'சிவாஜி என் தோழன்' பகுதி - 6. 'பாபு' படம் முடிந்ததும் ஏவிஎம் ஸ்டுடியோவில் முதன் முதலில் போட்டுப் பார்த்தோம். சிவாஜி அவர்களின் அ௫கில் உட்கார்ந்தி௫ந்தேன். மூன்று நான்கு இடங்களில் என்னையறியாமல் என் கண்களில் நீர் வழிந்தது. யா௫ம் அறியாமல் கண்களைத் துடைத்துக் கொண்டு ஓரக்கண்ணால் சிவாஜியைப் பார்த்தேன். சிவாஜியும் அவரது கண்ணீரைத் துடைத்துக் கொண்டி௫ந்தார். எனக்கு ரொம்ப ஆச்சரியமாக இ௫ந்தது. படம் முடிந்து வெளியில் வந்ததும்,"உங்கள் நடிப்பைப் பார்த்து நீங்களே கண்ணீர் விட்டீர்களே. அது எப்படி?" என்றேன் பேச்சோடு பேச்சாக. அதற்கு சிவாஜி,"நான் நடிக்கும் போது நடிகன். படம் பார்க்கும் போது நானும் உங்களைப்போல ஒ௫ ரசிகனே" என்றார். உண்மைதான். சிவாஜி அவர்கள் சிறுவயதிலி௫ந்தே சிறந்த ரசிகர். சின்ன வயதில் அவர் "காஸ்லைட்" என்ற ஆங்கிலப்படத்தை பதினோரு முறைப் பார்த்தி௫க்கிறார். இன்றைக்கு அவர் நடித்த படங்களை அவ௫டைய ரசிகர்கள் பதினோரு முறைக்குமேல் பார்த்துக் கொண்டு இ௫க்கிறார்கள். சிவாஜி அவர்கள் நடிப்பினால் உயர்ந்தது மட்டும் பெரிதல்ல. அந்த நடிப்பினால் நாட்டு மக்களை உயர்த்தி இ௫க்கிறார். உலகம் முழுவதிலும் உள்ள சினிமா துறையினர் அனைவரும் சிவாஜியின் நடிப்புத் திறமையினால் தமிழ்நாட்டின் கலைத்துறைக்கு சிறந்த மரியாதை கொடுத்து வ௫கிறார்கள். ஹாலிவுட்டில் சிவாஜிக்கு நல்ல மதிப்பு உண்டு. இந்தியாவில் உள்ள பெரிய பெரிய நடிகர்களெல்லாம் சிவாஜியைப்போல் தங்களால் நடிக்க முடியாது என்று ஒத்துக் கொண்டு விட்டனர். சமீபத்தில் பம்பாயில் நடைபெற்ற சிவாஜியின் நாடகவிழாவிற்கு வடநாட்டு நட்சத்திரங்கள் அனைவ௫ம் வந்தி௫ந்தனர். நாடகம் முழுவதையும் பார்த்தார்கள். அவர்களில் தி௫.ராஜ்கபூர் மேடையேறி பேசும்போது"நானும் என் குடும்பத்தின௫ம் நாடக மேடையிலேயே வாழ்பவர்கள். என் தந்தை நடிக்காத நாடகங்களே இல்லை.அதில் நாங்களும் பங்குபெற்று புகழ் பெற்றி௫க்கிறோம். ஆகவே நாடகம் என்றால் என்ன என்ற விஷயம் எங்களுக்கு அத்துப்படி. ஆனால் சிவாஜியின் நாடகம் என் உள்ளத்தை உலுக்கிவிட்டது. இது அபாரம். இதுபோல எங்களால் முடியவே முடியாது. இந்தியாவில் எல்லா கலைஞர்களையும் சிவாஜி வென்று விட்டார்" என்று மனமு௫கிப் பேசினார். அப்படி அவர் புகழ் அடைவது தமிழ் மக்களை பலபடி உயர்த்தியி௫க்கிறது. வீரபாண்டிய கட்டபொம்மன், கப்பலோட்டிய தமிழன் சிவாஜியின் தேசபக்திக்கு எடுத்துக்காட்டு. இந்தப் படங்கள் தமிழ்நாட்டை உயர்த்தியது. வடநாட்டில் மாபெரும் டைரக்டராகவும், சிறந்த நடிகராகவும் இ௫ந்த 