நிச்சயம் அண்ணா உங்கள் ஆசை நிறைவேறும் உங்களை பிடிக்காதவர்கள் தேவையற்ற கமெண்ட் பதிவு செய்வதை நினைத்து கவளைப்படாதீர்கள் புரோ எனக்கும் எனது பிள்ளைகளுக்கும் பிடித்த யூட்டுபர் நீங்க நேற்று எனது மகன் சொன்னாரு அரவிந் அண்ணாட வீடியோ வரவில்லை என்று இதை பார்த்து சந்தோசம் அவருக்கு வாழ்த்துக்கள் புரோ இன்னும் நீங்கள் வளரவேண்டும் ❤❤❤
வாழ்த்துக்கள். கடின உழைப்பும், விடாமுயற்சியும், தன்னம்பிக்கையும்,நேர்மையும் இருந்தால் சிகரத்தை அடைய முடியும். மென்மேலும் உயர வாழ்த்துக்கள். God bless you!
All best Arvinth. God bless you. உழைத்து வாழவேண்டும் என்று நீங்கள் எடுக்கும் உங்கள் முயற்சி முன்னேற்றத்தை கொடுக்கும். உங்கள் வெளிநாட்டு பயணக் கதை நான் முதலே பார்த்து இருக்கிறேன். அப்படி கஷ்டப்பட்டும், உங்கள் முயற்சியை கைவிடவில்லை. உங்கள் முயற்சிக்கு நீங்கள் நன்றாக வருவீர்கள்.
அரவீந்த பணம்தான் உறவு.....பணம் இல்லையோ பிணம்......வளர வாழ்த்துக்கள்.....மற்றவர்களின் விமர்சனம் தள்ளிவிடுங்க......வளர்வர்களை சமுகம் விமர்சனம் செய்து மன உழைச்சலுக்கு ஆளாக்குவாங்க......மனதை தளர விடக்கூடாது.....
இந்த வாழ்கை என்னும் படகோட்டத்தில் படகுகவிழும்போது நல்ல மனிதர் கெட்ட மனிதர் என்பவற்றை ஆராய்ந்து அறிந்து மீண்டு வந்துள்ளீர்கள் இது ஒரு புடம் எனக்கும் இப்படி நடநாதது பணம் புகழ் இருந்தால் நல்லவர் கெட்டவர் தெரியாமல் இருந்திருப்பீர்கள் இப்பொழுது ததெரிந்திருக்கும் நல்லவர்,கெட்டவரை தெரிந்திருக்கும் கிறிஸ்துவுக்கு புகழ். இனிமுன்றேறி வெற்றிபெற வாழ்த்துக்கள்.
தம்பி வாழ்த்துக்கள் , நீங்க உங்க முயற்ச்சி உழைப்பு அதை யாருக்கும் விளக்கம் குடுக்க தேவையில்லை. மக்கள் எரிச்சல் பொறாமை . மக்களின் பணத்தை கொள்ளை அடிக்கும் SK volg கை வட நீங்க உயர்ந்த நிலைக்கு வருவீங்க 🙌🏽🙌🏽🙌🏽👍👍
If you have to do a business for loan don’t do it. Ask them to get a credit card. We left SL in1984, we had credit about 5 million at that time. Banks give bank guarantees, but our customers don’t give anything. Be careful!

நன்றி ❤️❤️❤️ உங்கள் வார்த்தைகள் மிகுந்த உற்சாகத்தை அளிக்கின்றது ❤️❤️❤️ மகனை நன்றாக படிக்க சொல்லுங்கள் ❤️
முயற்சி முன்னேற்றம் தரும் 🎉🎉🎉🎉🎉.
மென்மேலும் வளர வாழ்த்துக்கள் மனிதர்கள் பலவிதம் போற்றுவார் போற்றட்டும் தூற்றுவார் தூற்றட்டும் கவலைப்பட வேண்டாம்
உங்கள் மனைவியும் சந்தோசமான மனநிலை உள்ள ஒரு பெண் 🎉. ஒரு மனைவியின் கணவனின் முன்னேற்றத்திற்கும் இருவரும் காரணம் வாழ்த்துக்கள் ❤❤❤🎉🎉.
