செலவே இல்லாமல் 5 லட்சம் இன்சூரன்ஸ் பெறும் வழி... | Ayushman Bharath Health Account

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 ต.ค. 2024

ความคิดเห็น • 185

  • @gd5546
    @gd5546 10 หลายเดือนก่อน +6

    Mention clearly eligibility criteria? Or eligible for all people?

  • @myedhuvan6461
    @myedhuvan6461 10 หลายเดือนก่อน +36

    இதில் தமது மருத்துவ குறிப்புகள் மட்டுமே சேகரித்து வைக்க முடியும் என்றும், இதன் மூலம் இன்சூரன்ஸ்சும் பெற முடியாது என்று கூறுகிறார்கள். எனவே இதை பற்றி முழு விவரத்தை தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    • @aghori08
      @aghori08 8 หลายเดือนก่อน +2

      Enakum appadi tha sonnanga

    • @saranbcom1110
      @saranbcom1110 6 หลายเดือนก่อน +1

      Yes

    • @senthilmathan
      @senthilmathan 5 หลายเดือนก่อน

      Antha card red colour la irukkum athulatha insurance kitaikum

    • @vilasinisrinivasan-qt8fg
      @vilasinisrinivasan-qt8fg หลายเดือนก่อน

      You are wrong

    • @myindia9988
      @myindia9988 หลายเดือนก่อน

      5 லட்சம் வெளி மாநில மருத்துவ மனைகளுக்கு இது தேவை .ஆபா என்பது நமது ஆரோக்கிய அட்டை மட்டும்.உங்களது சிகிச்சை சம்பந்தமான அனைத்து பதிவுகளும் ஆபா எண்ணை பயன்படுத்தி சிகிச்சை விபரங்களை எந்த மருத்துவ மனை சிகிச்சைக்கும் பயன் படுத்தி கொள்ளலாம்.காப்பீடு ஏற்கெனவே 2014 ல் குடும்ப அட்டை படி கேட்டு பதிவேற்றி உள்ளார்கள்.அதில் உள்ளவர்களுக்கு உண்டு.மற்றவர்கள் பிரவுசிங் centre சில வற்றில் பதிவேற்றம் செய்கிறார்கள்.இதில் ஒரு கும்பல் கார்டு பெற்று தர பணம் பெற்றுகொண்டு செய்கிறார்கள்.

  • @hajimohamed9507
    @hajimohamed9507 10 หลายเดือนก่อน +13

    500 க்கு மேற்பட்ட மருத்துவமனை எது?
    விவரம் எங்கே?

  • @vijayakumar-vn1kw
    @vijayakumar-vn1kw 11 หลายเดือนก่อน +4

    Thak you sister💐💐💐

  • @Himalaya.l2032
    @Himalaya.l2032 7 หลายเดือนก่อน

    Check up and xray. Applicable aa

  • @kirthikav1332
    @kirthikav1332 ปีที่แล้ว +5

    Is there any hospital lists available on site.? If, yes, pls give us the site name.

  • @arunguna747
    @arunguna747 11 หลายเดือนก่อน

    Thanks ma

  • @nadarajraj2036
    @nadarajraj2036 11 หลายเดือนก่อน

    Tq

  • @abelkumar4360
    @abelkumar4360 10 หลายเดือนก่อน

    Tqs mam

  • @KathiresanPL
    @KathiresanPL 3 หลายเดือนก่อน

    Thank you

  • @massvijay9986
    @massvijay9986 11 หลายเดือนก่อน +1

    Thanks for your valuable information mam

  • @anandr1133
    @anandr1133 11 หลายเดือนก่อน +1

    Superb

  • @jeyapauljeyapaul3462
    @jeyapauljeyapaul3462 หลายเดือนก่อน

    Income limit how much?

  • @basheerahamed1808
    @basheerahamed1808 11 หลายเดือนก่อน +4

    Thanks for your news very use full 😊😊

  • @nedumaranjanakiraman5447
    @nedumaranjanakiraman5447 11 หลายเดือนก่อน

    Bayan paduthikkalam illa payanpaduthikkalam. Thanks for good information.