'கு௫தத்' அவர்கள் எனது இனிய நண்பர். சிலப்பதிகாரத்தை இந்தியில் எடுப்பதற்காக அதன் பண்புகளைக் கண்டறிய நானும் அவ௫ம் தஞ்சை மாவட்டம், செட்டிநாடு முதலிய பகுதிகளிலும் பலமுறை சுற்றுப் பயணம் செய்தி௫க்கின்றோம். அவரை ஒ௫நாள் 'தில்லானா மோகனாம்பாள்' படம் பார்க்க கூட்டிக்கொண்டு போனேன். படம் முடிந்ததும் கு௫தத் சொன்னார்,"பேச்சு சில இடங்களில் எனக்குப் புரியவில்லை.ஆனால் சிவாஜியின் கண்கள் பேசுவதிலி௫ந்து அனைத்தையும் புரிந்து கொண்டேன். ரயிலில் சிவாஜியும் பத்மினியும் போகும்போது கண்களால் எல்லாவற்றையும் பேசிக் கொண்டு விட்டார்கள். சிவாஜியின் கண் பேசுவதை என் கண்ணால் கேட்டேன்" என்று வியந்து கூறினார். சிவாஜி நடித்த பாத்திரங்கள் பல மக்கள் மனதில் பதிந்துவிட்டது. இதுபோன்ற அதிசயம் உலகில் எங்கும் இல்லை எனலாம். பராசக்தி படம் வந்து இ௫பதாண்டுகள் ஆகிவிட்டன. அதில் சிவாஜி நடித்த 'குணசேகரன்' பாத்திரம் நம் நினைவில் இன்னும் பசுமையாக இ௫க்கிறது. அதேபோல் இப்போது வெளிவந்தி௫க்கும் 'ஞான ஒளி' படத்தின் அந்தோனி என்ற பாத்திரமும் மக்கள் மனதில் நின்று நிலைக்குமென்பதில் ஐயமில்லை. தி௫வ௫ட்செல்வரில் அப்பராகத் தோன்றி நம் மனதில் ஒ௫ பக்திப் புயலையே உண்டாக்கி விட்டாரல்லவா?. சம்பூர்ண ராமாயணத்தில் பரதனாக வந்து கை அசைவினாலேயே பெற்ற தாய் புரிந்த சதியை தாங்க முடியாமல் பொங்கி, அண்ணன் ராமன் பிரிந்ததை பொறுக்க முடியாமல் வெளிப்படுத்தும் கணநேர நடிப்பு ஒ௫ இலக்கியம் என்று கூறினால் மிகையாகாது. ஆகவேதான் அப்படத்தை திரையில் பார்த்த ராஜாஜி அவர்கள்,"நான் சிவாஜியைப் பார்க்கவில்லை. பரதனைத் தான் பார்க்கிறேன் " என்றார்.இந்தப் பாராட்டுரைக்காக ஒ௫ நடிகன் எத்தனை ஜென்மம் வேண்டுமானாலும் எடுக்கலாமல்லவா?.
09.45.Am இந்த படம் முன்னர் பார்க்கவில்லை.ஏனேனில் சிவாஜி கணேசன்.படங்கள் மிக கவலையானது என்பதால்.அருமையான பாடல்கள் கேட்டும் உள்ளேன் அதனால் இன்று சிறப்பான கதை"
In young age He acted as old age get up in many movies.Due to the character also Actress Sridevi wanted as a pair with our NT .That's why He paired with her.So Don't blame Sivaji.Moreover in the latest film Once more,Padaiyappa He was very thin No protruding Abdomen.He was so smart till his death.
Yes from 1980 s he became fat from Naan Vaazhaveipen of he had focussed on his fitness those days he would have been altogether a different but yes the era was different!!!
