Super bro🎉🎉 intha maathiri melody song podunga bro song ketkurathuku arumayai iruku bro🎉🎉 bro kilavasal movie song paadi parantha kili song podunga bro
செந்தூர பாண்டிக்கொரு சோடி கிளி சோடி கிளி கூ_____ட சோள கருது போல தோளை தொட்டு தோளை தொட்டு ஆ_____ட செந்தூர பாண்டிக்கொரு சோடி கிளி சோடி கிளி கூ_____ட சோள கருது போல தோளை தொட்டு தோளை தொட்டு ஆ_____ட காதல் பாட்டெடுக்கும் வயசு இது கேட்டு கிறுகிறுக்கும் மனசு இது பொறுத்திரு மானே பசுமர தேனே நிநேசது நிறைவேறும் நாளை_செந்தூர பாண்டிக்கொரு சோடி கிளி சோடி கிளி கூ_____ட சோள கருது போல தோளை தொட்டு தோளை தொட்டு ஆ_____ட....... $_Lovely_Music_$ The song dedication_ $_Rose_Smuleee_$ உச்சி மேல முடிஞ்சு வச்சு மரிக்கொழுந்து வா___சம் உன்னுடைய பேர சொல்லி திசை முழுக்க வீ___சும் கல்லு மேல செதுக்கி வச்ச கவிதை இந்த நே___சம் இப்பிறப்பும் எப்பிறப்பும் தொடரும் இந்த பா__சம் சோறும் குடி நீ__ரும் வேணாம் மாமா உன்ன பார்த்தாலே ஆறும் பசி ஆறும் தானா ஆசை மொழி கேட்டாலே உன்ன திரின்ச்சிருக்க கண்ணு தனிச்சிருக்க அம்மம்மாடி அப்பாப்பாடி என் மனசு ஒத்துக்காது ஹான்...செந்தூர பாண்டிக்கொரு சோடி கிளி சோடி கிளி கூ__ட சோள கருது போல தோளை தொட்டு தோளை தொட்டு ஆ______ட.... $_Lovely_Music_$ The song dedication_ $_Rose_Smuleee_$ உன்ன சேர பொறப் பெடுதது உருகும் இந்த மா___து தெக்கு திசை தென்றலிலும் தெனமும் விடும் தூ___து அம்மன் கோவில் சிலை எழுந்து அசைஞ்சி வரும்___போது உள்மனசு தத்தளிக்கும் உறக்கம் என்பதே___எது நீ தான் என்ன தீண்ட தீண்ட ஏதோ ஒரு நூலாச்சு நான் தான் உன்ன சீண்டி சீண்டி பார்த்து பொம்ப நாளாச்சு கொஞ்சம் இடம் கொடுத்தா பச்ச கொடி புடிச்சா எத்தனையோ வித்தைகளை இப்பவே நீ காட்டிடுவ ஹா ஹா...ஹா... செந்தூர பாண்டிக்கொரு சோடி கிளி சோடி கிளி கூ____ட தந்தனன தந்தன_தன_ சோள கருது போல தோளை தொட்டு தோளை தொட்டு ஆ____ட தந்தனன தந்தன_தன_ காதல் பாட்டெடுக்கும் வயசு இது கேட்டு கிறுகிறுக்கும் மனசு இது பொறுத்திரு மானே பசுமர தேனே நிநேசது நிறைவேறும் நாளை_செந்தூர பாண்டிக்கொரு சோடி கிளி சோடி கிளி கூ___ட சோள கருது போல தோளை தொட்டு தோளை தொட்டு ஆ_______ட..... by__Junaidhu_Rahman_ Share
super song mass effect nice work💯❤❤❤❤❤❤❤❤❤❤❤
Thank you so much
Semma semma bro 💚💙🙏🔥
Super❤❤❤
Thanks 🔥
Suber audio
Mass songe இன்னும் நல்லா எடிட்டிங் பண்ணி போடுங்க ❤
