பேய் போல் வரும் வெள்ளம்; ஆர்ப்பரித்து கொட்டும் குற்றால அருவி.. | Kutralam Falls Flood | PTD

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 13 ธ.ค. 2024

ความคิดเห็น • 17

  • @PDeva-hf5ul
    @PDeva-hf5ul วันที่ผ่านมา +15

    கடல் போல் வரும் வெள்ளம் என்று கூறலாமே

  • @vijaya8893
    @vijaya8893 วันที่ผ่านมา +4

    ஓர் இரவில் தனுஷ்கோடி கடலரசனின் கோரப்பசிக்கு இரையாகி விட்டது இன்னும் மனதிலே ஆறாத வடுவாக இருந்து வருகிறது அப்போது தமிழகத்தின் முதலமைச்சர் ஐயா பக்தவத்சலம் அவர்கள் ஸ்ரீ காஞ்சி மகா ஸ்வாமிகள் மகா பெரியவா அவர்கள் கூறிய எச்சரிக்கை ஊரை காலி செய்யச் சொன்னது தேவ ரகசியம் வெளிப்படுயாகக் கூற முடியாது உடனே மக்களுக்கு தெரிவித்தார் முதலமைச்சர் கேட்டவர் மீண்டனர் கேளாதோர் மாண்டனர் இயற்கை விடுக்கும் அறைகூவல் இது எனவே நாம் தான் நமது வாசஸ்தலத்தை மாற்றி அமைத்துக் கொள்ள வேண்டும் எதிர்காலம் கணக்கிட முடியாது யாரறிவார் இறைவனின் கணக்கை? நன்றி வணக்கம் ஜெய் பவானி

    • @sidj2252
      @sidj2252 15 ชั่วโมงที่ผ่านมา

      அடேங்கப்பா. நம்பிட்டோம். ஆளை பாரு.

  • @Mydeen_1993
    @Mydeen_1993 5 ชั่วโมงที่ผ่านมา +1

    Enga ooru dhan

  • @Hissa786
    @Hissa786 17 ชั่วโมงที่ผ่านมา +1

    எல்லாம் முடிந்த பின் ஜோசியகாரர்கள் வந்து கதையளப்பார்கள்

  • @sidj2252
    @sidj2252 15 ชั่วโมงที่ผ่านมา +3

    vera level. nicely captured. kudos to the cameraman

  • @prabakarannatesan2867
    @prabakarannatesan2867 23 ชั่วโมงที่ผ่านมา +2

    மழை அளவு இரட்டிப்பாக எடுத்துக் கொள்ள வேண்டும் போல இருக்குறது

  • @margesiw1732
    @margesiw1732 17 ชั่วโมงที่ผ่านมา +2

    Paakavae bayama eruku

  • @ramasamy1943
    @ramasamy1943 6 ชั่วโมงที่ผ่านมา

    Oh my god😭😭

  • @SelviSelvi3027-z1g
    @SelviSelvi3027-z1g วันที่ผ่านมา +1

    🙏🙏🙏🙏

  • @ganesanr3553
    @ganesanr3553 13 ชั่วโมงที่ผ่านมา

    Nature is not பேய்...😮😮😮

  • @sujijanu9102
    @sujijanu9102 11 ชั่วโมงที่ผ่านมา

    Goat music prefect 😅

  • @Sudha-l6w2c
    @Sudha-l6w2c วันที่ผ่านมา +1

  • @vijaykumarramaswamy7464
    @vijaykumarramaswamy7464 วันที่ผ่านมา +1

    😮😮😮