விமர்சனங்களைத் தாண்டி வா | Ignore Negativity | Motivational Story in Tamil | APPLEBOX Sabari

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ส.ค. 2024
  • விமர்சனங்களைத் தாண்டி வா | Ignore Negativity | Motivational Story in Tamil | APPLEBOX Sabari
    I am so happy to announce that you are seeing a Motivational Monday that has been running successfully for more than one complete year. I started this section exclusively for Tamil Motivational Videos and Tamil Motivation Stories. In this video, you are going to see tips to save money in Tamil.
    If you feel like searching for every Motivational Monday, you can search for it as
    Applebox By Sabari Motivational Stories,
    Applebox Motivational Monday or
    Applebox Motivational Story.
    Applebox Motivational Stories is one of the formatted Motivational Stories by Applebox. It comprises the Kutty Stories Applebox, Oru Kutty Kadhai Applebox and Applebox Motivational
    You can reach me using the below options
    FACEBOOK PAGE - / appleboxbysabari
    PERSONAL INSTAGRAM - / sabari_paramasivan
    OFFICIAL INSTAGRAM - / appleboxsabari
    WEBSITE - appleboxsabari....
    TELEGRAM PAGE - t.me/appleboxs...
    MAIL ID - sabarisankari88@gmail.com
    பிரதிலிபி - எழுத்துப்பக்கம் - tamil.pratilip...
    MUSIC CREDITS
    PAID AND COPYRIGHTED COLLECTION (Holding License)
    VIDEO CREDITS
    PIXABAY, PAID LICENSED IMAGES AND VIDEOS
    PICTURE CREDITS
    Creative Commons, PAID IMAGES
    Other Motivational Stories in Tamil from AppleBox By Sabari
    Motivational Story in Tamil | உடைந்த மூங்கில் | Oru Kutty Kadhai
    • உனக்கான செல்வம் உன்னிட...
    Motivational Story in Tamil | 3 யுக்திகள் | Oru Kutty Kadhai
    • Motivational Story in ...
    Motivational Story in Tamil | Velu Nachiar Strategy | Oru Kutty Kadhai • Motivational Story in ...
    Motivational Story in Tamil | மூன்று பிச்சைக்காரர்கள் | Oru Kutty Kadhai • Motivational Story in ...
    Motivational Story in Tamil | Prime Time | Oru Kutty Kadhai
    • Motivational Story in ...
    Motivational Story in Tamil | வாழ்த்து அட்டை | Oru Kutty Kadhai • Motivational Story in ...
    Motivational Story in Tamil | காவல்காரரும் சிமினிக் கூடும் | Oru Kutty Kadhai • இந்தக் கதை வாழ்க்கையைப...
    Motivational Story in Tamil | கி வா ஜ அவர்களின் கங்கை நதி | Oru Kutty Kadhai • அடிக்கடி உனது தன்னம்பி...
    Motivational Story in Tamil | APJ Abdul Kalam Story | Oru Kutty Kadhai • Motivational Story in ...
    Motivational Story in Tamil | திராட்சைத் தோட்டத்து நண்பர்கள் | Oru Kutty Kadhai • இப்படிப்பட்ட நட்பில் ச...
    Motivational Story in Tamil | ராணியின் தேநீர் விருந்து | Oru Kutty Kadhai • வறுமையைக் குறித்து வரு...
    Motivational Story in Tamil | Market | Oru Kutty Kadhai | AppleBox Sabari
    • வீண் செலவைத் தவிர்க்க ...
    Motivational Story in Tamil | மீனவர் சொன்ன பாடம் | Oru Kutty Kadhai | AppleBox Sabari
    • வாழ்க்கை வெறுத்தவனுக்க...
    This video explains how to increase concentration in Tamil or how to increase concentration in Tamil language. Instead of listing out how to increase our concentration power in Tamil, I have tried to explain the effects of loss. You can check on how to improve your concentration in Tamil in my other videos too. Thanks for listening to this motivational video in Tamil.
    You can see a number of motivational stories in Tamil from this channel, APPLEBOX By Sabari. Those include Motivational Stories of Successful People in Tamil, Motivational Videos in Tamil, Motivational Video for Students and Motivational Video in Tamil for Students.
    It also includes Motivational Videos in Tamil with Powerful Motivational Speech in Tamil and Real Life Motivational Stories in Tamil. Specialties are Motivational Stories in Tamil from History, Moral Stories in Tamil and Oru Kutty Kathai. ஒரு குட்டிக் கதை is my favorite portion.
    #appleboxsabari
    #motivationtamil
    #kuttystory
    #appleboxbysabari
    #applebox
    #appleboxmotivation
    #MotivationalStoriesforStudents
    #MotivationalStoriesinTamilforStudents
    #MotivationalStoriesinTamilforEmployees
    #motivationalmonday
    #KuttyStory
    #MotivationalVideos
    #TamilMotivationalVideos
    #MotivationalStoryinTamil
    #MotivationalStoriesinTamil

ความคิดเห็น • 843

  • @APPLEBOXSABARI
    @APPLEBOXSABARI  3 ปีที่แล้ว +175

    இது “சிமினிக் கூடு” என்ற புத்தகத்தில் நான் எழுதியுள்ள கதைகளில் ஒன்றாகும்.. Copyrights belongs to the Publishers.. நன்றி..