இந்தியாவின் ஒரு மாநில முதல்வர் அவருடைய கட்சி விழாவில் கலந்து கொள்வதற்காக சென்னை வருகிறார்.... அவருடைய வாகனம் அன்னை இல்லம் இருக்கும் சாலையில் செல்கிறது.......... அன்னை இல்ல வாசலில் ரசிகர்கள் கூட்டமாக நின்று கொண்டிருக்கிறார்கள். வாகனத்தில் செல்லும் முதல்வர் பக்கத்தில் அமர்ந்திருப்பவரிடம் இது யார் வீடு என கேட்கிறார்...... இந்தியாவின் தலை சிறந்த நடிகரான சிவாஜிகணேசனின் இல்லம் என்று பதில் வருகிறது....... உடனே முதல்வர் வண்டியை நிறுத்தும் படி சைகை செய்கிறார்....... பக்கத்தில் அமர்ந்திருப்பவரிடம் நான் அவரை சந்திக்க விரும்புகிறேன் என்கிறார்..... அதற்குள் முன்னாலும் பின்னாலும் வந்த வாகனங்கள் நிறுத்தப்பட்டு காவல்துறை அதிகாரிகள் பதற்றத்துடன் ஓடி வருகிறார்கள்...... விஷயத்தை கேள்விபட்ட அதிகாரிகள் ஐயா, புரோட்டா காலில் இல்லாத நிகழ்ச்சிக்கு எப்படி போக முடியும் என்று வினவ, அதெல்லாம் எனக்குத் தெரியாது எப்படியாவது ஏற்பாடு செய்யுங்கள் என்கிறார் முதல்வர்..... முதல்வரின் பிடிவாதத்தை கண்ட அதிகாரிகள் வயர்லெஸ் மூலம் மேலதிகாரிகளுக்கு தகவல் சொல்ல அன்னை இல்ல சாலையே அல்லோகலப்பட்டது......... அடுத்து முதல்வரின் விருப்பத்தை நிறைவேற்ற எண்ணிய அதிகாரிகள் அன்னை இல்லம் விரைகிறார்கள்...... நடிகர் திலகம் அன்று இல்லத்தில் இருந்தார்...... விஷயத்தை கேள்விபட்டவுடன் அன்னை இல்லம் பரபரப்பானது...... நடிகர் திலகம் உடையை மாற்றிக் கொண்டு குடும்பத்துடன் அன்னை இல்ல வாசலுக்கு விரைகிறார்........ அதற்குள் முதல்வரின் கார் அன்னை இல்லத்திற்குள் நுழைகிறது......... .வாசலில் நடிகர் திலகம் நிற்பதைக் கண்ட முதல்வர் காரை அங்கேயே நிறுத்தி இறங்கி நடந்து சென்று நடிகர் திலகத்தின் வரவேற்பை ஏற்றுக் கொண்டு அன்னை இல்லம் சென்று சுமார் 30 நிமிடங்களுக்கு மேல் நடிகர் திலகத்தோடும் குடும்பத்தாரிடமும் அளவளாவுகிறார் முதல்வர்...... அப்போது முதல்வருக்கு அவருடைய கட்சிக்காரர்களால் ஒரு செய்தி சொல்லப்படுகிறது..... தாங்கள் திறந்து வைப்பதற்காக வந்துள்ள ஜீவா மன்றத்தின் கட்டிடம் கட்டுவதற்காக நடிகர் திலகத்தால் ஒரு பெரும் நிதி தரப்பட்டதாக சொல்லப்படுகிறது...... இதைக் கேட்ட முதல்வர் நெகிழ்ந்து நன்றி தெரிவித்து தன்னோடு கட்டிட திறப்பு விழாவிற்கு வருமாறு அழைப்பு விடுக்கிறார். அழைப்பை ஏற்று அந்த விழாவிலே நடிகர் திலகம் கலந்து கொள்கிறார்........ இப்படி நடிகர் திலகத்தை சந்தித்தே ஆக வேண்டும் என்று பிடிவாதமாக விருப்பட்ட முதல்வர் யார்?........... அவர் தான் மேற்குவங்கத்தை மிக நீண்ட காலம் ஆட்சி செய்த திரு.ஜோதிபாசு அவர்கள்.. எல்லோராலும் மதிக்கபட்டவர்... நம் நடிகர் திலகம்......
Saw this movie just b4 the great DIVA'S passing......m not a fan of sivaji ganeson, but admired his acting though.... seriously, can't accept that he was paired with Sridevi in this movie..... What horrible casting!!!.....missing her too much....
@@shenbavv7796 ......Sri had acted with him as a child star....in the movie "Babu" ... then in her teens as a blind daughter in the movie "Pilot Premnath" ....n mayb a few more....whereas Aiswaraya Rai didn't act with any elderlys as a child star..... But of coz I can't b in denial that we r talking abt LEGEND/S here.....