  • @venugopalarumugam3927
    @venugopalarumugam3927 11 หลายเดือนก่อน +2

    Nanrimma🇮🇳👍🙏

  • @sathikali2082
    @sathikali2082 11 หลายเดือนก่อน +7

    இந்த அட்டையை உபயோக படுத்த முடியாது முழுவதுமாக தெரிந்த பின் வீடியோ போடவும்

  • @tamils385
    @tamils385 ปีที่แล้ว +57

    Madam you are telling lies it is just a database for having health support don't misguide

    • @Tamilan731
      @Tamilan731 ปีที่แล้ว +6

      Correct... don't misguide the people

    • @anbarasanm1055
      @anbarasanm1055 ปีที่แล้ว +4

      Apo ithula apply pana mudiyatha

    • @Harsaphiratheep
      @Harsaphiratheep 11 หลายเดือนก่อน

      ​@@Tamilan7310

    • @NandaKumar-eu9ds
      @NandaKumar-eu9ds 11 หลายเดือนก่อน

      No you mistaken, v having family full health card like this,,,

    • @bkprakash4655
      @bkprakash4655 11 หลายเดือนก่อน +1

      ​@@Tamilan731she is right. It is a very useful scheme for poor families

  • @adamsaref8412
    @adamsaref8412 11 หลายเดือนก่อน

    Thankyou Soo Much Madam

  • @skHibiscus
    @skHibiscus 3 หลายเดือนก่อน +3

    Abha card is for Medical records its not ABDM card.

  • @bhanumathi3406
    @bhanumathi3406 17 วันที่ผ่านมา

    Abha card only enough?

  • @cbebro96
    @cbebro96 ปีที่แล้ว

    Tq mam ❤

  • @paranjothir4340
    @paranjothir4340 11 หลายเดือนก่อน +1

    When it's free for all ,why these procedure
    The poor village cannot use even many remote
    Area got no internet,
    Why for audhar it has not been given.

  • @KSRAJAN-k3v
    @KSRAJAN-k3v 11 หลายเดือนก่อน

    How do clime that insurance

  • @gnanasubramani4616
    @gnanasubramani4616 2 หลายเดือนก่อน

    Govt employee central pension vaanghubavar eligible undaa illaiyya

  • @jayakumarisethuraman1846
    @jayakumarisethuraman1846 11 หลายเดือนก่อน

    Thank you dear

  • @jegannathanls8518
    @jegannathanls8518 11 หลายเดือนก่อน

    நன்றிகள் பல ராம் ராம்

  • @mohammedrbaz1409
    @mohammedrbaz1409 12 วันที่ผ่านมา

    You are explaining Abha card it is used for storage of documents only......
    Pmjay is used to claim 5 lakhs rupees....
    To get pmjay there is different procedure and criteria

  • @sankaramanikulathu6384
    @sankaramanikulathu6384 11 หลายเดือนก่อน +1

    Information is correct👍

    • @MultiCsc
      @MultiCsc 10 หลายเดือนก่อน +1

      Wrong

    • @MultiCsc
      @MultiCsc 10 หลายเดือนก่อน

      Apdi onnu irukku. Athu PMJAY.

    • @MultiCsc
      @MultiCsc 10 หลายเดือนก่อน

      Ithu athu illa

  • @MoonaBaana
    @MoonaBaana 15 วันที่ผ่านมา

    ABHA card is different from Ayushman Bharat Card, isn't?

  • @myindia9988
    @myindia9988 หลายเดือนก่อน

    அரசு செய்துள்ளது.இதில் ஒரு கும்பல் இடையில் பணம் பறிக்கும் வேலை யை செய்கிறார்கள்..
    AHBA என்பது உங்களது மருத்துவ சிகிச்சை விபரங்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்வது மட்டுந்தான். PMJAY card என்பது காப்பீடு திட்ட அட்டை இதற்கு AHBA card number கட்டாயம் தேவை.

  • @sudhaselvam8939
    @sudhaselvam8939 2 หลายเดือนก่อน

    Enga area la camp matiri potu intha card ku apply panitu irukanga 80rupees charge pandranga athuku...

