Velliangiri Hills Shiva temple |வெள்ளியங்கிரி மலை பயணம் | #3

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ก.ย. 2024
  • Location of this temple - goo.gl/maps/ys...
    சிவனின் இருப்பிடம் பற்றி பல கதைகள் உண்டு அதில் ஒன்று , சிவன் வாழ்வின் மீது ஏற்பட்ட விரக்தியால் அனைவரையும் விட்டு விலக நனைத்தார் அதற்காக யாரும் எளிதில் செல்ல முடியாத ஒரு இடத்திற்கு செல்ல வேண்டும் என்று எண்ணி இம்மலைக்கு வந்து இங்கே உள்ள குகையில் அமர்ந்தார் , பின் வெகு காலம் அவரை யாரும் காண முடியவில்லை , பின் காலங்கள் ஓடின , வெகு காலம் கழித்து ஒரு பசு இம்மலைக்கு மேலே சென்று காணமல் போனது , அதை தேட நினைத்து வந்தவர்கள் இம்மலை குகையில் சிவனை கண்டனர், பின் வருடாவருடம் அவரை காண இங்கே பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர்.
    Velliangiri Hills is located in the Coimbatore district. velliangiri hills is one of the most difficult to climb and even though many people don't use footwear because they consider this whole mountain as lord shiva. The best time to visit this mountain is between April and June because being one of the high peaks in Tamilnadu this mountain will be cover in fog throughout the year and only during the summer season the fog is cleared.
    There are a total of 7 continues hills, and the 7th hill is where the veliangiri andavar temple is located, the average distance is about 5.5 km but the paths will change every few years because of the corrosion of the sand, climbing the hill during nights is also done so that we can see the sunrise in the morning form the top of the hill.
    These are the contact details:-
    Arulmigu Velliangiri Andavar Temple,
    poondi,
    Coimbatore-641114
    velliangiri,velliangiri malai,velliangiri hills,suyambu lingam,tamil adventure,velliangiri marmam,velliangiri hills videos,velliangiri temple tamil,velliangiri malai history,sivan malai,maha sivarathri velliangiri,how to velliangiri,velliangiri hills trekking,velliangiri history,south kailash,tamil,coimbatore,sadhguru,Vellingiri,velliangiri mountains,travel,velliangiri hills secrets,velliangiri hills trekking tamil,thivannamalai,deepam,karthigai deepam,siddhar

ความคิดเห็น • 829

  • @555hans1
    @555hans1 4 ปีที่แล้ว +250

    feb to may திறந்திருக்கும். பௌர்ணமி ஏறுவது கூட்டமாக இருக்கும், சிவராத்திரி கேட்கவே வேண்டாம். தேவையான பொருட்களை எடுத்து செல்லவும், 12 மணி நேரம் தாங்க கூடிய torch, மூங்கில் குச்சி கோவிலின் அடிவாரத்தில் தருவார்கள், மலைக்கு 1litre என்ற விகிதத்தில் தண்ணீர் பாட்டில், இறங்க மொத்தம் 7 மலைக்கும் ஒரு தண்ணீர் பாட்டில் போதும் .. 6,7 litre இருந்தால் நாவறட்சி வராது.. வலி நிவாரண மாத்திரை சாப்பிட்டு ஏறுவது கொஞ்சம் நல்லது, செருப்பு போட்டு ஏறலாம் கல் குத்தாது, பாதம் வலிக்காது.. செருப்பு அணியாமல் ஏறினால் பாத வலி 2,3 நாட்கள் இருக்கும். அப்புறம் புளிப்பான உணவுகள் மாங்காய் நெல்லிக்காய் சமையல் புளி இதில் எது வேண்டுமானாலும் எடுத்து சாப்பிட்டு கொண்டே மலை ஏறலாம்.. புளிப்பு energy கொடுக்கும். தாகம் எடுக்க நேரம் கொடுக்கும்.. கையில் 200,300 ரூவாய் சில்லறை முறித்து வைத்துக்கொண்டால் போகிற வழியில் ஏதேனும் வாங்கி குடிக்கலாம்,திண்ணலாம்.. season தவிர மற்ற நேரத்தில் விற்பனை இல்லை.. 4வது மலைக்கு மேல் கடைகள் இருக்கும் ஆனால் எல்லா நாளும் இருக்கும் என்று சொல்ல முடியாது.. மலை ஏறி இறங்கும் போது நடுவில் தூங்க கூடாது அலுப்பு தட்டி விடும் கால்கள் சுகம் கண்டு ரத்தம் கட்டி விடும். கொஞ்ச நேர ஓய்வுக்கு பின் இறங்கலாம்..இவ்வளவு நேரமாய்டிச்சா என்று அவசரப்படாமல் ஏறி இறங்க வேண்டும் ஏனென்றால் ஒவ்வவொருவருக்கும் ஒவ்வொரு வேகம்,தெம்பு இருக்கும். போட்டி போடாமல் ஏறினால் வலி இருக்காது.. என்னுடைய அனுபவம் செருப்பு அணிந்து சென்றால் கொஞ்சம் வேகம் கிடைக்கும் உள்ளங்கால் வலி இருக்காது.. உள்ளங்கால் வலி வந்தால் 2 நாட்கள் சாதாரண வீட்டு தரையில் கூட நடக்க முடியாத வலி இருக்கும், ஆனாலும் பக்திக்காக செருப்பு அணியாமல் தான் 90% மக்கள் ஏறி இறங்குவர்.வெளி ஊர் காரர்கள் மலை இறங்கியதும் தூங்கி விடக்கூடாது எவ்வளவு அலுப்பு என்று உங்களுக்கே தெரியாது தூங்கும் நேரம் நீண்டு விடும் ஆகையால் bus பிடித்தோ ஆட்டோ பிடித்தோ book செய்த bus train ஏறுவது நல்லது, இல்ல கோவையில் ரூம் எடுத்து அலுப்பு தீர்ந்தவுடன் கிளம்பலாம். முக்கியம் தனியாக ஏறுவது ஆபத்து என்றும் சொல்லலாம் ஏனென்றால் உங்களுக்கு முடியவில்லை என்றால் அடுத்தவர் உதவி செய்ய முடியும். முக்கியம் மலை ஏறுவது சிரமம் என்று உடல் ஒத்துழைக்கவில்லை என்றால் கீழே இறங்கி விடுவது நல்லது, பீடி சிகரெட் குடிப்பவர்களுக்கு மூச்சு பிரிச்சனை வர அதிக வாய்ப்புள்ளது அதனால் 5 நிமிடத்துக்கு ஒரு நிமிடம் என்ற கணக்கில் ஓய்வெடுத்து அல்ல நின்று நின்று செல்லலாம். மது அருந்திவிட்டு ஏறினால் மரணம் நிச்சயம். யாரும் அப்படி ஏற மாட்டார்கள் இருந்தாலும் சொல்கிறேன் எந்த போதை பொருளை கொண்டும் ஏற வேண்டாம்.. ஒன்று பக்திக்காக சொல்கிறேன் மற்றொண்டு மயக்கம் ஏதாவது போட்டால் கூட கீழே தூக்கி வர முடியாது.. நிறைய தண்ணீர் தேவை ஆனாலும் அதிக பாரம் நடக்க முடியாது ஆகையால் தண்ணீர் சிக்கனம் தேவை .. மற்றவர்கிளிடம் ஒரு வாய் தண்ணீர் கேட்டால் கூட தருவார்கள் ஆகையால் கணக்கு போட்டு தண்ணீர் பயன் படுத்தவும்.. feb to may 24 மணி நேரமும் தவிர மற்ற பௌர்ணமி நாட்களில் அனுமதி உண்டு ஆனால் அடிவாரத்தில் அனுமதித்தால் மட்டுமே. Plastic தவிர்க்கவும்.மற்றபடி நல்ல அனுபவம் தரும். முடிந்த வரையில் weekend ல ஏறினால் sunday ஒரு நாள் rest கிடைக்கும். அவசர கதியில் ஏறினால் உடல் வலி இருக்கும்

