உங்க எல்லாருக்கும் ஒரு surprise !!!!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 30 ก.ย. 2024
  • surprise waiting
    ‪@parattaipugazh‬ ‪@Trendingcomal2.0‬ ‪@VijayTelevision‬ ‪@SivaangiKrishnakumarOffl‬ Cook With Comali Fan
    Https://fairshops.in/
    WhatsApp/Mob no. 7530022008
    Coupon code FSHOPS21 for Discount RS.50
    FOR ADVERTISEMENTS AND PROMOTIONS IN PARATTAI PUGAZH CHANNEL
    WHATSAPP US @ 9042929050

ความคิดเห็น • 15K

  • @Abi-lk3vp
    @Abi-lk3vp 3 ปีที่แล้ว +832

    "Yennoda puthu car" nu sollama, "vaanga NAMMA car ah paakalaam" nu sonna paaru.... Anga nikkura nee!!

  • @ShaBooThree
    @ShaBooThree 3 ปีที่แล้ว +1980

    Many more success to come

  • @sudhakara8652
    @sudhakara8652 3 ปีที่แล้ว +546

    யோ 😍😍போயா கண்ணு கலங்க வச்சிட்டா நீ எடுத்த கார் ❤❤❤நான் எடுத்த போல சந்தோசமா இருக்கு 🎉🎉🎊🎊🎊வாழ்த்துக்கள் புகழ் 🎉🎉

  • @Nagai-meenavan
    @Nagai-meenavan 3 ปีที่แล้ว +346

    வணக்கம் brother நீங்கள் மென்மேலும் வளர நாகை மீனவனின் வாழ்த்துகள் ❤️❤️❤️

  • @trollmeme2
    @trollmeme2 3 ปีที่แล้ว +2183

    கார் வாங்கினது நீங்க தான்.... ஆனா சந்தோசம் எனக்கு 🤩 ..... அதா ஏன்டு தெரியல 💜🤩

  • @DocSan
    @DocSan 3 ปีที่แล้ว +857

    அண்ணே கார்லே சிவாங்கி மணிமேகலை பாபாமாஸ்டர் சகிலா அம்மா எல்லோரையும் வைத்து ஒரு VLOG PODAVUM

  • @raguram1386
    @raguram1386 3 ปีที่แล้ว +473

    உன்னை பார்த்தால் பொறாமைக்கு கூட பொறாமை வராது...தம்பி வாழ்த்துக்கள் டா புகழ்

  • @CTSRreview
    @CTSRreview 3 ปีที่แล้ว +241

    Yarra indha video ah dislike pana 1200 Mentals they are Real Life Comaligals with Jealousy Souls 1% 😡
    2M Views + 200K likers 💚💚 Genuine Souls 99%

    • @DHARANIKRISHNANR
      @DHARANIKRISHNANR 3 ปีที่แล้ว

      ❤❤

    • @DHARANIKRISHNANR
      @DHARANIKRISHNANR 3 ปีที่แล้ว

      They are not comali they are 🐶🐶 dogs

    • @dr.m.mohanapriya3427
      @dr.m.mohanapriya3427 3 ปีที่แล้ว +1

      @@DHARANIKRISHNANR bro dog kuda ivanungala compare pannathinga , nai nandri ullathu

  • @mubarak5978
    @mubarak5978 3 ปีที่แล้ว +295

    அடுத்தவங்களை புன்படுத்தாமல் சிரிக்க வைக்கும் நீ நல்லா இருக்கனும்யா , மேலும் நீ பல வெற்றிகளை பெருவாய்.

  • @mdrazvi
    @mdrazvi 3 ปีที่แล้ว +448

    வெறும் 0.4% பேருதான் dislike பண்ணி இருக்கானுங்க.... நம்மாளில் ஒருவன் வெற்றிக்கு 99.6% மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறார்கள்

    • @gayathri5475
      @gayathri5475 3 ปีที่แล้ว +4

      Right

    • @varunkumar-ee7jq
      @varunkumar-ee7jq 3 ปีที่แล้ว +2

      Calculator la potu patheengalo

    • @mdrazvi
      @mdrazvi 3 ปีที่แล้ว +1

      @@varunkumar-ee7jq verify பண்ணுனீங்களோ

    • @Kratos7686
      @Kratos7686 3 ปีที่แล้ว

      Indha naai ena maithuku TH-cam varan? He is already getting so much money in Vijay TV. Now all celebrity stealing Spotlight of poor individual content creators in TH-cam

    • @Batman-thevengence
      @Batman-thevengence 3 ปีที่แล้ว +1

      @@Kratos7686 sir Ena content creatora irukinga

  • @பாலமுரளி-ச1ந
    @பாலமுரளி-ச1ந 3 ปีที่แล้ว +205

    புகழ் நீங்க கார் வாங்குனது நாங்களே வாங்குன மாதிரி அவ்வளவு சந்தோஷமா இருக்கு...
    👍👍👍

    • @man_yugabharathi
      @man_yugabharathi 3 ปีที่แล้ว

      th-cam.com/video/djPei4Hq0qkj/w-d-xo.htmljsjsjs

  • @ParthibanKarunanithi
    @ParthibanKarunanithi 3 ปีที่แล้ว +194

    I was telling my wife, pugazh got new car 🚘
    My 6 year old son heard it and asked me to send message to pugazh as “congrats pugazh”. I was surprised and smiled at him. He immediately told, what!? you guys are all having fun seeing his show and laughing nicely, so tell him congrats and tell him I am his fan.
    Little fan from US. Heart felt Congrats Pugazh and always be like this. Be happy and make us happy.

