எனது அன்பு நண்பர்களே .... மத வேற்றுமை இன்றி இந்த பாடலை முழுமையாக கேளுங்கள் .. இந்த பாடல் நமது வாழ்வியல் .. நமக்கு ஒரு பாடம் இந்த பாடலின் ஒட்டு மொத்த உருவமாக தமிழ்நாடு
இந்தப் பேராளுமையை ஒரு கூட்டுக்குள் அடைக்க முற்படாதீர் இவர் தமிழ் தாயின் மகுடத்தில் உள்ள மாணிக்கம் இந்திய நாட்டின் ஈடு இணையற்ற கவிஞர் பாடகர் ஐய்யாவின் பாடல்கள் உண்டாக்கிய சமூக மாற்றங்கள் ஏராளம் ஐயா அவர்கள் தமிழ் உள்ளமட்டும் நம்முடன் வாழ்வார்கள்
ஒரு மனிதன் தன் வாழ்வில் எவ்வாறெல்லாம் வாழ வேண்டும் என்று நபிகள் நாயகம் அவர்கள் கூறியதை , அனைவருக்கும் புரியும் வகையில் அழகான , எளிய தமிழில் இசைமுரசு பாடியிருப்பது , சிறப்பிலும் சிறப்பு...
நல்லதே நடந்து உள்ளது அல்லாஹ் நான் உங்களிடம் வர வேண்டும் என்பதே எனக்கு விதிக்கப்பட்டது அனைவரின் குணங்களை காட்டி விட்டனர் என் அல்லாஹ் எப்படி பட்ட வர் என்று அணைவரும் தெரிந்து கொண்டார் கள் நான் உங்களுக்கு சொந்தமான வன் தான் வாப்பா
உலக மக்கள் அனைவருக்கும் முன்மாதிரியாக வாழ்ந்து மறைந்த ஈடு இணையற்ற ஒர் உன்னதமான மாமனிதர் நபிகள் நாயகத்தின் (ஸல்) அவா்களை என்னும் போது ஸூப்ஹானல்லாஹ். நீ மிக உயர்ந்தவன் ஈடு இணையற்றவன். ஸூப்ஹானல்லாஹ். அல்ஹம்து லில்லாஹ். அல்லாஹூ அக்பா்
சிந்திக்கும் ஆற்றலை பெற்றவரே கொஞ்சம் சீர்தூக்கி பார்க்கணும் நெஞ்சுக்குள்ளே சிந்திக்கும் ஆற்றலை பெற்றவரே கொஞ்சம் சீர்தூக்கி பார்க்கணும் நெஞ்சுக்குள்ளே ஏந்தல் ரசூலுல்லா சொன்ன சொல்லை ஏற்றால் இன்பத்திற் கெல்லை இல்லை சிந்திக்கும் ஆற்றலை பெற்றவரே கொஞ்சம் சீர்தூக்கி பார்க்கணும் நெஞ்சுக்குள்ளே சரணம் 1 அன்பிற்கும் அமைதிக்கும் அடித்தளமாம் உயர் பண்பான நெறிகளுக்(கு) உறைவிடமாம் அன்பிற்கும் அமைதிக்கும் அடித்தளமாம் உயர் பண்பான நெறிகளுக்(கு) உறைவிடமாம் தன்மான வாழ்வுக்கு இலக்கணமாம் அவர் தந்த நெறிமுறை நிரந்தரமாம் பல நாட்கள் வணங்கிடும் வணக்கத்திலும் சில நிமிடங்கள் சிந்தனை சிறந்ததென்றார் உலமாக்கள் நபிமாரின் வாரிசென்றார் நாம் உளமாற மதித்திட வேண்டும் என்றார் சிந்திக்கும் ஆற்றலை பெற்றவரே கொஞ்சம் சீர்தூக்கி பார்க்கணும் நெஞ்சுக்குள்ளே ஏந்தல் ரசூலுல்லா சொன்ன சொல்லை ஏற்றால் இன்பத்திற் கெல்லை இல்லை சிந்திக்கும் ஆற்றலை பெற்றவரே கொஞ்சம் சீர்தூக்கி பார்க்கணும் நெஞ்சுக்குள்ளே சரணம் 2 உழைப்பவர் வியர்வை உலரும் முன்னே அவர்க்கு ஊதியம் கொடுத்திட வேண்டும் என்றார் உழைப்பவர் வியர்வை உலரும் முன்னே அவர்க்கு ஊதியம் கொடுத்திட வேண்டும் என்றார் வழியினில் கிடக்கின்ற கல்லையும் முல்லையும் வகையாய் அகற்றுதல் தர்மம் என்றார் பக்கத்தில் வாழ்வோர் நலன்களுக்கு நீங்கள் அக்கறை காட்டுதல் கடமை என்றார் தக்கபடி உறவினர்க்குதவி செய்தால் அது திவ்விய வாழ்வினை தருகும் என்றார் சிந்திக்கும் ஆற்றலை பெற்றவரே கொஞ்சம் சீர்தூக்கி பார்க்கணும் நெஞ்சுக்குள்ளே ஏந்தல் ரசூலுல்லா சொன்ன சொல்லை ஏற்றால் இன்பத்திற் கெல்லை இல்லை சிந்திக்கும் ஆற்றலை பெற்றவரே கொஞ்சம் சீர்தூக்கி