kuwait சம்பவம்! பேராசை?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 มิ.ย. 2024
  • Kuwait incident explained

ความคิดเห็น • 262

  • @pradeepwilliams1
    @pradeepwilliams1 8 วันที่ผ่านมา +94

    சகோ உங்கள் உணர்ச்சிகளை மிகவும் மதிக்கிறேன்....அரபு நாடுகள் பொருத்தவரை அவர்கள் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு நடப்பவர்கள், நிச்சயமாக நியாயம் கிடைக்கும்.... தவறான முறையில் தொழில் செய்து இத்தனை பிரச்சினைகள் உருவாக்கும் நம் இந்திய முதலாளிகள் தான் இதற்கு பதில் சொல்ல வேண்டும்... இந்திய அரசாங்கம் இவர்கள் மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும்...

    • @sampathgopal6802
      @sampathgopal6802 7 วันที่ผ่านมา +3

      ஆம் சரியாகச் சொல்கிறீர்கள் என்று தான் நினைக்கின்றேன் நம்முடைய இந்திய பேராசை முடித்த ஏஜெண்டுகள் செய்த சரியாக கூட இருக்கலாம்

    • @user-pj8ot2cm8z
      @user-pj8ot2cm8z 7 วันที่ผ่านมา +6

      இந்த நாட்டை கூறை குற கூடாது... உங்கள் ஆதங்கம் புரிகிறது மதிக்கிறேன்.....
      ஆனால் இங்கு இப்படி தான் வாழவேண்டும்....
      இங்கு கேஸ் இருக்கும் எல்லா இடங்களிலும் உள்ளது
      கேஸ் தீ விபத்து சகோ!
      மிகவும் கவனம் தேவை
      உங்கள் வார்த்தையில்..,. நான் குவைத்தில் உள்ளேன்

    • @rohithmani1686
      @rohithmani1686 7 วันที่ผ่านมา

      😊😊😊😊😊😊😊❤❤❤❤❤

    • @sankarmuniyappa7690
      @sankarmuniyappa7690 7 วันที่ผ่านมา

      L❤​@@sampathgopal6802

    • @ernestisac296
      @ernestisac296 7 วันที่ผ่านมา

      இவர்களை அனுப்பிவைத்த ஒப்பந்தக்காரர்கள் என்ன சொல்கிறார்கள்

  • @mallarasan
    @mallarasan 7 วันที่ผ่านมา +31

    தீ விபத்தில் உயிரிழந்த அனைத்து தோழர்களின் ஆத்மா சாந்தி அடைய ஆண்டவனை வேண்டுகிறேன்..... அவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்...
    மேலும் மேலும் இது போன்ற விபத்துக்கள் நடக்காமல் இருக்க இறைவா அருள் புரிவாயாக...
    அண்ணன் ராஜ் முருகன் அவர்களுக்கும் பொதுமக்களுக்கும் ஒரு வேண்டுகோள் நாம் எப்பொழுதும் எந்த ஒரு பிரச்சனையும் நடக்கும் முன்பாக பேசுவதில்லை நடந்த பிறகுதான் அதற்காக அரை மணி நேரம் ஒரு மணி நேரம் பேசுகிறோம் இதை தவிர்த்து இது போன்ற விபத்துகளையும் மற்ற பிரச்சனைகளையும் வருமுன் காப்போம்.....
    லஞ்சத்தை ஒழிப்போம் வளமான வாழ்வை பெறுவோம்

  • @geethakrishnan7422
    @geethakrishnan7422 7 วันที่ผ่านมา +13

    அருமையான பதிவு. பாதிக்கப்பட்ட குடும்ப ங்க ளுக்கு அரசாங்கம் வேண்டிய எல்லா உதவி களையும் செய்து தர இறைவனை வேண்டுகிறேன்

  • @karthikanand2022
    @karthikanand2022 8 วันที่ผ่านมา +26

    ஒரே ஒரு க பெ ரணசிங்கம் பார்த்ததே ரணம் தான்.. இங்கே 50 உயிர்கள்.. 50 குடும்பங்களின் தவிப்பு நினைத்து பார்க்கவே நடுக்கமாக இருக்கிறதே..

