TVS Jupiter 125 Ride Impression | Best Family Scooter? Detailed Review in Tamil | MTT RAGHAVI

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 พ.ย. 2024

ความคิดเห็น •

  • @abuthahir4952
    @abuthahir4952 4 หลายเดือนก่อน +13

    இந்த நேரம் நீங்கள் வீடியோ போட்டு இரண்டு வருடம் ஆகிவிட்டது. இப்பொழுது சொல்லுங்கள் வண்டி எவ்வாறு உள்ளது என்று? இப்பொழுது நீங்கள் அளிக்கும் பதில் அனைவருக்கும் உபயோகமாக இருக்கும்.

    • @MyTimeThoughts
      @MyTimeThoughts  4 หลายเดือนก่อน +5

      I am travelling 43 km per day in the same vehicle daily nowadays...it's good as how I reviewed in my video...the words are true from my heart.. I have seen many reviews & comments for this video both positive & negative but I have never experienced the negatives in this bike.. to be true I also had a vibration issue after 1 year but after I did my recent service in TVS now again it's been 3+ months I didn't get the problem yet..

    • @abuthahir4952
      @abuthahir4952 4 หลายเดือนก่อน +3

      ​@@MyTimeThoughtsThank you very much for your reply..

    • @Rithanya369
      @Rithanya369 หลายเดือนก่อน

      Sister..5 feet girls can easily ride this bike???ur hyt pls???

  • @kalavathi8211
    @kalavathi8211 ปีที่แล้ว +6

    நாங்களும் வண்டி வாங்கி நாலு நாள் தான் ஆச்சு இதே கலர் தான் சூப்பரா இருக்கு 👌👍🏽

  • @mass369
    @mass369 ปีที่แล้ว +4

    Very good suspension 👌. No back pain .

  • @mansuralikhan1785
    @mansuralikhan1785 2 ปีที่แล้ว +108

    My Jupiter gives 59 mileage good scooter 🛵 5 years achi na vangi nalla vandi 0 maintenance nalla product TVs Always Best..

    • @MyTimeThoughts
      @MyTimeThoughts  2 ปีที่แล้ว +6

      That's good...Thanks for sharing...

    • @chandrakrishnankrish7570
      @chandrakrishnankrish7570 2 ปีที่แล้ว +6

      Thanks Anna nanum athaan edutthen so payanthen ipothaan unga comment a pattha udan relex a irukku

    • @MyTimeThoughts
      @MyTimeThoughts  2 ปีที่แล้ว +2

      Good...Thanks 😊

    • @kingggg3492
      @kingggg3492 2 ปีที่แล้ว +1

      @@MyTimeThoughts good akka

    • @kingggg3492
      @kingggg3492 2 ปีที่แล้ว +1

      @@MyTimeThoughts unga vedio super akka

  • @udayakumarkudaya9683
    @udayakumarkudaya9683 5 หลายเดือนก่อน +2

    First of all the very good and nice you're explained it the vehicle technical details. Thanks. நான் வண்டி வாங்க வேண்டும் என பல reviews பார்த்த பிறகு உங்க vehicle view ம் வந்தது பார்த்தேன். எல்லாரும் விளக்கம் தரும்போது நமது review நல்லா Reach ஆகனுமே என்று ஒரே tension ஒடே அதனின் விளக்கம் overa build-up பேசி விளக்கம் அளிக்கிறாங்க. அதனாலேயே அதன் மீது நம்பிக்கையை இழக்க வைக்கிறது. நான் இந்த tvs jubiter ஐ mind ல வைக்கவே இல்ல, இதில் தாங்கள் பொருமையா மிகவும் தெளிவான அதனின் கட்டமைப்புகளை மனதில் நின்று புரியும் படியும் நாங்களே வண்டியை வாங்கி ஒட்டி கிடைத்த அனுபவம் போல் தங்களது விளக்கம் நன்றாக இருந்து நன்றி 👌👏👏👏👏🙏. வணக்கம் 🙏.
    நீங்க review போட்ட அந்த இடம் வயல் வெளியில்... இயர்க்கை சூழல் Background அமைப்பு மிகவும் அழகாகவும் மன குளிர்ச்சி அளிக்கும் வகையில் நன்றாக இருந்தது.ok Thank you

