Lyrics:- தேவன் எழுதிடும் காவியம் நீயும் நானும் அதின் வரிகளே வாழும் வாழ்க்கை அதில் ஓவியம் இன்பமும் துன்பமும் அதின் நிறங்களே செல்வம் தேடி அலைகிறோம் பாரம் கொஞ்சம் சேர்க்கிறோம் வாழும் அர்த்தம் மறக்கிறோம் இவை சரிதானோ? படைப்பை தேடி அலைகிறோம் படைத்தவரை கொஞ்சம் மறக்கிறோம் முகத்தில் சிரிப்பை இழக்கிறோம் இவை சரிதானோ? நெஞ்சம் உன்னை கேட்கும் கொஞ்சம் மனதால் சிரித்தால் என்ன பாரம் உண்மை கேட்கும் கொஞ்சம் என்னை மறந்திடு பறவையை கொஞ்சம் உற்றுப் பார் அது விதைத்து அறுக்கிறதோ அவைகளை நடத்தும் தேவன் உன்னை அனுதினம் மறப்பாறோ யாருக்கும் நில்லா நேரம் அது விரைந்து மறைகிறதே கவலையை மட்டும் நினைத்தால் அது தனக்குள் அழுகிறதே துயரங்கள் கொஞ்சம் அகற்றிடு அது இனிமை சேர்க்கும் இயேசுவை கொஞ்சம் நினைத்திடு அதில் முழுமை சேர்க்கும் கவலைகள் கொங்சம் அகற்றிடு அது அழகு சேர்க்கும் தேவனை கொஞ்சம் நினைத்திடு அதில் முழுமை சேர்க்கும் செல்வம் தேடி அலைகிறோம் பாரம் கொஞ்சம் சேர்க்கிறோம் வாழும் அர்த்தம் மறக்கிறோம் இவை சரிதானோ? படைப்பை தேடி அலைகிறோம் படைத்தவரை கொஞ்சம் மறக்கிறோம் முகத்தில் சிரிப்பை இழக்கிறோம் இவை சரிதானோ? நெஞ்சம் உன்னை கேட்கும் கொஞ்சம் மனதால் சிரித்தால் என்ன பாரம் உண்மை கேட்கும் கொஞ்சம் என்னை மறந்திடு
தத்துவார்த்தமான கேள்விகள் இனிமையான பாடல். அழகான குரல்கள். அருமையான இசையமைப்பு. ஒரே வார்த்தையில் சொல்ல வேண்டும் என்றால் *அற்புதம்*. தேவனின் ஆசீர்வாதங்கள் தங்களுக்கு கிடைக்கும். வாழ்த்துகள் அனைவருக்கும்.
Nice song.... God's anointing is upon u Anna... Really this song melts my heart ♥️ May Jesus bless u abundantly.... U havea God gifted voice... Amazing
Ur voice.. So.. So.. Sweet, sweeter, sweetest to hear anna..melts ma heart.. Tears rolls down..my eyes anna.. Also makes me smile.. What a god we serve!!!😍💖💘💞☺
VD on 🥁 rocks...and your ultimate voice..is killing it..like anything...still there is alot of songs to feed youtube..v r eagerly waiting...giftson the voice..
What a performance! On repeat mode since yesterday. Praise God for the wonderful gig. That's some great mixing and tyt bassing. Vineeth bro is awesome as always. I don't even understand the lyrics but I liked the song very much. If some body can share the lyrics in English could be useful for singing. Thanks and God bless.
