Amen appa amen appa en life la entha prachanaum varamal pathukathu kollunga appa naan 3 varudamaga veli natil Velai seigiren enaku 24 vayasu than na en husbanda romba miss panuren en devan enaku aruthalai irukirar paster da massage enaku romba aruthalai irukindathu nandri paster
Super message...இந்த ஜீவனுள்ள வார்த்தைகள் அநேகர் குடும்பங்களை கட்டட்டும்...எல்லா வாலிபருடைய உள்ளங்கள்களையும் சீர்படுத்தி கர்த்தருக்குள் ஸ்திரப்படுத்தட்டும்... Glory to God... The Almighty God bless ur Ministry...bro.Thank you bro
நானும் ஒரு தாவிதாகவே உள்ளேன். ஆவியடம் இருந்து விலகி இருந்தேன். நெருங்க முடியவில்லை. தவறு செய்துவிட்டேன். நல்ல விசுவாசியாக இருந்தேன். பெரும் தவறு செய்துவிட்டேன். எனக்காகத்தான் ஆவியானவர்கூறச் சொல்கிறார்.
பாஸ்டர் என் கணவர் பீட்டர் நீங்க சொல்றது மாதிரி தான் இருக்கார்.என்ன மனுசிய கூட மதிகிறதுல.என் கணவருக்கும் ஜெபம் பண்ணுங்க ஆமென் அல்லேலூயா.இயேசுவின் இரத்தம் ஜெயம் 🙏✝️🙏
நான் என் தவறை விட்டு விட்டேன். ஆனால் என் கணவர் பல பெண்ணுடன் தொடர்பில் இருக்கிறார் ?pls pray pastor. எனக்கு தான் ஆண்டவர் பேசி இருக்கிறார். இயேசப்பா என்னை மன்னிச்சிடுங்க . என் கணவர் மனம் மாற வேண்டும் .
THANK YOU JESUS THIS MESSAGE IS USEFUL FOR ME AND THE YOUNGSTERS IN MY FAMILY THIS IS VERY IMPORTANT MESSAGE THESE DAYS JESUS LOVE YOU MY JESUS APPA AMEN 🙏🏻 LOVE YOU APPA GOD BLESS YOU PASTOR ANNA JESUS BLESS YOU MORE AMEN 🙏🏻
Nan epadi peasa poi than kasta padurean paster .avan ennala 1lak kadakaran agiten nu enniya vidu du poitan.vera ponna pathudu poitan. Avan kadan vangi ellam panidu eniya use panitu . Vera pona thedi poitan paster . Na thirumanamanaval kanavaruku thriyama peasi avanuku lone ellam vangi kuduthen .enniya yamathitan na kadan kariyagitean paster .enakaga prayer panuga . Na eppam esappava thedi vanthuruken .analum marakka mudiyama saga thonuthu thevan enaku samathanam tharanum .na esappa pilai eni avara vidu poga maten nampuga pa
இயேசப்பா என்னை மன்னித்துவிடுங்க
நானும் அந்த தவறை
செய்தேன்
இந்த கடிந்து கொள்ளும் தேவ வார்த்தையை என் கணவரின் காதுகளும் கேட்கும்படி செய்யுங்க இயேசுவே
Pastar good news indha kaalaththuku thewayaanadhu god bless you pastar
Thank you jesus ennodu pesirukinga nenga mattum enaku pothum I love you dady❤
வேதகமத்தை வாசிக்கும் போது என் உள்ளம் உடைகிறது இயேசுவே என்னை காப்பாற்றும்
இயேசுவே என்னை மன்னியும்
அருமையான தவறுகளை சுட்டிக்காட்டும் உபதேசம்
வாழ்க்கைக்கு உபயோகமான து
நன்றி நன்றி சகோதரரே
நான் சகோதரரே🙏god bless you ✝️
ஐயா மிக்க நன்றி இந்த நாட்களில் வாழ்க்கைக்கு பிரயோஜனமான வார்த்தைகள் கர்த்தர் பேசின கிருபைக்காக நன்றி
Praise the lord 🙏
நான் இப்படி சூழ்நிலையில் இருக்கும் போது தான் தேவ அன்பு அதிகமாக ஊற்றபட்டது
Thank you Jesus Jesus loves you ❤️
Aaman
உங்கள் பேச்சை கேட்கும் போது தான்.. கள்ள உறவு.. நம் வாழ்க்கையை சிதைத்து விடும்.. நன்றாக புரிந்து கொண்டேன்
கர்த்தர் கொடுக்கிற வார்த்தையைததான் பேசுகிறோம் எல்ல துதியும் கர்த்ருகே சொல்லுங்க 👍✝️
Hallelujah😭
என் கணவர் பீட்டர் ர நீங்க மட்டுந்த திருதனும்.ஆமென் அல்லேலூயா.இயேசுவின் இரத்தம் ஜெயம் 🙏✝️🙏
