Hello Mr. GK வணக்கம் கடந்த சில நாட்களாக உங்களுடைய வீடியோவை நான் பார்த்து வருகிறேன் உண்மையிலேயே உங்களுடைய தமிழ் உச்சரிப்பு நீங்கள் சொல்லும் விதம் அதன் விளக்கம் மிகவும் அற்புதமாக உள்ளது வாழ்த்துக்கள்...
Hi Mr. GK... thanks for this interesting video... I have been to Cairo Museum and I have seen this sword and other beautiful and priceless ornaments of Tut... I'm so happy that you spoke about something that I have seen and admired... :)
*LIKE 👍🏻 this video if you learned something NEW* & Follow me @ : Instagram: instagram.com/Mr_Gk_Tamil Telegram: telegram.me/MrGkGroup Twitter: twitter.com/Mr_GK_Tamil Facebook: facebook.com/MrGKTamil
hello boss, Adichanallaur iron dated 1700BC, we found steel(non-rust iron) near salem dated 2000BC. iron age in south indian started around 2200BC- 2000BC. from proto-tamil/dravidians these hittites got knowledge of smelting iron, mittani wer aryan who migrated north pakistan/kashmir met hittites and became vassal around 1500BC. This is how iron age began. just because of these western scholar not aware of correct dating south indian iron age all these confusion occurs.
@@visakanvisakan7913 your Mannan is not a scientist he is one of the lier. As a scientist should have an experience and have a analysis experience. He has only the..... Ok should you know what is his experience and where he is learning
intro 🔥 vera level 😍Wow intersting Amazing Egypt sword 🗡️ Iron age or bronze age but after so many years of research they discovered from Space Stones are in the earth they made many metals to use to make it wow Mystery debugging semma super Mr GK explore of Sword 🗡️ made by Space debris stones by Egypt people 👍 Space mystery exploring by Mr GK Vera level 👍
அருமை அண்ணா, நீங்கள் தகவல் அளிப்பவர் அல்ல; கருத்தியலை பேசுபவர் என்பது திண்ணம். என்னை போன்ற எல்லா சந்தாதாரர்களுக்கு இது புரியும். உங்கள் நோக்கம் தொடர வாழ்த்துகள். 🎉
Hi Mr.GK, எதை வைத்து மனிதர்கள் வருடத்தை கணக்கிட்டார்கள்? கி.பி.1 என்பது எதன் அடிப்படையில் அமைந்தது? கி.பி.1ல் வாழ்ந்த மக்களுக்கு அது முதல் வருடம் என தெரியுமா? தற்போது நாம் பயன்படுத்தும் காலண்டர் எந்த வருடத்தில் தொடங்கியது? பதில்களுக்காக காத்திருக்கும் உங்கள் ரசிகன்.
தமிழர்கள் தமிழ் மாதத்தையும் திருவள்ளுவர் பிறந்த ஆண்டை வைத்து வருடதையும் கனிதார்கள்... நாம் திருவள்ளுவர் பிறந்த ஆண்டை வைத்து வருடம் கனக்கிடுவோம் என்பது திருவள்ளுவருக்கு அவர் காலத்தில் வாழ்த்த மனிதருக்கும் ஒரு போதும் தெரியாது... அதே போல இயேசு பிறந்த ஆண்டை வைத்து அவர்கள் கணக்கிட்டார்கள்... இதே போல ஒவ்வொரு நாடினரும் அவர்களுக்குரிய கால அட்டவணைகள் உண்டு... பிரிட்டிஷ் காரன் உலகம் முழுவதையும் ஆண்டனாள நாம் ஆங்கில வருடத்தை பின்பற்றுகிறோம்....
உங்களின் ஒவ்வொரு காணொளியும் அருமை அண்ணா , RO WATER, Mineral WATER , இதனை குடிக்கும் போது உடலில் உள்ள எலும்பு மற்றும் எலும்புமஜ்ஜை அரிக்கப்படுமா இல்லை இது வெறும் கட்டுக்கதையா... விளக்கம் தாருங்கள் அண்ணா...