    • @traveltechmedia9827
      @traveltechmedia9827 4 ปีที่แล้ว +3

      Usful

    • @ajaj7652
      @ajaj7652 4 ปีที่แล้ว +3

      Super nanba thanks 🙏

    • @SenthilKumar-xl1nz
      @SenthilKumar-xl1nz 4 ปีที่แล้ว +4

      நீங்கள் தான் உண்மை கூறினீர்

    • @sivayogeswaran2214
      @sivayogeswaran2214 4 ปีที่แล้ว +2

      Nandri

    • @ridemachine5282
      @ridemachine5282 4 ปีที่แล้ว +2

      Timing anna
      Night mallai era uduvangala
      Pls reply📿🙏

  • @sakthysatha1780
    @sakthysatha1780 4 ปีที่แล้ว +38

    எனக்கும் இந்த இடத்துக்கு போய் பார்க்க விருப்பம் இது ஒரு சொர்க்கம் மாதிரி இருக்கு சிவனின் அனுக்கிரகம் இருந்தால் கிடைக்கும் ஓம் நமசிவாய 🙏

  • @venkateshj7268
    @venkateshj7268 4 ปีที่แล้ว +210

    வெள்ளியங்கிரி மலை என் வாழ்க்கையை மாற்றி அமைத்தது நான் தொடர்ந்து 28ஆண்டு மலை ஏறியுள்ளேன்

    • @JRSHolidays
      @JRSHolidays 4 ปีที่แล้ว +3

      Unga phone number soluing please ithu my number 8667548607 please call pannuinga enku vala pudeical atha methu phone la solura enku call pannuinga Anna please

    • @ManiKandan-nw6xy
      @ManiKandan-nw6xy 4 ปีที่แล้ว

      Malai. Yeara. Evlo neram aagum bro

    • @Vijayvijay-xx4lu
      @Vijayvijay-xx4lu 3 ปีที่แล้ว

      @YAARU SAMI IVAN 18th allow pandrangla ji

    • @devi3676
      @devi3676 3 ปีที่แล้ว

      Sir girls poga kudatha

    • @satheskumar7748
      @satheskumar7748 3 ปีที่แล้ว

      @@ManiKandan-nw6xy #asas

  • @kathiravankathir3089
    @kathiravankathir3089 4 ปีที่แล้ว +34

    நான் 3 முறை சென்றுள்ளேன்.மிகச்சிறந்த இடம். தன்னம்பிக்கையை வளர்க்கும் இடம். எம்பெருமானை உணரும் இடம். சென்று வாருங்கள் அனைவரும்...

    • @arunpandiyan4755
      @arunpandiyan4755 3 ปีที่แล้ว

      August la poogalama plz sollunga

    • @kathiravankathir3089
      @kathiravankathir3089 3 ปีที่แล้ว

      @@arunpandiyan4755 நண்பா , இப்பொழுது மழை காலம், செல்ல முடியாது. பிப்ரவரி முதல் மே வரை உகந்த காலம்.

