'பிரமாண்டம் சங்கர்' எனும் பொய்யன்! பார்ப்பனர்கள் வளர்த்துவிட்ட டம்மி krishnavel ts interview shankar

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ก.ย. 2024
  • #aramnaadu
    || Recap Video ||
    Subscribe Our New Channel: / @aramnaaduultra
    Subscribe AramNaadu for more Interviews on Politics, Tamil news, Tamil Cinema Updates, Science, Technology, Etc
    AramNaadu TH-cam Link: / @aramnaadu
    Follow Us On Social Media:
    Facebook: rb.gy/1orgz
    Instagram: rb.gy/x1ghh

ความคิดเห็น • 304

  • @ShankarSivan-om8dc
    @ShankarSivan-om8dc 3 หลายเดือนก่อน +33

    அருமையான அலசல்! இவ்வளவு கேடு கெட்ட புத்தியுள்ளவர்களா சங்கர், சுஜாதா, பாலகுமாரன்?

  • @ShanmugamShanmugam-xv3qe
    @ShanmugamShanmugam-xv3qe 2 หลายเดือนก่อน +5

    சங்கர் வன்மம் தெளிவு கொடுத்த க்கு நன்றி 🎉🎉🎉

  • @selvaraj-im8ik
    @selvaraj-im8ik 3 หลายเดือนก่อน +42

    💯 சதவீதம் உண்மை தான் 🎉

  • @INDIRASEKARAN2
    @INDIRASEKARAN2 3 หลายเดือนก่อน +12

    இன்றைய புலுசட்டை மாறன்போல் அந்த காலத்துல சிலர் இருந்திருந்தால் எல்லாம் தெரிந்திருக்கும்

  • @sivat8302
    @sivat8302 2 หลายเดือนก่อน +4

    😊ஐயா இப்பதான் உண்மை புரிஞ்சா ஐயா

  • @settusettu-oj3gm
    @settusettu-oj3gm 2 หลายเดือนก่อน +2

    அடேங்கப்பா ...இவ்ளோ இருக்கா... இது புரியாம இந்த நாதாரி படத்தை ரொம்ப ரசிச்சிட்டேனே ... டேய் ஷங்கரு.... புரிஞ்சி போச்சி டா ....

  • @roobenveeranan9107
    @roobenveeranan9107 3 หลายเดือนก่อน +17

    மூக்கு நோண்டாதீங்க ஐயா, முதலிலேயே சரிசெய்து கொள்ளுங்கள் .கேமரா முன் அப்படி செய்யவேண்டாம்.

    • @VijayleorajThulir
      @VijayleorajThulir 3 หลายเดือนก่อน

      Appo neyum sangiyada thevadiya paiya

    • @BarathsKitchen89
      @BarathsKitchen89 2 หลายเดือนก่อน +3

      Mooku nondi man.
      Shankar Mela unakku jaathi veri pola, appreciate talents man.

  • @muthu8414
    @muthu8414 3 หลายเดือนก่อน +15

    Ithu palaye video thane????

  • @sirajnisha4886
    @sirajnisha4886 2 หลายเดือนก่อน +3

    நண்பன் படத்துல ஏன் பிரச்சனை இல்லை எனக்கு ரெண்டு பசங்க இன்ஜினியர் போன்ற பெரிய படிப்பு படிக்கணும்னு ஆசைப்படுறேன் ஆனா நண்பன் படத்தை பார்க்கும்போது ஒரு எனக்கு ஒரு பயம் இருக்கும் புடிச்சதை படிங்க உங்களுக்கு விருப்பமானதை நீங்க வந்து தொழிலா தேர்ந்தெடுத்து கோங்க அப்ப அது கசக்காது அப்படிங்கற கருத்தில் என்ன பெரிய ஆபத்து இருக்கு தெரியுமா என் பையனுக்கு மரம் ஏற பிடிக்கும் அவன் தம்பிக்கு முடி விட்டு விடுவது பிடிக்கும் பொதுவா சொல்லனும்னா எல்லா பிள்ளைகளுக்கும் தான் அப்பா செய்ற தொழில் இல்ல ஒரு ஆர்வம் இருக்கும் அதனால அவங்க மறைமுகமாக குலத்தொழில் செய்ய சொல்றாங்க நீங்க டாக்டர் இன்ஜினியர் போன்ற பெரிய படிப்புக்கு எல்லாம் வந்து விடாதீர்கள் அப்படிங்கற கான்செப்ட் தான் நண்பன் படத்துக்குள்ள முழுமையா ஒளிஞ்சி இருக்கு மேலும் முதல்வன் படத்துல புகார் பெட்டியில் வந்து தன்னுடைய ஏரியால பிரச்சனை நடக்குது என்கிறத அறிவிக்கிறது எழுதி போடுவது வந்து ஒரு ஐயர் தான் அப்படின்ற சீனும் வச்சுருப்பாங்க இதுவும் ஒன்றாகும்