    • @hemasexplanation8855
      @hemasexplanation8855 3 ปีที่แล้ว +5

      Waiting for wednesday's story.it's k aunty

    • @sakthi5688
      @sakthi5688 3 ปีที่แล้ว +5

      தொடர்ந்து நீங்கள் எங்களை ஊக்கப் படுத்த வேண்டும் என்று கேட்டு கொள்கிறோம்

    • @ashwinirajamanickam1340
      @ashwinirajamanickam1340 3 ปีที่แล้ว +1

      Last week I was waiting for Wednesday and Friday stories

    • @arulaaraarulaara7742
      @arulaaraarulaara7742 3 ปีที่แล้ว +1

      Beautiful story. Useful to my life

    • @MsMs-jq3sh
      @MsMs-jq3sh 3 ปีที่แล้ว +2

      ஆம் அக்கா . இது தான் உண்மை என் வாழ்க்கையில் நடந்த சம்பவம்......

  • @yuvansworld4301
    @yuvansworld4301 3 ปีที่แล้ว +121

    அக்கா... நேற்று எந்த காரணத்திற்காக நான் மனமுடைந்தேனோ அதற்கான பதில் கிடைத்தது🙏🙏🙏😘😘😘

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  3 ปีที่แล้ว +8

      Cheers Saho.. தொடர்ந்து பயணியுங்கள் 👍

    • @gavaskargavas5039
      @gavaskargavas5039 3 ปีที่แล้ว +3

      I'm also

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  3 ปีที่แล้ว +24

      ஒரே வாழ்க்கை - தயவு செய்து சிலரின் வார்த்தைகளுக்காக வீணாக்க வேண்டாம் 👍

    • @ahasini6019
      @ahasini6019 3 ปีที่แล้ว +2

      I am also

    • @thivyalakshmimahadev1705
      @thivyalakshmimahadev1705 3 ปีที่แล้ว +4

      ஒரே வாழ்க்கை அதை யாருக்காகவும் வீணாக்க வேண்டாம் super super but என் life la கடவுளே பின்தங்குறார் அது தான் எனக்கு கஷ்டமா இருக்கு

  • @VarnajalamMiniCrafts
    @VarnajalamMiniCrafts 3 ปีที่แล้ว +156

    நாம் வாழ்ந்தாலும் சரி தாழ்ந்தாலும் சரி, ஜாடை பேச ஒரு கூட்டம் இருந்துக் கொண்டே தான் இருக்கும்.
    அதுக்காக கவலைப்பட்டால் நம்மளோட
    Positive energy தான் குறையும்.

    • @prabhuraj1621
      @prabhuraj1621 3 ปีที่แล้ว +2

      It's very true friend

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  3 ปีที่แล้ว +6

      ஆம் சகோ 🌷🌷 நன்றி 🌷🌷

    • @prabhuraj1621
      @prabhuraj1621 3 ปีที่แล้ว +1

      @@APPLEBOXSABARI hm tq

    • @rajatharun9391
      @rajatharun9391 3 ปีที่แล้ว +1

      👌

    • @rajatharun9391
      @rajatharun9391 3 ปีที่แล้ว +1

      நல்லா சொன்னாங்கிய 👌👌👌👌10000👌

  • @arichandrank6805
    @arichandrank6805 3 ปีที่แล้ว +51

    குட்டி கதை இதன் பெயர் தான் குட்டி ஆனால் இதன் மூலம் பெறப்படும் கருத்து💯 நிறைவானது 🥰❤❤

  • @priyadharshinigopikrishnan
    @priyadharshinigopikrishnan 3 ปีที่แล้ว +37

    அக்கா நான் ரொம்ப ரொம்ப மன உடைந்து போன நிலையில் இருக்கேன்.. என் புகுந்த வீட்டில் என்னை விமர்சனம் செய்யாதவர்கள் யாரும் இல்லை.. என்னென்று‌ ஆறுதல் சொல்ல கூட யாரும் இல்லை.. நன்றி ‌அக்கா..‌இதை கேட்ட பிறகு மனபாரம் லேசாக குறைந்த மாதிரி உணர்வு ஏற்பட்டது..

  • @manisundar9067
    @manisundar9067 3 ปีที่แล้ว +103

    உங்க கதை மூலம் முன்னேற்றம் அடையலாம்.

  • @anusuyaanu7618
    @anusuyaanu7618 3 ปีที่แล้ว +8

    அருமை அருமை 🔥🔥🔥🔥🔥என் வாழ்க்கையில நடந்துட்டு இருக்கு... இனி நானும் யாருக்காகவும் கவலை பட மாட்டேன்.. யாரோ எப்படியோ பேசிட்டு போகட்டும்.. குறை சொல்றவங்க நம்ல பத்தி முதுகுக்கு பின்னாடி தப்பா பேசுறவங்க பேசிட்டு போகட்டும் ..முன்னாடி பேச தையிரியம் இல்லாத கோழைகள்...அவங்களுக்கு அதான் வேலை நல்லா வாழ்ந்தா பிடிக்காது ...எனக்கு இது அதிக மன உளைச்சலா இருந்துச்சு இதுல இருந்து எப்படி வெளிய வரதுனு தெரியாம இருந்தேன்..இந்த கதையில புரிஞ்சுகிட்டேன்... நன்றி நன்றி நன்றி sis❤💐💐👏👏👏👌👌👌

  • @anuarulhoneyhomes
    @anuarulhoneyhomes 3 ปีที่แล้ว +61

    இந்த நிமிடம் கண்களில் நீர் ததும்ப சத்தமின்றி அழுது கொண்டிருக்கையில் இந்த கதை எனக்கே எனக்கா என்று உணர்ந்து கொண்டிருக்கிரேன் சகோதரி. ஆறுதல் கூறியதாக இருக்கிறது நன்றிகள்.

