Pandi - Full Movie | Raghava Lawrence | Sneha | Namitha | Srikanth Deva | Rasu Madhuravan | Saranya

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 ม.ค. 2015
  • Pandi full movie HD.
    Film : Pandi
    Starring : Raghava Lawrence, Sneha, Namitha, Saranya, Nasser
    Music : Srikanth Deva
    Direct : Rasu Madhuravan
    Banner : Nemichand Jhabak Productions
    Producer : Hitesh Jhabak
    Label : Mass Audios
    Overseas : Khafa Exports
    Year : 2008
    Food Tutorials bit.ly/2Uu4tyq
    Pandi Original Soundtrack • Video
    HD Video Songs • Pandi Tamil Movie Vide...
    Like us: / khafaexports
    / massaudioss
    Follow us: / khafaexports
    / massaudios
    Pandi (Lawrence) does menial jobs in Dubai and saves every penny he earns and sends it to his family in Usilampatti. A flashback reveals that he was a carefree youth, who is often chided by his father (Nasser). His elder brother (Sreeman) is the blue-eyed boy of his father. However Pandi's mother (Saranya) showers all her love and affection on him. Pandi comes across Sneha, a cop’s daughter in the village and after a sequence of events romance blossoms between them. Meanwhile his family receives a shock as just a couple of days before Pandi's sister's wedding, Sriman runs away from the house with the money.
    A dejected father is consoled by Pandi, who borrows money from a private money-lender and completes the wedding. Meanwhile, Sneha walks out of the house to enter wedlock with Pandi.
    Determined to pay back the loan and help his family overcomes their financial constraint, Pandi decides to go abroad and work as conservancy staff. He manages to stabilize his family with his earnings. However on his return he is shocked to find his mother dead. Coming to know that it was no natural death, he decides to avenge the killers.
  • บันเทิง

ความคิดเห็น • 1.4K

  • @arockiadass8185
    @arockiadass8185 ปีที่แล้ว +151

    வெளிநாட்டுல இருந்து இந்த திரைபடத்தை பாக்குறவங்க ஒரு👍 தட்டு தட்டிவிடுங்க. என்னை மாதிரி எத்தனை பேருனு பாக்கலாம்.

  • @paranthamanparamasivam5925
    @paranthamanparamasivam5925 3 ปีที่แล้ว +136

    it's true 💯சொல்ல வார்த்தை இல்லை கண்கள் கலங்குகிறது 😥😥 என்னை போன்று வெளிநாடுகளில் வாழ்ந்து கொண்டிருக்கும் அனைத்து நண்பர்களுக்கும் இந்தப் படம் சமர்ப்பணம் 🙏🙏

  • @enulagam8009
    @enulagam8009 4 ปีที่แล้ว +32

    ஒவ்வொரு முறையும் இந்த படத்தோடு என் நினைவுகளும் , கவலையும் இருக்கிறது வெளிநாட்டு வாழ்க்கையில் என் பயணம் 4 வருடங்களையும் கடந்து செல்கின்றது

  • @saminathan.kkathiresan9981
    @saminathan.kkathiresan9981 4 ปีที่แล้ว +18

    வெளிநாட்டில் ஏதே ஒரு இடத்தில் அரைவயிறு உண்டு............வாழ்க்கிறோம்.... இங்கு சமைத்து வேலை பார்க்கும் போது... சொந்த நாடு எவ்வளவு மேலனாது...

  • @sarathkumarsarathkumar1594
    @sarathkumarsarathkumar1594 2 ปีที่แล้ว +24

    இது போன்ற ஒரு குடும்பம் உழைக்கும் ஆண்மகன் அதில் நானும் ஒன்று...

