First Indian to Get 'NO CASTE NO RELIGION' Certificate |"சாதி மதம் இல்லாதவர்" சான்றிதழ்| How to Get?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ก.ย. 2024
  • Detailed Explanation about getting 'NO Caste No Religion' Certificate
    #TheneerIdaivelai #TheneerIdaivelaiAram #Caste #Community

ความคิดเห็น • 293

  • @guruIndian12323
    @guruIndian12323 2 ปีที่แล้ว +162

    நாம் தமிழர் கட்சியில இருக்குற எல்லாரும் இந்த சான்றிதழ் வாங்குன தமிழ்நாடு ஒரு சரித்திரதில் இடம் பெறலாம்......

    • @santhosh6700
      @santhosh6700 2 ปีที่แล้ว +17

      Vaaippu Ila Raja..neengale saathi ah vachi dan oruthan Tamilan, telungan, kannadan nu identify pandringa....apram epdi???

    • @guruIndian12323
      @guruIndian12323 2 ปีที่แล้ว +5

      @@santhosh6700 நண்பா நான் ஒன்னும் நாம் தமிழர் கட்சி காரன் இல்ல........ நாம் தமிழர் கட்சில இருக்குறவங்களுக்கு சொன்னது.......

    • @santhosh6700
      @santhosh6700 2 ปีที่แล้ว +4

      @@guruIndian12323 okay bro..sorry for misunderstanding...👍

    • @Magizhchiofficial
      @Magizhchiofficial 2 ปีที่แล้ว +4

      கண்டிப்பாக உறவே ❤️

    • @notouttamilgamers4237
      @notouttamilgamers4237 2 ปีที่แล้ว +1

      Super bro

  • @MEDIATAMIL007
    @MEDIATAMIL007 2 ปีที่แล้ว +43

    தேநீர் இடைவேளை அருமையான பதிவு 👍🏻👍🏻👍🏻👌🏻👌🏻👌🏻இனி எல்லோரும் இந்த certificate வாங்கணும் ( சாதி இரண்டோழிய வேறில்லை )

  • @pearlking9446
    @pearlking9446 2 ปีที่แล้ว +78

    நீண்ட நாட்களாக எனக்கு இருந்த சந்தேகத்தை தீர்த்ததுக்கு நன்றி..
    நான் கூடிய விரைவில் சாதிமத மற்ற சான்றிதழை வாங்கிவிடுவேன்🔥

    • @kvrelectricalsandplumbings2333
      @kvrelectricalsandplumbings2333 2 ปีที่แล้ว +5

      எனக்கும் இந்த ஆசை இருக்கு

    • @kaviyarasu171
      @kaviyarasu171 2 ปีที่แล้ว

      Ada loosungala சாதி தான் நம் அடையாலமே 🤦‍♂🤦‍♂ சாதி இல்லனு சொல்லாதிங்க, எந்த சாதியும் தாழ்த்தப்பட்டவங்க இல்லனு சொல்லுங்க.

    • @pearlking9446
      @pearlking9446 2 ปีที่แล้ว +5

      @@kaviyarasu171 சாதி அடையாளம் அல்ல.. நம் என்ன மொழி தாய் மொழி மட்டுமே நம் அடையாளம்.. அதில் சாதிவாரியாக நாம் பிரிந்து கொண்டிருக்கிறோம்.. நீ யார் என்று கேட்டால் நான் சாதி பெயர் சொல்லி என்னை நான் அடையாளம் காண்பிக்கமாட்டேன், தமிழன் என்று சொல்லித்தான் என் அடையாளத்தை சொல்லுவேன் அந்த புரிதல் எனக்கு இருக்கு. உங்களுக்கு சாதி முக்கியமாக அதில் உங்களுக்கு ஏதேனும் ஆதாயம் இருந்தால் நீங்கள் அதை கொண்டாடிக்கொள்ளுங்கள் அதில் எனக்கு எந்த எதிர்ப்பும் இல்லை நண்பா..
      மேலும் லூசுங்க சில முடிவுகள் எடுக்க தெரியாது, பிடித்த பிடியிலே நின்று ஒரே வட்டத்திலே வாழ்ந்து என்ன செய்கிறோம் எதை செய்கிறோம் என்றே அதுகளுக்கு தெரியாது..

