🔴சற்றுமுன் ! யார் என்ன சொன்னாலும் நான் நினைத்ததை மட்டுமே செய்வேன் | முடிந்தால் தடுத்துப் பார்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ธ.ค. 2024

ความคิดเห็น •

  • @lingeshwaranlingesh7831
    @lingeshwaranlingesh7831 7 วันที่ผ่านมา +29

    அர்ச்சுனா வீர வசனங்கள் பேசு முன் யோசிக்கவேண்டும். பேசி விட்டு சமாளிப்பது தவறு. உம்மைப்போன்று பா. மன்றிற்கு போன புதியவர்கள் நூற்றுக்கணக்கிள் உள்ளனர் அவர்களைப் பார்த்தாவது கற்றுக்கொள்ளவும். வாயை அடக்கினால் எல்லாம் சரி.

    • @AkilaSiva-g3y
      @AkilaSiva-g3y 7 วันที่ผ่านมา

      யாரை சொல்லுகிறாய்🐕‍🦺🐕‍🦺🐕‍🦺🐕‍🦺

    • @manoganesh2082
      @manoganesh2082 7 วันที่ผ่านมา

      Please if you do not know about Politic be quite is better than write something.

  • @keethanchalijegarajah5278
    @keethanchalijegarajah5278 7 วันที่ผ่านมา +32

    மக்கள் பணிக்கான நேரம் வீணடிக்கப்படுகிறது.

  • @s.rkokilakumar5704
    @s.rkokilakumar5704 7 วันที่ผ่านมา +96

    தம்பி நா அடக்கம் வேணும். நீங்க கோமாளித்தனமாய் நடந்ததை மறைத்து ஏன் மற்றவர்களை குற்றம் சொல்கிறீர். நாங்கள் உங்களை நம்பி வாக்கு போட்டது எங்களை நீங்கள் பார்த்துக் கொள்வீர்கள் என்று. இப்போ உங்களையும் உங்கள் நாக்கையும் நாங்கள் பாதுகாக்கணும் போல..

    • @BanuSuganja
      @BanuSuganja 7 วันที่ผ่านมา +18

      உங்களுக்கு எல்லா மொழியும் தெரியும் எண்டு எங்களுக்கு தெரியும்...சீன் போட வேண்டாம்

    • @JuliMariyadas-uc3se
      @JuliMariyadas-uc3se 7 วันที่ผ่านมา +2

      Speech is silver. Silent is gold. Trust in God and do your best for your people. May God help you Doctor M.p

    • @Pariventhan-y6i
      @Pariventhan-y6i 7 วันที่ผ่านมา +2

      You all jealous of him

    • @AkilaSiva-g3y
      @AkilaSiva-g3y 7 วันที่ผ่านมา +2

      அர்ஜ்ஜுனா💯💯💪💪💪💪💪💪💪💪💪

    • @AkilaSiva-g3y
      @AkilaSiva-g3y 7 วันที่ผ่านมา +1

      @@BanuSuganjaஅர்ஜ்ஜுனா💪💪💪💪💪💪💪💪💯💯💯💯💯💯💯💪💪💪💪💪

  • @indikadiyantha3625
    @indikadiyantha3625 7 วันที่ผ่านมา +4

    ஒரு தமிழனின் வாய் தமிழனின் சனியாக மாறும் என்பதை ஒவ்வொரு உண்மையான தமிழனும் தெரிந்து கொள்ள வேண்டும்

  • @alwayssmile3458
    @alwayssmile3458 7 วันที่ผ่านมา +27

    உங்கள் வாய் தான் உங்களுக்கு சனி, தமிழன் தான் அதுக்காக Too much ஆ பண்ணாதிங்க.

  • @indikadiyantha3625
    @indikadiyantha3625 7 วันที่ผ่านมา +4

    தமிழனின் வாய் தமிழனின் சனியாக முடியும் என்பதை ஒவ்வொரு நல்ல தமிழனும் தெரிந்து கொள்ள வேண்டும்

  • @kulatheepansulakshan8164
    @kulatheepansulakshan8164 7 วันที่ผ่านมา +39

    நீங்க எதற்கு அரசியலுக்கு வந்தியல். உங்கட பிரச்சனை பார்க்கவே உங்களுக்கு நேரம் சரியா இருக்கும் போல. எப்பவும் மக்களுக்கு ஒன்றும் செய்யமாட்டியல். இவ்வளவு படிச்சும் ஒரு விவஸ்தை இல்லாமல் கதைத்து கதைத்தே நாள்களை கடத்துகின்ராய். உன்னை நம்பி வாக்கு போட்டமக்களுக்கு எதாவது பிரியோசனமாக செய்.

    • @babyravi7956
      @babyravi7956 7 วันที่ผ่านมา +1

      இது கல்கி அவதாரம்.பொறுத்திருந்து பார்க்கவும்.

