பஞ்சபூதங்களை நண்பனாக்கி உடலில் சரியாக செயல்படுத்த! Impress 5 Elements or Panchabootham in Tamil!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ก.ย. 2024
  • Impress 5 Elements or Panchabootham in Tamil! பஞ்சபூதங்களை நண்பனாக்கி உடலில் சரியாக செயல்படுத்த!
    Online Zoom "Enlightenment Class" with Mahavishnu, Online Registration Form - www.paramporulf... (Free of Cost For Students, as the Future is all about Youngsters)
    Direct Class Registration Form (Don't fill this form if you wish to attend online class) - www.paramporulf...
    Write Your Life Problem to Get Solution from Mahavishnu - www.paramporulf...
    Ask Your Question With Mahavishnu to Get Answer - www.paramporulf...
    Access the LENGTHY HOURS Paramporul Education Course Materials at : www.paramporul...
    NOTE: VIEWERS OR OTHER CHANNEL CREATORS CAN REPUBLISH THIS VIDEO IN THEIR TH-cam CHANNELS, AS IT IS NON-COPYRIGHTED CONTENT. LET THE WISDOM SPREAD!
    Office : +91 9345780027, +91 9500634448, +91 8110811058
    Get Your Jeeva Sanjeevini & Vaira Dhegi at : +91 8110811059
    For daily Annadhanam & Other Charity Activity Contributions:
    NAME : PARAMPORUL FOUNDATION
    AC NO : 92101 00481 52241
    IFSC: UTIB0000210
    SAVINGS TRUST AC
    AXIS BANK
    TIRUPUR MAIN BRANCH
    (80G Certificate will be provided for the needful persons to file INCOME TAX to avail donations credit)
    Make GPay, PhonePe Donations : 9345780027
    Join in Telegram Group - t.me/paramporu...
    Join this channel to get access to perks:
    / @paramporulfoundation
    Mahavishnu is the Founder of PARAMPORUL FOUNDATION. He is a Writer, Spiritual activist, Film Director, Motivational Speaker, Certified Reiki Healer, Standup comedian & Mental Care Counsellor. He is a public figure who performed on SunTV & other Satellite TV channels. He was also featured in various print & visual media channels like- Deccan Chronicle, Times of India, The Hindu, Thanthi TV, News 18, Dinamalar, Dinathanthi, Dinamani, News 7 & more! In this channel, you will find enlightening & inspiring Motivational Videos in Tamil.
    Watch More Enlightening Videos below.
    Email : paramporulfoundation (at) gmail (dot) com
    Facebook : / paramporulfoundation
    Instagram : / paramporulfoundation
    Twitter : / paramporulfound
    Website : www.paramporul...
    Blog in English : www.paramporul...
    DISCLAIMER:
    ALL SUBSTANCE AND CONTEMPLATIONS SAID/GUIDED IN THIS VIDEO ARE PERSONAL INFORMATION AND ARE ACCOMMODATED ENLIGHTENING/GENERAL INFORMATION PURPOSES AS IT WERE. IT'S ANYTHING BUT A SUBSTITUTE FOR THE EXHORTATION OF A SPECIALIST OR EXPERT CLINICAL OR OTHER WELLBEING COUNSEL. IT IS NEITHER PROPOSED NOR SUGGESTED TO BE SO. CONTINUOUSLY LOOK FOR THE COUNSEL OF QUALIFIED CLINICAL EXPERTS OR YOUR DOCTOR WITH RESPECT TO YOUR WELLBEING AND PRACTICES TO FOLLOW - NEVER DISREGARD IT. WE RENOUNCE ANY LIABILITIES THAT MAY EMERGE FROM/COMPARABLE TO THE SUBSTANCE OF THIS VIDEO.
    #panchabootham #5elements #water #air #fire #cosmic #land #akash #akasa #space #power #energy #bodyscience #body #energy #mahavishnu #paramporul #paramporulfoundation

