எங்க ஊர்ல ரெண்டு வருஷம் கழிச்சு இப்பதான் திருவிழா கலை கட்டுது 🥰 Festival Vlog || Amma Kai Pakkuvam
ฝัง
- เผยแพร่เมื่อ 8 ก.พ. 2025
- எங்க ஊர்ல ரெண்டு வருஷம் கழிச்சு இப்பதான் திருவிழா கலை கட்டுது 🥰 Festival Vlog || @AmmaKaiPakkuvam
Dear Amma Kai Pakkuvam Family😍
#ammaKaiPakkuvam #poomithiThiruvila #festivalCelebration #templeFestival #mariammanKovilThiruvila #ammaFestivalVlog
amma kai pakkuvam, amma kai pakkuvam samayal, amma kai pakkuvam vlog, festival celebration, mariamman festival, poomithi thiruvila, tamilnadu temple festival, festival vlog, erode mariamman kovil thiruvila, pallipalayam, amma festival vlog, amma festival celebration, bhuvan vlogs
Join this channel to get access to perks:
/ @ammakaipakkuvam
JOIN US ON @INSTAGRAM 👇👇👇
BHUVAN ► / bhuvanvlogs
DEEPAN ► / deepaneshwaran
AMMA OFFICIAL ► / ammakaipakkuvam
📕 Facebook: / ammakaipakkuvam
------------------------------------------------------------------------------------------------------
Business contact :
ammakaipakkuvam@gmail.com
------------------------------------------------------------------------------------------------------
*******************************************************************
Subscribe to Tiny Cook @DeepanGv
/ tinycook
********************************************************************
இது போன்ற திருவிழா பார்த்து ரொம்ப நாளாகி விட்டது மனதுக்கு சந்தோஷமாக இருந்தது 🙏
திருவிழா சந்தோஷம் தான் ஓம் சக்தி ஓம் சக்தி நன்றி நன்றி உமாராணி 🙏🙏🙏
வாழ்க வளமுடன் அம்மா மற்றும் குடும்பத்தினர் குண்டம் இறங்கியதை தெளிவாக பார்க்க வைத்ததற்கு நன்றி நான் இதுவரை பார்த்து இல்லை அருமை எங்கள் ஊரில் வலசு மாரியம்மன் பிரமாண்டமாக நடைபெறும் ஆனால் குண்டம் இல்லை நன்றி superஆக கொண்டாடுங்கள் 👍👍👍👍👍👍👌👌👌👌👌👌👌👌👌👮🙂😂😂😂😂😂😂😂😂😂🙏💕🙏💕🙏💕
சூப்பரா இருக்கு வீடியோ பாக்கவே அவ்ளோ சந்தோசமாக இருக்கு என் அம்மா வீட்டிலையும் திருவிழா ஒரு வாரமாக நடக்குது நான் போகமுடியலை
வணக்கம் அம்மா இந்த மாதிரி திருவிழா பார்த்து பல நாட்கள் ஆச்சு ரொம்ப நன்றி அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
உங்கள் ஊர் திருவிழா பார்க்க மனசுக்கு ரொம்ப சந்தோஷம் இருந்துச்சு
மிக மிக நன்றி நாங்களும் நேரில் பார்த்தது போல் இருந்தது
அம்மா திருவிழாவை நேரடியாக பார்த்து போல் இருக்கிறது. மிக அருமை
அம்மா நங்கள் பார்த்து கடவுள் நம்ப கூடத்தான் இருக்க கண்ணீர் வந்து இட்லி சூப்பர் எனக்கு மிகவும் பிடிக்கும்
அம்மா கை பக்குவ குடும்பத்தில் யாரும் குண்டம் இறங்கவில்லை..அம்மா நீங்கள் இறங்கி இருக்கலாம்..ஓம் சக்தி
ஹாய் அம்மா கோவில் குடைவிழாவை பார்த்ததில் ரொம்ப சந்தோஷம் அம்மா...ஒரு அம்மா குழந்தையுடன் பூக்குழி இறங்கும் போது என் கண் கலங்கியது...ரொம்ப நாட்கள் கழித்து கமான்ட் போடுரேன் அம்மா அன்புடன் ஜோதி கணேசன் தூத்துக்குடி..🥰
🥰romba Nantry sister
இதுபோன்ற திருவிழா பார்த்து பல நாளாகி விட்டது. கண்ணுக்கு குளிர்ச்சி மனதிற்கு மிக மகிழ்ச்சி. மதுரையிலிருந்து மல்லிகாம்மா
என் வாழ்க்கையில் இதையெல்லாம் பார்த்ததே இல்லை நன்றி தம்பி
வெளிநாட்டில் இருந்து நம்ம ஊரு பண்டிகை பார்ப்பது மகிழ்ச்சி ☺
Amma Nan Salem unga videos patha enaku roomba happya erukum
Deepan bro comadys super
Amma ethu akkini mari amma kovil kuntamthana, pakumpothu utampu silukkuthu, ethalam pathu 2 varusam ajula ma super thampi engalugaga vedio etuthathuku so much
Neat ah irukaga pa unga orula dance program lam .... superb ma
Cookware ellam puthusa vangi pannunga. Videoku ipadi ellam podatheenga
திருவிழா சூப்பரா இருக்கு அண்ணா
Romba santhosama irukku coranala 2varushama Thiruvilave illa nangalum next month Kulatheiva kovil thiruvila atted panna poran happy to see this vlog amma 👌
❤️💛💚💙 No words festival sessions fully happy 👍🏻👏🏻
Arumaiyn theruvila 👌neariel Partha anubavam👌 super 👌
From amma kai pakuvam vedio varell very super.
