ஷேர் மார்க்கெட் ஒரு தொழில். உள்ளே வந்து தொழில் ஆரம்பித்து விட்டோம் பொருட்களையும் வாங்கி வைத்து விட்டோம் அந்த பொருட்களுக்கான தேவைப்பாடு அதிகமாகி அதன் மதிப்பு கூடும்போது விற்பணை செய்தால் தான் இலாபம் கிடைக்கும். லாபம் வரும் வரை பொருத்திருப்போம் இல்லையேல் போட்ட பணம் கூட முழுவதும் கிடைக்காமல் போய்விடும்
Unga commentary kaga va unga channel pakaram bro Bro stock pick panarathu eppadi nu video podunga bro Eppadi stock aha low rate la vangrathu apparam eppa sell pannunum oru detail video kudanga bro
Plz discuss GPT healthcare Ltd. Dividend also given 3.5% I am plan to buy 1000 qty. Plz analysis fundamental/profit/Dii/fii/stock pe. Future multibagger aha chance irukka. Plz discuss next video brother. I am already asking twice. Plz do the needful bro❤
வணக்கம் சகோ., இன்னைக்கு portfolio பச்சை நிறமே பச்சை நிறமே நு ஒரே குஜாலா இருக்கு.. Market ஏறுற வேகம் கொஞ்சம் பயமாதா இதுக்கு., nifty யா இல்ல bank nifty யானு ஒருமுறை check பன்னிபாத்துகிட்ட… Pharma & hospital, metal share .. என்னனு சொல்லுறது எல்லா sector ம் ஜம்முனு இருக்கு.. குழு நண்பர்கள் எல்லோருக்கும் happy யோ happy weekend.
அன்பு நண்பரே. வணக்கம். இன்று நிப்டி ஏற நான் கனரா பேங்க் 50 மற்றும்Idfc first bank., 200/74 வாங்க நேரிட்டது. இவைகள் ஏற்கனவே கையில் இருப்பதினால் துணிந்து வாங்கினேன்., ஒன்று ஆவரேஜ் ரேட் ஆகட்டும் அல்லது இனியும் வேகமாக குறையாது என்கிற நம்பிக்கை. தங்கள் தகவலுக்கு மிக்க நன்றி வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்
@@tiruppurbulls ஏற்கனவே கையில் இருப்பதை வாங்கிக் கொண்டால் டென்ஷன் இல்லை. புது பங்கை வாங்கி தடுமாறுவதை விட இருப்பதை வாங்கி விட்டால் கவலையும் இல்லை நட்டமும் இல்லை.
Vanakkam Thalaivareeee.... Today 2% up from my portfolio 🥳🥳🥳😝🤪😜 but still overall portfolio loss thaan🤷♂🤷♂🤷♂...... Happy weekend to all our KUMBA GROUP 👍👍👍......
Day by day your video messages are good . Your experiences and advices are useful. I have Xeroda app and doing trading through that app. Please inform whether the p&l account shown in this app is right or wrong. Can we consider this figures as it is
Hello bro your videos super👌 My rating 5/5🔥 Ella videos um usefullavum entertainment avum irukku.🙏 My investment 💰startergy ennoda banks sim , TV, ..... Ithile chila stocks Canara Bank Kalyan Tata motors Jyothi lab Wipro FACT ITC Bajaj Electricals Vguard Geojith BPL Sbi BPCL Sun TV Apollo Tyres Federal Bank Everyday Panasonic New India assurance Delhivery Religare Kokuyo Camlin IOC Idea Hpcl Manappuram Easy my trip South Indian Bank AB Capital Bandhan Bank Esaf LT Finance Lic List mudiyala naan seyvathu thappa writta theriyathu🤔 aana Portfolio profit le than irrukku🤭
Thalaivarey vanakam ❤ JM finance, Indian hotels, Sun pharma recent ah consider panirunthen 13%, 10%, 12% profit in below 2 months. Invested in senco gold, titan, manapuram holding it. Oru 40% vantha vithutuvrn. Land / Real estate investment panlam ah after tax hike ???