  • @hunterboy2322
    @hunterboy2322 7 วันที่ผ่านมา +12

    ரொம்ப வேதனைக்குரிய சம்பவம் இதயம் வலிக்கிறது உங்கள் பேச்சு உண்மைதான்

  • @MrGlass-qh5qu
    @MrGlass-qh5qu 7 วันที่ผ่านมา +56

    தவறான செய்தியை பரப்ப வேண்டாம் நானும் fire ஆன இடத்துக்கு பக்கம் தான் antha building la 24 rooms la workers irunthanga total 196 people ground floor la company kitchen plus security room irukku security room la short circuit agi kitchen la iruntha 40 cylinders erinja nalatha ivlo problem 6 floors irukka building Kuwait time kku 4.15 pola fire achu 4.30 kkulam fire engine ambulance ellame vanthuruchu ellarum sleeping nala than yarukkum theriyala smoke athigama irukkavum breathing pannamudiyama than niraiya per iranthanga don't spread roomers

    • @ramanisrinivasan9353
      @ramanisrinivasan9353 7 วันที่ผ่านมา +10

      இத ற்கென்ன பதில் பக்கத்தில் உள்ளவர் விபரமாக சொல்கிறார் நீங்கள் இங்கே இருந்து கொண்டு ரீல் விடுகிறீர்கள் உண்மைக்கு புறம்பான செய்தி

    • @pushpapushpa2489
      @pushpapushpa2489 7 วันที่ผ่านมา +1

      True 100%

    • @mohamedzakariyazakariya7777
      @mohamedzakariyazakariya7777 7 วันที่ผ่านมา

      இந்த ஆள் பேசுவது தவறான பேச்சு,தன்னுடைய Tv Channel லை எல்லோரும் பார்க்க வேண்டும் என்பதற்காக தவறாக தன்னுடைய மனதில் தோன்றியதை பேசிக் கொண்டு இருக்கிர்,தவறான பேச்சு,நீ kuwait தில் நேரில் போய் பார்த்து செய்திகளை சேகரித்து பிரகு மக்களுக்கு சேகரித்த செய்திகளை சொல்லவும்,பாதிக்கப்பட்ட மக்கள் உன்னுடைய இந்த செய்தியைக் கேட்டார்கள் என்றால் அவர்கள் மன வேதனை ஏற்படும் தயவுசெய்து இது மாதிரி தவறான செய்திகளை பரப்ப வேண்டாம்

    • @BirundhaRamesh-os7cc
      @BirundhaRamesh-os7cc 7 วันที่ผ่านมา +2

      🙏🏻 unmai theriyamal peasuranga viduga neegala nadanthai endha padhivin therivithamaiku நன்றி 🙏🏻🙏🏻

    • @poojajayakumar4474
      @poojajayakumar4474 4 วันที่ผ่านมา

      நான் இங்க தான் இருக்கேன்மகபல்லா ஏரியா இவன்வாய்க்கு வந்த மாதிரி பேசுறான்இவனுக்கு என்ன தெரியும் இங்க நடக்குறத பத்திநமக்கு தான் தெரியும் என்ன நடந்ததுன்னு

  • @sheikshaffi7584
    @sheikshaffi7584 4 วันที่ผ่านมา +2

    இது ஒரு விபத்து. இங்கு சட்டதிட்டங்கள் சரியாக தான் கடைபிடிக்கப்படுகிறது. அரசாங்கத்தை குறை சொல்ல முடியாது. உங்கள் பதிவில் கவனம் தேவை
    குவைத்

  • @vigneshganasan5908
    @vigneshganasan5908 8 วันที่ผ่านมา +23

    I'm in same mangaf.
    You are telling a whole wrong story & please refer the arab times news.
    It's not ntpc it's a NBTC. You are telling whole wrong story.
    Including me also providing water to them.
    When I'm going to morning work.
    Fire & police department come in correct time.
    I'm was saw in real incident time.

    • @Voice_Of_Idris
      @Voice_Of_Idris 4 วันที่ผ่านมา

      சும்மா ஏதோ அவர்களுக்கு தெரிந்த செய்தியை மட்டும் சொல்கிறார் போல ..
      உன்மை தெரியாமல்

  • @annamravi3678
    @annamravi3678 7 วันที่ผ่านมา +25

    உங்க அரசு ஏன் அவர்களுக்கு சொந்த நாட்டுல வேலை வாய்ப்பை உருவாக்கி தரல....

