KANMALAIYE EN MEETPARE ..... TAMIL CHRISTIAN SONGS கன்மலையே என் மீட்பரே என் வார்த்தைகள்.....

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 9 ก.พ. 2025
  • LYRICS/TUNE by : BISHOP Rt Rev
    M.JAYAKUMAR
    SUNG by : J.JOSHIBIAH
    MUSIC : J.JOHNSON & J.JOYSON
    பாடல் :
    கன்மலையே என் மீட்பரே
    என் வார்த்தைகள்
    உம் சமுகத்தில்
    உகந்ததாகட்டும் (2)
    மறைவான குற்றங்கள்
    என்னை விட்டு நீங்கட்டும்
    நீங்கட்டுமே (2)
    உம்மை துதிப்பதே
    என் வாழ்வினில்
    இன்பமாய் அமயட்டும்
    அமயட்டடுமே (2)
    காலைதோறும் உம்
    கிருபையாலே
    திருப்தியாக்கி நடத்திடும்
    நடத்திடுமே (2)
    உம் வசனம்
    தியானிக்கின்றேன்
    அது தான் என் உயிர் மூச்சு
    உயிர் மூச்சு (2)
    என் ஜீவனை
    பார்க்கிலும்
    உம் கிருபை நல்லது
    நலமானது (2)
    *------------*----------*-------------*

ความคิดเห็น • 3

  • @muthuraman4527
    @muthuraman4527 25 วันที่ผ่านมา

    Amen 🙏🙏🙏

  • @BITHSIM-ll8pz
    @BITHSIM-ll8pz หลายเดือนก่อน

    🩵🩵🩵🩵🩵🩵🩵

  • @JoyspiahJJoy
    @JoyspiahJJoy หลายเดือนก่อน

    🙏🙏🙏