Darasuram Temple Explained | Kumbakonam | Tamil Navigation

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 ก.ค. 2024
  • Google Map : goo.gl/maps/ECX2z7brE9XBaktu9
    Tamil Trekker : / @tamiltrekkerofficial
    Subtitle : Chandramouli Ramu
    For More Details - www.tamilnavigation.com
    My Camera & other Gears used for Video - www.amazon.in/shop/tamilnavigation
    Music - All Musics From Epidemic Sound Website
    www.epidemicsound.com/referra...
    Thanks for supporting us
    if You want to Support us via
    Paypal : www.paypal.com/paypalme2/karn...
    Paytm - Tamilnavigation@paytm
    Upi id - Tamilnavigation@kotak
    Stay Connected :)
    Follow me on,
    Email - info@tamilnavigation.com
    Website - www.tamilnavigation.com
    Facebook - / tnavigation
    Instagram - / tamil_navigation
    Twitter - / tamilnavigation
    Chapters :
    0:00 Intro
    2:45 thala putranam
    4:00 Temple overview
    15:23 climax

ความคิดเห็น • 675

  • @nambirajagopal
    @nambirajagopal 4 ปีที่แล้ว +117

    தங்களை போன்ற இளைஞர்கள் இதுபோன்று ஆர்வமுடன் நமது வரலாற்று சான்றுகளை அறிந்து பகிர்வதன் மூலம் நமது கலாச்சாரம் மற்றும் பண்பாடு அடுத்தடுத்த தலைமுறைகளுக்கும் கொண்டு சென்று பாதுகாக்கப்படும். தங்களின் காணொளிகளை தவறாமல் கண்டு மகிழ்கிறேன். மென்மேலும் தங்கள் தமிழ் சமூகப்பணி தொடர வாழ்த்துகள்.

  • @dhinakardhinakar5204
    @dhinakardhinakar5204 4 ปีที่แล้ว +243

    இவை விலை மதிப்பில்லாத பொக்கிஷம்....பாதுகாக்க தமிழகத்தில் நாதியில்லை...!! ஒரு தமிழனாக எனக்கு கோவம் வருகிறது ....!

    • @shanthiuma9594
      @shanthiuma9594 4 ปีที่แล้ว +14

      கவலை வேண்டாம் சீமான் ஆட்சி மலரும் நமது பொக்கிஷங்களை பாதுகாப்போம் சிவமயம் சிவமயம் சிவமயம்.

    • @shanthiuma9594
      @shanthiuma9594 4 ปีที่แล้ว +3

      அற்புதம் அற்புதம் அற்புதம்

    • @anbumani6385
      @anbumani6385 3 ปีที่แล้ว +2

      Antha politicians ku moodi kaala pudichu kenja tha neram iruku....

    • @anbumani6385
      @anbumani6385 3 ปีที่แล้ว +1

      Epo DMK and ADMK ruling period over aana tha ithellam nalla padiya irukumm..

    • @mutharasanmutharasan8356
      @mutharasanmutharasan8356 3 ปีที่แล้ว

      Adhu yenga ooru tha na pathukura

  • @jaihind0079
    @jaihind0079 4 ปีที่แล้ว +23

    உங்கள் அனைத்து வீடியோக்கள் என்னை மெய்சிலிர்க்க வைக்கிறது.
    நான் பள்ளி பாடப் புத்தகத்தில் படித்த அனைத்து இடங்களையும் அவற்றின் வரலாறுகளையும் தெளிவாக எடுத்துக் கூறுகிறார்கள்.
    🙏🙏 நன்றி கருணா 💐💐

  • @umanagaswamy1180
    @umanagaswamy1180 4 ปีที่แล้ว +98

    அற்புதம், வாழ்த்துக்கள். உங்களை போன்ற ஆர்வமுள்ள இளஞர்கள்தான் தொல்லியல் துறையில் வேலை செய்யவேண்டும்!
    வாழ்க வளமுடன்!
    இங்கு அப்பர் மற்றும் மற்ற நாயன்மார்களின் வாழ்க்கை சிறு சிற்பவடிவில் சித்தரிக்க பட்டுள்ளது.
    அடியேனின் தாழ்மையான வேண்டுகோள்:
    பின்னணி இசை கொஞ்சம் அதிகமாக உள்ளது. கொஞ்சும் குறைத்துக்கொள்ளலாம்.