  • @cvajaleel1181
    @cvajaleel1181 7 วันที่ผ่านมา +3

    தங்களது குடும்பத்தாரின் வாழ்க்கைக்காக கொத்தடிமைகளாக வாழ்ந்து அகால மரணம் அடைந்த இந்தியர்களுக்கு நாம் ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதோடு.. இதற்கெல்லாம் நமது இந்திய அரசாங்கம் தான் காரணம் என்று தெரிவித்துக் கொள்கிறேன்!..

  • @dawoodbatcha9705
    @dawoodbatcha9705 8 วันที่ผ่านมา +24

    இது ஏதோ ஒரு தனிமனிதனின் அலட்சியத்தால் ஏற்பட்டு விபத்து சதி எல்லாம் கிடையாது

  • @jesuraj7729
    @jesuraj7729 7 วันที่ผ่านมา +1

    Super. Ithu Agents seiyum Kariyam. Agency yai Pidithu Visariganum. Thanks bro.

  • @sambath7588
    @sambath7588 8 วันที่ผ่านมา +9

    Anna Kuwait mattum illa... All Gulf countries layum ipdi thaan accommodation irukum... Nan HEISCO company la work paninen... 3 rooms la 18 people 2 bathroom. All workers accommodation ipdi thaan iruku...

  • @sundarraju7134
    @sundarraju7134 8 วันที่ผ่านมา +17

    குவைத் அரசு மிகவும் முக்கியமான முடிவுகளை எடுக்கும், சரியான முறையில் விசாரணை நடத்தி முடிவு எடுத்து உதவி செய்யும் குவைத் அரசு,,,,
    இவர் தவறான கருத்து கூறுகின்றனர் !!!!!!!

  • @SaraLoga
    @SaraLoga 8 วันที่ผ่านมา +12

    These TH-camrs are speaking nonsense without knowing what happened really.

  • @ajisrb
    @ajisrb 8 วันที่ผ่านมา +3

    As a ex-nbtc employee,it was good company.they do regular safety checks into every room in staff accommodations.
    I think may be gascylinder brought by individual, because nbtc has their own catering service facility for cooking.. they will only serve the food on basement of building.

  • @Thanos_143
    @Thanos_143 8 วันที่ผ่านมา +2

    Short and crisp news

  • @periyakaruppann8540
    @periyakaruppann8540 7 วันที่ผ่านมา +8

    4 மணி என்பது முதல் ஷிப்ட் வேலைக்கு செல்லும் பலர் எழுந்து நடக்கும் நேரம். எவரேனும் சமையல் அறையில் உணவு தயாரிக்கும் வேலையில் செயல்பட்டு இருக்கலாம். உலகம் முழுவதும் ஏன் இந்தியாவிலும் இதே போல் குறுகிய இட வசத்தில் தான் பலர் வாழ்ந்து கொண்டு உள்ளனர். வீடியோ லைக் வாங்க பாதி முலாம் பூசுவது நல்லதா

  • @ashakiransamraj9132
    @ashakiransamraj9132 7 วันที่ผ่านมา +2

    It was really very shocked., I’m in same place.,block 4., mangaf ., prayers to there family members 🙏

  • @AbdulKareem-uo8yl
    @AbdulKareem-uo8yl 7 วันที่ผ่านมา +2

    ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்..இதில் பாதிக்கபட்ட மக்கள் விரைவில் குணம் கிடைக்க வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன் இதில் யார் தவறு செய்து இருந்தாலும் தண்டிக்க பட வேண்டும்... இறைவன் அந்த மக்களுக்கு உதவி பொறுமையும் வழங்கிட வேண்டும்.

  • @dxarief
    @dxarief 8 วันที่ผ่านมา +6

    அரபுநாட்டில் என்னுடைய ஒரு அறையில் மட்டும் ஒரு smoke detector மற்றும் இரண்டு sprinklers இருக்கு. இந்த அளவிற்கு ஒரு விபத்து ஆச்சர்யமளிக்கிறது.