பறவையை கொஞ்சம் உற்றுப் பார் அது விதைத்து அறுக்கிறதோ அவைகளை நடத்தும் தேவன் உன்னை அனுதினம் மறப்பாறோ யாருக்கும் நில்லா நேரம் அது விரைந்து மறைகிறதே கவலையை மட்டும் நினைத்தால் அது தனக்குள் அழுகிறதே துயரங்கள் கொஞ்சம் அகற்றிடு அது இனிமை சேர்க்கும் இயேசுவை கொஞ்சம் நினைத்திடு அதில் புதுமை சேர்க்கும் கவலைகள் கொஞ்சம் அகற்றிடு அது அழகு சேர்க்கும் தேவனை கொஞ்சம் நினைத்திடு அதில் முழுமை சேர்க்கும்
Thank you wonderful people ! Be happy , God bless
concert vera level.God Bless u bro.waiting for many songs.
Nirmal Ebi thank you
THALA NEE VERA LEVEL THALA ! COIMBATORE LA ITHA CONCERT VEI THALA
You may have contact with pastor John jebaraj? Nice are provided by you also 😁😁😁😁😁😁🙂
Plz update the lyrics
Lyrics:-
தேவன் எழுதிடும் காவியம்
நீயும் நானும் அதின் வரிகளே
வாழும் வாழ்க்கை அதில் ஓவியம்
இன்பமும் துன்பமும் அதின் நிறங்களே
செல்வம் தேடி அலைகிறோம்
பாரம் கொஞ்சம் சேர்க்கிறோம்
வாழும் அர்த்தம் மறக்கிறோம்
இவை சரிதானோ?
படைப்பை தேடி அலைகிறோம்
படைத்தவரை கொஞ்சம் மறக்கிறோம்
முகத்தில் சிரிப்பை இழக்கிறோம்
இவை சரிதானோ?
நெஞ்சம் உன்னை கேட்கும்
கொஞ்சம் மனதால் சிரித்தால் என்ன
பாரம் உண்மை கேட்கும்
கொஞ்சம் என்னை மறந்திடு
பறவையை கொஞ்சம் உற்றுப் பார்
அது விதைத்து அறுக்கிறதோ
அவைகளை நடத்தும் தேவன்
உன்னை அனுதினம் மறப்பாறோ
யாருக்கும் நில்லா நேரம்
அது விரைந்து மறைகிறதே
கவலையை மட்டும் நினைத்தால்
அது தனக்குள் அழுகிறதே
துயரங்கள் கொஞ்சம் அகற்றிடு
அது இனிமை சேர்க்கும்
இயேசுவை கொஞ்சம் நினைத்திடு
அதில் முழுமை சேர்க்கும்
கவலைகள் கொங்சம் அகற்றிடு
அது அழகு சேர்க்கும்
தேவனை கொஞ்சம் நினைத்திடு
அதில் முழுமை சேர்க்கும்
செல்வம் தேடி அலைகிறோம்
பாரம் கொஞ்சம் சேர்க்கிறோம்
வாழும் அர்த்தம் மறக்கிறோம்
இவை சரிதானோ?
படைப்பை தேடி அலைகிறோம்
படைத்தவரை கொஞ்சம் மறக்கிறோம்
முகத்தில் சிரிப்பை இழக்கிறோம்
இவை சரிதானோ?
நெஞ்சம் உன்னை கேட்கும்
கொஞ்சம் மனதால் சிரித்தால் என்ன
பாரம் உண்மை கேட்கும்
கொஞ்சம் என்னை மறந்திடு
I like this song
Ty
Ty
Thank you
Could you please provide English Lyrics? please
Amazing voice... God's gifted...
Drummer was rocking...
படைப்பை தேடி அலைகிறோம். படைத்தவனை கொஞ்சமல்ல அதிகமாகவே மறந்துவிடுகிறோம்... அருமை. இதை எப்போது உணர்வோம் நாம்?
Super Pastor Giftson Durai and band, Vineeth Sir diffrent level drumming!!!!!!!❤❤❤
கொஞ்சம் மனதால் சிரித்தால் என்ன
,😀😀
பாரம் உண்மை கேட்கும்
,
கொஞ்சம் என்னை மறந்திடு ! அருமை அருமை 👍👍
Recently addicted to your voice and the deep meanings in the words
எப்பா என்ன voice வாவ் சூப்பர் superb 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
தத்துவார்த்தமான கேள்விகள்
இனிமையான பாடல்.