    • @kaviyarasu171
      @kaviyarasu171 2 ปีที่แล้ว +6

      @@pearlking9446 haioo🤦‍♂🤦‍♂, ne tamilan nu soldra அடையாலமே உன் சாதி ல தான் இருக்கு eg > பறையர், வண்ணியர், தேவர், வேள்ளாளர் இவங்க ளாம் தான் தமிழர்கள். நாயக்கர், ஐயர், செட்டியார், இவங்களாம் தமிழரகளே இல்லை இவங்களாம் தமிழகம் மீது படையேடுத்து வந்தவங்க, இப்போ தெழுங்கர்கள் தான் தமிழ்நாட்டையே ஆட்சி செய்து வருகின்றனர். நான் மேலே கூறிய தமிழ் சாதியை சேர்ந்த நபர் யாரேனும் முதல்வர் ஆகா இருந்தனாரா? தமிழர்கள் தமிழ் மண்ணை ஆழ கூடாது இது தான் இவர்கள் agenta. அதுக்கு தான் இந்த சாதி இல்ல அப்படி இப்படினு உருட்டுளான்.
      Simple aa solanum na
      உன்னுடைய சாதி இல்ல னா, நீ தமிழன் என்ற அடையாலமே இல்ல.
      தமிழ் பேசும் அனைவருமே தமிழர்கள் இல்லை அதை முதலில் புரிந்து கொள்ளுங்கள் 🤦‍♂

    • @manobharathi7485
      @manobharathi7485 2 ปีที่แล้ว +3

      @@kaviyarasu171 sariyana reply 😯😯😯

  • @austinsam786
    @austinsam786 2 ปีที่แล้ว +29

    தேவையான பதிவு.. 👌👌👌 தெளிவான பதிவு

  • @suyakisaneeshwar8506
    @suyakisaneeshwar8506 2 ปีที่แล้ว +23

    ரிஸர்வேஷன்... ஏழைகளுக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கும் மட்டும் தான் கொடுக்க வேண்டும்.

    • @kathir4515
      @kathir4515 ปีที่แล้ว +1

      மிகவும் சிறப்பு.. நீங்க சாதி மதம் அற்றவர். அப்பிடின்னு ஒரு சான்றிதழ் வாங்கிக்கங்க
      உங்க சாதியை எந்த இடத்திலும் பயன் படுத்தாமல் இருங்கள்..
      நீங்கள் சொன்ன ஏழைகள் ஊணமுற்றவர்களுக்கு மட்டும் இட பங்கீடு கொடுப்போம்

  • @rajadm5454
    @rajadm5454 2 ปีที่แล้ว +12

    அருமையான தகவல். ஆனால் சாதி தான் சமூகம் என்றால் வீசும் காற்றில் விஷம் பரவட்டும் என்று dr. அம்பேத்கர் அவர்கள் கூறியது அல்ல. கவிஞர் பழனி பாரதி அவர்கள் கூறியது 🙏🏻
    💥ஜெய்பீம்💥

  • @moorthy_vel
    @moorthy_vel 2 ปีที่แล้ว +3

    Enakul iruntha romba naal kelviku bathil kurum badiyaga pathivu irunthathu.......nandrigal 😊

  • @Vallalmillioner
    @Vallalmillioner 2 ปีที่แล้ว +13

    சாதியால் ஆதாயம் கிடைப்பவர்களால் சாதியை விட முடியாது, அது எந்த ஆதாயமோ எந்த ஜாதியோ இருந்தாலும்சரி. இதை வைத்து ஓட்டு ஆதாயம் பார்ப்பவர்களும் இதை ஒழிக்க ஏதும் செய்யமாட்டார்கள்.
    கடவுள் எந்த மதம்? மதத்தை உள்ளே சென்று நீந்தி கடந்து மதமற்று விட்டால்தான் கடவுள்- ஏக இறைத்தன்மை என்ற தெய்வீகத்தன்மை அறிமுகமே கிடைக்கும்..

  • @jayanthic7188
    @jayanthic7188 2 ปีที่แล้ว +2

    Nalla seithi iya..... Thangal muyarchi thodara nalvazhthukal 👍👍👍👍👍👍

  • @arungnaneshwaran
    @arungnaneshwaran 2 ปีที่แล้ว +35

    Seperate reservation for no caste and no religion would be a stupid move, it just nullifies the actual purpose of the reservation itself. This will become more like a EWS category. Apart from this Great content you guys are delivering. Keep it up.

    • @praveenpinacle3753
      @praveenpinacle3753 2 ปีที่แล้ว

      S first ah kudukanum ,apram antha persons laam ithana count vaangirukom ,nu solli court case podalaam ,cganc eituku first count varanum

    • @srinithin4894
      @srinithin4894 2 ปีที่แล้ว

      EWS is also useful.

    • @arungnaneshwaran
      @arungnaneshwaran 2 ปีที่แล้ว +1

      @@srinithin4894 Useful for whom?🤣 EWS just exploits the core objective of reservation. EWS actually eats a small percentage from the already reserved percentage. It would have been useful if it was from the part of General category.

    • @srinithin4894
      @srinithin4894 2 ปีที่แล้ว +2

      @@arungnaneshwaran EWS is only for OC caste bro..