    • @showgathimran3377
      @showgathimran3377 7 วันที่ผ่านมา

      எல்லா இடங்களிலும் கிடையாது விடுதி நிர்வாகி என்று ஒருவர் இருப்பான் அவன் முதலாலிக்கு சொம்பா இருப்பான் வேலையாட்களை மதிக்கவே மாட்டார்கள் முதலாலிகளும் நிர்வாகிகளும் தான் இந்த சொம்புக்களை மட்டுமே நம்புவார்கள்

  • @-meivaralaru1418
    @-meivaralaru1418 8 วันที่ผ่านมา +13

    தினமும் ஒரு புத்தகம் ஒன்றை அறிமுகம் செய்யுங்கள் அண்ணா

  • @user-ky2sc1lu6v
    @user-ky2sc1lu6v 2 วันที่ผ่านมา

    தயவு செய்து பரந்தூர் மக்களை ஆதரிக்கவும்.
    உங்கள் சிறிய பங்களிப்பு பெரிய மாற்றத்தை ஏற்படுத்துகிறது.
    பரந்தூர் பிரச்சனைகள் பற்றிய வீடியோக்களை உருவாக்கவும்.

  • @bbktg6737
    @bbktg6737 7 วันที่ผ่านมา

    In our state many costly ladies hostels was not build fire safe. Please check ladies hostel. Many ladies hostel is in upstairs and in ground floor hotels are situated in dangerous way.

  • @SathishSathish-vd7is
    @SathishSathish-vd7is 7 วันที่ผ่านมา +1

    நல்ல ஒரு கருத்து அண்ணா சூப்பர்

  • @ambigaimeena
    @ambigaimeena 6 วันที่ผ่านมา

    In india how many buildings have fire exit ans fire extinguisher? We have to take precautions in our country.

  • @deepaki7618
    @deepaki7618 8 วันที่ผ่านมา +5

    Ka.pa. Ranasingam movie mathiri unmai vela varathu nu nenaikuren parpom

  • @sivakumar-ul7ez
    @sivakumar-ul7ez 7 วันที่ผ่านมา +8

    நானும் அதே மங்காப் ஏரியா வில்தான் இருக்கிறேன் கண்டிப்பா குவைத் அரசு பாதிக்க பட்ட அனைவருக்கும் தேவையான உதவிகளை செய்து கொடுக்கும் எதோ ஓரிரு ஆட்கள் செய்யும் தவறு இத்தனை உயிர் பலியாயிற்று தற்சமயம் நான் இந்தியாவில்தான் இருக்கிறேன் விடுமுறையில் வந்திருக்கிறேன் இந்த விபத்தில் மரணம் அடைந்த அனைத்து நண்பர்களின் உறவுகளுக்கு ஆழ்ந்த இரங்கல் 😭😭😭😭😭😭😭😭

  • @SamsungSamsung-pq2fb
    @SamsungSamsung-pq2fb 5 วันที่ผ่านมา

    நான் பகரினில் வேலைபார்த்து வருகிறேன் தங்கள் உன்மை மிகவும் மனவேதனைய்க உள்ளது அவர்களுடைய ஆத்துமா சாந்திஅடை இரைவநை வேண்டுகிறேன்

  • @radhika1984
    @radhika1984 7 วันที่ผ่านมา +1

    Agent mela step..your word correct brother

  • @erpetchimuthum
    @erpetchimuthum 7 วันที่ผ่านมา +3

    Naanum inga than irukan pakathu street la....
    Elamae poi than solraapla vaaiku vanthathaa adichu viduraapla

  • @nijanthannijanthan7750
    @nijanthannijanthan7750 7 วันที่ผ่านมา

    super Anna

  • @jansibabu475
    @jansibabu475 7 วันที่ผ่านมา

    June 12 our wedding Anniversary day sir every wedding day I remember this sad incident 😢

  • @giridharanbaskaran1846
    @giridharanbaskaran1846 7 วันที่ผ่านมา

    Am the medical team in kuwait. Witnessed this incident at 04:30am. There was only one entry and exit. The fire was blazing horribly due to gas cylinders. Can’t say in words. Due to this incident, their struggle came to lime light. They died due to smoke inhalation and more than 80% severe burns. my sincere condolences to their families.