  • @sivarma639
    @sivarma639 2 ปีที่แล้ว +13

    என் நண்பர்களும் எவ்வளோ பேர் வெளிநாட்டு கஷ்டபடுறங்கா நான் இப்போதும் வெளிநாட்டு 5 வருடமாக. இருக்கேன் வெளிநாட்டில் வாழும் அனைத்து நண்பருக்கு இந்த படம் ஒர் சமர்ப்பிக்கிறேன்

  • @magi1901
    @magi1901 3 ปีที่แล้ว +237

    படம் பார்க்கும் போது அப்பகி ஒன்னும் தெரியல...இப்ப வந்து துபாய் ல வேல பாகும் போது ....அழுகதான் வருது.......

  • @raviramesh6633
    @raviramesh6633 3 ปีที่แล้ว +84

    எனக்கு முதல் கடவுள் எங்க அப்பா அம்மா தான் இந்த உலகில் நமக்கு கிடைத்த ஒரு பொக்கிஷம் நம்ம அப்பா அம்மா தான் love u my appa amma 🙏🥰

    • @prasathgg2373
      @prasathgg2373 2 ปีที่แล้ว +1

      My best friends my dad mom appum 2 person matttum tha

    • @mariyammariyam224
      @mariyammariyam224 7 หลายเดือนก่อน

      மரியம்பிவி

    • @mariyammariyam224
      @mariyammariyam224 7 หลายเดือนก่อน

      குடும்படம்😭😭

  • @kumarmalai2117
    @kumarmalai2117 4 ปีที่แล้ว +81

    முதல் பாடலில் உள்ள வரிகலீள் யார் யார்க்கு அனுபவம் உண்டு
    எனுக்கு உண்டு

    • @malakumar2893
      @malakumar2893 4 ปีที่แล้ว

      Kumar Malai I don’t remember 😃

    • @VinodKumar-kq8kw
      @VinodKumar-kq8kw 3 ปีที่แล้ว

      Semma.nanum.than.kuttyvino

  • @HARISHMITHRAN04
    @HARISHMITHRAN04 5 หลายเดือนก่อน +6

    எத்தனை முறை பார்த்தாலும் 😭😭 அம்மாவை இழந்தவர்களுக்கு மட்டுமே தெரியும் அந்த வலி 😭💔

  • @arulraj9784
    @arulraj9784 4 ปีที่แล้ว +27

    அருமையான படம்......சொல்ல வார்த்தைகள் இல்லை....

  • @subasuba8832
    @subasuba8832 3 ปีที่แล้ว +29

    ஆத்தா நீ இலலையினா ஆதரிக்க யார்ருக்கா...❤

    • @irfaairfaa8911
      @irfaairfaa8911 3 ปีที่แล้ว

      Hi suba unkitta pesalama k na
      Sollu no thara k

  • @mersalmahedran1127
    @mersalmahedran1127 4 ปีที่แล้ว +54

    சொல்றதுக்கு வார்த்தை வரல கண்ணீர் தான் வருது i miss u my family

  • @69ashaa
    @69ashaa 5 หลายเดือนก่อน +4

    2024 watching frm Malaysia... Lovely movie❤

  • @channeltamilan3747
    @channeltamilan3747 6 ปีที่แล้ว +14

    அப்பா அம்மா என்று ம் தெய்வம் தான் ஐலவ் அப்பா அம்மா என்றும் என் தெய்வம் என் அப்பா அம்மா தான்

  • @ahamedmuneer9977
    @ahamedmuneer9977 6 ปีที่แล้ว +11

    பார்த்தாலே அழுகதான் வருது Super super movie

  • @user-mf5fl5sc4o
    @user-mf5fl5sc4o 5 ปีที่แล้ว +27

    படத்தின் ஆரம்பத்தில் கண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது அப்படி ஓர் நிதர்சனமான உண்மை வெளிநாட்டு வாழ்க்கையும் படும் வேதனையும் சொல்வதற்கு வார்தைகள் இல்லை அம்மா அப்பா அதை விட படும் வேதனை ...