    • @arunpandiyan4755
      @arunpandiyan4755 3 ปีที่แล้ว

      @@kathiravankathir3089 apadi illa mala pottu poogalam nu than kettan first time

    • @kathiravankathir3089
      @kathiravankathir3089 3 ปีที่แล้ว

      @@arunpandiyan4755 செல்லலாம்.

    • @arunpandiyan4755
      @arunpandiyan4755 3 ปีที่แล้ว +1

      @@kathiravankathir3089 🙏🏻🥰🤝🏻🙏🏻

  • @LocalstarMohan777
    @LocalstarMohan777 4 ปีที่แล้ว +296

    Coimbatore என்பது ஊர் அல்ல. சொர்க்கம்

    • @Giruba
      @Giruba  4 ปีที่แล้ว +13

      யாதும் ஊரே யாவரும் கேளிர்.

    • @rasugoundar2075
      @rasugoundar2075 4 ปีที่แล้ว +2

      Ethu onmai

    • @tamilselvi7004
      @tamilselvi7004 3 ปีที่แล้ว +3

      Unmai 💯 crt... என் உயிர் அ காப்பாற்றியது சிவன் அப்பா ...covai la I'm from Salem

    • @slyrambo1326
      @slyrambo1326 3 ปีที่แล้ว +1

      Nargam
      Coimbatore
      .

  • @jothiravikumar7261
    @jothiravikumar7261 2 ปีที่แล้ว +4

    ஓம் நமசிவாயம் 🙏🙏🙏தென்னாடடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்கும் இறைவன் போற்றி

  • @malarmannan9499
    @malarmannan9499 3 ปีที่แล้ว +3

    உண்மை தீராத நோய் தீரும் ஓம் நமசிவாய வாழ்க

  • @SatheeshKumar-wm8ws
    @SatheeshKumar-wm8ws 4 ปีที่แล้ว +33

    முற்றிலும் உண்மை நான் வருடம் வருடம் சித்ரா பௌர்ணமி அன்று சென்று வருகிறேன் ஈசனே நமக்கு உதவி செய்து கொண்டு அழைத்து செல்கிறார் சிவாயநம🙏🙏🙏

    • @tanthetayt5160
      @tanthetayt5160 4 ปีที่แล้ว +1

      Bro, This year epo pogalam? Date sollunga? Allowed epolam knjm solla mudiuma? Timing also

    • @SatheeshKumar-wm8ws
      @SatheeshKumar-wm8ws 4 ปีที่แล้ว +1

      @@tanthetayt5160 சித்திரை மாதம் முதல் போகலாம் சிறந்த தரிசனம்🙏🔱

    • @tanthetayt5160
      @tanthetayt5160 4 ปีที่แล้ว +2

      @@SatheeshKumar-wm8ws nandri nanba. February la any chance poga?

    • @SatheeshKumar-wm8ws
      @SatheeshKumar-wm8ws 4 ปีที่แล้ว +1

      @@tanthetayt5160 not allowed February may start

    • @tanthetayt5160
      @tanthetayt5160 4 ปีที่แล้ว +2

      @@SatheeshKumar-wm8ws ok nanba. Thanks for information.

  • @skvmedia379
    @skvmedia379 4 ปีที่แล้ว +57

    நீங்க கடவுள் பத்தி இல்லாதவராக இருந்தாலும் இந்த மலையில் ஓரு முறை ஏறுங்க.என் அப்பன் ஈசன் உங்கள் அருகிலியிருப்பதை கண்டிப்பாக உணர்வீங்க...
    அவனின்றி ஓர் அனுவும் அசையாது...🔥
    ஓம் நமசிவாயே ...🙏

    • @VELMURUGAN-si5rv
      @VELMURUGAN-si5rv 4 ปีที่แล้ว +1

      ஐயா நான் அங்கு செல்ல வேண்டும எப்போது செல்லாம் உங்கள் நம்பர் அனுப்புங்கள் கேடு தெரிந்து கொண்டு செல்கிறேன்

    • @VELMURUGAN-si5rv
      @VELMURUGAN-si5rv 4 ปีที่แล้ว +1

      உதவி தேவை ஐயா

    • @skvmedia379
      @skvmedia379 4 ปีที่แล้ว +2

      கோடை காலத்தில் மலை ஏறலாம்...