அப்போ அந்த காலகட்டத்தில் தமிழ்நாட்டில் இரும்பு இல்லையா?...நான் படித்த புத்தகத்தில் துனங்காமன் மன்னருக்கு தமிழ் நாட்டிலிருந்து பரிசாக தங்க கைப்பிடி கொண்ட வாள் பரிசாக சென்றது என்பது வரலாற்று ஆதாரங்களுடன் இருந்தே?
Many channels hit 1M, 10M very easily in a short span. I am wondering why such informative channel is taking so huge time. Around few months ago, I randomly watched this channel and since then I am watching all the videos posted here. Mr.G.K's voice slang is very beautiful, narrating the content is very addictive. If there is a chance, I would like to meet you and congratulate for your good work you are doing for this society. Keep it up, bro' Good Luck and God Bless you! 🎉👌👏👍💐
That is because of 2 reasons. 1) He is talking only in Tamil , so only people who understand tamil will watch. 2) People who can understand tamil as well as who are interested in these kind of topics will watch. So it is taking a bit time to reach a Million!
@@PramodSubramanyam10 உண்மை தான் நண்பரே! Tamil people are spread everywhere in the world. தமிழ் மக்கள் இந்த மாதிரி Channelக்கு ஆதரவு தர வேண்டும். இது என் தனிப்பட்ட கருத்து.
Very informative video... 👌❤️ You're the one who feed informations like taking all the events happened in front of the eyes 👀... Very nice and important things to be known... Keep going sir 💖❤️👌🎁... One of the die of Mr.Gk... Love from pondicherry.... ☺️☺️☺️
Quran 57:25 இந்த வசனத்தில் இரும்பு வானத்தில் இருந்து இறக்கப்பட்டது என்றே வருகிறது. குர்ஆனில் இந்த அத்தியாயம் பெயரே இரும்பு என்பதாகும். இன்னும், இரும்பையும் நாம் இறக்கினோம்; அதில் கடினமான சக்தியும் மனிதர்களுக்குப் பல பயன்களும் இருக்கின்றன(57:25)
Super bro video and sources are you have gave.I am a student .Thanks for giving sources .I write the sources in my book so my knowledge also increases.Thanks you are gaining people's knowledge.
Hlo Mr.Gk..i want to some brief details about (for what purpose time travel is happening, where it happens , how it happens ,say the above details in. Next video anna
Thalaivaaa 1 million touch pana porom😍💜am the subscriber ninga 10,000 la irukombidhu irukan🥲nadula ninga behindwoods ponapo i missed u but adhu permanent ilanu apro dhan therio❤️😍now our family getting bigger ! Oru meetup plsss in chennai
Whatever, still scientists not able to give answers for mysteries behind Tutankhamun's death. i hope you will make one more intellectual video about his death mystery.
I dono Why this channel gettin too late to get 1M subscribers !! I'm waiting for long time. . Sry Mr.GK our fellows r very slow . . Ur narration for all vedios is very trippy & grippy . . . 🤞🖤
Quran (surah 57, 25 verses) Indeed, We sent Our messengers with clear proofs, and with them We sent down the Scripture and the balance ˹of justice˺ so that people may administer justice. And We sent down iron with its great might, benefits for humanity, and means for Allah to prove who ˹is willing to˺ stand up for Him and His messengers without seeing Him. Surely Allah is All-Powerful, Almighty.
Anna enaku oru doubt corn flour aa water seathu mix panni Preshure koodukumpothu athu solid aahavum Preshure illa tha pothu liquid state la yum irukuthu reason sollunga bro🧐
அண்ணா நீங்க ஒரு வித்தியாசமான மனிதர் அண்ணா. நீங்க சொன்ன ஒரு விசயம் கூட நான் இதுவரை அறியாத தகவலாக உள்ளது. 🔥🔥🔥🔥🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰
Neenga wera yardayum video parkura illanu nenakuren
@@kristykishore107 neenga ethana vdo paathalum first *Neenga* padikanum sir ey
@@hanifadhithan unga mara mandaki appaditan welangum.