  • @kingstonxavier2587
    @kingstonxavier2587 2 หลายเดือนก่อน

    excellent review about shankar movies. unknown facts hidden details.
    sir you peel out skin of shankar. exclusive painter worship as bramanda director. 👌👌👌🙏🙏🙏

  • @Mari__Mari__007
    @Mari__Mari__007 2 หลายเดือนก่อน +3

    நீங்க சொன்னது சரிதான்

  • @prabhu2930
    @prabhu2930 2 หลายเดือนก่อน +2

    இந்த நூல் ஷங்கர் இப்பவும் அப்படித்தான் இருக்கான் சார்

  • @antonyjosephkennedy7655
    @antonyjosephkennedy7655 2 หลายเดือนก่อน

    சிறப்பு

  • @antonyjanon2284
    @antonyjanon2284 3 หลายเดือนก่อน +3

    Re-upload 😂

  • @itsraj5549
    @itsraj5549 2 หลายเดือนก่อน +3

    Rs.250 payment journalist 😅😅😅😅😅😅

  • @sabareishkumar1687
    @sabareishkumar1687 2 หลายเดือนก่อน +1

    ur a very good DMK Andaa vaache :)

  • @ranjithneelamegam3992
    @ranjithneelamegam3992 2 หลายเดือนก่อน

    Ticket ennaga backet te vangi tharen

  • @tamilvettri4847
    @tamilvettri4847 3 หลายเดือนก่อน +9

    வன்மம் இல்லாத ஒரு மனிதன் இவுலகில் இல்லை இருக்கு என்று சொன்னால் அதிலும் பொய் என்ற வன்மம் உள்ளது

    • @Hi-os4cc
      @Hi-os4cc 3 หลายเดือนก่อน

      Enna bro kamal maathiri pesureenga😂😂😂😂

  • @ellamehcontent552
    @ellamehcontent552 2 หลายเดือนก่อน

    2005 la engada 108 irunduchu

  • @MthirunavukkarasuMthiruna
    @MthirunavukkarasuMthiruna 3 หลายเดือนก่อน +8

    அண்ணே இது 3 மாசம் முன்னாடி சொல்லிய செய்தி இருந்தாலும் அவர்களின் பொய் புத்தியை நீங்கள் Bata வால் வெளுத்து விடனும்🎉🎉🎉🎉

  • @canessanedjeabalane1595
    @canessanedjeabalane1595 3 หลายเดือนก่อน +1

    இயக்குனர் சங்கர் பட்டியல் இனத்தைச் சார்ந்த வரை ஹீரோ வாக வைத்து படம் இயக்கி இருக்கிறார்

    • @gopalakrishnang3974
      @gopalakrishnang3974 2 หลายเดือนก่อน

      ஏன் பன்றி மேய்க்கும் சீர்திருத்தவாதியை படம் எடுத்த பட்டியல் இன இயக்குனர் ஒரு பட்டியல் இன ஹீரோவை போட்டு படம் எடுக்காதது ஏன் என கேட்கலாமே.
      பட்டியல் இன மக்களின் கலாச்சாரம் கொள்கை
      பாடல் பஜனை இதை வெளிப்படுத்தாத
      சில்லறைகள் அல்லவா வாழ்கின்றனர்.
      ஆதி கலாச்சாரம் தெரிந்தால் பேசலாமே.
      இந்தியன் எவனுமே சங்கிதான்.
      லுங்கி மனிதன் பாஹை என்ன என கண்டுபிடி பார்க்கலாம்.
      திராவிட தமிழனா
      அதி தமிழனா.அல்லது
      அரேபியாவா
      பார்சியா ஆப்கானா .
      பார்சியா .
      துருக்கியா.
      எதுவுமே தெரியலையா
      அப்போ காலமாற்றங்களை ஏற்றுக்கொண்டு வாழ் .
      பிரியாணிக்கும்.
      பேண்ட் சூட்டும் மாறி பின்னும் அந்த மரபினர் ஏற்று கொள்ளமாட்டனரே.
      பழையதையும் மதித்து வாழவும்.

  • @AarumugamAaru-y2e
    @AarumugamAaru-y2e 3 หลายเดือนก่อน +1

  • @marydarmalingam8022
    @marydarmalingam8022 2 หลายเดือนก่อน

    In Gentlemen film Arjun was not a bhramin n he will fight for 2 students who got better marks didn't get medical seats 🙄

  • @kapildevd6309
    @kapildevd6309 3 หลายเดือนก่อน +3

    👌👌

  • @jayachandran9097
    @jayachandran9097 3 หลายเดือนก่อน +2

    யார் வீட்டு காசுடாயார் வீட்டு காசுடாயார் வீட்டு காசுடா அவன் வூட்டு காசு வந்தா செய்வானாடா