Amen appa amen appa en life la entha prachanaum varamal pathukathu kollunga appa naan 3 varudamaga veli natil Velai seigiren enaku 24 vayasu than na en husbanda romba miss panuren en devan enaku aruthalai irukirar paster da massage enaku romba aruthalai irukindathu nandri paster
பாஸ்டர் மேஜச் நன்றாக உள்ளது இப்படியே கடிந்து பேசவைத்த ஆவியானவருக்கு
கோடி கோடி நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
God bless you sister ✝️
Paster thanks.i must change my life
Amen Jesus🙏 engalay eppavum umakkul vaithu pathukathu varringa thank you Jesus
இன்றைக்கு மிகமுக்கியமான. செய்தி கர்த்தருக்கு ஸ்த்தோத்திரம்
தேவன் என் கணவரை சந்திக்கினும் அவர் திருத்தவும் இரட்சிக்க பட வேண்டும் அதற்காக ஜெபிக்கவும்
Super message...இந்த ஜீவனுள்ள வார்த்தைகள் அநேகர் குடும்பங்களை கட்டட்டும்...எல்லா வாலிபருடைய உள்ளங்கள்களையும் சீர்படுத்தி கர்த்தருக்குள் ஸ்திரப்படுத்தட்டும்... Glory to God... The Almighty God bless ur Ministry...bro.Thank you bro
Thank you sister God bless you share pannuga 🙏
Good msg
@@pandiyanviji9596 thank q
Thank you ❤️ praise God 🙏
P9
❤❤❤ thank you Jesus today varthaikaga thank you Jesus Aman Aman
Enn moondru varuda kanneerukku viduthaliya thanga yesappa
Super excellent speach ❤
Amen amen thank you Jesus Christ
கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக அருமை சகோ ஆண்டவர் உங்களை ஆசீர்வதிப்பாராக
ஆமென் தேவனுக்கே மகிமை
பரிசுத்தமில்லாமல் தேவனை தரிசிப்பது கூடாத காரியம்;
Yenna mannichirunga yesappa. Entha message yenakkunnu karththar pesinathu.... thanks pastor....
Paavatha vitruga illana athuve ungala alichudu yesappakita vanthuruga ungalukku prayer panrom 🛐✝️
அருமையாக கர்த்தருடையவார்த்தை கொடுத்து ஆவிக்குரிய வழியில் அனவைரையும் நடத்திவருவதற்காய் நன்றி சகோதரரே ஆமென்
Amen thank you ✝️
Appa ennai manithu vidunga appa today enna mathi kiren appa naanum 21years pavathan Today vituten eni veasi vaalkai vala maten promice daddy
Thank you Father 🙏🙏🙏🙏 For the message ....
ஆமென் இது அனைத்தும் உண்மை ப்ரதர்ஸ் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென்
Amen God bless you ✝️
நானும் ஒரு தாவிதாகவே உள்ளேன். ஆவியடம் இருந்து விலகி இருந்தேன். நெருங்க முடியவில்லை. தவறு செய்துவிட்டேன். நல்ல விசுவாசியாக இருந்தேன். பெரும் தவறு செய்துவிட்டேன். எனக்காகத்தான் ஆவியானவர்கூறச் சொல்கிறார்.
இயேசு உங்களை நேசிக்கிறார் ✝️❤️
Thank you Jesus rompa life ku mukiyamana message thank you God
Very useful message for me
En pavagalai maniuga yeassappa😢😢😢
இயேசு வேஎன்னைமன்னியும்ப்பா
Super message thanks pastor yesuappa amen hallelujah 🙌 😭😭😭😭😭👍
God bless you ✝️🙏
இயேசுவே உமக்கு நன்றி
100% உண்மை brother🙏🏻
God bless you ✝️
Appa ennai mannium 😭😭😭😭
என் கணவரும்வேசியினிடத்தில் சிக்கிகொண்டு குடும்பத்தை வேதனைக்குள் நடத்திகொண்டு போகிறார்
Kavalipadathiga sister unga kanner orunal marum jabam pannuga ungalukkaga nagalum jebikirom ✝️
@@nehadas21 Thank you brother
Praise the lord pastor from vellore nirmala
God bless you 🙏
Amen amen amen amen 🙏🙏🙏🙏 Thank you God...