    • @kulatheepansulakshan8164
      @kulatheepansulakshan8164 7 วันที่ผ่านมา

      பொறுத்து பொறுத்துதான் இறுதியில் பேசுகின்றோம். இவன் இவ்வளவு நாளும் சொன்ன ஒன்றையாவது கடைபிடித்தானா?. சந்தர்ப்பதுக்கு ஏற்றுமாதிரி கதைத்து கதைத்து வெளிநாட்டு பணங்களை வாங்கி தனது சொந்தசெலவுக்கு பயன் படுத்துகின்றான். அரசியல் கட்ச்சி ஆரம்பித்து ஒரு 10பேரை தனது தலைமையில் கீழ் சரியாக வழிநடத்த தெரியாதவனை எப்படி கல்கி அவதாரம் எங்கிறீர்கள்?. ஆரம்பத்தில் இவனுக்காக நானும் போய் நின்று அருசுனா வேண்டும் என்று கதியவர்களில் ஒருவர். ஆனால் இவனின் தொடர்சியான செயரற்பாட்டை அவதாணித்து வந்தேன் எல்லாம் வாய்பேச்சு மட்டும்தான் இருக்கு.ஒரு இடத்தில் நிரந்தரமாக இருந்து செயற்பட முடியாமல் திரிகின்றான்.. ஒரு திட்டமிட்டு செயற்பட முடியாதவனைபோய் கல்கி அவதாரம் என்று கூறுகிறீர்கள்.

  • @thiruk1055
    @thiruk1055 7 วันที่ผ่านมา +39

    யாரையும் குறை கூறி சமாலிகாமல், பேச்சை குறைத்து , மக்களுக்கு சேவை செய்யவும் .

    • @carolinejeevaratnam2894
      @carolinejeevaratnam2894 7 วันที่ผ่านมา +2

      கடந்த ஆண்டுகளில் நின்ற அரசியல் வாதிகள் சாதித்தது தான் என்ன

    • @FawnFawn-w5r
      @FawnFawn-w5r 7 วันที่ผ่านมา

      நீஎங்குசென்றாலும்பிரச்சனைபாரளுமன்றம்சென்றதுபிரச்சனைதீர்கவாஅல்லதுபிரச்சனைஆக்கவாஉன்ரவாய்காலவாய்

  • @firthowsahmed5019
    @firthowsahmed5019 5 วันที่ผ่านมา +1

    Mendal Dr

  • @ThilakaJegan
    @ThilakaJegan 7 วันที่ผ่านมา +67

    வாய் இருக்கு என்று over ஆ கதைக்க வேணாம் பார்த்து கதைக்கவும்

    • @navambrunner
      @navambrunner 7 วันที่ผ่านมา +1

    • @baarathan1431
      @baarathan1431 7 วันที่ผ่านมา

      தமிழர் அனைவரையும் துன்பத்தில் தள்ளும் ஆபத்து கொண்டவன் விரைவில் இலங்கை அரசின் எதிர்கட்சிகளுடன் சேரக்கூடிய புத்தி உள்ளது முடிவில் கேளுங்கள் N.P.P க்கு எதிராய் போய் நிற்பதற்கும் தயங்க மாட்டான்.

    • @nithyakala236
      @nithyakala236 7 วันที่ผ่านมา +2

      Evan enne paiththiyamaa

    • @MalahirMohamed
      @MalahirMohamed 7 วันที่ผ่านมา

      Ithu paithitam

    • @MalahirMohamed
      @MalahirMohamed 7 วันที่ผ่านมา

      Loosu pu.....

  • @yusufshahid4537
    @yusufshahid4537 7 วันที่ผ่านมา +2

    Day nai ,,, unnai nambi irukkum Tamil makkalukku help Pannu,,,,aruma ne 1 saiko,,, allam elandhu ,,, Nalla walum Tamil makkalukku help Pannu

  • @hmmmahroof3602
    @hmmmahroof3602 7 วันที่ผ่านมา +12

    Dear brother, don't become a joker. Your responsibility is serious.

  • @ABC-tl5sh
    @ABC-tl5sh 7 วันที่ผ่านมา +18

    குறை குடம் தளம்பும் நிறைகுடம் தளம்பாது அறிவுள்ள வர்கள் அதிகம் உளரமாட்டார்கள்

    • @babyravi7956
      @babyravi7956 7 วันที่ผ่านมา

      இது அவரின் சுபாவம்.சுபாவம் கடவுளின் படைப்பு .அது மாறாது.

  • @acecrickettv
    @acecrickettv 7 วันที่ผ่านมา +10

    Mr Bean

  • @CboSlc-v7e
    @CboSlc-v7e 7 วันที่ผ่านมา +7

    Freedom of speech is a Humen right but without hurt others.... racism is all over the world not only sri lanka

  • @SkyLark257
    @SkyLark257 7 วันที่ผ่านมา +2

    சரியான பனியன்

  • @somasuntharampragalathan3547
    @somasuntharampragalathan3547 7 วันที่ผ่านมา +25

    ஊமையர் சபையில் உளறு வாயன் வித்துவான் என்பது உண்மையே dr

    • @AkilaSiva-g3y
      @AkilaSiva-g3y 7 วันที่ผ่านมา

      Nee🐕‍🦺🐕‍🦺🐕‍🦺🐕‍🦺🐕‍🦺🐕‍🦺🐕‍🦺🐕‍🦺🐕‍🦺🐕‍🦺🐕‍🦺🐕‍🦺

  • @ArhaamTransportservices
    @ArhaamTransportservices 7 วันที่ผ่านมา +2

    Saikku

  • @GaneshThamu
    @GaneshThamu 7 วันที่ผ่านมา +1

    I agree with you.