  • @bhadhusha7022
    @bhadhusha7022 2 ปีที่แล้ว +2

    தெளிவான விளக்கம்...உங்க வீடியோ தொகுப்பு மிக அருமை... 👍💐💐💐

  • @prabakaranraju5618
    @prabakaranraju5618 ปีที่แล้ว +7

    Activa is top selling and quality too

  • @srinivasanm1510
    @srinivasanm1510 2 ปีที่แล้ว +3

    First time I watching ur video nice and clear explanations

    • @MyTimeThoughts
      @MyTimeThoughts  2 ปีที่แล้ว

      Oh Nice...Thank you so much 🙂

  • @lucas-nq1xg
    @lucas-nq1xg 2 ปีที่แล้ว +4

    Excellent scooter 👏 giving milage 50+

  • @noormohamed4344
    @noormohamed4344 2 ปีที่แล้ว +1

    நல்ல அழகான review வாழ்த்துக்கள் பொறுமையா நிதானமா சொன்னதுக்கு எனக்கும் இந்த வண்டி வாகன ஆசையா இருக்கு

    • @MyTimeThoughts
      @MyTimeThoughts  2 ปีที่แล้ว

      மிக்க நன்றி 🤗

  • @AnilKumar-td8jz
    @AnilKumar-td8jz ปีที่แล้ว +3

    Very Good reviw..i am going to buy this...Thank u

  • @sudhasrinivas1959
    @sudhasrinivas1959 2 ปีที่แล้ว +3

    Well explained
    Inniku tvs showroom la andha salesman kuda ivlo clear aa explain pannala

  • @kmshah221
    @kmshah221 ปีที่แล้ว +7

    என்று தெரியவில்லை. இறைவன் பெரியவன் இந்த வண்டியை எடுத்த இந்த 9 நாட்களில் இந்த நாகர்கோவில் ஒழுகினேஸேரி TVS டெரிக் கம்பெனியால் மிகுந்த சிரமத்திற்கு மனவேதனைக்கும் உள்ளாக்க பட்டிருக்கிறேன்
    இந்த நிலை உங்களுக்கும் வரவேண்டுமா உங்கள் முடிவு உங்கள் கையில்.

    • @kmshah221
      @kmshah221 ปีที่แล้ว

      முன்பகுதியை கீழே உள்ள கமெண்டில் பார்க்கவும்

    • @franklinlawrance8676
      @franklinlawrance8676 ปีที่แล้ว +1

      Emanthu Naanum vaangittu alainchittu Irukken. Pls vaangathinga.

    • @jofyvlogs
      @jofyvlogs ปีที่แล้ว

      Nanum tha bike vangunathula erunthe starting problem nu service vitutute eeuken sari ana padu ila ore alachel waste

  • @menakaharikrishnan7329
    @menakaharikrishnan7329 2 ปีที่แล้ว +3

    Superb! well explanations!! we too booked Orenge Colour for my Son who is a Medical Student!!! But in Thoothukudi Price varied little higher than Pondicherry ma..!!!

  • @nagamanimasilamanim3215
    @nagamanimasilamanim3215 2 ปีที่แล้ว +2

    சூப்பர் அக்கா நல்ல சொல்லி இருக்கீங்க tvs வண்டி நல்ல rough ஹா ஒட்டலாம் என்ஜின் பக்கா நல்ல ராசி யான வண்டி👍

  • @mohandassdavid6606
    @mohandassdavid6606 3 หลายเดือนก่อน +4

    Never buy TVS vehicles. I bought TVS Jupiter 110cc from MG TVS Tambaram sanatorium. Within 2 months ladies footrest hitting the air filter and making holes on it and rear brake light Not working. Informed these issues while giving to first service. But the issue is not resolved yet. No one is picking up my calls and If I go to the service centre they are asking to come by tomorrow every time. Please help me to take legal action.

  • @arunachalam9441
    @arunachalam9441 ปีที่แล้ว +1

    T. V. S. Jupitor. 1 st class schooter. Worthable
    30000 km ottiten. I am satisfied with it.

  • @mahakali1839
    @mahakali1839 ปีที่แล้ว +1

    I took also jupiter blue its very nice i went to koli hills, mel malayanoor, yercaud, milage is very good. 😊

  • @Jayasekarkrishnasamy
    @Jayasekarkrishnasamy 2 ปีที่แล้ว +4

    Super scooter sister
    Congratulations
    மெதுவா ஓட்டுங்க , பாத்து போங்கோ சகோதரி

  • @BalaEzhumalai
    @BalaEzhumalai 2 ปีที่แล้ว +2

    Hi Sister, I change my mind after I watched this review, instead of Honda Activa 6G I’m going to present this All new TVS Jupiter Orange Variant to my Wife next month.
    Thanks for sharing your thoughts.

