செல்போனும் வேணாம் பணமும் வேணாம் திருப்பிக் கொடுத்துவிட்டு வந்துட்டேன் யாரையும் நம்ப கூடாது

แชร์
ฝัง

ความคิดเห็น • 27

  • @ramamurthyjayaraman1376
    @ramamurthyjayaraman1376 หลายเดือนก่อน +6

    Dear Mr.Suresh Babu.. என் வயது 61.. நான் அவ்வப்போது தங்கள் வீடியோ பதிவுகளை பார்க்கிறேன்.. வாழ்த்துகள்.. தொடரட்டும் உங்கள் வீட்டு பணி & உங்கள் தொழில்..நிற்க.. தங்களுக்கு ஒரு சிறிய விண்ணப்பம்..அதாவது.. அலமாரியில் மீன் தொட்டியில் மீன் வளர்ப்பதாக தெரிகிறது..அது அழகுக்காக அல்லது பொழுது போக்கிற்காக என்று நினைக்கிறேன்..சில சமயங்களில் மனம் அதை பார்க்கும் போது அமைதியாக இருக்கும் என்றெல்லாம் நம்பப்படுகிறது.. அதிர்ஷ்டம் என்றும் நம்பிக்கை உள்ளது.. ஆனால் அதையும் தாண்டி ஒரு விஷயம் தெரியப் படுத்த நினைக்கிறேன்..அதாவது அந்த மீன்கள் எல்லாம் நீந்தி விளையாடி மகிழும் போது.. அதற்கு இடையூறாக நான்கு பக்கங்களிலும் உள்ள கண்ணாடி தடுப்புகளில் மோதி தான் திரும்புகிறது அல்லவா..அது அதன் சுதந்திரத்தை தடுக்கிறது..இதே ஒரு ஆறு ஓடை கடல் குளம் வரும் போது அதன் எல்லை பெரிது எனவே தடுப்பு எதுவும் இல்லாமல் தானே திரும்பினால் தான் உண்டு.. அங்கே அதன் சுதந்திரத்தை தடுக்கவில்லை அல்லவா? எனவே இதனால் அந்த மீன்கள் இப்படி ஒவ்வொரு பக்கமும் மோதி மோதி திரும்பும் போது அந்த நிகழ்வு வீடியோக்கள் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும் என்று ஒரு பெரியவர் எழுதி படித்திருக்கிறேன்.. மேலும் அவர் கூறுகையில் அதனால் மூட்டு வலி ஆஸ்துமா மற்றும் சில நோய்கள் வருவதும் ஏற்கனவே இருந்தால் அது குணமாக வில்லை என்றும்..அந்த மீன்களை கொண்டு ஆற்றிலோ குளத்திலோ விட்டவிட்ட பின்னால் மேற்கண்ட நோய்கள் எல்லாம் குணமாகி நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது என்று எழுதியிருக்கிறார்..அது எனக்கு சரி என்று தோன்றுகிறது..சிலர் அதை செய்து பார்த்தவர்கள் ஆமாம் நன்றாக இருக்கிறது என்று கூறியிருக்கிறார்கள்..எனவே தாங்களும் அவ்வாறு அந்த மீன்களை அப்புறப்படுத்தி அதை சுதந்திரமாக விடுவிக்கலாம் என்று நினைக்கிறேன்..பிறகு உங்கள் விருப்பம்..இது என் வேண்டுகோள்..இது தாங்களுக்கு நன்மை பயக்கும் என்று நம்புகிறேன்..நன்றி வணக்கம்.

    • @sureshbabu-gp4lb
      @sureshbabu-gp4lb  หลายเดือนก่อน +1

      Thank You so much for your suggestion sir

  • @dhivakaranj
    @dhivakaranj หลายเดือนก่อน

    Finally yu showed your cute grandson. . . Nice

    • @sureshbabu-gp4lb
      @sureshbabu-gp4lb  หลายเดือนก่อน

      Yes, thanks

    • @dhivakaranj
      @dhivakaranj หลายเดือนก่อน

      @@sureshbabu-gp4lb Meera face apdye iruku

    • @fzlover6850
      @fzlover6850 หลายเดือนก่อน

      ​@@dhivakaranj Ennaiku potta video bro

  • @johnwales8153
    @johnwales8153 หลายเดือนก่อน

    சிறிய நேரம் நீங்க காமெடி பண்ணிங்க நான் பார்த்து திருச்சி அண்ணன் ரொம்ப நல்லா இருந்தது நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து காமெடி வீடியோ போடுங்க ரொம்ப நல்லா இருக்கும்

    • @sureshbabu-gp4lb
      @sureshbabu-gp4lb  หลายเดือนก่อน

      நன்றி பிரதர்

  • @sandeepsm9445
    @sandeepsm9445 หลายเดือนก่อน

    Amazon la Lava gem power keypad mobile rate is 1600......good phone try that Anna....... My father using same phone for almost 1yr no problem till now

    • @sureshbabu-gp4lb
      @sureshbabu-gp4lb  หลายเดือนก่อน

      Thank You so much for your suggestion

  • @venkateshvino1979
    @venkateshvino1979 หลายเดือนก่อน

    இனிய காலை வணக்கம் பிரதர் 🙏🏻🙏🏻🙏🏻

  • @haridharan6454
    @haridharan6454 หลายเดือนก่อน

    நல்ல ஆத்மா நீங்கள்

  • @beaglesailor7531
    @beaglesailor7531 หลายเดือนก่อน

    Good Morning Brother
    How can i reach you.

  • @yoga9455
    @yoga9455 หลายเดือนก่อน

    பொம்மை வைத்து சூரி அண்ணாவுடன் வீடியோ போடுங்கள்...he is so cute🎉

  • @Giri-tu1wn
    @Giri-tu1wn หลายเดือนก่อน

    Anna andha cellphone kadai yai video podunga pirar yemaramal iruppargal.

  • @Kutty-r27s
    @Kutty-r27s หลายเดือนก่อน

    Vanakkam

  • @srktrichy
    @srktrichy หลายเดือนก่อน

    nokia & samsung button mobile vaguga branded warranty erukum

  • @ramanmanikam527
    @ramanmanikam527 หลายเดือนก่อน

    People cheating you 😮😮😮... better he pay you back brother

  • @beaglesailor7531
    @beaglesailor7531 หลายเดือนก่อน

    Mohanmj
    Chennai

  • @radhanandagopal572
    @radhanandagopal572 หลายเดือนก่อน

    எனக்கு நகல் நடிக பதிவுகள் போரடிக்கறது. ஆனால் தம்பி சூர்யா பதிவுகள் ஒன்றுகூட போரடிக்கவில்லை.
    எங்கள் வீட்டின் ஒருவர் போல் தம்பி பற்றி கவலை கொள்கிறாம்.

  • @ramamurthyjayaraman1376
    @ramamurthyjayaraman1376 หลายเดือนก่อน

    வீடியோக்கள் என்பதை வீட்டில் என்று படிக்கவும்.. Sorry

  • @Kleurencosmos
    @Kleurencosmos หลายเดือนก่อน

    ❤❤❤❤❤❤❤

  • @AnanthanKannan-zv6lw
    @AnanthanKannan-zv6lw หลายเดือนก่อน

    Anna pls anna phone number