ความคิดเห็น • 255

  • @ParamporulFoundation
    @ParamporulFoundation  ปีที่แล้ว +22

    Online Zoom "Enlightenment Class" with Mahavishnu, Online Registration Form - www.paramporulfoundation.in/online-class (Free of Cost For Students, as the Future is all about Youngsters)
    Direct Class Registration Form (Don't fill this form if you wish to attend online class) - www.paramporulfoundation.in/direct-class
    Write Your Life Problem to Get Solution from Mahavishnu - www.paramporulfoundation.in/life-problems
    Ask Your Question With Mahavishnu to Get Answer - www.paramporulfoundation.in/ask-with-mahavishnu
    Access the LENGTHY HOURS Paramporul Education Course Materials at : www.paramporulfoundation.org
    NOTE: VIEWERS OR OTHER CHANNEL CREATORS CAN REPUBLISH THIS VIDEO IN THEIR TH-cam CHANNELS, AS IT IS NON-COPYRIGHTED CONTENT. LET THE WISDOM SPREAD!
    Office : +91 9345780027, +91 9500634448, +91 8110811058
    Get Your Jeeva Sanjeevini & Vaira Dhegi at : +91 8110811059
    For daily Annadhanam & Other Charity Activity Contributions:
    NAME : PARAMPORUL FOUNDATION
    AC NO : 92101 00481 52241
    IFSC: UTIB0000210
    SAVINGS TRUST AC
    AXIS BANK
    TIRUPUR MAIN BRANCH
    (80G Certificate will be provided for the needful persons to file INCOME TAX to avail donations credit)
    Make GPay, PhonePe Donations : 9345780027
    Join in Telegram Group - t.me/paramporulfoundation1

    • @MArun-tl7jj
      @MArun-tl7jj ปีที่แล้ว

      Manushana porukka asai pattutom.... இறைவன் கிட்டா (கும்மன்) குத்து நம்மா த வங்கனம் ......‌😂😁😭

    • @selviice4407
      @selviice4407 ปีที่แล้ว

      Sippu kurta vaikalama

  • @radhekrishnameenu685
    @radhekrishnameenu685 ปีที่แล้ว +6

    Guruvey saranam Radhe Krishna Thank you Thambi 🙏

  • @leegangodwin4034
    @leegangodwin4034 ปีที่แล้ว +5

    Vanakkam kuruji, kuruve saranam 🙏🏻

  • @satheshkumar7219
    @satheshkumar7219 ปีที่แล้ว +7

    Guruve Saranam 🙏❤️

  • @jos2838
    @jos2838 ปีที่แล้ว +36

    குருவே சரணம் 🙏🙏🙏 நன்றி சகோ ❣️ பல தெரியாத விஷயங்கள் எங்களுக்கு நீர் சொல்லி கொடுக்கிறீர்.இந்த குருவை எங்களுக்கு கொடுத்த பிரபஞ்சத்திற்கு கோடி நன்றிகள் 🙏🙏🙏🥰 மிகவும் சிறப்பான பதிவு சகோ ❣️

  • @geethageethajeyakumar9577
    @geethageethajeyakumar9577 ปีที่แล้ว

    மகரிஷியின் பஞ்சபூத நவகிரக தவம் நாங்கள் செய்து வருகிறிறோம் நன்றி ஐயா வாழ்க வளமுடன்

  • @manivannandpi8110
    @manivannandpi8110 ปีที่แล้ว +2

    மணிவண்ணன்.ந. குருவே சரணம் மகாவிஷ்ணு குருவை திருவடியே போற்றி போற்றி போற்றி

  • @gmhari7442
    @gmhari7442 ปีที่แล้ว +3

    Guruve Saranam . Thank you Guruve. It is an excellent video awareness towards healing yourself through panja pootham. 🙏🙏🙏🙏🙏🌺🌸🌺🌸🌺

  • @MCCNivethaaE
    @MCCNivethaaE ปีที่แล้ว +3

    Guruvae saranam anna....

  • @unicornstars3259
    @unicornstars3259 ปีที่แล้ว +3

    Mahavishnu anna...mudinthal EVERYTHING EVERYWHERE ALL AT ONCE movie review pannungga. Antha movie'le nam vaazhkai ragasiyame irukune naan feel pandren. The movie just won BEST PICTURE at the Oscars

  • @malumalu8750
    @malumalu8750 ปีที่แล้ว +2

    Kuruve saranam

  • @saravanarajr2402
    @saravanarajr2402 ปีที่แล้ว +1

    குருவே சரணம்.