  • @starkk3000-h8m
    @starkk3000-h8m 3 ปีที่แล้ว +351

    நீங்க எவ்ளோ சந்தோஷமா இருக்கிங்களோ அத விட ரொம்ப சந்தோசமா இருக்கோம்.. மென்மேலும் வளர தம்பியின் வாழ்த்துக்கள் ❤️

    • @satyanargunam
      @satyanargunam 3 ปีที่แล้ว +1

      Ungaladhu vaarthaigalil unmai irukku. Naan matrum palaradhu virupamum idhu dhan. Vaalkayil manner valthukal pugal thambi....

  • @anandarajs104
    @anandarajs104 3 ปีที่แล้ว +137

    Kasta patta yellarkum first help pannura oru person Ma.Ka.Pa.Anand anna than... Hatsoff bro...😍💐💐

  • @hariharasudhanmariyappan1980
    @hariharasudhanmariyappan1980 3 ปีที่แล้ว +217

    நாங்களே ஜெயிச்ச மாரி இருக்கு புகழ்., நீங்க நல்லா பாருங்க ஒரு நாள் பெரிய ஆளா வருவீங்க !!!!

  • @ashokkumar.dashok523
    @ashokkumar.dashok523 3 ปีที่แล้ว +262

    நண்பா உன்னுடைய உழைப்புக்கு கிடைத்த வெற்றி நண்பா இது கார் இல்லை நண்பா உன்னுடைய அங்கீகாரம்

    • @NTPR_AA
      @NTPR_AA 3 ปีที่แล้ว +7

      Naa pugazh tha nanba nanri nanba🙏🙏❤️❤️

    • @NTPR_AA
      @NTPR_AA 3 ปีที่แล้ว +5

      Ithu Vera account nanba

    • @gokulgokul5471
      @gokulgokul5471 3 ปีที่แล้ว +1

      @@NTPR_AA pugal anna u r an amzing man ...........a doctor for us a smilng doctor.............u r a good brother ...and u r a good are person from the bottom of heart...................it is a gift for u from god for your great hard work....god bless u anna ...........i will pray for u anna....... god bless u anna

    • @parimalasiva7950
      @parimalasiva7950 3 ปีที่แล้ว +1

      Currect bro

    • @gomathig3650
      @gomathig3650 3 ปีที่แล้ว

      Congratulations pugazh

  • @v.nandhakumar546
    @v.nandhakumar546 3 ปีที่แล้ว +447

    புகழ் அண்ணா நீங்கள் கார் ‌எடுத்தது ஏங்களுக்கு ரெம்ப சந்தோஷம்

    • @man_yugabharathi
      @man_yugabharathi 3 ปีที่แล้ว

      th-cam.com/video/djPei4Hq0qkh/w-d-xo.htmlsjw

    • @kissingpranks9122
      @kissingpranks9122 3 ปีที่แล้ว

      th-cam.com/video/dzqNV7Xa_i0/w-d-xo.html

  • @தனிஒருவன்-ழ5ச
    @தனிஒருவன்-ழ5ச 3 ปีที่แล้ว +166

    நம்ம வீட்ல ஒருத்தர் சாதிக்க மாதிரி ஒரு சந்தோசம் ❤️
    புகழ் அண்ணன்❤️😍

  • @intotheclassics5898
    @intotheclassics5898 3 ปีที่แล้ว +319

    கார் வாங்கினது நீங்க தான்.... ஆனா சந்தோசம் எனக்கு 🤩 ..... அதா ஏன்டு தெரியல 💜🤩

    • @fathimaafra4524
      @fathimaafra4524 3 ปีที่แล้ว

      Yh💯

    • @jannalpaarvai5901
      @jannalpaarvai5901 3 ปีที่แล้ว

      th-cam.com/video/p0dKGbPQ9UM/w-d-xo.html
      Mokaya irundha manikavum😂😂😂

    • @maajinbuu9762
      @maajinbuu9762 3 ปีที่แล้ว +1

      @@jannalpaarvai5901 டேன்ஸ் சூப்பர் 🙌🙏.டேன்ஸ் ஆட முயற்சி பன்னுனதுக்கு வாழ்த்துக்கள்.💐💐

    • @amsmadurai9725
      @amsmadurai9725 3 ปีที่แล้ว

      💯 bro

    • @jannalpaarvai5901
      @jannalpaarvai5901 3 ปีที่แล้ว

      @@maajinbuu9762 nantri nanba

  • @iyyappan1218
    @iyyappan1218 3 ปีที่แล้ว +55

    புகழ் அண்ணா உங்களுடைய தீவிர ரசிகன் நா ஐ லவ் புகழ் அண்ணா... 😘😘😘

  • @krishna3828
    @krishna3828 3 ปีที่แล้ว +127

    How many of u got emotional when he said "en parambarai laye naandha modhal car edukaren" ?

