இன்றைய தலைமுறைக்கு எது தேவை..?|வள்ளலார் சன்மார்க்க உரை

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 พ.ย. 2024

ความคิดเห็น • 27

  • @DhayavuPrabhavathiAmma
    @DhayavuPrabhavathiAmma  ปีที่แล้ว +2

    For to attend Direct or Online Meditation and Vallalar's Arutperunjothi Agaval Explanation class by Dhayavu Prabhavathi Amma or to join as volunteer, fill the Registration Form : forms.gle/EpAenpxSfgRqTymr5
    For more info, visit www.knvf.org.in

  • @gopal8645
    @gopal8645 8 หลายเดือนก่อน +1

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
    வாழ்க வையகம் வாழ்க வையகம் வாழ்க வளமுடன்
    வாழ்க இறை உணர்வு வளர்க கருணை நெறி வெல்க சன்மார்க்கம்
    குரு வாழ்க குருவே துணை குருவே துணை குருவே சரணம் வாழ்க வளமுடன் அம்மா

  • @usharagu2801
    @usharagu2801 2 ปีที่แล้ว +1

    Wonderful messages to all

  • @saideep3039
    @saideep3039 2 ปีที่แล้ว +2

    நன்றி அம்மா🙏 எங்களிடம் உள்ள குறைகளைக் களைந்து எடுத்து விட்டீர்கள் உங்கள் அன்பான வார்த்தைகளால், மீண்டுமல்ல என்றும் என் அன்பான கனிவான நன்றிகள் அம்மா, வாழ்க நலமுடன் வளமுடன் பல்லாண்டு🙌🙏 🌹

  • @duraisamypagavathi7003
    @duraisamypagavathi7003 3 ปีที่แล้ว +2

    Dhayavu amma is a great spiritual reformer-gp duraisamy

  • @sathiyanisha6959
    @sathiyanisha6959 2 ปีที่แล้ว +1

    Amma Deivam

  • @arivarasiezhumalai3967
    @arivarasiezhumalai3967 5 ปีที่แล้ว +4

    சகோதரி வாழ்க வளமுடன் உங்கள் அறிவின் தெளிவு அற்புதம் கடைசியில் இளைஞ்சர்களுக்கு சொன்ன கருத்து மிகவும் பிரம்மாதம் நன்றி வாழ்க வளமுடன் குரு வாழ்க குருவே துணை

  • @tganesh916gold2
    @tganesh916gold2 3 ปีที่แล้ว +1

    மிக மிக.அருமையான.தகவல்.அம்மா.

  • @umadevi5240
    @umadevi5240 4 ปีที่แล้ว +1

    Arumai Amma vazgha valamudan

  • @Arumugam-kl2wm
    @Arumugam-kl2wm 4 ปีที่แล้ว +1

    மிகவும் அருமையான தகவல்

  • @arulkumarnp4071
    @arulkumarnp4071 2 ปีที่แล้ว +1

    அம்மா என்னால் கோபம் வரும்போது அதை அடக்க முடியவில்லை அதற்கு நான் அந்த தருனத்தில் என்ன செய்ய வேண்டும்

  • @kalyanasundaram8561
    @kalyanasundaram8561 3 ปีที่แล้ว +1

    super

  • @nagendran6187
    @nagendran6187 3 ปีที่แล้ว +1

    Om

  • @gladstonerayen949
    @gladstonerayen949 5 ปีที่แล้ว +3

    Tree like is compared for not moving around standing still and without any love and affections. Trees are always compared to humans as good fruitfull tree and without providing any fruits to eat or any useful thing like thorny Bush which is burnt in fire.

  • @suseela835
    @suseela835 4 ปีที่แล้ว +2

    Dhayavu

  • @suganyakrishnamorthy6739
    @suganyakrishnamorthy6739 3 ปีที่แล้ว +1

    அம்மா நான் தினமும் உங்கள் பேச்சு கேட்டுவிட்டு தான் தூங்குவேன். உங்கள் பேச்சு கேட்காத நாள் எனக்கு உறக்கம் வராது. அவ்ளோ பிடிக்கும் உங்கள் பேச்சு. நிறைய தலைப்பு களில் நீங்கள் பேச வேண்டும்.நன்றி அம்மா.

  • @ayyasamyvelmurugan7725
    @ayyasamyvelmurugan7725 4 ปีที่แล้ว +1

    🙏🙏🙏

  • @s.vijayalakshmi7830
    @s.vijayalakshmi7830 4 ปีที่แล้ว +1

    🙏💖💐💐💐💐💐💖🙏

  • @nagarajankalaiselvan8481
    @nagarajankalaiselvan8481 5 ปีที่แล้ว +4

    அம்மா ..பால் அருந்துவது
    சைவமா அசைவமா மா....?
    கோபம் கொள்ளாமல் பதில் தாருங்கள்

    • @DhayavuPrabhavathiAmma
      @DhayavuPrabhavathiAmma  5 ปีที่แล้ว

      அசைவம் மறுத்தல் (அ) பூரண சைவம் என்பது கொலை புலை தவிர்த்தல் மட்டும் அன்று..
      எந்த ஒரு உயிரினுடைய உடலுக்கும் மனதுக்கும் துன்பம் தரக்கூடிய அத்துணை செயல்களும் அசைவமே.
      அப்படி நோக்கின் மாட்டிலிருந்து பெறக்கூடிய பாலானது மாட்டிற்க்கோ அதனுடைய கன்றிர்க்கோ துன்பம் தரும் செயலாக அமையின் அது அசைவமே..
      அதாவது போதிய அளவில் கன்றிர்க்கு பால் தராமலோ அல்லது அந்த மாட்டினுடைய கடைசி சொட்டு பால் வரும் வரை அதை வருத்தி இரத்தம் வரும் வரை அந்த பாலை பெற்றால் அது அசைவமே..
      அவ்வாறு வருத்தம் செய்யாமல் நம்முடைய கட்டாய தேவைக்கு ( குழந்தை வளர்ச்சி, தேக ஆரோக்கியம், நோய்களிலிருந்து ஆரோக்கியம்) அருந்துவதில் தவறு இல்லை.
      இது அடியேனின் கருத்து.
      சிந்தித்து பார்த்து செயல்படுவீர்.

    • @nagarajankalaiselvan8481
      @nagarajankalaiselvan8481 5 ปีที่แล้ว +1

      @@DhayavuPrabhavathiAmma தங்களின் மேலான பதிலுரைக்கு மிக்க நன்றியம்மா..

    • @subbutailor1392
      @subbutailor1392 5 ปีที่แล้ว

      @@nagarajankalaiselvan8481 நீங்கள் ஒரு கிலி பிள்ளை

    • @nagarajankalaiselvan8481
      @nagarajankalaiselvan8481 5 ปีที่แล้ว

      @@subbutailor1392 what?

  • @kalaivanisivaraj
    @kalaivanisivaraj 3 หลายเดือนก่อน

    Yo

  • @tamilgaminglovers4465
    @tamilgaminglovers4465 2 ปีที่แล้ว +1

    🙏🙏🙏