    • @annamalai4india595
      @annamalai4india595 4 ปีที่แล้ว

      @@skvmedia379 சாம்பவ குல வேளாளர்கள்💪

    • @555hans1
      @555hans1 4 ปีที่แล้ว +1

      feb to may திறந்திருக்கும். பௌர்ணமி ஏறுவது கூட்டமாக இருக்கும், சிவராத்திரி கேட்கவே வேண்டாம். தேவையான பொருட்களை எடுத்து செல்லவும், 12 மணி நேரம் தாங்க கூடிய torch, மூங்கில் குச்சி கோவிலின் அடிவாரத்தில் தருவார்கள், மலைக்கு 1litre என்ற விகிதத்தில் தண்ணீர் பாட்டில், இறங்க மொத்தம் 7 மலைக்கும் ஒரு தண்ணீர் பாட்டில் போதும் .. 6,7 litre இருந்தால் நாவறட்சி வராது.. வலி நிவாரண மாத்திரை சாப்பிட்டு ஏறுவது கொஞ்சம் நல்லது, செருப்பு போட்டு ஏறலாம் கல் குத்தாது, பாதம் வலிக்காது.. செருப்பு அணியாமல் ஏறினால் பாத வலி 2,3 நாட்கள் இருக்கும். அப்புறம் புளிப்பான உணவுகள் மாங்காய் நெல்லிக்காய் சமையல் புளி இதில் எது வேண்டுமானாலும் எடுத்து சாப்பிட்டு கொண்டே மலை ஏறலாம்.. புளிப்பு energy கொடுக்கும். தாகம் எடுக்க நேரம் கொடுக்கும்.. கையில் 200,300 ரூவாய் சில்லறை முறித்து வைத்துக்கொண்டால் போகிற வழியில் ஏதேனும் வாங்கி குடிக்கலாம்,திண்ணலாம்.. season தவிர மற்ற நேரத்தில் விற்பனை இல்லை.. 4வது மலைக்கு மேல் கடைகள் இருக்கும் ஆனால் எல்லா நாளும் இருக்கும் என்று சொல்ல முடியாது.. மலை ஏறி இறங்கும் போது நடுவில் தூங்க கூடாது அலுப்பு தட்டி விடும் கால்கள் சுகம் கண்டு ரத்தம் கட்டி விடும். கொஞ்ச நேர ஓய்வுக்கு பின் இறங்கலாம்..இவ்வளவு நேரமாய்டிச்சா என்று அவசரப்படாமல் ஏறி இறங்க வேண்டும் ஏனென்றால் ஒவ்வவொருவருக்கும் ஒவ்வொரு வேகம்,தெம்பு இருக்கும். போட்டி போடாமல் ஏறினால் வலி இருக்காது.. என்னுடைய அனுபவம் செருப்பு அணிந்து சென்றால் கொஞ்சம் வேகம் கிடைக்கும் உள்ளங்கால் வலி இருக்காது.. உள்ளங்கால் வலி வந்தால் 2 நாட்கள் சாதாரண வீட்டு தரையில் கூட நடக்க முடியாத வலி இருக்கும், ஆனாலும் பக்திக்காக செருப்பு அணியாமல் தான் 90% மக்கள் ஏறி இறங்குவர்.வெளி ஊர் காரர்கள் மலை இறங்கியதும் தூங்கி விடக்கூடாது எவ்வளவு அலுப்பு என்று உங்களுக்கே தெரியாது தூங்கும் நேரம் நீண்டு விடும் ஆகையால் bus பிடித்தோ ஆட்டோ பிடித்தோ book செய்த bus train ஏறுவது நல்லது, இல்ல கோவையில் ரூம் எடுத்து அலுப்பு தீர்ந்தவுடன் கிளம்பலாம். முக்கியம் தனியாக ஏறுவது ஆபத்து என்றும் சொல்லலாம் ஏனென்றால் உங்களுக்கு முடியவில்லை என்றால் அடுத்தவர் உதவி செய்ய முடியும். முக்கியம் மலை ஏறுவது சிரமம் என்று உடல் ஒத்துழைக்கவில்லை என்றால் கீழே இறங்கி விடுவது நல்லது, பீடி சிகரெட் குடிப்பவர்களுக்கு மூச்சு பிரிச்சனை வர அதிக வாய்ப்புள்ளது அதனால் 5 நிமிடத்துக்கு ஒரு நிமிடம் என்ற கணக்கில் ஓய்வெடுத்து அல்ல நின்று நின்று செல்லலாம். மது அருந்திவிட்டு ஏறினால் மரணம் நிச்சயம். யாரும் அப்படி ஏற மாட்டார்கள் இருந்தாலும் சொல்கிறேன் எந்த போதை பொருளை கொண்டும் ஏற வேண்டாம்.. ஒன்று பக்திக்காக சொல்கிறேன் மற்றொண்டு மயக்கம் ஏதாவது போட்டால் கூட கீழே தூக்கி வர முடியாது.. நிறைய தண்ணீர் தேவை ஆனாலும் அதிக பாரம் நடக்க முடியாது ஆகையால் தண்ணீர் சிக்கனம் தேவை .. மற்றவர்கிளிடம் ஒரு வாய் தண்ணீர் கேட்டால் கூட தருவார்கள் ஆகையால் கணக்கு போட்டு தண்ணீர் பயன் படுத்தவும்.. feb to may 24 மணி நேரமும் தவிர மற்ற பௌர்ணமி நாட்களில் அனுமதி உண்டு ஆனால் அடிவாரத்தில் அனுமதித்தால் மட்டுமே. Plastic தவிர்க்கவும்.மற்றபடி நல்ல அனுபவம் தரும். முடிந்த வரையில் weekend ல ஏறினால் sunday ஒரு நாள் rest கிடைக்கும். அவசர கதியில் ஏறினால் உடல் வலி இருக்கும்

  • @karthikeyanmskm956
    @karthikeyanmskm956 4 ปีที่แล้ว +4

    நாங்கள் வருடம் வருடம் தொடர்ந்து சென்று வருபவர்...March to may மாதம் நல்ல மக்கள்கூட்டம் இருக்கும்... நாங்கள் தொடர்ச்சியாக கார்த்திகை தீபம் அன்று செல்வோம்... இயற்கை எழில் கொஞ்சும் காலம் அதுதான்... பச்சை பசேல் என்றும் ..எங்கு பார்த்தாலும் நீர்சுனைகளும்...