  • @jayalakshmivinayagam6940
    @jayalakshmivinayagam6940 8 วันที่ผ่านมา +2

    May all souls rest in peace

  • @Saravanakumar-nd6st
    @Saravanakumar-nd6st 8 วันที่ผ่านมา +3

    Idhe maatom arab country elathulaium iruku... because 4 person sharing room la 8 to 12 people irupaanga because of price... room rent adhigam...

  • @anandharajanj
    @anandharajanj 8 วันที่ผ่านมา +3

    Ground floor la kitchen irrunthathu nu news la sonnaga

  • @thajumohd2152
    @thajumohd2152 7 วันที่ผ่านมา

    All Gulf countries layum ipdi thaan Nanum Kuwaitlathan eruken enakku petikkala her vrules not goog after 60 years we cannoit stay her need money 800 kd extra 400 not good rules india is best im tamil nadu kumbakonam human against rt watc all this video super im wait next video raj mohan

  • @srajammal958
    @srajammal958 7 วันที่ผ่านมา +1

    சகோ. திருநெல்வேலி மாஞ்சோலை எஸ்டேட் மக்கள் பிரச்சனை பற்றி பதிவிட வேண்டுகிறேன்

  • @nth3509
    @nth3509 7 วันที่ผ่านมา +1

    நான் இதே கட்டிடத்தில் பல மாதம் வசித்து வந்தேன் நல்ல கட்டிடம் ஆனால் அங்கு சமையல் செய்ய அனுமதிக்கப்பட்டது தான் பிரச்சனை பொதுவாக labours camp இல் சமையல் வேறு இடத்தில் செய்து கொண்டு வரப்படும் ஆனால் இது முற்றிலும் விதி மீறலால் ஏற்ப்பட்ட விளைவு

  • @dhivyasamundeeswari9327
    @dhivyasamundeeswari9327 8 วันที่ผ่านมา +2

    Hi am residing in kuwait mangaf area only

  • @abdulkareemkareem1438
    @abdulkareemkareem1438 7 วันที่ผ่านมา

    In gulf countries rules are strict.
    It is totally from short circute or any gas leakage .
    The mistake the builders not given space for emergency out let ,if they done this ,ever one escape from pout let exit.

  • @SelvaraniSelvarani-cm9ri
    @SelvaraniSelvarani-cm9ri 7 วันที่ผ่านมา +1

    Yen sontha nattula elatha வளமா? Yen nama matha nattukku போகனும் பாவம் 😢

  • @user-vl7mi1xz7u
    @user-vl7mi1xz7u 7 วันที่ผ่านมา +1

    MANASACHI ELLATHA MANITHARGAL VALUM KALAM ETHU DUROGI GALUKKU ONNUM AGATHU NALLAVARGALUKKU THAN KETTATHU NADAKKUM 😭😭🙏🙏

  • @ramabhaisamadhanameliezer6185
    @ramabhaisamadhanameliezer6185 7 วันที่ผ่านมา

    Thambi namma urile nalla sambalamirunda it is good so sad news my heart breaks who will give life ?they try to develop their families but fate is very bad .God only can console their families.

  • @valarmathi3475
    @valarmathi3475 7 วันที่ผ่านมา +1

    Hi sir naanum Kuwait la thaan irukken

  • @dhivyasaminathan388
    @dhivyasaminathan388 6 วันที่ผ่านมา

    அனைவரின் இழப்பு ஏற்க முடியவில்லை 😢😢😢😢😢 மனம் வேதனை அளிக்கிறது

  • @thajumohd2152
    @thajumohd2152 7 วันที่ผ่านมา

    super

  • @user-nz7nm6uq1r
    @user-nz7nm6uq1r 7 วันที่ผ่านมา

    Good bro 💯

  • @margaretmary6886
    @margaretmary6886 7 วันที่ผ่านมา

    God save the world and your loved ones

  • @mpandi7593
    @mpandi7593 7 วันที่ผ่านมา +1

    நண்பா நான் இந்த கம்பெனியில் வேலை பார்தேன் அந்த கட்டிடம் கேரளா முதலாளி கம்பெனி பெயர் NBDC நான் கடந்த இரண்டு ஆண்டுகள் வேலை பார்தேன் கம்பெனி முதலாளியும் குடும்பமும் பணத்தாசை பிடித்தவர்கள் தொழிலாளியை பற்றி கவலைப்படாதவர்கள் இந்த பிரச்சினை கூடிய விரைவில் பணத்தின் மூலமாக சரிசெய்யப்படும்

  • @Ajm337
    @Ajm337 8 วันที่ผ่านมา +1

    The owner is a keralite..He just wants to earn money..