பார்க்கணும் நெஞ்சுக்குள்ளே சரணம் 3 பதுக்கிடும் வாணிபம் கூடாதென்றார் அது பலிகார பாவத்தில் சாரும் என்றார் பதுக்கிடும் வாணிபம் கூடாதென்றார் அது பலிகார பாவத்தில் சாரும் என்றார் நெருப்பு விறகினை தின்பது போல் தீய பொறாமை நன்மையை எரிக்கும் என்றார் மாதாவின் மாண்புறு காலடியில் நல்ல மக்களின் சொர்க்கம் இருக்குதென்றார் நீதமாய் தந்தையின் பொருத்தத்திலே நம் இறைவனின் பொருத்தம் இருக்குதென்றார் சிந்திக்கும் ஆற்றலை பெற்றவரே கொஞ்சம் சீர்தூக்கி பார்க்கணும் நெஞ்சுக்குள்ளே சிந்திக்கும் ஆற்றலை பெற்றவரே கொஞ்சம் சீர்தூக்கி பார்க்கணும் நெஞ்சுக்குள்ளே ஏந்தல் ரசூலுல்லா சொன்ன சொல்லை ஏற்றால் இன்பத்திற் கெல்லை இல்லை சிந்திக்கும் ஆற்றலை பெற்றவரே கொஞ்சம் சீர்தூக்கி பார்க்கணும் நெஞ்சுக்குள்ளே சரணம் 4 சிக்கன திருமணம் செய்வது தான் நம் ஹக்கனுக் குகப்பாகும் என்றுரைத்தார் சிக்கன திருமணம் செய்வது தான் நம் ஹக்கனுக்(கு) உகப்பாகும் என்றுரைத்தார் திக்கற்ற குமருக்கு வாழ்வளித்தல் பணம் மிக்கோரின் தலையான கடமை என்றார் துணைவிக்கு ஆடைகள் அளிப்பதுவும் ஒரு தூய அறமாகும் என்றுரைத்தார் கணவனை நேசித்து தொண்டு செய்தல் நல்ல மனைவிக்கு இலக்கணம் என்று சொன்னார் சிந்திக்கும் ஆற்றலை பெற்றவரே கொஞ்சம் சீர்தூக்கி பார்க்கணும் நெஞ்சுக்குள்ளே ஏந்தல் ரசூலுல்லா சொன்ன சொல்லை ஏற்றால் இன்பத்திற் கெல்லை இல்லை சிந்திக்கும் ஆற்றலை பெற்றவரே கொஞ்சம் சீர்தூக்கி பார்க்கணும் நெஞ்சுக்குள்ளே சரணம் 5 கருமியாய் இருப்பவர் பாவி என்றார் சீர் எளிமையாய் வாழ்வதே சிறப்பு என்றார் கருமியாய் இருப்பவர் பாவி என்றார் சீர் எளிமையாய் வாழ்வதே சிறப்பு என்றார் சரியாக ஜக்காத்தை கொடுத்து வந்தால் அது சரியாமல் செல்வத்தை காக்கும் என்றார் மறுமையின் விளைநிலம் இம்மையாகும் அதை அருமையாய் அமல் செய்து பெருக்கும் என்றார் குறைவில்லா சொர்க்கத்தில் நுழைவதற்கு நாம் இறைமறை வழி நின்று வாழ்வோம் என்றார் சிந்திக்கும் ஆற்றலை பெற்றவரே கொஞ்சம் சீர்தூக்கி பார்க்கணும் நெஞ்சுக்குள்ளே சிந்திக்கும் ஆற்றலை பெற்றவரே கொஞ்சம் சீர்தூக்கி பார்க்கணும் நெஞ்சுக்குள்ளே ஏந்தல் ரசூலுல்லா சொன்ன சொல்லை ஏற்றால் இன்பத்திற் கெல்லை இல்லை ****************************
அல்ஹம்துலில்லாஹ்... பெரியத்தா அவர்களின் சிறிய பெரிய பாவங்கள் அனைத்தையும் அல்லாஹ் மன்னித்து, அவர்களுக்கு கப்ரில் விசாலத்தையும், வெளிச்சத்தையும், தந்து கபரின் அனைத்து நலவுகளையும் தந்து ஆகிரத்தில் ஜன்னத்துள் பிர்தௌஸ் எனும் உயர்ந்த சொர்க்கத்தில் இருக்க செய்வானாக. ஆமீன்.
மாஷா அல்லாஹ்!! கணீர் குரல்... என்றும் மக்கள் நினைவில் வாழ்வீர்கள் எங்கள் இசைமுரசு, நீங்கள் விட்டு சென்ற வெற்றிடம் இன்று வரை எந்த இஸ்லாமிய பாடகராலும் அந்த வெற்றிடத்தை நிரப்ப முடியவில்லை 💖❤
மனிதர்கள் நாம் இறைவழிபாட்டில் வெவ்வேறாக இருந்தாலும் சக மனிதனுக்கு சக மனிதன் உதவி செய்து வாழ வேண்டும் எல்லா மார்க்கங்களும் அன்பை ஒன்றை போதிக்கிறது அன்பு ஒன்றே அறம்.