My opinion if i were you, i would reduce 50% qty now , because after this budget defence and railways news are less. if the stock bounceback and goes up 4000Rs i would sell remaining for short term this is my opinion. Kindly contact your IA and plan accordingly Bro
Thalaivare en account la 6 ipo apply pannen kidaikala based on ur video sanstar i applied from. My wife account apovum kidaikala. I think more lots need to apply
Thalaivarae PGINVIT net profit is low...Also yoy also less enna Panna? Vithu vittudalaama... 1L FD la pottavae oru 7k varum 1L - 1000 shares(100Rs per share) 1000*3 = 3000 dividend 3000*4 = 12k but loss 5000 (1000*5) based on CMP. So 12k - 5k = 7K LHS = RHS Bank FD = PGINVIT
அதே காட்சி எனக்கு நடந்தது, 600000 ஷார்ட் ஸ்விங் @44% மற்றும் கடந்த வாரம் பட்ஜெட் நாளில் 37% வந்தது, டிரெயிலிங் ஸ்டாப் லாஸ் கான்செப்ட்டின் உதவியுடன் @34%+ ஐ முழுமையாக வெளியேற்றினேன். தியாகு ப்ரோ அருமையான கான்செப்ட் கொடுத்துள்ளார் மற்றும் பெரும் லாபத்துடன் வெளியேற இது ஒரு நல்ல கருவி, உண்மையில் நான் THIYAGU BRO க்கு நன்றி கூறுகிறேன்🙏
@ Thiruppurbulls Holding Divislab since 2021; as you mentioned bought at 'uchani kombu' only. After all these years, only today it turned green in my portfolio. Does it look like it could it go up any further in your opinion? As it is already at 52 week high.😶
It's my just thought, do think on it Guys right time to invest gold bees and silver bees after few months policy will may get changed,then it will fly...
Just My Observation: NIFTY IT Index past 1Y returns 25% and Mutual Fund(Tata Digital) 46%. Most peoples are saying that the IT sector has not been moving and profitable recently, which is not true. The IT sector is performing well even no additional projects from the US since inflation and the US Fed rate cut issue. Once the US Fed rate cut is started then IT companies will get more projects since they are getting more revenue(80%) from the US BFS projects.
Thiyagu Bro வணக்கம் Holding only a Longterm portfolio, so "NO FEAR NO TEAR". Last Before Budget Restructured my 10 Years Long term portfolio from 184 stock to 73 stocks from different sectors value 4.67 now with 126 % 🎉🎉🎉🎉🎉 grown awesome and Thanks to GOD😊 the wonder is my stock to go RED NIFTY to go 14000 THAT IS IMPOSSIBLE 😅
Thiyagu Bro I challenge you 👍 your portfolio selected stocks will beat your mutual funds, I WISH both to grow 500% above in next 10 years I pray 🙏 we are the same age group in 1982, simple concept for making profit we never buy a stock blindly, we know where to enter and where to exit and we have an objective for the same that's it...
@@tiruppurbulls 3 weeks um Monday try panen bro but sell Pana mudila ...groww app la irukura limit kula than nama limit fix Pana mudiyuthu.. athuku keela namala oru limit set Pana mudinja Nala irukum but apdi pana mudila bro
ஷேர் மார்க்கெட் ஒரு தொழில். உள்ளே வந்து தொழில் ஆரம்பித்து விட்டோம் பொருட்களையும் வாங்கி வைத்து விட்டோம் அந்த பொருட்களுக்கான தேவைப்பாடு அதிகமாகி அதன் மதிப்பு கூடும்போது விற்பணை செய்தால் தான் இலாபம் கிடைக்கும்.