  • @user-zj5ix4kr6n
    @user-zj5ix4kr6n 7 วันที่ผ่านมา

    நம்ம ஊர்ல தான் இப்படி சட்டத்தை மீறி செயல்படுகிறார்கள் என்றால் குவைத்தில் சட்டத்தை மீறி செயல் வருத்தம் இறந்தவர்களின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்

  • @PrabuFF95
    @PrabuFF95 8 วันที่ผ่านมา +8

    இதை விட தெளிவாகவும் சுருக்கமாகவும்
    5 தமிழ் நண்பர்கள் என இல்லாமல் மலையாளம் உத்திர பிரதேசம் என இந்தியர்களை வஞ்சிக்க கூடிய பண முதலைகள் எல்லா நாட்டிலும் இருக்கிறார்கள்
    என்பது வேதனைக்கு உரியது

  • @antonyjoseph8450
    @antonyjoseph8450 4 วันที่ผ่านมา +1

    வாயால வட சுடாதீங்க.உங்கமேல மறியாத இருந்துச்சு.இப்ப பார்த்தா கேவளமா இருக்கு.

  • @gurunathanmuniswamy8650
    @gurunathanmuniswamy8650 7 วันที่ผ่านมา

    It is a warning for high rise apartments/ buildings.

  • @venomrtx
    @venomrtx 7 วันที่ผ่านมา

    It's is a Labour company mistakes to keep many people in single room and when fire started from ground floor and dark black smoke starts to spread to all the floor people can not see the doors ( watch the clips ) how they can search fire extinguisher, their only motive to escape from the place.

  • @Amnotthejoker
    @Amnotthejoker 8 วันที่ผ่านมา +2

    Vera enna sir solradhu mathavana korasolraduku munnadi namma modhala suthamanu pakkanumnu solluvanga...namma nadu olunga irndha nama eduku sir anga poi saganumm!!!

  • @vaisnavi.v1124
    @vaisnavi.v1124 7 วันที่ผ่านมา

    ஏவ்வளவு பணம் கொடுத்தாலும் இழப்பு இழப்புதான் ஆனால் அவர்களின் கஷ்டங்கள் குறையும் இதற்கு ஏற்றவாறு நிவாரணம் கொடுக்க வேண்டும் ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் நமசிவாய ஓம் 💮💮💮

  • @k.sathishkumar5890
    @k.sathishkumar5890 7 วันที่ผ่านมา

    I lived there. Agents more than owners. Owners trust them. But disloyal agents, many, for amount.

  • @user-hk5ff4ux5t
    @user-hk5ff4ux5t 7 วันที่ผ่านมา

    நல்ல மனிதர்கள் அரபிகள், அவர்களை மாற்றியது மற்றும் மாற்றிகொண்டிருப்பது நம்மவர்கள்.

  • @mr.chittukuruvi5728
    @mr.chittukuruvi5728 8 วันที่ผ่านมา +3

    Nanum Kuwait la tha iruken.. last month use Panama irundha building la irundhu fire achi.. karanam side la irundha building people smoke panitu thooki pottanga.. konjathula en balcony thapichithu... Ilana panathu room enodathu...
    Smoke panitu careless ah thooki podrathu than prlm

  • @margaretmary6886
    @margaretmary6886 7 วันที่ผ่านมา

    Correct sir if they would have had opportunity here why will people go there to work. Wake up.

  • @bhuviraj6496
    @bhuviraj6496 7 วันที่ผ่านมา

    Yes ...safety and fire stop pandra safety equipments and emergency exit irukanum ...elathayum vitutu Anga poi kasta patu earn pana peoples ku ipdi nadakavey kudathu ....ithuku aprm mavathu elam maaranum safety la

  • @christinabai9540
    @christinabai9540 7 วันที่ผ่านมา

    It's true brother.

