சாதி வெறியைத் தூண்டிய படங்கள் ! லிஸ்ட் போடுவோமா ? தாங்கமாட்டீங்க ! - jeeva sagapthan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 ส.ค. 2024
  • #jeevacinema #cinemaupdates #tamilcinemanews #paranjith #vetrimaaran #asuran #karnan #dhanush #mohang #perarasu
    சினிமாவை அரசியல் மற்றும் அழகியல் கண்ணோட்டத்துடன் வழங்கும் மாறுபட்ட ஊடகம். இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் ஈர்க்கும் பண்புகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. திரை அரசியல், திரை வரலாறு, திரை விமர்சனம் என இது வரை நீங்கள் காணாத புதுமையான காணொளிகளுடன் உங்களைச் சந்திக்க வருகிறது ஜீவா சினிமா....

ความคิดเห็น • 213

  • @JeevaCinema
    @JeevaCinema  3 หลายเดือนก่อน +24

    jeeva cinema channelஐ சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள் நண்பர்களே !
    www.youtube.com/@JeevaCinema

  • @madhavanmaddy198464
    @madhavanmaddy198464 3 หลายเดือนก่อน +95

    படம் எடுப்பதை விட , படம் வெற்றி அடைவது தான் அவர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை

    • @Ayyannaranitha
      @Ayyannaranitha 3 หลายเดือนก่อน +10

      👌👌👌💯💯💯💐💐💐

    • @keithkiruthikan3063
      @keithkiruthikan3063 3 หลายเดือนก่อน +11

      உண்மை.. commercial வெற்றி மட்டுமல்ல, கலைப்படப்பாகவும் ரஞ்சித், வெற்றிமாறன், மாரி செல்வராஜ் படங்கள் சிறப்பாக இருப்பதைத்தான் இவர்களால் ஏற்கவே முடியவில்லை

    • @Ayyannaranitha
      @Ayyannaranitha 3 หลายเดือนก่อน +5

      @@keithkiruthikan3063 எப்படியெல்லாம் சாதி வெறிபிடித்து இருக்கானுங்க.

  • @TamilaTamila-jv5lz
    @TamilaTamila-jv5lz 3 หลายเดือนก่อน +59

    சார்... நீங்கள் சொல்வது 100% சரியானது... தமிழ் திரைப் படங்கள் மற்றும் இந்திய படங்கள் 95% மக்களின் வாழ்க்கை பற்றி எடுக்கவில்லை... வெறும் கற்பனை கதைகளையே எடுத்தார்கள்.... இப்போது தான்... மக்களின் வலிகளை பற்றி பொது சமூகம் பேச வைக்கும் திரைப்படங்கள் வர ஆரம்பித்து உள்ளன... மக்கள் மத்தியில் நாம் யார்.. ? ஏன் எனக்கு இந்த நிலை..? என்னால் ஏன் முன்னுக்கு வர முடியவில்லை ? என்ன காரணம் என்பதை தேட ஆரம்பிக்கிறான் அதற்கு முக்கிய காரணம்.... தற்போதைய படங்களின் தாக்கம்.... இதனால்... தான் சாதி வெறியர்கள்... மத வெறியார்கள்... பெண்கள் சுதந்திரமாக இருப்பதை வெறுக்கும் பாவிகளுக்கு பயம் வந்து விட்டது... அதன் வெளிப்பாடு தான்... பேரரசு.. ரஞ்சித்... நவீன் காந்தி போன்றவர்களின் வயிற்றெருச்சல் பேச்சு.... So... இனி இப்படி தான் இருக்கும்... சோஷியல் மீடியா மூலமாக தனி மனித மாற்றம் தொடங்கிவிட்டது... மக்கள் (ரசிகன்) சிந்திக்க தொடங்கி விட்டான்....