Glory to god என் வாழ்க்கையில் உங்கலுடயை வாா்தைகள் பொிய மாற்றதை கொண்டுவந்தது thanks lord
Praise God Jesus ❤️
Glorry to jesus
Jesi.... தமிழை பிழை இல்லாமல் எழுத பழகு..... அப்புறம் பெரிய மாற்றம் உண்டாகும்...
மிகவும் அருமையான செய்தி பிரதர்
Amen 🙏 forgive me Jesus 😭🙏
iya mikka nantyi iya en valiyai pokkideenga_jesus ennaiyum en kulandaiyayum kappatruvaragaa
Amen Naga ungalukku prayer panrom 🛐
நன்றி
Super brother🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 hamen halleluya
💯 true thankyou bro
என்னோட கேள்விக்கு கர்த்தர் தெளிவாக பதில் தந்தார், Thank you Jesus
கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக ✝️
Appa unga pilla mathu ku adimai ketta friends vachi irukkan enaku payamairuku appaaaa mana mattam thaga appa nalla velai kudugna appa please prayer pannuga father ❤❤❤❤❤❤❤❤
சகோதரை முடிவுபரியந்தம் கர்த்தர் இப்படியே நடத்துவாராக நன்றி Bro 🙏👍🙏
Praise the lord 🙏
ஏசப்பா என்னைய மன்னியும் அப்பா
Dad i love you Jesus
Pastor this message was very use full for our family
God bless you ✝️🙏
ஆமென் நன்றி அப்பா
Amen 🙏
Most needed message for this generation
👍 God bless you ✝️
Ameen ameen ameen ameen ameen ameen ameen ameen ameen 🙏🤲🤲
Amen praise God Jesus 🙏
Heart touching message....👍👍👍👍
Amen amen ✝️
பாஸ்டர் என் கணவர் பீட்டர் நீங்க சொல்றது மாதிரி தான் இருக்கார்.என்ன மனுசிய கூட மதிகிறதுல.என் கணவருக்கும் ஜெபம் பண்ணுங்க ஆமென் அல்லேலூயா.இயேசுவின் இரத்தம் ஜெயம் 🙏✝️🙏
இயசப்ப நன்றி நன்றி கோடி நன்றி
நானும் இந்த தவறை செய்திடேன் இயேசாப்பா என்னையும் மன்னியும் இனி இந்த தவறை செய்யமாட்டேன்
Yes jesus yanekkageum yan kaneverukkageum pray pannuge ps
Super meesage brother itha bathavu kartharudaya pilaikal manamaranum👌👌👌
Amen thodarnthu jebithukollugal ✝️
amen..Praise. The...lord
Thank you Jesus ✝️... very blessing message.... Only Jesus love✝️💯
Thank you jesus
ஆமென் அல்லேலூயா
என் வாழ்வில் நடந்தது நீங்கள் சொல்லக்கூடிய ஒவ்வொரு செய்தியும்
Praise God Jesus 🙏 nalla jebampannuga sister
நன்றி இயேசுவே
மரியே வாழ்க
ஆமென் கர்த்தர் நம்மை நினைத்தறுள்வார்
Amen amen ❤️✝️
Thank you so much very good massage paster
You are welcome
Amen 😭😭😭😭😭😭😭😭😭😭
Amen Amen Amen
Hello sir arumayana padhivu. Indraya
Soolalil vaalkaiku mukkiyamana padhivu. En veetilum en kanavar idhupoldhan irukirar. Avar andha thavarai thavaru endru oppukolla matengurar. En iraivan enaku arul purivar endra nambikaiyil en vaalkaiyai en kulandhaikalukkaga sethu sethu vaalndhu kondurikuren. Ellam Sivan mayam.
Kavalaipadathiga thaodarthu ungalukaga jebikirom ✝️🛐
Intha msg enakku dhan naan ennai maarthikiren ennai manniyum aandavare
Karthar ungalai nadathuvar
மிகவும்அருமையானபிரசங்கம்பிரதர்
நான் என் தவறை விட்டு விட்டேன். ஆனால் என் கணவர் பல பெண்ணுடன் தொடர்பில் இருக்கிறார் ?pls pray pastor. எனக்கு தான் ஆண்டவர் பேசி இருக்கிறார். இயேசப்பா என்னை மன்னிச்சிடுங்க . என் கணவர் மனம் மாற வேண்டும் .
