வெந்தயம் சாப்பிடுவது சர்க்கரை நோய்க்கு நல்லது என்று மேலோட்டமாக தெரியும். அதை எப்படி சாப்பிடுவது என்பதை அழகாய் விளக்கி உள்ளீர்கள். நீங்கள் எப்போதும் வைக்கும் நீளப்பொட்டுதான் அழகு ❤❤❤
Mam enaku romba nala headache iruku migraine solli tablet tharanga but enna tablet eduthalum ippo ellam headache control aguthu illa sinus problem chinna vayasila irunthu iruku now I'm 40 headache illatha nal illa itha sari panna treatment iruka MRI eduthanga stress konjam problem irukunu solranga
மேடம் எனக்கு சுமார் 3 மாதங்களாக தலைபாரம், லேசான வலி காலையில் எழுந்ததிலிருந்து இருக்கிறது. CT Scan ரிப்போர்ட் எல்லாம் நார்மல் ஆக இருக்கு ஆவி புடிச்சு பார்த்து விட்டேன் அப்படி இருந்தும் சரியாக வில்லை. Cell phone, books படிக்கும் போது இன்னும் இந்த தலை பாரம் அதிமாக இருக்கு இதனாலே எனக்கு depression வேற வருது டாக்டர் இந்த பிரச்சனையை நான் இன்னும் எப்படி புரிய வைக்கிறதுனே எனக்கு தெரியில டாக்டர். என் நிலைமை ரொம்ப கொடுமையா இருக்கு டாக்டர் அதனால் கொஞ்சம் சீக்கிரமாக ஒரு நல்ல வழி சொல்லுங்கள் டாக்டர் ப்ளீஸ் 🙏🙏🙏.
நவீன மருத்துவத்துடன் நமது முன்னோர்கள் உருவாக்கிய பாரம்பரிய முறைகளையும் உயர்த்தி பிடிக்கும் டாக்டர் உங்களை வாழ்த்த வார்த்தைகள் இல்லை.
நன்றி.
GOOD MORNING DR A VENI MAM❤
Good morning
வெந்தயம் சாப்பிடுவது சர்க்கரை நோய்க்கு நல்லது என்று மேலோட்டமாக தெரியும். அதை எப்படி சாப்பிடுவது என்பதை அழகாய் விளக்கி உள்ளீர்கள். நீங்கள் எப்போதும் வைக்கும் நீளப்பொட்டுதான் அழகு ❤❤❤
❤❤❤❤❤
மிகவும் பயனுள்ள விளக்கம் Dr. நன்றிகள் பல.
நன்றி🙏💕
நன்றி டாக்டர்.👍
Good information mam ❤❤❤
Thanks doctor Akka..🎉😢😮😮😮😅
Thank you Dr.
Hope to see you in 2025
Thank you 👍👍👍 akka
Mam enaku romba nala headache iruku migraine solli tablet tharanga but enna tablet eduthalum ippo ellam headache control aguthu illa sinus problem chinna vayasila irunthu iruku now I'm 40 headache illatha nal illa itha sari panna treatment iruka MRI eduthanga stress konjam problem irukunu solranga
Super
❤❤❤
Lungs problem ullavanga, alergy ullavanga, eppadi venthayam sapdanum.. Athodu nan romba olliya iruken sapdalama?
Dear Mr.Kuthalingam, Yes.
🎉
தொடர்ச்சியாக வெந்தயத்தை சாப்பிட்டால் சளி பிடிக்காதா?
Dear Mr.Ananthan Narayanan, Take methi in different forms as explained regularly. Cold will not attack especially due to methi.
மேடம் எனக்கு சுமார் 3 மாதங்களாக தலைபாரம், லேசான வலி காலையில் எழுந்ததிலிருந்து இருக்கிறது. CT Scan ரிப்போர்ட் எல்லாம் நார்மல் ஆக இருக்கு ஆவி புடிச்சு பார்த்து விட்டேன் அப்படி இருந்தும் சரியாக வில்லை. Cell phone, books படிக்கும் போது இன்னும் இந்த தலை பாரம் அதிமாக இருக்கு இதனாலே எனக்கு depression வேற வருது டாக்டர் இந்த பிரச்சனையை நான் இன்னும் எப்படி புரிய வைக்கிறதுனே எனக்கு தெரியில டாக்டர். என் நிலைமை ரொம்ப கொடுமையா இருக்கு டாக்டர் அதனால் கொஞ்சம் சீக்கிரமாக ஒரு நல்ல வழி சொல்லுங்கள் டாக்டர் ப்ளீஸ் 🙏🙏🙏.
Rockfort Neuro Centre, No.35-D, Thillainagar, 7th Cross (West), Trichy-18. For appointment please contact - 7598001010, 80564-01010 between 5-7pm
maps.app.goo.gl/S24t5rKPfLBHrrwS6