For your conceren and I am requesting this old is gold full Tamil movie realley torching in my loveing heart casting nadigar thilayagam sivajiganesan in dual role prabhu and sujatha and deliganesh and major sundarajan and orther.
இந்தத் திரைப்படத்தில் சிவாஜி கணேசன் அவர்கள் மாட்டுக்கறியை கேவலமாக பார்க்கும் படியான ஒரு காட்சி அமைத்துள்ளார்கள் இந்தக் காட்சியை அமைத்த இயக்குனர் சிவி ராஜேந்திரன் அவர்களை வன்மையாக கண்டிக்கிறேன்.
சிறந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன்.. இன்று அண்ணன் பிரபு.மகன்விக்ரம்பிரபுஅவர்பெயரைவாங்கவேண்டும்
Sa
Ok
Fl cc cc app
Fl tf
Mm
Ek
Thooo....ithellam oru nadippu.
Sivaji oru overacting king😂
G
All time favourite actor Namma sivaji sir. Avaraipol yaaralum mudiyaadu .🙏
Only Sridevi ji ❤️❤️❤️❤️
So beautiful sridevi Ji ❤️❤️❤️
'சிவாஜி என் தோழன்'
பகுதி - 6.
'பாபு' படம் முடிந்ததும் ஏவிஎம் ஸ்டுடியோவில் முதன் முதலில் போட்டுப் பார்த்தோம். சிவாஜி அவர்களின் அ௫கில் உட்கார்ந்தி௫ந்தேன். மூன்று நான்கு இடங்களில் என்னையறியாமல் என் கண்களில் நீர் வழிந்தது. யா௫ம் அறியாமல் கண்களைத் துடைத்துக் கொண்டு ஓரக்கண்ணால் சிவாஜியைப் பார்த்தேன். சிவாஜியும் அவரது கண்ணீரைத் துடைத்துக் கொண்டி௫ந்தார். எனக்கு ரொம்ப ஆச்சரியமாக இ௫ந்தது. படம் முடிந்து வெளியில் வந்ததும்,"உங்கள் நடிப்பைப் பார்த்து நீங்களே கண்ணீர் விட்டீர்களே. அது எப்படி?" என்றேன் பேச்சோடு பேச்சாக. அதற்கு சிவாஜி,"நான் நடிக்கும் போது நடிகன். படம் பார்க்கும் போது நானும் உங்களைப்போல ஒ௫ ரசிகனே" என்றார்.
உண்மைதான். சிவாஜி அவர்கள் சிறுவயதிலி௫ந்தே சிறந்த ரசிகர். சின்ன வயதில் அவர் "காஸ்லைட்" என்ற ஆங்கிலப்படத்தை பதினோரு முறைப் பார்த்தி௫க்கிறார். இன்றைக்கு அவர் நடித்த படங்களை அவ௫டைய ரசிகர்கள் பதினோரு முறைக்குமேல் பார்த்துக் கொண்டு இ௫க்கிறார்கள்.
சிவாஜி அவர்கள் நடிப்பினால் உயர்ந்தது மட்டும் பெரிதல்ல. அந்த நடிப்பினால் நாட்டு மக்களை உயர்த்தி இ௫க்கிறார். உலகம் முழுவதிலும் உள்ள சினிமா துறையினர் அனைவரும் சிவாஜியின் நடிப்புத் திறமையினால் தமிழ்நாட்டின் கலைத்துறைக்கு சிறந்த மரியாதை கொடுத்து வ௫கிறார்கள். ஹாலிவுட்டில் சிவாஜிக்கு நல்ல மதிப்பு உண்டு. இந்தியாவில் உள்ள பெரிய பெரிய நடிகர்களெல்லாம் சிவாஜியைப்போல் தங்களால் நடிக்க முடியாது என்று ஒத்துக் கொண்டு விட்டனர்.