    • @jeevavj6764
      @jeevavj6764 3 ปีที่แล้ว

      th-cam.com/video/QZWOJ2pn6kk/w-d-xo.html

  • @SkillsMakerTV
    @SkillsMakerTV 3 ปีที่แล้ว +1136

    மென்மேலும் வளர்க வாழ்த்துகள் 😍

  • @shandhanaammurugesan9921
    @shandhanaammurugesan9921 3 ปีที่แล้ว +6811

    CWC ya TV la podradhuku munadi ye hotstar la paakravanga la oru like podunga

    • @Ramramvp5687
      @Ramramvp5687 3 ปีที่แล้ว +9

      Me

    • @Rio-mg9ky
      @Rio-mg9ky 3 ปีที่แล้ว +62

      Naan telegram la download panniduven

    • @d.deepak2336
      @d.deepak2336 3 ปีที่แล้ว +2

      @@Rio-mg9ky nanum bro

    • @d.deepak2336
      @d.deepak2336 3 ปีที่แล้ว +10

      Bro na telegram la download panni pappa

    • @dhayanithi3145
      @dhayanithi3145 3 ปีที่แล้ว +1

      Mee

  • @nallusamy5620
    @nallusamy5620 3 ปีที่แล้ว +225

    இந்த வீடியோவில் என்ன தவறு இருக்குன்னு இவ்வளவு பேர் Dislike பண்ணி இருக்கீங்க 😡😡😡😡 Love you புகழ் அண்ணா 👍👍👍

    • @MuthuKumar-rz5gu
      @MuthuKumar-rz5gu 3 ปีที่แล้ว +8

      Inoruthavanga valarchiya paathu porama paduravanga gii avangala...

    • @K26-k3z
      @K26-k3z 3 ปีที่แล้ว +1

      Dei yaru da unaku poramaya irunthuchu na intha video yen patha muditu poda

    • @Dancewithiniya
      @Dancewithiniya 3 ปีที่แล้ว +3

      புகழ் அண்ணாவை எங்களுக்கு ரொம்ப பிடிக்கும்... He is great 👏🏻😍

    • @krisvinkris464
      @krisvinkris464 3 ปีที่แล้ว +3

      avungala valkayla kasta padathavanga broo

    • @TamilSelvan-oe3um
      @TamilSelvan-oe3um 3 ปีที่แล้ว +1

      பொறாமை bro... Vera onum illa

  • @Aadhavan_Entertainment
    @Aadhavan_Entertainment 3 ปีที่แล้ว +202

    அண்ணா நீங்க இன்னும் நிறைய உயரத்துக்கு போவிங்க அண்ணா 👍👍👍💪

  • @_Faarooq
    @_Faarooq 3 ปีที่แล้ว +116

    Remember Soorarai Pottru Moment "அவன் பறக்க‌ போகிறான்" 🔥💪

  • @ajeeskumar3667
    @ajeeskumar3667 3 ปีที่แล้ว +705

    அண்ணா நீங்கள் கார் மட்டும் அல்ல இன்னும் நிறைய வாங்கனும் அதற்கு என் வாழ்த்துக்கள் செய்வீர் ❤️❤️❤️❤️❤️

    • @trendingvjwhy1790
      @trendingvjwhy1790 3 ปีที่แล้ว +8

      நீ இப்படியே கமெண்ட் போடுவே அப்படி தானா😂😂

    • @kissingpranks9122
      @kissingpranks9122 3 ปีที่แล้ว

      th-cam.com/video/dzqNV7Xa_i0/w-d-xo.html

    • @uniqtamil3099
      @uniqtamil3099 3 ปีที่แล้ว

      th-cam.com/video/0XL6yDo1Aa8/w-d-xo.html

    • @karthiksa2
      @karthiksa2 3 ปีที่แล้ว

      Bus, train Elam vaanganum

  • @buvana13
    @buvana13 3 ปีที่แล้ว +42

    அன்னா நீங்க அலாதீங்க கஷ்டமா இருக்கு..... என்று சிரித்துக் கொண்டே இருங்கள்..... வாழ்துக்கள் அன்னா love you 😘😘😘

  • @creativevideos102
    @creativevideos102 3 ปีที่แล้ว +2428

    புகழ் 🙋 மாகாபா 👍 fans like here 🙋👍❤️🔥

    • @man_yugabharathi
      @man_yugabharathi 3 ปีที่แล้ว

      th-cam.com/video/djPei4Hq0qkh/w-d-xo.htmljsjeje

    • @kash_views
      @kash_views 3 ปีที่แล้ว +5

      China thirutham pugazh fan only

    • @yrulooking4myname685
      @yrulooking4myname685 3 ปีที่แล้ว

      @@kash_views exactly 💯💯

    • @kissingpranks9122
      @kissingpranks9122 3 ปีที่แล้ว

      th-cam.com/video/dzqNV7Xa_i0/w-d-xo.html

    • @kathirkathir2701
      @kathirkathir2701 3 ปีที่แล้ว

      th-cam.com/video/zTa9e69owzE/w-d-xo.html
      Indha padatthoda climaxa mudinja guess pannunga

  • @Fathima_asrifa
    @Fathima_asrifa 3 ปีที่แล้ว +422

    பெண்களை மதிக்கும் ஒரு நிலையை ஒரு ஆண் அடையும் போது அவனின் வெற்றிப்பாதை என்றும் உச்சத்திலேயே..

    • @arafathmsd3481
      @arafathmsd3481 3 ปีที่แล้ว +4

      Ooho😂😂idhenna pudhu urutta irukku..

    • @jabaneshy6793
      @jabaneshy6793 3 ปีที่แล้ว

      porama thane😂😂

    • @mirrordreammedia6774
      @mirrordreammedia6774 3 ปีที่แล้ว

      Itha ketkum pothu energy ya irukku yennu thrla ❤️

    • @suryamohandoss2246
      @suryamohandoss2246 3 ปีที่แล้ว

      Ithe oru ponnu jeicha.... Poda anga😎

  • @thamotharakumargivashanth5821
    @thamotharakumargivashanth5821 3 ปีที่แล้ว +460

    சந்தோசத்திலும் வடிவேல் பாலாஜியின் நினைவுகள்
    😭😭😭😭😭😭

    • @komallam
      @komallam 3 ปีที่แล้ว +8

      மறக்க முடியாத நபர்.