‘‘(அல்லாஹ்வையே முற்றிலும் நம்பியிருப்போர் எத்தகையோர் எனில்) அவர்கள் பெரும் பாவங்களையும், மானக்கேடான செயல்களையும் தவிர்த்து விடுவார்கள். தாம் கோபத்திற்கு உள்ளாகும்போது மன்னித்து விடுவார்கள்’’ அல் குர் ஆன் (42:37)❤ இயேசுவும் குர்ஆனின் வழியிலேயே வாழ்ந்தார்கள்... கிறிஸ்தவர்களே நீங்களும் குர்ஆனை படித்து அதன் வழியிலேயே நடங்கள்... உங்கள் வாழ்க்கை நிச்சயம் மாறும்.. அல்லாஹ் (கர்த்தர்) நாடினால்...
உழைப்பவர் வியர்வை உலரும் முன்னே அவர்க்கு ஊதியம் கொடுத்திட வேண்டும் என்றார்..... வழியில் கிடந்திடும் கல்லையும் முள்ளையும் முறையாய் அகற்றுதல் தருமம் என்றார்.... அருமையான வரிகள் ...
வாழ்ந்து காட்டியவர் நபிகள் நாயகம் மக்கா 🕋மதினா. 40.வயதிற்கு பிறகு நபி. 50.வருசம்.மக்கா வாழ்க்கை 13 வருசம் மதினா வாழ்க்கை பல. இன்னல்கள் அல்லாஹ் அக்பர் 🕋👍
அல்லாஹ் குர்ஆனில் கூறும் அறிவுரை.. ‘‘(இறைவனையே முற்றிலும் நம்பியிருப்போர் எத்தகையோர் எனில்) அவர்கள் பெரும் பாவங்களையும், மானக்கேடான செயல்களையும் தவிர்த்து விடுவார்கள். தாம் கோபத்திற்கு உள்ளாகும்போது மன்னித்து விடுவார்கள்’’ அல் குர் ஆன் (42:37)❤ "விசுவாசங்கொண்டோரே! உங்கள் தர்மங்களை சொல்லிக் காண்பித்தும், நோவினைகள் செய்தும் அதன் பலனை வீணாக்கி விடாதீர்கள்," (அல்குர்ஆன் 2:264)❤ தேவையுடையோரின் உணர்வுகளை கருத்தில் கொள்ளுங்கள்... அனாதைகள் மற்றும் ஏழைகளின் உள்ளங்களில் கருணையை ஊட்டுங்கள்...! இதனால் நீங்கள் கருணையிலும் கொடைத்தன்மையிலும் உயர்ந்து நிற்கும் அல்லாஹ்விடம்... வெகுமதியைப் பெறலாம்.
கம்பீரமான குரலில் நபி (ஸல் ) அவர்களை புகழ்ந்த பாடல் Masha allah
சூப்பர்
M
Ml
Cd UK d I'll see you received E5 our 2u6I tried Ru it erey fee hi Lu we to I really t Lt to to E7 Wu do so E7 35th 28th to to up
@@sirajudeenjahabar8550nnnnnnnn
H
Super voice
எனது அன்பு நண்பர்களே .... மத வேற்றுமை இன்றி இந்த பாடலை முழுமையாக கேளுங்கள் .. இந்த பாடல் நமது வாழ்வியல் .. நமக்கு ஒரு பாடம் இந்த பாடலின் ஒட்டு மொத்த உருவமாக தமிழ்நாடு
ஐயா நான் ஒரு இந்து. இருப்பினும் உங்களுடைய பாடலுக்கு அடிமை ஐயா அருமையான வரிகள்
😊❤
2025 இல் இந்த பாடலை கேட்கிறேன் மனம் நிம்மதியாக இருக்கின்றது
இந்தப் பேராளுமையை ஒரு கூட்டுக்குள் அடைக்க முற்படாதீர் இவர் தமிழ் தாயின் மகுடத்தில் உள்ள மாணிக்கம் இந்திய நாட்டின் ஈடு இணையற்ற கவிஞர் பாடகர் ஐய்யாவின் பாடல்கள் உண்டாக்கிய சமூக மாற்றங்கள் ஏராளம்
ஐயா அவர்கள் தமிழ் உள்ளமட்டும் நம்முடன் வாழ்வார்கள்
மிக அருமையான பதிவு செய்துள்ளீர்கள் bro.👏👏👏👏👏🤝🤝🤝🤝🤝💐💐💐💐💐💓💓💓💓
Super bro
Super nice bro
Very nice comments,,, congtatulations,,,🇮🇳
@@godsson701mmk kk nnñm njn9n mmk l hi ltee wwsswendz, ZZ Red Atul do hi up op l et in
Ok l in
Ml
ஒரு மனிதன் தன் வாழ்வில் எவ்வாறெல்லாம் வாழ வேண்டும் என்று நபிகள் நாயகம் அவர்கள் கூறியதை , அனைவருக்கும் புரியும் வகையில் அழகான , எளிய தமிழில் இசைமுரசு பாடியிருப்பது , சிறப்பிலும் சிறப்பு...