@@நன்றிகெட்டமனிதஇனம் முட்டாளுக்கு கண்டிப்பா கடவுள் தேவை
@@நன்றிகெட்டமனிதஇனம் அறிவியல் பூர்வமாக பேசினாலே.அதுகடவுள் மற்றும் மத நம்பிக்கை எதிராகவே இருக்கும்.
Hello Mr. GK வணக்கம் கடந்த சில நாட்களாக உங்களுடைய வீடியோவை நான் பார்த்து வருகிறேன் உண்மையிலேயே உங்களுடைய தமிழ் உச்சரிப்பு நீங்கள் சொல்லும் விதம் அதன் விளக்கம் மிகவும் அற்புதமாக உள்ளது வாழ்த்துக்கள்...
இன்னும் நிறைய சுவாரசியமான விஷயங்கள் தெரிந்திருக்க வேண்டிய தொடர்ந்து இணைந்து இருப்போம் mr.gk உடன்
எகிப்து பற்றி நிறைய வீடியோ போடுங்க Mr GK 🤝👍
😍 அருமையான தகவல் அண்ணா. இந்த பதிவை பார்க்க்கும் சகோதரர்களை இலங்கையர்களுக்காக பிரார்த்தனைகள் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன் ❤️
Sorilankan refugees ah
Pray panna mattum sari aagiruma nee vera bro
சங்க கால தமிழர் நாகரிகம் பற்றிய தொகுப்புகளை, ஆவலோடு எதிர்கொண்டுள்ளோம்...
@@jacksparro6598 நீபோய் ஒழுங்கா படிச்சிட்டுவா.......வெண்கல காலத்துக்கு அப்புறம்தான் இரும்பு காலம்
Hi Mr. GK... thanks for this interesting video... I have been to Cairo Museum and I have seen this sword and other beautiful and priceless ornaments of Tut... I'm so happy that you spoke about something that I have seen and admired... :)
Jjjj
Boss .. கேட்க கேட்க.. சுவாரசியமான தகவல்கள்.. அருமையான பதிவு.. வாழ்த்துக்கள்.
Mr.genius G.K
தல நீங்க பண்ற ஒவ்வொரு வீடியோவும் எனக்கு பத்தல.இன்னும் எனக்கு அதிகமா தகவல் தெரிஞ்சுக்கணும். தினமும் குறைந்தது 2 வீடியோ பண்ணுங்க
indha maari neraya historical videos la upload pannunga na❤️
Hello madhan gouri
Amithap mama neengala
@@grimknight7595
யோ😂😂
Mr. Gk அண்ணா நீங்க சொல்ற தகவல் மற்றும் அதை சொல்ற உங்க விதம் vera lvlllll
*LIKE 👍🏻 this video if you learned something NEW* & Follow me @ :
Instagram: instagram.com/Mr_Gk_Tamil
Telegram: telegram.me/MrGkGroup
Twitter: twitter.com/Mr_GK_Tamil
Facebook: facebook.com/MrGKTamil
Nice 👌 👌
Pin this comment
Ok anna
அரிய தகவல்கள்
அதிசயமாகவே உள்ளது
மிகச்சிறந்த விளக்கங்கள்.
His intro never gets old❤️🤗
True
Super
Unga videos la eppome first like pannitu tha pakka start pannuven.
Enna unga content antha level ku irukum ur subscriber since 3 years🔥❤️💯
Super anna ungoloda science explanation romba elumaiya elarakum purira mathiri👍👍👍👍👍
பிரமிடு.and எகிப்து பற்றி தெரிந்து கொள்ள மேலும் ஆர்வமாக இருக்கிறோம் . நன்றி
TCP. யின் பிரமிட் கட்டியவர்கள் நடார்கள்
பாருங்கள்
Vdo pakaranooo illayooo munna oru like poduduvooom.. enna mister gk mela appdi oru nambikkai
ஹலோ மிஸ்டர் gk சயின்ஸ் ல நம்ம தான் மாஸ்
he gives content as fresh as dew drops in an apple...thx GK
I like your narration 😍
Feels like reading a thriller novel
hello boss, Adichanallaur iron dated 1700BC, we found steel(non-rust iron) near salem dated 2000BC. iron age in south indian started around 2200BC- 2000BC. from proto-tamil/dravidians these hittites got knowledge of smelting iron, mittani wer aryan who migrated north pakistan/kashmir met hittites and became vassal around 1500BC. This is how iron age began. just because of these western scholar not aware of correct dating south indian iron age all these confusion occurs.