    • @BTMLakshmanan
      @BTMLakshmanan 3 ปีที่แล้ว +4

      தலைவா ❤️

    • @revealreddit618
      @revealreddit618 3 ปีที่แล้ว +1

      Valthukkal thampi God bless you Kannupada poguthu sithipotugonga melum valra valthukkal my sweet thampi

  • @rajipretty2367
    @rajipretty2367 3 ปีที่แล้ว +105

    Pugazh was a transport coordinator at my workplace.. Now he has reached this heights.. Congratulations pugazh..

  • @vinopavikumar1511
    @vinopavikumar1511 3 ปีที่แล้ว +135

    ஏற்றி விட்டவர்களை என்றும் மறவாமல் இருக்கும் உங்கள் குணம் சிறப்பு.வாழ்த்துக்கள்

  • @ihsaanahamed4036
    @ihsaanahamed4036 3 ปีที่แล้ว +117

    நீங்க கார் வாங்கினது ஏதோ நான் வாங்கின மாதிரி சந்தோஷமா இருக்கு.. மேலும் மேலும் வழர வாழ்த்துக்கள் 💐

  • @anurajanuraj2737
    @anurajanuraj2737 3 ปีที่แล้ว +279

    புகழ், நீங்க எவ்வளவு பெரிய ஆளானாலும் பழைய வாழ்க்கை யைமறக்க கூடாது.... வாழ்க வளமுடன் புகழ்...

  • @moorthym116
    @moorthym116 3 ปีที่แล้ว +5

    Y y y y Dislike 😠😠😠😠😠😠😠😠😡😡😡😡😡😡😡😡😠😠intha video ku pannirukiga pugahz vera level la 😋😋😉😉😉😉😉😉😋😋😘😘😘☺️☺️☺️☺️☺️😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘🥰🥰🥰🥰🥰🥰😍😍😍😍😍😚😚😚😙😗kalaku kalaku kalakittu irukarau

  • @kollywood2.055
    @kollywood2.055 3 ปีที่แล้ว +563

    How many of u agree? Y pugazh anna is spl bcos anna never makes vulgar jokes , down to earth, not hurting anyone in the name of joke super anna

    • @kissingpranks9122
      @kissingpranks9122 3 ปีที่แล้ว +3

      th-cam.com/video/dzqNV7Xa_i0/w-d-xo.html

    • @Hariharan-mt5uh
      @Hariharan-mt5uh 3 ปีที่แล้ว

      th-cam.com/video/cYovLuV607M/w-d-xo.html

    • @meghumirchi478
      @meghumirchi478 3 ปีที่แล้ว +8

      Yes bala shakeela va kalaaika bodhu kuda ivan sendhu kalaaika matan
      Periyavangaluku mariyadha kuduka therincha one good person

    • @NSECOMMODITYTRADER
      @NSECOMMODITYTRADER 3 ปีที่แล้ว +2

      Yes, Humble Person💖

    • @uniqtamil3099
      @uniqtamil3099 3 ปีที่แล้ว

      th-cam.com/video/0XL6yDo1Aa8/w-d-xo.html

  • @robertj8520
    @robertj8520 3 ปีที่แล้ว +222

    நீ பேசும் போது என் கண்ணில் கண்ணீர் வருகிறது சந்தோஷத்தில் ஆனந்த கண்ணிர்தான் மென்மேலும் வளருனும் வாழ்த்துக்கள்

  • @vasanth5091
    @vasanth5091 3 ปีที่แล้ว +310

    நீங்கள் வாங்கிய கார்
    ஏதோ எனது அண்ணன் வாங்கிய ஒரு Feel 🥰

  • @k.lalithak.lalitha3058
    @k.lalithak.lalitha3058 3 ปีที่แล้ว +4

    Pugazh anna idhu unga achieviewment ungaludaya hard work athanala neenga car vaagirukkinga yengalaala onnum illa neenga yeppavum happya irukkanum mathavangala yum happy paduthanum na vungaludaya periya fan .We will always support you pugazh anna hard work pannunga neenga innum periya aala varanum.yeppavume happya irunga congratulations car vangunathuku.yrppavume success aagurathuku yennudaya valthukal. Ungaluku yeppavum vetri than . Pugazh anna vazhga.neega aduthu audi,benz ,bmw car kandipa vanguveenga.have a good life pugazh anna.

  • @senthamizhi179
    @senthamizhi179 3 ปีที่แล้ว +76

    கடந்துவந்த பாதையை மறக்காத... கலையை நேசிக்கிற... பெண்வேடத்தை கேவலமாக எண்ணாதவர்... குக்வித் கோமாளியில் கோமாளியாக வந்தவர்...தலைகணம் இல்லாதவர்...பழகியவர்களிடம் அளவில்லா பாசமிக்கவர்...
    எங்கள் மனதை வென்றவர்😍😍...குக்வித்கோமாளியின் காதல்மன்னன் புகழ் 😍😍😍இப்பபோல எப்பவும் சந்தோசமா இருங்க...உங்கள் குடும்பத்துக்கும் உங்களால் பெருமை கிடைக்கிறது... வாழ்த்துகள் புகழ்😍😍😍👏👏👏💐💐💐

  • @sakthi135
    @sakthi135 3 ปีที่แล้ว +533

    நாம ஜெயிக்கிறப்போ, நம்மள சுத்தி இருக்கிறவங்க சந்தோஷபடுறதுதா, அந்த வெற்றிக்கான முழு மதிப்பும் சந்தோஷமும்!!