  • @AnandRaj-ho8nn
    @AnandRaj-ho8nn 2 หลายเดือนก่อน

    Totally what i understood about Shankar ( painting contractor) 😂😂😂😂 nesamani 🤦

  • @BakkiyarajManickam
    @BakkiyarajManickam 3 หลายเดือนก่อน +2

    செம தலைவா.... 👌👌👌

  • @darkcreator7181
    @darkcreator7181 2 หลายเดือนก่อน

    Sir.sankkar..ouru.1996.nalava.ella..no.one.440

  • @aravindsrinivas7583
    @aravindsrinivas7583 2 หลายเดือนก่อน

    Daii tharkuri Bruce Almighty 2003 la release aachu 😂

  • @ezhilandurai4735
    @ezhilandurai4735 3 หลายเดือนก่อน

    I think that a parppana mentality kedukettavan is coming and commenting

  • @jumbunathankrishna4041
    @jumbunathankrishna4041 3 หลายเดือนก่อน

    Government la velapathvanga kaasunsertha incometax will not come. This person doesn't understand government rules and regulations.
    You need to get permission from the department to write or act or do any business that is nothing to do with IT
    The so called journalist is not knowing who is Rajaji who is the first and last general of India

  • @john-nu7yr
    @john-nu7yr 3 หลายเดือนก่อน +3

    Why you people are jealous on him,people like it

  • @rameshsamuel4798
    @rameshsamuel4798 2 หลายเดือนก่อน

    இவர் சொல்வதும் சரியாத்தான இருக்கு பெறகு எதுக்கு இவர திட்ராங்க.எல்லாரும் சனாதனம் அப்படின்னா என்னாதுன்னு தெரியாம சொல்ராங்களோ.

  • @Nagfo
    @Nagfo 3 หลายเดือนก่อน

    Sivaji

  • @வடிவேலுவடிவேலு-த7ய
    @வடிவேலுவடிவேலு-த7ய 2 หลายเดือนก่อน +1

    தமிழர்கள் மீது மிகுந்த வன்மம் கொண்ட இனம் சங்கி மற்றும் திராவிடம்😂😂

  • @chellakand7714
    @chellakand7714 3 หลายเดือนก่อน

    இந்த தம்பி உங்க கூட பேசி பேசி ரொம்ப பக்குவம் அடைந்து கொண்டே வருகிறார். நம்ம அழுகுற மாதிரி 😀 தன் ரஜினி அழுவார்😀

  • @raviiyer1966
    @raviiyer1966 3 หลายเดือนก่อน +3

    சாமீ உனக்கு என்னா செஞ்சா பாராட்டுவே?????இப்டி படம் எடுகுறவங்கள நொன்ன சொல்லிகிணேயிருந்த ஒரு பய சினிமா எடுக்க மாட்டான்.நீ எடுப்பா.உனக்கு புடிச்ச மாதிரி சினிமாவ

    • @jumbunathankrishna4041
      @jumbunathankrishna4041 3 หลายเดือนก่อน

      Ivanala onnum podunga mudiyadhu. Making false statements and vanmam against few people and making money.
      Idukku Veera thizhil pannalam

  • @KUMARAN_NKN
    @KUMARAN_NKN 3 หลายเดือนก่อน

    Assnt 😂😂🙌 E ஷெஸ் crbn copy etlee🙌🙌🙌🙌 eppadi

  • @nadarajan2651
    @nadarajan2651 3 หลายเดือนก่อน +1

    Sankar is sanghi

  • @srinivasanarvind1486
    @srinivasanarvind1486 3 หลายเดือนก่อน +1

    zero content 😂

  • @mranonymous9714
    @mranonymous9714 2 หลายเดือนก่อน +1

    ஒரு கலைஞனை இப்படி கேவலப்படுத்துவது தேவையில்லாதது..

    • @krishnaraja4569
      @krishnaraja4569 2 หลายเดือนก่อน +3

      ஒருத்தன் கலைஞன் என்று சொல்லிக்கொண்டு வர்ணாசிரம கருத்துக்களை சொல்லி பிராமண கும்பலை மட்டும் காப்பாற்றி மற்ற சமூக மக்களை குறிப்பாக தமிழ் சமூக மக்களை இழிவுப்படுத்துவது தேவையா ??

  • @hariharankb7766
    @hariharankb7766 2 หลายเดือนก่อน

    Waste of time...

  • @musiclist7108
    @musiclist7108 2 หลายเดือนก่อน

    Aravekkagu gala

  • @hariharan-wy4md
    @hariharan-wy4md 3 หลายเดือนก่อน +1

    Shanker is mudaliar not brahmin...

  • @NiraNeeli
    @NiraNeeli 2 หลายเดือนก่อน

    Poththittupoda..sangi.su.vaiyum.pun.yum.nakkama.eirukkamudiyalaya

  • @nagarajanagarancheri5504
    @nagarajanagarancheri5504 2 หลายเดือนก่อน

    இந்த வேலுக்கு பாப்பானை திட்ட மட்டும்தான் தெரியும்.