  • @bharathirajav2295
    @bharathirajav2295 8 หลายเดือนก่อน

    Thanks

  • @ranjithkumar5018
    @ranjithkumar5018 ปีที่แล้ว +2

    Guruve saranam ❤️❤️❤️🙏

  • @t.t.srisha7276
    @t.t.srisha7276 ปีที่แล้ว +1

    Thank you so much Anna...🎉🙏🙏🙏

  • @risrut7804
    @risrut7804 ปีที่แล้ว

    Nantri thampi Vazhavalamudan

  • @shrikarpahaagarmentstirupp1531
    @shrikarpahaagarmentstirupp1531 ปีที่แล้ว

    குருவே சரணம் 🙏

  • @ushaselvaraja2635
    @ushaselvaraja2635 ปีที่แล้ว

    குருவே சரணம் சரணம் சரணம்

  • @niranjaniratnasingam8580
    @niranjaniratnasingam8580 ปีที่แล้ว

    வணக்கம், எல்லையற்ற தகவலுக்கு நன்றி.உங்களுக்கு தெரிந்த பாதசிகிச்சைநிபுணர் அறியத்தரவும்

  • @vrajmohanpillai3482
    @vrajmohanpillai3482 ปีที่แล้ว

    Guru ve saranam guru dev thunai

  • @vsulagam6782
    @vsulagam6782 ปีที่แล้ว +1

    Guruvae saranam

  • @amuthaamutha6774
    @amuthaamutha6774 ปีที่แล้ว +1

    GURUVAEEE SARANAMMMM

  • @mallikaramesh5833
    @mallikaramesh5833 ปีที่แล้ว +1

    என்னுடைய திதி " திருதியை" தேவதை பார்வதி. கடந்த 30 வருடங்களாக வணங்கி வந்தேன். மன வேதனைகள் தான் மிஞ்சியது

  • @padmamuniraju3940
    @padmamuniraju3940 9 หลายเดือนก่อน

    Nandrei Anna ❤❤❤❤

  • @muruganrradha8738
    @muruganrradha8738 ปีที่แล้ว

    Guruve saranam Om namasivaya 🕉️🕉️ vanakam thambi 💖 guruve saranam Om namasivaya 🕉️

  • @muhammedrafi85
    @muhammedrafi85 ปีที่แล้ว

    Tnx sir ❤❤❤🌠🙏🏻

  • @priyatharshiny5696
    @priyatharshiny5696 ปีที่แล้ว

    Can I do meditation while in asthma problem?

  • @cricketwave9890
    @cricketwave9890 ปีที่แล้ว

    Ithu eppadi irruku intha business?

  • @manudravidan6721
    @manudravidan6721 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏🙏

  • @venmathiraj9475
    @venmathiraj9475 ปีที่แล้ว +15

    அருட்பெருஞ்ஜோதி நாமம் வாழ்க !!!
    உமிழ் நீரே !!! மனிதனின் உயிர்நீர்ஆகும் !!!
    ஒளிவுமறைவற்ற உமது உயர்
    உபதேசம் வாழ்க !!!
    உணவு முறை யை பற்றி ஒரு தாய்
    கூறும் அளவையும் மிஞ்சியது இந்த பதிவு !!!
    பஞ்ச பூதம் தத்துவம் அருமை !!!
    பிறர் உடலையும் , மனதையும்
    துன்புறுத்த கூடாது .
    எல்லா உயிர்களும் தன் உயிர் போல் கருதவேண்டும் .
    ஓம் நமசிவாய சிவ சிவ சிவ 🙏🙏🙏

  • @neerukkunandriannadhanakuz9080
    @neerukkunandriannadhanakuz9080 ปีที่แล้ว +9