தம்பி உண்மையாக. உங்கள் கதையை கூறிய. உங்களுக்கு வாழ்த்துக்கள் உண்மை நேர்மை கண்ணியம் இதை நீங்கள் கற்றுக்கொண்டதால் உழைப்பு வீண் போகாது நம்பிக்கை வேண்டும்
வாழ்த்துக்கள். கடின உழைப்பும், விடாமுயற்சியும், தன்னம்பிக்கையும்,நேர்மையும் இருந்தால் சிகரத்தை அடைய முடியும். மென்மேலும் உயர வாழ்த்துக்கள். God bless you!
உங்களையும் உங்கள் காணொளியும் அனைவருக்கும் பிடிக்கும்படி உள்ளது
உன் முயற்சி உன்னை கட்டாயம் உயர்த்தும் 🥰🔥🔥🔥🔥🔥💪💪🏆
வாழ்த்துக்கள் தம்பி
Congratulations. Have a wonderful growth in 2025
அவர் அவர் முயற்சியில் தான் முன்னேர முடியும். தம்பி. மேலும் முன்னேர வாழ்த்துக்கள்
Well done my boy,God bless you and your family and your business ,keep it up
Congratulation ❤
சுப்பார், தம்பி, உங்களின்விடா, முயற்சிக்கு, மிக, சந்தோசம்🎉
Miga miga makilchchijaga irukku ungal iruvarin kaddina ullaippukku valthukkal melum vetri pera valthukkal . Kadavul thunai nitpar.
All best Arvinth. God bless you. உழைத்து வாழவேண்டும் என்று நீங்கள் எடுக்கும் உங்கள் முயற்சி முன்னேற்றத்தை கொடுக்கும். உங்கள் வெளிநாட்டு பயணக் கதை நான் முதலே பார்த்து இருக்கிறேன். அப்படி கஷ்டப்பட்டும், உங்கள் முயற்சியை கைவிடவில்லை. உங்கள் முயற்சிக்கு நீங்கள் நன்றாக வருவீர்கள்.
Keep rocking anna....❤❤❤
Super vallthuka arevith familie ❤❤❤
Super nanban
உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கிறேன்❤
Super thampi ❤
Bro congratulations best motivation history 💐
முயற்சி திருவினையாக்கும் வாழ்த்துக்கள். தம்பி உங்களின் தன்னம்பிக்கையை பாராட்டுகிறேன்.
Thambi, unga Canada Anupam videovuku en comment tuku than likes Kuda. Entha ulakathila ellaraiyum santhoosapadutha mudiyathu, unga kadina, nermaiyana ulaippu ungala Americavukku kondu pookum🙏👏👏👍👍
Your really good example for others all the best bro
Very good thambi 💯👍 nice family
i love bro ❤ congratulations 🎉
Super super valthukkal
வாழ்க வழமுடன்🎉🎉🎉🎉
மேலும் முன்னேற வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்!
சூப்பர் 👌👌👌
அரவீந்த பணம்தான் உறவு.....பணம் இல்லையோ பிணம்......வளர வாழ்த்துக்கள்.....மற்றவர்களின் விமர்சனம் தள்ளிவிடுங்க......வளர்வர்களை சமுகம் விமர்சனம் செய்து மன உழைச்சலுக்கு ஆளாக்குவாங்க......மனதை தளர விடக்கூடாது.....
Good luck இருவருக்கும்
இப்படித்தான் முன்னேறவேண்டும்
இந்த வாழ்கை என்னும் படகோட்டத்தில் படகுகவிழும்போது நல்ல மனிதர் கெட்ட மனிதர் என்பவற்றை ஆராய்ந்து அறிந்து மீண்டு வந்துள்ளீர்கள் இது ஒரு புடம் எனக்கும் இப்படி நடநாதது பணம் புகழ் இருந்தால் நல்லவர் கெட்டவர் தெரியாமல் இருந்திருப்பீர்கள் இப்பொழுது ததெரிந்திருக்கும் நல்லவர்,கெட்டவரை தெரிந்திருக்கும் கிறிஸ்துவுக்கு புகழ். இனிமுன்றேறி வெற்றிபெற வாழ்த்துக்கள்.
வாழ்த்துக்கள் தம்பி அரவிந்த் 👏👏
சிகரம் தொட வாழ்த்துக்கள் 🎉
Anna super 🎉 congrats.. God bless you ❤
உங்கள் எல்லா வியாபார முயற்ச்சிகளும் வெற்றி பெற உளமார்ந்த வாழ்த்துக்கள் ! வளமுடன், நலமுடன், பலமுடன் வாழ்க !
Well done. Use a trolly to move water bottles from one place to another.