    • @amshe2464
      @amshe2464 2 หลายเดือนก่อน +1

      Sari mama, unmaiya thana solluran, unga pakkathula dalit ah ukkara vaikalam la

  • @sridarprabhu2352
    @sridarprabhu2352 2 หลายเดือนก่อน

    Po da loose pundi

  • @nsb9673
    @nsb9673 2 หลายเดือนก่อน

    Why is he touching his nose and mustache every other second ?
    Dont take movies personally, take it as an entertainer.

    • @amshe2464
      @amshe2464 2 หลายเดือนก่อน +1

      Insulting other caste , saying only one caste is good and high is worst.

  • @digitalmarketing6436
    @digitalmarketing6436 2 หลายเดือนก่อน

    Looosu

  • @muthusekar323
    @muthusekar323 3 หลายเดือนก่อน

    Sankara entra vantheri ariyan anniyan parpanan sarida kevalapaduthum
    Kathalam film
    2.SIVAJI

  • @Punnaivanam.k
    @Punnaivanam.k 3 หลายเดือนก่อน

    Neenga rendu perumay loosunga

  • @sivakumara-gw2oi
    @sivakumara-gw2oi 2 หลายเดือนก่อน

    Poda sumbakooooooooooo

  • @4bakki
    @4bakki 3 หลายเดือนก่อน +18

    sir bruce almighty released in 2003,but mudhalvan released in 1999 .Arai en kadavul is the offical remake of bruce almighty which is produced by shankar.
    Dont confuse yourself and others sir.

    • @tbraghavendran
      @tbraghavendran 2 หลายเดือนก่อน

      Why do you have this image as profile picture?

    • @SenthKumari-by9kl
      @SenthKumari-by9kl 2 หลายเดือนก่อน

      Why ??? u seems curious are u feel in crush on him or her about logo of profile 📸 pics 😂😂

  • @settusettu-oj3gm
    @settusettu-oj3gm 2 หลายเดือนก่อน +2

    அடேங்கப்பா ...இவ்ளோ இருக்கா... இது புரியாம இந்த நாதாரி படத்தை ரொம்ப ரசிச்சிட்டேனே ... டேய் ஷங்கரு.... புரிஞ்சி போச்சி டா ....

  • @hiluxtraders6954
    @hiluxtraders6954 3 หลายเดือนก่อน +20

    தமிழ் படங்களில்
    ஆரம்ப பிரமான்டமான படம்
    சந்திரலேகா

  • @santhosh20071993
    @santhosh20071993 3 หลายเดือนก่อน +45

    P ranjith - 2 BMW cars, Mari selvaraj - Jaguar car, Shankar - Rolls Royce. What is the difference. All are same?

    • @19shyamu
      @19shyamu 2 หลายเดือนก่อน +9

      Not about money they earn, it's the social stigma Ranjit & Mari selvaraj faces

    • @priyaramesh6095
      @priyaramesh6095 2 หลายเดือนก่อน

      Sankar films just entertainment and sometimes social awakening films but ranjith, mariselvaraj are social Agitaters............. Jaathiveri pidicha padagal showing particular society good and others bad........

    • @19shyamu
      @19shyamu 2 หลายเดือนก่อน +1

      You misunderstood them or either portraying them as agitators, they are just expressing their pain, I still hear ppl speak and ill-treat the ppl of their community even post pandemic

    • @Karudan09
      @Karudan09 2 หลายเดือนก่อน

      ​@@priyaramesh6095Why ippudi jaathi jaathi nu suthara. Jaathiyala unnaku enna kidachuthu . Illa ennaku kidachuthu. Jaathi thevai illai thaahna pada yeduthaah. Jaathi veri pudichavaghaluku kovam thaah varum. Poi manushana maarungha da appudi illai poi thhoku maati saavu

    • @a4chandhrakanths330
      @a4chandhrakanths330 2 หลายเดือนก่อน +3

      They afforded those cars not only by directing the normal movies they are educating and making social awareness by their films.
      Cinema is a tool to entertain as well as to educate the people.

  • @G.SyedShahid
    @G.SyedShahid 2 หลายเดือนก่อน +7

    சங்கர் படங்கள்ள எல்லாதிலையும் பிராமணர்கள் தான் ஸ்பெஷல் ல காட்டுறார் இப்ப மியூசிக்லையும் அனிருத்

  • @jayakkumarv3622
    @jayakkumarv3622 3 หลายเดือนก่อน +79

    இவளோ நாள் இதுலாம் தெரியாமல் இருந்தது என் தவறு நன்றாக புரந்தது...