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  3 ปีที่แล้ว +5

      நன்றி சகோ 🌷🌷Be strong and ignore negative words

  • @subramaniabharathy1814
    @subramaniabharathy1814 2 ปีที่แล้ว +1

    விமர்சனங்களால் நொந்து போன உள்ளங்களுக்கு வழிகாட்டுதலான கதை. மிக அருமை. வாழ்க வளர்க அம்மா.

  • @umadevi1716
    @umadevi1716 3 ปีที่แล้ว +5

    இன்றுதான் முதல் முதலாக உங்கள் கதை கேட்டேன்.எனக்கு ரொம்ப தன்னம்பிக்கையைக் கொடுத்துள்ளது உங்கள் கதை.நன்றி தோழி

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  3 ปีที่แล้ว +2

      மிக்க நன்றி சகோ 🌷🌷

  • @divyapandi5559
    @divyapandi5559 2 ปีที่แล้ว +3

    அக்கா.. உங்களை பார்த்தது கூட கிடையாது ஆனால் நீங்கள் கூறிய இந்த குட்டி கதை எங்கள் வாழ்க்கையை மாற்றி அமைக்க போகிறது... நன்றி அக்கா

  • @blackbeauty10864
    @blackbeauty10864 3 ปีที่แล้ว +11

    என்னையே எப்போதுமே குறை சொல்லிகிட்டே இருக்காங்க ,நான் பேசாமல் இருந்தால் அவர்களால் தாங்க முடியல I am so sed. Nalla payanula story thank you sooo much.

    • @vijayasamundeeswariganesam4460
      @vijayasamundeeswariganesam4460 3 ปีที่แล้ว

      நல்ல பதிவு சகோதரி . மிகவும் நல்ல கருத்து.

    • @RajaniRajani-sg9ve
      @RajaniRajani-sg9ve 2 ปีที่แล้ว +1

      Nammala thappa pesaravanga namma kooda palagavum asaippadanga puriyatha puthir

    • @abirami9476
      @abirami9476 2 ปีที่แล้ว

      மொனியாய் இரு

    • @philophilo8790
      @philophilo8790 ปีที่แล้ว

      Same doubt.. Ithuku yenna karanam nu vedio podunga

  • @thilakeswaran6666
    @thilakeswaran6666 3 ปีที่แล้ว +19

    வழியிலே விழி வைக்க மிகச்சரியான கதையாக அமைந்துள்ளது...💐💐💐

  • @subashbose1011
    @subashbose1011 3 ปีที่แล้ว +19

    💯 சதம் உண்மை சகோ.... அருமையான காணொளி நல்ல தத்துவம்.... நன்றி சகோ....

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  3 ปีที่แล้ว

      நன்றி சகோ 🌷🌷

  • @athiringmaker
    @athiringmaker 3 ปีที่แล้ว +4

    அனுதினமும் இது போல் எனக்கு நடக்கு.... இதனால் மனமும் உடலும் உயிரும் சோர்ந்து போகிறேன்.... என்ன காரணம் இருக்குமோ என்று யோசித்து கொண்டு எனக்கு அன்றாட வாழ்வில் நிம்மதி இல்லாமல் தவிக்கிறேன்..😭 இருப்பினும் உங்கள் கதைகள் ரொம்ப பிடிக்கும் ஆனால் என்னால் என்னை மாற்றிக்கொள்ள முடியவில்லை... முயற்சிக்கிறேன்..........
    ..👍👍👍👍👍👍👍👍 😭

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  3 ปีที่แล้ว +1

      கொஞ்சம் புரிந்து கொள்ளுங்கள் சகோ. பேசுபவர்கள் யாரும் நமக்கு கஷ்டம் என்றால் வந்து உதவப்போவது இல்லை. நம் வாழ்க்கையை நாம்தான் பார்த்துக்கொள்ள வேண்டும். So, just try ignoring them and work for your life.

    • @athiringmaker
      @athiringmaker 3 ปีที่แล้ว +1

      நன்றி..சபரி... நான்..house wife..... என் வீட்டுக்கு எதிர் வீட்டு பெண் என்னை...வசைபாடுகிறாள்.. தவறான புரிதலும்... பொறாமை.. தான்... காரணமா.. புரியவில்லை சபரி.... என்னை தான். என தெரியாத வரையிலும் நான்.நானாகத்தான் இருந்தேன்.... தெரிந்த பின்பு விளக்கமும் கொடுத்து விட்டேன்.... ஆனால் அதன்பின் நான் மன நிம்மதியையும் அமைதியையும் இழந்தேன்
      .. சபரி..😭 ஏதோ இனம் புரியாத பயம் அது என் பலகீனமா எனக்கு புரியவில்லை சபரி..‌ உங்கள் அறிவுரைக்கு மிக்க நன்றி. 👍 மென்மேலும் உங்கள் அனைத்து கதைகளையும் நான் விரும்பி கேட்கிறேன் 👍 கேட்கும் அந்த நிமிடம் என் மனம் அமைதி கொள்கிறது 👍.. நிச்சயமாக இதில் இருந்து மீண்டு வருவேன் 👍 நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி சபரி 👍

    • @RajaniRajani-sg9ve
      @RajaniRajani-sg9ve 2 ปีที่แล้ว

      Ethir Veedu endrale poramai pidithavargal

  • @kanimozhi7784
    @kanimozhi7784 2 ปีที่แล้ว +3

    என்னுடைய தினசரி வாழ்க்கையில் நான் சந்திக்ககூடிய பிரச்சினையை எதிர் கொள்ள தேவையான அறிவுரையை இந்த கதை மூலம் உணர்ந்தேன் சகோதரி.. நன்றி.. வாழக வளமுடன்.

