28.09.2024 - morning prayer - காலைஜெபம் - தெய்வீக குணமளிக்கும் இயேசு @TAMIL CATHOLIC ONLINE TV

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 30 ก.ย. 2024
  • #tamilcatholiconlinetv #tamilcatholiconlinetv #morningprayer

ความคิดเห็น • 34

  • @baskarana7472
    @baskarana7472 3 วันที่ผ่านมา +2

    தாய் மரியே வாழ்க அல்லேலூயா அல்லேலூயா. மாதத்தின் கடைசி சனிக்கிழமை காலை. மாதாவின் வணக்க நாள். பரலோகத்தில் இருக்கிற எங்கள் தந்தையே எங்களை படைத்தவரே ஸ்தோத்திரம்செய்கிறோம் சுவாமி அப்பா பிதாவே. வணங்குகிறேன் வாழ்த்துகிறேன் போற்றுகிறேன் நன்றி செலுத்துகிறேன் தகப்பனே ஆமென். மாதாவின் வணக்க நாள் இன்று. புனித ஜெபமாலை அன்னையே போற்றி போற்றி தினமும் ஜெபமாலை சொல்லுவோம் எப்பொழுது ஜெபமாலையில் கையில் வைத்திருந்து ஜெபிப்போம் ஆமென் அல்லேலூயா. தந்தை மகன் தூய ஆவியின் பெயராலே ஆமென். இயேசுவுக்கே புகழ் இயேசுவுக்கே நன்றி மரியே வாழ்க அல்லேலூயா. காலை வணக்கம் பாதர்

  • @nirmaladevibaskaran6020
    @nirmaladevibaskaran6020 2 วันที่ผ่านมา +1

    ஆண்டவருடைய திட்டத்தை அறிந்து நடக்க உதவி புரிந்தருளும்.எங்கள் தாய் மரியவின் மூலம் உம்மை வேண்டுகிறோம்.ஆமென்🙏🙏🙏

  • @SanthiD-n3t
    @SanthiD-n3t 3 วันที่ผ่านมา +1

    Amen🙏🙏praise the lod alleleuah 🙏ave maria🙏Thankyou Father 🙏

  • @vprvpr2100
    @vprvpr2100 2 วันที่ผ่านมา +1

    இயேசுவே உமக்குக் புகழ் மரியே வாழ்க ஆமென் அல்லேலூயா

  • @Jamesh-ue7bp
    @Jamesh-ue7bp 2 วันที่ผ่านมา

    அம்மா மாதா அம்மா மரியே ஸ்தேஈத்திரம் ஏசு அப்பா ஸ்தேஈத்திரம் நல்ல சுகம் தரும் நல்ல தகப்பனே எல்லேஈரையும் ஆசீர்வதியும் தகப்பனை இயேசு அப்பா ஸ்தேஈத்திரம் ஆமெண் ஆண்டவரே ஆமென் ஆமென் 🌸🌸🙏📚🙏📚🌸☀️☀️⛪⛪⛪☀️☀️🌸🌸🌸🌸🌸🌸🌸🏐🏐🏐🏐🏐🏐🏐🌸🌸🌸🌸🏐🏐🏐

  • @selvinsamraj6639
    @selvinsamraj6639 2 วันที่ผ่านมา

    ❤❤❤ஆமென்அல்லேலூயா கர்த்தருக்கே மகிமையும் புகழும் உண்டாவதாக அம்மா மாதாவே வாழ்க என் குடும்பத்திர்காக ஜெபித்துக்கொள்ளுங்கள்❤❤❤

  • @SelviMarimuthu-o3e
    @SelviMarimuthu-o3e 2 วันที่ผ่านมา

    ஆண்டவரே உமது மகள் பொன் ருத்ரா நிம்மதியாக இருக்க வேண்டும் அவள் கணவர் குழந்தை நல மாக இருக்கவேண்டும் ஆண்ட வரேஎன்மகன்ரிஷிநாத்மாறன்னைஆசிர்வதிகதேவனேஎன்கணவர்மாரிமுத்துவைஆசிர்வதிகராஜாஅம்மாதாயேவேளாங்கண்ணிமாதாவேஉமக்குநன்றிநன்றிநன்றி

  • @jenittajenittach7986
    @jenittajenittach7986 2 วันที่ผ่านมา

    ஆண்டவருக்கு நன்றி இயேசு அப்பாவுக்கே புகள் மரியே வாழ்க இயேசு அப்பா இரவு முழுவதும் எங்களை கண்மணி போல பாதுகாத்த உமக்கு கோடான கோடி நன்றி அப்பா இயேசு அப்பா எனது அன்பு மனைவிமகளை கண்மணி போல பாதுகாத்து இரட்சித்தருளும் அப்பா ஆமேன் ஆமேன் ஆமேன் அல்லேலுயா அல்லேலுயா அல்லேலுயா எங்களுக்காக ஒவ்வொரு நாளும் ஜெபிக்கிற இறைபணியாளருக்கு நன்றி

  • @geraldjoseph1958
    @geraldjoseph1958 3 วันที่ผ่านมา

    Ave Maria Amen🌹🙏 Amma Maria Blessing My Family 🌹🙏 Peace and Good Hatha 🌹🙏 Jesus I Need🏠 Place Giving Me 🌹🙏 Mother Blessing My Son Is Job🌹🙏Mother Son Need Wedding Place Help Him🌹🙏 Mother Blessing Wife and Daughters Family 🌹🙏 Son low Neef Job Place Giving Him🌹🙏 Amen🌹🙏❤️