  • @radhika1984
    @radhika1984 7 วันที่ผ่านมา +1

    அஜாக்கிரதை காரணம் தான் அரசு குவைத் எடுக்க வேண்டும்

  • @MeenakshiAngai-cy4vz
    @MeenakshiAngai-cy4vz 7 วันที่ผ่านมา +1

    Gas ⛽ leakagenuchonangaley

  • @prabukolandan737
    @prabukolandan737 5 วันที่ผ่านมา

    இந்த உயிரிழப்பு அவர்களின் குடும்பத்தை மிகவும் பாதிக்கும்,இந்த இழப்பை யாராலும் சமாதானபடுத்த முடியாது. நானும் குவைத்தில் mangaf fahil என்ற இடத்தில் 3 வருடம் KRH ல் பணியாற்றியுள்ளேன்.நான் இருந்த கட்டிடம் சற்று உயர்தர மக்கள் வசிக்கும் இடம்.பாதுகாப்பு,வசதிகள் இருந்தது. இந்த சம்பவம் மிகவும் வருத்தமளிக்கிறது.வீட்டை காப்பாற்ற சென்ற நண்பர்கள் தன்னை காப்பாற்றி கொள்ள முடியாமல் போய்விட்டதே. பாவம் .

  • @abinaya723
    @abinaya723 8 วันที่ผ่านมา +1

    😢😢

  • @SujeeVan-je2mj
    @SujeeVan-je2mj 3 วันที่ผ่านมา

    எல்லோருக்கும் தன் சொந்தஊலில் நல்ல ஊதிய தோட வேலைவாய்ப்பு கிடைக்க வேண்டும் சும்மா அரசாங்கம் தர வேண்டாம் வேலை செய்து

  • @malarcreations2746
    @malarcreations2746 8 วันที่ผ่านมา

    Yellaraium arrest panitanga
    But ithelam mudinjiduma..? Ithoda kasta padura makka erukka varai intha mari sambavam ketutae than erupoma...? Ellam yekkamave eruku allah kareem...

  • @InnocentDivingBoard-lu7dw
    @InnocentDivingBoard-lu7dw 7 วันที่ผ่านมา

    Alrredy government annonuce fund

  • @marymallika1647
    @marymallika1647 6 วันที่ผ่านมา

    Felt very sad

  • @nithyaramachandran3263
    @nithyaramachandran3263 7 วันที่ผ่านมา

    The same type of fire accident took place un Hyderabad two years before Sept 12th in a hotel
    No Exit stairs
    No fire extinguisher in the hotel
    People ran in panic
    Few people died because of smoke chocking
    Local Govt announced exgratia
    Nothing came
    No major TV or YT channels spoke about it

  • @user-jc8iq2tt1h
    @user-jc8iq2tt1h 7 วันที่ผ่านมา

    Dubai Madurai building Aditi vaikka patta makkalukku pathukappu Tara vendum

  • @noorulhaq7378
    @noorulhaq7378 8 วันที่ผ่านมา +2

    You are telling wrong information about that incident we are in Kuwait same place

  • @user-nl4fh7nt6p
    @user-nl4fh7nt6p 7 วันที่ผ่านมา +1

    Nanum Kuwaitlathan eruken enakku petikkala 😢😢😢 enka erukka

  • @ArunaNaidu-zd6cf
    @ArunaNaidu-zd6cf 7 วันที่ผ่านมา

    🙏🙏🙏😭

  • @dineshkumar-md6ew
    @dineshkumar-md6ew 6 วันที่ผ่านมา

    Bro sollurenu thappa nenaikathinga enaku ennamo modi pnannuna velaya irukumnu think pannuren rahul gandhi parliament la tamil nadu pathi pesunaru so kandula pannirupangalaa

  • @arulveerabadran1344
    @arulveerabadran1344 7 วันที่ผ่านมา

    See brother we can't buy own building if we want to buy we can take lease only
    Building owner maid be Kuwaiti

  • @jeyaramanb2187
    @jeyaramanb2187 7 วันที่ผ่านมา

    இதைவிட மோசமான இருப்பிடத்தில் நான்கு வருடம் இருந்தேன் சரியான பாதுகாப்பு இல்லாமல் ஒரு அறையில் 10பேர் 10க்கு 10 அறையில் 8:00 இப்பவும் இருக்கிறாங்க தன் குடும்பத்திற்காக கஷ்டத்தை அனுபவித்து வேலை பார்த்துட்டு இருக்கிறார்கள்