  • @josephinjosephin6924
    @josephinjosephin6924 10 หลายเดือนก่อน

    Hlo madam .... hospital list sollunga ....yathu hpl

  • @VaazhviyalVaralaaru
    @VaazhviyalVaralaaru ปีที่แล้ว +10

    I'm writing to request the immediate removal of a video containing inaccurate health record database information. It wrongly suggests that this ID can be used for health insurance benefits, which is incorrect and potentially harmful. Please act swiftly to prevent the spread of this misinformation.

  • @govindprakash1271
    @govindprakash1271 20 วันที่ผ่านมา +1

    தவறுதலான பதிவுகளை தயவுசெய்து செய்யாதீர்கள்

  • @தோழர்மொழி
    @தோழர்மொழி 15 วันที่ผ่านมา

    பயன்படுத்தி கலாம் என்பதை சரியாக உச்சரிக்கவும்

  • @kathiresanmuthiah3132
    @kathiresanmuthiah3132 8 หลายเดือนก่อน +1

    இனுடைய உண்மை தண்மை என்ன தவுசெய்து விவரம் தெரிந்தவர்கள் பதியவும்

    • @raghulsadagoban3002
      @raghulsadagoban3002 7 หลายเดือนก่อน +1

      ipdi oru card register panni download pannikalam ana 5L health benefit kedaikum ah nu thrla

    • @myindia9988
      @myindia9988 หลายเดือนก่อน

      ​கிடைக்கும் ,தமிழ் நாட்டில் முதலமை‌ச்சர் காப்பீடு அட்டை போதும்.வெளிமாநிலங்களில் சிகிச்சை பெற PMJAY card கண்டிப்பாக தேவை.​@@raghulsadagoban3002

    • @alphonsaaugustin9882
      @alphonsaaugustin9882 18 วันที่ผ่านมา

      Thank you

  • @kovaisaisaratha
    @kovaisaisaratha หลายเดือนก่อน +1

    இதில் மருத்துவம் பார்க்க முடியாதுன்னு சொல்லறாங்களே...மா விளக்கம் தேவை....

  • @rajagopalangovinda4525
    @rajagopalangovinda4525 11 หลายเดือนก่อน

    I think it's only for sc st ews only

  • @kirthikav1332
    @kirthikav1332 ปีที่แล้ว

    What is the age limit?

  • @premanitha7021
    @premanitha7021 หลายเดือนก่อน

    தவறான செய்தி

  • @orionshiva7412
    @orionshiva7412 11 หลายเดือนก่อน +2

    Bayan Paduththi? payan paduththi👌

  • @valarmathivalar4652
    @valarmathivalar4652 5 หลายเดือนก่อน

    Saveetha hospital la not use sister

  • @mpr2082
    @mpr2082 11 หลายเดือนก่อน +1

    போமா ABHA number வச்சிகிட்டு Claim பண்ண முடியாது. அதுக்கு அப்பறம் வேற Card இருந்தால் மட்டும்தான் பயன்படும். இப்படி அரைகுறையா சொல்லாதீங்க 😅...அதுக்கு அப்புறம் இருக்கும் producer சொல்லுங்க...இப்படி Short அ சொல்லி ஏமாதிங்க.

  • @ramanang.263
    @ramanang.263 10 หลายเดือนก่อน +1

    This is not health insurance only health ID only
    This is one wrong information

  • @MR.ஜீவன்
    @MR.ஜீவன் ปีที่แล้ว

    Ok medam

  • @useless5410
    @useless5410 10 หลายเดือนก่อน +2

    Ayushman Bharath Health Account-ல் பதிவு செய்வதன் மூலம் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு பெறலாம் என நியூஸ் 18 தமிழ்நாடு கூறிய தகவல் தவறானது. ABHA எந்தவித மருத்துவ காப்பீட்டையும் வழங்கவில்லை. அது சுகாதாரம் தொடர்பான டிஜிட்டல் ஆவணம் மட்டுமே
    Ungalukku health insurance venum na neenga ‘PMJAY’ Intha scheme la apply pannanum.
    Not ABHA

  • @செந்தூர்வேலன்-ல1ன
    @செந்தூர்வேலன்-ல1ன 11 หลายเดือนก่อน

    Premium எவ்வளவு sis?