Any proof can u give link or something?
@@visakanvisakan7913 your Mannan is not a scientist he is one of the lier. As a scientist should have an experience and have a analysis experience. He has only the..... Ok should you know what is his experience and where he is learning
@@malikferoskhan hope today you got the answer..
intro 🔥 vera level 😍Wow intersting Amazing Egypt sword 🗡️ Iron age or bronze age but after so many years of research they discovered from Space Stones are in the earth they made many metals to use to make it wow Mystery debugging semma super Mr GK explore of Sword 🗡️ made by Space debris stones by Egypt people 👍 Space mystery exploring by Mr GK Vera level 👍
Chapter Chapter rra pottathu nalla irruku gk Anna etho orru Web series patha mathiri irruthichu.🤩😍❣
Bro na ena video pakalanu confused dha erudha suddena unga notification vandhudhu.tq bro😃☺️
Arumaiyaana topic title. Curiosity ya thoondura title. 👌
Intha mathiri topic la videos podunga
If we think that we are the only ones in this entire universe That's all we understand about this universe
அருமை அண்ணா, நீங்கள் தகவல் அளிப்பவர் அல்ல; கருத்தியலை பேசுபவர் என்பது திண்ணம். என்னை போன்ற எல்லா சந்தாதாரர்களுக்கு இது புரியும். உங்கள் நோக்கம் தொடர வாழ்த்துகள். 🎉
கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே வாளோடு முன் தோன்றிய மூத்தக் குடி தமிழ் குடி.
You are working soo hard to explain us... Hats off Mr. Gk🤩🔥
Hi Mr.GK, எதை வைத்து மனிதர்கள் வருடத்தை கணக்கிட்டார்கள்? கி.பி.1 என்பது எதன் அடிப்படையில் அமைந்தது? கி.பி.1ல் வாழ்ந்த மக்களுக்கு அது முதல் வருடம் என தெரியுமா? தற்போது நாம் பயன்படுத்தும் காலண்டர் எந்த வருடத்தில் தொடங்கியது?
பதில்களுக்காக காத்திருக்கும் உங்கள் ரசிகன்.
தமிழர்கள் தமிழ் மாதத்தையும் திருவள்ளுவர் பிறந்த ஆண்டை வைத்து வருடதையும் கனிதார்கள்... நாம் திருவள்ளுவர் பிறந்த ஆண்டை வைத்து வருடம் கனக்கிடுவோம் என்பது திருவள்ளுவருக்கு அவர் காலத்தில் வாழ்த்த மனிதருக்கும் ஒரு போதும் தெரியாது... அதே போல இயேசு பிறந்த ஆண்டை வைத்து அவர்கள் கணக்கிட்டார்கள்... இதே போல ஒவ்வொரு நாடினரும் அவர்களுக்குரிய கால அட்டவணைகள் உண்டு... பிரிட்டிஷ் காரன் உலகம் முழுவதையும் ஆண்டனாள நாம் ஆங்கில வருடத்தை பின்பற்றுகிறோம்....
@@User_1235hiu நல்ல பதில்
ஆயுத தேசம் புத்தகம் படிங்க. ஆங்கிலத்தில் the first launch என்ற பெயரிலும் வெளியாகி இருக்கு
Excellent presentation MR GK
Mystery solving movie patha mathiriyana feel irunthunthu unga video Anna tumbbad movie mathiri chapter ah sonninga super 😇😇😇
Bro missing Malaysian flight 360 pathi video podunga... innum kandupudikave mudiyala so mysterious
சிறப்பான பதிவு
மலேசியா
உங்களின் ஒவ்வொரு காணொளியும் அருமை அண்ணா , RO WATER, Mineral WATER , இதனை குடிக்கும் போது உடலில் உள்ள எலும்பு மற்றும் எலும்புமஜ்ஜை அரிக்கப்படுமா இல்லை இது வெறும் கட்டுக்கதையா... விளக்கம் தாருங்கள் அண்ணா...
kattu kathai thaan bro...