  • @selvamaniseladurai916
    @selvamaniseladurai916 3 ปีที่แล้ว +5

    இரவில் ஏறி அதிகாலையில் சூரிய உதயம் பார்க்கவேண்டும் என எண்ணுபவர்கள் மறக்காமல் சொட்டர், blanket எடுத்து செல்லுங்கள்.. நாங்கள் ஏழாவது மலை இரவு 2 மணிக்கு சென்று அடைந்தோம்.. அங்கு குளிர் தாங்க முடுயவில்லை மேலும் அங்கு எப்ப்டியாவாது படுக்கலாம் என்று எண்ணினோம் ஆனால் ஏழாவது மலை உச்சியில் ஏற்கனவே நிறைய பேர் படுத்து உறங்கி கொண்டு இருந்தனர் காரணம் அதிகாலையில் சிவனை பார்ப்பதுக்காக.. ஆகையால் நாங்கள் விரைவாக 2.30 மணி அளவில் சிவனை பார்த்து விட்டு ஏழாவது மலையில் இருந்து கீழே கொஞ்சம் ஏறங்கி கடும் குளிரில் ஓய்வு எடுத்து விட்டு வந்து விட்டோம்.......

  • @RamKumar-jl1tx
    @RamKumar-jl1tx 3 ปีที่แล้ว +2

    🙏ஓம் நமச்சி வாய போற்றி 🙏🐚🐚🙏

  • @SURESHKUMAR-dh4fc
    @SURESHKUMAR-dh4fc 3 ปีที่แล้ว +2

    சிவன் இருக்க பயமேன் 😌💞😘👌🙏

  • @ramankuttykamalam6771
    @ramankuttykamalam6771 2 ปีที่แล้ว +1

    நனறி நன்றி நன்றி அற்புதம் மிக்க நன்றி தம்பி

  • @RamKumar-jl1tx
    @RamKumar-jl1tx 2 ปีที่แล้ว +1

    🙏ஓம் வெள்ளியங்கிரிநாதா போற்றி போற்றி ஓம் நமசிவாய நமஹ 🙏🕉🐚📿📿🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @madhesanvenkatesan7844
    @madhesanvenkatesan7844 4 ปีที่แล้ว +3

    10 வருஷத்துக்கு முன்னாடி நானும் நண்பர்களும் சேர்ந்து தொடர்ந்து மூணு வருஷம் மலை உச்சிக்கு போனோம். 5 மணி நேரத்தில் மலை ஏறி விட்டோம். வாழ்வில் மறக்க முடியாத தருணங்கள். ஓம் நமசிவாய

  • @மூங்கிலான்
    @மூங்கிலான் 4 ปีที่แล้ว +3

    ஓம் நமசிவாய நம......
    ஓம் நமசிவாய நம.......🙏🙏🙏🙏🙏🙏🐓🐓🐓🐓🐓🐓🐓🐓🐓🐓🐓

  • @prakashrajs2550
    @prakashrajs2550 4 ปีที่แล้ว +1

    Na 5 times poirukka this year um poittu vanthutta 🙏
    Vera 11 temple I love this temple

  • @drivingtamil275
    @drivingtamil275 4 ปีที่แล้ว +2

    சுவாமியே சரணம் ஐயப்பா

  • @gowthamkalam6018
    @gowthamkalam6018 3 ปีที่แล้ว +1

    உங்களது குரல் மிக தெளிவாக உள்ளது

  • @Pramila23
    @Pramila23 4 ปีที่แล้ว +3

    Brother very clear explanation. Perfect tone and voice. I visited the temple at foothills. I learn ladies not allowed to climb but after watching your video i had feel of climbing too. Thank you for sharing a beautiful experience.

  • @prithiviraj1773
    @prithiviraj1773 3 ปีที่แล้ว +1

    Om namachivaaya🕉️

  • @nalinidevi8437
    @nalinidevi8437 3 ปีที่แล้ว +1

    Apane Eshwaraaa . I myself realized this feel.

  • @krentertainment6518
    @krentertainment6518 4 ปีที่แล้ว +1

    மிகவும் அருமையான பதிவு விளக்கம். நேரடி அனுபவம் பெற்றேன்.

  • @saianand8300
    @saianand8300 2 ปีที่แล้ว +1

    ஓம் நமசிவாய

  • @bharanidhara
    @bharanidhara 4 ปีที่แล้ว +1

    Arumai arumai arumai ...
    On nama shivaya🙏🙏

  • @rajganesh4335
    @rajganesh4335 3 ปีที่แล้ว +1

    Lovely experience for me and I used to think about that place daily.... everyone should visit this place....

  • @muruganvijay3137
    @muruganvijay3137 4 ปีที่แล้ว +1

    சிவமே எல்லாம்

  • @tngemstones
    @tngemstones 4 ปีที่แล้ว +2

    ஓம் சிவாய நம🙏🙏🙏

  • @smartkarthick8525
    @smartkarthick8525 4 ปีที่แล้ว +5

    நான் 11 வருடமாக வெள்ளிகிரி சிவனை வழிபட்டு வருகின்றேன் ...... அங்கு 1600 மேற்ப்பட்ட குகை கோவில்கள் உள்ளது..... சீதை வனம் உள்ளது இதற்க்குள் போனல் 10 வருடம் கழித்து தான் நாம் திரும்பி வர வழி இருக்குமாம்..... நான் இங்கு 50 மேற்ப்பட்ட குகைகளுக்கு சென்றுள்ளேன்

    • @kirithikaram1042
      @kirithikaram1042 4 ปีที่แล้ว

      Girls allowed? Anna

    • @smartkarthick8525
      @smartkarthick8525 4 ปีที่แล้ว

      @@kirithikaram1042 இல்ல மா வயது ஆனா பெண்கள் போகலாம்

    • @filmfactory7235
      @filmfactory7235 4 ปีที่แล้ว

      Bro unga contact number ?

