மனித உயிருக்கு இத்தனை சோதனைகளையும் வேதனைகளையும் தந்து அவைகளையெல்லாம் அனுபவித்து கடந்து வந்தபின்னும் மேலும் சோதனைகளை கொடுகும் கடவுள் வினோதமானவரே. ஒருபெண் தன்னை தூய்மையானவள் என்பதை நிலைநாட்ட அளவுகடந்த வேதனைகளை அனுபவித்தே ஆகவேண்டுமா. இதுதான் தெய்வநியதியா. பெண்ணுக்குமட்டுமே இவையெல்லாமா ஆணுக்கு இவையெல்லாம் கிடையாதா. தெய்வம் கூட பெண்மையை வஞ்சிக்கிறதே. கறபு இருவருக்கும் சமமானதாகத்தானே இருக்கவேண்டும். ஆண் வேசிஃவீட்டிற்க்கு சென்று வந்தாலும் புனிதானாகவே கருதப்படுகிறான். பெண் வேறு ஒருவனை பார்த்தமாத்திரத்தில் கற்பிழந்தவளாக சித்தரிக்கப்படுகிறாள். இவையனைத்தும் பெண்ணுக்கு இழைக்கப்படும் கொடுமையல்லவா. இதுதான் பெண்மைக்கு வகுத்த இலக்கணமா. இதன்முடிவுதான் என்ன.
நண்பரே! நலன் அல்ல. நளன் என்று திருத்திக் கொள்ளுங்கள்.மேலும் பலித்து அல்ல பழித்து என்றும் திருத்தம் செய்யவும். இப்படியெல்லாம் தமிழை பிழையோடு பயன்படுத்துவதைக் காண வேதனையாக இருக்கிறது.
சந்தேகம் எதுவும் இல்லை! மீறி சந்தேகம் கொண்டால் அது தெய்வ குற்றமாகி விடும்.🙏🏾🙏🏾
Okthanks
Welcome
தமிழ் உச்சரிப்பு ,
கதை சொல்லும் விதம் 😢
தயவுசெய்து தமிழை பிழைகள் இல்லாமல் வாசிக்க வேண்டுகிறேன் நன்றி
🙏❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

Ok
😂