  • @Ravanan646
    @Ravanan646 7 วันที่ผ่านมา +17

    இவரை கற்பித்த ஆசிரியர் யாரும் இருந்தால் செவியிலை பிடித்து இழுத்து போனை பறித்துப்போட்டு விடுங்கள் 🤣🤣

  • @sganeshan1284
    @sganeshan1284 7 วันที่ผ่านมา +13

    ஐயா உங்களை தேர்ந்தெடுத்த மக்களுக்கு சேவைசெய்வதை விடுத்து - தேவையில்லாத வார்த்தைகளை நீங்களே பேசிவிட்டு இப்போது ஏதேதோ சொல்லுகின்றீர்கள் - இவையெல்லாம் உங்களுக்கு தேவைதானா - இப்போது ஊடங்களையும் தூற்றுகின்றீர்கள் - நீங்கள் அளவிற்கு மீறி கதைப்பதாலேயே நிலைமை இந்த அளவிற்கு போயிருக்கிறது - யாழ் மக்கள் எவ்வளவு சொன்னார்கள் - "கதைப்பதை குறையுங்கள்" என்று - தலையை ஆட்டினீர்கள் - செயல்படுத்தினீர்களா? பாராளுமன்றத்தில் உங்களுக்கு நேரம் ஒதுக்குவார்கள் அப்போது எவ்வளவு விடயங்களை வெளிக்கொண்டு வரலாம்
    பாருங்கள் உங்களின் ஓய்வு நேரத்தைக்கூட நிம்மதியாக களிக்க முடியவில்லைதானே - எதற்கும் அளவு என்று ஒன்று உள்ளது - அதை மீறினால் - இப்படித்தான் நடக்கும் ......

    • @nithyakala236
      @nithyakala236 7 วันที่ผ่านมา +1

      You are write🎉❤

  • @prashathnadaraj
    @prashathnadaraj 7 วันที่ผ่านมา +8

    😂😂😂😂😂மச்சான் இனிதான் மாட்டுபட பொகிறார் 😂😂😂😂😂😂😂

    • @AkilaSiva-g3y
      @AkilaSiva-g3y 7 วันที่ผ่านมา +1

      அர்ஜஜுனா வீரன்!!💪💪💪💪💪💪💪💪💯💯💯💯💯💯💪💪💪💪

    • @RajanAzhil
      @RajanAzhil 7 วันที่ผ่านมา

      ​@@AkilaSiva-g3y அரிச்சுனாய் ஒரு விடுகாலி.

  • @kumarbakiya6333
    @kumarbakiya6333 7 วันที่ผ่านมา +42

    ஏன் இன்ரவியூ கொடுக்கிறீர்கள்..கூப்பிட்டால் பேட்டி கொடுக்க வேணுமா??? 😮 எலக்சன் முடிந்து எவ்வளவு வேலை இருக்கும் மக்களுக்கு நீங்க செய்யஇப்படி இருந்து நேரலையோடு போய் விடும் போல😢

    • @paramesperampalam3133
      @paramesperampalam3133 7 วันที่ผ่านมา +2

      Please leave all go and serve chavahacheri people like other people.

    • @NawasMohamed-w4n
      @NawasMohamed-w4n 7 วันที่ผ่านมา

      என்ன சொன்னாலும்அநாகரிகமாக
      நடந்து தமிழ் இனத் முகத்தில்
      கரி பூசிவிட்டீர்கள்தானே

    • @Pariventhan-y6i
      @Pariventhan-y6i 7 วันที่ผ่านมา

      😂😂😂

    • @JeyamJeni-g7h
      @JeyamJeni-g7h 7 วันที่ผ่านมา +2

      இதுவும் மக்களுக்கு செய்யும் சேவைதானே

    • @prashathnadaraj
      @prashathnadaraj 7 วันที่ผ่านมา

      @@JeyamJeni-g7h 🤣🤣🤣🤣🤣

  • @shakib9137
    @shakib9137 7 วันที่ผ่านมา +3

    Mentel

  • @benjaminbenjamin2171
    @benjaminbenjamin2171 7 วันที่ผ่านมา +7

    MY GOD DON'T SEND HIM TO PARLIAMENT ANYBODY WANT TO LEARN POLITICAL .SINHALE AND ENGLISH CONTACT ARCHUNA MENTAL

    • @manoganesh2082
      @manoganesh2082 7 วันที่ผ่านมา

      I need a person to work for me. Can I hire you?

  • @SivaganeshNadarajah
    @SivaganeshNadarajah 7 วันที่ผ่านมา +7

    Dr. Mental. Don’t mix politics and private life 🤔

  • @benjaminbenjamin2171
    @benjaminbenjamin2171 7 วันที่ผ่านมา +7

    KOMALI ARCHUNA

  • @rajinikumar4951
    @rajinikumar4951 7 วันที่ผ่านมา +2

    நீங்கள் பனிவாக நடக்க வேண்டும். மக்களுக்கு வேலை செய்ய வந்தவர், நன்றாக படித்தவர், தங்களது சேவை எல்லா இன மக்களுக்கு தேவை தம்பி.

  • @DavaDava-m6n
    @DavaDava-m6n 7 วันที่ผ่านมา +3

    Dear doctor .don,t go over

  • @PunniamoorthyGaneshamoorthy
    @PunniamoorthyGaneshamoorthy 7 วันที่ผ่านมา +30

    மருத்துவர் அருச்சனா அவர்களே தயவு செய்து கதைகள் எல்லாவற்றையும் குறைந்தது 24 மணித்தியாலத்துக்காவது நிற்பாட்டிவையுங்கள். பயமாக உள்ளது. உங்களது நன்மை கருதி மட்டுமே எனது வேண்டுகோளை விடுத்திருந்தேன். அவமதிக்கவோ அல்லது வேறு காரணங்களுக்காக அல்ல. நிச்சயம் உங்களது 24 மணித்தியால கட்டாய ஓய்வு வித்தியாசத்தை காட்டும் என்பதில் சந்தேகமில்லை.