  • @tamilarasanchinnasamy2864
    @tamilarasanchinnasamy2864 3 หลายเดือนก่อน +79

    ஜீவா நீங்கள் தைரியமா உண்மையை சொல்றிங்க 100% சரியா

  • @sktarasanskt2622
    @sktarasanskt2622 3 หลายเดือนก่อน +29

    Mr ஜீவா சினிமா சூப்பர்..dr.Thirumavalavan அவர்கள் சார்பில் நன்றி..veeraththamizharkal solkirom

  • @JA-qp9oh
    @JA-qp9oh 3 หลายเดือนก่อน +27

    சிறந்ததொரு நேர்காணல்‌. வாழ்த்துகள் ஜீவா 🎉

  • @user-thamilan.samooganeethi
    @user-thamilan.samooganeethi 3 หลายเดือนก่อน +25

    தெளிவான விளக்கம் 👌 தோழர் ஜீவா 👍

  • @kuttymayilvel.s1074
    @kuttymayilvel.s1074 3 หลายเดือนก่อน +45

    அட்டக்கத்தி மெட்ராஸ் கபாலி காலா சார்பட்டாபரம்பரை நட்சத்திரம் நகர்கிறது இந்த படங்களில் சாதி பெயர்கள் மற்றும் நான் இந்த சாதி என எங்கேயாவது பயன்படுத்தி இருக்கிறார்களா ஆனால் ( சாதி பெயர்களையே தலைப்பாக வைத்துக்கொண்டு இது சாதி படம் இல்லை என முட்டுக் கொடுக்கிறார்கள் ) .....என்னத்த......

    • @vadatnpullingoboystn2559
      @vadatnpullingoboystn2559 3 หลายเดือนก่อน +1

      அதா பேசர ஸ்லாங்லயே தெரியுதெ

    • @jagadheesanelumalai2913
      @jagadheesanelumalai2913 หลายเดือนก่อน +1

      நீங்களும் உங்க ஜாதி பெயரை வச்சி எடுத்தா யாரும் கேட்க போறதில்ல

  • @ntk9555
    @ntk9555 3 หลายเดือนก่อน +151

    தேவர் மகன். சின்னகவுண்டர். சேரன் பாண்டியன். மறுமலர்ச்சி. போன்ற படங்கள் தான் சாதிய படங்கள். வெற்றிமாறன். ரஞ்சித் படங்கள் இல்லை

    • @Attitudezero884
      @Attitudezero884 3 หลายเดือนก่อน +5

      Adula villian kuda same caste da kummatha so eppidi caste films aagum.

    • @parthiban8016
      @parthiban8016 3 หลายเดือนก่อน +12

      ​@@Attitudezero884same caste nu neeye solra, apparam athu jathi padam thaana da venna.

    • @parthiban8016
      @parthiban8016 3 หลายเดือนก่อน +6

      Innum nerya irukku ji, suriya vamsam, naattaamai, etc.

    • @deva6486
      @deva6486 3 หลายเดือนก่อน +7

      Ejaman miss paniteenga

    • @avinashviews345
      @avinashviews345 3 หลายเดือนก่อน +2

      ​​@@Attitudezero884 Dei...Inga prachanaye...adhutha...villian n hero...both avanga jaathi tha oore katti aludhu..mathavangala avanga keela nu kaatuvanga...adha Inga prachana...indha padangal jaathi perumaiya pesudhu...

  • @raisah8439
    @raisah8439 3 หลายเดือนก่อน +29

    நிறைய விஷயங்கள் குறித்து பேசுறிங்க ஜீவா SIR ❤❤❤

  • @t.g.s.srinivasansrinivasan8549
    @t.g.s.srinivasansrinivasan8549 3 หลายเดือนก่อน +33

    அந்த காலத்தை போல சாதிய படத்தை யாரும் பாக்கமாட்டார்கள்....அப்பாவிதனத்தால்..அந்த காலத்தில் அனுமதித்தார்கள்..இனி அந்த சாயம் எடுபடாது😮

  • @tamilpasanga2652
    @tamilpasanga2652 3 หลายเดือนก่อน +8

    உண்மையின் உரைக்கல் தெளிவு முற்றிலும் 100% மறைக்க முடியாத உண்மை.

  • @yuvanarul5086
    @yuvanarul5086 3 หลายเดือนก่อน +34

    அருமையான பதிவு. செருப்பால அடிச்ச மாதிரி சொன்னிங்க..சகாப்தன் அவர்களே நன்றி. வாழ்த்துக்கள்.....,❤

  • @KVelam
    @KVelam 3 หลายเดือนก่อน +9

    தம்பி ஒவ்வொரு படத்தையும் நன்கு அலசி ஆராய்ந்து மிக அருமையாக பேசுறீங்க. நன்றி.