Super bro🎉🎉 intha maathiri melody song podunga bro song ketkurathuku arumayai iruku bro🎉🎉 bro kilavasal movie song paadi parantha kili song podunga bro
Semma song super anna 🎉🎉🎉
Super editing ❤
Thanks 🤗
Bro vandikara sontha uru mathura song potuga bro adal padal nigalchi la
Bro Jodikili Enge sollu sollu Rajini song podunga Dance ku venum bro plss
Kuthu movie la pachai kili song bro please bro
Bro enna betha athanu song bodunga
செந்தூர பாண்டிக்கொரு
சோடி கிளி சோடி கிளி
கூ_____ட
சோள கருது போல
தோளை தொட்டு தோளை தொட்டு
ஆ_____ட
செந்தூர பாண்டிக்கொரு
சோடி கிளி சோடி கிளி
கூ_____ட
சோள கருது போல
தோளை தொட்டு தோளை தொட்டு
ஆ_____ட
காதல் பாட்டெடுக்கும் வயசு இது
கேட்டு கிறுகிறுக்கும் மனசு இது
பொறுத்திரு மானே
பசுமர தேனே
நிநேசது நிறைவேறும்
நாளை_செந்தூர பாண்டிக்கொரு
சோடி கிளி சோடி கிளி
கூ_____ட
சோள கருது போல
தோளை தொட்டு தோளை தொட்டு
ஆ_____ட.......
$_Lovely_Music_$
The song dedication_
$_Rose_Smuleee_$
உச்சி மேல முடிஞ்சு வச்சு
மரிக்கொழுந்து வா___சம்
உன்னுடைய பேர சொல்லி
திசை முழுக்க வீ___சும்
கல்லு மேல செதுக்கி வச்ச
கவிதை இந்த நே___சம்
இப்பிறப்பும் எப்பிறப்பும்
தொடரும் இந்த பா__சம்
சோறும் குடி நீ__ரும் வேணாம்
மாமா உன்ன பார்த்தாலே
ஆறும் பசி ஆறும் தானா
ஆசை மொழி கேட்டாலே
உன்ன திரின்ச்சிருக்க
கண்ணு தனிச்சிருக்க
அம்மம்மாடி அப்பாப்பாடி
என் மனசு ஒத்துக்காது
ஹான்...செந்தூர பாண்டிக்கொரு
சோடி கிளி சோடி கிளி கூ__ட
சோள கருது போல தோளை தொட்டு
தோளை தொட்டு ஆ______ட....
$_Lovely_Music_$
The song dedication_
$_Rose_Smuleee_$
உன்ன சேர பொறப் பெடுதது
உருகும் இந்த மா___து
தெக்கு திசை தென்றலிலும்
தெனமும் விடும் தூ___து
அம்மன் கோவில் சிலை எழுந்து
அசைஞ்சி வரும்___போது
உள்மனசு தத்தளிக்கும்
உறக்கம் என்பதே___எது
நீ தான் என்ன தீண்ட தீண்ட
ஏதோ ஒரு நூலாச்சு
நான் தான் உன்ன சீண்டி சீண்டி
பார்த்து பொம்ப நாளாச்சு
கொஞ்சம் இடம் கொடுத்தா
பச்ச கொடி புடிச்சா
எத்தனையோ வித்தைகளை
இப்பவே நீ காட்டிடுவ
ஹா ஹா...ஹா...
செந்தூர பாண்டிக்கொரு
சோடி கிளி சோடி கிளி
கூ____ட
தந்தனன தந்தன_தன_
சோள கருது போல தோளை
தொட்டு தோளை தொட்டு
ஆ____ட
தந்தனன தந்தன_தன_
காதல் பாட்டெடுக்கும் வயசு இது
கேட்டு கிறுகிறுக்கும் மனசு இது
பொறுத்திரு மானே
பசுமர தேனே
நிநேசது நிறைவேறும்
நாளை_செந்தூர பாண்டிக்கொரு
சோடி கிளி சோடி கிளி கூ___ட
சோள கருது போல தோளை
தொட்டு தோளை தொட்டு
ஆ_______ட.....
by__Junaidhu_Rahman_
Share
Bro ninga enna uru
Theni - Kuchanur