    • @smartkarthick8525
      @smartkarthick8525 4 ปีที่แล้ว

      @@filmfactory7235 y bro

    • @filmfactory7235
      @filmfactory7235 4 ปีที่แล้ว

      @@smartkarthick8525 Naan ithu varaikkum vellingiri ponathu illai bro. No companion. Athan unga kooda polam nu

  • @rajeshmari3891
    @rajeshmari3891 4 ปีที่แล้ว +3

    Super ah explain paninga nanba.. did not skip single second.

  • @Veeraa0825
    @Veeraa0825 4 ปีที่แล้ว +1

    Super bro....unga video semma feel thandhuchu😘😘😘

  • @nilamagalseema9968
    @nilamagalseema9968 5 ปีที่แล้ว +7

    Kovai ku niraiye time poi iruken but anga ipdi oru kovil irukunu ippotha therithu

  • @kirubanandshanmugavel3096
    @kirubanandshanmugavel3096 2 ปีที่แล้ว +1

    Very good camera picturised, good clear explanation thamil tone, good experience journey,...to keep our mind devotionaly calm...

  • @karthik-mg4fk
    @karthik-mg4fk 3 ปีที่แล้ว +1

    Siva siva

  • @vmohanvish2262
    @vmohanvish2262 4 ปีที่แล้ว +1

    ஸ்ரீ வெள்ளிங்கிரி ஆண்டவர் கைங்கர்ய அன்னதான காவடி சங்கம் 70 ஆண்டுகளாக நடத்திக்கொண்டுள்ளோம் எங்கள் ஊரில் இப்போது 71ம் ஆண்டு

    • @Giruba
      @Giruba  4 ปีที่แล้ว

      வாழ்த்துக்கள் , உங்கள் பனி தொடரட்டும் .

  • @jackonvibe314
    @jackonvibe314 3 ปีที่แล้ว +1

    Rombe clear aa explain panninge bro 👌❤️

  • @muthukumaryadhv1254
    @muthukumaryadhv1254 4 ปีที่แล้ว +1

    எல்லாமே சிவன் தான் நானும் வெள்ளியங்கிரி போயிட்டு வந்து ட்டன்

  • @Adiguru
    @Adiguru 4 ปีที่แล้ว +2

    Wonderful narration bro

  • @யாழ்க
    @யாழ்க 2 ปีที่แล้ว +1

    நன்றி நண்பா

  • @v.pbhuvaaneshwareikannan2919
    @v.pbhuvaaneshwareikannan2919 4 ปีที่แล้ว +1

    Excellent Bro... Beautiful video... explanation are very good. Greatfull ...God bless.

  • @santuscreation8768
    @santuscreation8768 5 ปีที่แล้ว +3

    Super video bro.. Do more videos like this.. And ur voice is very calm n clear

    • @Giruba
      @Giruba  4 ปีที่แล้ว

      நன்றி நண்பா.. :-)

  • @gokulk.s6968
    @gokulk.s6968 4 ปีที่แล้ว +1

    Ithu mathiri oru place ha ennoda life la first time parthen nan 6.30 night poor thoongama malai erunan best experience ennoda life la

  • @navaratnamratnajothi737
    @navaratnamratnajothi737 4 ปีที่แล้ว +1

    TKNR.SELF BEING OF 80 years. Of Age It's Fortunate to Observe & WORSHIP.The feeling s. cannot be EXPRESSED.THANKS.

  • @muruganvijay3137
    @muruganvijay3137 4 ปีที่แล้ว

    உயிரே சிவம்

  • @thilagareppohappyha8841
    @thilagareppohappyha8841 4 ปีที่แล้ว +1

    Sivaya potri🙏🙏🙏

  • @tamilarasantamilarasan2130
    @tamilarasantamilarasan2130 4 ปีที่แล้ว +1

    Super sir semmmma explained thankq so much sir

  • @anchanadevi6401
    @anchanadevi6401 5 ปีที่แล้ว +2

    ur narration is very nice... god bless u bro..

  • @JuneNeju-o6o
    @JuneNeju-o6o 11 หลายเดือนก่อน +1

    Eandhavadeopathananumvellighirimaliponesuper

  • @godsengutuvan9666
    @godsengutuvan9666 4 ปีที่แล้ว +1

    சூப்பர்

  • @jothiramanraman6745
    @jothiramanraman6745 2 ปีที่แล้ว +1

    Super!!!

  • @vignesham8874
    @vignesham8874 3 ปีที่แล้ว +1

    அருமை நண்பா!!!!!

  • @Dhamucaterig
    @Dhamucaterig 4 ปีที่แล้ว +1

    Om namasivaya

  • @raajur5710
    @raajur5710 4 ปีที่แล้ว

    ஓம் நமசிவாயம் நமஹ

  • @durgaprakash2187
    @durgaprakash2187 4 ปีที่แล้ว +1

    நன்றி

  • @mugunthanp901
    @mugunthanp901 4 ปีที่แล้ว +1

    only.best.this.bayanam

  • @muruganvijay3137
    @muruganvijay3137 4 ปีที่แล้ว

    சிவ சிவ

  • @muruganvijay3137
    @muruganvijay3137 4 ปีที่แล้ว

    ஓம் நமச்சிவாய

  • @kumarprabhu
    @kumarprabhu 4 ปีที่แล้ว +1

    Superb narration bro.. Yes true.. It is very tough to reach the top.. It will test your will

    • @Giruba
      @Giruba  4 ปีที่แล้ว

      நன்றி நண்பா.. :-)

  • @raja.c461
    @raja.c461 3 ปีที่แล้ว +1

    🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @massvenkat644
    @massvenkat644 4 ปีที่แล้ว +1