  • @user-iu7oo9km9s
    @user-iu7oo9km9s 3 หลายเดือนก่อน +30

    Jai beem

  • @johnsonjo8454
    @johnsonjo8454 3 หลายเดือนก่อน +14

    அருமையான பதிவு ஜீவா 👍

  • @balamurugana3818
    @balamurugana3818 3 หลายเดือนก่อน +19

    மிக அருமையான உரையாடல்

  • @malarselvamv4529
    @malarselvamv4529 3 หลายเดือนก่อน +10

    இவர் சேனல் ல இவரே சீப் கெஸ்ட்...அருமை ஜீவா அண்ணா 😮

  • @KVelam
    @KVelam 3 หลายเดือนก่อน +4

    ஜீவா தம்பி சூப்பரா பேசுறீங்க. உங்கள் பணி வளர இறைவனை வேண்டுகிறேன்.நன்றி.

  • @gangadharanrajee2741
    @gangadharanrajee2741 3 หลายเดือนก่อน +11

    Super sir

  • @elangovankudavasal1546
    @elangovankudavasal1546 3 หลายเดือนก่อน +12

    உரிமையை கேட்கும் இடத்தில் தான் சாதி கலவரம் ஏற்படுகிறது.... எவ்வளவு காலம் தான் ஒடுக்கப்பட்டு நசுக்கப்பட்டு இருப்பது

  • @studiosixphotography2770
    @studiosixphotography2770 3 หลายเดือนก่อน +13

    அருமையான உரையாடல்

  • @ninanina6074
    @ninanina6074 3 หลายเดือนก่อน +12

    Semma... Super discussion..

  • @user-jj1uj8yq1d
    @user-jj1uj8yq1d 2 หลายเดือนก่อน +3

    ஜீவா அண்ணா உண்மையாவே மிகவும் சிறப்பான விளக்கம் தெளிவான பேச்சு அண்ணா வாழ்த்துக்கள் 🔥🔥🔥

  • @arockiasamyg3206
    @arockiasamyg3206 3 หลายเดือนก่อน +9

    Super excellent explanation by Jeeva

  • @sukumar6725
    @sukumar6725 3 หลายเดือนก่อน +14

    மோகன்ஜி பேரரசு கமல் கண்ணன் நடிகர் ரஞ்சித் பிரிவின் கான் இந்த பொட்ட பசங்களுக்கு படம் எடுக்க தெரியல ஒருத்தனை குறை சொல்ல மாட்டேன் தெரியுது

  • @maheshwaran.a1514
    @maheshwaran.a1514 3 หลายเดือนก่อน +4

    அருமை ஜீவா... நல்ல விவாதம் தொடர்க உங்கள் பணி 🌹

  • @user-fd5mq3rr5c
    @user-fd5mq3rr5c 3 หลายเดือนก่อน +11

    super jeeva bro

  • @deepakdevil3361
    @deepakdevil3361 3 หลายเดือนก่อน +4

    Healthy Conversation 👍👍

  • @ducatimani1809
    @ducatimani1809 3 หลายเดือนก่อน +8

    அருமை

  • @senthilkumar1555
    @senthilkumar1555 3 หลายเดือนก่อน +11

    Super bro 🎉🎉🎉🎉

  • @rajasolomon7rajasolomon7-rm2ob
    @rajasolomon7rajasolomon7-rm2ob 3 หลายเดือนก่อน +12

    இப்ப முதல்ல எல்லா ஊருக்கும் போங்க எந்த ஊர்ல சாதி கொடிகளும் சாதி படங்களும் இருக்குன்னு பாருங்க அப்ப தெரியும் யார் சாதி வெறி பிடித்திருக்கிறார்கள் என்று

  • @VenbhaInbha
    @VenbhaInbha 3 หลายเดือนก่อน +17

    அருமை அண்ணா செருப்பால அடிச்சாற்போல நல்லா சொல்லுங்க

    • @narayananlakshmi9579
      @narayananlakshmi9579 3 หลายเดือนก่อน

      ​@@user-wb2gp2md9zங்கொம்மாவ ஓக்குற சாதி

  • @arulpandiyar
    @arulpandiyar 3 หลายเดือนก่อน +6

    Super jiva sir👏

  • @RajKumar-hl4yy
    @RajKumar-hl4yy 3 หลายเดือนก่อน +6

    Super sir 🎉🎉🎉🎉..