  • @KumarSE-m7n
    @KumarSE-m7n 8 หลายเดือนก่อน

    Toll free டோல் ஃப்ரீ நம்பர் இல்ல போன் பண்ணி போன் கேட்டா இது அது இல்ல ஆயுஷ்மான் பாரத் nphh acount ration card ku kidayuthu phh ration card மட்டும்

  • @epmpacs
    @epmpacs 11 หลายเดือนก่อน

    Hospital list wanted madam

  • @appukuttan8927
    @appukuttan8927 26 วันที่ผ่านมา

    That's not AP/ A B pronounciation was very wrong

  • @monikaperumal3417
    @monikaperumal3417 2 หลายเดือนก่อน

    Etha hospital la kammikkum pothu ethu fack nu solluranga accept panna maattinguranga

  • @AmreenThaseen-w6b
    @AmreenThaseen-w6b 4 หลายเดือนก่อน

    Ayushman Bharat Health Account not health insurance

  • @velumanijaganathan
    @velumanijaganathan 2 หลายเดือนก่อน

    ABHA Is only health record card. Know and post. Don't give fault.

  • @thangaraj133
    @thangaraj133 11 หลายเดือนก่อน

    குடும்ப அட்டை வேண்டுமா இல்லையா

  • @Indian_Tamils
    @Indian_Tamils ปีที่แล้ว +3

    ABHA Not a health insurance

  • @munirahmed2513
    @munirahmed2513 หลายเดือนก่อน

    Na hospital la keitta but aathu on num ellanu sollidanga abha is just added

  • @AjithKumar-17
    @AjithKumar-17 9 หลายเดือนก่อน +1

    Wrong info

  • @ravimahadevan2150
    @ravimahadevan2150 11 หลายเดือนก่อน +6

    Madam don't waste your time and our time, I personally checked with applo hospital, aravind Eye Hospital, Tagore medical college hospital,.... No use. They are not allowed.

  • @Srinivasan-wb1lw
    @Srinivasan-wb1lw 11 หลายเดือนก่อน

    ரொம்ப நன்றி சகோதரி!!!
    உங்க வீடியோ பார்த்தவுடன் இன்சூரன்ஸ் பதிவு செய்து விட்டேன்❤️❤️❤️👍👍👍🙏🙏🙏

    • @thangaraj133
      @thangaraj133 11 หลายเดือนก่อน

      குடும்ப அட்டை எண் வேண்டுமா இல்லையா

  • @arumugamkamaraj1907
    @arumugamkamaraj1907 11 หลายเดือนก่อน

    If your ration card was in that list then only you will have the medical card. Otherwise you need to go to Tamilnadu CM health portal

  • @praveenkumarn5549
    @praveenkumarn5549 ปีที่แล้ว

    Naa create panitan but adhulaa amount edhumaai show panala

  • @thangaraj133
    @thangaraj133 11 หลายเดือนก่อน

    குடும்ப அட்டை எண் கண்டிப்பாக தேவை

  • @AmreenThaseen-w6b
    @AmreenThaseen-w6b 4 หลายเดือนก่อน

    Wrong information,ABHA is digital account maintaining like our lab reports,surgery reports, insurance like this we can save from soft copy in abha account that's it, your giving wrong information for public

  • @akilshorts2231
    @akilshorts2231 ปีที่แล้ว +4

    இந்தப் பெண்மணி சொல்வது போல் இந்த வீடியோவில் இருக்கும் தகவல் தவறானது... ஹெல்த் இன்சூரன்ஸ் சம்பந்தப்பட்டது அல்ல

  • @janakiarun6138
    @janakiarun6138 ปีที่แล้ว +3

    Emma paththa 10 am class meala padicha mari eruka ana ne loosa eruka. Ithu health account namma health and medical report ah update than pannika mudium

  • @vimalkannang6166
    @vimalkannang6166 ปีที่แล้ว +10

    அவசரப்பட்டு இதுபோன்ற பொய்யான செய்திகளை பரப்பவேண்டாம் உடனடியாக வீடியோவை நீக்கவும்

    • @meena2744
      @meena2744 ปีที่แล้ว +1

      பொய் aa ஏன் அப்டி 🙄

    • @exlenttutorial
      @exlenttutorial 10 หลายเดือนก่อน

      ஏன் நீக்க வேண்டும் அவங்க சொல்றது 100% உண்மை நீங்க ஏ abha. link. இதுக்குள்ள போயி கிடைக்கும்

    • @MultiCsc
      @MultiCsc 10 หลายเดือนก่อน +1

      Ithu neenga hospital la treatment patha data storage only.