  • @sirvaf2074
    @sirvaf2074 3 ปีที่แล้ว +2

    சபரி எனக்கு எல்லா இடத்திலும் உந்துசக்தியாய் இருப்பதற்கு காரணம் இதுவே.வாழ்த்துகளும்,பாராட்டுகளும்

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  3 ปีที่แล้ว +1

      நன்றி சகோ 🌷🌷

  • @elangovan7717
    @elangovan7717 3 ปีที่แล้ว +5

    அக்கா,
    நீங்கள் கூறும் கதைகள்,
    உள்ளத்தை உறுதியாக்குகின்றன.
    மிக்க நன்றி.
    தொடரட்டும் உங்கள் கதைப்பயணம்.

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  3 ปีที่แล้ว +2

      நன்றி சகோ 🌷🌷

  • @priyaraja8053
    @priyaraja8053 2 ปีที่แล้ว +2

    இது உண்மை தான் எல்லோருடைய வாழ்க்கையிலும் நடக்கிற ஒரு நிஜம் அருமையா சொன்னீங்க அக்கா உங்களு கதை எல்லாமே செமையா இருக்கு

  • @mrkarthickpamban4683
    @mrkarthickpamban4683 3 ปีที่แล้ว +6

    வாழ்க்கையில் முன்னேற்றத்தை ஊக்குவிக்கும் கதை.., அருமை அக்கா... பின்தொடர்கிறேன்.,

  • @shalinim3200
    @shalinim3200 3 ปีที่แล้ว +1

    என் வாழ்க்கையில நிறைய நடந்திருக்கிறது.... இந்தப் பதிவுக்கு நன்றி சகோதரி🥰🥰🥰

  • @geethanjalisundarcookingvl3595
    @geethanjalisundarcookingvl3595 3 ปีที่แล้ว +1

    எவ்வளவு பெரிய பிரச்சனைக்கு இவ்வளவு எளிதாக தீர்வு சொல்லிட்டீங்க.அருமை சகோதரி.இனி யார் என்ன பேசினாலும் அதை எளிதாக கடந்து போக முடியும்.

  • @hentrydhass9013
    @hentrydhass9013 3 ปีที่แล้ว +1

    நன்றி சகோதரி

  • @hesihansiva5451
    @hesihansiva5451 3 ปีที่แล้ว +6

    Unga story thaan en life Ku valikatiyaga iruku madam,God kodutha gift nenga, thanks madam,God bless you and your family.

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  3 ปีที่แล้ว +1

      Thanks Sago 😀😃 I’m just moving a small stone to build a big monument

  • @thangarajraj8735
    @thangarajraj8735 2 ปีที่แล้ว +3

    உங்க கதையால் என் உள்ளம் நெகிழ்ந்தது.ரொம்ப நன்றி சகோதரி 🙏🙏🙏🙏

  • @hemasexplanation8855
    @hemasexplanation8855 3 ปีที่แล้ว +2

    Super motivational story akka

  • @bsubashininmbs6028
    @bsubashininmbs6028 3 ปีที่แล้ว +6

    இந்த கதை எனக்காகவே சொல்லப்பட்டது என்றே நினைக்கிறேன்

  • @schellapandian3219
    @schellapandian3219 ปีที่แล้ว

    ஆமாம்.. இப்படி பேசுற அணைவரும் நமக்கு பயந்த வர்களே👌👌👌 அருமை சகோ

  • @kumuthinisivarajah2388
    @kumuthinisivarajah2388 3 ปีที่แล้ว +4

    நன்றி எனக்கு நல்ல புத்தியை கொடுத்தீர்கள்❤

  • @veluvelu7231
    @veluvelu7231 2 ปีที่แล้ว +1

    இடையில் கொஞ்சநாள் கதைகள் வரவில்லை. கதை அருமை வாழ்த்துகள் வாழ்க வளமுடன்

  • @mouniyavijay3841
    @mouniyavijay3841 3 ปีที่แล้ว +1

    அருமையான கதை....
    உங்களுடைய வார்த்தைகளுக்கு சக்தி உண்டு ....
    வாழ்த்துக்கள்
    வாழ்க வளமுடன்
    நன்றி

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  3 ปีที่แล้ว +1

      நன்றி சகோ 🌷🌷

  • @ammus4127
    @ammus4127 3 ปีที่แล้ว +1

    அக்கா மனமுடைந்து இருக்கும் போது நான் உங்கள் கதை தான் கேட்பேன் 🌷மிகவும் அருமை மிக்க நன்றி🙏

  • @cyclevillagetraveller
    @cyclevillagetraveller 3 ปีที่แล้ว

    கல்லூரி திறந்ததில் இருந்து உங்கள் கதைகளை கேப்பதற்கு நேரம் இல்லை அக்கா .எப்பவும் போல இப்பவும் கதை அருமையா இருந்துச்சு அக்கா

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  3 ปีที่แล้ว

      படிப்பில் கவனம் செலுத்துங்கள் சகோ.. கதைகளை எப்பொது வேண்டுமானாலும் கேட்கலாம் 👍👍

    • @cyclevillagetraveller
      @cyclevillagetraveller 3 ปีที่แล้ว

      Ok akka

  • @vetrivelvetrivel5443
    @vetrivelvetrivel5443 3 ปีที่แล้ว +5

    அழகான கதை சொல்லும் விதமும் அருமை அருமை...