  • @ahambrahmasmi4402
    @ahambrahmasmi4402 7 ปีที่แล้ว +62

    I am living in Gulf for 6 years... This movie made me cry... Unsung heroes are not only army soldiers but also this type of poor Abroad working people.

    • @sakthiashvini4918
      @sakthiashvini4918 3 ปีที่แล้ว

      Zz, zzzzzzzzzzzzzzzzsz, zzzzzzzzzzzzzzzzzzz zzzzzzzzzzszzzzzszzzzzzzzzzz, zzzzzszz zzzzzzszzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzszzzzzzzzzszzzszzszzzzzzzzzz, zzzzzszzzzzzzzzzzz zz, zzzzzzzszzzszzzzzzzzzzzzzzzszzzzzzszszzzszzzzzzzzz@zzzzzzzszzzzzzzzzz,zzzzzzszzzzzzzzsz,zzzzzzzzzzzzzzAd z@zzzszzzzszzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzz,zzzzszszzzzzzzzzzzzzszzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzszzzzzzzzzzzzzz2zzzzzzzzzszzzzzzz@szzzzzzzzzzzzz,zzszzzzzzzzzzzzzzzzzzzzszzzzzsszzzzzszzzzzzzszzzzzzzz,zzzzszzs,zzzzzzzzzzzzzzzzzzzzszzzzzzzzzzzzzzzzzs,zzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzz,zzszzzzzzzzzzzzwzzszzszszzz,zzzzzszzzzzzzzzzzszzzzzzzzzszzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzszzzzzzzzzzzzzzzszzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzat zzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzz zat zzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzsszzzzzzzzzzzzzzz zzzzzzzzzz Ad zz zat zzzzzzzzzzzzzzzzzzszzzzzzzzzzzzzszzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzz zzzzzzzzzzzzzz zzzzzzzzzs, zzzzzzszz zzzzzzzzzs z zzszzzwzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzz zzzzzzzzzzzzzzz, zzzzzzzz2zzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzz zzzzzzzzzzz zzzzzzzzzzzszzzszzzzzzzzzzzszzzzzzzzzzzzzzzzzz z zzzzzzzz zzzzzzzzzs zzzzzzzszszzzzzzzzzzzzzzzzzszzzzzzzzzzz, zzzzszzzzzzzzzzz zzzzzzzzzzzzzzzzzsNo
      Kanzzzzszz zzzzszzzzzzzzzzzzz,

    • @beasty1037
      @beasty1037 2 ปีที่แล้ว +1

      Sakthi don’t be mean

    • @ppyogaraj1975
      @ppyogaraj1975 2 ปีที่แล้ว

      @@sakthiashvini4918 m....................................
      ....

  • @fathimashamilazakariya6930
    @fathimashamilazakariya6930 7 ปีที่แล้ว +76

    என் அம்மா எனக்கு உயிர் உலக என் அம்மா எனக்கு உங்களுடன் ஒன்றாக இருக்கும் பாக்கியத்தைை இலந்து விட்டு கடல் கடந்து வந்தது விட்டன் அனல் என் உயிர் உங்களுடதன் இருக்கு உங்களுடன் ஒன்றாக செற துடிக்கிறேன் எப்போது நாம் ஒன்று செர்வோம்

  • @niroshanniroshan576
    @niroshanniroshan576 7 ปีที่แล้ว +67

    மிகவும் அருமையான படம் தாயின் சிறந்த கோயிலும் இல்லை தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என்ற கருத்து மிகவும் அருமையாக காட்டி இருக்காக இந்த திரை படம் முலம்

  • @MichaelArul-ol5lh
    @MichaelArul-ol5lh 9 หลายเดือนก่อน +7

    வெளிநாட்டு வாழ்பவர்களுக்கு சமர்ப்பணம் 😢😢😢

  • @k.deventhiranaru9109
    @k.deventhiranaru9109 4 ปีที่แล้ว +198

    அம்மா கையால சாப்பிட்டு வெளிநாடு வந்து அரவயிது சாப்பாடு சாப்பிட முடியல மறுபடியும் எப்ப அம்மா கையால சாப்பிடுவேன் தெரியல

  • @chithanraj8878
    @chithanraj8878 5 ปีที่แล้ว +17

    நானூம் எங்க அம்மாவ .ரொம்ப மிஸ் பண்றன்.