    "நீருக்கு நன்றி" குருவே சரணம் வாழ்க வையகம் வளர்க அன்பு நன்றி

  • @lakshmanannagappan9874
    @lakshmanannagappan9874 7 หลายเดือนก่อน +2

    ஆதி இறை சக்தி கண்ணுக்கு புலப்படாத உருவமற்ற அற்புதமான சக்திதான் பஞ்ச பூதங்கள், ஒன்பது கிரகங்கள்,மொத்த உருவ பிரபஞ்சம், அனைத்தும் நம் சரீரத்தில் இயங்குவதே இறை என்பதை உணர வைக்க பெரும் போராட்டம் செய்யும் ஆன்மாவே இறைவனின் தூதராக அனுப்பி இருக்கும் இந்த சரீரம் பரம்பொருள் மகாவிஷ்ணுவின் ஆன்மா என்பதை உணர்கிறேன் அந்த ஆதி இறைக்கு நன்றி பல..தன் உடல் மறந்து தியானம் செய்து (உடல் தியானம்)மனம் பயிற்சி செய்து உயிர் ஆற்றலை அறிந்து ஆன்மாவை அடைந்து பரம்பொருள் உடன் இணையும் சக்தியை ஒவ்வொரு ஜீவனுக்கும் உணர்த்திடத் துடிக்கும் (மற்ற மஹான்கள், சித்தர்கள், யோகிகள், ஞானிகள் சொல்ல மறுத்த மறைத்த சூட்சுமத்தை உடைத்தெறிந்த மகாவிஷ்ணுவின் சரீரத்தில் ஒளிந்து கொண்டு இருக்கும் ஆன்மாவே என்னுள் சரீரத்தில் ஒளிந்து கொண்டு இருக்கும் ஆன்மாவும் ஒன்று என உணர்ந்ததில் நான் நானல்ல என்று உணர்ந்ததில் நன்றி சொல்ல இந்த சரீரத்துத்கு மனதுக்கு வேறு என்ன வேண்டும் .

  • @sivaranjani564
    @sivaranjani564 11 หลายเดือนก่อน +1

    கட்டைவிரல் தானே நெருப்பு சக்தி நடுவிரல் ஆகாய சக்தி தானே

  • @kavikavikavikavi711
    @kavikavikavikavi711 ปีที่แล้ว +4

    குருவே சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் 🙏🙏🙏🙏🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️👸👸👸💜💜💜💜💜💜💐💐💐💐🌹🌹🌹🌹🌹🌹🌹☺️☺️😌😌😌😌☺️🤗🤗மஹா bro🙌🙌🙌🙌🙌🙌🙏🙏🙏

  • @aravind_free_fire_india
    @aravind_free_fire_india ปีที่แล้ว +6

    சிவ சிவ 📿🧘🏻‍♂️15:51நன்றி 😇 அப்பா சிவன் 😘😘

  • @sangeethasangeetha5952
    @sangeethasangeetha5952 ปีที่แล้ว +4

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி நன்றி ஓம் சக்தி ஓம் நமச்சிவாய ஓம் சிவாயநம நன்றி அம்மா அப்பா விற்கு நன்றி உலகை உணர தாய் நாடு உன்னுள் இருக்கும் சிவத்தை உணர தாய் தமிழ் நாடு உயிர் தொழில் விவசாயம் அது நம் நாடு தமிழ்நாடு தமிழ்நாடு தமிழ்நாடு நன்றி அண்ணா நன்றி ஓம் சக்தி ஓம் நமச்சிவாய வாழ்க வளமுடன் நன்றி நன்றி நன்றி அஓம் ஃ தமிழ் தமிழ் தமிழ் நாடு உயிர் ஓம் சக்தி ஓம்

  • @muthulakshmia65
    @muthulakshmia65 ปีที่แล้ว +7

    Guruvasaranam 🌷 omnamashivaya 🙏🙏 vazha valamudan 🙏🌷 omnamashivaya pottri omnamashivaya pottri omnamashivaya pottri omnamashivaya pottri omnamashivaya pottri omnamashivaya pottri omnamashivaya pottri omnamashivaya pottri omnamashivaya pottri omnamashivaya pottri omnamashivaya pottri omnamashivaya pottri 🙏 vazha valamudan 🙏 vazha valamudan a nice day I love you thambi

  • @monicabanu5510
    @monicabanu5510 ปีที่แล้ว +6

    Super brother 👌 very useful information, Guruvey saranam 🙏🙏

  • @mkarpagalingamkumar1472
    @mkarpagalingamkumar1472 ปีที่แล้ว +1

    தியானம் என்பது நம் வாழ்வின் எல்லாபதிவுகளையும் அழிப்பது ...அதை அழிச்சுட்டா...என்னாகும்....நான் யார் கேட்பார்கள் ..மூளையில் எந்த பதிவும் இருக்காது....பித்தனான பின்னே சித்தனாக முடியும்....