  • @user-rj6ml5qz1d
    @user-rj6ml5qz1d 4 ปีที่แล้ว +38

    அருமை தம்பி. இன்னும் நிறைய கோவில் உள்ளது கும்பகோணத்தில்.

  • @badari9799
    @badari9799 3 ปีที่แล้ว +28

    Bro neenga indha temple pathi neraiya details sollala. By the way na enaku therinja sila details Inga solren
    1)Indha temple la dhan world la yae smallest Nandi carving (1.5inches) iruku
    2)Indha temple la dhan world la yae smallest Natraja carving (2 inches) iruku
    3)Idhula oru edathula small aah Murugan shivan ku solli thara maari oru carving irukum(Om word pathi solluvaru) Andha carving ku keela Om sound oda diagrammatic representation irukum(sound waves carv panni irupanga)
    4)Indha temple la entry and exit points irukadhu because andha yali oda back side la irukura tail oda direction vechi namma apdi ponum and andha elephant oda trunk direction vechi entry or exit aah pathu ponum[Ancient Tamils ipdi dhan pannanga namma dhan marentom]
    5)Indha temple la neenga katna horse verum design ku illa because adhu oru sun dail[Explanation:Andha carving la oru flower irukum adhula oru side bud aah irukum and andha driver fresh aah iruparu and opposite side la irukura horse la irukura flower Nalla grow aai irukum and andha driver tired aah iruparu ] idhu dhan andha sun dail namma time aah wheel la pathukalam
    6)Andha horse statue keela Buddha carving irukum

  • @kavithamurugesan40
    @kavithamurugesan40 4 ปีที่แล้ว +32

    Super, அப்படியே தஞ்சை பெரிய கோவில் பத்த மாதிரி இருந்ததது

    • @PriyaS-pk5my
      @PriyaS-pk5my 4 ปีที่แล้ว +1

      Yes..its very nice.visit our place..

  • @arunkumara1326
    @arunkumara1326 4 ปีที่แล้ว +22

    சிறப்பான பயணம்......
    அருமையான பதிவு.......
    வாழ்க வளமுடன் கர்ணா.....🙏🙏🙏🙏🙏

  • @jaihind0079
    @jaihind0079 4 ปีที่แล้ว +78

    தாராசுரம் ஐராவதீசுவரர் கோவில் கலைகளின் புகலிடம்.
    100 கோவிலுக்கு சென்று கண்ட சிற்பங்களின் பேரழகை பார்த்து மகிழ்ந்த அனுபவத்தை இந்த ஒரே கோயில் நமக்கு தருகிறது.
    🙏🙏 நன்றி கருணா 💐💐

    • @09kum435
      @09kum435 2 ปีที่แล้ว +1

      மிக‌ மிக உண்மை... நான் நினைத்ததை சொல்லி‍‌விட்டீர்கள்

  • @kasthurirajagopalan2511
    @kasthurirajagopalan2511 4 ปีที่แล้ว +24

    Beautiful temple UNSECO world heritage monuments. I wish every one to visit this beautiful place once in your life. Master piece of our great Chozla dynasty. Vazhlga Chozla manargal .

  • @prakashmc2842
    @prakashmc2842 3 ปีที่แล้ว +3

    Miga Miga Arumai! Vazhthukkal! 3:39 to 3:56 - SEMA BGM!!

  • @rajeshweru1061
    @rajeshweru1061 4 ปีที่แล้ว +27

    We recently visited kumbakonam, but unfortunately we missed this epic temple. Thank God karna , you explored it....🙏

  • @APPLEBOXSABARI
    @APPLEBOXSABARI 4 ปีที่แล้ว +9

    அருமை 👌🏻👌🏻 u r feeling excited while showing the details .. That shows how much you love ur work 👌🏻👏🏻🌿😀 Thanks for showing this ..