வணக்கம் நான் உங்கள் Mr.GK
இந்த அறிமுகம் யாருக்கெல்லாம் புடிக்கும்..
அப்போ அந்த காலகட்டத்தில் தமிழ்நாட்டில் இரும்பு இல்லையா?...நான் படித்த புத்தகத்தில் துனங்காமன் மன்னருக்கு தமிழ் நாட்டிலிருந்து பரிசாக தங்க கைப்பிடி கொண்ட வாள் பரிசாக சென்றது என்பது வரலாற்று ஆதாரங்களுடன் இருந்தே?
😂😂😂😂
உண்மையாவா🤔🤔நண்பா
Irumbu thaan illa...Gold illanu yaarum sollala
1 million ku waiting gk bro congratulations 🎉💐🎉
Nice information
Tea kudichitu paarkum anaithu nanbargal saarbaaga vaazhthukal Mr.gk
Many channels hit 1M, 10M very easily in a short span. I am wondering why such informative channel is taking so huge time. Around few months ago, I randomly watched this channel and since then I am watching all the videos posted here. Mr.G.K's voice slang is very beautiful, narrating the content is very addictive. If there is a chance, I would like to meet you and congratulate for your good work you are doing for this society. Keep it up, bro' Good Luck and God Bless you! 🎉👌👏👍💐
That is because of 2 reasons.
1) He is talking only in Tamil , so only people who understand tamil will watch.
2) People who can understand tamil as well as who are interested in these kind of topics will watch.
So it is taking a bit time to reach a Million!
@@PramodSubramanyam10 உண்மை தான் நண்பரே! Tamil people are spread everywhere in the world. தமிழ் மக்கள் இந்த மாதிரி Channelக்கு ஆதரவு தர வேண்டும். இது என் தனிப்பட்ட கருத்து.
@@videoanand Yup. I agree. Love his channal
This is a lesson in class 11 NCERT english about king tutunkhamun
Yeah bro
யோவ் மாமு எல்லாரையும் விட நீ தாயா superb youtuber நீ யான் இன்னும் subcriber ஏரல 🤔🤔🤔🤔
அருமையான விளக்கம் Mr Gk👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻
Podu intro va interesting a iruku 😊😊
Hello sir..! i am ur fan please explain about bermuda triangle
Good information and more interested
Very informative video... 👌❤️
You're the one who feed informations like taking all the events happened in front of the eyes 👀...
Very nice and important things to be known... Keep going sir 💖❤️👌🎁...
One of the die of Mr.Gk...
Love from pondicherry.... ☺️☺️☺️
மாயன்களை பற்றி ஒரு தொடர் போடுங்கள் GK
Mr gk daily videos podunga plzz
I love physics because of you ❤️
Moonknight series paathadhula irundhu Egyptians pathi therinjika aarvam vandhuchi correct ah vunga video kedachadhu thanks bro
Very nice bro super 👍
நன்றி நண்பரே உங்களுக்கு
நல்ல கதை
அண்ணா Chernobyl கதிரியக்க பேரழிவு வெடிப்பு பத்தி ஒரு வீடியோ போடுங்க
Excellent sir very interesting information great.
பீனிக்ஸ் பறவை பற்றி சொல்லூங்கள் நண்பரே
Quran 57:25
இந்த வசனத்தில் இரும்பு வானத்தில் இருந்து இறக்கப்பட்டது என்றே வருகிறது.
குர்ஆனில் இந்த அத்தியாயம் பெயரே இரும்பு என்பதாகும்.