சமீபத்தில் பம்பாயில் நடைபெற்ற சிவாஜியின் நாடகவிழாவிற்கு வடநாட்டு நட்சத்திரங்கள் அனைவ௫ம் வந்தி௫ந்தனர். நாடகம் முழுவதையும் பார்த்தார்கள். அவர்களில் தி௫.ராஜ்கபூர் மேடையேறி பேசும்போது"நானும் என் குடும்பத்தின௫ம் நாடக மேடையிலேயே வாழ்பவர்கள். என் தந்தை நடிக்காத நாடகங்களே இல்லை.அதில் நாங்களும் பங்குபெற்று புகழ் பெற்றி௫க்கிறோம். ஆகவே நாடகம் என்றால் என்ன என்ற விஷயம் எங்களுக்கு அத்துப்படி. ஆனால் சிவாஜியின் நாடகம் என் உள்ளத்தை உலுக்கிவிட்டது. இது அபாரம். இதுபோல எங்களால் முடியவே முடியாது. இந்தியாவில் எல்லா கலைஞர்களையும் சிவாஜி வென்று விட்டார்" என்று மனமு௫கிப் பேசினார். அப்படி அவர் புகழ் அடைவது தமிழ் மக்களை பலபடி உயர்த்தியி௫க்கிறது. வீரபாண்டிய கட்டபொம்மன், கப்பலோட்டிய தமிழன் சிவாஜியின் தேசபக்திக்கு எடுத்துக்காட்டு. இந்தப் படங்கள் தமிழ்நாட்டை உயர்த்தியது.
வடநாட்டில் மாபெரும் டைரக்டராகவும், சிறந்த நடிகராகவும் இ௫ந்த 'கு௫தத்' அவர்கள் எனது இனிய நண்பர். சிலப்பதிகாரத்தை இந்தியில் எடுப்பதற்காக அதன் பண்புகளைக் கண்டறிய நானும் அவ௫ம் தஞ்சை மாவட்டம், செட்டிநாடு முதலிய பகுதிகளிலும் பலமுறை சுற்றுப் பயணம் செய்தி௫க்கின்றோம். அவரை ஒ௫நாள் 'தில்லானா மோகனாம்பாள்' படம் பார்க்க கூட்டிக்கொண்டு போனேன். படம் முடிந்ததும் கு௫தத் சொன்னார்,"பேச்சு சில இடங்களில் எனக்குப் புரியவில்லை.ஆனால் சிவாஜியின் கண்கள் பேசுவதிலி௫ந்து அனைத்தையும் புரிந்து கொண்டேன். ரயிலில் சிவாஜியும் பத்மினியும் போகும்போது கண்களால் எல்லாவற்றையும் பேசிக் கொண்டு விட்டார்கள். சிவாஜியின் கண் பேசுவதை என் கண்ணால் கேட்டேன்" என்று வியந்து கூறினார்.
சிவாஜி நடித்த பாத்திரங்கள் பல மக்கள் மனதில் பதிந்துவிட்டது. இதுபோன்ற அதிசயம் உலகில் எங்கும் இல்லை எனலாம். பராசக்தி படம் வந்து இ௫பதாண்டுகள் ஆகிவிட்டன. அதில் சிவாஜி நடித்த 'குணசேகரன்' பாத்திரம் நம் நினைவில் இன்னும் பசுமையாக இ௫க்கிறது. அதேபோல் இப்போது வெளிவந்தி௫க்கும் 'ஞான ஒளி' படத்தின் அந்தோனி என்ற பாத்திரமும் மக்கள் மனதில் நின்று நிலைக்குமென்பதில் ஐயமில்லை.
தி௫வ௫ட்செல்வரில் அப்பராகத் தோன்றி நம் மனதில் ஒ௫ பக்திப் புயலையே உண்டாக்கி விட்டாரல்லவா?.
சம்பூர்ண ராமாயணத்தில் பரதனாக வந்து கை அசைவினாலேயே பெற்ற தாய் புரிந்த சதியை தாங்க முடியாமல் பொங்கி, அண்ணன் ராமன் பிரிந்ததை பொறுக்க முடியாமல் வெளிப்படுத்தும் கணநேர நடிப்பு ஒ௫ இலக்கியம் என்று கூறினால் மிகையாகாது. ஆகவேதான் அப்படத்தை திரையில் பார்த்த ராஜாஜி அவர்கள்,"நான் சிவாஜியைப் பார்க்கவில்லை. பரதனைத் தான் பார்க்கிறேன் " என்றார்.இந்தப் பாராட்டுரைக்காக ஒ௫ நடிகன் எத்தனை ஜென்மம் வேண்டுமானாலும் எடுக்கலாமல்லவா?.