💝💝Nice to hear
th-cam.com/video/LVP7MJ5KQEg/w-d-xo.html
good morning
th-cam.com/video/LVP7MJ5KQEg/w-d-xo.htmlsi=WvUufuZEfGABNbHj
Ggyj@@kalandark2399
அற்புதமான வரிகள் அனைத்தும் வரிபாடல்கள் செம மாஷாஅல்லாஹ்
th-cam.com/video/LVP7MJ5KQEg/w-d-xo.html
th-cam.com/video/LVP7MJ5KQEg/w-d-xo.htmlsi=WvUufuZEfGABNbHj
இனி இந்த உலகம் முடியும் வரை, இவரைப்போல் ஒரு குரல் வலம் மிக்க பாடகர் உருவாகி வந்து பாடல் பாடுவது கிடைக்குமா என்றால் சந்தேகமே
இசை முரசே RIP.
மீண்டும் எம் தமிழ் மண்ணில் பிறந்திடுவீர்.
நபிகள் சொன்ன வழிமுறைகள் இதை பின்பற்றி வாழ்பவர்கள்
உன்மையான வர்கள் எல்லா மனிதநேயத்திற்கும்...
எல்லா புகழும் இறைவனுக்கே...
good morning 🌄
Masha Allah
அருமையான வரிகள்
இந்த song Unlike பண்ணியிருப்பவர் என்ன மனிதர்களடா 🤦♂️🤦♂️🤦♂️
நல்லதே நடந்து உள்ளது அல்லாஹ் நான் உங்களிடம் வர வேண்டும் என்பதே எனக்கு விதிக்கப்பட்டது அனைவரின் குணங்களை காட்டி விட்டனர் என் அல்லாஹ் எப்படி பட்ட வர் என்று அணைவரும் தெரிந்து கொண்டார் கள் நான் உங்களுக்கு சொந்தமான வன் தான் வாப்பா
உலக மக்கள் அனைவருக்கும் முன்மாதிரியாக வாழ்ந்து மறைந்த ஈடு இணையற்ற ஒர் உன்னதமான மாமனிதர்
நபிகள் நாயகத்தின் (ஸல்)
அவா்களை என்னும் போது
ஸூப்ஹானல்லாஹ்.
நீ மிக உயர்ந்தவன்
ஈடு இணையற்றவன்.
ஸூப்ஹானல்லாஹ்.
அல்ஹம்து லில்லாஹ்.
அல்லாஹூ அக்பா்
Yyt
Mohamed Ameen bbbhiiipp has come a bit on poopposition’s day was a great
Fareena Wahab a kc GT
Mohamed Ameen was drgvhuukgou
உங்கள் ஆசியோடு சௌடம்மனை திருமணம் செய்ய உள்ளேன் வாப்பா எல்லா புகழும் இறைவனுக்கே அல்லாஹ்
Allah Kareem
சிந்திக்கும் ஆற்றலை பெற்றவரே
கொஞ்சம் சீர்தூக்கி பார்க்கணும் நெஞ்சுக்குள்ளே
சிந்திக்கும் ஆற்றலை பெற்றவரே
கொஞ்சம் சீர்தூக்கி பார்க்கணும் நெஞ்சுக்குள்ளே
ஏந்தல் ரசூலுல்லா சொன்ன சொல்லை
ஏற்றால் இன்பத்திற் கெல்லை இல்லை
சிந்திக்கும் ஆற்றலை பெற்றவரே
கொஞ்சம் சீர்தூக்கி பார்க்கணும் நெஞ்சுக்குள்ளே
சரணம் 1
அன்பிற்கும் அமைதிக்கும் அடித்தளமாம்
உயர் பண்பான நெறிகளுக்(கு) உறைவிடமாம்
அன்பிற்கும் அமைதிக்கும் அடித்தளமாம்
உயர் பண்பான நெறிகளுக்(கு) உறைவிடமாம்
தன்மான வாழ்வுக்கு இலக்கணமாம்
அவர் தந்த நெறிமுறை நிரந்தரமாம்
பல நாட்கள் வணங்கிடும் வணக்கத்திலும்
சில நிமிடங்கள் சிந்தனை சிறந்ததென்றார்
உலமாக்கள் நபிமாரின் வாரிசென்றார்
நாம் உளமாற மதித்திட வேண்டும் என்றார்
சிந்திக்கும் ஆற்றலை பெற்றவரே
கொஞ்சம் சீர்தூக்கி பார்க்கணும் நெஞ்சுக்குள்ளே
ஏந்தல் ரசூலுல்லா சொன்ன சொல்லை
ஏற்றால் இன்பத்திற் கெல்லை இல்லை
சிந்திக்கும் ஆற்றலை பெற்றவரே
கொஞ்சம் சீர்தூக்கி பார்க்கணும் நெஞ்சுக்குள்ளே
சரணம் 2
உழைப்பவர் வியர்வை உலரும் முன்னே
அவர்க்கு ஊதியம் கொடுத்திட வேண்டும் என்றார்
உழைப்பவர் வியர்வை உலரும் முன்னே
அவர்க்கு ஊதியம் கொடுத்திட வேண்டும் என்றார்
வழியினில் கிடக்கின்ற கல்லையும் முல்லையும்
வகையாய் அகற்றுதல் தர்மம் என்றார்
பக்கத்தில் வாழ்வோர் நலன்களுக்கு
நீங்கள் அக்கறை காட்டுதல் கடமை என்றார்