  • @poomaniji3510
    @poomaniji3510 4 ปีที่แล้ว +14

    அருமையான பதிவு செய்து
    இருக்குறீர்கள் கர்ணன்👌👌👌👌

  • @kutty2586
    @kutty2586 4 ปีที่แล้ว +3

    அற்புதம், வாழ்த்துக்கள். உங்களை போன்ற ஆர்வமுள்ள இளஞர்கள்தான் தொல்லியல் துறையில் வேலை செய்யவேண்டும்!
    வாழ்க வளமுடன்!

  • @marimuthumuthu1007
    @marimuthumuthu1007 4 ปีที่แล้ว +10

    Congratulations. Save our temples and culture and arts. Thank you.

  • @harisuthandera1
    @harisuthandera1 4 ปีที่แล้ว +4

    அருமையான பதிவு.
    படப்பிடிப்பு நிறைவாக இருந்தது.
    சிற்ப கலை வேலைப்பாடுகள் காட்டியதற்கு நன்றி.
    இது போன்ற பதிவுகளை மேலும் எதிர்பார்க்கிறேன்.

  • @denmark-xj5nd
    @denmark-xj5nd 4 ปีที่แล้ว +103

    தம்பி பாண்டியர் வரலாறுபோடு. (சின்ன குறிப்பு ) இது திராவிட கட்டட கலை இல்ல தமிழர் கட்டிட கலைonly

    • @mahalakshmit7002
      @mahalakshmit7002 4 ปีที่แล้ว +6

      களை அல்ல கலை என்று மாற்றவும்

    • @denmark-xj5nd
      @denmark-xj5nd 4 ปีที่แล้ว +6

      @@mahalakshmit7002 நன்றி சகோதரி

    • @vsk7721
      @vsk7721 4 ปีที่แล้ว +1

      தெற்கு இந்திய பகுதியில் இருக்கும் கட்டிடங்கள் திராவிட கட்டிட கலை என்றே சொல்லப்படுகிறது..அதன் காரணம் இராஜகோபுரம், கற்பகிரகம் அமைப்புக்கள் தெற்கு இந்தியாவில் ஒரே மாதிரி இருக்கும் சிறு சிறு மாற்றங்கள் தவிர.. வடக்கு இந்தியாவில் அமைப்பு வேறு...

    • @swaggerjagg3r
      @swaggerjagg3r 4 ปีที่แล้ว +5

      ​@@vsk7721 தமிழர்களின் நீட்சியே திராவிடம் அதை தமிழர் என்றே கூறலாம்

    • @vsk7721
      @vsk7721 4 ปีที่แล้ว +2

      @eelam tv இரண்டும் வேறு அல்ல... திராவிடர் என்பது தாழ்ந்ததும் அன்று...தமிழே மூலம் திராவிடம் என்ற பிறப்புக்கு...

  • @srisaianbalagan5430
    @srisaianbalagan5430 4 ปีที่แล้ว +1

    கருணா.. சூப்பர் பதிவு இக்கோவில் இரண்டாம் இராஜராஜன் கட்டப்பட்ட கோயில் என்றாலும் இக்கோவிலை முழுமையாக முன்தின்று ஒவ்வொரு கட்டிட கலையையும் பார்த்து பார்த்து கட்டியது அவனிமுழுதுடையாள் என்ற இராஜராஜனின் மூன்றாவது மனைவி ஆவார் படிக்க பாலகுமாரனின் அவனி வரலாற்று புதினம் பாகம் 1,2

  • @anithamanju9815
    @anithamanju9815 4 ปีที่แล้ว +1

    Romba azhaga irruku kovil,starting nenga intro kudutha background palce sema.👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻 . Paka peaceful ha irruku. Video pathathuku apram nalla breath panna mathiri irruku.
    video super.👏🏻👏🏻👏🏻

  • @krishunni9125
    @krishunni9125 4 ปีที่แล้ว +1

    Excellent video and your explanation. Very beautiful to watch. I won’t miss it when I visit next time. Thanks.