    • @christykini1512
      @christykini1512 7 วันที่ผ่านมา

      இவனுக்கு என்ன சொன்னாலும் புறக்குடத்தில் வார்த்த நீர் தான். அர்ச்சுனா நீ சரியாக நடந்து கொள். TH-camrs தயவுசெய்து அர்ச்சுனாவின் பயனற்ற பேச்சுக்களை பதிவேற்றம் செய்யாதீர்கள். மக்களுக்காக ஏதாவது பேசி இருந்தால் போடுங்கோ. சிங்களப் பெண்தான் மனைவி. அவள் ஏதோ செய்வினை செய்து விட்டாளோ தெரியாது அலட்டிக் கொண்டு இரு என்று. அர்ச்சுனாவின் தேவையற்ற பதிவால் இப்ப எனக்கு வெறுப்பு.

    • @christykini1512
      @christykini1512 7 วันที่ผ่านมา

      இவனுக்கு என்ன சொன்னாலும் புறக்குடத்தில் வார்த்த நீர். அர்ச்சுனா நீ சரியாக நடந்து கொள். TH-camrs தயவுசெய்து அர்ச்சுனாவின் பயனற்ற பேச்சுக்களை பதிவேற்றம் செய்யாதீர்கள். மக்களுக்காக ஏதாவது பேசி இருந்தால் போடுங்கோ. சிங்களப் பெண்தான் மனைவி. அவள் ஏதோ செய்வினை செய்து விட்டாளோ தெரியாது அலட்டிக் கொண்டு இரு என்று. அர்ச்சுனாவின் தேவையற்ற பதிவால் இப்ப வெறுப்பு.

    • @manoganesh2082
      @manoganesh2082 7 วันที่ผ่านมา

      Dr. Archchuna is doing right. He is not doing anything wrong so many years all other Politician took money under the table. He is telling the TRUTH for Sinhalese people about Tamil people how do they feel.

  • @ayyasking
    @ayyasking 7 วันที่ผ่านมา +42

    பேசுறதெல்லாம் பேசிவிட்டு செய்வதெல்லாம் செய்துவிட்டு ஜோ இப்ப வீடியோ லைவ் ல வந்து சமாளிக்கிறார் சமாளிக்கிறார்

    • @nifamramees
      @nifamramees 7 วันที่ผ่านมา +1

      Yes bro

  • @violasiva614
    @violasiva614 7 วันที่ผ่านมา +9

    முதலில் மக்கள் சேவையை செய்யவும்

  • @rafeekcader5123
    @rafeekcader5123 7 วันที่ผ่านมา +21

    நான் யாழ்பாணத்தான்டா.
    நான் தமிழன்டா.
    என்று சொல்லுவது இனவாதம் இல்லையா 🫵.

    • @FatimajothiJothijo-bu9es
      @FatimajothiJothijo-bu9es 7 วันที่ผ่านมา

      ஏண்டா எளிதிய நீ தமிழன் இல்லையா

    • @RajeswariSivam
      @RajeswariSivam 7 วันที่ผ่านมา +2

      Careful what you talk . Good thing keep silent without any discussion . Then all others get fed up .

    • @JeyamJeni-g7h
      @JeyamJeni-g7h 7 วันที่ผ่านมา +4

      நான் யாழ்ப்பாணத்தான், நான் சாவாகச்சேரி தமிழன்டா என்பது பிரதேசவாதம்

    • @AkilaSiva-g3y
      @AkilaSiva-g3y 7 วันที่ผ่านมา

      @@JeyamJeni-g7h💪💪💪💪💪💪💪💯💯💯💯💯💯

    • @Bobby-fi3cp
      @Bobby-fi3cp 7 วันที่ผ่านมา +3

      @@JeyamJeni-g7h இவன் சிங்களத்தியுடன் படுத்துக்கொண்டு தமிழ் தேசியம் கதைக்க என்ன தகுதி உள்ளது

  • @SivakumarSivakumar-h6k
    @SivakumarSivakumar-h6k 7 วันที่ผ่านมา +14

    Dr. ராமநாதனின் வாய் ஓட்டை மலக்குழியில் உள்ளது மலக்குழி ஓட்டை வாயில் உள்ளது
    இதற்கு காரணம் அவரின் கொப்பரின் செயற்பாடே

    • @AkilaSiva-g3y
      @AkilaSiva-g3y 7 วันที่ผ่านมา

      வாயை கொப்பிழி🐕‍🦺🐕‍🦺🐕‍🦺🐕‍🦺🐕‍🦺🐕‍🦺

  • @AntonyAnthonippillai
    @AntonyAnthonippillai 7 วันที่ผ่านมา +1

    நீ தாண்ட யாழ்ப்பாண தமிழன்டா...

  • @MohanDhas-d4k
    @MohanDhas-d4k 7 วันที่ผ่านมา +24

    அண்ணா தமிழ் என்றால் தமிழ் போடுங்கள் சிங்களம் என்றால் சிங்களத்தில் கதைகள் ரெண்டும் விளங்கவில்லை கேட்பதற்கு மிகவும் அறி கண்டமாக உள்ளது

    • @prisillas4476
      @prisillas4476 7 วันที่ผ่านมา +1

      Ivar pesu pesiye weruppethigirar

    • @RaiRagul5425
      @RaiRagul5425 7 วันที่ผ่านมา

      எனக்கு சிங்களமும் தெரியும் என்பதை எப்படி தெரிவிக்கிறது இதை விட்டால். முதலில் இவனிடமிருந்து Cell phone ஐ பறித்து உடைத்தெறிய வேண்டும். இவனுக்கு Phone தான் சாபக்கேடு அதனாலேயே அழியப்போகிறான்.

