நினைத்துப் பார்க்க முடியாதவைகள் நடந்து விடுகின்றன பிடித்து வைக்க முடியாத இன்பங்கள் கடந்து விடுகின்றன தொலைத்து விட்டுத் தேடியவைகள் மறந்து விடுகின்றன நிலைத்து இருக்க காணாதவைகள் மரித்து விடுகின்றன இருப்பதும் இல்லாமல் போவதும் யதார்த்தம் என்றாகிப் போகின்றது இப்போது மலர்ந்தது போலிருக்கிறது அன்றைய வாட்டங்கள் யாவற்றையும் காலம் மறக்கடித்துப் போய் விட்டது ✍️................
Last packing 😂😂😂😂
Yummmyyyy😋😋😋😋❤️
Thank you❤️
நினைத்துப் பார்க்க முடியாதவைகள்
நடந்து விடுகின்றன
பிடித்து வைக்க முடியாத இன்பங்கள்
கடந்து விடுகின்றன
தொலைத்து விட்டுத் தேடியவைகள்
மறந்து விடுகின்றன
நிலைத்து இருக்க காணாதவைகள்
மரித்து விடுகின்றன
இருப்பதும் இல்லாமல் போவதும்
யதார்த்தம் என்றாகிப் போகின்றது
இப்போது மலர்ந்தது போலிருக்கிறது
அன்றைய வாட்டங்கள் யாவற்றையும்
காலம் மறக்கடித்துப் போய் விட்டது
✍️................