ஈரோட்டில் நடைபெற்ற அம்மாவின் ஆன்மீக வகுப்பு & தியானம்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ก.ย. 2024
  • ஈரோட்டில் நடைபெற்ற அம்மாவின் ஆன்மீக வகுப்பு & தியானம் #spiritual #meditation #thiyanam #deeksha #erode #chennai #wisdom #lawofattraction
    சேலத்தில் அம்மாவின் ஆன்மீக வகுப்பு & தியானம்
    நடைபெறுகிறது
    தேதி : 28-ஜீலை-2024 ( ஞாயிற்றுக்கிழமை)
    ஒரு நாள் ஆன்மீக வகுப்பு
    நேரம் : காலை 10:00 AM to 04:00 PM
    அனுமதி இலவசம்
    Contact: 90030 95565
    * மன அமைதி மற்றும் பேரானந்தம்
    * கர்ம வினையில் இருந்து விடுபடுதல்
    * தெய்வீகத்துடன் உங்களை இணைத்து கொள்ளுதல்
    * உங்கள் அனைத்து பிரச்சனைகளுக்கான தீர்வு
    * ஜீவன் முக்திக்கான எளிய வழி
    Annapurani Arasu Peetam
    Raja Thoppu, Kilpennathur
    Tiruvannamalai district
    Contact: 90030 95565

ความคิดเห็น • 9

  • @shridevis6710
    @shridevis6710 2 หลายเดือนก่อน

    நன்றி அம்மா

  • @viki2714
    @viki2714 2 หลายเดือนก่อน +2

    அன்பு தாயே நின்னை நாடி வரும் ஒவ்வொரு குழந்தையையும் நின் அன்புணர்வால் நிறைத்து வாழ்க்கையை கொண்டாட்டமாக மாற்றி பூலோகம் எங்கும் பூவனமாய் மாறிட திருவுளம் கொண்ட பூங்காவனத்தவளே🪷🙇நின் பேரன்பால் நின் அருளாட்சி எங்கும் மலர்ந்திட தரணியில் காலடி வைத்த பராபரமே🙇
    கோடான கோடி நன்றிகள் அம்மா🙇
    நின் திருப்பாத கமலங்கள் சரணம் அம்மா🙇

  • @rameshkumarvanamuthu6038
    @rameshkumarvanamuthu6038 2 หลายเดือนก่อน +1

    நன்றிகள் அம்மா 🙏

  • @neelavathiramesh5174
    @neelavathiramesh5174 2 หลายเดือนก่อน +1

    அம்மா அன்புதாயே அகில மக்கள் அனைவரையும் காக்க அவதரித்த ஆதிசக்தியே .அனைத்து ஆணவக்கூட்டங்களையும் அழித்து தர்மத்தை நிலைநாட்டி தன் அன்பை போதித்து இப்பிரபஞ்ச மக்கள் அனைவரையும் உம்முடைய அன்புணர்வால் காத்து அரவணைக்கும் கருணைதெய்வமே கோடான கோடி நன்றிகள் தாயே உம் திருவடி சரணம் அம்மா நீங்களே துணை அன்னையே..ஓம் அன்னபூரணியே அம்மாவே போற்றி...ஓம் அன்னபூரணியே அரசம்மாவே போற்றி...🙏🙏🙇‍♀️🙇‍♀️🧎‍♀️🧎‍♀️🌺🌺🌼🌼🌹🌹🙏🙏

  • @Karthikeyan_Ammadevoteee
    @Karthikeyan_Ammadevoteee 2 หลายเดือนก่อน +3

    கலியுலகில் சத்தியம் காக்க அவதரித்து தன் பிள்ளைகளை தேடி தேடிச் சென்று நல்லாசி வழங்கி நல்வாழ்வு அருளி தன் பிள்ளைகளின் ஆனந்தமே தம் ஆனந்தமாய் வாழ்ந்து கொண்டிருக்கும் அன்னையவளின் திருப்பாதம் பணிந்து வணங்குகிறேன்... மனமார்ந்த நன்றிகள் அம்மா 🙏🙏😇😇🌸🌸🪷🪷🔱🔱

  • @v.rameshv.ramesh6309
    @v.rameshv.ramesh6309 2 หลายเดือนก่อน +1

    அன்புதெய்வமே.இந்த பிரபஞ்சம் முழுவதும் தர்மத்தை நிலைநாட்ட சத்தியயுகத்தில் அவதரித்த சிவசக்தியே.அசையும் அசைய பொருளிலும் அனைத்திலும் உம்முடைய இயக்கமே இயக்குகிக்கொண்டியிருக்கிறது.என்பதை உணர்ந்தேன் அம்மா.நீ நிகழ்த்துகின்ற ஒவ்வொரு செயலிலும்.அன்பும் கருணையும் வெளிபடுகின்றது அம்மா. தர்மதாயே போற்றி......போற்றி.......ஓம் அன்னபூரணியே அம்மாவே போற்றி......ஓம் அன்னபூரணியே அரசம்மாவே போற்றி......உம் திருவடி சரணம் அடைந்தேன் நன்றிகள் அம்மா.🙏🙏🙏🙏🧎‍♂️🧎‍♂️🧎‍♂️🧎‍♂️

  • @ramprasanth4137
    @ramprasanth4137 2 หลายเดือนก่อน +1

    வாடி இருந்த மலர்களில் தண்ணீர் உற்றியதும், மலர்கள் பூத்து குலுங்குவது போல, மக்கள் அம்மாவை தரிசிக்க வரும்போது இருக்கமாக கஷ்டத்தில் வந்த மக்கள் அம்மாவின் தரிசனத்திற்கு பின்பு அம்மாவின் அருளால் மக்களின் உள்ளும் புறமும் கொண்டாட்டத்தை மகிழ்ச்சியை முகத்தில் வெளிப்பட்டது 🙏🙏🙏🙇🙇🙇
    ஓம் அன்னபூரணியே அம்மாவே போற்றி
    ஓம் அன்னபூரணி அரசம்மன் திருவடி போற்றி 🙏🙏🙏🙇🙇🙇

  • @parthibana2376
    @parthibana2376 2 หลายเดือนก่อน +2

    ஈரோட்டில் நடைபெற்ற அம்மாவின் ஆன்மீக வகுப்பு & தியானம் நிகழ்ச்சியில் என் ஊர் மக்கள் அனைவரும் கலந்துகொண்டார்கள் மக்கள் அனைவரும் அன்னையின் அன்பும் அருளும் ஆசியும் கிடைக்கப்பெற்றன, மக்கள் அனைவரும் மகிழ்ச்சியாகவும் ஆனந்தமாகவும் இருக்கிறேன் என்று பகிர்ந்து கொண்டார்கள் மனநிறைவோடு இருக்கிறேன் என்று சொன்னார்கள் அன்பு தாயே உங்கள் அன்பிற்கும் கருணைக்கும் கோடான கோடி நன்றிகள் அம்மா 🙏🙏🙏🙇‍♂️🙇‍♂️🙇‍♂️

  • @senthilkumarsk5766
    @senthilkumarsk5766 2 หลายเดือนก่อน +1

    🙏🙏 நன்றி அம்மா 🙏🙏