Suvaiyaruvi Restaurant Food Tour in Reecha | Best Farm House in Sri Lanka

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 ธ.ค. 2023
  • Suvaiyaruvi Restaurant Food Tour in Reecha | Best Farm House in Sri Lanka
    Email: info@reecha.lk
    Phone: (+94) 77 777 2353
    Address: ReeCha Organic Farm (Pvt) Ltd, Kilinochchi
    #Suvaiyaruvi #traditiionalfood #reecha #srilanka #bkinreecha #naturalgardening #Reechahotel #ReechamullaiHotel #Reechachurch #BaskaranKandiah #BkinReech #IbcTamilNews #IbcTamil #IbcTamilSrilanka #IbcNews #srilanka #kilinochchi #tourist #vlog #srilankavlog
    ReeCha 🌴 Webpage link 🔗 :- reecha.lk/
    ReeCha 🌴 instagram link 🔗 :- invitescon...
    ReeCha 🌴 Facebook page link 🔗 :- / growingorganictogether
    ReeCha 🌴 Twitter link 🔗 :- / reechafarm
    ReeCha 🌴 Tik Tok link 🔗 :- vm.tiktok.com/ZSefVhQm

ความคิดเห็น • 42

  • @nthurai6414
    @nthurai6414 7 หลายเดือนก่อน +2

    உணவுடன் சேர்த்து அந்த தமிழ் எழுத்துக்களாலான சோடனையும், பல்வேறு தமிழ் அறிஞர் ஆளுமைகளின் படங்களும் உண்மையில் பாராட்ப்பட வேண்டிய முக்கிய சம்பவம்தான். வாழ்த்துக்கள் தம்பி.

  • @bastiananthony3392
    @bastiananthony3392 7 หลายเดือนก่อน +2

    நல்ல வியாபாரம் நடைபெற வாழ்த்துக்கள். அடுத்தது தாயகத்து அறிஞர்கள், பாடகர்கள், கலைஞர்கள், ஆளுமைகள் எல்லோரையும் கௌவரபடுத்தியது மகிழ்ச்சியாக இருக்கிறது. நன்றி.

  • @selvamdanialdanialarulselv2432
    @selvamdanialdanialarulselv2432 7 หลายเดือนก่อน +4

    யாருக்கும் வராத ஐடியா? இப்படியான ஐடியா சுத்தம் எல்லாம் 2009 ற்கு முன்பு இருந்த காலத்தை நினைவூட்டுகின்றது

  • @mahalingamnirmaladevi510
    @mahalingamnirmaladevi510 7 หลายเดือนก่อน +1

    Super 🎉

  • @menakamanoharan1821
    @menakamanoharan1821 7 หลายเดือนก่อน +1

    வெற்றிபெற வாழ்த்துக்கள் ! தயவு செய்து கீரை /இலைக் கறி ஒன்றையும் உங்கள் உணவுப் பட்டியலில் சேர்க்கவும் . இது எனது ஒரு தாழ்மையான கோரிக்கை

  • @kanagalingammathiruban2260
    @kanagalingammathiruban2260 7 หลายเดือนก่อน +1

    Super keep it up sir
    Most of the people expected to change like this.That will be good to your success.But maintanence should be always good

  • @jenajeya5253
    @jenajeya5253 2 วันที่ผ่านมา

    bien 👍

  • @onedayone75
    @onedayone75 7 หลายเดือนก่อน +1

    அண்மையில் உங்கள் ரிச்சா உணவகத்துக்கு வந்து சென்றோம் உங்களையும் சந்தித்தோம் அண்ணா. நல்ல அருமையான உணவு, மற்றும் நல்ல சுத்தமாக வைத்திருக்கிறீர்கள் வாழ்த்துக்கள் அது மட்டும் இல்லை நிறைய பேருக்கு வேலை வாய்ப்பு கொடுத்திருக்கிறீர்கள் வாழ்த்துக்கள். கனடாவில் இருந்து ஒரு உறவு.