லாபம் வரும் வரை பொருத்திருப்போம் இல்லையேல் போட்ட பணம் கூட முழுவதும் கிடைக்காமல் போய்விடும்
Tq
True
@@tiruppurbulls அருமை நண்பரே. நிதானமே பிரதானாம்
@@kumarnila3287 சிலது எல்லாம் அழுகி போயி தூக்கி எறிகிற நிலைக்கு வந்திடும் 🤣
ஆதலால் அப்ப அப்போ நட்டமானாலும் பரவா அல்லைனு loss book பண்ணவும்
Unga comedy kkaga ve unga channel pakkanum
அவ்வளவு happy neenga pesuradhu கேட்பதற்கு
Thank you very much
🔥🔥
Yes
Yes yes❤
@@sv_drawings agree 💯
Bro, next immediate IPOs to follow are
1. Akums Drugs (30July - 1August)
2. OLA Electric ( 2 - 6 August)
தியாகு எப்படி மியூச்சுவல் ஃபண்ட் இன்வெஸ்ட் செய்து விட்டு நாம் அதே பங்குகளில் அதிகமான லாபத்தை எடுப்பது என்பதை கொஞ்சம் விளக்கமாக சொல்லுங்கள்.
நீங்க ஷேர் மார்க்கெட் பற்றி பேசும் போது அவ்வப்போது வாழ்க்கை பாடம் பற்றி கூறுவது சிறப்பு
Thank you
Unga commentary kaga va unga channel pakaram bro
Bro stock pick panarathu eppadi nu video podunga bro
Eppadi stock aha low rate la vangrathu apparam eppa sell pannunum
oru detail video kudanga bro
th-cam.com/video/oHVX8ceAfRI/w-d-xo.html Video odne for your comments
Rail,Defence, PUC & small cap ellam periya correction varum, Index stock mattum mela pogum...❤
Which mutual fund u have? for our analysis and investment.
Donta donta doyng...airika vaithadharku nandri..
Portfolio laabamaa nashtamaa nu paaka thonaamal sirika vaipadharku nandri..
😀
Iniku nal life la marakka mudiyathu market nanbargalku. Nethu -0.67 % recovery Iniku ivlo Periya jump . Indian market is unique 😮
True Bro. Vera level
Rvnl ircon ரயில்வே துறையை தவிர மற்ற அனைத்து பங்குகளும் மிக அழகாக ஏறி வந்திருக்கிறது வாழ்த்துக்கள் ❤
வணக்கம் சகோ❤
வணக்கம் சகோ Happy weekend
Plz discuss GPT healthcare Ltd.
Dividend also given 3.5%
I am plan to buy 1000 qty.
Plz analysis fundamental/profit/Dii/fii/stock pe.
Future multibagger aha chance irukka.
Plz discuss next video brother.
I am already asking twice.
Plz do the needful bro❤
Defence buy pannathu than thappu😂 portfolio erave illai... Konjam recovery avlo than
Wait it will fly
Ama bro. Hal vangiten 😮
Athoda rally mudinchu inum konja naal silent aa than irukum till next order news.
amam defence stock HAL going down...
Me too
Sep 2023 invest 1L in SGB before budget 38% profit after budget 27% but Today 31% profit in SGB brother
Polyplex shares very worst my portfolio. Thank you sir
Tata motors rally start ahittan Pola....kalyan jwellery meen Manda pattern potturakkan..... blast ahumpola.....
Entha Waaree renewable eppo than breakout avan nu sollunga bro. Severe locked
Videocon industries 170 க்கு வாங்கி ரொம்ப வருடமா வைத்துள்ள எப்படி செல் பண்ணுவது என்று தெரியவில்லை
EQUITASBNK share 94 but panniruka sir vajukalama venama
Friday market rise rare scene .. don’t know 🤔 what’s coming .. gud for profit booking ji
Mutual funds Eapadi diversified investment panrathu bro
100 ITC share vachikittu 10 hotel share kedaikumnu vachirunthen... Erave illainu 80 share ah vithuttu 20 share mattum vachiruken ippo 50% erittan
Ada kodumaye
Vera lvl 🎉🎉🎉🎉 nifty ku oru thenga odaganum❤
Wehn 25 k comes , yes Bro
Silver Bees bulka vanginen Bro… Ippo adhu periya kumba
Paras defense ku ennaachu nu soallunga ji
வணக்கம் சகோ.,
இன்னைக்கு portfolio பச்சை நிறமே பச்சை நிறமே நு ஒரே குஜாலா இருக்கு..