    • @pugazhventhan120
      @pugazhventhan120 3 ปีที่แล้ว +1

      Unmaiya... Sonniga... 🙏

    • @amrutabhagat7220
      @amrutabhagat7220 3 ปีที่แล้ว

      QqqaqQa

    • @sakthi135
      @sakthi135 3 ปีที่แล้ว

      @@pugazhventhan120 👍

    • @sakthi135
      @sakthi135 3 ปีที่แล้ว

      @@amrutabhagat7220 enathu ithu?!

    • @kissingpranks9122
      @kissingpranks9122 3 ปีที่แล้ว

      th-cam.com/video/dzqNV7Xa_i0/w-d-xo.html

  • @mjshreeeswar8300
    @mjshreeeswar8300 3 ปีที่แล้ว +379

    I see Makapa is there behind most of the upcoming people in Vijay TV ! ❤️

    • @veerasekaran.1981
      @veerasekaran.1981 3 ปีที่แล้ว +10

      He is always behind many of the upcoming people and gives many more opportunities for many talented people. Have you watched meesaiya murukku film which is the true story of Hiphop Aadhi in which ma ka pa Anand plays a major role.by giving song opportunity to aadhi in that film.which is true.

    • @harini2796
      @harini2796 3 ปีที่แล้ว +3

      Evn priyanka s here bcz of makapa

  • @Btsforever-tj8fh
    @Btsforever-tj8fh 3 ปีที่แล้ว +28

    I can't control my painful tears😭😭

  • @giriarasu8339
    @giriarasu8339 3 ปีที่แล้ว +168

    அண்ண நீங்க என்னைக்குமே இதே மாதிரி சந்தோசமா இருக்கனும் அண்ணா....வாழ்த்துக்கள்😍😘🤩

  • @SanjayKumar-ro2vy
    @SanjayKumar-ro2vy 3 ปีที่แล้ว +237

    Vadivel Balaji mama fan hit likes ❤️❤️❤️

    • @man_yugabharathi
      @man_yugabharathi 3 ปีที่แล้ว +2

      th-cam.com/video/djPei4Hq0qkb/w-d-xo.htmlbsns

  • @sheikdawood9122
    @sheikdawood9122 3 ปีที่แล้ว +75

    உன்னை விட எங்களுக்கு தான்யா ரொம்ப சந்தோஷமா இருக்கு..
    நல்லாருங்க..❣️

  • @tamilboys562
    @tamilboys562 3 ปีที่แล้ว +21

    வாழ்த்துக்கள் அண்ணா இது உங்கள் உழைப்பு க்குகிடைத்த வெற்றி

  • @kabilanentertainment7598
    @kabilanentertainment7598 3 ปีที่แล้ว +100

    தன்னை ஒப்பற்ற நிலமைக்கு வளர்த்து விட்ட ,வடிவேல் பாலாஜி ய மறக்காம, அவரையும் feel பண்ணி சொல்றீங்களே ,நீங்க உண்மையா vera level ❤️🖤❤️🖤

  • @gopinathvki3879
    @gopinathvki3879 3 ปีที่แล้ว +7694

    ஏண்டா dislike பன்றிங்க...வயிதெரிச்சல் பிடிச்சவங்களா...ச்சை

  • @Msmlbbgamer
    @Msmlbbgamer 3 ปีที่แล้ว +251

    Shivangi, ashwin, pugal, baba master fans like pannunga
    👍

  • @sevou-modarator7829
    @sevou-modarator7829 3 ปีที่แล้ว +16

    231k likes irukum podhu 1.2k unlike's ellam thoosikim poradhu😂😂♥️always pugal anna veriyan🔥♥️

  • @dharsiniofficial7210
    @dharsiniofficial7210 3 ปีที่แล้ว +156

    Pugazh is my inspiration. Who agree?? 💖💖💖💖💖💖💖💖💖💖💖💖

  • @xogamingxogaming5233
    @xogamingxogaming5233 3 ปีที่แล้ว +140

    247 பேரு வைத்து எரிச்சல்ல ஆஹ் இருக்கீங்க போல , but iam so happy to see u pugazh bro

    • @uniquethamizha4495
      @uniquethamizha4495 3 ปีที่แล้ว +1

      Now 295+ 😂

    • @xogamingxogaming5233
      @xogamingxogaming5233 3 ปีที่แล้ว

      @@uniquethamizha4495 அவனுங்க திருந்த மாட்டானுங்க பா பொறாமை புடிச்சவுனுங்க 😅

  • @muthuvidhya1936
    @muthuvidhya1936 3 ปีที่แล้ว +142

    அண்ணா இந்த விஷயத்தை எங்ககிட்ட சொல்லுறது சந்தோசமா இருக்கு அண்ணாரொம்ப மகிழ்ச்சியா இருக்கு தயவு செஞ்சு யாரும் DISLIKE பண்ணாதீங்க

    • @arulvishnu5170
      @arulvishnu5170 3 ปีที่แล้ว

      நல்ல விஷயம் இப்பிடியே இருக்கணும் எந்த நிலைஜிலும்

  • @aadhihariharan996
    @aadhihariharan996 3 ปีที่แล้ว +7

    Na pugazh fan paathi perukku poramaiya erukku porumai erukkalam poramai erukka kudathu nanba🔥🔥🔥🔥

  • @kannan2686
    @kannan2686 3 ปีที่แล้ว +195

    உங்கள் வெற்றிக்கு நீங்களும் உங்கள் உழைப்பும், தன்னம்பிக்கை மட்டுமே காரணம் வாழ்த்துக்கள் அண்ணா ❤️

  • @krithikuttykingdom9289
    @krithikuttykingdom9289 3 ปีที่แล้ว +175

    *விடா முயற்சி விஷ்வ ரூப வெற்றி* The Best Example புகழ் அண்ணா 😎 Keeeeeep Rocking Anna😍

    • @mymethodofcooking4257
      @mymethodofcooking4257 3 ปีที่แล้ว

      வணக்கம் நண்பர்களே !
      எனது சிறிய சமையல் சேனலுக்கு பிடித்திருந்தால் ஆதரவு தாருங்கள்.
      ஒன்டே ஒன்டே ரெசிபிக்கு (onde onde recipe) எனது சேனலை நாடுங்கள்.
      நன்றி .....

