சாய்பாபா பேச்சை கேட்காதவர்களுக்கு நடந்த விபரீதம்🙏The Loving God-24(1) தமிழில் சாய் சுனந்தா அம்மா
ฝัง
- เผยแพร่เมื่อ 7 ม.ค. 2025
- The Loving God Story of Saibaba Written by Dr. G.R.Vijaykumar Translated in Tamil Audio version by Sai Sunanda Amma.
This video owned by Ulagaalum Sai channel
#saibabamotivationalspeechtamil #saisatcharithra #lovinggod #tamil #saibaba #saibabaadvice #saibabastories #saibabamiracles #youtubevideos #youtube #yt #shirdibabablessingstamil #sai
#saibabablessingsintamil #saimiracles
Images Credit : Sri Sai Chithira Charitham Thenkasi Shiridi Vaidhya Sai Thirukovil & Googleimages
Copyright Disclaimer:
Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, Allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.
______________________________________________
Om sai ram
ஓம் சாய் ராம் 🌸🏵️🌺❤️🙏
Om Sai Ram
ஓம் சாயி ராம் 🙏
Omsairam nice explanation amma ❤
சாய் அப்பா என்னுடைய நீண்ட நாள் பிரத்தனை நிறைவேற்றி குடுங்க அப்பா 😭🙏எங்க ரெண்டு பேத்தையும் சேர்த்து வைங்க சாய் அப்பா 😭ஓம் சாய் ராம் 😭விக்னேஷ் ❤️மாரி செல்வம் நான் காதலித்த ஆண்ணை மனம் மாறி மீண்டும் என்னை ஏற்றுக் கொண்டு கல்யாணம் இருவருக்கும் இரு வீட்டார்கள் சம்மதத்துடன் ஆசிர்வாதத்துடன் எங்க திருமணம் நடக்க வேண்டும்😭 நாங்க ரெண்டு பேரும் கூடிய சீக்கிரமா கணவன் மனைவி சந்தோசமா வாழ வேண்டும் அப்பா😭 உங்க ஆசீர்வாதம் எங்க இரண்டு பேருக்கு வேணும் அப்பா 😭🙏
நன்றி சாய் ராம்
சாய் சுனந்தம்மா அவர்களுக்கு எனது மனமார்ந்த நமஸ்காரங்கள். நான் தினம்மும் எல்லா பெருமாளுடைய நாம ஜெபம் செய்வேன் . என்னை அறியாமலே இரண்டு, மூன்று முறை சொன்னதும் automatic காக பாபா japam என் மனதில் வந்து விடும். கொஞ்ச நாட்களாக என்னுடைய pirarthanai களை பாபா நிறை வேற்ற வில்லை. அதற்காக நான் பாபா விடம் நான் இவ்வளவு நாள் பூஜை பண்ண பெருமாளை எல்லாம் விட்டு விட்டு தங்களது நாமத்தையே செல்லுகின்றேன். எனக்கு நல்லது பண்ண மாட்டீங்களா என்று கேட்டேன். அதற்கு பதில் தங்கள் மூலமாக you tube இல் அனுப்பி இருக்கிறார் என நம்புகிறேன். ஏன் எனது பிரார்த்தனைகளை நிறை வேற்ற வில்லை. பதில் தாருங்கள் அம்மா. Omsairam.