  • @mohanmaha3524
    @mohanmaha3524 4 ปีที่แล้ว +21

    என் மனதை தொட்ட படம்

  • @saminathan.kkathiresan9981
    @saminathan.kkathiresan9981 3 ปีที่แล้ว +43

    வெளிநாட்டில் வேலை செய்யும் ஒவ்வொரு நாளும் என் தாய் சேலை தான் என் தாய் உணர்கிறேன்

  • @msobitha8771
    @msobitha8771 6 ปีที่แล้ว +3

    அம்மா உங்களை நினையாத நிமிடங்கள் உண்டாே உங்களைப் பாேல் ஒரு ஐீவனை காணமுடியுமாே அம்மா எப்படி உங்களால் எங்களவிட்டு பிாியமுடிந்தது.....

  • @ChinnaThambi-90s
    @ChinnaThambi-90s 4 ปีที่แล้ว +17

    என் வாழ்க்கையிலும் கடக்கிறது 😢

  • @muthukumarayyachmi8403
    @muthukumarayyachmi8403 7 ปีที่แล้ว +84

    என் வாழ்க்கை பாடம் சுப்பர் மூவி மர்க்கு 100/100

  • @mk_tamizhan
    @mk_tamizhan ปีที่แล้ว +12

    சவுதில இருக்கேன்.. கண்ணெல்லாம் களங்கிருச்சு😭💔

  • @beermohamed8211
    @beermohamed8211 ปีที่แล้ว +6

    எங்க அப்பா அம்மாதான் எனக்கு முதல் கடவுள்

  • @Veegotipsfortrips
    @Veegotipsfortrips 9 ปีที่แล้ว +155

    தாய் தந்தை நம் வாழ்வின் தீபங்கள் அவர்களை மதித்து வாழ்வோம்

  • @srikumanan7169
    @srikumanan7169 2 ปีที่แล้ว +9

    நான் பார்த்து அம்மாவை நினைத்து அழுத படம்😅😅😅

  • @likhonmaya696
    @likhonmaya696 3 ปีที่แล้ว +3

    Nanum unmaiyave rombha lucky...naanum ennode naadu vittu inge malaysia vanthu rombha years aachu...naan oru muslim...inge vanthu ennode family uh romba miss pannen...naan oru satarene vele seiyure aalthan...aana inge ennode maya ave ennode angle...enakage tannode kaasu panam appa amma yean tannode madhathe koode matikiddu ellathaiyum vidudu enmattum nambhi vanthu kalyanam pannikidda...inniki ennode ammaku u nalla marumagala iruka..appapo ooruku poi pathudu varom...romba santhoshamane vaalke koduthe Allah ku nandri...

  • @azoozrajab8991
    @azoozrajab8991 9 ปีที่แล้ว +28

    Super movie thanks for uploading the movie :* ❤️

  • @saravananjanani5811
    @saravananjanani5811 10 หลายเดือนก่อน +2

    நம்ம நாட்டுல இந்த படம் பாக்கும் போது மனசு வலிக்கல ஆனா வெளிநாட்டுக்கு வந்து அப்பா இழப்பிற்கு கூட வர முடியாமல் இருக்கும் போது தான் மனசு வலிச்சு அழுதேன்😢😢😢

  • @vishwanathant2175
    @vishwanathant2175 7 ปีที่แล้ว +14

    Its my Favorite movie
    Thanks to Director Rasu Madhuravan, Ragava Lawarance and Saranya Ponvannan for choosing this story and acting

