Miss his food very much have tried many time.. கல் தோசை கொத்து கறி குழம்பு ஊதினதும் தோசை கராய ஆரம்பித்துவிடும்.. Pray for his Health 🙏 Respect from Thailand 🇨🇷
I love this shop...but only one drawbpack is ladies cant sit &eat becoz mostly gents occupied..they wont worried also..if one lady will enter they saw weird..kaduppu moment..
மிக சாதுரியமான பெயர் முதலியார் மெஸ் வாழ்க தைரியம் இதற்கு முன் ஐயங்கார் ஸ்வீட் கடை நாயுடு மிலிடரி ஓட்டல் ராம பட்டர் இட்லி கடை மார்வாடி அடகு கடை இதை மிஞ்சும் கடவுள் பெயர்களில் Venkateshwara wines Luxmi wines Balaji bar N Restaurant Maruthi MRP wines கலியுகம் தாண்டினால் மஹாத்மா மட்டல்ஸ்டால் சூப்பர். நல்ல ஐடியாவா
இங்கு கொத்துக் கறி , நாட்டுக்கோழி பிச்சு போட்ட வறுவல் ....செம டேஸ்ட் சகோ
💥மரப்பாலத்திற்கு சற்றுமுன்,
ஒரு சிறிய நான்குமுனை சந்திப்பு,
அதே இடம்.. வலதுபுற கார்னர்,
அதே.. கடலையெண்ணை மனம்வீசும் சிறிய தோசை,
சுவையான கொத்துக்கறி,
சுவைக்க சுவைக்க.... சாப்பிடத்தூண்டும் பிச்சுப்போட்ட கோழிபிரை,
அப்புறம்.... சால்னா, சட்னி...
மறந்துட்டேனே.....
🌹கணக்குப்போட.. அதே.. பழையமுறைல சிலேட்டு...
👌இப்ப 64ல் இருக்கும், அப்ப (1982ல்) 24ல் இருந்த.. அதே... அந்த 2 சகோதரர்கள்....
😘நண்பர்களுடன் சாப்பிட்டு மகிழ்ந்தது.....
40 வருடங்கள் மின்னலைப்போல ஓடி மறைந்துவிட்டது....
💐ஓ... கடவுளே... மறக்க முடியலையே...
💐அந்த நாட்களை திரும்பத் தரமாட்டாயா...!?!?
👍karthik's view.. உனக்கு ரொம்ப நன்றி!
Enga ooru.. Erodians yaru irukeenga pa.. oru like a podunga👍🏻
வாங்க... வாங்க.... நானும் ஈரோடு தாங்க 🙏🏼🙏🏼🙏🏼
நானும் தான் bro. நானா மூனா தெரு
Me from p.b agharharam
S na
Full address kudunge. Naan Bangalore
Miss his food very much have tried many time.. கல் தோசை கொத்து கறி குழம்பு ஊதினதும் தோசை கராய ஆரம்பித்துவிடும்.. Pray for his Health 🙏 Respect from Thailand 🇨🇷
999
@@sundarganesh5232 ???
Ate before 1990 with my uncles.
School holiday times
Still roti available?
Mouth watering.
1986 -90 களில்நான் சாப்பிட்டு இருக்கேன்.அந்த சுவை வேறெங்கும் இல்லை.நடராஜா
தியேட்டரும் நெஞ்சில் நிறைந்த வை.
Same time same experience
5:55 6:51 கடை நடத்தும் அண்ணன் தம்பியின் முகத்தில் உள்ள புன்னகை என்னை பொறாமை கொள்ள வைக்கிறது .
Mass ah erukum bro itha kadai🤩
அருமை
Nandri nanba
Kongu naatu samayal eppodhum sirappu.
நான் ஈரோட்டைச் சேர்ந்தவர் எனக்கு வயது 32 12 வயதிலிருந்து சாப்பிட்டுக் கொண்டிருக்கிறேன் நன்றி
அறுமையான பதிவு - ஆனால் அவர்களின் இன்றைய தலைமுறையினர் இந்த பாராம்பரிய உணவகத்தை மேன்மை படுத்தினால் ..இன்னும் சிறப்பாக இருக்கும்
நல்லது .எங்கு உள்ளது ஐயா.
All time favourite😋
This is homely foods available .🎉🎉🎉
Maraana masssingaaa
I am the first like
மாலை 7 to 9 மட்டுமே
Inga oru time saptom.. Ippo erode pona maman mess dha
தோசை சென்னை தோசை மாமா கடை taste Super
Nanba videola kadai dosa mama video upload panirupom pls watch nanba
Super tatha
வணக்கம் நம்ம தோஸ்து .. கார்த்திக் 🙏🙏🙏🙏🙏🙏
எங்க ஈரோடு 😀
Bro price details mention pannunga romba use full ah irukum Intha shop food price yaruku theyriumo avanga reply Pannunga plus timing um sollunga
Fuul video parunga Video la price kattuvanga but 30 seconds la Crosse akirum 😀
Very nice superb
My regular hotel for many years. Always fresh.