    • @theeyasakthi1109
      @theeyasakthi1109 2 ปีที่แล้ว

      @@srinithin4894 🤭🤭🤭

  • @avinashrio
    @avinashrio 2 ปีที่แล้ว +26

    Nice content guys . But if u buy this certificate then its difficult to go for higher studies in (IIT,NIT,Top universities) , PSU , State and central govt jobs . U said that they consider as a general quota . But truly saying its very difficult to get jobs in general quota . If u fnsh your studies nd have a good job then u will apply its ok . According to current situation for young students it is risky . I dont tell we always need Caste certificate . Beleive that it only certificate make it simple

    • @RajKumar-ue4gy
      @RajKumar-ue4gy 2 ปีที่แล้ว +6

      Comment with practicality much appreciated

    • @arulajoy8060
      @arulajoy8060 2 ปีที่แล้ว +2

      Yes bro ... this could be used by people who have used their caste reservation , and now are in a good place ... they can getthe certificate for themselves, their kids and spouse. This might lead to other sc/st other caste people getting chance.so that a person who is already ata good place doesnt enjoy reservation.

    • @kaviyarasu171
      @kaviyarasu171 2 ปีที่แล้ว

      Ada loosungala சாதி தான் நம் அடையாலமே 🤦‍♂🤦‍♂ சாதி இல்லனு சொல்லாதிங்க, எந்த சாதியும் தாழ்த்தப்பட்டவங்க இல்லனு சொல்லுங்க.

    • @bharathvarun
      @bharathvarun 2 ปีที่แล้ว +1

      @@arulajoy8060 and OBC also

    • @arulajoy8060
      @arulajoy8060 2 ปีที่แล้ว +1

      @@bharathvarun crct bro .. and obc

  • @Heart.Traveller
    @Heart.Traveller 2 ปีที่แล้ว +14

    தமிழ்நாடு அரசு ஒரு புதிய சாதியை நடைமுறை படுத்த வேண்டும்.. தமிழர் என்ற பெயரில் ஒரு ஜாதியை உருவாக்கினால்... விருப்பமுள்ள அனைத்து ஜாதி மதத்தை சேர்ந்தவர்கள் தங்களை தமிழர்களாக மாற்றிக் கொள்வார்கள்.. அப்போது இந்த ஜாதியின் பாகுபாடு ஒழியும்.

    • @kakarot-gokuL369
      @kakarot-gokuL369 4 หลายเดือนก่อน

      இந்த அற்புதமான திட்டத்தின் மூலம் தமிழ்நாட்டில் பல தலைமுறைகளாக வாழும் செளக்காரப்பேட்டை மார்வாடி பஜன்லால் சேட்டுகளை தமிழராக மாத்தமுடியுமா.?🤣🤣🤣🤣🤣
      உலக அறிவாளி பூரா நம்ம நாட்லதான்யா இருக்கிங்க.🙏

  • @bpm_creatives7268
    @bpm_creatives7268 ปีที่แล้ว +2

    நான்கு கேள்விகளும் அருமையான கேள்வி

  • @sanjukuty1908
    @sanjukuty1908 2 ปีที่แล้ว +7

    Bro religion conversion ku oru video podunga bro... Romba naal ah kekaren

  • @masi.0333
    @masi.0333 2 ปีที่แล้ว +5

    அருமையான பதிவு💯

  • @satishrajp1934
    @satishrajp1934 2 ปีที่แล้ว +7

    no caste no religion ceritificate easya vangalam ...but lkg kuda unga pillaiya seka mudiyathu...

    • @heerthirajah1661
      @heerthirajah1661 2 ปีที่แล้ว +1

      Saringa.

    • @asaayosapath9382
      @asaayosapath9382 2 ปีที่แล้ว +1

      How ? Bro

    • @satishrajp1934
      @satishrajp1934 2 ปีที่แล้ว +5

      @@asaayosapath9382 kandipa ethaathu caste certificate iruntha than sepanga

    • @asaayosapath9382
      @asaayosapath9382 2 ปีที่แล้ว

      @@satishrajp1934 ohh 🙏 thank you bro

    • @praveenpinacle3753
      @praveenpinacle3753 2 ปีที่แล้ว

      Sekkalaam pa ,FC catogory laam certificate ye vaanga maatanga

  • @rakeshms3446
    @rakeshms3446 2 ปีที่แล้ว +34

    Ending dialogue 🔥

  • @user-pv7ir7tv8c
    @user-pv7ir7tv8c 2 ปีที่แล้ว +8

    சினேகா madam நல்லா கேட்டீங்க, ஆனா யாரும் வாய் திறந்திருக்க மாட்டார்கள்..

  • @shivachandran.j
    @shivachandran.j 2 ปีที่แล้ว +12

    சகோதரா...அவர் வேலூர் மாவட்டம் சேர்ந்தவர் இல்லை.... 🔥🔥🔥🔥திருப்பத்தூர் 💯💯மாவட்டத்தை சேர்ந்தவர்....!!!!!!🔥🔥🔥🔥

  • @karthikram-ev9ug
    @karthikram-ev9ug 2 ปีที่แล้ว +15

    Nanum Ketten Intha Certificate Venum nu... But Romba Kashtam nu Oru Lawyer Sollitaru...