    Super bro nice
    Siva siva

  • @parameshwaran9981
    @parameshwaran9981 4 ปีที่แล้ว +1

    நான் மூன்று முறை சென்றுள்லேன்🙏🙏🙏

    • @parameshwaran9981
      @parameshwaran9981 4 ปีที่แล้ว

      ஓம் நமசிவாய 🙏🙏🙏

  • @thalarevanth2
    @thalarevanth2 4 ปีที่แล้ว +2

    Naka last year Enka Anna oda ponom Mrg 6.30 ku malai yera Start panni 1.30 ku than hanka ponom return vara night 11.00 mani yachi important yanathu soilla la bro 6 malai la erithu 7 malai ku pokum pothu hantha sonai la bath panni thu than pokanum

  • @mohammedsardar3779
    @mohammedsardar3779 4 ปีที่แล้ว +1

    Very informative and soulful experience.. Hill climbing itself a big task... But you crafted the scenes and locations beautifully... Thanks.. Let me know when you plan for next trip...

    • @Giruba
      @Giruba  4 ปีที่แล้ว

      Yella year um kandipa poiduvom na pogum bothu kandipa inform pandran

  • @muruganvijay3137
    @muruganvijay3137 4 ปีที่แล้ว

    சர்வம் சிவார்ப்பணம்

  • @rajkamal1971
    @rajkamal1971 4 ปีที่แล้ว +1

    Photographer's and video explains super namba appdiyea konjam otty & Kodaikanal & munar intha Maari place um cover panni video Panna romba nalla irukum 😜 😜 😻🤘

    • @Giruba
      @Giruba  4 ปีที่แล้ว +1

      sekerame pottudalam nanbaa

  • @KOOSumathiV
    @KOOSumathiV 4 ปีที่แล้ว +1

    Semma explanation bro na ena China vasula feel panunano adha appdiey unga words alla solringa mass bro

    • @Giruba
      @Giruba  4 ปีที่แล้ว

      mikka nandri

    • @KOOSumathiV
      @KOOSumathiV 4 ปีที่แล้ว +1

      Serious ly bro semmma

  • @ragunathana.s7591
    @ragunathana.s7591 4 ปีที่แล้ว +1

    I went two times villangiri .....shiva shiva

  • @manosaroj
    @manosaroj 4 ปีที่แล้ว +1

    Bro ...ur presentation and voice ...super...👌👌

    • @Giruba
      @Giruba  4 ปีที่แล้ว

      mikka nadri nanba

  • @barathselvam5336
    @barathselvam5336 4 ปีที่แล้ว +1

    Bro next year nanum நிஷாந்த் varom.

    • @Giruba
      @Giruba  4 ปีที่แล้ว

      Kandipa Vaangaa

  • @vijayvj9463
    @vijayvj9463 4 ปีที่แล้ว +1

    Bro varadhuku munnadi enna enna fasting pannunga edhum breathing exercises panringla

    • @Giruba
      @Giruba  4 ปีที่แล้ว +1

      na yedhum pannala but varanga naraiya per fasing erupanga, porathuku one month munnadi sillper use pandratha stop panniduvan avalo than nanba vera onnum illa

  • @idealmarketing9518
    @idealmarketing9518 4 ปีที่แล้ว +1

    நான் சதுரகிரி மலை சென்று வந்துள்ளேன் ஆனால் வெள்ளியங்கிரி சென்றது இல்லை. இம்மலை சதுரகிரிமலைபோல் இருக்குமா? தெரிந்தவர்கள் தயவுசெய்து தெரிவிக்கவும்

    • @natarajankarunamoorthi4339
      @natarajankarunamoorthi4339 2 ปีที่แล้ว +1

      சதுரகிரி யை விட ஏறுவது கடினம்

  • @sarancreation6370
    @sarancreation6370 4 ปีที่แล้ว +1

    Bro mettur poolambatti la irukura palamalai try pannunga itha vida payangarama irukum

    • @Giruba
      @Giruba  4 ปีที่แล้ว

      கண்டிப்பா போலாம் நண்பா

  • @jayanthip7538
    @jayanthip7538 3 ปีที่แล้ว +1

    Nice voice brother

    • @Giruba
      @Giruba  3 ปีที่แล้ว

      நன்றி 😊

  • @nargeesbanu7463
    @nargeesbanu7463 5 ปีที่แล้ว +2

    Do more videos bro. Ur voice is so soulful...

    • @Giruba
      @Giruba  5 ปีที่แล้ว

      நன்றி நண்பா

  • @manimani1723
    @manimani1723 4 ปีที่แล้ว +1

    On nama siva

    • @sundarsundar9302
      @sundarsundar9302 4 ปีที่แล้ว

      பெண்கள் போகலாமா

  • @aishwaryamworld5783
    @aishwaryamworld5783 4 ปีที่แล้ว +1

    Ladies malai era anumadhi illi indha video ennudaiya kuraiyai theertthadhu pagalil video edutthirundhaal innum iyarkaiyai rasitthiruppom om nama sivaya nanrigal pala ungal channelukku ungal replykku nanri naangalum coimbatore daan irundaalum poondi poiirukkiren malaiyai dharisikkum varam pengalukku illai

    • @Giruba
      @Giruba  4 ปีที่แล้ว

      adhuta murai idharkagave pagalil yerugiren

  • @brittobeatz4158
    @brittobeatz4158 4 ปีที่แล้ว +1

    Velliyangiri malai eruna moonu thada va poganum rendu thada allathu 1 thadavai poittu nikkakudathu kandippa moonu thada poganum

  • @alliswellvino2776
    @alliswellvino2776 4 ปีที่แล้ว +1

    Nanga may 1 porom .. intha yr oda 5th yr porom .. nanga motham 50 peru povom...