    • @MyTimeThoughts
      @MyTimeThoughts  2 ปีที่แล้ว +1

      Thanks a lot for commenting😊Happy reading it

  • @ariyalurmedia5108
    @ariyalurmedia5108 2 ปีที่แล้ว +15

    இந்த வண்டி நான் வாங்கி இருக்கேன் லாங்க் ட்ரைவ் செம்ம குடும்பத்தில் யார் வேண்டுமானாலும் ஓட்டலாம் அந்த அளவிற்கு வண்டி சூப்பர் ஆனால் மைலேச் 35+40 தான் இதற்கு மேல் ஒரு கிலோமீட்டர் நகராது

  • @Ram-mc4yy
    @Ram-mc4yy 2 ปีที่แล้ว +1

    Thank you for your nice descriptions..keep it up👍👍

  • @nivedhan..................7685
    @nivedhan..................7685 3 หลายเดือนก่อน +1

    @My Time And Thoughts
    Nice review and it's useful to make the right decision

  • @smileinurhand
    @smileinurhand 2 ปีที่แล้ว +9

    சிறப்பான ஆய்வு.
    முன்னாடி Gas cylinder வைக்க முடியுமா?

  • @epcibaruth4045
    @epcibaruth4045 5 หลายเดือนก่อน +5

    நான் Activa 3G வெச்சிருக்கேன் ஜுபிடர் 125 மேல எனக்கு ஒரு affection இருந்தது என் வண்டிய exchange பன்னிட்டு வாங்கலாம்னு நினைச்சேன் உங்க வீடியோ பார்த்ததுமே கண்பார்மா இந்த வண்டியே வாங்கலாம்னு முடிவு பன்னிடேன் உங்களோட தெளிவான ரிவ்யூக்கு thanks madam என்னுடைய commenduku reply பன்னுங்க. நீங்க எந்த ஊர்னு சொல்லுங்க. நான் எப்சிபா துடியலூர் கோவை.

  • @samwin1101
    @samwin1101 ปีที่แล้ว +4

    She said it's not review but she did a better review than others.. 😂

  • @monicasnow2956
    @monicasnow2956 2 ปีที่แล้ว +2

    Such a usefull review and clear review and detailing...

  • @a.shervin1901
    @a.shervin1901 2 ปีที่แล้ว +2

    Super sister , nanum scooty otta kathkettueruken.

  • @johnsonsubaraj7023
    @johnsonsubaraj7023 2 ปีที่แล้ว +10

    25000 KM ஒட்டுவதற்கு முன்பே Front Disk Jam Problem வருகிறது.
    Disk pistal_ல் problem Rework செய்ய முடியவில்லை. Disk கை மொத்தமாக மாற்ற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. TVS SHOWROOM சென்று கேட்டாலும் diskகை set ஆக மொத்தமாகத்தான் மாற்ற முடியும். மற்ற TVS BIKEகில் வரும் DIKSகை போல் disk கின் ஒவ்வொரு பாகத்தையும் மாற்ற முடியாது. இதில் disk brake pad மாற்ற முடியும்

  • @useramom-k2v
    @useramom-k2v 5 หลายเดือนก่อน +1

    Vera level explanation mam

  • @ambalphotos5817
    @ambalphotos5817 20 วันที่ผ่านมา +2

    வண்டி மிகவும் அருமையாக இருக்கு நான் வாங்கி இருக்கேன் ரன்னிங் சவுண்ட் அதிகம்😢

  • @vigneshsriraam
    @vigneshsriraam ปีที่แล้ว +2

    You can buy and fit under seat light from TVS Showroom

  • @saiviraj
    @saiviraj 2 ปีที่แล้ว +1

    Am from pondicherry and I just watched ur vlog. It's nice 👍. Infact v too bought this scooter 🛵 without disc variant same colour and it's soo nice and comfortable

    • @MyTimeThoughts
      @MyTimeThoughts  2 ปีที่แล้ว

      Oh Nice...Thank you so much 🙂

    • @saiviraj
      @saiviraj 2 ปีที่แล้ว

      @@MyTimeThoughts 😇. Am also putting a video in youtube now. Am also in TH-cam. Channel name-Viraj's View 😇

  • @chinnamuthu3979
    @chinnamuthu3979 2 ปีที่แล้ว +2

    Super ra explain pannenga madam
    Thank you so mach .

  • @sheikdawood9087
    @sheikdawood9087 2 ปีที่แล้ว +3

    110 CC GIVING 38 KM ONLY.SO THIS WILL ALSO MAY BE LESS MILEAGE .SHOWROOM AND SERVICE STAFFS GIVING VARIOUS DEFINITION FOR MILEAGE (FAILURE).