    • @NandaGopi.M
      @NandaGopi.M 2 ปีที่แล้ว

      Go to thasildar office u ll get

    • @ambikakumar4131
      @ambikakumar4131 ปีที่แล้ว

      ​@@NandaGopi.M adhu inum kashtam sir...ealathukume pay pananum

    • @NandaGopi.M
      @NandaGopi.M ปีที่แล้ว

      @@ambikakumar4131
      Mam here money shud speak nt us.

  • @dhanabaldhanabal9542
    @dhanabaldhanabal9542 2 ปีที่แล้ว +91

    அப்ப சாதி இருக்கு இல்லைன்னு சொல்வது பொய் அப்படித்தானே சார்

    • @tamilboys9056
      @tamilboys9056 2 ปีที่แล้ว +7

      Ithukku mela irukkathu

    • @InfraredSpace
      @InfraredSpace 2 ปีที่แล้ว +1

      Unmai

    • @sureshkrishna2208
      @sureshkrishna2208 2 ปีที่แล้ว +3

      Caste irruku adha vechi mathavaghala adakka illa adakapattavaghala kapatha caste olikanum nu Naa certificate cancle pannradhu illa equality ana society build pannradhu

    • @theeyasakthi1109
      @theeyasakthi1109 2 ปีที่แล้ว

      Irukka illa illaiya 😂 neeye olunga sollala

    • @dhanabaldhanabal9542
      @dhanabaldhanabal9542 2 ปีที่แล้ว +2

      உலகத்தில் மனித இனம் இருக்கும் வரை ஜாதி இருக்கும் அதை ஒழிக்க எவராலும் முடியாது

  • @TravelTimeTamil
    @TravelTimeTamil 2 ปีที่แล้ว +7

    வீசும் காற்றில் விசம் பரவி இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டன. (கொரனா) #JAI BHIM.

  • @boopathipalanisamy5844
    @boopathipalanisamy5844 2 ปีที่แล้ว +4

    Nanbare please explain how to adapt homeless tribe people then get their basic identity rights, please explain with all procedure by law.
    1. For a normal common man giving shelter for them by humanity till they can survive by their skill by its own mean while all legal things to do like where to report that I'm supporting those people[ in order to protect a sponser by all minor negligence by those shelter needy people]
    2.how to apply for their basic identity rights to get upto pass minimum 10th std.
    3.once they start earning for their day to day basic expanses, from that moment how to replace that batch for next needy people
    I'm planning to do atleast 1 group of 4 or 5 person as family only in those tribe homeless people [who no even know alphabet] please kindly advise me or make a series of video in your play list by that some needy people get basic needy things[food, shelter & basic writing & reading+skills]

  • @madeinindia1996
    @madeinindia1996 2 ปีที่แล้ว +5

    ஐயா
    Avanga Vellore district ella ஐயா
    திருப்பத்தூர் district

  • @crmani5339
    @crmani5339 2 ปีที่แล้ว +3

    Most wanted video. Thanks

  • @stardustfellow
    @stardustfellow 2 ปีที่แล้ว +3

    waiting for this video ❤

  • @eswaranmunees921
    @eswaranmunees921 2 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு அண்ணா🙏 இதற்கு படிவம் நிறப்ப வேண்டுமா கொஞ்சம் சொல்லுக அண்ணா

  • @Dr-ch6nn
    @Dr-ch6nn 2 ปีที่แล้ว +2

    Super da ipdi dhan caste ah olikanum. Evan tamilan evan telugan evan vadakan nu theriyama varavan poravan lam cm aakanum🤡🤡🤡

  • @prabhunatarajan98
    @prabhunatarajan98 2 ปีที่แล้ว +4

    Onnum illa keela potru nu last vara satire edha bro solla varinga..😅 ஜாதியை ahh? இல்ல அவங்க கஷ்டபட்டு வாங்குன no caste certificate ah?

  • @teamsarpatta717
    @teamsarpatta717 2 ปีที่แล้ว +2

    If father is hindu and mother is Muslim...does children can decide their religion or father religion is continuied ??

  • @jesurajan2856
    @jesurajan2856 2 ปีที่แล้ว +3

    Indian christian apdinu certificate vanga mudiyumnu solranga vangalama bro?

  • @padmanabanpadmanaban5151
    @padmanabanpadmanaban5151 ปีที่แล้ว +1

    பள்ளிகளில் சாதியின் பெயர் குறிப்பிடாமல் மாற்றுசான்றிதழை கேட்பவர்களுக்கு அப்படியே வழங்கவேண்டுமாய் அரசானைஉள்ளது

  • @MrRAJKUMAR432
    @MrRAJKUMAR432 ปีที่แล้ว +2

    Naga intercaste marriage pannirukom enga kolanthaiku caste mention panna naga virumbala. So en kolanthaiku ithu kedaikuma

  • @kirubakaran3213
    @kirubakaran3213 2 ปีที่แล้ว +4

    யாரும் இதை பண்ண வேண்டாம் என்னுடைய வேண்டுகோள்.
    நீங்கள் தமிழர்களா என்ற முடிவெடுக்க இந்த சான்றிதழ் மட்டுமே உள்ளது. இது தொடர் கதையானால் நீங்கள் அடையாளம் அற்றவர்களாக மாற்றபடுவீர்கள். புரட்சி என்ற பெயரில் நிற்கதிக்கு இந்த தமிழ் சமூகம் ஆளாக வேண்டாம்...