    • @KhafaEntertainment
      @KhafaEntertainment  7 ปีที่แล้ว +1

      Thank you, Please subscribe for more videos. Keep support us.
      Full Movies Click here goo.gl/cDoIQw

  • @pugalpugal9854
    @pugalpugal9854 4 ปีที่แล้ว +14

    Miss u my mother waiting for 2 years ungala nenaithuthan irukuren

  • @user-pz6ev8yq5m
    @user-pz6ev8yq5m 4 ปีที่แล้ว +7

    நம்ம வாழ்கைய சிறப்பாக காட்டியுள்ளார்.. தயாரிப்பாளர்

    • @malakumar2893
      @malakumar2893 4 ปีที่แล้ว

      இலங்கைத் தமிழ் but why? I don’t want to be reminded about my past

  • @abdulsamad-pd8no
    @abdulsamad-pd8no 9 ปีที่แล้ว +19

    Supr movie really heart tuching film

  • @fiyasmim8059
    @fiyasmim8059 4 ปีที่แล้ว +4

    நல்ல அருமையான குடும்ப படம்

  • @GopiNath-bx4lg
    @GopiNath-bx4lg 4 ปีที่แล้ว +9

    My work Malasiya I love you so much for Amma Appa

  • @kolanchir552
    @kolanchir552 7 ปีที่แล้ว +9

    naan intha padathula anbu purijikitten mattrum intha pandi pandam 100% super

    • @KhafaEntertainment
      @KhafaEntertainment  7 ปีที่แล้ว +1

      Thank you. Please refer more videos & Keep support us.

  • @user-vt9st6fl6e
    @user-vt9st6fl6e 6 ปีที่แล้ว +2

    ஆத்தா நீ இல்லனா ஆதரிக்க யாரு இருக்கா அம்மா இல்லனா வாழ்க்கேயே இல்ல

  • @faizaljahamedj1574
    @faizaljahamedj1574 ปีที่แล้ว +1

    Padam parkum pothu romba feelinga irukku. Rasu mathuravan. Sir great 👍

  • @dilhaniashokamala2675
    @dilhaniashokamala2675 2 ปีที่แล้ว +6

    Raghva sr super acting 😘😘

  • @sekarchinnaiyan5360
    @sekarchinnaiyan5360 6 ปีที่แล้ว +72

    ஆத்தா நீதான் எப்போவுமே என் உசுரூ..

  • @maniks630
    @maniks630 8 ปีที่แล้ว +63

    அம்மா அம்மா

  • @kuttymakuttyma9317
    @kuttymakuttyma9317 7 ปีที่แล้ว +219

    அம்மா இருக்குறவங்க சில பேர் அம்மாவ மதிக்கிறது இல்ல இல பேருக்கு அம்மாதான்தெய்வமே !..நானும் அம்மாவை இலந்துட்டன் இந்தபடத்த பார்க்கும் போது உயிரே இல்ல

    • @KhafaEntertainment
      @KhafaEntertainment  7 ปีที่แล้ว +3

      Thank you, Please subscribe for more videos. Keep support us.
      Full Movies Click here goo.gl/cDoIQw

    • @mohanmohan-zj2km
      @mohanmohan-zj2km 7 ปีที่แล้ว +1

      Nithiya Nithi jkvd

    • @mohanmohan-zj2km
      @mohanmohan-zj2km 7 ปีที่แล้ว +1

      Khafa Entertainment goodjk

    • @ajithkumar-le1yp
      @ajithkumar-le1yp 6 ปีที่แล้ว +1

      Nithiya Nithi

    • @MubarakAli-su4cm
      @MubarakAli-su4cm 6 ปีที่แล้ว +1

      Nithiya Nithi எல்லாமே அப்படி இல்லை I love amma

  • @kumarsada4483
    @kumarsada4483 7 ปีที่แล้ว +6

    what a soulful story ... hatts off to u raghava's performance and his mother....