  • @murugarajs1689
    @murugarajs1689 2 ปีที่แล้ว +1

    Detailed review thank you sister

  • @rajeshkanna1979
    @rajeshkanna1979 ปีที่แล้ว +9

    Before 45 days I bought the same bike and same colour too.. 5th day problem there was a wobbling and more vibration, they changed the wheel assembly and rectified but still little wobbling is there for vibration still no solution... after 3 to 4weeks tank fuel indicator problem, after 30mins from the fuel filling only the level shows in display i complaint 3,4 times still no solution, next fuel tank is approx 5ls they said last point in the display is reserve and it have 1liter capacity but once I full fill the tank I can fill only 3 liters and the mileage shows 65kmpl in display AFE but it gives only 32kmpl mileage and for also this still no solution..,..within these 45days my vehicle has stayed in service centre for 7 days for 3,4 times... Idea is innovative but very poor build... I fed-up about this bike can't sleep properly 1.2lakh money not easy as everybody knows😢

    • @shivag4177
      @shivag4177 ปีที่แล้ว

      True bro.. 1.2 lakh summava bro varuthu middle class ku.. neenga consumer court ku ponga bro.. thayangi nikkathenga, nanum intha vandi than edukalam nu irunthen,, but lots of negative reviews on this.. better to choose 110 on this or 125 cc suzuki and Honda than bro

    • @krissfamily-traveldiary2422
      @krissfamily-traveldiary2422 ปีที่แล้ว

      Scooter means always Honda Activa Or Suzuki.... Rest all RIP scooter according to me

    • @Aksba578
      @Aksba578 ปีที่แล้ว

      Suzuki is fraud in battery poor inbuilt design. Even u complaint in head office they won't reply actually they don't know.. but TVs can be easily fix the problem use free service widely best engine is TVS regularly change oil and air filters check air pressure . only problem I feel is Tyres

    • @lakshminarayanan3107
      @lakshminarayanan3107 4 หลายเดือนก่อน

      @@rajeshkanna1979 I bought 2 months back and after getting review from my friend who is using 5 years old jupiter vehicles.
      I saw new features are very good compare to other models.
      So blindly decided to go with Jupiter 125 top model smart connect 1.27 lakhs.
      After one week vibrations starts on vehicles if I drive 25 to 35 kmph. speed. After 1st service also not fixed. Later I provided again to service centre. Not fixed.
      I compliant directly to TVS company.
      I received call from service centre to bring the vehicle.
      Tomorrow I need to take vehicle to service centre. Let me see.
      Totally upset on this vehicles
      Very big brand. Many years in this field.
      Indian make. Now a days Indian makes we cant trust.
      No quality like china make

    • @rajeshkanna1979
      @rajeshkanna1979 4 หลายเดือนก่อน

      @@lakshminarayanan3107 try the best and be ready to convince yourself bro... Your friend might be using Jupiter 110. So Jupiter 125 is a different engine in ntorq..

  • @kl4732
    @kl4732 2 ปีที่แล้ว +2

    Fascino hybrid is the best for ladies 70kmpl mileage 99 kgs weight of the vehicle. Rest all scooter are above 110 kgs and above

  • @vijayschannel4337
    @vijayschannel4337 2 ปีที่แล้ว +3

    Hi guys superb vehicle mileae 60 and above for me

    • @rthiyaguakilesh2552
      @rthiyaguakilesh2552 2 ปีที่แล้ว +1

      110 சிசி யாங்க..125சிசி யாங்க

  • @bjmnprm
    @bjmnprm 2 ปีที่แล้ว +2

    Review but we have to compare with any 2 scooters side by side i think its better thanks

  • @pasumaipluss
    @pasumaipluss 2 ปีที่แล้ว +3

    அருமை👍👌 நானும் இந்த வண்டியை வாங்க போகிறேன் ✌✌✌👍🌸💐🌺

  • @RR_HELEN
    @RR_HELEN 2 ปีที่แล้ว +1

    Boot light is optional feature, same will be provided for additional cost.

  • @tamiltamil-nz6jz
    @tamiltamil-nz6jz 2 ปีที่แล้ว +1

    Super..akka . Nice review. 👌👌👌

  • @johnjebaraj6287
    @johnjebaraj6287 2 ปีที่แล้ว +1

    K super ..seat under light add பண்ணிக்கலாம்..Future இருக்கு

    • @MyTimeThoughts
      @MyTimeThoughts  2 ปีที่แล้ว

      Ah..Yes...Namba viewer orutharu sonaru...Thank you🤗

  • @slvaharishslvaharish9552
    @slvaharishslvaharish9552 2 ปีที่แล้ว +4

    சூப்பர் சிஸ்டர் முதல் தடவை யா உங்க வீடியோ பாக்கரேன் தெளிவான விளக்கம் Jupiter என் சாய்ஸ் விரைவில்....வாழ்த்துக்கள்🖒🖒⚘⚘

    • @MyTimeThoughts
      @MyTimeThoughts  2 ปีที่แล้ว +1

      Oh Nice...Thank you so much 🙂

  • @TAMILANDARBARFAM5655
    @TAMILANDARBARFAM5655 2 ปีที่แล้ว +8

    என்னுடைய மணைவிக்கு TVS WEGO வாங்கி குடுத்துருக்கிறேன🌷🌷

    • @gokukn2336
      @gokukn2336 2 ปีที่แล้ว

      Wego தான் நிறுத்திடாங்களே . எங்க வங்குனிங்க..?