    • @becool7
      @becool7 2 ปีที่แล้ว +2

      Yarukume entha adayalamum theva illa vachi onnum pudunga mudiyathu manusana irunga podhum. Intha jaathi matham inam ellam theva illatha aani.

    • @GayathriVishnu
      @GayathriVishnu 2 ปีที่แล้ว

      Brother, let's be practical. Neenga solrathu puratchi ennamaaga irunthalum, innum varumai nilaikku keezhirukira makkal mela varanum brother. Reservation thaan ore vazhi. Ethanayo aatharavattra kuzhanthaigal padikkavum vazhi illaama padikka vaendiya vayathilae kadtapadranga. Ithellaam ozhiyira nilai varumpoathu ithai etrukondaal sariyaaga irukkum.

  • @mohanrajmunivel6280
    @mohanrajmunivel6280 ปีที่แล้ว

    System semmaiya vechirukanga bro.. evan PM & CM aanalum ellarum meeting laiyum vote kekkumbothum Jathi matham illanu than pesuvanga ana athukana sattam ready pannala kevalamanavanung bro.. ready panna TN la 60 to 70% no caste category la irupanga, ana PMK & VCK maari party naala arasiyal pannamudiyathu

  • @uma29809
    @uma29809 ปีที่แล้ว

    அரசியல் அமைப்பு சட்டத்தில் ஜாதி அற்றவர் என்று இடம் பெற வேண்டும்.யார் வேண்டுமானாலும் அவர் அவர் உரிமை என்று இடம் பெற வேண்டும். இவளோ போராடி என் வாங்கனும் இது அவர் அவர் உரிமை

  • @user-fc3wv2ql4l
    @user-fc3wv2ql4l 2 ปีที่แล้ว +11

    4:22 Ambedkar appadi solave illa. Recheck that once again

    • @ambikasamy3212
      @ambikasamy3212 ปีที่แล้ว

      Dr Ambedkar tha apdi sonnaru bro

  • @devilman6620
    @devilman6620 ปีที่แล้ว +1

    Na 4 month mela try pannitu irukan en pen kolanthaiki ippa last timela kodukamatraga RTE la apply panna innum 4 days than iruku mudila but vidamatan

  • @sabariraj33
    @sabariraj33 2 ปีที่แล้ว +4

    Community certificate illama epadi ancentral origin therinchikaradhu ? (after 2 - 3 generation)

  • @suryavarmanl9086
    @suryavarmanl9086 2 ปีที่แล้ว +3

    Good 4 question

  • @JaganJagan-uj7kg
    @JaganJagan-uj7kg 2 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு அண்ணா

  • @gowripalani1033
    @gowripalani1033 2 ปีที่แล้ว +2

    ஜாதி மதம் இல்லனு சொல்ற அனைவரும் இந்த சான்றிதல் வாங்கிட்டு அடுத்தவனுக்கு அரிவுரை சொன்னா நல்லது

  • @Kanish-k7t
    @Kanish-k7t 6 หลายเดือนก่อน +1

    அட நீங்க வேற இன்னும் கோவில் க்குல entry ஆக கூடாதுன்னு சொல்றாங்க, இதுவே இன்னும் மாறல ennoda personal experience la solren romba kasta Patten ,ethukku ஏதாவது ஒரு முடிவு சொல்லுங்க

    • @BHAGAVADGITAN
      @BHAGAVADGITAN 3 หลายเดือนก่อน +1

      Maarum maathanum

  • @solaikrishnavenivijayakuma8443
    @solaikrishnavenivijayakuma8443 2 ปีที่แล้ว +1

    Good move but in crops itself diversification present that human beings need to know

  • @gomathir3337
    @gomathir3337 2 ปีที่แล้ว +1

    Vaangalam sir.. aanal 10 th public eluthum pothu community certificate kandippa venum nu school la soldranga... Intha certificate vaangittu atha change panna pona... Evlo kastam

  • @rohinianushiya2632
    @rohinianushiya2632 2 ปีที่แล้ว +1

    Thank you for your information

  • @Imran_A09
    @Imran_A09 2 ปีที่แล้ว +1

    Enadan ithu nama perumaiya pesunalum
    Nama oru idathula jathi certificate submit pana solaa ipadi nama vangirukom sonom! Ada anda time nambama ada oru issue ah panuvanuga adey govt sector employees

  • @rajasekarramalingam3694
    @rajasekarramalingam3694 2 ปีที่แล้ว +2

    Superb.