  • @MohamedHassan-uq8ju
    @MohamedHassan-uq8ju 3 ปีที่แล้ว +88

    வெறுப்பவர்களை விட உங்களை நேசிப்பவர்கள் ‌தான் அதிகம் புகழ் அண்ணா ❤️❤️👍

  • @ashokkumar.dashok523
    @ashokkumar.dashok523 3 ปีที่แล้ว +45

    ஆனா ஒன்னு நண்பா எந்த இடம் போனாலும் வந்த இடத்தை மறந்துடாத நண்பா வாழ்த்துக்கள்

  • @oviyayamini140
    @oviyayamini140 3 ปีที่แล้ว +198

    Fantastic lines from pugal anna "yenga yarunga nenga" 🤩🤩🤩 go heights you deserve it anna 👍🏻👍🏻👍🏻👍🏻

    • @kissingpranks9122
      @kissingpranks9122 3 ปีที่แล้ว

      th-cam.com/video/dzqNV7Xa_i0/w-d-xo.html

    • @Hariharan-mt5uh
      @Hariharan-mt5uh 3 ปีที่แล้ว

      th-cam.com/video/cYovLuV607M/w-d-xo.html

    • @uniqtamil3099
      @uniqtamil3099 3 ปีที่แล้ว

      th-cam.com/video/0XL6yDo1Aa8/w-d-xo.html

    • @shyamchidambaram5844
      @shyamchidambaram5844 3 ปีที่แล้ว +1

      Pugazh Anna teaser trailer vera level edit video 🔥💥💪♥️th-cam.com/video/1NNSnTiSxPA/w-d-xo.html

  • @Dhanalakshmi-ql1kd
    @Dhanalakshmi-ql1kd 3 ปีที่แล้ว +137

    நீங்க கார் வாங்கியது எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு புகழ் அண்ணா....வாழ்த்துக்கள்

    • @jeevavj6764
      @jeevavj6764 3 ปีที่แล้ว

      th-cam.com/video/QZWOJ2pn6kk/w-d-xo.html

    • @NirmalKumar-pq9vi
      @NirmalKumar-pq9vi 3 ปีที่แล้ว

      Ghilli dhanalakshmi ya ithu

    • @blackheart5639
      @blackheart5639 3 ปีที่แล้ว

      @@NirmalKumar-pq9vi illa bustand item dhanalakshmi

    • @NirmalKumar-pq9vi
      @NirmalKumar-pq9vi 3 ปีที่แล้ว

      @@blackheart5639 it's abusive bro

    • @indusadie5714
      @indusadie5714 3 ปีที่แล้ว

      Super bro
      th-cam.com/video/Vsrb6OWl690/w-d-xo.html
      Simple carrot flower making

  • @aravindkumar78074
    @aravindkumar78074 3 ปีที่แล้ว +262

    “வாங்க நம்ம கார்ர பாக்கலாம்” manusan ya nee...

  • @phredeep
    @phredeep 3 ปีที่แล้ว +72

    If vadivel balaji is alive, he will be very happy with your success anna.

  • @subhae3961
    @subhae3961 3 ปีที่แล้ว +104

    வாழ்த்துக்கள் புகழ், சகோதரா நாங்கள் கார் வாங்கியது போல் ஒரு சந்தோசமா இருக்கு, நீங்கள் மேலும் வெற்றிபெற இறைவனை வேண்டுகிறேன் 👍

  • @mr.cartoonkaaran148
    @mr.cartoonkaaran148 3 ปีที่แล้ว +110

    வாங்க நம்ம car ah பாக்கலாம்......
    U deserve the place அண்ணா......

  • @UV1411
    @UV1411 3 ปีที่แล้ว +120

    Pugazh is not a name, it's an emotion❤

  • @ranjinisiva7694
    @ranjinisiva7694 3 ปีที่แล้ว +6

    Ippadipatta videokum unlike podra manushangala ingata paakkure.. whatte mentality peoples in the world😡😡. But pugazh congratulates. We love u frm malaysia🇲🇾

  • @santalkstamil
    @santalkstamil 3 ปีที่แล้ว +395

    புகழுக்கு புகழ் கிடைக்குற நேரம் வாழ்த்துக்கள் சொல்ல நெனைக்குறவங்க ஒரு like,👇👇👇👇👇👇👇👇

    • @satyanargunam
      @satyanargunam 3 ปีที่แล้ว

      Pugalukke pugala ..... tirunelvelike alwava madhiri. Thambiyin valarchchi kandu magilchi... avan engayo poiruvaanda... avan levele vera.. sorry for da. But saying that way is close to my heart... oru urimai dhan

    • @mdxscorpion6274
      @mdxscorpion6274 3 ปีที่แล้ว

      @@satyanargunam ama bro.. Idan pugal success.. Elarkum avaru en close ah feel aguraru terla.. Bala va ok bala nu... Solrom.. Ana pugazh na.. Ada namma pugazh annan.. Nu

  • @Gomathi-lb3ru
    @Gomathi-lb3ru 3 ปีที่แล้ว +81

    உங்க சொந்த ஊருக்கு போயிட்டு ஒரு Vlog போடுங்க...