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  3 ปีที่แล้ว +1

      நன்றி சகோ 🌷🌷

  • @therinthathumtheriyathathu8630
    @therinthathumtheriyathathu8630 3 ปีที่แล้ว +4

    Unga kural ketta mind freeyadum

  • @santhakumarsellakarichal9652
    @santhakumarsellakarichal9652 3 ปีที่แล้ว +3

    Akkaaaaaaaaa😍 semma getha katha solra manasuku puthu urchagama irukuka thank you sabari ka 🙏 you're my inspiration 🌹

  • @arunthakanaga5868
    @arunthakanaga5868 3 ปีที่แล้ว +3

    உண்மை. என் எண்ணங்களும் எப்போதும் இப்படித்தான் இருக்கும்

  • @user-nb5ei6nm5q
    @user-nb5ei6nm5q 3 ปีที่แล้ว +2

    நன்றிகள் பல
    வணங்குகிறேன்🙏🙏🙏🌱

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  3 ปีที่แล้ว +1

      நன்றி சகோ 🌷🌷

  • @girijan1126
    @girijan1126 2 ปีที่แล้ว +1

    நானும் நெப்போலியன் போல் பேரிலேயே நிறைய பேர் என்னுடைய முடியாமை யை பேசியிருக்கிறார் கள் ஆனால் இது வரை நான்🙋 சாதித்து கொண்டு தான் இருக்கிறேன் கடவுள் என் பக்கம் இருக்கட்டும் 😍🙏🏻🙏🏻🙏🏻🙏🏻👍👍👍👍👍👍👍

  • @senthalaikannanthevar8207
    @senthalaikannanthevar8207 3 ปีที่แล้ว +4

    அருமை சகோதரி வாழ்த்துக்கள் வாழ்க வளத்துடன்

  • @varalakshmir6319
    @varalakshmir6319 2 ปีที่แล้ว

    நூற்றுக்குநூறு உண்மை
    இது போன்ற சம்பவம்
    அனைவருடைய வாழ்விலும் நிகழ்ந்திருக்கும். இக்கதைஅனைவருக்கும் அவசியமான ஒன்று . மிக்க நன்றி.
    🙏

  • @kailashchannel1264
    @kailashchannel1264 3 ปีที่แล้ว +1

    Indha kathai mathiri enakum nadanthiruku. Naan inimelum varuthapada povathilai. Your story is very helpful with my manasu. Thanks and thankyou so much.‌‌

  • @gajalakshmi9803
    @gajalakshmi9803 3 ปีที่แล้ว +1

    அருமை சகோதரி👌👍

  • @GEssGEss
    @GEssGEss 2 ปีที่แล้ว

    நீங்கள் சொல்லும் கதைகள் மிகவும் அருமை. நீங்கள் சொல்லும் விதம் .உங்கள் குரலில் உள்ள நேர்த்தியான உச்சரிப்புகள் மிக மிக அருமை. கதையையும் அதற்கு பின்புலத்தில் வரும் காட்சி அமைப்புகள் இவை அனைத்தும் இன்னும் அருமை. கதைகளும் பின்புலத்தில் வரும் காட்சி அமைப்புகள் இவற்றை எவ்வாறு பெறுகிறீர்கள்.👍

  • @saraswathyellappan7369
    @saraswathyellappan7369 2 ปีที่แล้ว

    அ௫மையான பதிவு நான் மனவேதனையில் இ௫க்கும் போது இந்த கதை எனக்கு அறுதலாக இ௫க்கு. உங்கள் பதிவுகள் மிக அ௫மை தோழி 🙏👍👌😊🌹🌻

  • @subhasperumal239
    @subhasperumal239 2 ปีที่แล้ว

    சரியாக சொன்னீர்கள் வாழ்க்கையில் படாதபாடு பட்டாச்சு..மனதுக்கு இதமான பதிவு.

  • @gokulkrishnan1328
    @gokulkrishnan1328 3 ปีที่แล้ว +2

    இனிய துவக்கம் இனி தான் ஆரம்பம் நன்றி அக்கா உங்களுக்கு

  • @vijiviji6722
    @vijiviji6722 3 ปีที่แล้ว +3

    Thank you so much .nenga epa sonadhu enakagave sona mari eruku 😍 love lot sister .Ungaloda story enaku life la oru turning point

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  3 ปีที่แล้ว +1

      நன்றி சகோ 🌷🌷

  • @vickytalks254
    @vickytalks254 3 ปีที่แล้ว +2

    நன்றி அக்கா

  • @rajm7514
    @rajm7514 2 ปีที่แล้ว

    உண்மை என் அனுபவத்திலும் இப்படி பட்ட மனிதர்களை நானும் கடந்து வந்து கொண்டு உள்ளேன்.இந்த பதிவு எனக்கு மிகவும் தெளிவு ஏற்படுத்தியது.மிக்க நன்றி

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  2 ปีที่แล้ว

      நன்றி சகோ 🌷🌷

  • @sivamanialecturereee3250
    @sivamanialecturereee3250 2 ปีที่แล้ว

    அக்கா என் மனதில் குழப்பம் இப்போது இல்லை. தெளிவாக விட்டது. நன்றிகள் பல.