தக்கபடி உறவினர்க்குதவி செய்தால்
அது திவ்விய வாழ்வினை தருகும் என்றார்
சிந்திக்கும் ஆற்றலை பெற்றவரே
கொஞ்சம் சீர்தூக்கி பார்க்கணும் நெஞ்சுக்குள்ளே
ஏந்தல் ரசூலுல்லா சொன்ன சொல்லை
ஏற்றால் இன்பத்திற் கெல்லை இல்லை
சிந்திக்கும் ஆற்றலை பெற்றவரே
கொஞ்சம் சீர்தூக்கி பார்க்கணும் நெஞ்சுக்குள்ளே
சரணம் 3
பதுக்கிடும் வாணிபம் கூடாதென்றார்
அது பலிகார பாவத்தில் சாரும் என்றார்
பதுக்கிடும் வாணிபம் கூடாதென்றார்
அது பலிகார பாவத்தில் சாரும் என்றார்
நெருப்பு விறகினை தின்பது போல்
தீய பொறாமை நன்மையை எரிக்கும் என்றார்
மாதாவின் மாண்புறு காலடியில்
நல்ல மக்களின் சொர்க்கம் இருக்குதென்றார்
நீதமாய் தந்தையின் பொருத்தத்திலே
நம் இறைவனின் பொருத்தம் இருக்குதென்றார்
சிந்திக்கும் ஆற்றலை பெற்றவரே
கொஞ்சம் சீர்தூக்கி பார்க்கணும் நெஞ்சுக்குள்ளே
சிந்திக்கும் ஆற்றலை பெற்றவரே
கொஞ்சம் சீர்தூக்கி பார்க்கணும் நெஞ்சுக்குள்ளே
ஏந்தல் ரசூலுல்லா சொன்ன சொல்லை
ஏற்றால் இன்பத்திற் கெல்லை இல்லை
சிந்திக்கும் ஆற்றலை பெற்றவரே
கொஞ்சம் சீர்தூக்கி பார்க்கணும் நெஞ்சுக்குள்ளே
சரணம் 4
சிக்கன திருமணம் செய்வது தான்
நம் ஹக்கனுக் குகப்பாகும் என்றுரைத்தார்
சிக்கன திருமணம் செய்வது தான்
நம் ஹக்கனுக்(கு) உகப்பாகும் என்றுரைத்தார்
திக்கற்ற குமருக்கு வாழ்வளித்தல்
பணம் மிக்கோரின் தலையான கடமை என்றார்
துணைவிக்கு ஆடைகள் அளிப்பதுவும்
ஒரு தூய அறமாகும் என்றுரைத்தார்
கணவனை நேசித்து தொண்டு செய்தல்
நல்ல மனைவிக்கு இலக்கணம் என்று சொன்னார்
சிந்திக்கும் ஆற்றலை பெற்றவரே
கொஞ்சம் சீர்தூக்கி பார்க்கணும் நெஞ்சுக்குள்ளே
ஏந்தல் ரசூலுல்லா சொன்ன சொல்லை
ஏற்றால் இன்பத்திற் கெல்லை இல்லை
சிந்திக்கும் ஆற்றலை பெற்றவரே
கொஞ்சம் சீர்தூக்கி பார்க்கணும் நெஞ்சுக்குள்ளே
சரணம் 5
கருமியாய் இருப்பவர் பாவி என்றார்
சீர் எளிமையாய் வாழ்வதே சிறப்பு என்றார்
கருமியாய் இருப்பவர் பாவி என்றார்
சீர் எளிமையாய் வாழ்வதே சிறப்பு என்றார்
சரியாக ஜக்காத்தை கொடுத்து வந்தால்
அது சரியாமல் செல்வத்தை காக்கும் என்றார்
மறுமையின் விளைநிலம் இம்மையாகும்
அதை அருமையாய் அமல் செய்து பெருக்கும் என்றார்
குறைவில்லா சொர்க்கத்தில் நுழைவதற்கு
நாம் இறைமறை வழி நின்று வாழ்வோம் என்றார்
சிந்திக்கும் ஆற்றலை பெற்றவரே
கொஞ்சம் சீர்தூக்கி பார்க்கணும் நெஞ்சுக்குள்ளே
சிந்திக்கும் ஆற்றலை பெற்றவரே
கொஞ்சம் சீர்தூக்கி பார்க்கணும் நெஞ்சுக்குள்ளே
ஏந்தல் ரசூலுல்லா சொன்ன சொல்லை
ஏற்றால் இன்பத்திற் கெல்லை இல்லை
****************************
சிறப்பு.
Nice sister
அருமை....மாஷா அல்லாஹ்💙💙💙
Super
👌👌🙏🙏
அல்ஹம்துலில்லாஹ்...
பெரியத்தா அவர்களின் சிறிய பெரிய பாவங்கள் அனைத்தையும் அல்லாஹ் மன்னித்து, அவர்களுக்கு கப்ரில் விசாலத்தையும், வெளிச்சத்தையும், தந்து கபரின் அனைத்து நலவுகளையும் தந்து ஆகிரத்தில் ஜன்னத்துள் பிர்தௌஸ் எனும் உயர்ந்த சொர்க்கத்தில் இருக்க செய்வானாக. ஆமீன்.
Aameen
ஆமீன்..யா ரப்பல் ஆலமீன்.
ஆமீன். யா ரப்
நபிகள் நாயகம் அவர்கள் யார் என்று இப்பாடலின் மூலம் உலகிற்கு சொன்னவர் நாகூர் ஹனிபா அவர்கள்.