    • @KhafaEntertainment
      @KhafaEntertainment  7 ปีที่แล้ว +1

      Thank you. Please subscribe for more videos. Keep support us

  • @RNKENTERTAINMENTS1986
    @RNKENTERTAINMENTS1986 9 ปีที่แล้ว +7

    Im crying super sentiment movie

  • @narayanasamy1100
    @narayanasamy1100 4 ปีที่แล้ว +8

    Saranya Amma ungala Mari nadikka inda tamil movie industry LA yarume illa ❤️❤️❤️❤️👌👌🎥🎥

  • @athavans247
    @athavans247 4 ปีที่แล้ว +7

    அம்மா❤️❤️❤️💜💜🧡🧡🧡💛💛

  • @sivasanchana5378
    @sivasanchana5378 9 ปีที่แล้ว +38

    WONDERFUL movie!!! Feeling GREAT to see movies LIKE THIS ONE!!!

  • @dreamgirl8942
    @dreamgirl8942 7 ปีที่แล้ว +7

    என் கண்களை கலங்க வைத்த படம் very feel

    • @ffdfd2797
      @ffdfd2797 ปีที่แล้ว

      💔👌💝💯💯🇱🇰👍💖

  • @meeriyameera2814
    @meeriyameera2814 7 ปีที่แล้ว +12

    Sema movie
    I crying after watching this movie

  • @harish1381
    @harish1381 7 ปีที่แล้ว +13

    ragava Lawrence my favourite hero

    • @KhafaEntertainment
      @KhafaEntertainment  7 ปีที่แล้ว +1

      Thank you. Please refer more videos & Keep support us.

  • @sarithapattu7241
    @sarithapattu7241 8 ปีที่แล้ว +25

    ammavukku samarpanam endha movie... i like so much

  • @tnavaneethan1070
    @tnavaneethan1070 4 ปีที่แล้ว +4

    Super film my love mom

  • @dhilipkumar8074
    @dhilipkumar8074 7 ปีที่แล้ว +31

    amma100000000000000000%amma thilipkumar I love

  • @snegham4842
    @snegham4842 9 ปีที่แล้ว +36

    those who loving your mother must watch this movie

    • @senthilk5289
      @senthilk5289 4 ปีที่แล้ว +3

      My Amma God senthil Kumar God mnui mnuiswararvan God senthil Kumar God mnui

  • @mahisanu6757
    @mahisanu6757 7 ปีที่แล้ว +5

    can't stop my tears somewhere in this story I feel myself coz I m also working abroad far and struggling my life to let my situation good and let me my family what they require likewise same as in this movie

    • @KhafaEntertainment
      @KhafaEntertainment  7 ปีที่แล้ว

      Thank you, Please subscribe for more videos. Keep support us.
      Full Movies Click here goo.gl/cDoIQw

    • @malakumar2893
      @malakumar2893 4 ปีที่แล้ว

      Mahi Sanu don’t worry you came this far with mercy of God,He will bring all your dreams come true,so trust in the Lord!

  • @yendaippadiYT
    @yendaippadiYT 7 ปีที่แล้ว +15

    அம்மா என் உயிர்

    • @KhafaEntertainment
      @KhafaEntertainment  7 ปีที่แล้ว

      Thank you, Please subscribe for more videos. Keep support us.
      Full Movies Click here goo.gl/cDoIQw

    • @ragavabaskar8012
      @ragavabaskar8012 5 ปีที่แล้ว

      Amma illatha ovvarum paakkavendiya movie

  • @maniprabhakaran5309
    @maniprabhakaran5309 7 ปีที่แล้ว +9

    mother sentiment very nice i like this move

    • @KhafaEntertainment
      @KhafaEntertainment  7 ปีที่แล้ว

      Thank you, Please subscribe for more videos. Keep support us.
      Full Movies Click here goo.gl/cDoIQw

  • @ranjithnadar5471
    @ranjithnadar5471 8 ปีที่แล้ว +6

    Reality Story......my favourite movie....