  • @premalatha5310
    @premalatha5310 3 วันที่ผ่านมา

    ஆண்டவரே என் ஏசுவே இம்மட்டும் எங்களை ஆசீர்வதித்து பாதுகாத்துக் கொள்வதற்காக உமக்கு நன்றி அப்பா மேலும் இந்த நாள் முழுதும் எங்களை ஆசீர்வதித்து பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்று ஆண்டவரே உம்மை நோக்கி மன்றாடுகிறேன் ஆமென்

  • @SebastinJayakumar
    @SebastinJayakumar 2 วันที่ผ่านมา

    எங்கள் இரக்கம் நிறைந்த ஆண்டவரே அன்னையே கன்னித் தாயே எங்களுக்காக ஆண்டவரிடம் பரிந்பேசி எங்கலுக்கு எல்லா கஷ்டத்தில் இருந்து காத்தருளும் அம்மா எவ்வளவோ காரியங்களை நடத்தி தந்தவரே உமக்கு நன்றி ஏசுவுக்கே புகள்ஏசுவக்குநன்றி ஏசுவின் ரத்தம் ஜெயம் மரியோ வாழ்க

  • @DensiDensi-i1h
    @DensiDensi-i1h 2 วันที่ผ่านมา

    தாய் மரியே இந்த மாதம் முழுதும் என்னையும் என் குடும்பத்தில் உள்ள அனைவரையும் நிறைவாக ஆசீர் வதித்ததுக்கு உமக்கு நன்றி அம்மா நோய் நொடியில் இருந்தும் ஆசீர் விதிக்க வேண்டும் என்று தாயே உம்மை மன்றாடுகிறேன் ஆமேன்🙏🙏🙏

  • @josephnoelharry3918
    @josephnoelharry3918 2 วันที่ผ่านมา

    Holy Mary Mother of God Bless Me And My Whole Family 🙏⛪🙏 AMEN 🙏⛪🙏

  • @anthonystephenanthonysteph5143
    @anthonystephenanthonysteph5143 3 วันที่ผ่านมา

    Please pray for my family and loan problem 🙏 🙏🙏🙏🙏🙏 prise the lord 🎉🎉🎉🎉🎉🎉 Maria vazhga ❤❤❤❤❤❤❤

  • @சாக்சிசாக்சி
    @சாக்சிசாக்சி 3 วันที่ผ่านมา

    Praise the Lord.
    I surrender this day with all our plans, wherever we do, and where we go .
    Let your will be done, Jesus.

  • @arulmaryshanthi8895
    @arulmaryshanthi8895 2 วันที่ผ่านมา

    Yesuvuku pugal yesuvuku Nandri Annai Mariye vaalga Amen Alleluia 🙏

  • @premkumarprem8581
    @premkumarprem8581 2 วันที่ผ่านมา

    Prem ammu jerry maryselvi ❤🙏🙏🙏🙏🙏🙏❤💛👏👏👏👏💛💚🤲🤲🤲🤲💚💙🙏🙏🙏🙏💙

  • @DaisymaryStanley-rw1sy
    @DaisymaryStanley-rw1sy 2 วันที่ผ่านมา

    Yesuva.poaran.nanraga.padikka.asirvathiyum.amen

  • @ara3388
    @ara3388 2 วันที่ผ่านมา +1

    ❤amen jésus ❤❤

  • @florancesusila6426
    @florancesusila6426 2 วันที่ผ่านมา

    Amen Maria valha yesuvukkapugal Amen 🙏

  • @sujanthansujanthan9574
    @sujanthansujanthan9574 2 วันที่ผ่านมา

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Johnblouis
    @Johnblouis 3 วันที่ผ่านมา

    Amen, praise the Lord

  • @dorinbernica3396
    @dorinbernica3396 3 วันที่ผ่านมา

    Thank you Jesus 🙏🏻❤

  • @carelinpradeepa2622
    @carelinpradeepa2622 3 วันที่ผ่านมา

    🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @shyjushy4676
    @shyjushy4676 3 วันที่ผ่านมา

    Amen Amen Amen Appa 🙏🙏🙏

  • @glastinp6690
    @glastinp6690 2 วันที่ผ่านมา

    Thank you Jesus

  • @DaisymaryStanley-rw1sy
    @DaisymaryStanley-rw1sy 2 วันที่ผ่านมา

    Yesuvukkapugal❤❤❤❤❤

  • @parvathiparu7193
    @parvathiparu7193 3 วันที่ผ่านมา

    Amen kalai vanakkam ❤

  • @nalinibernard6457
    @nalinibernard6457 2 วันที่ผ่านมา

    Amen 🙏 🙏 🙏

  • @baskaradur4329
    @baskaradur4329 3 วันที่ผ่านมา

    Praise the

  • @merymery3288
    @merymery3288 2 วันที่ผ่านมา

    🙏🙏🙏🙏🙏

  • @luciajacob1258
    @luciajacob1258 3 วันที่ผ่านมา

    Amen❤❤❤

  • @jhoneson8452
    @jhoneson8452 3 วันที่ผ่านมา

    Amen