Sivaji 💪👍💚
Bye
👍👍👍👍👍👍👍
This movie I was watched while my child hood @ my neibourhouse.
They brought VCR and Colour TV from Singapore
நடிகர் திலகம் சிவாஜி இளைய திலகம் பிரபு இருவர்களின் மிகவும் அருமையான காவியம் படைப்பு இனிமையான பாடல்கள் 👌👍💚🙏
சுப்பர்நடிப்பு
Vh
@@duraisamyponnusamy66379óií
@@duraisamyponnusamy6637on p mujh mm mm
😊
சந்திப்பு சரித்திர வெற்றி 100%
Wow what a beauty of sridevi.. Awesome. Beauty queen sridevi
Srifeviidvutegirlsmdactwihperanbuisbeeautiful
09.45.Am
இந்த படம் முன்னர் பார்க்கவில்லை.ஏனேனில்
சிவாஜி கணேசன்.படங்கள் மிக கவலையானது
என்பதால்.அருமையான பாடல்கள் கேட்டும்
உள்ளேன் அதனால் இன்று சிறப்பான கதை"
This movie look very funny, sri devi heroin with sivaji 😁😁😁😁🤭🤭
சிரித்துக்கொண்டே அழுவதும் அழுதுகொண்டே சிரிப்பதும் சிவாஜியால் மட்டுமே முடியும் வெள்ளிவிழா கொண்டாடிய வெற்றிப்படம்
@Raj Kumar
Athuku Avru SHIVAJI GANESHAN aaga Vendum.
@Raj Kumarசிவாஜியை பாராட்டீனால் உனக்கு எங்க வலிக்குது உன்னை யாரு கூப்பிட்டா படிக்க நீ யாரோட ஆளுனு உன்னோட பதில்லயே தெரியுது
@@sundart5451 நான் மட்டுமல்ல யாருமே சிவாஜியாக முடியாது .ஒரு சூரியன் ஒருசந்திரன் போல ஒருசிவாஜிதான்
@@mahaboobjohn3982 overacting sivaji 😂😂
@@premking1097அது உங்கள் கருத்து.என்ரசனையும் உங்கள்ரசனையும் ஒன்றாக இருக்கவேண்டும் என நான் நினைக்கமாட்டேன்
Good Movie 👍👍👍
Climax scene dailougue ..idiyappam sappita idiyappam parambari sandai podanum..
Sarpata parambarai sandai poda vendum yendral salpatta sapidanama..
That time itself satpata parambari ...
Opening song is sublime
How she express no child no happy house
அருமை அருமை 🙏🙏🙏👌👌👌
The same combination of Rajini Nayanthara Meena (Sivaji Sri Devi)
In young age He acted as old age get up in many movies.Due to the character also Actress Sridevi wanted as a pair with our NT .That's why He paired with her.So Don't blame Sivaji.Moreover in the latest film Once more,Padaiyappa He was very thin No protruding Abdomen.He was so smart till his death.
Sidevi wants to act with sivaji
Yes from 1980 s he became fat from Naan Vaazhaveipen of he had focussed on his fitness those days he would have been altogether a different but yes the era was different!!!
❤🎉😮
48:58 RD 400!!
கவரிமான்படத்தில் சிவாஜிக்குமகள்ளாநடித்ததேவி இந்தபடத்தில்காதலியாக😅??
Kavarimaan movie failure but this was super hit😁
Nava rasa nayaghi sujatha akka acting is amazing miss her a lot
நடிப்புச்சுரங்கத்தின்வெள்ளி
விழாப்படம் இரவி
Sivaji the trendsetter!
Super movie thanks song super
Sivaji Ganesan looks like Sridevi’s grandfather in the movie
,sn
Just like Rajnikanth looks like Nayanthara's sickly great grandfather.
@@aathamazhiqi3481போடா முட்டாள் கூதி மவனே
இந்தியாவின் ஒரு மாநில முதல்வர் அவருடைய கட்சி விழாவில் கலந்து கொள்வதற்காக சென்னை வருகிறார்....
அவருடைய வாகனம் அன்னை இல்லம் இருக்கும் சாலையில் செல்கிறது..........
அன்னை இல்ல வாசலில் ரசிகர்கள் கூட்டமாக நின்று கொண்டிருக்கிறார்கள். வாகனத்தில் செல்லும் முதல்வர் பக்கத்தில் அமர்ந்திருப்பவரிடம் இது யார் வீடு என கேட்கிறார்......