  • @chithraprabu9394
    @chithraprabu9394 7 หลายเดือนก่อน

    Ma sneha tirupattur en kuda padicha friend nanga onna padichom ava school days la ye caste fill pannama than irupa appove enga class miss kum avalukum argument neraya pogum

  • @saranps2530
    @saranps2530 2 ปีที่แล้ว +2

    Ippadi tamilargal ellarum vaangitta aprm Tamilargalae illa Tamil natula irukka ellarum telungar, vadakkannu solliruvaanga bro🥲

  • @basreliefworks
    @basreliefworks 2 ปีที่แล้ว

    தகவல் தந்தமைக்கு நன்றி..

  • @vigneshkumarganesan1529
    @vigneshkumarganesan1529 2 ปีที่แล้ว +12

    If we get this certificate like this, in future it will become another category “No caste , no religion”.
    Please ask question where only it is required. Hopefully only for reservation.

    • @heerthirajah1661
      @heerthirajah1661 2 ปีที่แล้ว +5

      Wow vithyasama yoaikiriye man. Ithuvi yosika vendiya visiyam thaan

    • @Sathish_12
      @Sathish_12 2 ปีที่แล้ว +3

      Then election manifesto will promise 10% reservation for them😂

  • @a-square9142
    @a-square9142 2 ปีที่แล้ว +1

    Bro Ippo Tamil Nadu Government Jobkku No Caste Certificate Use Pannalum But Central Government Jobkku Central Listla Epdi Apply Pandradhu.

  • @veeramani22083
    @veeramani22083 2 ปีที่แล้ว +1

    useful video.
    But ella application layum no religion,no caste nu oru space kudukalaye, adhuku nama ena seiyanum

  • @SarathKumar-fl4ry
    @SarathKumar-fl4ry 2 ปีที่แล้ว

    I'm expecting this for a long time

  • @somuj8542
    @somuj8542 2 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு

  • @r.manikandan_2004_nc
    @r.manikandan_2004_nc 2 ปีที่แล้ว +2

    part 2 la innnam detaila sollunga puriyala

  • @aravindhanvaratharajan7098
    @aravindhanvaratharajan7098 2 ปีที่แล้ว

    Uncle..
    Super content uh

  • @vigneshnewbestqualityvideo1599
    @vigneshnewbestqualityvideo1599 2 ปีที่แล้ว +1

    Annan Naa unga kitta community certificate பத்தி பேசனும்

  • @jamesnewton8550
    @jamesnewton8550 2 ปีที่แล้ว +3

    unknown facts about college universities broo plzz

  • @imranhussain-eg3uf
    @imranhussain-eg3uf 2 ปีที่แล้ว +2

    Ration card pathi solunga bro. How to apply process and everything

  • @seffe1891
    @seffe1891 2 ปีที่แล้ว +1

    Exams ku apply panna Problem varuma..... general category la varuvoma?

  • @villangaming4546
    @villangaming4546 3 หลายเดือนก่อน

    Plsss human beings all have to buy this😭😭 because our country is going to hell please go and get it😭😭

  • @fowsiajis8755
    @fowsiajis8755 2 ปีที่แล้ว

    Bro entha que tappuna forgive me.. But answer eruntha konja sollunga....tappana intention la kekula enaku vanga aasa but entha kelviya konja clarify pannunga pls Namma eranthuta antha kadaisi funeral epdi bro

  • @jeevasuthanthiran5472
    @jeevasuthanthiran5472 ปีที่แล้ว

    நல்ல தகவல். நன்றி

  • @jeevagayu9530
    @jeevagayu9530 2 ปีที่แล้ว +1

    Valid reasons example slunga bro.. No C No R vangaa

  • @dummypeice
    @dummypeice 2 ปีที่แล้ว +1

    Nan friend orutharukku vatti illamal natpin adipadaiyil kadan koduthen. (Avar SC ,Nan bc ) Tharpothu kadanai thiruppi kettal ,kadanai thiruppi kodukkamal ,en jaathi peyarai solli thittinayi entru case koduppen entru mirattukirar. Nan intha jaathi illatha santrithal vaankinal en meedhu theendamai case poda mudiyuma

    • @ambikakumar4131
      @ambikakumar4131 ปีที่แล้ว

      Neenga apdi thiti irundha ena certi vangunalum case podamudiyum

  • @ganesanganesan1089
    @ganesanganesan1089 2 ปีที่แล้ว

    சரியான கேள்வி

  • @user-tg2xc7rg7w
    @user-tg2xc7rg7w 2 หลายเดือนก่อน

    No caste certificate future la problem varuma. Ennoda current caste certificate ah cancel pannitu no caste certificate vaanga mudiyuma

  • @VIDEOEPPO
    @VIDEOEPPO 2 ปีที่แล้ว

    நாலு கேள்வியுமே நறுக்குன்னு இருக்கு... ஆனா எனக்கு இந்து மதம் , கிறிஸ்தவமதம் , அப்றோம் இஸ்லாமமும் பிடிக்கும்.... கஷ்டம் வரும்போது எல்லா சாமியையும் கூப்பிடுவேன் .... Multi religious, no caste ...அப்பிடின்னு certificate வாங்க முடியுமா ???