    • @madhupal4620
      @madhupal4620 3 หลายเดือนก่อน +2

      Intha🐕🐕🐕🩴🩴odavidanum

    • @AMBATTANVIKMANDAIYAN
      @AMBATTANVIKMANDAIYAN 3 หลายเดือนก่อน +2

      அம்பட்LLதேடுவியாமവன்MKஸ்Lnலின் SAYS
      விடிஞ்சா கஞ்சா மாடல் ராவானா சாராய மெத்தப்பட்டமின் மாடல்

    • @LeninSadha
      @LeninSadha 2 หลายเดือนก่อน

      Uuuu😂 kjju🎉​@@AMBATTANVIKMANDAIYAN

    • @pondevanesan8792
      @pondevanesan8792 2 หลายเดือนก่อน

      Hb​@@madhupal4620YOCC9CU😊😊😊😊😊😊,,f😢😊

  • @shakkilsyed7697
    @shakkilsyed7697 3 หลายเดือนก่อน +14

    Good Discussion of Shanker's movies Politics thought.

  • @dhwarakasankarsuper8423
    @dhwarakasankarsuper8423 3 หลายเดือนก่อน +23

    சங்கர் ஒரு சங்கி என்று மக்களுக்கு புரியவைத்து விட்டீர்கள் வாழ்த்துக்கள்

  • @settusettu-oj3gm
    @settusettu-oj3gm 2 หลายเดือนก่อน +3

    அடேங்கப்பா ...இவ்ளோ இருக்கா... இது புரியாம இந்த நாதாரி படத்தை ரொம்ப ரசிச்சிட்டேனே ... டேய் ஷங்கரு.... புரிஞ்சி போச்சி டா ....

  • @sivat8302
    @sivat8302 2 หลายเดือนก่อน +2

    சத்தியமாக நண்பரே இத்தனை நாள் இதை நான் கவனிக்கவில்லைசங்கரின் அனைத்து படத்தையும் நான் பார்த்திருக்கிறேன் அவனுடைய அரசியல் எனக்கு தெரியவில்லை நன்றி நண்பரே

  • @eapkathirvel9129
    @eapkathirvel9129 3 หลายเดือนก่อน +12

    சங்கர் பூணூல் போடாத ஐயர்?

    • @Pandumadras
      @Pandumadras 3 หลายเดือนก่อน

      Shankar is Naidu not mudaliar he speaks very gud telugu fluently until they speak in home they don't get language fluency .

  • @jayaramankn9016
    @jayaramankn9016 2 หลายเดือนก่อน +4

    TN is the only state in India where Brahmin baiting continues without any check. For every social problem in the some media jouralists without any reason, drag the Brahmins & make them scapegoats. For years , this trend has been continuing. Some educated people have this kind of attitude. By doing so they sow the seed of hatred in the present generation which may pass on to the posterity. It is bad.

    • @chellamkrishnan995
      @chellamkrishnan995 2 หลายเดือนก่อน +1

      Very true!! Makes it interesting and popular!! Brahmin bashing

  • @venukanish2006
    @venukanish2006 2 หลายเดือนก่อน +1

    சிவாஜி கணேசன் நடித்த கர்ணன் பிரமாண்டம்

  • @mohamedhanifa2182
    @mohamedhanifa2182 2 หลายเดือนก่อน +3

    ஜெமினி பிலிம்ஸ் சந்திரலேகா சுமார் எழுபது வருடத்துக்கு முன் அது பிரமாண்டம்

  • @ece202152
    @ece202152 2 หลายเดือนก่อน +4

    சங்கருக்கு இது தேவை தான்

  • @baskarann8457
    @baskarann8457 2 หลายเดือนก่อน +2

    முதல் படத்தில் இருந்தே அவர் ஜால்ரா என புரிந்து.Diplomatic அடிமை

  • @akadirnilavane2861
    @akadirnilavane2861 2 หลายเดือนก่อน +5

    75 % உண்மை!

  • @JosetJulie
    @JosetJulie 3 หลายเดือนก่อน +5

    Bruce almighty -2003
    Mudhalvan -1999

    • @chellakand7714
      @chellakand7714 3 หลายเดือนก่อน +2

      He said they started filming in 1999. Holiwood movies they shoot 2-3 years. He said sankar over heated story before almighty flim started.

  • @muthumaheswaranpandian8320
    @muthumaheswaranpandian8320 3 หลายเดือนก่อน +3

    வலதுசாரியாளர் படத்தை தயாரிப்பவர்கள் இடது சாரி சிந்தனையாளர்கள் தானே அதைப்பற்றி பேசமாட்டீர்கள் உங்கள் கூட்டணி என்பதால்

  • @harvardfellowship7400
    @harvardfellowship7400 3 หลายเดือนก่อน +5

    Now youtubers also do rerelease?