  • @nagendramthangarajah2551
    @nagendramthangarajah2551 7 วันที่ผ่านมา +22

    மக்கள் மழைவெள்ளத்தில்
    திண்டாட்டம்
    டாக்குத்தர்
    எம்பி
    யுரியூப்பில கொண்டாட்டம்

  • @ParamuParamu-j6v
    @ParamuParamu-j6v 7 วันที่ผ่านมา +12

    இதுவரை உங்களை நம்பி வாக்ககளித்தவர்கழுக்கு நீங்கள் என்ன செய்தீர்கள். உங்கள் சொந்தப்பிரச்சினையே நிறய இருக்கிறது ஐயா.பாவம் உங்களைப்போன்றவர்கழுக்கு தொடர்ந்து வாக்களித்து வெல்லலவைக்கும் தமிழ் சமூகம்.

    • @MPG8
      @MPG8 7 วันที่ผ่านมา

      முதலில் உங்கள் இடங்களின் எவ்வாறான செயல் திட்டம் செய்யலாம் என்று நீஙலகள் கூறுங்கள்

  • @janakisanmugalingham1568
    @janakisanmugalingham1568 7 วันที่ผ่านมา +10

    NPP களத்தில் வெள்ளத்தை பார்வையிட்டு தங்கள் வாங்குவங்கி உயர்த்துகிறார்கள்👍
    What about you......

  • @jeevathayalan4113
    @jeevathayalan4113 7 วันที่ผ่านมา +20

    இந்த பேட்டிகள் இப்ப தேவையில்லாத வேலை,மக்களுக்கு வேண்டிய சேவையை செய்யவும் தம்பி

  • @rathinada5122
    @rathinada5122 7 วันที่ผ่านมา +16

    உங்களது எதிர்கால வேலைதிட்டம் என்ன என்று விளக்கும் கொடுக்கவும். இதை நீங்கள் பகுதி நேரமாக செய்யவும். எவ்வளவு நேரம் இப்படி தேவையற்ற வாய்வார்த்தை பிரயோகத்தில் செலவெளுக்க போகிறீர்கள்? பிறகு மன்னிப்பு கேட்பது. தலை வெடிக்கிறது

  • @Oncemorenews
    @Oncemorenews 7 วันที่ผ่านมา +37

    மிஸ்ரர் பீன்

    • @kanistankanakalingam9220
      @kanistankanakalingam9220 7 วันที่ผ่านมา +1

      Mr Bean is a great intelligent person

    • @Pariventhan-y6i
      @Pariventhan-y6i 7 วันที่ผ่านมา

      😂😂😂

    • @RajanAzhil
      @RajanAzhil 7 วันที่ผ่านมา +1

      மிஸ்டர் கிளீன் சவரகத்தி.

  • @anime59248
    @anime59248 7 วันที่ผ่านมา +11

    Very Good Joker.

  • @AbdulHakeem-f2t
    @AbdulHakeem-f2t 7 วันที่ผ่านมา +4

    உங்களின் மதியுள்ள விடயம் தானா பாராளுமன்ற உங்களின் கேவளமான நிழ்வு ஒரு சமூக மையத்தின் புதிய நிதர்சனமானதா?

  • @KulasinghamRaveendran
    @KulasinghamRaveendran 7 วันที่ผ่านมา +4

    Archuna must be excluded from the Parliament.
    He will be an absolute disaster for the people of jaffna.

  • @sanojansanojan2550
    @sanojansanojan2550 7 วันที่ผ่านมา +3

    டாக்டர் நீங்கள் தேவையில்லாமல் பேசிக் கொண்டு மக்களை குழப்ப வேண்டாம் உங்களுக்கு வாக்களித்த மக்கள் இப்போது சிந்திப்பார்கள் நீங்கள் தேவையில்லாமல் பேசிக்கொண்டு இருக்கிறீர்கள் நீங்கள் முதலில் காணொளி பதிவு செய்வதை நிப்பாட்டுங்க நீங்க எல்லாம் யுத்தத்தை பத்தி பேசக்கூடாது யுத்த காலத்தில் நீங்கள் எங்கு இருந்தீர்கள் ஏதோ சந்தர்ப்ப சூழ்நிலையால் பாராளுமன்றத்துக்குள் நுழைந்து விட்டீர்கள் தெரியாமல் மக்கள் வாக்களித்து விட்டார்கள் மக்களை குழப்பாமல் உங்களை பார்த்தால் காமெடி பீஸ் மாதிரி தெரியுது லூசுத்தனமா பேசிட்டு இருக்க வேண்டாம்

  • @Sri-pp6nq
    @Sri-pp6nq 7 วันที่ผ่านมา +1

    Dr Archuna I'm srilankan ❤❤❤

    • @shahlafareed5055
      @shahlafareed5055 7 วันที่ผ่านมา

      Neegga Oru Sir Lanka mr been

  • @antanyantany2824
    @antanyantany2824 7 วันที่ผ่านมา +2

    யாகாவாராயினும் நாகாக்க காவாக்கால் சோகாப்பர் சொல்லிழுக்குப்பட்டு. 😂

  • @farooqshabdeen9271
    @farooqshabdeen9271 7 วันที่ผ่านมา +3

    Arjuna. He. Is. a. Mad. Dog

  • @thaneswaranthanikasalam8182
    @thaneswaranthanikasalam8182 7 วันที่ผ่านมา +3

    மக்கள் உங்களை நம்பி ஓட்டுப் போட்டிருக்கிறார்கள். தங்களுடைய MP பதவியை கொண்டு மக்களுக்கு நல்லது செய்யுங்கள். Too much talk is not good for anyone. Try to fulfill the public needs that you told in the notice before the election. 27,000 public put their votes to make you as MP. You should be thankful for them. Show your ability in the work . Don't show it in your words.

