அண்ணே சப்ஸகிரைப் பண்ணச் சொல்லி கெஞ்சாதீங்க .மனசுக்கு கஷ்டமா இருக்கு.சாப்பாட்டுல நிறைய விதமான சாப்பாட்டை சாப்பிட்டு அசத்துங்க. கடமையை செய்யுங்க பலன் தானா வரும் . மென்மேலும் வெற்றி பெற வாழ்த்துகள் அண்ணே
பத்து, பாத்திரம் தேய்க்க வேலையே இல்லை. தங்கள் வீட்டுப் பெண்களும் இது போல் சாப்பிட்டால் சிறப்பாக இருக்கும். ஆரோக்கியமான உணவே ஆனந்தமான வாழ்க்கை. கஷ்டப்பட்டு உழைத்து வாழ வேண்டும். கஷ்டப்படாமல் சமைத்து சாப்பிட வேண்டும்.
அண்ணே சப்ஸகிரைப் பண்ணச் சொல்லி கெஞ்சாதீங்க .மனசுக்கு கஷ்டமா இருக்கு.சாப்பாட்டுல நிறைய விதமான சாப்பாட்டை சாப்பிட்டு அசத்துங்க. கடமையை செய்யுங்க பலன் தானா வரும் . மென்மேலும் வெற்றி பெற வாழ்த்துகள் அண்ணே
சூப்பர் அண்ணா மேன்மேலும் வளர வாழ்த்துக்கள்
௫ஞ
ஆரோக்கியமான உணவு ❤
சூப்பர் இருக்கு வாழ்த்துக்கள் தலைவ 💯
அருமையாக இருக்கும் வெங்காயம் சேருங்கள் பழையா நினைவுகள் மீண்டும் வந்ததே.
Suppar anna🎉🎉🎉🎉❤
சூப்பர் நண்பா இயற்க்கை உணவு உணவுதான் வாழ்த்துக்கள்
Ungaluntha video very nice iam new subscribe
ஐயா நீங்க சாப்பிடுவதைப் பார்த்தாலே எங்கள் வயிரும் மனசும் நிரைந்து விட்டது வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு
Yes
Looking yamiiiiii food and bravooo wish ur all the best 😂❤😂👍🏽👍🏽👍🏽
We from Malaysia.....ur vedio is good...make a lot vedio..
மிக மிக அருமை..
இதுல கொஞ்சம் பச்சை வெங்காயம் போட்டு பிசைஞ்சு சாப்பிட்டா சூப்பரா இருக்கும்
Anna ipatha unga video pakkara subscribe panneta saringa la 👍
Super Anna keep it up 👍
பால்லண்டு காலம் வாழ்க வளமுடன் சூப்பர் பழைய சாதம் இது தான் உண்மையில் உடம்புக்கு நல்லது நாங்கள் இப்படி தான் சாப்பிடுவோம் மிகவும் அருமை 👌👌👌🙌🙌
மாலை போட்டு இருக்கீங்க பழையதை சாப்பிடலாமா
அருமை வாழ்த்துக்கள்
Super Thank you 🍇🍎🥭🍍🍋
Very nice anna
ரொம்ப ரொம்ப நன்றி தம்பி.
❤❤❤❤❤❤❤❤
❤❤❤❤
😋😋😋😋😋
ரொம்ப ரொம்ப நன்றி தம்பி.
Appa super but kastapadathinga .pothum na vitudunga . health mukiyam 👍👍👍👍👍❣️
பத்து, பாத்திரம் தேய்க்க வேலையே இல்லை. தங்கள் வீட்டுப் பெண்களும் இது போல் சாப்பிட்டால் சிறப்பாக இருக்கும். ஆரோக்கியமான உணவே ஆனந்தமான வாழ்க்கை. கஷ்டப்பட்டு உழைத்து வாழ வேண்டும். கஷ்டப்படாமல் சமைத்து சாப்பிட வேண்டும்.
Super Anna👏👏👏👏
Payanulla video superb bro.
😊
I am ur new subscriber 🙏🙏😊
Supper uncle...I from Malaysia 🥰
super anna
Super
Thanks
Ithu my fav..... En paiyanukum ithu romba pudikum
Super 💖💖
Super sir
பச்சமிளகாய் பதில் வத்தல் சுட்டா அப்படி இருக்கும்
Super appa❤️
சூப்பர் 👌
Nice brother
🖐️🖐️🖐️🖐️🖐️🙏🙏🙏🙏💪
super.anna
Kandhanikku aroghara
கைல. அல்லுர சோத்துல பதித்தான் வாயில போவுது அதற்க்கு கொஞ்சமா எடுகலாமே?
Villal..name..super
Verry nice sir
சத்தம் போடாம சாப்பிடுங்க
Too much irritating noise in the background…😮
Halo brother
Welcome..good
Superb
பன்னியாச்சீ ங்க முருகா. முருகா
ஐயா மாலை போட்டு பழைய சாதம் சாப்பிட கூடாது
அண்ணா மோர்வத்தல் சின்னவெங்காயம் இல்லை அண்ணா
Sir nu sollathiga Anna
நீ சாப்பிடுவதற்கு நாங்க ஏண்டா சப்ஸ்கிரைப் பண்ணனும்
Vera vela illa
நீங்க பரவாயில்லை
ஈரோட்ல சாப்பாட்டு ராமன்ன்னு ஒருத்தன் இருக்கான் 10 ஆள்
சோற ஒரே ஆளா தின்னுவான்
எமகாத பைய😊😊😊😊.
சப்ஸ்கிரைப் பண்ணிட்டேன். எவன் எவனுக்கோ பன்றேன். உமக்கு இல்லாமையா
ரொம்ப ரொம்ப நன்றி சார்.
சூப்பர் 👌👌👌👍
Super anna