  • @kalaipurusothaman8036
    @kalaipurusothaman8036 7 ปีที่แล้ว +10

    Super movies amma good.
    ... p kalai Elathur

  • @sumayasumaya7735
    @sumayasumaya7735 5 ปีที่แล้ว +3

    அருமையான படம்

  • @tamilmani1142
    @tamilmani1142 3 ปีที่แล้ว +2

    இந்த படம் என் வாழ்கை

  • @prabhuselvam8290
    @prabhuselvam8290 9 ปีที่แล้ว +60

    Very nice movie i,m criying I LOVE MY MOTHER

  • @isravelkannan3747
    @isravelkannan3747 7 ปีที่แล้ว +8

    semma feel song eppa kattalum aluthuruva

    • @KhafaEntertainment
      @KhafaEntertainment  7 ปีที่แล้ว +1

      Thank you. Please subscribe for more videos. Keep support us.

  • @nsakthivel5037
    @nsakthivel5037 7 ปีที่แล้ว +8

    Semaa moviee, i love uu amma

    • @KhafaEntertainment
      @KhafaEntertainment  7 ปีที่แล้ว

      Thank you, Please subscribe for more videos. Keep support us.
      Full Movies Click here goo.gl/cDoIQw

  • @tharakaudayangana269
    @tharakaudayangana269 7 ปีที่แล้ว +41

    i love you my famlyi
    pandi nice muvi

  • @suthanmathu3049
    @suthanmathu3049 7 ปีที่แล้ว +7

    Pandi1000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000 beste movie

  • @KhafaEntertainment
    @KhafaEntertainment  9 ปีที่แล้ว +43

    #Pandi #Raghavalawerence #sneha #Namitha

  • @shaweven7648
    @shaweven7648 7 ปีที่แล้ว +17

    I love my mom and dad

    • @KhafaEntertainment
      @KhafaEntertainment  7 ปีที่แล้ว +1

      Thank you. Please subscribe for more videos. Keep support us.

  • @pradeepdivya2925
    @pradeepdivya2925 6 ปีที่แล้ว +2

    LOVE U Amma ...😘😘 Super movie ...😍👍👍

  • @pokkirijai8897
    @pokkirijai8897 3 ปีที่แล้ว +2

    Miss U ராசு மதுரவன் ஐயா

  • @dlipraveenandlipraveenan5634
    @dlipraveenandlipraveenan5634 8 ปีที่แล้ว +13

    i love this move

  • @AshokKumar-hf5pr
    @AshokKumar-hf5pr 7 ปีที่แล้ว +14

    nice movie

    • @KhafaEntertainment
      @KhafaEntertainment  7 ปีที่แล้ว +5

      Thank you. Please refer more videos & Keep support us.

    • @vinot__007
      @vinot__007 7 ปีที่แล้ว +1

      heart breaking movie

  • @rajupriya7544
    @rajupriya7544 7 ปีที่แล้ว +6

    ethana thadava parthalum salikatha movie super supeb

    • @KhafaEntertainment
      @KhafaEntertainment  7 ปีที่แล้ว +1

      Thank you. Please subscribe for more videos. Keep support us

  • @amitakumari1625
    @amitakumari1625 5 ปีที่แล้ว +6

    I love my mother and father 😍😍😘

    • @yogaraj5015
      @yogaraj5015 5 ปีที่แล้ว +1

      I love you amma amma amma amma amma amma

  • @sarithakutty4495
    @sarithakutty4495 6 ปีที่แล้ว +6

    So many times this movie seeing ready.... I'm crying every time.... I love this 💚💚💚🌹🌹🌹

    • @malakumar2893
      @malakumar2893 4 ปีที่แล้ว

      Saritha kutty I couldn’t watch this movie till the end,it’s very sad 😞 I don’t know how could you watch this movie so many times,

  • @jayakumarvj3558
    @jayakumarvj3558 6 ปีที่แล้ว +16

    I MISS YOU, MY LIFE, 💐

  • @darkmandarkman4334
    @darkmandarkman4334 ปีที่แล้ว +1

    Anna indha padam upload pannadhukku romba nandri anna...