  • @DBR384
    @DBR384 ปีที่แล้ว +8

    Thank You Annaaaaaa....for this knowledge 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @k.p.prakesh9239
    @k.p.prakesh9239 11 หลายเดือนก่อน +1

    தம்பி..உடலில்.பிராபஞ்ச.சக்தியை.எப்படி.கண்டுபிடிப்பது.மக்களுக்கு.சொல்லுங்க.சாமி.,

    • @Javajunction-wo5tf
      @Javajunction-wo5tf 3 หลายเดือนก่อน +1

      Morning 4 manikki enthiruchi meditation pannunga... You can feel the energy

  • @anandhid333
    @anandhid333 5 วันที่ผ่านมา

    Super tambi. eduvara yarum sollatha vishayangal..sollikudukuringa... thank you

  • @yokitaratipsforhealthyhome8934
    @yokitaratipsforhealthyhome8934 2 หลายเดือนก่อน

    வணக்கம் சிவா நான் சக்தி என்னோட குரு தேடல நீங்களும் வரிங்க நான் எப்படி ஒரு சில விஷயங்களை யோசிக்கிறனோ அதை அப்படியே எனக்கு புரியிற மாதிரி நீங்க ஒவ்வொரு வீடியோவிலும் சொல்றீங்க ஆனா ஒரு சில விஷயங்களை நான் வெளிப்படையா கேட்கணும்னு நினைக்கும்போது என்னால உங்ககிட்ட கேட்க முடியல, ஆனா ஒரு சில விஷயங்களை பிரபஞ்சம் எனக்கு சொல்லித் தருகிறது, அதைத்தாண்டி நான் ஒரு சில பயிற்சிகளை பண்ணும் போது எனக்கு பற்பல காம சிந்தனைகள் ஏற்பட்டு அந்த பிரச்சினை பயிற்சியை தொடர முடியாமல் நிறுத்த வேண்டியதா இருக்கு நான் என்ன பண்றதுன்னே தெரியல என்னை கொஞ்சம் சொல்றியா சிவா

  • @narendrankrishnakumari114
    @narendrankrishnakumari114 8 หลายเดือนก่อน +2

    தங்கள் சொற்பொழிவு கேட்க ப்ராதம் பெற்றதற்கு இறைவனுக்கு நன்றி..... தங்களுக்கும் மனதார நன்றி கூறுகிறேன் தம்பி....🙏🙏

  • @rajirajina5448
    @rajirajina5448 ปีที่แล้ว +6

    Guruve Saranam🙏🙏🙏❤️ love you brother🥰

  • @jaswantha89
    @jaswantha89 11 วันที่ผ่านมา

    அதுதான் சூரியன் நெருப்பு என்பது சூரியன் சூரியனில் இருந்து வந்தால் தான் பூமி நெருப்புதான் முதல் முக்கியம்

  • @PriyaPriya-eo1ys
    @PriyaPriya-eo1ys ปีที่แล้ว +4

    Nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri guruve saranam guruve saranam 🙏🙏🙏🙏🙏❤️❤️♥️❤️❤️