  • @gkarthika2081
    @gkarthika2081 3 ปีที่แล้ว

    Tq sis👍 நிச்சயம் நெப்போலியன் ஞாபகம் வருவார் 👍👍👍

  • @lourdhumary1157
    @lourdhumary1157 3 ปีที่แล้ว +5

    Good ma. It's true ma. I too met this situation many times in my life though beginning I felt sad, I came out now I don't bather about it. Nice message to all.

  • @baluking1247
    @baluking1247 3 ปีที่แล้ว +1

    Thanks sister, unmaiyave indha kadhaiya kettathukku apparam than enakkulla oru aarudhalum nambikkaiyum thairiyamum thelivum kidachudhu sister👍👍👍

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  3 ปีที่แล้ว +1

      நன்றி சகோ 🌷🌷

    • @baluking1247
      @baluking1247 3 ปีที่แล้ว

      @@APPLEBOXSABARI 👍👍💐💐

  • @krismacrystal1950
    @krismacrystal1950 3 ปีที่แล้ว +2

    Hi sago am working in marketing industry 😊 am also a dont care character what u mention in this story🙂 vimarsanangalukku badhil kudukka arambicha namma life la adhukku mattum dan time irukum, nammala neruku nera vimarsicha kuda adhukku namma nammoda punnagaiyai badhila kuduthom na adha vida periya adi vera illa😊😊😊 namma manasatchiya thavira periya vimarsagar vera yarum illa nam adhukku unmaya irundha podum🙂🙂🙂🙂 en life la nan follow pandra vishayam idhudhan... idhey words ah neenga ungaloda pala stories la solli irukeenga,, idhu dan ungala enna rasikka vacha vishayam.. innum neraya nalla vishayangala ungaloda kural la kekka virupa padum sagodhariii

  • @aamakunchitv
    @aamakunchitv 3 ปีที่แล้ว

    வணக்கம் சகோதரி: நானும் ஒரு ஆடியோ ஆக்டிங் கதை தான் தொடர் கதையாய் சொல்லிட்டு வருகிறேன், நா சொல்வது கற்பனை கதை தான்,copy rights vilunthida கூடாதுன்னு தான்,இருந்தாலும் எனக்கு அதிகமா மக்கள் ட்ட என் கதை போகல, எனக்கு என்ன தப்பு நா பண்றேன்னு எனக்கு தெரியல, அப்போ தான் ஒரு நண்பர் அக்கா உங்களை போல ஒரு சகோதரி கதை soldranga, அவங்க வீடியோ பாருங்கன்னு சொன்னாரு, உங்க வீடியோ பார்த்தேன், மிகவும் அருமை சகோதரி, நா என்ன தவறு செய்தேன் என்று இப்போ புரிகிறது, இனி திருத்தி உங்களை போல இனி நானும் கதை சொல்வேன், நீங்களும் இன்னும் மேன் மேலும் வளர ஒரு அன்பு சகோதரி kavi நிலாவின் வாழ்த்துக்கள்

  • @palanivelponnuchamy6537
    @palanivelponnuchamy6537 2 ปีที่แล้ว

    தங்கு தடையின்றி அழகு தமிழில் அழகான குரலில் அருமையாக சொல்கிறீர்கள்

  • @tamilvanakam9434
    @tamilvanakam9434 3 ปีที่แล้ว +5

    They will cry. I tried it few years before. It worked well

  • @diwageryogen4750
    @diwageryogen4750 3 ปีที่แล้ว +2

    வணக்கம், மிக்க நன்றிகள், வாழ்க நலமுடன், மகிழ்ச்சி, சிறப்பு, ஓம் நமசிவாய, ஓம் சத்தி. 🙏🙏🙏👍👍👍👍👍🌹⭐

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  3 ปีที่แล้ว

      நன்றி சகோ 🌷🌷

  • @sakthivelc7813
    @sakthivelc7813 3 ปีที่แล้ว +3

    வாழ்த்துக்கள் சகோதிரி,பணிகள் தொடரட்டும்

  • @musichunter2k802
    @musichunter2k802 3 ปีที่แล้ว +1

    Mam na first time pakara na yunaga subscribe paniruka mam Yuga na motivation speech thaditha erutha two month aprom finally na yunga channel la patha na video,s la patha romba super ra eruthuchu mam l love it mam yunagaliku oru great future eruku mam all the best your great life 😇

  • @savithan7434
    @savithan7434 2 ปีที่แล้ว +2

    Super sister ....semmaya iruku ..thanku...👌👍

  • @lathadevi1654
    @lathadevi1654 3 ปีที่แล้ว +1

    Yes mam TDY kuda enaku office la prblm. Rmba kastum ah irunthuchu intha story enaku unmaiya rmba relife ah iruku. Tq so much 😍😍

  • @renukadevi233
    @renukadevi233 3 ปีที่แล้ว +1

    எனக்கு 6 வயசுல ஒரு பொண்ணு இருக்கா. அவளுக்கு டெய்லி எதாவது ஸ்டோரி சொன்ன தான் தூங்குவா. டெய்லி மாடு ஆடு சிங்கம் காக்கா குயில் மயில் னு சொல்லி எனக்கும் போர் அடிச்சிடுச்சி அவளும் அம்மா வேற எதாவது புதுசா சொல்லுமா னு சொல்லிட்டா. என்ன சொல்றதுன்னு னு இன்னிக்கு youtube ல தேடும் போது தான் உங்க சேனல் பாத்தேன். உண்மையா அவ்வளோ சந்தோசம் சபரி. அவளுக்கும் மட்டுமில்ல எனக்கும் தேவையான நிறைய விஷயங்கள் உங்க சேனல் ல இருக்கு. ரொம்ப ரொம்ப நன்றி. மிக சிறந்த சேவை னு தான் நான் சொல்லுவேன். தொடர்ந்து செய்யுங்கள். என் மனமார்ந்த பாராட்டுக்கள் மற்றும் நன்றிகள்.

