crime story full story audio book online/tamil audio novels/

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 พ.ย. 2022
  • ஒரு தொலைக்காட்சித் தொடரில் நாயகிக்கு நடக்கும் அனைத்தும் தனக்கும் நடப்பதாக நம்புகிறாள் ஒரு பெண். அப்படி இருக்க தொலைக்காட்சித் தொடரில் அந்த நாயகியை ஒருவர் கொன்று விடுகிறார்கள். அந்தப் பெண் என்னவாகிறாள்?
    "விடாமல் தொடர்வேன் " விடை சொல்லும்.
    அமேசானில் படிக்க
    www.amazon.in/dp/B0823PBVT4?r...
    www.amazon.com/dp/B0823PBVT4?...
    கவுதம் கருணாநிதி (எழுத்தாளர்)
    அமிர்தா (வாசித்தவர்)
    #crimestory
    #crimefiction
    #tamilaudiobook
    #tamilaudionovels #tamilaudiostories
    #voiceovertamil
    #gktamilnovels
    #gk
    #gavudhamnovels
    #gavudhamstories
    #tamilnovelaudio
    #tamilhorrornovel
    #tamilcrimenovel
    #trendytamilnovel
    #comedystoriesintamil
    #comedynovelintamil
    #detectivestoriesintamil
    #tamildetectivestories
    #detectivetamilnovel
    #detectivenovelsintamil
    #tamilcomedy
    #tamilcomedystories
    #historicalnovelintamil
    #historicalstoryintamil
    #historicaltamilstories
    #historicaltamilnovel
    #tamilhistoricalstory
    #Tamilnovelchannel
    #tamilshortstories
    #tamilhistoricalnovel
    #tamilnovelaudiobook
    #tamilnovel
    #tamilstory
    #tamilvoiceover
    #besttamilvoice
    #Tamilbedtimestories
    #Tamilchannel
    #tamilstorychannel
    #Tamilnoveltime
    #tamilshortstories
    #tamilhistoricalnovel
    #tamilhorrorstories
    #tamillovestory
  • บันเทิง

ความคิดเห็น • 20

  • @annamannam4641
    @annamannam4641 11 หลายเดือนก่อน +1

    👍❤👌

  • @ShammyShammy-ms3gz
    @ShammyShammy-ms3gz 9 หลายเดือนก่อน +1

    break-up "க்கு தற்கொலையா
    இங்கு break-up" ய் விட teasing தான் பிரச்சனை .
    Story' 👍 and your presentation 👏

    • @gktamilnovels
      @gktamilnovels  9 หลายเดือนก่อน +1

      தங்களின் தொடர்ந்த மதிப்பான பின்னூட்டங்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி🙏😊

    • @ShammyShammy-ms3gz
      @ShammyShammy-ms3gz 9 หลายเดือนก่อน +1

      @@gktamilnovels my pleasure 🌷

  • @taddytalktamil2212
    @taddytalktamil2212 ปีที่แล้ว +1

    Super

  • @vasumathiseelannadar2418
    @vasumathiseelannadar2418 3 หลายเดือนก่อน +1

    👌👌👌👌👌

  • @sunrise8596
    @sunrise8596 4 หลายเดือนก่อน +1

  • @JayaLakshmi-ox9ql
    @JayaLakshmi-ox9ql ปีที่แล้ว +1

    Amirtha 1st comment,, kathai nerathai 1hour sollalame,,👍👌🙏🇮🇳🥰🥰👍

  • @premae2494
    @premae2494 ปีที่แล้ว +1

    👌👌👏👏❤

  • @starproductiontamil1124
    @starproductiontamil1124 ปีที่แล้ว +1

    கதை மிகவும் சிறப்பாக இருந்தது.
    கதையின் இறுதி பகுதி அதிகம் என்னை ஈர்த்தது.
    இந்த கதையில் வரும் கதாபாத்திரங்களை போல இன்றும் ஒரு சிலர் இருந்து கொண்டு தான் இருக்கிறார்கள்.!
    உண்மை காதலுக்கு உலகில் அர்த்தமில்லாமல் தான் போகிறது.
    அப்படி இருந்தும் தன்னுடைய நிலையில் இருந்து மாறக்கூடாது என்பதை இக்கதை நமக்கு தெளிவாக உணர்த்துகிறது.!
    கதையை எழுதிய கவுதம் சாருக்கும், சிறந்த முறையில் வாசித்த உங்களுக்கும் நன்றி.!
    கதை வாசிப்பதோடு இல்லாமல் உங்களது உடல் நலத்தையும் சற்று கவனித்துக் கொள்ளுங்கள் ஏனென்றால் உங்கள் உடல் நலம் மிக முக்கியமான ஒன்று.

    • @gktamilnovels
      @gktamilnovels  ปีที่แล้ว

      தங்களின் பின்னூட்டம் ஊக்கம் தருகிறது மிக்க நன்றி. கண்டிப்பாக. தங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் நன்றிகள்🙏😊

  • @Sannuu.....dh2hb
    @Sannuu.....dh2hb ปีที่แล้ว +1

    வணக்கம் 👃 சகோதரி 💐✍️ அககா.. சூப்பராக இருந்தது க்ளைமாக்ஸ் காட்சியில்( sup) வாசு தேவன் பேச்சில் தனிமனித ஒழுக்கத்தையும் வாழ்க்கையின். மனித பண்பான நடைமுறைகளையும் the greatest....இனி வரும் புது சமுதாயம் படைத்திடுக்காஎன நாவலில் சொல்லிய சார்க்கு என் பாராட்டுகள் 🙌👏👍நன்றி

    • @gktamilnovels
      @gktamilnovels  ปีที่แล้ว

      மிக்க நன்றி தங்கச்சி பின்னூட்டம் சிறப்பு

  • @premasaravanan7453
    @premasaravanan7453 ปีที่แล้ว +2

    Hi amrutha nice story
    Please upload 1 hour 2 hours story's
    Take care of your self ❤ 💜 ♥ 💕 Vazhga valamudan