  • @mangamotion
    @mangamotion 7 หลายเดือนก่อน

    Very Good! Looking forward to visit Reecha.
    Congratulations for the idea & the hard work!

  • @jeyanthysatheeswaran9674
    @jeyanthysatheeswaran9674 หลายเดือนก่อน

    Vanakkam ! Vaalka, Vazhrka Nanry.

  • @MsSivakumari
    @MsSivakumari 7 หลายเดือนก่อน

    Congratulations 🎊, extraordinary ideas 😮,. Keep it up

  • @magesk4212
    @magesk4212 7 หลายเดือนก่อน

    சிறப்பு தம்பி வாழ்த்துகள் பாஸ்கரன்.

  • @paviloji1636
    @paviloji1636 7 หลายเดือนก่อน

    Congratulations Jeyanthan ur such a amazing musician

  • @user-sn7gg4rx1z
    @user-sn7gg4rx1z 7 หลายเดือนก่อน

    Super bro ❤❤❤❤

  • @beautyofthe994
    @beautyofthe994 7 หลายเดือนก่อน

    மிகசிறப்பு

  • @prabakrishnalingam-bt9nv
    @prabakrishnalingam-bt9nv 7 หลายเดือนก่อน

    Super god bless you brother amen

  • @roshanahussain6104
    @roshanahussain6104 7 หลายเดือนก่อน

    All the very best

  • @nnTamilan
    @nnTamilan 7 หลายเดือนก่อน

    பாஸ்கரன் அவர்களிடம் மிகத்தாழ்மையான வேண்டுகோள்.
    உங்களைப் போன்ற பெரும் முதலீட்டார்கள் இன்னும் விரிவாக எமது பாரம்பரிய முறைகளை மீட்டெடுக்க உதவ வேண்டும்.
    யாழ்ப்பாணம், பருத்தித்துறை, சாவகச்சேரி என நகர்புறங்களில் இதன் கிளைகளை உருவாக்கி மக்கள் மத்தியில் மீண்டும் எமது பாரம்பரிய சமையல் மற்றும் உணவுகளை கொண்டுவர வேண்டும். கிளிநொச்சியில் இயங்கி வரும் "அம்மாச்சி" உணவகம் மக்களால் பெரிதும் விரும்பப்படும் ஒன்று. அங்கே பாரம்பரிய உணவுகள் கிடைக்கப் பெற்றாலும் பாரம்பரிய சமையல் முறை கையாளப்படுவ தில்லை. இம் முயற்சி பொருளாதார ரீதியிலும் நிச்சயம் வெற்றியளிக்கும்.
    தொடர்ந்தும் எமது பாரம்பரியத்தை சுமந்து செல்லும்🙏🙏🙏

  • @seelannadarajah5385
    @seelannadarajah5385 7 หลายเดือนก่อน

    Super

  • @user-gg8cd9kh4n
    @user-gg8cd9kh4n 7 หลายเดือนก่อน

    Good❤😊

  • @gowrymuralithas543
    @gowrymuralithas543 6 หลายเดือนก่อน

    அருமை

  • @c.s.skandan6167
    @c.s.skandan6167 7 หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள்
    "மறவன்புலவு சச்சிதானந்தம் ஐயா" & "காசி ஆனந்தன் ஐயா" அவர்களையும் தாயக ஆளுமைகள் வரிசையில் இணைத்து இருப்பீர்கள் என நினைக்கின்றேன்

  • @sureshnavaratnam4519
    @sureshnavaratnam4519 7 หลายเดือนก่อน

    🎉🎉🎉👍👍👍👍

  • @Baskaran11
    @Baskaran11 7 หลายเดือนก่อน

    👍🏼👍🏼👍🏼

  • @nambialvarkarthiges2299
    @nambialvarkarthiges2299 7 หลายเดือนก่อน

    Well done brother piranda mannil mudaleedu panni innaiku neengal. Ethanai kudumbangalai. Vaala vaikirirgal idai matra pulampeyar mudaleetargalum kavanathil eduthu kollavum thaalmaiudan kettukolgiren