    • @TAMILANDARBARFAM5655
      @TAMILANDARBARFAM5655 2 ปีที่แล้ว

      @@gokukn2336 பழைய வண்டி புரோ🙏

  • @rohithvaishnavvlogs4050
    @rohithvaishnavvlogs4050 ปีที่แล้ว +5

    Unga video paarthuttu tha, Jupiter -125 vanginen,vanguna naalirunthu service panniye veruppayitten.oru saamaniyanakku intha bike set aagathu.neraya betrol pudikkuthu.(kudikkuthu)😂

  • @7anishok390
    @7anishok390 2 ปีที่แล้ว +2

    Nice review sister. Access 125 vs Jupiter 125 which is best scooter for family use. Many are referring access 125, so confused. Please advise.

    • @MyTimeThoughts
      @MyTimeThoughts  2 ปีที่แล้ว +1

      Thank you😊... If you are seeking for power end scooter choose Access 125 or if you r looking for family use that is like wide storage, wide seating, just like a commute scooter then its good to choose Jupiter 125.

  • @sriramm1987
    @sriramm1987 2 ปีที่แล้ว +1

    Nalla video sister... Keep up the good work...

  • @deviprasanna4623
    @deviprasanna4623 2 ปีที่แล้ว

    Dears a key point missed.Petrol tank is at the bottom where you keep your leg.It gets hit

  • @annaivelankannimatha7984
    @annaivelankannimatha7984 2 ปีที่แล้ว +5

    அருமையான பதிவு நன்றி அக்கா..

  • @sathiyasaro1283
    @sathiyasaro1283 ปีที่แล้ว +1

    மிக தெளிவான பதிவு🎉🎉

  • @surenchendran1288
    @surenchendran1288 2 ปีที่แล้ว +6

    தமிழில் சொன்னால் நன்றாக புரியும்.

  • @nagarajanramachandran7103
    @nagarajanramachandran7103 2 ปีที่แล้ว +4

    I am also using the same vehicle. It's worth the money and maintenance free vehicle.

  • @harshavijay6799
    @harshavijay6799 2 ปีที่แล้ว +1

    Vera level sister

  • @Bala-fo8pt
    @Bala-fo8pt 2 ปีที่แล้ว +1

    Me too bought same colour 3weeks aachi 👍👍

  • @nethajis7079
    @nethajis7079 2 ปีที่แล้ว +7

    TVS சர்விஸ் ஒஸ்ட்

  • @AdhithyaRavi
    @AdhithyaRavi 14 วันที่ผ่านมา +1

    Fuel leakage problem iruka madam? And fuel fill panum bothu overflow problem iruka madam? Pls clarify.

    • @MyTimeThoughts
      @MyTimeThoughts  14 วันที่ผ่านมา

      Slow aa fill pana solanum apadi pana no leakage & overflow prob

  • @2007visa
    @2007visa ปีที่แล้ว +1

    Better than a mechanic narration

  • @paulm.k.8740
    @paulm.k.8740 ปีที่แล้ว +1

    Beautiful review.

  • @sesha1974
    @sesha1974 ปีที่แล้ว +8

    Don't even think about buying tvs jupiter. Almost all the dealers are useless they push you sell tvs but they not even know about service and fixing accessories.
    Honda is best and good service support.

    • @sridevivenkatesan2803
      @sridevivenkatesan2803 ปีที่แล้ว +1

      Not with Jupite...even for scooty pep their service is worsr

    • @sesha1974
      @sesha1974 ปีที่แล้ว

      @@sridevivenkatesan2803 you are correct

  • @ssrajan9654
    @ssrajan9654 2 ปีที่แล้ว +2

    S. This brand has already beaten Honda Activa in sales couple of months ago. Nice review. Congrats.

    • @MyTimeThoughts
      @MyTimeThoughts  2 ปีที่แล้ว

      Thanks 👍

    • @facttamila4119
      @facttamila4119 2 ปีที่แล้ว

      வண்டி ஓட்டிப் பார்த்து எவ்வளவு மைலேஜ் வருது ன்னு தெரிஞ்சு கிட்டு அதுக்கப்புறம் வீடியோ போடுங்க

  • @Elamathi_Aris
    @Elamathi_Aris 2 ปีที่แล้ว +1

    Good explanation sis.