    • @maharaja8085
      @maharaja8085 2 ปีที่แล้ว

      Unga parents kanndipa hindhu

    • @VIDEOEPPO
      @VIDEOEPPO 2 ปีที่แล้ว

      @@maharaja8085 no!

  • @tamilandroidviews9950
    @tamilandroidviews9950 2 ปีที่แล้ว

    எதுக்கு தேவையில்லாம இது வாங்குறக்கு செலவு பண்ணிக்கிட்டு...100 ரூபாய் இது வாங்க போக்குவரத்து செலவு பண்ணாலும் செலவு செலவு தான்...அவனவன் வேலைக்கு போனால்தான் அடுத்த வேளை சோறு.. ஆதாயம் இருந்தால் இந்த சான்றிதழ் வாங்குங்கள், இல்லை என்றால் இருப்பது போதும்

  • @GayathriVishnu
    @GayathriVishnu 2 ปีที่แล้ว

    Cancer patients ku hair kodukkira maari illa brothers and sisters. Avasarapttu entha mudivum edukkatheenga. Intha video paarthu. Please. Purinju pannunga.

  • @karthikk55
    @karthikk55 2 ปีที่แล้ว +1

    Nice information

  • @sujithkeyzz6241
    @sujithkeyzz6241 2 ปีที่แล้ว +1

    Bro ipo Nammaku namma caste la irukka pudikalana vera caste ku marlama bro

  • @richietalks1682
    @richietalks1682 2 ปีที่แล้ว

    Hat's off ...🔥

  • @Vijayakumar_V_Kannan
    @Vijayakumar_V_Kannan 2 ปีที่แล้ว

    Well Done, Thozhar

  • @vimalraj4505
    @vimalraj4505 2 ปีที่แล้ว

    Continue your service

  • @boopathibannari161
    @boopathibannari161 2 ปีที่แล้ว +8

    Community Certificate la irukkara CASTE ah remove pannittaale 80% Caste alingidum other than vaaippu illai ennathu ennudai ah karukku
    Unga karuththu enna bro ???

    • @sridharsridhar5887
      @sridharsridhar5887 2 ปีที่แล้ว +3

      Appo Aanava kolai ah eppadi bro stop pannuvinga???

    • @boopathibannari161
      @boopathibannari161 2 ปีที่แล้ว +3

      @@sridharsridhar5887 community Certificate la caste irukkarathu
      Yarum enna caste nu kekka maataanga
      yaru enna caste nu yaarukku theriyaathu
      Ippo therium but 10 years kalichu kandippa yaru enna caste nu yarukkume theriyaathu
      Apparam aana kolai Namma kaila illai, jathi perumai pesaravanga kaila thaa irukku
      Avangala thirutha mudiyaathu
      Namma generation thaa new ah think pannanum

    • @sridharsridhar5887
      @sridharsridhar5887 2 ปีที่แล้ว +1

      @@boopathibannari161 Caste ah eduthuta eppadi bro reservation kudupanga???
      Search something about reservation in TH-cam itself. your thoughts will be able to change bro....
      Inga saadhi nu per la adaku murai oduku murai nadanthu iru bro namba urimaigal parika pattu iruku.adhey sadhi nu Peru la dha namba reservation kudupanga. Resvertion education, employment, politics Inga lam applicable aagum.
      So indha reservation dha Inga nerya changes varum bro ....

    • @sridharsridhar5887
      @sridharsridhar5887 2 ปีที่แล้ว

      @@boopathibannari161 Anava kolai ah thirutha mudiyathu nu soldringa adhuku dha sariyaana education kedacha Avanga yen bro veri pudika pothu ...

    • @sridharsridhar5887
      @sridharsridhar5887 2 ปีที่แล้ว +1

      @@boopathibannari161innum Kovil karuvarai kulla all castes aala poga mudiyathu bro ..
      Ipo caste eduthuta mattum ellaraiyum vitruvngala nanba.???

  • @sharfudeen1235
    @sharfudeen1235 2 ปีที่แล้ว +5

    Aadhaar card correction pathi video podunga

  • @sivathaya6294
    @sivathaya6294 2 ปีที่แล้ว

    நான் கண்ட கணவு நினைவாகிவிட்டது.

