பாஸ்டர் ஸ்தோத்திரம் பாஸ்டர் நான் வந்து கலவை சபையில் இருந்து உங்க பதிலா இந்த பாட்டை நான் கேட்கிறேன் என்னுடைய பலவீனத்தை நீங்க பிரேயர் பண்ணுங்க ரொம்ப வெயிட் லாஸ் ஆயிட்டு இருக்கு நான் இப்ப துபாய்ல இருக்கேன் கலவை சபையில் சேர்ந்து ஒரு சரத் பாஸ்டர் சபையில் சேர்ந்தவர் எனக்காக பிரேயர் பண்ணுங்க ஸ்தோத்திரம் பாஸ்டர் தேங்க்யூ
அஞ்சு கல்லு கையில
அற்புதந்தான் பையில
அதிசயந்தான் நடக்க போகுது ஜனங்க
ஆடிப்பாடி துதிக்கப் போகுது - 2
அடிச்சான்யா தாவீது நெத்தியடி - அதில்
விழுந்தான்யா கோலியாத்து செத்தபடி - 2
ஒரு உருட்டு கல்லுல ஒரு சுருட்டு கவனுல - 2
முரட்டு அடி விரட்டி அடி நெத்தியடி - 2
1. எதிரிகளை தோற்கடிக்கும் பட்டயம் - அது
கிதியோனின் கர்த்தருடைய பட்டயம் - 2
கத்தி படை சுத்தி நிற்க வேண்டாமே - 2
ஒரு சட்டிக் குள்ள தீவட்டி போதுமே - 2
சட்டியத்தான் கீழே தூக்கி போட்டு ஓட
தீவட்டிக்குத் தான் பயந்து ஓடும் எதிரி படை - 2
2. சிம்சோனின் வைராக்கியம் இருந்தால் - நீ
சீறிவரும் சிங்கத்தையும் கிழிக்கலாம் - 2
பட்சியின் பட்சணமும் கிடைக்குமே - 2
பலவானின் மதுரமும் கிடைக்குமே - 2
ஒரு கழுதையின் பச்சை தாடை எலும்பு
எதிரிகளை அடித்து நொறுக்கும் இரும்பு - 2
3. சாத்தானை ஓட ஓட விரட்டணூம் அவன்
சேனைகளை ஒரு நொடியில் முறிக்கணும் - 2
சேனைகளின் போர் வீரனாய் நிற்கணும் - 2
ஜெயம் எடுத்த இயேசுவுக்காய் வாழணும் - 2
மரணத்தையே ஜெயித்து உயிர்த்தெழுந்தார்
தோல்வியில்லை இனி என்றும் வெற்றியே - 2
பாஸ்டர் ஸ்தோத்திரம் பாஸ்டர் நான் வந்து கலவை சபையில் இருந்து உங்க பதிலா இந்த பாட்டை நான் கேட்கிறேன் என்னுடைய பலவீனத்தை நீங்க பிரேயர் பண்ணுங்க ரொம்ப வெயிட் லாஸ் ஆயிட்டு இருக்கு நான் இப்ப துபாய்ல இருக்கேன் கலவை சபையில் சேர்ந்து ஒரு சரத் பாஸ்டர் சபையில் சேர்ந்தவர் எனக்காக பிரேயர் பண்ணுங்க ஸ்தோத்திரம் பாஸ்டர் தேங்க்யூ
🙏
Superb 🎉 praise the lord 🙏 God bless you 🙏
ஆமென் 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾
Miracle Jesus showers of blessing church kalavai Ranipet Dt
Arumai yana song and music team
Godblessyou
ஆமேன் அல்லேலூயா
Super very nice song 🎵 👌 ❤ glory to God 🙏
God bless you 💓🎉💖💕❤️❤❤❤❤❤ nice
Nice song bro an sis god bless u ❤❤❤❤
Wonderful song Pastor ❤
Praise the lord 🙏🙏
Glory to God 🔥 🔥 🔥
Super song
Super Anna glory to god 😊😊😊
Nice song 👍👍👍👍😻❤❤
Amen super super glory to God
Yes amen 🎉
❤ very nice song
Amen jesus❤
Nice song ❤️❤️❤️
❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🙏🙏🙏🙏🙏🙏🙏
❤💝❤
🎉❤
❤
❤❤❤
👍👍👍👍👍👍
Super song