  • @sivarajsivarajm7344
    @sivarajsivarajm7344 2 ปีที่แล้ว +2

    Iam also pondicherry sister nice review

  • @தமிழ்மனிதன்
    @தமிழ்மனிதன் 2 ปีที่แล้ว +2

    Good Review...Sis.

  • @SaraVanan-yr2rl
    @SaraVanan-yr2rl 2 ปีที่แล้ว +2

    நானும் இதே கலர் தான் எடுத்தேன் வண்டி அருமையாக இருக்கிறது 6 நாட்கள் ஆகிறது வண்டி எடுத்து

  • @ammubl4446
    @ammubl4446 ปีที่แล้ว +6

    Na vaangi 7 yr aachu supera iruku

    • @suthakar1185
      @suthakar1185 10 หลายเดือนก่อน

      What cc

    • @raajmohan5606
      @raajmohan5606 6 หลายเดือนก่อน

      Enna cc .mulusa therinji comment pannu

  • @2007visa
    @2007visa ปีที่แล้ว +2

    I bought just one week before, show room people didn't explain like this

  • @velvel4247
    @velvel4247 ปีที่แล้ว +1

    Nice review, Ragha veee

  • @kamarajmurugesan8048
    @kamarajmurugesan8048 2 ปีที่แล้ว +2

    Who ever wish to buy kindly do test drive before booking. Mostly showrooms wont have test drive vehicle. So simply they might say only plus points orally. But this scooter have many drawbacks too. Specially riding is not comfortable for tall person who is around 6 feet. I am 6 feet and i used to get shoulder pain even drive at short distance. It might vary person to person, so test drive is mandatory. Also check the accessories model and type. For me the provided steel made protection accessories are really not worthy and not protective too. Simply waste money. Sensors having issue within 2 weeks time. Also performance not upto the mark. Moving from 40 to 60 km speed range, i could feel the power struggle in vehicle. The transmission is not smooth. It is best for daily commuter scooter, not for power and performance. So think well before buy this. I am getting milage of 53 km in eco mode drive.

    • @MyTimeThoughts
      @MyTimeThoughts  2 ปีที่แล้ว +2

      Bro thanks for commenting...As you said the company itself disclaimed that its only for daily commuting not for the power and performance.. TVS made this launch only for the said purpose... and u r right, its tough to move speed more than 60 but this is easy to ladies for riding and many ladies maintain speed range only at 40 - 60 and height is also as you know ladies height range. And about fitting its normally many knows that not to suggest to fit in showroom. Even I didn't do as you said its not protective and high in cost but low in quality. Then its been a month am riding daily i didn't notice any sensor issues.. Thanks for sharing your view bro..

    • @kamarajmurugesan8048
      @kamarajmurugesan8048 2 ปีที่แล้ว +2

      Yes sis. What you said is true. I just said my opinion which will be useful for those who planing to buy. However experience vary from person to person.

    • @MyTimeThoughts
      @MyTimeThoughts  2 ปีที่แล้ว

      @@kamarajmurugesan8048 எஸ் it's correct..opinion and experience varies from person to person..sharing plus and minus will be helpful for many...thanks for doing..

    • @arunpragan6078
      @arunpragan6078 2 ปีที่แล้ว +2

      Hi, Thanks for ur comments... Because I'm also 6.1" feet and planning to buy this. But most of the comments was it's not suitable for taller raider... I have no idea any this and I'm going to Access 125.

    • @kamarajmurugesan8048
      @kamarajmurugesan8048 2 ปีที่แล้ว +2

      @@arunpragan6078 Access 125 have great riding comfort for tall people than Jupiter 125. So wise decision

  • @mahendranm5837
    @mahendranm5837 2 ปีที่แล้ว +1

    Very fine....
    Attakasam

  • @claretjohn8362
    @claretjohn8362 2 ปีที่แล้ว +2

    Very professional review. Neat and clear explanation 👍

  • @sidhupuvi4827
    @sidhupuvi4827 2 ปีที่แล้ว +4

    Akka nanum suzuki access 125 vangi irrukan. Yapadi safetya driving panarathu nu konjam vedio poduinga pls 🙏

    • @MyTimeThoughts
      @MyTimeThoughts  2 ปีที่แล้ว +1

      Hey Superb....Congratz...Sure aa solran...Thank you so much 🙂

    • @sidhupuvi4827
      @sidhupuvi4827 2 ปีที่แล้ว +2

      @@MyTimeThoughts tq akka😊naa enn payana school j
      Ku kuttidu poran scooty la so pls safetya drinking panarathu yappadi nu solluinga

    • @MyTimeThoughts
      @MyTimeThoughts  2 ปีที่แล้ว +1

      Solran sis....