Very nice video Aravinth. God bless you and Asha. Subscribed.
Well done.🙏❤️
Keep it up Aravind & family, remember to ignore others bad opinions or comments 😊😊 and you should have always self confidence
wow my best wish anna
All the best bro unmaithan kasukku than mathippu
Neenga sonnathi enakki oru Nalla fit ondu vanthichi 👍
மனமார்ந்த வாழ்த்துக்கள்🎉🎉
தம்பி வாழ்த்துக்கள் , நீங்க உங்க முயற்ச்சி உழைப்பு அதை யாருக்கும் விளக்கம் குடுக்க தேவையில்லை. மக்கள் எரிச்சல் பொறாமை . மக்களின் பணத்தை கொள்ளை அடிக்கும் SK volg கை வட நீங்க உயர்ந்த நிலைக்கு வருவீங்க 🙌🏽🙌🏽🙌🏽👍👍
❤️❤️❤️🙏🙏🙏😍😍😍
1 ta paakran supper naanum pananmnu nenikran
Well done Thampi 👍
வாத்துக்கள் சிறப்பு 👏👏👏💯👌
Congratulations 🎉
Congratulations Hard Work 😓,”God Bless your Team “
Super bro good luck 🤞
❤❤❤❤வாழ்க வழர்க
Poramaijudan pesupavarkalai kanakueddukkavendam. ♥️♥️♥️
வாழ்த்துக்கள்
❤nice work
அழகான மனைவி
Congratulations ❤❤❤❤
வாழ்த்துக்கள் 🙏
Congratulations Anna❤
கடின உழைப்புஎன்றுமே கை விடாது வாழ்த்துக்கள் ❤❤❤❤
Super anna akka💚💚💚🌾🌾🌾🌿🌿🌿
வாழ்த்துக்கள் சகோ ❤️❤️❤️❤️🎉🎉🎉🎉
God bless you anna😊
வாழ்த்துக்கள் அரவிந் முயற்சி 👌
Super super 👏👏👏👏
உங்களுக்கு எனது வாழ்த்துக்கள் இலங்கை வந்தது உங்கள பார்ககவேண்டும்❤
Congratulations thampi 🎉. May God bless you ❤
Super da massi❤❤❤❤❤
Super bro ❤
If you have to do a business for loan don’t do it. Ask them to get a credit card. We left SL in1984, we had credit about 5 million at that time. Banks give bank guarantees, but our customers don’t give anything. Be careful!
Correct
Congratulations👍
Ippavum maththippoddiyal. Ok suppar suppar ❤❤❤❤❤❤❤❤❤❤ arujunaba nambatha sakotharam
நீங்க சுத்தமானவர் என்று உங்களுக்கு மட்டும் தெரிந்தால் போதும். நம்மட ஆட்கள் தேவையில்லாததை கதைப்பாங்கள் அதையெல்லாம் நீங்க காதில் போடவேண்டாம்.
❤️❤️❤️😍😍😍🙏🙏🙏
Super
Great bro keep growing
Weil done you both
Nanban your 100% marketing expert and nanum marketing field than
All the best brother ❤❤❤
Ungala pidikkadhawargal poramaikkararhal😮 awargal ningal enna seidhalum kuraigal mattume kanuwargal adhanal ningal awargalai kanamal payanam thodarungal.... wetry nichchiyam... ella pughalum iraiwanukke....
Kuddi ithu unkada mutatchi . Santhosama valunkal. But alukkadadai arjuna vidamam pojirunthal .....kuppai . Ippa neenkal santhosama irukkireenka .,..❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉
Suppardaaaaass❤❤❤❤❤❤❤❤
போதைவஸ்து கடத்தி பணம் சேர்க்கும் பல பேர் மத்தியில் உழைத்து சம்பாதிக்கும் ஒரு சில பேர்
God bless you Aravind bro 🫂💪
❤️❤️❤️🙏🙏😍😍😍
Om siva jai hind super
நல்ல விடயம் அண்ணா
❤❤❤❤❤❤❤❤கோட் சூப்பர்
❤❤❤super anna and agka❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Om siva om muruga super
❤❤❤❤
🎉🎉🎉
Anna unkaludaya new subscriber vacancy iruntha sollunka 👍
do you are best
ஏன் இல்லை
👍💪🙏🇬🇧
👍
Supparda
❤
👍💪🙌🙌🙌🙌
🙏🙏🙏🙏💪💪💪