  • @harikrishnan742
    @harikrishnan742 3 หลายเดือนก่อน +7

    Super

  • @user-sl5kt2ck2i
    @user-sl5kt2ck2i 3 หลายเดือนก่อน +3

    சூப்பர் தலைவா

  • @James_Vasan
    @James_Vasan 3 หลายเดือนก่อน +2

    Congratulations brother jeeva❤❤❤ keep going

  • @vanginathan1607
    @vanginathan1607 หลายเดือนก่อน

    அருமையான பேச்சு ஜீவா ❤

  • @sanjaysai3338
    @sanjaysai3338 3 หลายเดือนก่อน +8

    ❤️💙🖤

  • @RajaRaja-jo6hq
    @RajaRaja-jo6hq 3 หลายเดือนก่อน +2

    super

  • @Sound-smalltry
    @Sound-smalltry 2 หลายเดือนก่อน

    Jeeva sir sema Great salute Thank you very much

  • @ashvinoth404
    @ashvinoth404 3 หลายเดือนก่อน +3

    Great sir..

  • @KVelam
    @KVelam 3 หลายเดือนก่อน +2

    ஜீவா தம்பி சூப்பர்.

  • @DhanapalVelmurugan
    @DhanapalVelmurugan 3 หลายเดือนก่อน +1

    மண் புழு தன் வாழ்வில் இந்த மண்ணை 40 ஆயிரம் முறை உழவு செய்து,
    மண் புழு கூட உன்னையும் என்னையும் காப்பாற்றும்,
    ஆனால் ஜாதியும் , மாதமும் , அற்ப மனிதர்களுக்கு மட்டுமேயான உணர்ச்சி.
    ஒரு மயிருக்கும் பயன்படாது.
    - அண்ணன் சீமான்🙏🙏🙏🥲🥲🥲💓💓💓✊✊✊...
    நாம் தமிழர் கட்சி...

  • @kannanakn423
    @kannanakn423 3 หลายเดือนก่อน +2

    Salute sir..,.🎉

  • @aberamisenacabalsamy1390
    @aberamisenacabalsamy1390 3 หลายเดือนก่อน +2

    Good criticism

  • @JeganChejegan
    @JeganChejegan 3 หลายเดือนก่อน +1

    அருமை அண்ணா ❤️❤️

  • @rammukil6840
    @rammukil6840 3 หลายเดือนก่อน +1

    அருமை,அருமையான பதிவு

  • @sarangapani4503
    @sarangapani4503 3 หลายเดือนก่อน +1

    Super super video jeeva brother long live with ur family ❤

  • @manivannan1701
    @manivannan1701 3 หลายเดือนก่อน +1

    Very well detailed speech 🙌

  • @mumbaitamilan6569
    @mumbaitamilan6569 3 หลายเดือนก่อน +1

    Sir am a South Indian sc caste my home town is Trichy but still I am a builder in mumbai city and still my home town public are maintained the caste

  • @JhonRamesh-fc9no
    @JhonRamesh-fc9no 3 หลายเดือนก่อน +1

    Mass speech nga sir 🙏

  • @thiruarasu1454
    @thiruarasu1454 3 หลายเดือนก่อน +1

    Very very nice explain

  • @tennyson4828
    @tennyson4828 หลายเดือนก่อน

    👏🏼👏🏼 Nanba yarupa nenga evlo theliva pesuranga hatsoff

  • @natarajayyadurai9786
    @natarajayyadurai9786 2 หลายเดือนก่อน

    Super Jeeva sir

  • @RaviKrishnan-tq8rw
    @RaviKrishnan-tq8rw 3 หลายเดือนก่อน +2

    சூப்பர் ❤

  • @selvakalai281
    @selvakalai281 หลายเดือนก่อน

    Good conversation.