    • @vimalkannang6166
      @vimalkannang6166 10 หลายเดือนก่อน

      100% ithu poiana news ok ithuku vilakam eallam vanam Time wast

  • @kavinkumar4301
    @kavinkumar4301 ปีที่แล้ว +6

    Wrong Information

  • @playboys726
    @playboys726 11 หลายเดือนก่อน +4

    This card is only for digital medical data usage not for insurance.First research properly and tell to peoples

  • @Muruganirukirar
    @Muruganirukirar 11 หลายเดือนก่อน

    Income certificate enga vaanganum

  • @arunkumar-tq5ru
    @arunkumar-tq5ru ปีที่แล้ว

    Real ah ,, hospital la accept panuvangala

  • @dianuj6089
    @dianuj6089 11 หลายเดือนก่อน +18

    ஏன் மா இப்படி மக்களை முட்டால் ஆக்குகிரிர்கள், இப்படி பட்ட பொய்யான செய்திகளை பொட வேண்டாம்

    • @Smail_is
      @Smail_is 9 หลายเดือนก่อน +1

      🎉100% உண்மை

    • @Kathakeppoma
      @Kathakeppoma 8 หลายเดือนก่อน +1

      Ithu unmai..

    • @dianuj6089
      @dianuj6089 8 หลายเดือนก่อน

      @@Kathakeppoma தமிழ்நாட்டுல எந்த மருத்துவமனை ல பயன் படுத்தலாம் சொல்லுங்க

    • @raghulsadagoban3002
      @raghulsadagoban3002 7 หลายเดือนก่อน

      sir indha mari car register panni vangalam ana 5L claim panna mudiyuma exact hospitals list therila

    • @marirajathi2690
      @marirajathi2690 6 หลายเดือนก่อน

      Illa sis true

  • @vigneshm3885
    @vigneshm3885 8 หลายเดือนก่อน

    appidi la onnum illa adhu just medical card avolo thaan

  • @SMARTSMILEMEDIA
    @SMARTSMILEMEDIA 9 หลายเดือนก่อน

    Hello ithu wrong..athu pmjay card.. neenga solrathu database card

  • @pakrisamikaliyaperumal5420
    @pakrisamikaliyaperumal5420 7 หลายเดือนก่อน

    OTP ENTRAVUDAN PAYAM A IRUKKU

  • @mytours473
    @mytours473 11 หลายเดือนก่อน

    தவறான தகவல்..

  • @ferozeahamed9452
    @ferozeahamed9452 หลายเดือนก่อน

    Report this video as
    Misinformation

  • @mariappanbilla2116
    @mariappanbilla2116 8 หลายเดือนก่อน +1

    ஏம்மா தெரியாமா வீடியோ போடாத

  • @sriramram7431
    @sriramram7431 ปีที่แล้ว +2

    U r share wrong information

  • @sureshnagarajan2423
    @sureshnagarajan2423 11 หลายเดือนก่อน

    mam dublicate

  • @rsivanandan5009
    @rsivanandan5009 10 หลายเดือนก่อน

    Don't give wrong information this is not insurance card only record maintenance

  • @jeevamohan4888
    @jeevamohan4888 11 หลายเดือนก่อน

    Aathar card match agalanu solluthe

  • @ranyaashik5994
    @ranyaashik5994 ปีที่แล้ว +7

    Misguide

  • @parameshwarivinothkumar7074
    @parameshwarivinothkumar7074 11 หลายเดือนก่อน

    Elavasam yendru solli vittirgal.
    Aanaal .
    .
    New Delhi el AIIMS hospital la.
    Dinam thorum panam selau.
    Sariyaana ganipu ellai.
    Maruthuvar ellai yendru solli veetuku anupi viduvathu.
    Meendum ponal ade nilai.
    .