Market ஏறுற வேகம் கொஞ்சம் பயமாதா இதுக்கு., nifty யா இல்ல bank nifty யானு ஒருமுறை check பன்னிபாத்துகிட்ட…
Pharma & hospital, metal share .. என்னனு சொல்லுறது எல்லா sector ம் ஜம்முனு இருக்கு..
குழு நண்பர்கள் எல்லோருக்கும் happy யோ happy weekend.
Happy weekend, let us enjoy.. if market goes up like this for another 10 years, many life will be settled.
@@tiruppurbullsyes விரைவில் கோட்டீஶ்வரர்கள் group ஆ பேர மாத்திடலாம். ❤❤❤
@@paranjothicv3710 வாழ்த்துகள் சார்
50% of my portfolio is SGB
After budget only down fall...
Hold till maturity
Sir,
Idfc first bank oru 1500 qty vangiten 82.33 rs la. Hold pannalama illa sell pannalama sir
Hi bro,
Pls guide which mutual fund best,
How to do
How to select
Oru detail video podungha mutual fund pathi bro
வணக்கம் சார் நீங்க பேசறது உபயோகமா இருக்கு
Thank you
Friend Portfolio not moving like indecies if it increases 1 or 2% everybody will be happy
Latent view Analytics shares good investment also nice price 🎉
South Indian Bank - lock aggitten (25% loss) after rights issue avg buy price 35 /50 qty..
Here 22% loss bro.. eppo enthiripano theriyala
th-cam.com/video/69gcv06zdiE/w-d-xo.html Video done for your comments
Sir monday 25000 crash panna Tiruppur la vedi🌋 satham kekkumaa sir
It will
Pls check and review.
Resident must disclose all foreign asset include investment like Share????
Pls analyse.
Nan seitha thavrau railway stocks RVnL, IRFC and Ireda 2 lakhs invested... Profit kumba and then now negative😊
AllCargo share 1800 வைத்துள்ளேன் .ரூ2800 நட்டத்தில் உள்ளது. ஏற வாய்ப்பு உள்ளதா.
motherson sumi wiring India share pathi sollunga ji....
1 week before NIFTY 24,300,
Cochin shipyard. + 16000 profit, today 10,000.
Bel + 6000 profit, today 3500,
Ircon. + 12000 profit, today 4000.
Ireda + 14000 profit, today 10,000.
Irfc + 12,000 profit, today 4500. NIFTY today 24,800, but going down, my total profit 64,000 to 30,000.
th-cam.com/video/69gcv06zdiE/w-d-xo.html Video done for your comments
அன்பு நண்பரே. வணக்கம். இன்று நிப்டி ஏற நான் கனரா பேங்க் 50 மற்றும்Idfc first bank., 200/74 வாங்க நேரிட்டது. இவைகள் ஏற்கனவே கையில் இருப்பதினால் துணிந்து வாங்கினேன்., ஒன்று ஆவரேஜ் ரேட் ஆகட்டும் அல்லது இனியும் வேகமாக குறையாது என்கிற நம்பிக்கை. தங்கள் தகவலுக்கு மிக்க நன்றி வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்
Superb Best wishes
@@tiruppurbulls ஏற்கனவே கையில் இருப்பதை வாங்கிக் கொண்டால் டென்ஷன் இல்லை. புது பங்கை வாங்கி தடுமாறுவதை விட இருப்பதை வாங்கி விட்டால் கவலையும் இல்லை நட்டமும் இல்லை.
3:25 Ithu serupu sector pakam pogave matranga
ஷேர் மார்கெட்ல இன்வஸ் பன்னுறவங்க கூட income tax கட்டனமா புரோ ......