  • @salanisalani5164
    @salanisalani5164 5 ปีที่แล้ว +2

    Amma I love you 👄👄👄👄👄👄👄👄👌👌👌👌😚😚💞💞💞💞

  • @malamala9544
    @malamala9544 6 ปีที่แล้ว +5

    I love you my loving Amma Very miss you 😢

    • @malakumar2893
      @malakumar2893 4 ปีที่แล้ว

      Mala Mala don’t worry sweetie,

  • @nachikr5230
    @nachikr5230 4 ปีที่แล้ว +10

    Malayaliss arekilum kanunundo

  • @sathishveerakumar9899
    @sathishveerakumar9899 3 ปีที่แล้ว +1

    Ella velinaatu pasangalukkum intha movie samarpanam enakum sethu than....

  • @sasa-sd8zi
    @sasa-sd8zi 3 ปีที่แล้ว +3

    அருமையான படம்😭😭

  • @yogarajahnagan8305
    @yogarajahnagan8305 9 ปีที่แล้ว +10

    super😅😅😅😛😛😛😍😘😍😜😁😁😄😋😊😃

  • @rajanponnabalam5133
    @rajanponnabalam5133 9 ปีที่แล้ว +7

    Super movie love my mother

  • @kamesh3526
    @kamesh3526 9 ปีที่แล้ว +7

    super sentiment for this Movie

  • @Southclub-p3x
    @Southclub-p3x 9 ปีที่แล้ว +11

    plz upload video songs in this movie

  • @jeyaboiloverboi351
    @jeyaboiloverboi351 5 ปีที่แล้ว +5

    Awesome movie but at introduction they stated it's Dubai.. But it was film in malaysia

  • @mathanpriya7075
    @mathanpriya7075 7 ปีที่แล้ว +12

    I LOVE MY MOTHER

    • @KhafaEntertainment
      @KhafaEntertainment  7 ปีที่แล้ว

      Thank you. Please refer more videos & Keep support us.

  • @jeewanjeewan2030
    @jeewanjeewan2030 5 ปีที่แล้ว +2

    அம்மா அன்பு ....👍👍👍👍👍

  • @kunasuntharinadarajankunas7775
    @kunasuntharinadarajankunas7775 6 ปีที่แล้ว +6

    Right now I'm missing my amma 😘

  • @Shafisha5
    @Shafisha5 6 ปีที่แล้ว +3

    03.02.2018.. I'm in Kuwait.. Naa intha Movie partha ena ariyamale kannula thanniya pogum.. really rmba nalla real story movie.. I Miss my frnds an all.. today heavy cry to seeing that Movie..Shafi💔💔💔I Love My family... Shafi sha

  • @salmanmeenu4207
    @salmanmeenu4207 9 ปีที่แล้ว +5

    Ilove movi ragavalaranse iss suppar aktar

  • @luvisamary8732
    @luvisamary8732 4 ปีที่แล้ว +2

    Very heart touching movie 😥 Lawrence sir & saranya madam super👌 mom & son👍

  • @msobitha8771
    @msobitha8771 6 ปีที่แล้ว +1

    பத்து மாதங்கள் தானே நீ என்னை சுமந்தாய் பிறந்ததிலிருந்தே என் இதயத்தில் உங்களை சுமக்கின்றேன் ஏன் எங்களை விட்டு பிாிந்தீா்கள் நீங்கள் எப்பாேதும் சுகமாய் வாழவேண்டுமென்றே சிறுவயதிலிருந்து இறைவனிடம் பிராத்திப்பேன் ஆனால் நீண்ட ஆயுளுடன் நீங்கள் வாழவேண்டுமென பிராத்திக்க மறந்துவிட்டேனோ