அழகான குரல்கள்.
அருமையான இசையமைப்பு.
ஒரே வார்த்தையில் சொல்ல வேண்டும் என்றால்
*அற்புதம்*.
தேவனின் ஆசீர்வாதங்கள் தங்களுக்கு கிடைக்கும்.
வாழ்த்துகள் அனைவருக்கும்.
Voice🔥👌 from andhra pradesh 💙
tons of thanks for quality christian song
Nice song.... God's anointing is upon u Anna... Really this song melts my heart ♥️ May Jesus bless u abundantly.... U havea God gifted voice... Amazing
Ur voice.. So.. So.. Sweet, sweeter, sweetest to hear anna..melts ma heart.. Tears rolls down..my eyes anna.. Also makes me smile.. What a god we serve!!!😍💖💘💞☺
Listen at 4:10 to 4:15..
I'm addicted to this song😍😍😘
He has learnt Carnatic music in his childhood that resembles now in his all compositions 💛😍💛😍💥💥 #giftsondurai you're so amazing 💚
👏👏👏👍👍super pastor..... super lyrics ..... wonderful music..........tqs be to lord Jesus
What a work and how beautifully sung .. musicians.. all gifted. Keep working for his kingdom, the light shine. Amen bro amen... God bless all
2:46 - Goosebumps
VD on 🥁 rocks...and your ultimate voice..is killing it..like anything...still there is alot of songs to feed youtube..v r eagerly waiting...giftson the voice..
Really fantastic.. Heart Melting ... Feeling more happy and refreshing.. Mesmorizing voice
Nenjam unai keytkum konjam manadhal sirithal ena..... Wonderful lines
The keyboard guy is just awesome
Padaippai thedi alaikirom padathavarai marakkirom nice line👌👌👌glory to God
So Good!
Thankyou Sir Giftson Durai! God Bless You!
Love the lyrics!
Nice song.....Anna u r voice so nice nice nice.......Glory to Jesus Christ
Praise the Lord wonderful voice Dhevanukke Mahimai
Hats off to the nejo production and GD musicians and workers
Oh what a spectacular meaning of life described in a beautiful melody, #Giftson durai
Really fantastic.. Heart Melting ... Feeling more happy and refreshing.. Melodious voice.....
Very very wonderful. Song.glory to Jesus. 👆👌👌👌👏👏👏👏🙏🙏
Amen I love you so much Jesus APPA God bless you for all and semma voice
Beautiful and wonderful singing.... meaningful lyrics....music is awesome...God bless you Giftson
Innum niraiya song padanum anna athuku all the best bro yesappa eppovum unga kuda irupaaru❤❤😍😍
Enna song da ithu VERa level song pa ithu😍😍 .hats off🥰.keep rocking bro🤗
Waiting for next consert of Giftson anna🥳🥳🥰🥰🥰
Awesome...Beautiful song...Keep rocking for jesus...💐💐💐💐💐👌👌👌👌👌🤝🤝🤝🤝
am a fan of you giftson anna vera level
What an amazing song! Daily morning we hear your songs. You are the most favourable person for my sons.
Really super song both voice r nice praise Jesus
Praise the lord 🙏🏻 thanks for this song 🥰 its wonderful song and my favorite song 😍😍
Wonderful song, 🙏🏽 🙏🏽 🙏🏽 🙏🏽 Praise the Lord.
Fentastic song bro@Giftson Durai annaaa I like this song so much💞💞💞
Cute voice anna.Superb song ....💛💙💜💗💚❤
Ur a hero bro... only people understand what is music... can't leave u
i m big big big big big big big fan for you anna ongala pakanu
Wonderful, classic Giftson!