  • @dhinakardhinakar5204
    @dhinakardhinakar5204 4 ปีที่แล้ว +8

    அருமை கருணா அண்ணா 👌👌👌

  • @pixiedear4033
    @pixiedear4033 3 ปีที่แล้ว +1

    I love this temple, I was very impressed with the architectures and the beauty of this temple. It’s true (you said) that this temple has an amazing energy that shakes your soul

  • @VideoShop
    @VideoShop 4 ปีที่แล้ว +4

    nice video bro... every video you improve yourself and we learn something form you.. keep up the good work bro.. all the best...

  • @prabhushankarsivaraju1730
    @prabhushankarsivaraju1730 4 ปีที่แล้ว +3

    A very informative video... Thanks for making and sharing it... Best wishes Karna
    Prabhu, Coimbatore

  • @pravinprasaath6126
    @pravinprasaath6126 4 ปีที่แล้ว +2

    Eppadi sago ippadi edam ellam pudikireenga.. amazinggg sirpa vaelai padagal.. hats off.

  • @user-pj7cn2ss7r
    @user-pj7cn2ss7r 4 ปีที่แล้ว +31

    பக்கத்திலெயே ஒட்டக்கூத்தர் சமாதி இருக்கு அங்கேயும் போயிருக்கலாமே

    • @karliambikaambi7112
      @karliambikaambi7112 4 ปีที่แล้ว

      Enga irukku from kumbanam karkuzhali pls tell me

    • @ganeshkumard3816
      @ganeshkumard3816 4 ปีที่แล้ว +3

      @@karliambikaambi7112 Bro iravadheshwarar Kovil opposite la oru Bathrakaliamman Kovil iruku...Anga dhan ottakoothar samadhi iruku

  • @POLLADHAVAN-yi5wc
    @POLLADHAVAN-yi5wc ปีที่แล้ว +1

    இந்த வீடியோவ பார்த்து எனக்கும் சோழர்களின் கோவில் மற்றும் தமிழரின் வரலாற்றுகளை
    தெரிந்துக்கொள்ள எனக்கு ஆர்வம் வந்தது நீங்கள் சென்ற பாதையில் நானும் வருகிறேன் நன்றி கர்ணா அண்ணா....🙏

  • @arunkumars4396
    @arunkumars4396 4 ปีที่แล้ว +1

    Thank you, Guys. I did not know about this temple earlier. Keep continue the good work. Looking forward to see more similar temples and treasures in TN. Curious to see your remaining videos :)

  • @thennaiexport3465
    @thennaiexport3465 4 ปีที่แล้ว +7

    Music Vera level 👌👌👌👌

  • @thangapushpam3561
    @thangapushpam3561 4 ปีที่แล้ว +6

    மிக அற்புதம் நன்றி

  • @angeldeepika6512
    @angeldeepika6512 4 ปีที่แล้ว

    Nerthiyana vadivamaipu arumaiyana kattamaipu 😍😍😍😍😍😍😍. No words ultimate 👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻

  • @venkatramachandran2912
    @venkatramachandran2912 4 ปีที่แล้ว +6

    Welcome to my town Karna. Wonderful.

  • @arunkumar-jk2hb
    @arunkumar-jk2hb 4 ปีที่แล้ว +5

    Super bro,
    Good explanation. I feel the temple bro.

  • @mugilarasi5251
    @mugilarasi5251 4 ปีที่แล้ว +10

    Unique channel 👏

  • @senthilkumarr7987
    @senthilkumarr7987 4 ปีที่แล้ว +9

    மிகவும் நன்றி 😃😃😄😄

  • @sripriya111
    @sripriya111 4 ปีที่แล้ว +3

    One of my dreamsest temple to go...... Planning the day to visit this great temple....

    • @sripriya111
      @sripriya111 4 ปีที่แล้ว

      From 1st video to this video I felt, u developed ur talking and historical information is gud..

  • @ganeshsekar9532
    @ganeshsekar9532 3 ปีที่แล้ว

    திருக்குறள் கூறி தொடங்கும் உங்கள் பதிவு மிகவும் சிறப்பு தம்பி... வாழ்க வளமுடன்...