  • @ramaninathan5863
    @ramaninathan5863 5 วันที่ผ่านมา

    நாங்கள் அனுராவிடம்கேட்டுக்கொள்வது தேவையற்ற பொய்யான செய்திகளை வெளியிடும் ஊடகங்களை தடைசெய்யவேண்டும் தயவு செய்து இப்படியான ஊடகங்கள்தான் இனக்கலவரங்களை உருவாக்குகின்றன 🙏

  • @StarLinemoters
    @StarLinemoters 7 วันที่ผ่านมา +1

    Docter.is.correct

  • @suntharapaandiyan7681
    @suntharapaandiyan7681 7 วันที่ผ่านมา +42

    தேவை இல்லாத பேட்டிக்களை கொடுத்து..மும்மொழி அறிவாளி என்று காட்டிக்கொள்ள முயன்று... மக்களுக்கு தவறான விளக்கம் ஏற்படுத்தும் குழப்ப வாதி

    • @kanistankanakalingam9220
      @kanistankanakalingam9220 7 วันที่ผ่านมา +3

      மும்மொழி அறிவா.? புலம்பெயர் தேசத்தில் வாழ்கிற English பேசுகிற மக்கள் சொல்லுங்க இவரின் ஆங்கில புலமை பற்றி.

    • @dayagiri9215
      @dayagiri9215 7 วันที่ผ่านมา

      Sir என்ன தவறான விளக்கம் கொன்சம் அறிவாளி நீங்க சொல்லுங்க கேப்பம்

    • @sajeevsajeev1103
      @sajeevsajeev1103 7 วันที่ผ่านมา

      Nothing is perfect except his degree. ​@@kanistankanakalingam9220

  • @sinnaththambyvaseekaran2350
    @sinnaththambyvaseekaran2350 7 วันที่ผ่านมา +11

    Sure original joker

  • @user-info1
    @user-info1 7 วันที่ผ่านมา +6

    ஆரம்பகாலத்தில் இருந்து தெரண & ஹிரு இனவாத ஊடகங்கள்

    • @Educational4117
      @Educational4117 7 วันที่ผ่านมา +4

      இனவாத ஊடகம் தமிழிலும் உண்டு😂😂😂😂😂😂😂

    • @prisillas4476
      @prisillas4476 7 วันที่ผ่านมา

      Ivar pesuwadu inawadam illaya. Electionukku apparam naade amaidiyaga than irundadu. Arambithadu Ivar thn.

  • @arulalagan4590
    @arulalagan4590 7 วันที่ผ่านมา +2

    உனது வேலையை நீ ராஜினமா செய்யாமல் மந்திரி பதவி செல்லாது

  • @prathapratha9129
    @prathapratha9129 7 วันที่ผ่านมา +3

    முதலில் you tubers எல்லோருக்கும் ஒரு சட்டம் இலங்கையில் கொண்டு வரப்பட வேண்டும் 😊

  • @pradeepkumar07585
    @pradeepkumar07585 7 วันที่ผ่านมา +4

    Plz pothum, ini olunga iruga

  • @rawzdeensumudu6718
    @rawzdeensumudu6718 7 วันที่ผ่านมา +2

    உங்களுக்கு கொதி கூடுதல்

  • @HassanAli-l6v4c
    @HassanAli-l6v4c 7 วันที่ผ่านมา +5

    நீங்கள் DR AAAA அல்லது DR பீன்ஸ் DR ஆ

  • @yasminzackie7519
    @yasminzackie7519 7 วันที่ผ่านมา +10

    இவர் என்னதான் மக்களுக்கு சொல்லவருகின்றார என்பது விளங்க வில்லை

    • @AkilaSiva-g3y
      @AkilaSiva-g3y 7 วันที่ผ่านมา

      உனக்கு விளங்காது??

    • @RajanAzhil
      @RajanAzhil 7 วันที่ผ่านมา +3

      அவனுக்கே விளங்காது.

  • @sithiravelkrishnananth5768
    @sithiravelkrishnananth5768 7 วันที่ผ่านมา +1

    ❤👍👌😍🤗

  • @mohammedshafi176
    @mohammedshafi176 7 วันที่ผ่านมา +1

    Bro think as a parliamentary member..don't think as a big head. Behave like a human.thats my advice for you.

  • @arul4110
    @arul4110 7 วันที่ผ่านมา +3

    உங்களுடன் டீல் பேச எல்லோருக்கும் சந்தரப்பம் கொடுத்து விட்டீர். இதன் பாதிப்பு எதிர்காலத்தில் நல்ல பாடம் புகட்டும்

  • @vimalanathanprashanth3414
    @vimalanathanprashanth3414 7 วันที่ผ่านมา +3

    So உங்களுடைய சொந்த பிரச்சினைகளையே பார்த்து கொண்டு இருந்தாள்... Vote போட்ட மக்களின்ட நிலமை😮😮😮 இப்படியே பேசிட்டு இருந்தால், அடுத்த election la ஒரு vote உம் கிடைக்காது😢😢😢

  • @somasuntharampragalathan3547
    @somasuntharampragalathan3547 7 วันที่ผ่านมา +17

    எறிந்த கல்லையும் சொன்ன சொல்லயும் திருப்பி எடுக்கமுடியாது கெடுகுடி சொற் கேளாது

    • @AkilaSiva-g3y
      @AkilaSiva-g3y 7 วันที่ผ่านมา

      எதை சொல்ல வாறாய்?