  • @aamala6078
    @aamala6078 8 หลายเดือนก่อน

    Don't say lie. First know the details and share

  • @ganapathyramandesigamoorth3609
    @ganapathyramandesigamoorth3609 9 หลายเดือนก่อน

    Not insurance, medical reports storage software account only😂😂😂

  • @jenigraphics
    @jenigraphics 10 หลายเดือนก่อน

    this is not Ayushman card, wrong Information

  • @GururajanSR
    @GururajanSR 11 หลายเดือนก่อน

    தவறான தகவல் இதை பற்றி தெரியாமல் தவறான தகவல் பரப்ப வேண்டாம்

  • @lalaSendil2525
    @lalaSendil2525 6 หลายเดือนก่อน

    Madam wrong information
    Abha card only for medical record.
    Pmjay is 5lakhs insurance card 😂😅😅

  • @mouliechozan
    @mouliechozan 9 หลายเดือนก่อน

    This is wrong information
    Abha health records Store only

  • @hariswa1656
    @hariswa1656 ปีที่แล้ว

    Itha card yappo nambaluku varum

  • @KarthickAadhav
    @KarthickAadhav 11 หลายเดือนก่อน

    எல்லாம் பொய் நம்ப வேண்டும் please 😭😔

  • @parameshwarivinothkumar7074
    @parameshwarivinothkumar7074 11 หลายเดือนก่อน

    Sister please 🙏🙏🙏🙏
    Satthiyama edu poie.
    Naangalum nalla anubam pattu ullom
    Please 🙏🙏🙏 edai yellam solli
    Tamilnadu makkalai yematra vendam.

    Neengal sollum intha ayusman.
    Thittathirku. Yentha hospital poganum yendra unmayaai pesungal please 🙏

    New Delhi AIIMS hospital thaane poganum .
    Tamilnatil vera yentha hospital poga mudituma yetru kolvaragala
    Thaniyaar maruthuva manai

    Tamilnatil madurael AIIMS hospital kattucathaaga solli
    Verum. 2 sengalai mattume nattu vaithu ponar p. M. Modi
    Adum therdal nerathil.
    .
    8 varusam nudinthu vittathu
    Eduvarai AIIMS hospital kattamal ullathu modi arasu.

    India naatin udagangal and patthirikaigal TH-cam chanalgal
    Arasiyal brockergl yellorume sernthu kondu verum poieyana thagavalai solli makkalai thisai thirupi yematry kondu ullirgal.
    B j p RSS modi amithsa pinnadi odum evargalaal nammudaya naadu
    80 Sadavidam naasama poee vittathu
    Innum 20 sadavidam ullathu
    Antha 20 sadavidathai
    2024 therdaleel sindithu vaakalithu
    India naatai kaapatra vendum
    Oru velai kaapatra villai yendral
    Makkalayum naatayum kadaulaal kooda kaapatra mudiyaathu

  • @viswanaththyagarajan8690
    @viswanaththyagarajan8690 11 หลายเดือนก่อน

    No such facility available wrong information

  • @RAJKUMAR-ds8fd
    @RAJKUMAR-ds8fd 2 หลายเดือนก่อน

    Misguiding video

  • @pauldickenson2656
    @pauldickenson2656 11 หลายเดือนก่อน

    Romba Tomba nanni
    Orama thorayama oru nalla amontu sollungha nan yarukum sollamatten😂😅😊😂

  • @suresh28nithya63
    @suresh28nithya63 ปีที่แล้ว

    👍👍👍👍👍

  • @veeranganveera5861
    @veeranganveera5861 9 หลายเดือนก่อน

    Not accept private hospitals😂😂😂

  • @RajeshKumar-oo1km
    @RajeshKumar-oo1km หลายเดือนก่อน

    Don't misguide.this is not an insurance policy by this we can get medical records.not insurance amount 😅 😂

  • @sxavier5825
    @sxavier5825 10 หลายเดือนก่อน

    Fast