  • @thiruarasu1454
    @thiruarasu1454 3 หลายเดือนก่อน +1

    Super speech

  • @jaikjaik4919
    @jaikjaik4919 3 หลายเดือนก่อน +5

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @c.sezhiyan4924
    @c.sezhiyan4924 3 หลายเดือนก่อน

    பொறுப்பான கலந்துரையாடல் வாழ்த்துக்கள் 💐

  • @perumalt5166
    @perumalt5166 2 หลายเดือนก่อน

    ஆகச்சிறந்த நேர்காணல்👏👏👏👏👏

  • @ravindrababubabu8465
    @ravindrababubabu8465 3 หลายเดือนก่อน +1

    Jeeva u r senior pathirikaka thankyalar solum pothu I am happy

  • @Shivasbestten
    @Shivasbestten 3 หลายเดือนก่อน +1

    Respect ❤

  • @drrajarathinamsivakumar9283
    @drrajarathinamsivakumar9283 3 หลายเดือนก่อน +2

    Excellent interview...nice one...super views on kamalahazan

  • @ShanmugamJi
    @ShanmugamJi 2 หลายเดือนก่อน

    Wathaaaa Ethan da speech... Arumaiyana vilakam

  • @kannapiranr576
    @kannapiranr576 19 ชั่วโมงที่ผ่านมา

    நம்ம வீட்டு வாசலில் பழைய சோரு கேட்டவனின் அடுத்த தலைமுறை அப்படி இல்லை என்று கோபம்.

  • @RajaRaja-jo6hq
    @RajaRaja-jo6hq 3 หลายเดือนก่อน +1

    unmai

  • @nidharshanarivu8199
    @nidharshanarivu8199 3 หลายเดือนก่อน +2

    நெறியாளரே, ஜீவ சகாப்தன்
    மூத்த பத்திரிகையாளர் இல்லை. அவர் இளம் பத்திரிகையாளர் தான். 👍

  • @nvsudharsan2315
    @nvsudharsan2315 3 หลายเดือนก่อน +1

    GOOD DETILS SUPR BRO
    🙂👍🎉🎊💐💐🔥💪💯👋👌🙏

  • @user-ko2xn7rz2u
    @user-ko2xn7rz2u 3 หลายเดือนก่อน +1

    100% unmai

  • @dhanushkar6162
    @dhanushkar6162 3 หลายเดือนก่อน +1

    அருமையாக பேசினீர்கள்.super.

  • @gnanasekaranappaswamy2453
    @gnanasekaranappaswamy2453 3 หลายเดือนก่อน +1

    ஜாவா எப்போதும் ஜுவன்தான்

  • @davedheena3290
    @davedheena3290 2 หลายเดือนก่อน

    Great think good job

  • @veeravelvetri4113
    @veeravelvetri4113 2 หลายเดือนก่อน

    ஜீவா அண்ணா அருமையான பேச்சு ❤

  • @rameshs6187
    @rameshs6187 29 วันที่ผ่านมา

    இன்னும் கிராமங்களில் கோவில் மற்றும் அவர்கள் வீட்டிற்கு விட மாட்டார்கள் நாங்கள் இன்னும் அப்படித்தான் இந்த சமுகத்தில் இருந்து பாருங்கள்