  • @SriramRaam-n8p
    @SriramRaam-n8p 7 วันที่ผ่านมา +6

    We salute Dr.

  • @rubansaniyo3321
    @rubansaniyo3321 7 วันที่ผ่านมา +3

    Cool brother's take it easy be smart around the world our nasan brothers sister's mother's and father's have buildup our country ❤ we are duck or eagles think about brother's and sister's open your eyes watching from Saudi Arabia ⚘⚘🙏🌏 Ruban Hatton

  • @ALMSHAFEEK
    @ALMSHAFEEK 7 วันที่ผ่านมา +1

    Pls be quite otherwise it damages u. If u r Truth 100% u canr be sustain. I hope your age young if you r 35 yuo must be patience

  • @jerojeromi3470
    @jerojeromi3470 7 วันที่ผ่านมา +1

    Sir plz plz plz unkalil athikamana matijathai vaiththitukkirom ellatum unkal kathaijai kuraijunkal endu neenkal vaakku kedda pothe sonnankal neenkal ok sonninkal eppovum athe than seirinkalam elkatum solrankal aanal naan solkireen plz anna kensi kedkiren unkal vaddaththukka etunthu velija vanka plz mattavarkal unkalai pesumpothu enkalukku kopam vatukirathu neenkal konsanal ellam vidunka💯 appa entha sanam enna kathaikka pakkuthu endu papam

  • @pulomanmathivannan8318
    @pulomanmathivannan8318 7 วันที่ผ่านมา +11

    Ethayum Josichu kathaikkavum

  • @GnanamKumaravel-ye7qe
    @GnanamKumaravel-ye7qe 7 วันที่ผ่านมา +1

    Hello vannakkam Deran T. V. apei karu janathipathi, anura kumara desanajaka mahathad apagasa kerala (tenanawanam loweth) me wakkiyam pennap u, yadayo matthiya megeyawapu unthamai 👋🙌👏👍🆗

  • @yasminzackie7519
    @yasminzackie7519 7 วันที่ผ่านมา +3

    பயங்கர வாதி களுக்கு ஆதரவாக பேசுவது தப்பு அது எந்த மதமாக இருந்தாலும் சரி மே

  • @gajendiranveluppillai
    @gajendiranveluppillai 7 วันที่ผ่านมา +1

    People work you please brother

  • @satheeskumar4410
    @satheeskumar4410 7 วันที่ผ่านมา +2

    வடமாகாணத்தில் மக்கள் வெள்ளத்தில் சிக்கி தவிக்கிறார்கள் அவர்களுக்கு உதவி செய்ய முடியாதா?முதலில்ல முதல் போட்ட வீடியோவை பார்க்க

  • @careerdoctor2867
    @careerdoctor2867 6 วันที่ผ่านมา

    Educated Tamils usually show case class. From my childhood I saw decipiline from Tamil educated people. Many of our teachers are from jaffna and they were unbelievably respected from all Communities.
    Doctor I think you need to see a doctor. 😊

  • @razeenmohamedrazeen6193
    @razeenmohamedrazeen6193 7 วันที่ผ่านมา +5

    Meenkku adan wayala shavu

  • @YogaVelu-dp2sy
    @YogaVelu-dp2sy 7 วันที่ผ่านมา +2

    ஹலோ டாக்டர் உங்களுக்கு சிங்களம் சரியா வராது நீங்க இங்கிலிஷ்ல சரி தமிழ்ல சரி பேசுங்க

  • @kulasegaramsubramaniam8777
    @kulasegaramsubramaniam8777 7 วันที่ผ่านมา +2

    හිරු සහ දෙරන දන් එකතුවෙලා වැඩේ දීල ඉවරයි.

  • @smcganeshamurthy6749
    @smcganeshamurthy6749 7 วันที่ผ่านมา +9

    வாயில் இருந்து வெளிவிடும் சொற்களை வலு கவனமாக இருங்கள் உங்கள் மன வெளிப்பாடுகளை சிங்கள ஆங்கிலபத்திரிகைக்கு தொடராக எழுதுங்கள்.

  • @sarathatheviamirthalinga-vl1kf
    @sarathatheviamirthalinga-vl1kf 7 วันที่ผ่านมา +3

    தயவுசெய்து வீடியோ போடாமல் இருந்தால் மட்டும் போதும். உங்களை அனுப்பிய நேரம் TH-cam கிருஷ்ணாவை அனுப்பி இருக்கலாம் அவரும் சிங்களம் கதைப்பார் நல்லாய் படித்தவர் நாகரிகமாக கதைக்க தெரிந்த நல்ல மனிதர். அநுராவுடன் பயணிக்க சிறந்த மனிதன் கிருஷ்ணா ❤

  • @Tc-id3cz
    @Tc-id3cz 7 วันที่ผ่านมา +1

    Dr அர்ச்சுன உங்களுக்கு நிறைய திறமை இருக்கு அதை சரியான முறையில் பயன்படுத்த வேண்டும். பேசும் போது கொஞ்சம் நிதானம் வேண்டும். சிங்களவர்களில் ஒரு சிலர் இப்போதும் இனவாதம் ஊட்டி ஆட்சி பிடிக்கலாம் என்று.எண்ணுகிறார்கள் நாங்கள் அவதானமாக இருக்கனும் 🙏

  • @indransiva9914
    @indransiva9914 7 วันที่ผ่านมา +11

    நீங்கள் வெளிவிடும் சகல வீடியோவும் இனத்துவேசம் உள்ளவைதான்.தறபொழுது தெற்கிலே துவேசம் பேசியவர்கள் கூட அமைதியாக இருக்கிறார்கள்.உமக்கேன் பாளிமென்றில தலைவரைப்பற்றிய பேச்சு.அமைதியாக இருந்து உமக்குரிய வேலையை பாரத்துக்கொண்டிருக்கலாம்தானே.இனிமேலாவது சிந்தித்து செயல்படுங்க.