  • @HariPushpavanam-be4he
    @HariPushpavanam-be4he 2 หลายเดือนก่อน +5

    நீங்கள் பார்ப்பனிய எதிர்ப்புக் கருத்துகளைப் பற்றிப் பேச விரும்பினீர்கள் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. எவ்வாறாயினும், எல்லாவற்றையும் ஒரு பொதுவான நிகழ்ச்சி நிரலுக்கு மாற்றுவது மிகவும் ஆபத்தானது. பிராமணர்களான எத்தனையோ நல்ல மற்றும் கனிவான உள்ளங்களை நான் அறிவேன். தயவு கூர்ந்து மக்களை அவர்களின் பிறப்பின் அடிப்படையில் மதிப்பிடுவதை நிறுத்துங்கள், அது அவர்கள் எப்படி நடந்து கொள்கிறார்கள் என்பதைப் பொறுத்து இருக்க வேண்டும்.

    • @bygodsgrace7143
      @bygodsgrace7143 2 หลายเดือนก่อน

      ச்சேரி மக்கள் என்று சங்கர் சொல்வது சரிதானா? பிராமணர்கள் மட்டும் நல்லவர்கள் என்று சொல்வது சரிதானா?

    • @HariPushpavanam-be4he
      @HariPushpavanam-be4he 2 หลายเดือนก่อน

      @@bygodsgrace7143 no it is also bad. No one should be judged based on the place they live or their birth.

  • @harishsachein1481
    @harishsachein1481 3 หลายเดือนก่อน +4

    Complete vanmam

  • @vshanger-தராசு
    @vshanger-தராசு 2 หลายเดือนก่อน +2

    மூக்கு நோண்டி 😂

  • @maniaphobia4719
    @maniaphobia4719 3 หลายเดือนก่อน +2

    Tamil movie goers used to appreciate only the movie ; Those are the days ; Nowadays politics entered there also trying to poison the minds ; Religion , caste , language differences I mean ; Not Business as usual ;

  • @vijaybalaji5986
    @vijaybalaji5986 3 หลายเดือนก่อน +3

    Bruce almighty release year 2003🙄 mudhalvan release year 1999 🙄

    • @ThulasiRam-y7v
      @ThulasiRam-y7v 3 หลายเดือนก่อน

      Same story released in 50s.

  • @digitalmarketing6436
    @digitalmarketing6436 3 หลายเดือนก่อน +11

    ஏதோ பேசனும். எப்படி வேண்டுமானாலும் பேசலாம்

    • @JayeeJagan
      @JayeeJagan 2 หลายเดือนก่อน +3

      பெரிய சமுதாய அக்கறை ஒன்றும் இல்லை. ஒரு side business. அவ்வளவுதான். அப்பாவி யார் பார்வையாளர்தான்

  • @bygodsgrace7143
    @bygodsgrace7143 2 หลายเดือนก่อน

    மணிரத்னம் இயக்கிய படங்கள் பற்றியும் சொல்லுங்கள் தோழரே!!!

  • @priyantharasrig1995
    @priyantharasrig1995 2 หลายเดือนก่อน +1

    ரொம்ப வன்மம் sir உங்களுக்கு..
    பார்த்திபன் எடுத்திருவாரா இவ்வளவு சுவாரசியமா?
    வயிற்றில் paint அடிச்சாலும் அவ்வளவு பேருக்கும் சம்பளம் உண்டு அனைவருக்கும்.

  • @balachanderchandramouli1188
    @balachanderchandramouli1188 3 หลายเดือนก่อน +14

    இவரும் வன்மம் நிறைந்தவர் fact check செய்வதில்லை. Mudhalvan released in 1999 and Bruce Almighty in 2003. Gentleman story is also different, it's about meritorious poor students.

    • @ak.rahman9169
      @ak.rahman9169 2 หลายเดือนก่อน +2

      ஏழை மாணவன் அவன் உயர்ந்த சாதி இடவொதிக்கீடால் பாதிக்கப்பட்டவர் இதன் உள்ளர்த்தம் என்பதை புரிந்துகொள்ளவேண்டும்.

    • @rameshsamuel4798
      @rameshsamuel4798 2 หลายเดือนก่อน +2

      அப்படின்னா நீங்க அவாவா.

  • @nasirahamed9490
    @nasirahamed9490 3 หลายเดือนก่อน +2

    Ungaluku tamil padammellam gyabagam vsrathay

  • @krishnaraja4569
    @krishnaraja4569 3 หลายเดือนก่อน +1

    Yov, ithalam pesurayee, kallakurichi kallacharayatha pathi pesalamla, dmk Admk pondra dravida katchigal seira keduketta velaigalai patri pesalame, Bothai porul Tamilnadu la athigam aaguthe atha pathi pesen nee 😏😏

  • @madhanraj6345
    @madhanraj6345 3 หลายเดือนก่อน +5

    Super interview

  • @vinothnanban6335
    @vinothnanban6335 2 หลายเดือนก่อน

    Bruce almighty release 2003 whereas indian release 1999

  • @jayaramanms4555
    @jayaramanms4555 2 หลายเดือนก่อน

    Enda brahmins meedhu ivvalavu vanmam.

