ஆடு ஜீவிதம் நாவல் ரசனை குறிப்புகள்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ต.ค. 2024
  • ஆடு ஜீவிதம் நாவல் ரசனை குறிப்புகள்
    சே சிவக்குமார்
    www.ilakiyaoli...
    open.spotify.c...
    anchor.fm/siva...
    www.facebook.c...
    www.commonfolk...

ความคิดเห็น • 45

  • @menagaanand6092
    @menagaanand6092 6 หลายเดือนก่อน +2

    ஆடு ஜீவிதம் பற்றி நீங்கள் போனவருடமே சொன்ன போது நான் கேட்கும் சக்தி இல்லை. இப்போதும் நான்கு நாட்களாக போய் பார்க்கும் மன நிலையில் இல்லை. நேற்று தைரியத்தை வரவழைத்துக்கொண்டு சென்று பார்த்தேன். வாழ்வில் செய்த முக்கியமான செயல்களில் ஒன்றாய் நினைத்துக்கொண்டேன். துயரத்தின் விளிம்பை தொட்ட கதை. மறு நாள் குடிக்கும் ஒவ்வொரு சொட்டு தண்ணீரும் ஏதோ தேவாமிர்தம் போல் இருந்தது. சாப்பிடும்போதெல்லாம் அந்த வரட்டி ரொட்டி அதுவும் அதை தண்ணீரில் நனைத்து சாப்பிடுவதுதான் நினைவு வந்தது. என் சொந்தக்காரர்கள் சிலர் இவ்வாறு கஷ்டப்பட்டதையும் கேட்டிருக்கிறேன்.என்ன சொல்வது ? பேச்சற்று மனப்பாரத்துடன் இருக்கிறேன்

  • @meenajk3544
    @meenajk3544 ปีที่แล้ว +6

    எப்படி இப்படி ஒரு கதை அல்ல நிஜம் 😢
    வடிவமைக்கப்பட்டது !!! கண்ணீர் மல்க
    கேட்டேன் . முதலில் பவாவின் குரலில் கேட்டு ஆவல் மிகுந்து முழு கதையையும் கேட்டு உடைந்து விட்டேன் . இந்த கதையின் நாயகன் , எழுத்தாளர் வாழ்க வளமுடன் , நலமுடன் ❤🙏

  • @lathavinethkumar137
    @lathavinethkumar137 ปีที่แล้ว +3

    முதல்முறை உங்களோட குரல் கேட்கிறேன்... ப்பா என்ன குரல்... 💚💛

  • @dharshanselvi7520
    @dharshanselvi7520 2 ปีที่แล้ว +9

    ரொம்ப விரும்பி வாசிச்ச புத்தகம். வாசிக்கும் போதே அந்த கதைக்குள்ள போய் அந்த மனுஷன கைய பிடிச்சு வெளிய இழுத்துட்டு வந்துரனும்னு தோணிருக்கு.

    • @ilakiyaoli-7364
      @ilakiyaoli-7364  2 ปีที่แล้ว +1

      இன்னும் இன்னும் ஆயிரம் கதைகள் மணலில் புதைந்து கிடக்கின்றன.

    • @brindhapriya1322
      @brindhapriya1322 4 หลายเดือนก่อน

      Intha book enga kidaikum

  • @chitravenkatasubramanian2230
    @chitravenkatasubramanian2230 2 ปีที่แล้ว +4

    Your story brought the desert life in front of the eyes.... great brother....keep it up

  • @நவீனதமிழா-ம1ந
    @நவீனதமிழா-ம1ந 6 หลายเดือนก่อน +1

    Before watching the movie i came to search in your TH-cam channel whether it's available in audio but it's available 😊

  • @SS-qj8rc
    @SS-qj8rc 2 ปีที่แล้ว +1

    Great narration. Reminded me of Roots..