  • @abbasabss5265
    @abbasabss5265 7 วันที่ผ่านมา

    Voice of rajmohan

  • @thankomroberts2455
    @thankomroberts2455 7 วันที่ผ่านมา

    Padukolai than brother
    Ithil entha doubt illai. .
    ella indiyarkal ental atherku porul enna

  • @surjeeths834
    @surjeeths834 7 วันที่ผ่านมา +1

    தமிழர்களுக்கு நடக்கும் அநீதி 😢

  • @ashrithnandhini1300
    @ashrithnandhini1300 7 วันที่ผ่านมา

    Anna neet re-exam patri pesunga

  • @thajumohd2152
    @thajumohd2152 7 วันที่ผ่านมา +1

    I'm Kuwait her system not human watching all mee to without please don't totally gulf country all rules not India people any mistak the take imm😅take action

  • @SathisSathis-kn1gq
    @SathisSathis-kn1gq 7 วันที่ผ่านมา +1

    Jesus 😢😢😢

  • @jagadeesankumar3915
    @jagadeesankumar3915 7 วันที่ผ่านมา +1

    பல வருடங்களுக்கு முன் Towering inferno என்கிற திரை படம் வெளி வந்தது. அதை பார்த்தல் தெரிந்து கொள்ளலாம் சதி என்பது எப்படி எல்லாம் வேலை செய்யும் என்று. தயவு செய்து நல்ல தமிழில் பேசுங்கள். அதென்ன as of now. இந்த நேரம் வரை என்று அழகாக சொல்லுங்கள்.

  • @ayshakuraish2092
    @ayshakuraish2092 7 วันที่ผ่านมา +1

    Please 🙏 please don’t talk about Kuwait anything wrong please it’s a accident not murder i know your feelings every one has a feeling but don’t say wrong information please

  • @sutharsanrajan4926
    @sutharsanrajan4926 7 วันที่ผ่านมา

    Athe unmathan bro

  • @MJANSI-vz6mp
    @MJANSI-vz6mp 7 วันที่ผ่านมา

    Pavam thamilargul pilaipI😮😮 thedithane ponanga aan entha kodumai

  • @Mgrrasigann
    @Mgrrasigann 7 วันที่ผ่านมา

    இந்த மாதிரி இடங்களில் கூட்டமாக போய் தங்கும். பிற. இடங்களில் ஊர்களில். வளை குடா. நாடுகளில் உள்ள. தொழிலாளர் கள் இந்த சம்பவம் ஒரு
    முன் எச்சரிக்கை.
    பாதுகாப்பு தர வில்லை என்றால்
    இந்திய எம்பசி கிட்ட போய். முறை இடவேண்டும். அதற்கு அங்கு அனுமதி இருக்கா என்பதை உறுதி செய்து கொண்டு. முறை இடவேண்டும்..

  • @minirunizamirunaaz2137
    @minirunizamirunaaz2137 8 วันที่ผ่านมา +2

    Yes we agree ...

  • @rajasingaravelu9448
    @rajasingaravelu9448 7 วันที่ผ่านมา

    NBTC nassar batha treading & contracting company.

  • @venomrtx
    @venomrtx 7 วันที่ผ่านมา +1

    Watch onetamil india for correct information and he is developing his own stories because I'm near to the place and 60 % of his info from his own narration. This one video proved him about his entire video please do your homework properly when you are handling sensational news. Hearty condolences to the family members 😢

  • @sanjivmrc-il6gw
    @sanjivmrc-il6gw 7 วันที่ผ่านมา

    All eyes on #vaishnodevi attack

  • @Akshusubhi
    @Akshusubhi 7 วันที่ผ่านมา

    Enka appavum maladevies fire accident la death akittanka..10.11.22 tamil nadula 3nos .appo yarum epputti pesa pata villa..ethai parkum pothu manasukku rompa kastama erukku, because nanum entha kastatha anupavithirukan..

  • @hemap9567
    @hemap9567 5 วันที่ผ่านมา

    Kadaulay....😔

  • @jemijanet1822
    @jemijanet1822 7 วันที่ผ่านมา

    Congrats and hats off Bro, for revealing the truth.

  • @akbarbashaabdulkhader3580
    @akbarbashaabdulkhader3580 8 วันที่ผ่านมา

    In all gulf countries tbe same situation until date...