  • @kingofsneak912
    @kingofsneak912 3 หลายเดือนก่อน +7

    ❤❣💕💞💓💗💖💘💝

  • @prabaharan8087
    @prabaharan8087 2 หลายเดือนก่อน

    Weldon jeeeva

  • @periyarvalavanbalu3010
    @periyarvalavanbalu3010 2 หลายเดือนก่อน

    👍Jeeva👍♥️👌

  • @RajaRaja-jo6hq
    @RajaRaja-jo6hq 3 หลายเดือนก่อน +1

    super super super super super super

  • @vijayganesan2769
    @vijayganesan2769 2 หลายเดือนก่อน

    ஜீவா ஒரு சமூக போராளி 😊😅😮

  • @saralastickers2014
    @saralastickers2014 2 หลายเดือนก่อน

    Super ji

  • @srijayalakshmi2883
    @srijayalakshmi2883 3 หลายเดือนก่อน +2

    🎉🎉

  • @pandiyarajan9899
    @pandiyarajan9899 3 หลายเดือนก่อน +2

    Super annen

  • @RajaRaja-jo6hq
    @RajaRaja-jo6hq 3 หลายเดือนก่อน +1

    unmai unmai unmai

  • @NONAME-fp2tv
    @NONAME-fp2tv 3 หลายเดือนก่อน +1

    👍🤝

  • @kaliyaperumal5835
    @kaliyaperumal5835 หลายเดือนก่อน

    சூப்பர் சூப்பர்

  • @prasanthkumar8937
    @prasanthkumar8937 3 หลายเดือนก่อน +7

    Namakkal erode Covai correct bro

  • @safetyfirst6400
    @safetyfirst6400 3 หลายเดือนก่อน +2

    அப்போது வந்த படங்களில் ஹீரோ மற்றும் வில்லன் ஒரே இனத்தவராக காட்டுவார்கள் அதில் அவ்வளவாக பிரச்சினை ஏதும் எழவில்லை
    இப்போது வரும் படங்களில் ஹீரோ ஒரு இனத்தவர் ஆகவும்
    வில்லன் மற்றொரு இனத்தவர் ஆகவும் காட்டுகிறார்கள் அதனால் தான் இப்போது பிரச்சினை நீங்கள் சொல்வது போல் சாதியை தூண்டுதல் யாரால் எழுந்தது என்று கொஞ்சம் விளக்கமாக கூறினால் நன்றாக இருக்கும்

    • @malaisamy-jl3uj
      @malaisamy-jl3uj 3 หลายเดือนก่อน

      ஒரு கூட்டத்தை அடிமைகளாக காட்டியவன் சாதி வெறியனா. இல்லை ஹீரோவிற்கு‌ சமமாக வில்லனாக காட்டியவன் சாதி வெறியனா.

    • @mrsivatimes3979
      @mrsivatimes3979 3 หลายเดือนก่อน

      டேய் தற்குறி அப்போ வந்த படத்துல ஜாதி பெருமைய சொல்லுவானுவ, அப்போ ஒரு சமுதாயத்தை கைகட்டி நீக்கக்கவச்சு எடுத்தானுவ,

  • @RajRaj-rw8nb
    @RajRaj-rw8nb 3 หลายเดือนก่อน +1

    💯💯💯💯💯💯💯💯💯💯💯🔥

  • @tennyson4828
    @tennyson4828 หลายเดือนก่อน

    👏🏼👏🏼

  • @sasikumaran6687
    @sasikumaran6687 3 หลายเดือนก่อน +2

    Bharathiraja. Eduthathatu. padam. Mohan ji eduthathu. Stand up nadagam

  • @kannapiranr576
    @kannapiranr576 19 ชั่วโมงที่ผ่านมา

    இவன் எல்லாம் ஃபிலிம் Direct பண்ண வந்து விட்டானே என்று கோபம். நல்ல கருத்துள்ள படம் எடுக்கிறான் என்று கொந்தளிப்பு..

  • @VARATHANGV
    @VARATHANGV 3 หลายเดือนก่อน

    Supar na

  • @mehrajaara5004
    @mehrajaara5004 3 หลายเดือนก่อน +6

    எனக்கு தெரிந்து ஒவ்வொரு பெண்ணுடைய பாதுகாப்புக்கு ஒவ்வொரு சமுகத்தில் ஒவ்வொரு ஆண்களுக்கும் பொறுப்புணர்வு உண்டு

  • @shanmugamtamilselvan2395
    @shanmugamtamilselvan2395 3 หลายเดือนก่อน +1

    எவ்வளவு ஆழமான புரிதல் சூப்பர் சார்

  • @vembaiyavembaiya965
    @vembaiyavembaiya965 3 หลายเดือนก่อน +1

    பிரவீன் காந்த் பேரரசு இவர்கள் இருவரும் தமிழ்நாடும் இல்லை இந்தியாவும் இல்லை நான் ஒரு கேள்வி கேட்க வேண்டும் பேரரசுவிடம் நீ உன் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்து அனைத்து கோவில் உள்ளே நுழைந்து அனைத்து சமுதாய மக்களும் தரிசனம் செய்கிறார்களா

  • @mellinavisions
    @mellinavisions 3 หลายเดือนก่อน

    Bharathi Raja is an excellent director

  • @manimaragatham4338
    @manimaragatham4338 หลายเดือนก่อน

    Oru Hindu Director AYOTHI Manthira murthi Muslim Man Humanity paathi sonamaathiri 🎉🎉Film edutha intha society la Unity Development aakum. Other Directors Think panunka 😊

  • @user-sb2ur3ox3i
    @user-sb2ur3ox3i 3 หลายเดือนก่อน

    பசும்பொன் படம் கதை, திரைக்கதை, வசனம் எல்லாம் செந்தமிழ் சீமான் தான், இயக்கம் பாரதிராஜா அதுவும் மேற்பர்வை தான் இயக்கியது சீமான் தான்.