  • @creativevideos102
    @creativevideos102 3 ปีที่แล้ว +164

    கடின உழைப்பு ஒரு நாள் வெற்றி பெறும். சான்று 👍❤️ புகழ் 🙋 அண்ணா ❤️

  • @HariHaran-ft6hj
    @HariHaran-ft6hj 3 ปีที่แล้ว +22

    Thala ajith sir ku aprom nan partha ore nala manidhan pugazh anna stay blessed🎉🎊🎁

  • @kathiravantamizhselvam895
    @kathiravantamizhselvam895 3 ปีที่แล้ว +130

    யாருக்கும் தீங்கின்றி வாழ்பவன் மனிதன்...ஊருக்கே வாழ்ந்து உயர்ந்தவன் புனிதன்..நேற்று வரைக்கும் மணிதனப்பா..இன்று முதல் நீ புனிதனப்பா....வாழ்த்துக்கள் புகழ் அண்ணே❤️❤️❤️

  • @satheeshmoorthy4766
    @satheeshmoorthy4766 3 ปีที่แล้ว +795

    யாரும் பொறாமை கொள்ளாத வெற்றி ஐயா உன் வெற்றி... நானே வெற்றி பெற்ற மாதிரி ஒரு மகிழ்ச்சி ❤️❤️❤️

  • @mohammedmustapha7363
    @mohammedmustapha7363 3 ปีที่แล้ว +48

    நம்ம கார் பாக்கலாம்னு சொன்ன பாருய்யா...நெஜமாவே எங்க கார் மாதிரி இருக்கு நாங்களே வாங்குன மாதிரி இருக்கு...இன்னும் நீ பெரிய ஆளா வரனும் புகழ்...

  • @nithyasree2327
    @nithyasree2327 3 ปีที่แล้ว +7

    Super pugazhAnna na ugga periya fan 💓💓💓 keep going to success 💋💋💋💋💙💙💚💚💛💛🧡🧡💜💜🖤🖤💝💝💞💞💟💟💘💘💗💗💖💖💕💕💓💓💌💌❣️❣️

  • @hotspotnanba9270
    @hotspotnanba9270 3 ปีที่แล้ว +71

    From cleaning the car to owning a car🔥 #trueinspirationpugazh.

  • @ArunArun-ny5jp
    @ArunArun-ny5jp 3 ปีที่แล้ว +65

    நா என்ன கார் வாங்கிட்டேன் நீங்க வாங்குவிங்க பாருங்கனு சொல்ற பாரு அந்த மனசு இருக்கற வர எங்க மனசு நிலைச்சு நிப்பையா... 😘😘😘

  • @kuganjalini
    @kuganjalini 3 ปีที่แล้ว +125

    புகழ் அண்ணா வாழ்த்துகள் மென்மேலும் வளர வாழ்த்துகள் 👍🏻👍🏻👍🏻👍🏻👌

  • @harivignesh2639
    @harivignesh2639 3 ปีที่แล้ว +1

    anna neenga dhan next vadivelu ah VARUVINGA..wait pannunga avuroda periya ala kuda varlam .. all the best anna

  • @syedabd143
    @syedabd143 3 ปีที่แล้ว +59

    நண்பா..... நீங்க வாங்குன காரு என்னமோ நான் வாங்கின மாதிரி ஒரு feel கொடுக்கிறது

  • @Leo_Vicky.
    @Leo_Vicky. 3 ปีที่แล้ว +92

    Trending La Vandhuruchu Doi ❤️😍!
    Vera Level Thalaiva Ne 🙏💯! Fly Higher And Higher

  • @nitheshtendulkar10
    @nitheshtendulkar10 3 ปีที่แล้ว +225

    உங்க மேல வச்சிருந்த மதிப்பும் மரியாதையும் 1000 மடங்கு அதிகமகிருச்சு ..❤️❤️💖 வாழ்த்துக்கள் புகழ் அண்ணா❤️❤️

    • @cheran2079
      @cheran2079 3 ปีที่แล้ว +2

      100th like 😊

    • @Ponnidevi
      @Ponnidevi 3 ปีที่แล้ว +2

      Super bro happy for u pa

    • @Ponnidevi
      @Ponnidevi 3 ปีที่แล้ว +1

      Komatha blessing dharsan is really gift pls understand that. It happen when you start driving good da thambi

    • @nitheshtendulkar10
      @nitheshtendulkar10 3 ปีที่แล้ว

      @@cheran2079 🙌

  • @rishigg9503
    @rishigg9503 3 ปีที่แล้ว +7

    உங்க v2ku போயி surprice குடுத்து vlog போடுங்க

  • @aboorvankaruppannan400
    @aboorvankaruppannan400 3 ปีที่แล้ว +97

    உழைப்புக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி.... புகழ் ஐயா 😍😍😎👍👍

  • @sarumanimegalaip
    @sarumanimegalaip 3 ปีที่แล้ว +187

    தங்கம் நீ எங்க வீட்டு செல்லக்குட்டி..... நீ இன்னும் ரொம்ப நல்லா இருக்கணும். கடவுள் மென்மேலும் உனக்கு வாரி வழங்குவார்