நான் ஒரு 98000 இன்வஸ் பன்னி இருக்க
th-cam.com/video/69gcv06zdiE/w-d-xo.html Video done for your comments
Bro i have pginvit 5425 no profit reduced how they giving 3 divided
kaveri seeds and Avanti feeds share pathi videos podunga ji....
2:25 குருநாதா இந்த மந்திரம் நன்றாக உள்ளது😅😅😅😂😂 சவுத் இந்தியன் பேங்க்கு இதை பயன்படுத்த வேண்டாம்😅😅😅😅😂😂😂
😂 Wish you all the best.
@@tiruppurbulls I AM பாவம் 🤣🤣😂
Me too bro.. holding 250 stocks 😢
Adhai naan olichikattiten,14.5k loss la
@@visala5277 sell pannitingala ??
Vanakkam Thalaivareeee.... Today 2% up from my portfolio 🥳🥳🥳😝🤪😜 but still overall portfolio loss thaan🤷♂🤷♂🤷♂...... Happy weekend to all our KUMBA GROUP 👍👍👍......
Day by day your video messages are good . Your experiences and advices are useful. I have Xeroda app and doing trading through that app. Please inform whether the p&l account shown in this app is right or wrong. Can we consider this figures as it is
P&L shown in the app is correct. you can cross check with the daily contract notes that you receive
Bro na irfc vangunen bro.. Thara mattama poitu iruku... Solunga bro railway stock yeruma yeratha pls
Railway, defence, PSU ellam highly over bought , so nalla correct aagum
@@ManiVaas 🤣🤣🤣
Chemical, pharma, textile may be come into focus. Atul goes familiar 7500 level
Hello bro your videos super👌 My rating 5/5🔥
Ella videos um usefullavum entertainment avum irukku.🙏
My investment 💰startergy ennoda banks sim , TV, ..... Ithile chila stocks
Canara Bank
Kalyan
Tata motors
Jyothi lab
Wipro
FACT
ITC
Bajaj Electricals
Vguard
Geojith
BPL
Sbi
BPCL
Sun TV
Apollo Tyres
Federal Bank
Everyday
Panasonic
New India assurance
Delhivery
Religare
Kokuyo Camlin
IOC
Idea
Hpcl
Manappuram
Easy my trip
South Indian Bank
AB Capital
Bandhan Bank
Esaf
LT Finance
Lic
List mudiyala naan seyvathu thappa writta theriyathu🤔 aana Portfolio profit le than irrukku🤭
Best wishes, all in all if you earn more than FD and meet out your spending time (because tour time spent has value) is good my opinoin
Bharath forge premier explosive both are defence sectors . So going high....
Thaliva today super gain 3.01%
For me also good gain i hope in MF bro.. let us enjoy this weekend
Thalaivarey vanakam ❤ JM finance, Indian hotels, Sun pharma recent ah consider panirunthen 13%, 10%, 12% profit in below 2 months. Invested in senco gold, titan, manapuram holding it. Oru 40% vantha vithutuvrn. Land / Real estate investment panlam ah after tax hike ???
Ujjivan small finance Bank
SBI card
Tmb
Karnataka Bank
Graphite
Jio fin
South Indian
Idfc bank too😂
Yeppo thaan yerumo
@@tiruppurbulls yeruna sari
@@tiruppurbulls porumiya yeratum pathukalam
Idfc idfc first bank sbi cards but all 3 good stocks itc 310 shares so far kumba than now good profit I will hold long term
IDFC, HDFC, SouthIndianbank, TMB, Dreamfolks
Pl,grse some light ,very nice thank you Sir 😊
My opinion if i were you, i would reduce 50% qty now , because after this budget defence and railways news are less. if the stock bounceback and goes up 4000Rs i would sell remaining for short term this is my opinion. Kindly contact your IA and plan accordingly Bro
வணக்கம் அண்ணா சிறந்த மூச்சல் found சொல்லுங்க
தலைவரே, 1 லட்சத்தை 4 லட்சம் லாப போர்ட்ஃபோலியோவாக மாற்றுவதற்கான ரகசியத்தை எங்களிடம் சொல்ல முடியுமா?