ஹாஜி நாகூர் ஹனிபா அவர்களுக்கு நிகர் அவரே ❤️❤️❤️🌹🌹🌹🌹🌹👍👍👍👏👏👌👌👌
மனிதர்களாக வாழ காலத்துக்கேற்ப சிறந்த வழிகாட்டியாக விளங்குகின்ற பாடல்
எத்தனை ஆண்டுகள் ஆனாலும் இந்த பாடலின் உள்ள வரிகள் அருமை
ஒரே பாடலில் வாழ்கை இன் தத்துவம் அருமை
S
என் அல்லாவின் தேர்வு சரியானது என்பதை நிறுபித்து காட்டிவிட்டேன் இனி என் வாப்பா அனைத்தும் பார்த்து கொள்வார்
Unga wapp va😮
மாஷா அல்லாஹ்!! கணீர் குரல்... என்றும் மக்கள் நினைவில் வாழ்வீர்கள் எங்கள் இசைமுரசு, நீங்கள் விட்டு சென்ற வெற்றிடம் இன்று வரை எந்த இஸ்லாமிய பாடகராலும் அந்த வெற்றிடத்தை நிரப்ப முடியவில்லை 💖❤
அஸ்ஸலாமு அலைக்கும் உங்கள் பாட்டு எனக்கு உயிர்
ovuvoru naal eluntha piragu nan ketkum mudhal padal ithuthan... ethana murai kettalum mudhal murai ketpathu pol irukum avvalavu arumayana arthangalum matrum antha varigaluku uyir kudutha inimayana kuralumae ❤️❤️❤️ intha padalai upload seithatharku remba nandri bro masha allah🤲
வாழ்க உமது குறள்.
மனிதர்கள் நாம் இறைவழிபாட்டில் வெவ்வேறாக இருந்தாலும் சக மனிதனுக்கு சக மனிதன் உதவி செய்து வாழ வேண்டும் எல்லா மார்க்கங்களும் அன்பை ஒன்றை போதிக்கிறது அன்பு ஒன்றே அறம்.
S
‘‘(அல்லாஹ்வையே முற்றிலும் நம்பியிருப்போர் எத்தகையோர் எனில்) அவர்கள் பெரும் பாவங்களையும், மானக்கேடான செயல்களையும் தவிர்த்து விடுவார்கள். தாம் கோபத்திற்கு உள்ளாகும்போது மன்னித்து விடுவார்கள்’’ அல் குர் ஆன் (42:37)❤
இயேசுவும் குர்ஆனின் வழியிலேயே வாழ்ந்தார்கள்... கிறிஸ்தவர்களே நீங்களும் குர்ஆனை படித்து அதன் வழியிலேயே நடங்கள்... உங்கள் வாழ்க்கை நிச்சயம் மாறும்.. அல்லாஹ் (கர்த்தர்) நாடினால்...
Arumay nabikal nayaham avarkalin patriya padal nejjai urukuthe ya allah...
🤲சிந்திக்கும் ஆற்றலை பெற்றவரே கொஞ்சம்
சீர் தூக்கி பார்க்கணும் நெஞ்சுக்குள்ளே...
*ஏந்தல் ரசூலுல்லாஹ்* சொன்ன சொல்லை
ஏற்றால் இன்பத்திற்கெல்லை இல்லை....!!! (2))
❤️அன்புக்கும் அமைதிக்கும் அடித்தளமாம் - உயர்
பண்பான நெறிகளுக்குறைவிடமாம் (2)
தன்மான வாழ்வுக்கு இலக்கணமாம் -அவர்
தந்த நெறிமுறை நிரந்தரமாம்...!
பல நாட்கள் வணங்கிடும் வணக்கத்திலும் -சில
நிமிடங்கள் சிந்தனை சிறந்ததென்றார்...!
உலமாக்கள் நபிமாரின் வாரிசு என்றார் - நாம்
உளமாற மதித்திட வேண்டுமென்றார்...! (சிந்திக்கும்...)
🤝🏼 உழைப்பவர் வியர்வை உலருமுன்னே -அவர்க்கு
ஊதியம் கொடுத்திட வேண்டுமென்றார்..!(2)
வழியினில் கிடக்கின்ற கல்லையும் முள்ளையும்
-முறையாய்
அகற்றுதல் தருமம்! என்றார்...
பக்கத்தில் வாழ்வோர் நலன்களுக்கு -நீங்கள்
அக்கறை காட்டுதல் கடமை! என்றார்..
தக்கபடி
உறைவினர்க்கு உதவி செய்தால் -அது
தூய வாழ்வினை தரும்! என்றார்...
(சிந்திக்கும்...)
😤 பதுக்கிடும் வாணிபம் கூடாதென்றார் -அது
பழிகார பாவத்தில் சாரும் என்றார்..! (2)
நெருப்பு விறகினை தின்பது போல் -தீய
பொறாமை நண்மையை எரிக்கும் என்றார்...!
மாதாவின் மாண்புரு காலடியில் -நல்ல
மக்களின் சொர்க்கம் இருக்கிற தென்றார்..!
நீதமாய் தந்தையின் பொறுத்தத்தில்லே -நம்
இறைவனின் பொறுத்தமும் இருக்கிற தென்றார்... (சிந்திக்கும்...)