  • @vimalabattuma7730
    @vimalabattuma7730 5 หลายเดือนก่อน

    RTG la Non coast ku seat kedaikuma bro

  • @allah-hu-akbar7274
    @allah-hu-akbar7274 2 ปีที่แล้ว +1

    No caste certificate vaangitaa...veara endha kadavulayum vananga koodaatha

  • @israelprabu5260
    @israelprabu5260 ปีที่แล้ว

    Sneha, she is my Tamil professor wife

  • @tamiltotamil6769
    @tamiltotamil6769 ปีที่แล้ว

    Unga team ellarum vaguvigala
    Kantipa na vanguren ####

    • @Glowmotivation595
      @Glowmotivation595 หลายเดือนก่อน

      Nanu vaanga pora but namba loda children s la school padika vekka mudiuma

  • @Gokisna99
    @Gokisna99 2 ปีที่แล้ว

    OC la vandhaalum EWS irukku la... Adhula apply seiyalaamla..?

  • @DineshKumar-cn4uh
    @DineshKumar-cn4uh 2 ปีที่แล้ว

    Wow nice info bro

  • @mass9093
    @mass9093 ปีที่แล้ว

    bro, minority community ya pathi poduga bro.

  • @kumaran4562
    @kumaran4562 9 หลายเดือนก่อน +1

    ஜாதிகள் இல்லனு சர்டிபிகேட் வாங்க இவ்ளோ கஷ்டமா...

  • @nagendranganeshan5747
    @nagendranganeshan5747 ปีที่แล้ว

    Few people getting caste cert as sc/St for getting govt job alone.. how to complain them and wat necessary evidence needed here...

  • @prasannad4768
    @prasannad4768 7 หลายเดือนก่อน

    Illadha oru vishayatha irukunu certificate tharanga aana illanu certificate tharamatranga. Enna naaduda idhu...

  • @en_thozhare
    @en_thozhare 2 ปีที่แล้ว

    So, they come under OC / General catagory,
    So they can come under 11% reservation under that category in financial back ward

  • @Everything-ym4yy
    @Everything-ym4yy 2 ปีที่แล้ว

    first step 👍

  • @aravindhanvivekanandhan5649
    @aravindhanvivekanandhan5649 2 ปีที่แล้ว

    Good news

  • @divakar.t
    @divakar.t 2 ปีที่แล้ว

    1st time unga channel la Vellore Peru varudhu 🤭 try to give importance to every city and district

  • @dhiyaneshwaran9849
    @dhiyaneshwaran9849 2 ปีที่แล้ว +1

    ஜாதி மட்டும் இல்லை என்று சான்றிதழ் எப்படி பெறுவது?

  • @veeraveeraselvan3801
    @veeraveeraselvan3801 2 ปีที่แล้ว +2

    சாதி, மதம் அற்றவார் சான்றிதழ் வாங்கி, அரசு தேர்வுகளில் அவர்களுக்கு இதர பிரிவினர்களுக்கான 31சதவீதம் அவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்க எளிதாக வாய்ப்பு உள்ளதுதான

  • @gowtham6752
    @gowtham6752 2 ปีที่แล้ว +2

    அண்ணா எத்தனை அணு குண்டு இருந்தால் இந்த உலகம் அழியும்? ஏனா இப்ப நடந்து வரும் போர்ல அணுகுண்டு போர் வந்தா உலகம் அழியும்னு பயப் படுத்துராங்க🔥❤️

    • @anbarasan8727
      @anbarasan8727 2 ปีที่แล้ว

      Waste

    • @kumark3842
      @kumark3842 2 ปีที่แล้ว

      Vanthut**n

    • @Therapeutic_Crews
      @Therapeutic_Crews 2 ปีที่แล้ว

      World la irukura 1%

    • @Loveyou-oz6ez
      @Loveyou-oz6ez 2 ปีที่แล้ว +1

      73

    • @anonymouswanted3686
      @anonymouswanted3686 2 ปีที่แล้ว +1

      oru average gundu 50kiloton energy kudukura gunda pota , adhu 15 km radius varaikum baadhikkum ,
      apo kanaku potaa rough ah 700 sq km ah baadhikkum ,
      tamil nadu oda area 130,058 sq km apooo 130058/700 = 185 approx ,
      tamil naata gaali panna 185 gundu venum
      India oda area 3,287,590 sq km , apo 3,287,590/700 = 4700 approx
      india va gaali panna 4700 anugundu venum
      world la manushanga vasikura area oda appx value 6,38,00,000 sq km apoo 6,38,00,000/700 = 91142
      91142 gundu theva padum namma irukura edatha azhika venum
      anol ulagathula motham 13000+ bombs than iruku , so idha vachutu ulagatha lam azhikamudiyadhu , main cities ah vena attack pannalam
      hehe evlo vettiya iruken

  • @meeranmydeen6941
    @meeranmydeen6941 2 ปีที่แล้ว

    Bro madham mari marriage pannikurathu pathi sollunga bro

  • @relaxandrefresh4778
    @relaxandrefresh4778 2 ปีที่แล้ว

    Super 👌

  • @suganyasaravanan3207
    @suganyasaravanan3207 ปีที่แล้ว

    Enaku bc aana certificate la oc nu pottu kuduthutaga athuku nan ena panrathu