உங்களுக்கு எவ்வளவு நாள் கணக்கில் 1 லட்சம், 4 லட்சமாக வேண்டும் என்பதை சொல்லுங்கள்.
2yrs
@@raptor_k7 2 yrs lock pa
th-cam.com/video/69gcv06zdiE/w-d-xo.html Video done for your comments
@@tiruppurbulls thalaivarae nandri nandri
yes its me bro ..holding ITC
All the best
Bro ambika cotton mills discuss panna sonnen.Neenga pannala. One month la Na sonnathula irunthu 20% return kuduthutan. Now breakout. Pls discuss.
Best wishes Bro
Thalaivare en account la 6 ipo apply pannen kidaikala based on ur video sanstar i applied from. My wife account apovum kidaikala. I think more lots need to apply
So sad Bro, My opinion keep applying in madam account.
Adani power
Emcure
Canera bank
Muthoot
Hal
market up la.ithellam red la
please share about the details you have submitted to get PGInvt dividend
Sir please tell about cupid share my holding 200 shares
Market up by 2%
Portfolio 1% erava kasthapaduthu
Sir GSFC hold or not please confirm
ஆன இன்று என்னுடைய portfolio ஏறவில்லை . Rvnl, cyient இந்த இரண்டும் கும்ப பாடி விட்டுருச்சு.
So sad
Same bro
Thalaivarae PGINVIT net profit is low...Also yoy also less enna Panna? Vithu vittudalaama...
1L FD la pottavae oru 7k varum
1L - 1000 shares(100Rs per share)
1000*3 = 3000 dividend
3000*4 = 12k
but loss 5000 (1000*5) based on CMP.
So 12k - 5k = 7K
LHS = RHS
Bank FD = PGINVIT
Hahaha.. nice one Bro
IRFC (460shares) ,Budgetக்கு முன்,எனக்கு
Rs 21K profit ல இருந்தது.
Today வெறும் Rs 400 profit ல sell பண்ணிட்டு வந்துட்டேன்😢😢😢
(Rs 20k my profit கும்பா😢😢😢)
😢 10k Varumbothu oru stoploss potrukalam Bro.
@@tiruppurbulls Budgetக்கு பின் இன்னும் ஏறும், அவசரப்பட்டு sell பண்ணவேண்டாம் னு நினைச்சேன் Bro😢
அதே காட்சி எனக்கு நடந்தது, 600000 ஷார்ட் ஸ்விங் @44% மற்றும் கடந்த வாரம் பட்ஜெட் நாளில் 37% வந்தது, டிரெயிலிங் ஸ்டாப் லாஸ் கான்செப்ட்டின் உதவியுடன் @34%+ ஐ முழுமையாக வெளியேற்றினேன். தியாகு ப்ரோ அருமையான கான்செப்ட் கொடுத்துள்ளார் மற்றும் பெரும் லாபத்துடன் வெளியேற இது ஒரு நல்ல கருவி, உண்மையில் நான் THIYAGU BRO க்கு நன்றி கூறுகிறேன்🙏
நண்பா வணக்கம்.PGInvit லாஸ்ட் குவாட்டரில் 45 பைசா தான் டிவிடென்ட் கொடுத்துள்ளான். 3 ரூபாய் கொடுத்ததாக நீங்கள் சொல்கிறீர்கள்!.
I received in bank. Where are you watching? Please check other sources
@ Thiruppurbulls Holding Divislab since 2021; as you mentioned bought at 'uchani kombu' only. After all these years, only today it turned green in my portfolio. Does it look like it could it go up any further in your opinion? As it is already at 52 week high.😶
th-cam.com/video/oHVX8ceAfRI/w-d-xo.html Video odne for your comments
@@tiruppurbulls Thank you so much! Got some insight from your valuable information..🙏
It's my just thought, do think on it Guys right time to invest gold bees and silver bees after few months policy will may get changed,then it will fly...