Excellent message brother... These type of messages are very much required in these days.
Amen praise God Jesus 🙏
Amen nanri naada 🙏🙏🙏🙏🙏
Thanks brother 🙏🙏.God bless you 😭😭
Thank you jesus.blessing message for my life.praise the lord jesus.thank you jesus.
God bless you ✝️
Praise the lord paster en kanavar epadi patta sulnelai eruker manam mara jepiungal😭😭
Thank you pastor 🙏🏿 good message amen yes appa mannichiduga
Praise God Jesus 🙏
தேவன் வல்லமையை விளங்குகிறது உங்கள் மீது
Praise God Jesus 🙏
Mega avasiyamana message Super Bro god bless you.
Aamen... Aamen... Aamen.
Vera level message bro praise the lord. God bless you
Jesus loves you 🙏
Ennala veliya varavea mudiyala yea yesapaaaa😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭thappuku mela thappu panranea yesappa 😭😭😭😭😭😭😭😭😭
Yesappa kita solli prayer pannuga marubadium thappu pannathiga God bless you ✝️
Solli prayer panran marupadiyum athea valaikulla poi sikkikiranea 😭😭😭😭enakea enna ninacha asinkama iruku anna😭😭😭😭
@@deecgoraja581 unga problem ennanu ennaku theriyathu brother but nega Jebam pannuga Bible padiga nega enga chruch poriga
Lemon la write panni 11 days panunga .avungale vitu poituvanga life change feel panathinga
Thanks to God praise the lord brother thanks
Amen amen ❤️
Super. Prethar.
இந்த வார்த்தை எனக்கு தான் நான் என்ன திருதிகிட்டேன் இனி நான் இந்த வார்த்தைக்கு கில்படிகிறேன் ஆமேன்
கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக 👍
Bro neenga sona mariye intha aabathugalai anupipanituchi ana avan lineah pala ladiesa ipadi mathimathi use panitu avan jollyave irukane intha aabathe varamatuthe enakku matum nadanthathu en
😢😢Please pray 😢for my daughter shali 😢😢😢😢
,👍👍👍
@@trollage_efx😊😅
உண்மை சகோதரா
THANK YOU JESUS THIS MESSAGE IS USEFUL FOR ME AND THE YOUNGSTERS IN MY FAMILY THIS IS VERY IMPORTANT MESSAGE THESE DAYS JESUS LOVE YOU MY JESUS APPA AMEN 🙏🏻 LOVE YOU APPA GOD BLESS YOU PASTOR ANNA JESUS BLESS YOU MORE AMEN 🙏🏻
கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக ✝️
J
Yes brother this message was very useful me and many other people also thank you so much for this message God bless you brother Amen Alleluia 🙏💯
Amen praise God 🙏
இந்த செய்தி என் கணவரைத் திருத்தட்டும்.😢😢
Unga kanavarukaga pray Pannuga sister negative ah ethum pesathiga pls🙏
amen amen amen very very good prayer this prayer God bless u I like put seam my life thanks so much Prather
Good and required msg brother....thanks👍
Always welcome
Appa en husband ennai ketta varthai pesi kasda paduthugiran mathu ku adimai mana mattam thaga appa nalla velai kudugna appa please prayer pannuga father ❤❤❤❤❤❤❤❤❤
Nan epadi peasa poi than kasta padurean paster .avan ennala 1lak kadakaran agiten nu enniya vidu du poitan.vera ponna pathudu poitan. Avan kadan vangi ellam panidu eniya use panitu . Vera pona thedi poitan paster . Na thirumanamanaval kanavaruku thriyama peasi avanuku lone ellam vangi kuduthen .enniya yamathitan na kadan kariyagitean paster .enakaga prayer panuga . Na eppam esappava thedi vanthuruken .analum marakka mudiyama saga thonuthu thevan enaku samathanam tharanum .na esappa pilai eni avara vidu poga maten nampuga pa
Yenakagavum priyar pannuga pastor...yen femaliykagavum priyar pannuga.prise the Lord.. God bless you pastor...
Naga prayer panrom 🛐✝️
wonderful message
PRAISE WITH God AMEN
Hallelujah praise God Jesus ❤️
🙌 Ameen gadi share prayer request of my family blessing I want my Jesus my problem always I want bless My Jesus thank you Jesus I love you Jesus❤❤❤❤
God bless you ✝️🙏