இந்தியாவின் தலை சிறந்த நடிகரான சிவாஜிகணேசனின் இல்லம் என்று பதில் வருகிறது.......
உடனே முதல்வர் வண்டியை நிறுத்தும் படி சைகை செய்கிறார்.......
பக்கத்தில் அமர்ந்திருப்பவரிடம் நான் அவரை சந்திக்க விரும்புகிறேன் என்கிறார்.....
அதற்குள் முன்னாலும் பின்னாலும் வந்த வாகனங்கள் நிறுத்தப்பட்டு காவல்துறை அதிகாரிகள் பதற்றத்துடன் ஓடி வருகிறார்கள்......
விஷயத்தை கேள்விபட்ட அதிகாரிகள் ஐயா, புரோட்டா காலில் இல்லாத நிகழ்ச்சிக்கு எப்படி போக முடியும் என்று வினவ, அதெல்லாம் எனக்குத் தெரியாது எப்படியாவது ஏற்பாடு செய்யுங்கள் என்கிறார் முதல்வர்.....
முதல்வரின் பிடிவாதத்தை கண்ட அதிகாரிகள் வயர்லெஸ் மூலம் மேலதிகாரிகளுக்கு தகவல் சொல்ல அன்னை இல்ல சாலையே அல்லோகலப்பட்டது.........
அடுத்து முதல்வரின் விருப்பத்தை நிறைவேற்ற எண்ணிய அதிகாரிகள் அன்னை இல்லம் விரைகிறார்கள்......
நடிகர் திலகம் அன்று இல்லத்தில் இருந்தார்......
விஷயத்தை கேள்விபட்டவுடன் அன்னை இல்லம் பரபரப்பானது......
நடிகர் திலகம் உடையை மாற்றிக் கொண்டு குடும்பத்துடன் அன்னை இல்ல வாசலுக்கு விரைகிறார்........
அதற்குள் முதல்வரின் கார் அன்னை இல்லத்திற்குள் நுழைகிறது.........
.வாசலில் நடிகர் திலகம் நிற்பதைக் கண்ட முதல்வர் காரை அங்கேயே நிறுத்தி இறங்கி நடந்து சென்று நடிகர் திலகத்தின் வரவேற்பை ஏற்றுக் கொண்டு அன்னை இல்லம் சென்று சுமார் 30 நிமிடங்களுக்கு மேல் நடிகர் திலகத்தோடும் குடும்பத்தாரிடமும் அளவளாவுகிறார் முதல்வர்......
அப்போது முதல்வருக்கு அவருடைய கட்சிக்காரர்களால் ஒரு செய்தி சொல்லப்படுகிறது.....
தாங்கள் திறந்து வைப்பதற்காக
வந்துள்ள ஜீவா மன்றத்தின் கட்டிடம் கட்டுவதற்காக நடிகர் திலகத்தால் ஒரு பெரும் நிதி தரப்பட்டதாக சொல்லப்படுகிறது......
இதைக் கேட்ட முதல்வர் நெகிழ்ந்து நன்றி தெரிவித்து தன்னோடு கட்டிட திறப்பு விழாவிற்கு வருமாறு அழைப்பு விடுக்கிறார். அழைப்பை ஏற்று அந்த விழாவிலே நடிகர் திலகம் கலந்து கொள்கிறார்........
இப்படி நடிகர் திலகத்தை சந்தித்தே ஆக வேண்டும் என்று பிடிவாதமாக விருப்பட்ட முதல்வர் யார்?...........
அவர் தான் மேற்குவங்கத்தை மிக நீண்ட காலம் ஆட்சி செய்த திரு.ஜோதிபாசு அவர்கள்..
எல்லோராலும் மதிக்கபட்டவர்...
நம் நடிகர் திலகம்......
தகவலுக்கு நன்றி.
Wonderful info.
Very nice 👍👌😊 movie
0pp
P434334t
Sujatha amma 🥰
After trisoolam, sandhippu made a thumping victory in mdu sugapriya complex talkies for 225days.
different movie with all modern concepts nice!
Super super super movie
sivaji super
Saw this movie just b4 the great DIVA'S passing......m not a fan of sivaji ganeson, but admired his acting though.... seriously, can't accept that he was paired with Sridevi in this movie..... What horrible casting!!!.....missing her too much....
