வணக்கம் தாய்நாடு | Vanakkam Thainadu | Ep 434 part03 | கைதடி | Kaithady | Paraparapu Media

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 พ.ย. 2024

ความคิดเห็น • 20

  • @vetrigopal4923
    @vetrigopal4923 4 ปีที่แล้ว +1

    இந்த பகுதிகளை நேரில் காண வேண்டும் என்று ஆவலாக உள்ளது. நீங்கள் நாயை கண்டு பயந்ததை பார்த்தபோது சிரிப்பு வந்து விட்டது.

  • @fathimakar5686
    @fathimakar5686 6 ปีที่แล้ว +3

    En anbu tamil makkale... Vungalai nan migavum nesikkiren... I love all this villege. I miss you all. Adutthapiraviel I will born in eelam......

    • @ParaparapuMedia
      @ParaparapuMedia  6 ปีที่แล้ว

      மிக்க நன்றி சகோ.

  • @k.sanmugamk.sanmugam5465
    @k.sanmugamk.sanmugam5465 6 ปีที่แล้ว +4

    I'm from tamilnadu. Uthyanagar nice village. I like it

  • @ramaswamyvenkatesan1352
    @ramaswamyvenkatesan1352 4 ปีที่แล้ว +1

    நல்ல தமிழ் அருமையான பகிர்வு

  • @murugavel9887
    @murugavel9887 2 ปีที่แล้ว

    Sagala kala valli sarmi all total video real super valga valarga valamutan

  • @thanabalansuper7924
    @thanabalansuper7924 6 ปีที่แล้ว +2

    Good sahrmie vanakkam Thaina

  • @forex8857
    @forex8857 4 ปีที่แล้ว +2

    ஷர்மியை நாய் துரத்த சிரிப்பு வருகிறது. Make up இல்லாமல் காட்சி தருவதற்கு ஷர்மிக்கு வாழ்த்துக்கள்.

  • @samueldinakaran8570
    @samueldinakaran8570 6 ปีที่แล้ว +1

    Tamil Nadu : I like this channel please update our beloved Srilankan Tamil relative interviews.....

  • @kakababa4189
    @kakababa4189 6 ปีที่แล้ว +2

    அழகான கிராமம். தலைமுடி விரித்து போட்டு இருப்பதால் பேய் என்று நாய் நினைக்கும் அதனால் நாய் குரைக்கின்றது.

  • @rameshc5152
    @rameshc5152 6 ปีที่แล้ว

    video start anathum oru chinna ponnu varuvathu yaaru camara vaithukonduruppathu ella episodilum eruku

  • @AnbuAnbu-rv6bm
    @AnbuAnbu-rv6bm 6 ปีที่แล้ว +2

    சிறிய சந்தேகம் நீங்கள் இந்த video shotting kaga இப்படி பேசுகிறீர்கள?? அல்லது இயல்பான பேச்சு இதுதானா???

    • @ParaparapuMedia
      @ParaparapuMedia  6 ปีที่แล้ว +1

      இதுதான் இலங்கைத் தமிழ். சாதாரணமாகப் பேசும்போது வேகம் கொஞ்சம் அதிகமாக இருக்கும்.

  • @Quantumanandha
    @Quantumanandha 5 ปีที่แล้ว

    ஓரியான் Orion 7

  • @தமிழ்தேவதை
    @தமிழ்தேவதை 6 ปีที่แล้ว +1

    CDஐ பார்த்தால் காகம் வராது என்பது உண்மை என்றால் நீங்கள் எப்படி சென்றீர்கள்?