Punjab | Tamil Nadu Kabaddi Players Attack | பறந்த நாற்காலி!! - தமிழக வீராங்கனைகள் மீது தாக்குதல்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ม.ค. 2025

ความคิดเห็น • 64

  • @MohamedismailAbdul
    @MohamedismailAbdul 5 วันที่ผ่านมา +22

    என் வீட்டுப் பிள்ளைகளை தாக்கிய முரடர்களை நான் வன்மையாக கண்டிக்கிறேன்

  • @johnrajayyan4464
    @johnrajayyan4464 5 วันที่ผ่านมา +14

    தமிழக வீராங்கனைகளை வாழ்த்துகிறேன்! நடுவர் நடுநிலை தவறிய போது தட்டிக்கேட்ட உங்கள் வீரத்தை
    பாராட்டுகிறேன்!

  • @smanivijay9557
    @smanivijay9557 5 วันที่ผ่านมา +21

    நல்ல ஊடகங்கள் கேள்வி கேட்கும் நல்ல ஊடகங்கள் தமிழ் நாட்ல இல்ல

    • @cubikurama
      @cubikurama 5 วันที่ผ่านมา +1

      ஊடகங்களை நடத்துபவர்களும் வட நாட்டவர்கள் தானே அப்போ எப்படி நியாயம் கிடைக்கும்..

  • @ssenthilkumar7963
    @ssenthilkumar7963 5 วันที่ผ่านมา +8

    தமிழகத்தில் அவர்கள் வந்தாள் நீங்கள் விட்டு விடாதீர்கள்

  • @satheeshkannan2087
    @satheeshkannan2087 5 วันที่ผ่านมา +6

    நம் தமிழ்நாட்டில் இருந்து வெளிமாநில செல்லும் வீரர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்....தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்....

  • @arumugakaniarumugakani1028
    @arumugakaniarumugakani1028 5 วันที่ผ่านมา +12

    இந்தியா என் தாய்நாடு.இந்தியாவில் யாவரும் என் உடன் பிறந்தவர்கள் .
    கேவலம்.😂😂😂😂

  • @kannant3759
    @kannant3759 5 วันที่ผ่านมา +13

    அவனுங்க அடிச்சி ஓட விட்டுட்டு வாங்கம்மா...❤

  • @ardelinal
    @ardelinal 5 วันที่ผ่านมา +6

    There is a video evidence of the attack. Tamil Nadu govt should take action against Bihari University Coach, referee and Punjabi officials.

  • @shabeerahamed7628
    @shabeerahamed7628 5 วันที่ผ่านมา +5

    Punjab government responsible for this issue
    TN govt should take a legal action

  • @sen86sen
    @sen86sen 5 วันที่ผ่านมา +3

    Same will happened in Indian team selection … it’s just a sample and it is happening for all the sport for Tamil Nadu players

  • @karthijais
    @karthijais 4 วันที่ผ่านมา +2

    இது இந்தியா நாமெல்லாம் இந்தியர்கள்னு சொன்னிங்களே.. இப்ப வடக்கன் சரியா தமிழர்கள் என்று குறிவைத்து தாக்கியிருக்கான் என்று அடிவாங்கிய நம் வீராங்கனைகளே சொல்கிறார்கள்..நாம் எல்லோரும் இந்தியர்கள் என்று சொன்னவன் எல்லாம் வரிசையில் வந்து இதற்கு பதில் சொல்லவும்..

  • @nishadas2270
    @nishadas2270 5 วันที่ผ่านมา +3

    இதேபோல என்னுடைய டாக்டரும் பேஸ்கட் பால் விளையாட போயிருந்தாங்க இதேபோல் தான் நடுவர்கள் நடந்து கொண்டார்கள் இதுபோன்ற சம்பவம் எப்பவும் நடக்கின்றன

    • @Jais-dzeis
      @Jais-dzeis 5 วันที่ผ่านมา

      உங்கள் மகளா?

  • @sunnyjoseph1129
    @sunnyjoseph1129 5 วันที่ผ่านมา +3

    Tamilachi veera tamilachi 🎉🎉🎉🎉

  • @jaghanathankrishnan380
    @jaghanathankrishnan380 วันที่ผ่านมา

    நாம் இப்போது ஒரு கூலையின் ஆட்சிஇல் இருகிறோம், மானம் கேட்டவன் மகன் அமைச்சர் பதவியில் இருக்கிறான்.

  • @VijayaLakshmi-l9k
    @VijayaLakshmi-l9k 2 วันที่ผ่านมา

    நீதி நியாயம் எங்கே இருக்கோ அங்கு தவறுகள் நடக்காது. வன்முறைகள்‌ இனிமே‌ வராம இருக்க அரசாங்கம் சுறுசுறுப்பா செயல்பட்டு கண்டிப்பாக தடுக்கணும்.

  • @naresh2884
    @naresh2884 5 วันที่ผ่านมา +5

    India will never prosper in overall sports due to biased favouritism….