👨❤️👨 சிக்கனத் திருமணம் செய்வதுதான் -நம்
ஹக்கனுக்கு உகப்பாகும்! என்றுறைத்தார்..(2)
திக்கற்ற குமருக்கு வாழ்வளித்தல்
மனமிக்கோர்க்கு தலையாய கடமையென்றார்!..
துணைவிக்கு ஆடைகள் அளிப்பதுவும் -ஒரு தூய அரமாகும்! என்றுறைத்தார்..
கணவனை நேசித்து தொண்டு செய்தல் -நல்ல
மனைவிக்கு இலக்கணம்! என்று சொன்னார்...
(சிந்திக்கும்...)
😙 கருமியாய் இருப்பவர் பாவியென்றார் -சீர்
எளிமையாய் வாழ்வதே சிறப்பு! என்றார்.. (2)
சரியாக ஸக்காத்தை கொடுத்து வந்தால் -அது
சரியாமல் செல்வத்தை காக்கும்! என்றார்..
மறுமையின் விளைநிலம் இம்மையாகும் -அதை
அறுமையாய் அமல் செய்து பெருக்கும் ! என்றார்...
குறைவில்லா சுவர்க்கத்தில் நுழைவதற்கு நாம்
இறை மறை வழி நின்று வாழ்வோம் ! என்றார்....💖💖💖
(சிந்திக்கும் ...)
______!!!!!______
Ayyo suprr alhamthulaiah
ஹக்கன் என்ற சொல்லுக்கு விளக்கம் என்ன
@@monnamohamed4301 'the Truth' "உண்மையானவன்"
உண்மையானவனாகிய அல்லாஹ்>> 'ஹக்கன்'
@@monnamohamed4301 உண்மை
Oru manithan thaan vaal naalil eppadi irukka vendum enpathe ip paadalin artham .👍👍👍
Very. Happy.... അള്ളാഹു എല്ലാ അനുഗ്രഹിക്കട്ടെ.....
அருமை யான குரல் வளம் மாஷாஅல்லாஹ்
Hanifa அவர்களின் பாடல்களில் மிகவும் பிடித்த பாடல் ✨️😇
Me too
Me too
கம்பீரமான குரல் பாடல் இனிமையானது💚💚
ஒரு நாழைக்கு 4தடவ கேட்பேண்அவ்வளவு அர்தம் இருக்கு
Assalamu alaikkum boy
மாஷா அல்லாஹ் இனி இவர் வர போவது இல்லை நல்ல பாடல்
I like muslim song kekalana enaku thukam varathu sir naa hindu I love you too nabigal nayan
❤
Allah bless you ❤️
good morning
allah bless you❤
God bless you and your family brother 💓
பாமர மக்களுக்கும் அன்னல் நபியின். பொன் மொழிகளை அழகாக எடுத்து சொன்ன வென்ங்கள குரல் இன்று இல்லையே..
அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்மாஷாஅல்லாஹ் காலையில் இவர்கள் பாடல்கள் அனைத்தும் மிக அருமையான பாடல்கள் நல் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
அருமையான வரிகள்
உழைப்பவர் வியர்வை உலரும் முன்னே அவர்க்கு ஊதியம் கொடுத்திட வேண்டும் என்றார்.....
வழியில் கிடந்திடும் கல்லையும் முள்ளையும் முறையாய் அகற்றுதல் தருமம் என்றார்....
அருமையான வரிகள் ...
Yes
Yas
Super super Super
Yes
அருமையான உபதேசத்தின்கூடிய அழகான பாடல்.பாடலை எழுதிய கவிஞருக்கும்.பாடகருக்கும் வாழ்த்துக்கள்.
Enaku age kuraivaga erunthalum anubavam athigam ungalaivida🤷♀️🙏🏻
நான் தினமும் இவரின் பல பாடல்களை கேட்டு ரசிப்பது உண்டு உண்மையில் நான் இவரின் ரசிகன்
وَالحَمْدُ للهِ رَبِّ العَالِمِينَ ، وَصَلِّى اللهُمَّ وَسلَّمَ وَبَارَكَ عَلى نَبِيِّنَا
مُحَمَّدٍ وَعَلى آلِهِ وَصَحْبِهِ والتَّابِعِينَ.......
Great congratulations 🎊 singing 👏
th-cam.com/video/LVP7MJ5KQEg/w-d-xo.htmlsi=WvUufuZEfGABNbHj
ماشاء الله...
Nice voice...
My dear honey baabaa ayyaa,,, vanakkam,,, living grammar lines,,, very nice music,,, 👆
சூப்பர் பா ட் டு ❤👌👌👌
கண்ணியம் மிக்க மர்ஹும் ஹாஜி.இ.எம்.ஹனிபா அவர்களுடைய பாடல்கள் மார்க்க
ஞானத்தை கொடுக்கக்கூடியது.
இருந்தாலும் இருந்தாலும் மீண்டும் நம் நெஞ்சில் இருப்பவர் ஹனிபா
❤❤❤❤❤❤❤.super.selection..arumaiyana.padal.❤❤❤❤❤
வாழ்ந்து காட்டியவர் நபிகள் நாயகம் மக்கா 🕋மதினா. 40.வயதிற்கு பிறகு நபி. 50.வருசம்.மக்கா வாழ்க்கை 13 வருசம் மதினா வாழ்க்கை பல. இன்னல்கள் அல்லாஹ் அக்பர் 🕋👍
Allahu Akbar
Yes
❤❤❤❤❤❤❤❤❤masha.allah.arumaiyanpadngal.