  • @mssongaddict1719
    @mssongaddict1719 2 หลายเดือนก่อน

    Ella seri dha but Anniyan la en heroine ah kollamataru na kollum podhu heroine ambi nu kaththuvanga apdi kaththurapo Ambi oda subconscious mind muzhichikum. Same thing while killing the music secretary...

  • @ganeshkumark2595
    @ganeshkumark2595 2 หลายเดือนก่อน

    Romba kevalamana alu ivandhan

  • @armajustin
    @armajustin 2 หลายเดือนก่อน +2

    Well!! He’s still very successful and well appreciated by the Indian film industry. Sadly, we are living in a world where people can never be happy for others under any circumstances. 🤦🏽‍♂️🤦🏽‍♂️

    • @JayeeJagan
      @JayeeJagan 2 หลายเดือนก่อน

      Exactly.

    • @JayeeJagan
      @JayeeJagan 2 หลายเดือนก่อน

      Exactly.

  • @AshikragumanAshik
    @AshikragumanAshik 3 หลายเดือนก่อน +2

    Supper bro thankyou.aramnadu

  • @danielandrews5974
    @danielandrews5974 2 หลายเดือนก่อน

    No 108 ambulance available

  • @thangamani3983
    @thangamani3983 3 หลายเดือนก่อน +7

    Sangi Shankar

  • @vaidyanathenvn
    @vaidyanathenvn 3 หลายเดือนก่อน +1

    Dei.. Appo ithu Racism illayaa da..

  • @ThomasPathianathan
    @ThomasPathianathan 3 หลายเดือนก่อน +1

    Excellent explanation sir. Really we have to go for a long way to get true freedom from the tyranny of the bhraminical hierarchy in all walks of life and other so many things. Let us educate our people properly. Education is the only weapon for us to fight against this type of extremism.

  • @JohnsonleoLeo
    @JohnsonleoLeo 3 หลายเดือนก่อน +5

    சார் நீங்க பேசறது ரொம்ப ஓவர் எதற்கெடுத்தலும் பார்பனன் சங்கி என்று சொல்வதெல்லாம் ரொம்ப ஓவர் சினிமாவை சினிமாவக பாருங்கள்

    • @arajeshwari6165
      @arajeshwari6165 3 หลายเดือนก่อน

      😮😮dey...narap.pundaiy..mavane......indiya...vidudhalaik.kaha.arum.padu.pattavan..pallanoo..semmaram..vetta.kadatha...kolai.kollai....kallacharaya...kolai...puriya.........koosihalil....thevalukku..porandhavanukku...silpam.swthukki..vaithu...thayeroodu..masuru..vadai..ootti....setha..savathukku..padayal.poortu...boommai..ashi.panni...suyanna....thasi.enathu.....aashiyalan......jadhikkaran..ellaiyada...(1).n e.e.....thootri.avamanapatgujhira..andha..enamada..raskal.hala....unnai..parayan..enru.dhanda...parai..melam...muzhukkivara....neekoorum.parp.oanan..unnidam... koduthanada..paraiyai..muzhakka..chonnanada.....parp.panan. .....poolai..oombi oombiye..vaettai..nirappi.vazhadhe.........(1).un..thozhil....karunanithi..kudumbaththin..seruppu. Nakki....avanuga..soothu..kazhuvi..kudikkihal.....sombadithu.....(2).vazh..ha..ozhiga...(3).other..state....kaduhalil..semmaram...vetti........maram.pool......maranithu....anadhaiyahi...savam.aavadhu............(5)..(24...mani..neramum....nal.oooravum..boodhai..virppanai..kadai....yeleye..kidappadhu...(6/..k.a.l.l..charayam. enra .peril....v.i.s.h.a.....thai..tn.appavihalidam....virppanai.panni.,..uyirai..eduppaghu.(6)...kadhaloo.kadhal.enra.perile....nadaham.aadi..ponnungkalai.vitru..karpazhithu..konru...kollai..yadithu..chithravadhai.seithu...edhu.than.da..un...jadhi...kkaranuhalin...thozhile...uruppadiyaha..aadhi.muthal....mandaiyein..mayeraiye...sarikkamall.eppoothu...aathal.appan.savathai..thookki..pooda..vakku..ellathu..aliyum..boodhaihalahi....saraithu...veesatha..oru..dhadiyum...muharaiyum.....pulla..oonnuhala....un..varisuhal.poeukki..nari..carisuhal...pooda...narakkoodhi....jadhi..mavane...kilambittanuha.. .engkae. Sunnniyai .oombi..nakki..vazhndhu ...pizhaitha..nanrikettavane