    • @pranavvlogssince2010
      @pranavvlogssince2010 3 ปีที่แล้ว +1

      Am very happy pugal anna valga valamudan live long and so much high ur carrier

  • @mohankumarmohan8077
    @mohankumarmohan8077 3 ปีที่แล้ว +515

    dislike செய்த அனைவரும் மனநல மருத்துவமனையில் சிகிச்சை பெற்று கொள்ளலாம்

  • @divyadivi2412
    @divyadivi2412 3 ปีที่แล้ว +2

    Love you Anna என்ன உங்க தங்கையா. ஏத்துக்கோங்க அண்ணpls

  • @readytorace7152
    @readytorace7152 3 ปีที่แล้ว +192

    எனக்கு என்னமோ இந்த dislike lam த்ரிஷ்ட்டி காண்டி போடுறாங்களோ

  • @RamPrasad-gx5xu
    @RamPrasad-gx5xu 3 ปีที่แล้ว +149

    யாருக்கும் தீங்கின்றி வாழ்பவன் மனிதன்❤️
    ஊருக்கே வாழ்ந்து உயர்ந்தவன் புனிதன்🙏🏻 #pugazhanna

  • @nngeeth1
    @nngeeth1 3 ปีที่แล้ว +365

    காரில் அம்மாவை ஏத்தி ஒரு vlog போடுங்க

  • @bhuvimadhu7276
    @bhuvimadhu7276 3 ปีที่แล้ว +6

    Negale car vagina mari santhosama irku anna...inu nega neraiya valaranum❤❤❤

  • @Spiritual1996
    @Spiritual1996 3 ปีที่แล้ว +2962

    உங்கள் கார்கள் இத்தோடு மட்டுமல்லாமல் benz Aston Martin Bentley rolls Royce அதிக கார்கள் update ஆவதற்கு என் வாழ்த்துக்கள்

    • @vinodhm3369
      @vinodhm3369 3 ปีที่แล้ว +23

      Sarra pothitu poda

    • @saravanan5960
      @saravanan5960 3 ปีที่แล้ว +40

      @@vinodhm3369 dei unaku ena da ****

    • @jegatheeswaran4451
      @jegatheeswaran4451 3 ปีที่แล้ว +3

      @@vinodhm3369 😂😂😂😂😂

    • @nandakumar1334
      @nandakumar1334 3 ปีที่แล้ว +18

      Broo u r one of the men with hard work

    • @thirubalan3784
      @thirubalan3784 3 ปีที่แล้ว +8

      Petrol decel vikkira velaikku yedhukku

  • @vinoview5337
    @vinoview5337 3 ปีที่แล้ว +163

    நான் ஜெயிச்சா மாதிரி ரொம்ப சந்தோஷமாக இருக்கு❤️❤️ all the best 🙏🙏

    • @seran.m8911
      @seran.m8911 3 ปีที่แล้ว +3

      Ennaku apdi tha bro feel ah eruku❤😍

    • @riyasmohamed1025
      @riyasmohamed1025 3 ปีที่แล้ว +2

      Same feel bro nanum ethe tha comment panna vantha

    • @govindarajkannabiran5084
      @govindarajkannabiran5084 3 ปีที่แล้ว +1

      pugal nice car .GOD BLESSING.
      IF YOU COM ONELY UP UP UP.
      JAI SAI RAM

  • @lakshminarayana4386
    @lakshminarayana4386 3 ปีที่แล้ว +57

    I don't know why, I feel like my own brother bought a new car

  • @KeerthanasKeerthanas
    @KeerthanasKeerthanas 3 ปีที่แล้ว +8

    நீங்க கஷ்டபடதுக்காண பலன் அண்ணா😊congrats anna happy aa irunga😊பெறும படுங்க👍🏻😎👏

  • @சஞ்சய்.32
    @சஞ்சய்.32 3 ปีที่แล้ว +273

    Eagerly Waiting For Next Week CWC🔥🥳
    Congratulations Anna ❤️

    • @sambaitech5840
      @sambaitech5840 3 ปีที่แล้ว

      இந்த காரு பேரு என்ன

    • @hemachandranr5555
      @hemachandranr5555 3 ปีที่แล้ว

      @@sambaitech5840 HYUNDAI CRETA

  • @srividhyas7935
    @srividhyas7935 3 ปีที่แล้ว +42

    Neenga next audi, bmw, rolls Royce vaanguveenga na..romba sandhoshama iruku na❤️❤️❤️

  • @arunachinnaiyan7165
    @arunachinnaiyan7165 3 ปีที่แล้ว +173

    என்ன புகழ் செம்மையை இங்கிலிஷ் பேசுறீங்க ஆனா cwc la மட்டும் இங்கிலிஷ் தெரியாத மாதிரி நடிக்கிறிங்க...... பட் செம்ம

    • @ajithjebin3295
      @ajithjebin3295 3 ปีที่แล้ว +10

      Athuku per thaan humour

    • @vkcreations4753
      @vkcreations4753 3 ปีที่แล้ว

      Ethula ya English pesunaru

    • @senthamizhi179
      @senthamizhi179 3 ปีที่แล้ว +1

      Avar frd sollikuduthurukanga video edukurangala avarthan sollikuduthathu..

    • @uniqtamil3099
      @uniqtamil3099 3 ปีที่แล้ว

      th-cam.com/video/0XL6yDo1Aa8/w-d-xo.html

  • @btslovesnooramariyam9517
    @btslovesnooramariyam9517 3 ปีที่แล้ว +7

    Un manasuku ni nalla iruppa anna kastathuku kandipa ventri nichayam anna ni nalla iruppa Allah rasool kitta thuwa seiren love u anna.......💓💓💓