மற்ற மாவட்டங்கள் :: திருவிழா, பண்டிகை
ஈரோடு :: நோம்பி 1:55😂🤣
மற்ற மாவட்டங்கள் :: சுத்தம் செய்தல்
எங்க ஈரோடு :: வழிச்சு விடு😂😂 7:48
எங்க சேலத்துலயும் அப்பிடித்தான்..நம்ம கொங்கே தனி அழகு 😍
Thiruvizha vlog super amma❤️❤️❤️❤️❤️❤️
அம்மா நீங்க வேலை செய்ற ஸ்கூல்ல இருந்து ஒருநாள் வீடியோ எடுத்து போடுங்க
Super amma ❤️❤️
Thiruvizha nalla irundhadhu and one small suggestion pls A.c. room la gas cylinder vaikkathinga either full or empty third time solreyn vera engeyavathu vainga
Last year poojai parthaan entha year poojai nice .en TH-cam channel strat panni one year aguthu .God only my hope
AMMA thiruvilavai nerula parththa madhiriye erundhadhu migavum arumai nandri AMMA
Hai Amma Nan uinga chanala one week athan bakuran Roomba masuku happy ya ruku uinga speech
Puvan marriage ku eannai kooppidungal amma
Erode brothers super festival thank you for sharing stay bless
இது எந்த ஊர் நீங்க என்ன வேலை பார்கிறீங்க அம்மா.திருவிழா அருமை.
Very nice Temple
Bro Semaija இருந்துச்சு திருவிழா பார்க்கவே ஆசையா இருக்கு அதுவும் வீட்டுல இருக்கும் போதே சாமி song கேட்குது 🙏🙏🙏🙏
Semma super vlog💞💞💞💞💞
Beautifully captured 👌👏
Appa election result vandicha yaaru jaichanga
Super Amma 👌👍
Thiruvila video editing ellam vera leval movie la patha madiriye irundhadhu oor thiruvila ellam romba miss panninom unga video pathu romba happy
சூப்பர் அண்ணா
பார்க்க அருமையாக இருக்கிறது 👏👏👏👏👏😍😍😍😍😍😍
Ambal nalla sakthi
Hi Amma superb romba naal aachi intha mathiri festivals lam pathu🤩manasuku romba niraiva iruku🤩thnku ma
Super Amma and Thambies
Nethu indha kovilku vandho amma
Valaiki poregala Amma yenna work pannurega
தலைப்பில் களை கட்டுது என்று மாற்றவும் சகோ...
திருவிழா பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி அம்மா
Unga video vera level anna ... Super
Endha oor idhu anna
Nanga entha tomato kurma nu soluvam Amma ninga sambar nu sldranga .....
Super...
God presence video
Election result ennachu amma
Nice bro naa oru nalee urukke vaare bro Ammavaiyum unggalai pakkanum ammava ketdata sollengge...I m frm Malaysia
First like comment
♥️😍👌✨🙏 very happy to see festival,🇲🇾
First comment Amma......
Constructing new home bro.Is it true?if it so congrats
Anna super
arumai thiruvela poomithi vela mudinthathu semma babu.g karaikudi
Super 👌🏻👌🏻🇫🇷
Frist like me hi sollunga Anna's❤️
சூப்பர்
First view anna
hai welcome Bhuvanes and deepanes babu.g karaikudi
Ungala patha santhosamavum happyavum iruku Amma....
Hi amma nenga language kanadam pesuvingala ma
1st view bro
Amma i am frist comment happy 😁 Amma and my sweet anna 2
Nalla pathevu kan kollaa kaatchi vaalha valamudan
Hai ma good afternoon first comment
Semma video. Thursday unexpected video .super
Nice darsinam Amma
Super video sema 😇👌
உறவினர் யாரும் அழைக்க வில்லைய தம்பி
Arumai akka
Vanakam Amma pavam yeveloo velai, nandry thimathi thiruvila video pothathukeh, rombe arumai thamby
Amma puthu maappillai puthu ponnu ku eppo virunthu 😀 video pottunga amma
திருவிழா சூப்பர்
Romba thanks bro...festival semma super amma.....
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
மாஸ் அம்மா 🙏🏻🙏🏻🙏🏻
Super amma
Amma indha kuzhambu Peru bombay chetney
First like
First like
Views kammi aagiruku .. ennanu parunga Amma 🤗❤️ video super
Super additced to amma videos and waiting daily❤❤
🙌🙌🙌🙌🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏
Supper 🥰🥰
🙏🙏🙏 super amma.ithu nampa ooru kulampu Amma
Choo cute mma .super a irukeyenga
Nombi na enna
Romba nalla errukku super amma
Bhuvan etha time dance atuka
சூப்பர் அம்மா 😍😘❤
Evalo neram wite panna
Romba nalla irunthathu thiru veza amma and bros
Vicky mrg vdo podunga