Just My Observation: NIFTY IT Index past 1Y returns 25% and Mutual Fund(Tata Digital) 46%. Most peoples are saying that the IT sector has not been moving and profitable recently, which is not true. The IT sector is performing well even no additional projects from the US since inflation and the US Fed rate cut issue. Once the US Fed rate cut is started then IT companies will get more projects since they are getting more revenue(80%) from the US BFS projects.
th-cam.com/video/oHVX8ceAfRI/w-d-xo.html Video odne for your comments
வணக்கம் சகோ,
Mutual fund பற்றியும் நம்ம channels ல பேசலாமே சகோ., நன்றி
👍
Bro rites yeruma illa down aguma
AWL holding brother waste last 2 years AXITA COTTON
rvnl shares enga vangalam
Direct gold வாங்கினா லாபம்தான் தல, 2016 August 5 SGB வாங்கினவங்க நிலமை?
Yen avanga nelama enna achu
sir, ptcil share pathi pesunga
Holding EasyTrip Planner for a year. No return. Kumba😥😥😥😥
Thalaiva Vaalthukal.
Thank you Bro. Hope all are good at your end.
AWL, BARBEQUE intha pakkam pogadhing sir.. 2 yrs ya vaichurikan oru adi negutha mudiualla...
😢
Elegent flower pathi pesunga
தியாகு சியட் அல்ல நீங்கள் குறிப்பிட்ட கம்பெனி சையன்ட்
🤝 Okay.
Thiyagu Bro வணக்கம்
Holding only a Longterm portfolio, so "NO FEAR NO TEAR".
Last Before Budget Restructured my 10 Years Long term portfolio from 184 stock to 73 stocks from different sectors value 4.67 now with 126 % 🎉🎉🎉🎉🎉 grown awesome and Thanks to GOD😊 the wonder is my stock to go RED NIFTY to go 14000 THAT IS IMPOSSIBLE 😅
Bro I also making up long term portfolio.. i wish next 10 years nifty goes to 50K and above
Thiyagu Bro I challenge you 👍 your portfolio selected stocks will beat your mutual funds, I WISH both to grow 500% above in next 10 years I pray 🙏
we are the same age group in 1982, simple concept for making profit we never buy a stock blindly, we know where to enter and where to exit and we have an objective for the same that's it...
Thank you Bro
Divis good quantities in portfolio.
Urupadatha shares in my portfolio
Total transport
Headsup ventures (mandana retail)
Thanks for sharing
Vanakam thalaivare 😊
வணக்கம் @PTRGamingTamil சகோ
Hi Thiyagu bro.
Enaku 1ru unmai therinju aganum..
Intha yes bankum SOUTH Indian bankum onna? 1ruthan diwal aana bank 1ruthan nalla performance panraan.. Aana rendum ore share price.. epdi patta market🤚👋
Pginvit dividend record date sollunga bro.
Thalaiva bcg share sell Pana ethachu idea iruntha kudunga..😢
Any possibility to sell ??.
Enoda portfolio la irukura ore loss making ithuthan
I think monday is the selling auction.. try on that day Bro
@@tiruppurbulls 3 weeks um Monday try panen bro but sell Pana mudila ...groww app la irukura limit kula than nama limit fix Pana mudiyuthu.. athuku keela namala oru limit set Pana mudinja Nala irukum but apdi pana mudila bro
Mol
Bata India
Delivery
Rushil
Total 25k loss
Also having TMB.
But I got ITC
Idfc ku good new yepo Varun 1120 Shares 1 Year ugh -3%
My portfolio up by 1.2% today!
Ireda 292 price 1600 stock buy panna lose 50k
Asian paints almost one year holding still now reddish
th-cam.com/video/69gcv06zdiE/w-d-xo.html Video done for your comments
@@tiruppurbulls thanks you bro
Thala 63moons pathi pesunga
Good evening Anna, Thank you so much 🙏
Good night Sis