  • @kasthuribanu77
    @kasthuribanu77 ปีที่แล้ว +4

    Very good info... Vaalga Valamudan 🙏♥️😍

  • @jayachandrans8800
    @jayachandrans8800 8 หลายเดือนก่อน +1

    ஓம் நமசிவாய வாழ்க!நாதன் தாள் வாழ்க!இமைப் போழ்தும் எந்நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க!❤❤❤அன்பே ❤️ சிவமாவது!அன்பே ❤️ சுகமாவது!அன்பே ❤️ நலமாவது!நற்றுணையாவது நமசிவாயவே!நமசிவாய எனும் பதத்திற்கு ந;மண்(உணவு),ம:நீர்,சி:நெருப்பு,வா:காற்று,ய:ஆகாயம் என பொருளாகும்.இறைவனின் திருநாமம் செப்பல்!இறைவனின் ஞாபகம் ஒன்றே அவன் என் சிந்தை முழுதும் வாழ்நாள் முழுதும் பிரதானமாகும்.அதற்கு கற்பு!ஒழுக்கம்!பண்பு!மாண்பு!அன்பு ❤️❤️❤️!கருணை!ஜீவகாருண்யம்,சனாதன தர்மம்,சன்மார்க்கம்!சமதர்ம கோட்பாடு!மதநல்லிணக்கம்!தேவை!இறைவனோடு ஒன்ற!எந்த ஆசையுமில்லாமல் உலகம்!இறை!இயற்கையோடு!உலக மக்கள்!மனித சமுதாயம் பற்றியே சிந்தனையே அன்றி வேறொன்றறியேன் பராபரமே என மரணம் வரை வாழ!தியானம் !யோகா!பிராணயாமம் வல்லமையே!ஜீவகாந்த ஒளிகளோடு+மின்காந்த அலைகள் எனும் வெப்பகதிரே இறைவன்!அருட்பெருஞ்சோதியே!🔥🔥🔥இறைவன் ஓம் சர்வம் சிவமயம்!ஓம் சர்வம் 🔥சக்தி மயம்!ஓம் சர்வம் 💥விஷ்ணு மயம்!ஓம் சர்வம் பிரம்ம ரகசியம்!ஏதுமறியா ஜனனத்தில் எது சொந்தம்?!எது நிலை?எது நிரந்தரம்?ஓம் சதாசிவாய சண்முகானந்த பைரவமே!?🙏🙏🙏❤️❤️❤️🌷🌺🥀🌹💯👍💥⭐🔥 👁️👁️🦻🦻🕉️🔯

  • @RaniRani-cf4gg
    @RaniRani-cf4gg 7 หลายเดือนก่อน

    Panja pootha viralgalai thavara solraanga sundu water ring earth center sky alkatti wind thumb fire

  • @natarajanarumugam5890
    @natarajanarumugam5890 ปีที่แล้ว

    பணம் கொடுக்க முடியாது என்று கூறி
    பாருக்க. உபதேசம். செய்ய மாட்டார் கள்

  • @selvarajs855
    @selvarajs855 ปีที่แล้ว

    முதல்ல நீ செஞ்சு காட்டு இப்படி எத்தனை பேருடா கிளம்பி..

  • @kayalvizhi1107
    @kayalvizhi1107 ปีที่แล้ว +6

    கோடான கோடி நன்றிகள் தம்பி 🙏🙏🙏

  • @srisabari7905
    @srisabari7905 ปีที่แล้ว +6

    🙏🙏🙏குருவே சரணம் குருவே சரணம் குருவே சரணம் 🙏🙏🙏

  • @jayakumar8093
    @jayakumar8093 ปีที่แล้ว +2

    குருவே சரணம் அற்புதமான தகவல் ஐயா நன்றி. 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @abimani5604
    @abimani5604 ปีที่แล้ว +4

    Guruve saranam 🙏🙏🙏.......

  • @Priyangapriya298
    @Priyangapriya298 ปีที่แล้ว +6

    Guruve Saranam 🙏🙏🙏

  • @duraianusiya2722
    @duraianusiya2722 ปีที่แล้ว +3

    ரொம்ப ரொம்ப நன்றிங்க சகோ 💖💖 குருவே சரணம் சகோ 🙏🙏

  • @shasushasu733
    @shasushasu733 ปีที่แล้ว +5

    Guruve saranam 🙏🙏🙏

  • @gayujb5725
    @gayujb5725 ปีที่แล้ว +7

    Guruvey saranam 🙏

  • @ramarsanthosh6947
    @ramarsanthosh6947 3 หลายเดือนก่อน +1

    Kuruve saranam 🙏🙏🙏

  • @malavaran7313
    @malavaran7313 ปีที่แล้ว +2

    அருமை அருமை
    பயனுள்ள தகவல் மிக்க நன்றி🇩🇰🙏🏼

  • @SSERMANDINESHM
    @SSERMANDINESHM ปีที่แล้ว +1

    Anne இசை கும் ஆன்மிகதுக்கு ஏதும் தூடார்ப்பு இருக்க

  • @SSERMANDINESHM
    @SSERMANDINESHM ปีที่แล้ว +1

    Anne இசை கும் ஆன்மிகதுக்கு ஏதும் தூடார்ப்பு இருக்க

  • @RameshKumar-ck6ri
    @RameshKumar-ck6ri ปีที่แล้ว +1

    நா நா நா நா நா ரொம்ப நிறைய தப்புசெய்கிறேன்என்ன பண்றது பதில்சொல்லுங்க

  • @geetharajendran8379
    @geetharajendran8379 ปีที่แล้ว +2

    Godanagodi nama sgaram Nandri nantri 🙏🙏🙏💅💅✋✋✌👌👍👆

  • @shreekala8089
    @shreekala8089 ปีที่แล้ว +5

    Ereevaa saranam 🙏

  • @padmasriv9031
    @padmasriv9031 2 หลายเดือนก่อน

    இரண்டு கைனு சொல்லாம இரண்டு விரல்னு சொல்லு

  • @philipsjp2545
    @philipsjp2545 7 หลายเดือนก่อน

    sabbaaa mudiyala...another Indian bullshit

  • @ramyabala7061
    @ramyabala7061 6 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏

  • @Raj-mano
    @Raj-mano ปีที่แล้ว +6

    Guruvey Sharanam 🙏🙏🙏

  • @lathajayaprakash7564
    @lathajayaprakash7564 ปีที่แล้ว +8

    குருவே சரணம் 🙏அற்புதமான பஞ்சபூத ரகசியங்களை எங்களுக்கு தெளிவாக விளக்கி சொல்லி தந்து உடலை பாதுகாக்க விளக்கியதற்கு மனமார்ந்த நன்றிகள் தம்பி❤️🥰🤗🙏🙏🙏

  • @dhanatamil1320
    @dhanatamil1320 2 หลายเดือนก่อน

    🙏🙇🌹 guruvey saranam jai sai ram and sai ram Anna

  • @geethamurugesan9929
    @geethamurugesan9929 ปีที่แล้ว +2

    Panjapoodha vilakam arumai thambi vazgha valamudan.🙏🙌🙌🙌🙌🙌

  • @subashiniparisithu-wq8jx
    @subashiniparisithu-wq8jx ปีที่แล้ว +2

    🙏🌟🌟🌟🙏GURUVE SHARANAM 🙏🌟🌟🌟🌟🌟🌟🙏APPAN 🙏🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🙏🙏🙏🙏🙏

  • @mathivalar4119
    @mathivalar4119 ปีที่แล้ว +5

    🙏🙏🙏❤️குருவே சரணம்

  • @priyatharshiny5696
    @priyatharshiny5696 ปีที่แล้ว +1

    Guruve saranam,recently I always suffer from asthma attack,may I know,can meditation cure the problem?I'm frm Malaysia(Shah Alam & Kuala Lumpur direct class participant)please answer me Mahavishnu tambi🙏

  • @Chottabrothers
    @Chottabrothers ปีที่แล้ว +1

    Ro water வெட்டிவேர் use pannalama sir

  • @pradzuk8997
    @pradzuk8997 ปีที่แล้ว +5

    🙏🙏🙏🙏🙏❤️💫👌

  • @pgvenkatesan7208
    @pgvenkatesan7208 2 หลายเดือนก่อน

    குரு எனக்கும் முத்திரை வேண்டும் 🙏

  • @rangerange9316
    @rangerange9316 ปีที่แล้ว

    குருவே சரணம் சளித் தெந்தரவுதாங்க முடியல இதற்கு விடியோ போடுங்க குருவே

  • @KalaiVani-xy5uy
    @KalaiVani-xy5uy ปีที่แล้ว +3

    My only wish is to talk with you

  • @blackdaw
    @blackdaw ปีที่แล้ว +2

    #guruvishnu #immortalruler # #அன்னதானப்பிரபு

  • @Maheswari...
    @Maheswari... หลายเดือนก่อน

    நன்றி குருவே சரணம்❤🙏

  • @priyavinodh375
    @priyavinodh375 ปีที่แล้ว +4

    Guruve sharanam 🙏🙏🙏

  • @mkarpagalingamkumar1472
    @mkarpagalingamkumar1472 ปีที่แล้ว

    தியானம் .எப்போ...தியாகம்....ஆகுதோ...அப்பத்தான்...அது முழமை அடையும்....குண்டலினா என்ன மணிதனொட ஒவ்வொரு உணர்வுக்கு பெயர்தான் ....எல்லாருக்கும் எது பிடிக்கும்...சந்தோசம்....அது எப்படிகிடைக்கும்.....தான் நினைத்தது கிடைக்கும்....போது.....மணிதன் என்ன கேட்பாங்க...தன் அன்றாட தேவைகள்....இது கிடைத்தால்...போதும்... இது கிடைக்காமல்....கடவுளிடம்...கேட்கிறான்.....கடவுளிடம் எதுவும்...இல்லை....மணித மூளைதான் பெரிய கடவுள்... அதை புரிந்தவன் வாழ்க்கைல சந்தோசம்....குடிகோல்லும்...அது உன்னாலும்...என்னாலும்...முடியாது....கடவுள் என்பது நம்பிக்கை....