    • @jagadeedsh.s9336
      @jagadeedsh.s9336 6 หลายเดือนก่อน

      Jj h
      ​@@sidhupuvi4827

    • @jagadeedsh.s9336
      @jagadeedsh.s9336 6 หลายเดือนก่อน

      Yes

  • @mailsathish8
    @mailsathish8 2 ปีที่แล้ว +3

    📢 ☀️நன்றி ராகவி அவர்களே , மிக தெளிவான விளக்கம் , நான் ஏற்கெனவே இந்த வாகனம் வாங்கும் திட்டம் வைத்து இருந்தேன், அது ஊர்ஜிதமாக வாங்கலாம் என்று தெளிவாக இருக்கிறது உங்கள் பதிவு🤗✋

  • @devakumar5705
    @devakumar5705 2 ปีที่แล้ว +1

    Amazing review sister...1st time I m watched ur channel. What about side stand and straight stand for ladies usage? How does work that side stand in sitting position?

    • @MyTimeThoughts
      @MyTimeThoughts  2 ปีที่แล้ว

      Thanks a lot...side stand and centre stand both available and it's easy to put the stand...centre stand is also easy and if we handle properly it will b easy to put..

    • @devakumar5705
      @devakumar5705 2 ปีที่แล้ว +1

      @@MyTimeThoughts Thank you sister...

  • @sri78hari
    @sri78hari ปีที่แล้ว +5

    Lookwise good. Quality wise bad. Substandard parts.

  • @enochraja7983
    @enochraja7983 ปีที่แล้ว +1

    Good explanation pa

  • @VISVO_T_SEKARAN
    @VISVO_T_SEKARAN 2 ปีที่แล้ว

    வாழ்த்துகள்

  • @santhoshpnm
    @santhoshpnm 2 ปีที่แล้ว +3

    Yesterday I bought this Jupiter 125...after start the scooter it's vibration aaguthu..u feel the same when u start.....

    • @pheoinixyt9458
      @pheoinixyt9458 2 ปีที่แล้ว +1

      yes brother, i also have this problem, also engine start button also problem, waste scooter

    • @santhoshpnm
      @santhoshpnm 2 ปีที่แล้ว +1

      @@pheoinixyt9458 for me there is no issues in start button. Press front brake and press start button...

  • @tamilselvanveerabadran3061
    @tamilselvanveerabadran3061 10 หลายเดือนก่อน +1

    Good explain

  • @msupraja8797
    @msupraja8797 2 ปีที่แล้ว +1

    Nice keep doing 👍😊

  • @APR-ty2bf
    @APR-ty2bf 5 วันที่ผ่านมา

    Good review

  • @ashwanibhartiya9221
    @ashwanibhartiya9221 2 ปีที่แล้ว +2

    I Have Also This Jupiter Disk B S 6 In Gurugram Haryana

  • @zionanantharaj6852
    @zionanantharaj6852 2 ปีที่แล้ว +3

    Jupiter has another one big thing, its back wheel size also 12 inch, other scooters has only 10 inch wheels in rear

    • @MyTimeThoughts
      @MyTimeThoughts  2 ปีที่แล้ว +1

      Oh Nice...Thank you so much 🙂

  • @basbas8000
    @basbas8000 2 ปีที่แล้ว +4

    இன்றைக்குதான் புக்செய்துள்ளேன்...
    ஒரு பத்துரூபாய்கூட குறைக்கவில்லை...
    ஏன் என்று கேட்டால் வண்டி
    டிமாண்டு என்கிறார்கள்....

    • @MyTimeThoughts
      @MyTimeThoughts  2 ปีที่แล้ว +1

      Yes...Correct aa soninga...Engalukum onnumey discount panala..Same reason thaan ji sonanga..

  • @sathyamoorthy5172
    @sathyamoorthy5172 2 ปีที่แล้ว

    Under seat light, they have given provision. so we can add light as additional accessory.