  • @devajerry0076
    @devajerry0076 4 ชั่วโมงที่ผ่านมา

    நீ பேசிட்ட அங்க எங்க வீட்டு பிள்ளையில்ல அடி வாங்குச்சு

  • @Velmurugan-i5q7h
    @Velmurugan-i5q7h 5 วันที่ผ่านมา +1

    நம்ம தமிழக அணிக்கு பாதுகாப்பே இல்ல, உடனே உதயநிதி செல்நாறு அடுத்த முறை இன்னும் பாதுகாப்பு தரப்படும்ன்ராரு இதலாம் என்ன பேச்சு, மோத அந்த பஞ்சாப் அணிமேல ஆக்ஸன் எடுங்க😁😁😁😁

  • @gopalakrishnagokale1457
    @gopalakrishnagokale1457 2 วันที่ผ่านมา

    போட்டி நடத்துபவர்கள்
    விளையாட்டு வீரர்களை அழைத்து செல்பவர்கள் கவனமாகவும், பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.
    பிற மாநில மனித நேயம் அற்ற நிலை, inequality எப்போது தான் மாறும் என்று தெரிய வில்லை.
    நம் நாட்டில் திறமையானவர்கள் இருக்கிறார்கள் அவர்களின் திறமையை உலகறிய வைப்பவர் எவர் என்று தெரிய வில்லை

  • @vijayakanth3876
    @vijayakanth3876 2 วันที่ผ่านมา

    பீகார் பஞ்சாப் இரண்டிலும் காங்கிரஸ் உங்க கூட்டணி கட்சி ஆட்சிதான் போய் புடுங்குங்க.

  • @vkdvkdhasharathan2346
    @vkdvkdhasharathan2346 วันที่ผ่านมา

    My dear brother very bad 😢😢😢😢. Your actions not friendship Dhusaman,😢😢😢😢😢.

  • @tillainayagam9724
    @tillainayagam9724 5 วันที่ผ่านมา +2

    Shame on TN sports minister....badly let down....by the DyzCM....what prevented him from reaching Bhatinda....indifference inefficiency lethargy...ha not my daughter attitude...
    He shd have charted a plane to Delhi with Medical team collected the dughters snd brought them home. The girls are stuck up in Delhi for train ticket and dycm roaming arounfd in madras

  • @Jp0838
    @Jp0838 5 วันที่ผ่านมา +4

    Chennai GP road la irrukum oru 10 Punjabi Kadai adicha sariyadum😂

  • @vengidusamy7973
    @vengidusamy7973 5 วันที่ผ่านมา +1

    Namma police force inna kuda auppuda

  • @VinothkumarVinothkumar-w7n
    @VinothkumarVinothkumar-w7n 5 วันที่ผ่านมา +1

    Deputy cm sollitanga😂

  • @user-io8st9fu5g
    @user-io8st9fu5g 5 วันที่ผ่านมา

    This is happening for so long in North Indian states. This happened with Tamilnadu male Kabbadi team before , now to females team.

  • @Saminathan-tv3cw
    @Saminathan-tv3cw 3 วันที่ผ่านมา

    No action taken by tamil nadu government. What action taken by the government againt the defaulter

  • @sundar9398
    @sundar9398 3 วันที่ผ่านมา

    Sports should be conducted in a free and fairly manner. If there is no fairness in their events,going forward Tamilnadu teams should boycott such sporting events in the future.

  • @karthijais
    @karthijais 4 วันที่ผ่านมา

    This is absolute racism mindset of North Indians.. Shame on Biharis ..Shame on Punjabis..

  • @karthijais
    @karthijais 4 วันที่ผ่านมา

    There are lakhs of Bihari migrant workers in Tamilnadu and also many Punjabis living here. If we do same level revenge on them will it be okay for their state govt? Bihar govt will be calm like DMK? Punjab govt will be quiet? This shows how coward DMK Stalin govt is...

  • @meenakanan413
    @meenakanan413 5 วันที่ผ่านมา

    WHERE IS SEEMAN

  • @sundarraghavan5395
    @sundarraghavan5395 5 วันที่ผ่านมา +1

    Veram pesum udyanidhi . Adivangia pin u thaduthu vittom endru perumai pesugitargal.

    • @ManiMani-gb4rd
      @ManiMani-gb4rd 5 วันที่ผ่านมา

      Enna panrathu.nam ellorum indiyans. Namakulle ippadi sandai varapokuthunu yaruku theriyum. Matra manilathilum nammai pol nermai, anbu erukumnu ninaithom. Ivvalavu kevala manavarkala erupanganu theriyale. Namma penkaluku pathukapu ketu namma annamalai punjab ku sattaiyodu poka porar.

  • @kannusamy9214
    @kannusamy9214 5 วันที่ผ่านมา

    மத்திய அரசியல்

  • @Kids-toyzone
    @Kids-toyzone 5 วันที่ผ่านมา

    No safe for tamlians in other states

  • @vasudevar3561
    @vasudevar3561 5 วันที่ผ่านมา

    Adivasngitu padhugaapa irukkaangala sabash.

  • @vengidusamy7973
    @vengidusamy7973 5 วันที่ผ่านมา

    Namma police force inna kuda auppu ninga vantha mattum appadiye police kumikkara

  • @motivator2582
    @motivator2582 5 วันที่ผ่านมา

    Andha lady yen chair ah othacha

  • @karthijais
    @karthijais 4 วันที่ผ่านมา

    Our CM and sports minister should give stern warning to the punjab govt and Biharis who attacked our students.. But look at tone and reaction of Udhanidhi Stalin and our CM..🤦. Seems very polite and impotent.... Thu thu🤦

  • @Thangamanikamalanathan-k9i
    @Thangamanikamalanathan-k9i 2 วันที่ผ่านมา

    Hats off to Deputy CM Udhay

  • @GiantSuppliersandTraders
    @GiantSuppliersandTraders 4 วันที่ผ่านมา

    Now a days all youngster are not in Focus when you get a chance People are using it and divided

  • @clingam3
    @clingam3 5 วันที่ผ่านมา

    News 18 m போட வெண்ணெய்