  • @thirumalai6617
    @thirumalai6617 4 ปีที่แล้ว +4

    Wt a place bro😍😍😍👌👌👌👌👌👌👌 come tears in my eyes😭

  • @annamaliannamali7661
    @annamaliannamali7661 4 ปีที่แล้ว +6

    வாழ்த்துக்கள் 🌷🌷🌷

  • @keerthana329
    @keerthana329 4 ปีที่แล้ว +2

    Nice atmosphere and good maintenance. Super video 👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @Heart_steeler
    @Heart_steeler 4 ปีที่แล้ว +3

    மிகவும் முக்கியமான இடம் அருமை

  • @vasukimohan1352
    @vasukimohan1352 3 ปีที่แล้ว +2

    Vasuki from Malaysia.
    The temple is so beautiful and I love to visit.

  • @vijayankv2397
    @vijayankv2397 2 ปีที่แล้ว

    அருமையான கோவிலை சிறப்பாக காண்டேன். நன்றி. இன்றைய தினத்தந்தியில்(10.8.2021) படித்தவுடன் கோவிலை
    பார்க்க ஆசைப்பட்டேன். உங்களுடைய குறும்படம அதை நிறைவேற்றியது. நன்றி. வாழ்த்துக்கள்.👌🙌🙌🙌🎞👌⚘

  • @palanipriya6396
    @palanipriya6396 4 ปีที่แล้ว

    Avvalavu arumai bro.. Ithuvaraikum na paaththa unkaloda video ellaaththukkum like potdurukkean intha video ku niraiya like potanumnu thonuthu avvalavu azhaku but enna pannurathu 1 like ku ku mela poda mudiyathea... Paakkumpothea mind relax sa irukku avvalo peaceful la irukku.. Thank u bro.... Thank u 👌👌👌🙏

  • @oviyanrajvel841
    @oviyanrajvel841 3 ปีที่แล้ว +1

    Super ...😍 I love this temple....

  • @MrVimal5
    @MrVimal5 4 ปีที่แล้ว +2

    GREAT MY DEAR BROTHER... LOVE YOU... THANK YOU SOOOOOOOOOO MUCH A LOT MA BROTHER 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sripriya111
    @sripriya111 4 ปีที่แล้ว +2

    Tomorrow am gng tharasuram....my most dreamed place to visit ....

  • @manimegalaikrishnan7872
    @manimegalaikrishnan7872 4 ปีที่แล้ว +3

    Yes I was so impressed im from Malaysia been to this temple few years ago

  • @narayanasamyramamoorthi8311
    @narayanasamyramamoorthi8311 4 ปีที่แล้ว +2

    BEST WISHES TO THIRU. KARNA AND HIS TEAM.

  • @chandrasekaran2594
    @chandrasekaran2594 4 ปีที่แล้ว +1

    Very interesting.. Super bro. Keep it up. Thanks.

  • @keithcobin4721
    @keithcobin4721 4 ปีที่แล้ว +2

    Great work brother! Thanks

  • @NH26Creations
    @NH26Creations 3 ปีที่แล้ว

    நண்பா சூப்பர்..
    உனது ஆன்மீகபணி தொடர வாழ்த்துக்கள்

  • @arunpandik1663
    @arunpandik1663 3 ปีที่แล้ว

    அற்புதமான கோவில்😍❤️

  • @rajunith5012
    @rajunith5012 3 ปีที่แล้ว +1

    Thank you bro and all the best for your feature videos

  • @azhagar4872
    @azhagar4872 4 ปีที่แล้ว +62

    கும்பகோணம் மாவட்டம் இல்லை Bro தஞ்சாவூர் மாவட்டம்

    • @kumsathiyamoorthy9874
      @kumsathiyamoorthy9874 4 ปีที่แล้ว +3

      Kumbakonam dist ku than

    • @karliambikaambi7112
      @karliambikaambi7112 4 ปีที่แล้ว +4

      Kumbakonathukku collecter potachu.

    • @manimekalai8779
      @manimekalai8779 4 ปีที่แล้ว +1

      Yes

    • @siva5076
      @siva5076 3 ปีที่แล้ว

      பணியை பாராட்டுங்கள்.. மாவட்டம் பற்றிய பிரச்சினையை தயவுசெய்துவிடுங்கள்...