Which place is this district
Which area bro
@@nathaner4484 this hotel
erode
I love this shop...but only one drawbpack is ladies cant sit &eat becoz mostly gents occupied..they wont worried also..if one lady will enter they saw weird..kaduppu moment..
@Arriv arasan they dont do i know..but that weird look deeply panic about it than 4 slaps,when female knows that only...
தற்போது பெண்களுக்கு தனி இட வசதி உண்டு
@Arriv arasan will hope...sir..😊
@@Nobody-xt6gg அருமை..சென்று பார்க்கிறேன்..பிறகு வந்து கூறுகிறேன்..
Super 👌
Supper Appa
Supet
மரப்பாளம் branch முதலியார் மெஸ் ஈரோடு இந்த branch போன் நம்பர் இருந்தால் மட்டும் கண்டிப்பாக இப்பை அனுப்பி விடுங்கள்
Bro neengalum saaptu sollunga bro innum nalla irukum
Romba rush'a erundhudhu bro
Yes... Better stop doing food review..You are spoiling the culture.
Enthaooru solingan
மிக சாதுரியமான பெயர்
முதலியார் மெஸ்
வாழ்க தைரியம்
இதற்கு முன்
ஐயங்கார் ஸ்வீட் கடை
நாயுடு மிலிடரி ஓட்டல்
ராம பட்டர் இட்லி கடை
மார்வாடி அடகு கடை
இதை மிஞ்சும் கடவுள் பெயர்களில்
Venkateshwara wines
Luxmi wines
Balaji bar N Restaurant
Maruthi MRP wines
கலியுகம் தாண்டினால்
மஹாத்மா மட்டல்ஸ்டால்
சூப்பர். நல்ல ஐடியாவா
I like U...ji ...ungaluku na Food Search Engine..nu name vachitan...
Thank you so much nanba
அண்ணா நானும் இந்த மரப்பாலம் தான், எங்க ஊர் ஈரோடு
Entha ooru solingana
Erode
@@saravananc6898 okna
Superrrr 👍👍👍👍
Summa allum..... Sapida avalo rusikum...
🤤
I lucky saptuirukken
அண்ணா எங்க கடை வீடியோ எப்ப போடுவீங்க...... ( நம்ம வீட்டு சாப்பாடு
அபிராமம் மெஸ்)
Sorry bro it's coming by schedule. Next video ungaloda video va erukum nu nenaikerean nanba
@@karthi1773 nanba this is not promotion video thank you
DOSA SUPER very thick
👌👍👍👍super sir
Entha Idam Please mention Shop address
Which place solunga pro
Pls anyone add proper location
மாலை மட்டுமே கடை
2.8.2021 video...
கறஞ்சு போயிருமா அப்போ மாவா இருக்குமா ப்ரோ......
😅☺👍
😆😆😆😆
Yov.😀😀😀👍😀
😂😂😂
I am namakkal
Were is this Kadai ???🤔
நானா மூனா தெரு
மரப்பாலம்
Erode LA enga irukku land mark sollunga
நானா மூனா தெரு
கிராப்பட்டி
Correct location slunga broo
நானா மூனா தெரு
மரப்பாலம்
கடை பெயர் என்ன? முதலியார் மட்டுமே உங்கள் கடைக்கு வருவாங்க
Entha oru
Erode nanba
திருச்சி கிராப்பட்டி
ஊர் பெயர்?.....
Erode.. location in description.
Marapalam எங்கே இருக்கிறது? பாண்டி ல ஒரு marapalam இருக்குது
நானா மூனா தெரு bro
இது ஈரோடு
Good test un erode
erode
Address sent pannuga
It's in discription bro
Locations share pannunga
நானா மூனா தெரு
மரப்பாலம்
ஈரோடு
Kadi enke eruku
Over advertising..cant see hereafter
30 varusathuku maela iruku
Location பொடுங்கப்பா !!
Discription'la mention panirukean nanba
நானா மூனா தெரு
கிராப்பட்டி
ஈரோடு
Muthaliyar Mess, Marappalam, Opposite to Akshaya Stores. Land Mark : Baby Hospital & Gemini Bakery,
That's Marapalam brother not Marapalayam
👍nanba
இது ஹலால் ah muslim sapdalama
Jatka meat only for Hindus
@@thevarpoliticalmediaoffici6423 thanks
@@thevarpoliticalmediaoffici6423 jatka meat Apdina enna bro
th-cam.com/video/7lzOgtapEFE/w-d-xo.html. பட்டினி சாவில் இந்தியா?......
Romba over rate
Bro you eat or madam than review
Bro kandipa bro
Caste namely oru kadai 🤦🏽🤦🏽
Well its just label. Many shops are still named on caste even in big cities.
Jathi mess 😂
மரப்பாளம் branch முதலியார் மெஸ் ஈரோடு இந்த branch மொபைல் நம்பர் இருந்தால் மட்டும் கண்டிப்பாக இப்பை அனுப்பி விடுங்கள்
அருமை
அருமை