    • @manoganesh2082
      @manoganesh2082 7 วันที่ผ่านมา

      Nobody knows why Tamil people fight for 30 years?

  • @FarookMohamed-r1t
    @FarookMohamed-r1t 7 วันที่ผ่านมา +8

    Sinna Pillai

  • @Jey-h7z
    @Jey-h7z 7 วันที่ผ่านมา +20

    Mr. Been

  • @perlyanandhan9536
    @perlyanandhan9536 7 วันที่ผ่านมา +4

    நடந்துகொள்ளும் முறையை வைத்தே விமர்சனம் வரும் அதனை மறக்க நினைக்கக்கூடாது நீங்கள் ரொம்புவும் ஓவர்தான்

  • @mohamedalihan4900
    @mohamedalihan4900 7 วันที่ผ่านมา +1

    கதையை குறைத்து சேவையை அதிகரிங்க சேர்
    இப்ப உங்களை யாவருக்கும் பிடிக்கும்.எப்பவும் பிடிக்காதளவுக்கு நடக்க வேண்டாம்

  • @MalahirMohamed
    @MalahirMohamed 7 วันที่ผ่านมา +4

    Iwan pacha kallan

  • @arulalagan4590
    @arulalagan4590 7 วันที่ผ่านมา +5

    யுத்தம் முடிந்து 15 வருசமாக ஒரு பிரச்சனையும் இல்லாமல் அனைத்து மக்களும் சந்தோசமாக சமமாக வாழ்கீறோம். நீ தான் இப்போ இனவாதம் கதைக்கிறாய்.
    Now all war and problems have been finished since 2009. For the last 15 years, sri lankans have been living very happy lives without fear and doubt. Living equity. Even you alto studied for doctor in this period. So don't talk racism. You are a traitor. You are working for diaspora. You agreed on it several times, and this video also said that diaspora will pump money for your expenses and court cases. Otherwise, how do you live lavish life without your doctor job? You have income sources from diaspora and foreign friends.

    • @selvaduraipriya-yh8yg
      @selvaduraipriya-yh8yg 7 วันที่ผ่านมา

      Don't blame the diaspora ,only a handful of them have a hidden agenda, and they are doing great with this piece. Also, at the local level, some thugs are behind him ,but this piece of work is a sociopathic psychopath that is the main reason.

  • @Kahakely
    @Kahakely 7 วันที่ผ่านมา +4

    இவன் ஒரு மனநோயாளி, முதலில் எங்கு போனாலும் நல்ல படியாக பேச கத்துக்கொள்

  • @benjaminbenjamin2171
    @benjaminbenjamin2171 7 วันที่ผ่านมา +3

    DON'T ARGUE WITH FOOL

  • @sanojansanojan2550
    @sanojansanojan2550 7 วันที่ผ่านมา +1

    உங்கட சொந்தக் கதைகள் எல்லாம் விட்டுவிட்டு அரசாங்கத்தோடு சேர்ந்து வாக்களித்த மக்களுக்கு ஏதாவது நன்மை செய்ய முடியுமா என்று பாருங்கள்

  • @ithayakumarithaya2976
    @ithayakumarithaya2976 7 วันที่ผ่านมา +1

    மருத்துவர் அர்ச்சுனா யாழ்ப்பாணத்தில் வெள்ளத்தில் இருப்பவர்கள் பேசாமல் உதவுங்கள் மானார் மருத்துவமனைக்குச் செல்லுங்கள், சிகிச்சை பலனின்றி தாயும் மகளும் இறந்தனர் இன்னும் நீங்கள் பேசுங்கள் செல்லம் செல்ல மகனைப் பாருங்கள்

  • @AngelaGnananantham
    @AngelaGnananantham 7 วันที่ผ่านมา +6

    ... komali dr angoda po unaku parliament sari varathu

  • @MohamedAswarAnwerDeen
    @MohamedAswarAnwerDeen 7 วันที่ผ่านมา +2

    Iwanuku looooooosu ayyaa

  • @KamalEndran-q1o
    @KamalEndran-q1o 7 วันที่ผ่านมา +2

    Vaya adakki pesuga

  • @nifamramees
    @nifamramees 7 วันที่ผ่านมา +3

    ඔයත් control නැතුවනේ ගියේ ලොක්කා

  • @denyvara3497
    @denyvara3497 7 วันที่ผ่านมา +4

    என்ன இது விமல்வீரவன்ச மாதிரி பேசுகிறார்...

  • @shridharanjoseph7697
    @shridharanjoseph7697 7 วันที่ผ่านมา +3

    Derana TV and Hiru TV are VANDAKOTTU TVs🤣

  • @FayismansooraathambavaFayisman
    @FayismansooraathambavaFayisman 7 วันที่ผ่านมา +2

    ஓணக்கு மூலை இல்லை