    • @gokuls7518
      @gokuls7518 3 ปีที่แล้ว

      Nalla comedy pantra man

  • @Nomad0824
    @Nomad0824 4 ปีที่แล้ว +1

    Super bro
    Thanks for the information
    Next month hopefully we coming from malaysia

  • @harankalyanansundaram8079
    @harankalyanansundaram8079 3 ปีที่แล้ว

    Best temple of Chola architecture, an art treasure, excellent description, keep it up

  • @rm8139
    @rm8139 4 ปีที่แล้ว +1

    Thanks for showing this temple bro I'll surely visit this temple

  • @gallivantgaadi
    @gallivantgaadi 4 ปีที่แล้ว +2

    Wonderful peice of work!

  • @vishnuvju
    @vishnuvju 4 ปีที่แล้ว +2

    Editing vera level bro

  • @karthikkarthik-be6xf
    @karthikkarthik-be6xf 4 ปีที่แล้ว +3

    அருமைகர்ணாசூப்பர்

  • @TamilSelvi-hj5pp
    @TamilSelvi-hj5pp 4 ปีที่แล้ว +2

    நன்றி கர்ணா👌

  • @umadakshnamurthy3218
    @umadakshnamurthy3218 3 ปีที่แล้ว +1

    You are doing great job brother keep it up 👍 god bless you

  • @RajRaj-hv4yh
    @RajRaj-hv4yh 4 ปีที่แล้ว +1

    Very good . I want to visit next time .. thanks

  • @manisekar2768
    @manisekar2768 3 ปีที่แล้ว +1

    சொர்க்கலோகம் என்பது எங்கள் கும்பகோணம். 108 தூண்கள் 108 சிவாலயங்களின் வரலாற்றை கதையாக உள்ளது. நுழைவாயிலில் தண்ணீர் ஒடுவதற்கு அமைக்கப்பட்ட அமைப்புகள் எல்லாம் இன்று வீடுகளாக மாற்றப்பட்டதால் இப்படி ஒரு நிலை. இதே போல் ஒரு கோவில் எங்கும் இல்லை!! தனியான அம்மன் கோவில் அழகோ அழகோ!!

  • @purplecabbagebyrenuka
    @purplecabbagebyrenuka 4 ปีที่แล้ว +2

    Thanks for this video. Kovilukku poituvantha feel.again I say thanks .

  • @swaggerjagg3r
    @swaggerjagg3r 4 ปีที่แล้ว

    Bro, your videos are awesome. I am an ஈழத்தமிழன் living in Canada. I watch all of your videos. Keep up the great work on spreading Tamil's ancient history as It's very valuable to us. You should stabilize your footages, it will look more professional :)

  • @velkadamban
    @velkadamban 4 ปีที่แล้ว +6

    0:12 Kumbakonam is not a district, it is just a town in thanjavur district...

  • @sharvindraangunasekaran3413
    @sharvindraangunasekaran3413 4 ปีที่แล้ว +4

    Super bro

  • @madhumathisabapathi6643
    @madhumathisabapathi6643 4 ปีที่แล้ว +19

    கும்பகோணம் சுற்றி இன்னும் நிறைய கோவில்கள் உள்ளன.அதையும் பாருங்கள்

  • @maruthupandian5187
    @maruthupandian5187 4 ปีที่แล้ว

    சூப்பர் வாழ்த்துக்கள் நம் முன்னோர்கள் முக்கியத்துவம் வாய்ந்தவர்கள் உங்கள் பயணம் மேலும் சிறக்க வாழ்த்துகிறேன்

  • @palanipriya6396
    @palanipriya6396 4 ปีที่แล้ว +1

    Cameraman ku mikka 🙏🙏🙏.. Photo shoot pannanum pola irukku... Semma..

  • @rameshasok1172
    @rameshasok1172 ปีที่แล้ว

    தம்பி கருணா நான் உங்களின் மிக தீவிர விசிறி (fan) உங்களின் அதை தேடல் அருமை 👌பதிவுகளுக்கு நன்றி 🙏💥🔥🔥🔥🤩

  • @bhupathymuthuram8036
    @bhupathymuthuram8036 4 ปีที่แล้ว

    அருமையான பதிவு.
    உங்களின் முயற்சி சிறக்க வாழ்த்துக்கள்.