மனித இனம் வாழ்வதற்கு ஒரே ஒரு வழி இது தான் ❤️❤️❤️
S
அல்ஹம்துலில்லஹ் .
அல்லாஹ் குர்ஆனில் கூறும் அறிவுரை..
‘‘(இறைவனையே முற்றிலும் நம்பியிருப்போர் எத்தகையோர் எனில்) அவர்கள் பெரும் பாவங்களையும், மானக்கேடான செயல்களையும் தவிர்த்து விடுவார்கள். தாம் கோபத்திற்கு உள்ளாகும்போது மன்னித்து விடுவார்கள்’’ அல் குர் ஆன் (42:37)❤
"விசுவாசங்கொண்டோரே! உங்கள் தர்மங்களை சொல்லிக் காண்பித்தும், நோவினைகள் செய்தும் அதன் பலனை வீணாக்கி விடாதீர்கள்,"
(அல்குர்ஆன் 2:264)❤
தேவையுடையோரின் உணர்வுகளை கருத்தில் கொள்ளுங்கள்...
அனாதைகள் மற்றும் ஏழைகளின் உள்ளங்களில் கருணையை ஊட்டுங்கள்...!
இதனால் நீங்கள் கருணையிலும் கொடைத்தன்மையிலும் உயர்ந்து நிற்கும் அல்லாஹ்விடம்... வெகுமதியைப் பெறலாம்.
ரஸூலுல்லாஹ் (ஸல்) அருளிய மிகச் சிறப்பான உபதேசங்களை இனிமையாக பாடியுள்ளார். அல்லாஹ் அவருக்கு ஜன்னத்துல் பிர்தவ்ஸின் வாழ்க்கையைக் கொடுப்பானாக. 27.11.24
Very true.
Ameen ya rabb🤲.
1/12/2024😊👍
நல்ல கம்பிரமான குரல் யா அல்லாஹ்
Nalla song Hindu va irunthalum intha songs kekkum pothu avlo happy ah iruku
Song rompa puttikum allhana varrihal 😊❤
அற்புதமான வரிகள்,
அதற்கெற்ற கம்பீர குரல்,
அழகிய ட்யூன்
எவர்க்ரீன் பாடல்👌👌
அற்புதமான வரிகள்
Masha Allah arumai
Nice Song 👌 and Nice Voice 👌👍👌
இப்பாடலில் வரக்கூடிய செய்திகள் அனைத்தும் நபி(ஸல்)அவர்களின் பொன்மொழிகள்.(ஹதீஸ்)
Who here this song in Ramadan 2020
அருமையான வரிகள், கம்பீரமான குரல்❤
Ulaham aliyum varaikkum mahan Hanifa avarhalin atputhamana paadalhal anaiththum aththanai thalaimurakkumaaha elloor ithayankalilum, kankalilum kanneer varavalaiththukkonde irukkum.subhaanallah.
Allah Akbar.😪😪😪😪🤲🤲🤲🤲🤲🤲🤲❤️❤️❤️❤️❤️❤️
என்றும் மறக்க முடியாது குரல்
yenna oru voice god 🎁gift.
இந்த பாடலில் மனிதன் சக மனிதனுக்கு செய்ய வேண்டிய கடமைகளை மிக அழகான வரிகளில் தெளிவாக விளக்கி பாடி இருக்கிறார்.
இஸ்லாமிய ஏற்ற மிகுந்த பாடல்
Masha Allah Nalla karuthulla patal
Masha allah super singe me like
உழைப்பவர் வியர்வை காயும் முன்னே ஊதியம் கொடுத்திடு. வரிகள் அருமை👌🏼
Anbirkum amaithukum adithalamam uyar panbana nerigaluk(ku) uraividamam thanamana vazhvuku ilakkanamam avar (Mohammad (sal)) thantha nerimurai nirantharamam 😍
மாஷா அல்லாஹ்.... சூப்பர் பாடல்
அல்ஹம்துலில்லாஹ் , மாஷா அல்லாஹ்
Super song🎵🎵
அஸ்ஸலாமு அலைக்கும்.masha.allah
PBUH🕊️ nagoor🌼 Hanifa!🍃
Mashallah very nice songs by em g
வெண்கலக்குரல்!
Alhamthu lilla. Songs super
Assalamuvalaikum ya Rasullalah
Walaikum salam
அருமை யான வரிகள் 🌹❤️🌹
Masha Allah, blessing song 🙏🤲🤲🙌🙌🙌
Gifted n Charming voice.
All varigal arumai katheis sallalahu
What a sweet voice by haji Em Hanifa
SaNTay🗡️❤❤🗡️🗡️❤❤
Mashallah unforgettable voice and lyrics for ever
Enna voice da appa intha songs ah kettukittey irukanum Pola iruku
Masha allah Manam niraitha pattu
Great man
This remembers allah and that's y i listen to this song 🎵 ❤ in 2021
Mashaallah 🤲♥️♥️♥️👍👍👍♥️
Sinthikkum artalai song is super
Kathar
Excellent Song
good
I love EM H. Songs. 👍🎶👂💚
Very very nice song 🎵🎵🎵🎵 superb🥰