ขนาดวิดีโอ: 1280 X 720853 X 480640 X 360
แสดงแผงควบคุมโปรแกรมเล่น
เล่นอัตโนมัติ
เล่นใหม่
இப்படி ஒரு சிறப்பான விளக்கம் சொல்லும் அரசு அதிகாரியை பார்ப்பதற்கு நான் சந்தோஷப்படுகிறேன்.👏👏👏
மிக்க நன்றி
Thank you very much for giving briefing on soil sampling sir.
Good information sir ❤
Soil testing procedures send pannunga sir
Good information
Thanks a lot sir😊😊
Good sir
Thank you very much sir....
🙏
Nice
Sir pudukkottai district la soil testing address sollunga sir
Kvk vamban or soil testing laboratory at District headquarter
Tq sir
Excellent video sir it was so useful
Sir thanks for your valuable information and i would like to know the instruments used for testing are calibrated?
There are many instrument involved in this like flame photometer, uv spectrophotometer, ph meter, ec meter etc
🙏🏻
What is the weight of the soil that I should send to your lab for testing?
0.5 to 1.0 kg after thorough mixing and quartering
@@paramsivam7257 Thank You
Sir Tiruvannamalai district soil test centre irukka
வாழவச்சனுர் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் கேட்டு பாருங்கள்
ஐயா வணக்கம், மூன்று வயல்களில் வெவ்வேறு கலர் மண் இருக்கிறது. மூன்றையும் தனித்தனியாக (sample) எடுக்க வேண்டுமா இல்ல ஒன்றாக எடுக்க வேண்டுமா?உங்களுக்கு courier செய்தால் சோதனை செய்து சொல்வீர்களா?
தனியாக எடுக்க வேண்டும்
தாங்கள் எங்கிருந்து அனுப்ப போகிறீர்கள் மற்றும் மண் பரிசோதனை செய்வதற்கு கட்டணம் செலுத்த வேண்டும்
Palladam to udumalai road naanga yenga test pannanum sir
வேளாண்மை அலுவலகம் திருப்பூர் மாவட்டத்தில் செய்யலாம் அல்லது வேளாண்மை அறிவியல் நிலையம் பொங்கலூர்
Karur soil test contact details please someone share .
மண் பரிசோதனை தெளிவான விளக்கத்திற்கு நன்றி சார், கால் ஏக்கரா (அ) இதற்கு குறைவாக இருந்தாலும் மண் பரிசோதனை செய்ய முடியுமா?
நன்றி மற்றும் கால் ஏக்கருக்கு குறைவாக இருந்தாலும் மண் பரிசோதனை செய்யலாம்
@@paramsivam7257 நன்றி
மற்ற விவசாயிகளுக்கும் பகிரவம்
மா மரம் வைக்க எவ்வளவு ஆழத்தில் மாதிரி எடுக்க வேண்டும்.....
ஒரு அடீ, இரண்டு அடீ மற்றும் மூன்று அடீ ஆழத்தில் மண் எடுத்துக் பரிசோதனை செய்யலாம்
Sir shadow dry panna num
Under room temperature soil sample should be dried
5 ஏக்கர் நிலத்தில் எத்தனை இடத்தில் மண் எடுத்து பரிசோதனை செய்ய வேண்டும் ஐயா?
ஒரு ஏக்கருக்கு 4 முதல் 5 இடங்களில் மண் எடுத்துக் கொள்ள வேண்டும் மற்றும் ஏக்கருக்கு 20 இடங்களில் மண் எடுத்துக் கொள்ள வேண்டும்
Soil science government college list tamil nadu sollunga sir medam please🙏
There is no soil science college in tamil nadu. Soil science department is coming under Tamil Nadu Agricultural University, Coimbatore
sir where can i collect soil samples?
பயிர் அறுவடை செய்தபிறகு மண் மாதிரி எடுக்க வேண்டும்
இப்படி ஒரு சிறப்பான விளக்கம் சொல்லும் அரசு அதிகாரியை பார்ப்பதற்கு நான் சந்தோஷப்படுகிறேன்.👏👏👏
மிக்க நன்றி
Thank you very much for giving briefing on soil sampling sir.
Good information sir ❤
Soil testing procedures send pannunga sir
Good information
Thanks a lot sir😊😊
Good sir
Thank you very much sir....
🙏
Nice
Sir pudukkottai district la soil testing address sollunga sir
Kvk vamban or soil testing laboratory at District headquarter
Tq sir
Excellent video sir it was so useful
Sir thanks for your valuable information and i would like to know the instruments used for testing are calibrated?
There are many instrument involved in this like flame photometer, uv spectrophotometer, ph meter, ec meter etc
🙏🏻
What is the weight of the soil that I should send to your lab for testing?
0.5 to 1.0 kg after thorough mixing and quartering
@@paramsivam7257 Thank You
Sir Tiruvannamalai district soil test centre irukka
வாழவச்சனுர் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் கேட்டு பாருங்கள்
ஐயா வணக்கம்,
மூன்று வயல்களில் வெவ்வேறு கலர் மண் இருக்கிறது. மூன்றையும் தனித்தனியாக (sample) எடுக்க வேண்டுமா இல்ல ஒன்றாக எடுக்க வேண்டுமா?
உங்களுக்கு courier செய்தால் சோதனை செய்து சொல்வீர்களா?