  • @sqrblu
    @sqrblu 2 ปีที่แล้ว +1

    Vera level chola's. Great architecture.

  • @rajeshparasuraman1452
    @rajeshparasuraman1452 4 ปีที่แล้ว +1

    Sir ஒரு தகவல் அந்த கோவில் 3D architecture கோவில் அது முழு தமிழர் கட்டிட கலைகள்..
    மேலும் பல தகவ்களைச் சுமைந்து உள்ளது. அங்கு கருவறை வாசல் முன்பு ஒரு அம்மன் சிலை உள்ளது அதன் கையில் உள்ள சொண்பு உள்ளது ஆதை தட்டினல் ஓசை வரும் .....

  • @jaisri100
    @jaisri100 4 ปีที่แล้ว +1

    Feel so glad to subscribe Ur channel brother.. keep doing Ur good work..

  • @nageswais9138
    @nageswais9138 4 ปีที่แล้ว +2

    Very nice video karna 👍 💐🌹

  • @rajkumarramalingam2310
    @rajkumarramalingam2310 4 ปีที่แล้ว +1

    Very good place....thanks u karna...

  • @sumithalukky4572
    @sumithalukky4572 4 ปีที่แล้ว

    Vera levali thalaiva ..beautiful

  • @ganeshr2649
    @ganeshr2649 3 ปีที่แล้ว +1

    The wheels of this chariot is a sundial, it can show you the time..Praveen mohan explained in his video 🔥👍🏼

  • @SankethSankalp
    @SankethSankalp 4 ปีที่แล้ว

    Nanbarey indha bag round music ah kettaley oru goose bumps kalandha oru pudhu anubavama irukku.. Indha music so heart touching.. Enga irundhu edutheenga..

  • @suryakrishnamurthy5851
    @suryakrishnamurthy5851 4 ปีที่แล้ว +1

    Awesome video 👍👌

  • @warriorkarthick
    @warriorkarthick 4 ปีที่แล้ว +2

    U done good job ...keep continue

  • @DineshKannaeie
    @DineshKannaeie 4 ปีที่แล้ว

    Semma nanbaa,
    Neyrula paathamari irruku

  • @sivasankar9866
    @sivasankar9866 4 ปีที่แล้ว +1

    Super karna

  • @srinivasduraisamy1965
    @srinivasduraisamy1965 4 ปีที่แล้ว +4

    Nice temple and maintenance ella .. anyway good to see bro

  • @firesafety333
    @firesafety333 4 ปีที่แล้ว +1

    Sema super

  • @sureshmaxwell8096
    @sureshmaxwell8096 4 ปีที่แล้ว +1

    Big fan bro congratulations BGM music mass

  • @suriyasuriya7639
    @suriyasuriya7639 3 ปีที่แล้ว

    Thanks bro.. வாழ்க வளமுடன்

  • @SKA_shines
    @SKA_shines 4 ปีที่แล้ว

    Hats off to you bro, thanks to show this

  • @sachandru1848
    @sachandru1848 4 ปีที่แล้ว

    வேற லெவல் சூப்பர்

  • @NRAMAKRISHNANAGARAJANNramakris
    @NRAMAKRISHNANAGARAJANNramakris 4 ปีที่แล้ว +1

    Super .. bro

  • @tamilarasana2388
    @tamilarasana2388 4 ปีที่แล้ว

    arumai da thambi...

  • @aceofpirates
    @aceofpirates 2 ปีที่แล้ว

    It's mesmerizing ❤️

  • @kapildevd6309
    @kapildevd6309 3 ปีที่แล้ว

    Super thala , thanks for your information

  • @yashikajayavel5139
    @yashikajayavel5139 4 ปีที่แล้ว

    Unga videos rombave superb...

  • @kgcomputerkgcomputer2815
    @kgcomputerkgcomputer2815 4 ปีที่แล้ว +1

    Very nice karna

  • @Nila-kanchu
    @Nila-kanchu 4 ปีที่แล้ว

    Such a nice video. Travel panna experience tharuthu....