  • @karthikruba2445
    @karthikruba2445 ปีที่แล้ว

    உங்கள் குரல் வளம் அருமை

  • @senthil3285
    @senthil3285 2 ปีที่แล้ว +1

    நன்றி சகோ

  • @anniappan5425
    @anniappan5425 11 หลายเดือนก่อน

    அருமை வாழ்த்துக்கள்

  • @sundars1814
    @sundars1814 2 ปีที่แล้ว

    Your voice is super & this story also. Thanks brother

    • @ilakiyaoli-7364
      @ilakiyaoli-7364  2 ปีที่แล้ว

      நன்றி சுந்தர்

  • @jaasheik
    @jaasheik ปีที่แล้ว

    அற்புதமான நூல் அறிமுகம். சிறப்பான, நேர்த்தியான பதிவு .

  • @voltairend
    @voltairend ปีที่แล้ว

    Excellent narration..Thanks

  • @shanmugampn4571
    @shanmugampn4571 2 ปีที่แล้ว +1

    தமிழில் கொண்டு வந்ததற்கு வாழ்த்துக்கள் நன்றி

  • @SS-qj8rc
    @SS-qj8rc 2 ปีที่แล้ว

    Some good moments reminded me of Alchemist..

  • @jamessmuthu9936
    @jamessmuthu9936 2 ปีที่แล้ว +1

    இப்படி ஒரு வாழ்க்கையை, நான் கூட வாழ்ந்துள்ளேன், அதுவும் சிங்கப்பூரில்,

    • @ilakiyaoli-7364
      @ilakiyaoli-7364  2 ปีที่แล้ว

      எழுதுங்கள் நண்பரே

  • @annathangachilove657
    @annathangachilove657 5 หลายเดือนก่อน

    Full movie link send pls

  • @suyambuananthamarthandan4344
    @suyambuananthamarthandan4344 9 หลายเดือนก่อน

    அருமை அருமை

  • @premdwh
    @premdwh 2 ปีที่แล้ว +3

    மலையாளத்தில் பிரித்விராஜ் இந்த கதையை படமாக தயாரித்து நடிக்கிறார்...

    • @rabertvedha6705
      @rabertvedha6705 ปีที่แล้ว

      Movie name

    • @lathavinethkumar137
      @lathavinethkumar137 ปีที่แล้ว

      @@rabertvedha6705 ஆடு ஜீவிதம் தான் படத்தின் பேர்... இன்னும் வெளிவரவில்லை...

    • @thubailthubail5800
      @thubailthubail5800 ปีที่แล้ว

      th-cam.com/video/D8SNTquwScQ/w-d-xo.html

    • @thubailthubail5800
      @thubailthubail5800 ปีที่แล้ว +1

      @@lathavinethkumar137 இந்த புத்தகம் தமிழ் pdf kidaikkuma?

    • @lathavinethkumar137
      @lathavinethkumar137 ปีที่แล้ว

      @@thubailthubail5800 கிடைக்கும்னு நினைக்கறேன்... தேடிப்பார்க்கவும்

  • @brajaxxx
    @brajaxxx 6 หลายเดือนก่อน +1

    உங்களுடைய வேலராமமூர்த்தியின் குற்றப் பரம்பரை நாவலுக்கு அப்பரம் உங்கள மிஸ் பண்ணேன் இப்ப ஆக்டீவா இருக்கீங்க வெல்கம் பேக் 😊

  • @KishoreKumar-zq5us
    @KishoreKumar-zq5us ปีที่แล้ว +2

    Climax enna sir???

  • @karthikstradeep7688
    @karthikstradeep7688 2 ปีที่แล้ว

    Good narration 👍🏼

  • @vijilkshmi
    @vijilkshmi ปีที่แล้ว +1

    💛💛💛💛💛

  • @ghuyhfghu
    @ghuyhfghu ปีที่แล้ว +1

    Nanum tha🥺

    • @ghuyhfghu
      @ghuyhfghu ปีที่แล้ว +1

      Nanum pesi erukiren anal avanga santhozhama erukura mathiri pesuvanga namma thamizh alunga pesieruken

  • @gopikrishnan6080
    @gopikrishnan6080 ปีที่แล้ว

    Saudi la enga irukenga bro?

  • @badmakarasur7696
    @badmakarasur7696 ปีที่แล้ว

    Nice

  • @sadhisadhi3997
    @sadhisadhi3997 ปีที่แล้ว

    Padamagunnu