  • @fredericantony9292
    @fredericantony9292 7 หลายเดือนก่อน

    பல பணக்காரர்கள் மர்மமான முறையில் இறந்துள்ளார்கள் எதுக்கும் பாதுகாப்பாக இருப்பது முக்கியம் பல நாடுகளில்...

  • @thecrewnl9573
    @thecrewnl9573 7 หลายเดือนก่อน

    👌👍🙏🏻🙏🏻🙏🏻

  • @thakan150
    @thakan150 7 หลายเดือนก่อน

    Appamutty thangamma foto iruka ?

  • @parameswaransubramaniam843
    @parameswaransubramaniam843 2 หลายเดือนก่อน

    any extra service?

  • @ragulraje7
    @ragulraje7 7 หลายเดือนก่อน

    அண்ணா மூளைகீரை கட்டாயம் .4 கறி இருக்க வேண்டும்.கீரை சேருன்கள்

  • @chinnaiahratna3528
    @chinnaiahratna3528 25 วันที่ผ่านมา

    நல்லது. இவர் இந்த தனது வியாபாரத்தை விருத்திசெய்து மக்களுக்கு நன்மை செய்யட்டும். வரவேற்கிறோம். ஆனால் இவருக்குப் பொருத்தமில்லாத இவரது அறிவுக்கு எட்டாத அரசியலுள் புகுந்து தமிழருக்கு வழிகாட்டப் போவதாகக் கூறி குழப்பங்களை ஏற்படுத்தாதிருக்கட்டும். அப்படியாயின் எமது பூரண ஆதவு இவரது வியாபாரத்திற்கு உண்டு.

  • @user-zx3xu9qh2w
    @user-zx3xu9qh2w 7 หลายเดือนก่อน +1

    Bad editing, noicy background music :(

  • @kevinthees-vh5ur
    @kevinthees-vh5ur 7 หลายเดือนก่อน +2

    Ivan otu kallan inka sappadu ellam sariyana vila intha kallanai namputha sanam

  • @321verykind
    @321verykind 7 หลายเดือนก่อน

    பார்க்கும் youtube எல்லோரும் "நெகிழி" வைத்து சூடான உணவை உண்ணுகுறர்கள். அதில் முதல் முறையாக வாழைஇலை, சிறப்பு. புலிகள் நிர்வாகத்தில் நெகிழி தடை செய்யபட்டு இருந்தது, முக்கிமாக இதில் பதிவிட விருப்பம்.

  • @thamilvasannaaventhan4542
    @thamilvasannaaventhan4542 7 หลายเดือนก่อน

    Shall we see you in the next parliament

    • @chinnaiahratna3528
      @chinnaiahratna3528 25 วันที่ผ่านมา

      Absolutely not! He should focus on serving people through his business, but he must steer clear of politics, which is beyond his capability. He shouldn't attempt to enter the political arena and further confuse Tamils who are already facing significant challenges.

  • @euginejoseph3174
    @euginejoseph3174 8 วันที่ผ่านมา

    Uthavatha sarpaadu.

  • @euginejoseph3174
    @euginejoseph3174 8 วันที่ผ่านมา

    Muthal school ku poi padithuviddu va.unaku melum arivu verndum.unaku arivu pothathu.english um konchamavathu padida.

  • @selvamdanialdanialarulselv2432
    @selvamdanialdanialarulselv2432 7 หลายเดือนก่อน

    சிறப்பு தம்பி வாழ்த்துகள் பாஸ்கரன்.

  • @voicepicture8124
    @voicepicture8124 7 หลายเดือนก่อน

    Super 🎉