  • @radhakannan7873
    @radhakannan7873 ปีที่แล้ว +3

    🙏🙏❤️❤️✨💎💎🌹🌹

  • @vijay.s35
    @vijay.s35 ปีที่แล้ว +4

    🙏❤️💐

  • @Vinoth.channal.
    @Vinoth.channal. 9 หลายเดือนก่อน

    Kannakanpatti swami pathi podunga

  • @Hemavathi.1111.
    @Hemavathi.1111. ปีที่แล้ว +1

    Gurucharanam brother I thank you vazhga valamudan I thank my universe and my angels thank you, thank you, thank you so much

  • @mkarpagalingamkumar1472
    @mkarpagalingamkumar1472 ปีที่แล้ว

    தியானம் நம் வாழ்க்கைக்கும் என்ன சம்பந்தம்.....அந்த காலத்துல.....காலைல ஐந்து மணிக்கு வேலை ஆரம்பித்து இரண்டு மணிக்கு முடியும்...அவர்கள் வாழ்ந்த காலத்தில் திண்ணையிலோ அல்லது மரத்தடியில் சும்மா அமர்ந்திருப்பார்கள்....அப்போ இவ்வளவு ....அலைச்சல் கிடையாது.நிதானம்...இருந்தது...இப்ப யேதுவும்...கிடையாது....எவன் மனதை பயமுறுத்தினாலும் உடல் கெடும்....

  • @malarvizhi7777
    @malarvizhi7777 หลายเดือนก่อน

    என் கணவர் பாதசிகிச்சை நிபுணர்(goverment certified கூஸா திரெபிஸ்ட்).நீங்கள் சொல்வது மிகவும் சரி பக்கவாதம் வந்தவர்களை சரி செய்து உள்ளார். எனக்கு கர்பப்பை கட்டி(PCOD) பிரச்சனை சரிசெய்து உள்ளார். பித்தப்பை கல், கிட்னி கல், முதுகு தண்டு பரச்சனை இன்னும் பல பாத சிகிச்சை மூலமே சரிசெய்து உள்ளார். நீங்கள் சொல்வது உண்மை பாதம் அழுத்தம் தரும் போது பிரச்சனை உள்ள இடம் மிகவும் வலிக்கும் பின்பு சிகிச்சை தொடர்ந்து எடுக்க வலி குறையும், வலி குறைய குறைய நோய் மாறும். நன்றி பொள்ளாச்சி.

  • @lakshmanan7194
    @lakshmanan7194 หลายเดือนก่อน

    இன்றும் எங்கள் பகுதியில் ஊருணி தண்ணீர் எடுத்து வந்து தேத்தா கொட்டையில் மண் பானையில் தேத்தா விதையை தேய்தது தான் குடிப்போம் நன்றி (சிவகவகை, புதுக்கோட்டை மாவட்டங்களில் நடை முறையில் உள்ளது

  • @Omsairam11m
    @Omsairam11m ปีที่แล้ว +3

    Guruve saranam 🙏

  • @vikneshraj9439
    @vikneshraj9439 ปีที่แล้ว +2

    Romba romba Nandri Guruvae.. 🙏🙏🙏

  • @gomathysivalinggam6639
    @gomathysivalinggam6639 ปีที่แล้ว +1

    ❤️🙏 குருவே சரணம்🙏 Kodi nandri aiyaaa 🙏🌝🪔

  • @praveena3723
    @praveena3723 4 หลายเดือนก่อน

    குருவே சரணம் 🙏🙏🙏🙏🙏

  • @madhubala5264
    @madhubala5264 หลายเดือนก่อน

    Kuruvve saranam

  • @devikarm3418
    @devikarm3418 ปีที่แล้ว +2

    குருவே சரணம் 🙏🙏🙏🙏🙏 மிக்க நன்றி

  • @balamani3574
    @balamani3574 ปีที่แล้ว

    Bro... Ungalukum.. Pirapasanthikum nanri... வெற்றிலை போடலாமா வாசி யோகம் பண்றவங்க