  • @sganesan7174
    @sganesan7174 3 ปีที่แล้ว +1

    Bro I am coimbatore
    Coimbatore da

  • @thangavelvs4370
    @thangavelvs4370 4 ปีที่แล้ว +1

    Neenga ponapo yaravadu vanthangala

    • @Giruba
      @Giruba  4 ปีที่แล้ว

      Vandhangale oru 10 per erukum

  • @murugasamyr8455
    @murugasamyr8455 2 ปีที่แล้ว +1

    இங்கு வன விலங்குகள் ஆபத்து உண்டா விவரிக்கவும்

  • @mohanrajmohan1894
    @mohanrajmohan1894 4 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jeevabharathiayyaswamy9246
    @jeevabharathiayyaswamy9246 3 ปีที่แล้ว +1

    Thavarana kurippugal neraya

    • @Giruba
      @Giruba  3 ปีที่แล้ว

      Yedhu yedhu thappunu sollunga matha try pandran

  • @VinoTravelDiaryTamil
    @VinoTravelDiaryTamil 4 ปีที่แล้ว +2

    Amazing presentation bro

  • @vasanthakumar1716
    @vasanthakumar1716 2 ปีที่แล้ว +1

    Do they allow ladies to climb the.hill,pl let me know.

    • @Giruba
      @Giruba  2 ปีที่แล้ว

      Below 10 years and above 50 years old are allowed to climb

  • @kumararun144
    @kumararun144 2 ปีที่แล้ว +1

    indha Malia la vara thanneer suvai arpudham

  • @vikadakaviofficial
    @vikadakaviofficial 5 ปีที่แล้ว +1

    Bus ticket laam yevlo vanthuchu bro... Kovai to hills??

    • @Giruba
      @Giruba  5 ปีที่แล้ว

      Kammi than bro total ah oru 60 than agi erukum.

  • @muruganvijay3137
    @muruganvijay3137 4 ปีที่แล้ว

    சர்வம் சிவமயம்

  • @ஜெய்பிம்குமரவேல்
    @ஜெய்பிம்குமரவேல் 3 ปีที่แล้ว +1

    ஓம் நமசிவாய,ஐயா அவர்கள் போன் நம்பர் கிடைக்குமா .தகவல் சொல்லுங்கள் ஐயா .ஓம் நமசிவாய

  • @kalidasan1285
    @kalidasan1285 3 ปีที่แล้ว +1

    Bro malai earuvardhuruku evalo neram agum

    • @Giruba
      @Giruba  3 ปีที่แล้ว

      Maximum 5 hours yenaku 12 hours achu bro

    • @natarajankarunamoorthi4339
      @natarajankarunamoorthi4339 2 ปีที่แล้ว

      Maximum 5hr என்பது தவறு . Minimum 5hr என்று இருக்கவேண்டும்

  • @karthikeyanMtSicbecity
    @karthikeyanMtSicbecity 4 ปีที่แล้ว +1

    Ella nalum open la irukuma kovil

    • @Giruba
      @Giruba  4 ปีที่แล้ว

      Open than ana poga than vida matanga , reserved forest so jan to may allowed

  • @sudhansoundarajan8067
    @sudhansoundarajan8067 4 ปีที่แล้ว +2

    Sema experience ah irukum 😍😍

  • @JuneNeju-o6o
    @JuneNeju-o6o 6 หลายเดือนก่อน +1

    Nanumpoyurikebrotempal

  • @alagarsamyalagarsamy505
    @alagarsamyalagarsamy505 4 ปีที่แล้ว +1

    Nan continues year ku one time poitu varan.......

  • @vigneshgowri4574
    @vigneshgowri4574 2 ปีที่แล้ว +1

    Ippo allowed ah bro

    • @Giruba
      @Giruba  2 ปีที่แล้ว

      March allow pannuvanga bro

  • @travellovermangocity6229
    @travellovermangocity6229 2 ปีที่แล้ว +1

    🙏அண்ணா பெண்களும் போகலாமா அண்ணா

    • @Giruba
      @Giruba  2 ปีที่แล้ว

      10 வயதுக்குள் அல்லது 50 வயதிற்கு மேல் செல்லலாம் தங்கையே.

  • @a2zvillagenatureyoutubecha614
    @a2zvillagenatureyoutubecha614 4 ปีที่แล้ว +1

    Pengal pogalama

    • @Giruba
      @Giruba  4 ปีที่แล้ว +1

      8-45 age erukuruvanga poga allow panna matanga bro

    • @a2zvillagenatureyoutubecha614
      @a2zvillagenatureyoutubecha614 4 ปีที่แล้ว +1

      @@Giruba car best ha

    • @Giruba
      @Giruba  4 ปีที่แล้ว

      @@a2zvillagenatureyoutubecha614 ADhu nenga yenga erukenga nu porthu oru 3 hours travel na ok but romba thoorama eruntha train than best , kela vandha odane tried la yedhum panna mudiyathu so train na konjam rest kedaikum , konjam thooram na car best

  • @balajip6311
    @balajip6311 4 ปีที่แล้ว +1

    Neenga ponathu eantha month

    • @Giruba
      @Giruba  4 ปีที่แล้ว

      May

  • @lakshmishankar9271
    @lakshmishankar9271 4 ปีที่แล้ว +1

    LAdies not allowed nu solluranga....athu unmaiya

    • @Giruba
      @Giruba  4 ปีที่แล้ว

      Unmai than 8-45 age la erukuravanga not allowed