Tony Jawahar thank you dear sir . Will never forget your lessons . Specially being on time to class .
super Vera level Anna voice &music
What a performance! On repeat mode since yesterday. Praise God for the wonderful gig.
That's some great mixing and tyt bassing. Vineeth bro is awesome as always. I don't even understand the lyrics but I liked the song very much. If some body can share the lyrics in English could be useful for singing. Thanks and God bless.
🙌🙌🙌👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏😗😗😗💕💕💕🖒🖒
Best sound effect....♥️♥️
So Amazing to see how great God has lifted you up thambi.Such a stage Prescence. GOD BLESS YOU mightily
Great song .. Drums 🔥🔥
May God bless you brother 🙏
You are such a Gift to Gospel Music..
Way to go... amazing voice and music
An unique person...! Waiting for all songs from this concert! And all musicians hats off to you all.....
Wowwwwwwwwwwwww brooooo....
Really awesome....
Do more for jesus...
God bless you all....
Hallelujah...
Anna Awesome song and voice....
👍👍👌👌
I like this song super bro God bless you........
Vera level broo🔥❤️😘
Hats off to the whole team💝
Supper MAANKAL NEERODAIKALAI VAANJITHU KATHARUVATHU POL ULLATHU
Awesome...... My favtttttt lines
Soulful lyrics and music... Eagerly waiting for the full concert video!!
Blessings words... Overcome many critical situations..
My fav song. I love it
Wonderful Bro god blessed you with a unique talent in songzzz..... God bless you n team with upcoming songzz
பறவையை கொஞ்சம் உற்றுப் பார்
அது விதைத்து அறுக்கிறதோ
அவைகளை நடத்தும் தேவன்
உன்னை அனுதினம் மறப்பாறோ
யாருக்கும் நில்லா நேரம்
அது விரைந்து மறைகிறதே
கவலையை மட்டும் நினைத்தால்
அது தனக்குள் அழுகிறதே
துயரங்கள் கொஞ்சம் அகற்றிடு
அது இனிமை சேர்க்கும்
இயேசுவை கொஞ்சம் நினைத்திடு
அதில் புதுமை சேர்க்கும்
கவலைகள் கொஞ்சம் அகற்றிடு
அது அழகு சேர்க்கும்
தேவனை கொஞ்சம் நினைத்திடு
அதில் முழுமை சேர்க்கும்
Super voice super song nice
happy year
Mind blowing performance excellence
Woww superb song 😇🤗❤️.it's one of my fav song 😊✨Keep rocking Anna 😍
Very nice God bless you
Lovely voice both of you god bless you dear Bro stay blessed with god grace 💞💗💝💕💓💜
Wonderful giftson anna
He know all the words by heart❤
Lovely Giftson bro and the entire Crew of musicians, Videographers and sound technicians👏👏✨✨🔥🔥 🔥 keep rocking you all 💪 God bless 😇
AWESOME AND BLESSED SONG
Super anna.God bless you and yours team😊.
Wonderful words bro.... Thank u for this song ji😍😍😍😍😍😍
You're Awesome... Real "GIFT" son😍
Giftson Anna neenga nejamave Gift tha
Nice singing bro,,,Ur Voice is amazing
Ne masss na, vera mari
Super song😍..... Music sounds good and singer you are rocking.....
Release more songs of Thoonga Iravugal concert... I'm eagerly waiting
Amen super Anna semma voice
PRAISE GOD!AwesomE Meaningful SonG, Beautifull VoicE AnnaH 😍👌✍
Fabulous❤️❤️ I hear it again and again God bless you Bro 🙂🙂
Semma bro nice voice
Wonderful lines
Voice awesome 👌
Super singsong brother God bless you brother
Sema♥️♥️💯
Stunning 💥
ithu verre maariiii bro
Ultimate 👌🏻👍
Vere level bro
Proud sister Besty
I like song god bless you bro
Fantastic meaningful song .......Thankyou so much for this sound
Keep rocking bro God bless you
Romba pudicha pattu