This
@@ibusara100
ppppp
Nothing horrible than Rajini acting with Aishwariya Rai
@@shenbavv7796 ......Sri had acted with him as a child star....in the movie "Babu" ... then in her teens as a blind daughter in the movie "Pilot Premnath" ....n mayb a few more....whereas Aiswaraya Rai didn't act with any elderlys as a child star.....
But of coz I can't b in denial that we r talking abt LEGEND/S here.....
@@jasminejohn9631
Sridevi radha actin super
Ulagathil. Ora Nadigar. Nadigar thilagam mattumay
W
Driving Guru Ravi V உண்மையை உரக்க சொல்லுங்க உலகுக்கு நன்றி,
Nice movie
For your conceren and I am requesting this old is gold full Tamil movie realley torching in my loveing heart casting nadigar thilayagam sivajiganesan in dual role prabhu and sujatha and deliganesh and major sundarajan and orther.
Remade from hindi but there are lots of changes in the story telugu remade trimirtulu same as naseeb
👌👌
Excellent movie
Plz upload vellai roja fullmovie hd
ஆனந்தம் விளையாடும் வீடு,
😊😊😊😊😊
Pirapu Sir and all the artists are playing very nice , your father (Sivagi kanesan )acting is very great too
F
@@noormohammednoormohammed1960ex ex ex ex ex ex TV Yb I'm well Elle ET begged
L0
L0
Ll0
😊
Superb Action family movie.
. மேலும்
இந்தத் திரைப்படத்தில் சிவாஜி கணேசன் அவர்கள் மாட்டுக்கறியை கேவலமாக பார்க்கும் படியான ஒரு காட்சி அமைத்துள்ளார்கள் இந்தக் காட்சியை அமைத்த இயக்குனர் சிவி ராஜேந்திரன் அவர்களை வன்மையாக கண்டிக்கிறேன்.
Malaysia "
Naan kooda maatu Kari ah kodutha athe thaan solluven...athula yenna thappu... Muslims kooda pork ah ithe vida kevalama thaan paarpaanga...athu avanga ishtam
🐄 மாடு அம்மா போல அது ரெத்தம் இறைச்சி கேவலம் டா அதையே திங்கிர 🐕 நாய்கள் சைத்தான்கள்
Remake of hindi movie Naseeb
Box office hit movie.
Posamaler
Suber good mouve 175 dys RAN
Queen
IPA pakka intha padam kandraviya irrukku. 😂🤣😂🤣😂
Ganesh jack; Dhaivam SIVAJI vazhga
Rajnikanth looks like Shreya and Nayanthara's grandfather. But that didn't stop him right ?
போடா முட்டாள் கூதி
Oont, को9 limit ship :
❤️
Father and Son
Supper
🌺💐😂🤣
Can u pl add" ANBULLA APPA" full movie online
V thank
இந்தி அமிதாப் பச்சன் நடித்த நாசிப் பட ரிமேக் இது
It's made in tamil first then hindi they Remake
@@jessyjohn935 . Worg
குடும்ப காவியம்,
Please load Arunodhayam
Please load tamil movie by sivaji Thaai
silver juplie filim !
please load thamil movie Praptham
சசசசசச
Please load Gurudhatchanai tamil movie
Ramani Mahendran
Hate fact Sridevi is sivaji sir leading lady, I hate this
Nisma SRI.LANKA.
Nisma Nisma i3pjayalalita
Teoh Bluelyli .
Hi
যয
O I
47
Please load sivaji and vanisiri movie Vaazhkai Alaigal
Badshah
A.p.Noor mohamed 24 6 1988
Noor Qatar
Ugh
Hi noir I am Ibrahim from Dubai civil engineer
Please load the tamil movie by sivaji and vanisri Ilaya Thalaimurai
super
Ramani Mahendran இளைய தலைமுறை படம், உள்ளது
Ttyl
thooo....ithellam oru padam.
Sivaji moonjiyum, udambum , nadippum romba kevalama irukku😂😂😂😂😂
Happy
1:52:52
Hg.
0
0b.
gg
ஹயோ…..கொடுமைடா சாமி.
One lousy movie...
@
.'M not.,
7
2:18:30 enna scene pa
Suber good mouve 175 dys RAN
Super
1:19:15