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  3 ปีที่แล้ว +1

      நன்றி சகோ 🌷🌷 மகளுக்கும் எனது வாழ்த்துக்கள் 👶🏻😍

  • @nithyakowsalya1431
    @nithyakowsalya1431 3 ปีที่แล้ว +1

    அக்கா உங்கள் கதையின் மூலம் நாங்கள் ஊக்கம் அடைந்து கொண்டே இருக்கிறோம் நன்றி அக்கா 🥰

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  3 ปีที่แล้ว

      நன்றி சகோ 🌷🌷

  • @abithakasthuri9463
    @abithakasthuri9463 2 ปีที่แล้ว

    Ithu pola stories kekum pothu puthusa oru thembu kedaikura pola iruku . Thank you so much sissy

  • @Indhu-oq5zq
    @Indhu-oq5zq 3 ปีที่แล้ว +1

    Now a days I really wanted it..... Thanks for ur update sis...

  • @navakalakulanthaivel
    @navakalakulanthaivel 3 ปีที่แล้ว +3

    மிகவும் நன்றி ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @createkitty5464
    @createkitty5464 3 ปีที่แล้ว +8

    First comment. to My favorite channel apple Box first view

  • @bhuvaneswarisivakumar9090
    @bhuvaneswarisivakumar9090 3 ปีที่แล้ว +5

    Arumai 👍

  • @nithyaelaiya5256
    @nithyaelaiya5256 ปีที่แล้ว

    ரொம்ப அழகா அருமையான கதைகள் சொல்லும் உங்களுக்கு நன்றி 🙏

  • @sugusuguna774
    @sugusuguna774 3 ปีที่แล้ว +1

    Very nice story 😍😍😍I regularly hear your all story's

  • @Madhra2k24
    @Madhra2k24 3 ปีที่แล้ว +10

    *Yes Sabari, ppl try to pull us down to vanish away their own guilt !!! 😆*

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  3 ปีที่แล้ว +2

      Yeah.. ours is one life - we must try hard to save it and use it before others use it 😀😃

  • @saraswathimurugiyan5776
    @saraswathimurugiyan5776 3 ปีที่แล้ว

    Naa .... பல காயங்கள் சந்தித்திருக்கிறேன் அப்போல கஷ்டமா இருக்கும் ஆனால் இப்போ சபரி என்ற மருந்து இருக்கு👍👍👍

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  3 ปีที่แล้ว

      நன்றி சகோ .. காயங்கள் ஆறட்டும் .. புதுவழி பிறக்கட்டும் 👍

  • @gunasundari.r6103
    @gunasundari.r6103 3 ปีที่แล้ว +11

    Your stories are really really Dam good 🔥🔥✨It make me more nd more stronger..
    Your stories are apt to my life
    Whenever I feel very lower nd embarrassed.. After hearing your one short story gaves me more confidential power
    Best wishes to your successful pathway
    Don't missed to post your short motivational stories
    Luv Uuu mam to the core❤✨

  • @pushparamalingam5045
    @pushparamalingam5045 2 ปีที่แล้ว

    அருமை சபரி .... இதுவரைக்கும்... என் பின்னால் பேசுபவர்களையும் ... சாடை பேச்சையும் கேட்டு வருத்தம் அடைந்தேன் .... இனி கண்டிப்பாக அப்படி இருக்கமாட்டேன் 👍

  • @natarajankoushi3594
    @natarajankoushi3594 3 ปีที่แล้ว +8

    Story super...Your voice gave me extra cream on a cake

  • @kingtheja2875
    @kingtheja2875 3 ปีที่แล้ว

    எங்க மா இருந்த இவ்வளவு நாள் அருமை அருமை பொது தளங்கள் நன்மையும் செய்யும்

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  3 ปีที่แล้ว

      நன்றி சகோ 🌷🌷

  • @muthukumara1925
    @muthukumara1925 3 ปีที่แล้ว

    அக்கா சிறிய வேண்டுக்கொள் தன்னம்பிக்கை கானொளி வாரம் தோறும் ஒன்று அல்லது இரண்டு தந்தால் எங்களுக்கு உத்வேகம் கூடுகிறது நன்றி அக்கா

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  3 ปีที่แล้ว

      எல்லா திங்கட்கிழமைகளிலும் வரும் சகோ.. மிக்க நன்றி..