    • @arajeshwari6165
      @arajeshwari6165 3 หลายเดือนก่อน

      😮😮dey...narap.pundaiy..mavane......indiya...vidudhalaik.kaha.arum.padu.pattavan..pallanoo..semmaram..vetta.kadatha...kolai.kollai....kallacharaya...kolai...puriya.........koosihalil....thevalukku..porandhavanukku...silpam.swthukki..vaithu...thayeroodu..masuru..vadai..ootti....setha..savathukku..padayal.poortu...boommai..ashi.panni...suyanna....thasi.enathu.....aashiyalan......jadhikkaran..ellaiyada...(1).n e.e.....thootri.avamanapatgujhira..andha..enamada..raskal.hala....unnai..parayan..enru.dhanda...parai..melam...muzhukkivara....neekoorum.parp.oanan..unnidam... koduthanada..paraiyai..muzhakka..chonnanada.....parp.panan. .....poolai..oombi oombiye..vaettai..nirappi.vazhadhe.........(1).un..thozhil....karunanithi..kudumbaththin..seruppu. Nakki....avanuga..soothu..kazhuvi..kudikkihal.....sombadithu.....(2).vazh..ha..ozhiga...(3).other..state....kaduhalil..semmaram...vetti........maram.pool......maranithu....anadhaiyahi...savam.aavadhu............(5)..(24...mani..neramum....nal.oooravum..boodhai..virppanai..kadai....yeleye..kidappadhu...(6/..k.a.l.l..charayam. enra .peril....v.i.s.h.a.....thai..tn.appavihalidam....virppanai.panni.,..uyirai..eduppaghu.(6)...kadhaloo.kadhal.enra.perile....nadaham.aadi..ponnungkalai.vitru..karpazhithu..konru...kollai..yadithu..chithravadhai.seithu...edhu.than.da..un...jadhi...kkaranuhalin...thozhile...uruppadiyaha..aadhi.muthal....mandaiyein..mayeraiye...sarikkamall.eppoothu...aathal.appan.savathai..thookki..pooda..vakku..ellathu..aliyum..boodhaihalahi....saraithu...veesatha..oru..dhadiyum...muharaiyum.....pulla..oonnuhala....un..varisuhal.poeukki..nari..carisuhal...pooda...narakkoodhi....jadhi..mavane...kilambittanuha.. .engkae. Sunnniyai .oombi..nakki..vazhndhu ...pizhaitha..nanrikettavane

    • @arajeshwari6165
      @arajeshwari6165 3 หลายเดือนก่อน

      .parayan.j.enathil...sihappana.....ai.nambadhe...parppanil..karuppanai..nambadhe..()yenenral..evanuha...thiruttu..pozhil..pirandha..oothal.k.oodhi..nari....koodhi.mavane.matra.jadhi...pmk.....patri..pesu...un..varisuhal.ooora..railway..trakkil......thookipootu..un..kudiyeruppe..nasamakki..unnai. Thookkil.thongka.vittu. mandaihalai..udaithu..pooduvan.ramadhas....andha..oayathil............avankitte..pooha mattaye...raskel.. parppan .poolai..thanda..oombuvay...

    • @jumbunathankrishna4041
      @jumbunathankrishna4041 3 หลายเดือนก่อน

      Do not expect such comments from these uncultured characters

  • @vikrammehta87
    @vikrammehta87 2 หลายเดือนก่อน

    Poda 200 Rs UP

  • @manikandanjs6489
    @manikandanjs6489 2 หลายเดือนก่อน

    ஷங்கர் அவர் படம் ஜெண்டில்மேன் இந்தியன் முதல்வன் அந்நியன் சிவாஜி இந்த படமெல்லாம் அனைத்து மக்களுக்கும் ஆன படம் ரஞ்சித் மரிரசெல்வராஜ் மாதிரி ஒரு தரப்பு படம் கிடையாது

    • @rajraj-db3uz
      @rajraj-db3uz 2 หลายเดือนก่อน

      சிந்தியுங்கள் sir

  • @ganeshbilla8964
    @ganeshbilla8964 2 หลายเดือนก่อน

    True sir

  • @satsanman
    @satsanman 3 หลายเดือนก่อน +1

    Idhu Interview aa Illa rendu peroda Vaithu Erichalaa ??? Enakkum avar Ideology pudikkaathu !! he supports Inequality / Casteism / Aryam . He is against Reservations . Aanaa you cannot discard him as a film maker . He was a trend setter in 90s ...

    • @VijayleorajThulir
      @VijayleorajThulir 3 หลายเดือนก่อน

      Dai lusu punda odiru சங்கி thevadiya பையா

    • @shankarnarayanan1732
      @shankarnarayanan1732 2 หลายเดือนก่อน

      Exactly. 😅. His ideology is bad. But as a entertainment film maker, He is greater than his competitors.

  • @ohmprakash8754
    @ohmprakash8754 3 หลายเดือนก่อน +7

    Purunja sari