இன்னும், இரும்பையும் நாம் இறக்கினோம்; அதில் கடினமான சக்தியும் மனிதர்களுக்குப் பல பயன்களும் இருக்கின்றன(57:25)
Interesting topic, well presented will all the necessary references....awesome...
very good info
The most awesome video I have ever seen
Super bro video and sources are you have gave.I am a student .Thanks for giving sources .I write the sources in my book so my knowledge also increases.Thanks you are gaining people's knowledge.
Hlo Mr.Gk..i want to some brief details about (for what purpose time travel is happening, where it happens , how it happens ,say the above details in. Next video anna
Bro ennaku neegalae alean na irupeegaloo nu doubt uh irukum, vera level bro ❤️
எகிப்து மன்னர்கள் அதாவது மம்மிகள் பற்றி வீடியோக்களை போடுங்கள் அண்ணா
Mr GK neenga Paiyrtru padaipagam Mannar mannana oru interview pannunga bro please
Niraja therijatha vidajankalai unkalin video la thaan paakiran....mikka nantri anna 🔥🔥🔥🔥🙏🙏
Quentin tarantio படத்துல வர்ற மாதிரி chapter -ஆ பிரிச்சு video போட்டு இருக்குறது ரொம்ப நல்ல முயற்சி... 😃🔥🙌
Advance congratulations for 1M mrGk family
Hello sir I am your big fan. Video vera level
Daylight saving pathiyum Benjamin Franklin pathi yum video podunga
bro unga vids romba nalairruku so na ungaluku subscribe panniten.
I like this type of video thankyou so much 👍
Brother, Ipavum vin karkal ellam niraiya boomila kidaikutha?? Atha ipo epdi use panranga??
Thalaivaaa 1 million touch pana porom😍💜am the subscriber ninga 10,000 la irukombidhu irukan🥲nadula ninga behindwoods ponapo i missed u but adhu permanent ilanu apro dhan therio❤️😍now our family getting bigger ! Oru meetup plsss in chennai
Indha Mathri Weekly Oru Video Podunga Bro
Hai Mr. GK. Very exciting and informative news....hats off to you sir 💗💗
Ana thanjai pera Kovil pathi video panuga ana
Gk bruh ... World deepest whole பத்தி mystery ya video va poduenga
Professor sir ஒரு வேளை நீங்க ஒரு ஏலியனா !?. Very smart you are. As usual... செம்ம வீடியோ...
Whatever, still scientists not able to give answers for mysteries behind Tutankhamun's death. i hope you will make one more intellectual video about his death mystery.
7 or 8 minutes kulla video mudichingana nalla irukkum mr.gk
Intha Chapter wise solrathu super bro
மன்னர் மன்னன்
அது தமிழ் நாட்டில் இருந்து பரிசாக கொடுக்க பட்டது என்று நிறுவுகிறாரே?
Advance congrats for 1Million subscribers
I dono Why this channel gettin too late to get 1M subscribers !! I'm waiting for long time. . Sry Mr.GK our fellows r very slow . . Ur narration for all vedios is very trippy & grippy . . . 🤞🖤
Hubble Space Telescope
இது பற்றி Full details இருக்கிற போல ஒரு வீடியோ போடுங்கள் MrGk sir
Interesting narration with facts Super anna
How lovely episode and really excellent ❤❤
அருமையான பதிவு
It's surprising that for a thing which we found from underground, we are getting solution from the space. 😃😃
Time to feed your curiosity
Thank you for your information mr.gk
Tamilargal entha mari panuna history Ella solluga Anna ❤️
Quran (surah 57, 25 verses)
Indeed, We sent Our messengers with clear proofs, and with them We sent down the Scripture and the balance ˹of justice˺ so that people may administer justice. And We sent down iron with its great might, benefits for humanity, and means for Allah to prove who ˹is willing to˺ stand up for Him and His messengers without seeing Him. Surely Allah is All-Powerful, Almighty.
Hello Mr. Gk, can you explain what is time? Who invented and how? Thanks
Anna enaku oru doubt corn flour aa water seathu mix panni Preshure koodukumpothu athu solid aahavum Preshure illa tha pothu liquid state la yum irukuthu reason sollunga bro🧐