  • @yavanikadevi1779
    @yavanikadevi1779 3 ปีที่แล้ว +1

    Finishing dialogue is fact akka super 😎😎😎

  • @suneshkumar7593
    @suneshkumar7593 3 ปีที่แล้ว +3

    அருமையான பதிவு சகோதரி

  • @rthangamuthumari5295
    @rthangamuthumari5295 3 ปีที่แล้ว +1

    Akka, regulalara naan unga video papen,ana innikki than nan varuthathula irukumbothu ketkiren,😭ana unga story ketapiraguruthan refresha feel panren,romba thankyou akka, thankyou very much 😌nan ippathan relaxa feel pandren, thanks 😊 thankyou very much 😌👍🙏🙏🙏

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  3 ปีที่แล้ว

      Cheers dear.. if you feel sad, cry for a night and forget it,. இந்த வேதனைகள் நம்மள நம்ம வேலையைப் பார்க்க விடாது.. so only 🌷🌷🌷 sending hugs and positive vibes 🤗🤗

    • @rthangamuthumari5295
      @rthangamuthumari5295 3 ปีที่แล้ว

      @@APPLEBOXSABARI thankyou very much akka 😌😌😌

  • @SivavakiyarRishabananthar
    @SivavakiyarRishabananthar 2 ปีที่แล้ว

    மிகவும் அருமையாக உள்ளது

  • @prabhavathishankar3902
    @prabhavathishankar3902 3 ปีที่แล้ว

    சொல்ல வார்த்தைகள் இல்லை பா.
    சூப்பர் 👍👍👍👍

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  3 ปีที่แล้ว +1

      மிக்க நன்றி பிரபா 🌷🌷

  • @pavipavithra7655
    @pavipavithra7655 3 ปีที่แล้ว +1

    Super mam....yanakku epdi nadanthathu... eni na ketpa...நேருக்கு நேர் thanks for giving that story.... i learn more & more from ur story... love u mam

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  3 ปีที่แล้ว

      நன்றி சகோ 🌷🌷 ஆனால், எல்லா நேரத்திலும் அப்படிக் கேட்க வேண்டாம். என்றாவது ஒரு நாள் போதும் 👍👍

    • @pavipavithra7655
      @pavipavithra7655 3 ปีที่แล้ว

      @@APPLEBOXSABARI ok mam.

  • @jayapalanisamy6704
    @jayapalanisamy6704 3 ปีที่แล้ว +1

    Oruthanga nammala pathi "physically" udal uruvathai pathi tag paranga na .....neenga ella vishayathlayum perfect ah irrukkinga ....vera ethum tag panna kitta kama ...edukkura last ஆயுதம் nnu therinji konga .......oru nathi pola vazhkaiya kadathu ponga .......
    And .....sooooper story sissy

  • @govarthanank3045
    @govarthanank3045 3 ปีที่แล้ว

    Unga kutti story session sema motivate ah eruku
    "Ean life ah valanum appadinra think ah mathi
    Life oru mega periya vaipu atha sariya use panninanum athiya matheri ethukum feel panna ma valanum" nu unga kutti story la eruthu na kathukiten ,🙏Thank you Ethey matheri naraya kutti story pannunga ,, All the best

  • @vanitharamachandran9258
    @vanitharamachandran9258 2 ปีที่แล้ว

    நன்றி சகோதரி😍🙏🙏🙏🙏🙏

  • @Saanvika-rl3nm
    @Saanvika-rl3nm 3 ปีที่แล้ว +3

    இன்று காலை எதற்காக அழுதானே தனியா அதற்கு தக்க பதில் இந்த காணொளி....

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  3 ปีที่แล้ว +3

      தைரியமாக இருங்கள் சகோ 👍👍 எல்லாம் சரியாகும்

  • @manikamarukam8951
    @manikamarukam8951 3 ปีที่แล้ว +1

    அக்கா நல்ல பயனுள்ள கதைகளில் உங்கள் குரல் தெளிவு உள்ளது....

  • @manimegalasudhakar4539
    @manimegalasudhakar4539 2 ปีที่แล้ว

    இந்த கதை இந்த நேரம் கேக்கும் போது மனது வலிமை அடைகிறது தோழி. 🙏🙏🙏நன்றி... மிக்க நன்றி..

  • @seethadevi1350
    @seethadevi1350 2 ปีที่แล้ว

    இந்த கதை கேட்டதும் மெய் சிலிர்க்க வைக்கிறது.... அருமையான பதிவு..... 👌👍👏👏

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  2 ปีที่แล้ว

      நன்றி சகோ 🌷🌷

  • @anirmala4345
    @anirmala4345 3 ปีที่แล้ว

    நல்ல அருமையான பதிவு நன்றி அக்கா

  • @manibala1269
    @manibala1269 3 ปีที่แล้ว

    Intha mathiri motivation video nalla iruku akka thank you

  • @amug3536
    @amug3536 3 ปีที่แล้ว

    Napoleon is a true hero.... We should care a DAMN about others (remember this story). ONLY cowards talk nonsense!!!! HEROES are heroes and COWARDS are cowards!!!! Thank YOU Sabari sister...am downloading this video and saving and forwarding

  • @vanajasivakumar3561
    @vanajasivakumar3561 3 ปีที่แล้ว +3

    👍 super

  • @meenakshis9376
    @meenakshis9376 2 ปีที่แล้ว

    அக்கா உங்க voice நல்லா இருக்கு கதையும் அருமை 🙏🙏🙏

  • @mercys8398
    @mercys8398 3 ปีที่แล้ว +1

    Sabari sister. Thank u somuch for ur strong and supportive word. Thank u.

  • @Siva-vr8zd
    @Siva-vr8zd 3 ปีที่แล้ว +1

    Nice super video sister ithu mathiri Aaathigamea video podungea valthukkal

  • @karunanidhi9463
    @karunanidhi9463 2 ปีที่แล้ว +2

    Yes mam it's true.very, very thanks 🙏💯👍