    • @MyTimeThoughts
      @MyTimeThoughts  2 ปีที่แล้ว

      No one is doing that in Pondicherry..i asked in all TVs showrooms

  • @FoodFashion4U0153
    @FoodFashion4U0153 2 ปีที่แล้ว

    Loved it 😍 ur explanation is excellent 👌

    • @MyTimeThoughts
      @MyTimeThoughts  2 ปีที่แล้ว

      Thanks a lot 😊

    • @sekar688
      @sekar688 2 ปีที่แล้ว

      ಒಂದು ಪಶ್ಚಿಮ

  • @govindarajul6725
    @govindarajul6725 2 ปีที่แล้ว +2

    Keeping petrol tank is dangerous. Because ignition is also in front not good

    • @neocore4307
      @neocore4307 2 ปีที่แล้ว +1

      Bikela tank is infront only same for TVs XL. Do you guys really think or just blabber

  • @Bala-fo8pt
    @Bala-fo8pt 2 ปีที่แล้ว +1

    Good video sis 👍

  • @archanasanthanam2588
    @archanasanthanam2588 2 ปีที่แล้ว +2

    Can we carry gas cylinder in front, as petrol tank is in front please suggest

  • @vinodhvel4267
    @vinodhvel4267 2 ปีที่แล้ว +5

    Naanum ipa tha sis vangunen but Jupiter zx 110 model ithu mileage nalla tharum sonaga so I tha model vangunen sista

  • @swethathangamani5646
    @swethathangamani5646 2 ปีที่แล้ว +1

    Nanum vangitenn 🤗🤗

  • @balajipitta9870
    @balajipitta9870 ปีที่แล้ว +2

    Suzuki access. Drive this once. You feel difference.

    • @sasikumar-xx9qs
      @sasikumar-xx9qs 5 หลายเดือนก่อน

      Access kuda இப்போ வர்ற வண்டி நல்லாவே இல்லை நான் வாங்கி 5 month thaan ஆகுது 1008 problem வருது வண்டில

  • @godwithoutreligion3543
    @godwithoutreligion3543 9 หลายเดือนก่อน +1

    My Jupiter 52km mileage Chennai

  • @SK-tq8vm
    @SK-tq8vm 2 ปีที่แล้ว +1

    Petrol tank is is not in front, it's under the foot platform. Only the lid is front side

    • @MyTimeThoughts
      @MyTimeThoughts  2 ปีที่แล้ว +1

      Yeah...Correct...Na just petrol filling lid provision front la iruku nu solitan...Thank you🤗

  • @mahima7339
    @mahima7339 2 ปีที่แล้ว +7

    Honda ah mattum 6 g bike vangathinga friends kevalama irukku 5 month dhan due poi irukku athukulla 1000 problem varuthu. En manase thangala yevlo kashttapattu due katturen. Aana intha saniyan pidicha vandiya neega ah mattum vangidathimga

    • @gokukn2336
      @gokukn2336 2 ปีที่แล้ว

      sory about ur scooter sis. but enna problm aguthu konjam solunga..? honda activa 6g vangalamnu irukom..

    • @abduljabbar5867
      @abduljabbar5867 2 ปีที่แล้ว +1

      Correct

    • @mahima7339
      @mahima7339 2 ปีที่แล้ว

      @@gokukn2336 bro antha bike lock 5 month ah poiduchi. Centre stand ah ore sound.5 month kulla vandi galagalathu pochi. Vandi ottum pothu jump aaitte irukku. New bike ah yepdi pogum?? Idhu 10 varusham aana vandi mathiri kadaladanu aaduthu. Nan romba kashttathula due katturen athukulla ipdi aaiduchi. 😭

    • @mahima7339
      @mahima7339 2 ปีที่แล้ว

      @@abduljabbar5867 yes bro

    • @saravanan4297
      @saravanan4297 2 ปีที่แล้ว +1

      @@mahima7339 Same pblm than en akka oda Honda 6g lock problem seat epovum openlaye than iruku

  • @prasanthrajan2062
    @prasanthrajan2062 2 ปีที่แล้ว +3

    Boot light undu.. Service panrapa kuda install panna sollunga

    • @MyTimeThoughts
      @MyTimeThoughts  2 ปีที่แล้ว +1

      👍👍thanks for sharing...they didn't intimate about tis...

  • @vasanthkumar-my1zl
    @vasanthkumar-my1zl 8 หลายเดือนก่อน

    Sure thanks

  • @elangoraj555
    @elangoraj555 2 ปีที่แล้ว +3

    Adada da vera level la irukea Jupiter bike, itha pakama Nan dio vankitanea

    • @whitechamy4575
      @whitechamy4575 ปีที่แล้ว +1

      Nala Vela thapichitinga, thanks to god very worst bike

  • @malathimala9463
    @malathimala9463 2 ปีที่แล้ว +1

    I am working tvs company and 3years experience

    • @MyTimeThoughts
      @MyTimeThoughts  2 ปีที่แล้ว

      Superb...THanks for commenting..

    • @ariyac3352
      @ariyac3352 2 ปีที่แล้ว

      tvs125 weight???