உடல் வேறு மனம் வேறு By Thiru.Murugan Swamigal

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 30 พ.ย. 2024

ความคิดเห็น • 400

  • @vazhgavazhamudan1832
    @vazhgavazhamudan1832 5 ปีที่แล้ว +18

    வள்ளலார் ஆயிரம்ஆண்டுகாலம் வாழ்ந்துகொண்டே ஆன்மாஞானம் தேடும் அனைவருடனும் இருப்பார் அருட்பெருஞ்ஜோதி அகவலை படிக்க தொடங்கில் அவர் உன்னில் இருப்பார்.

    • @ArulJothiTv
      @ArulJothiTv  5 ปีที่แล้ว

      அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

    • @ravananraju1436
      @ravananraju1436 8 หลายเดือนก่อน

      அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி

  • @blessings2428
    @blessings2428 4 ปีที่แล้ว +8

    Murugan aiya 🙏 salute you ..thanks for the open talk.. You are a real sanmarki.. Please give more speech. 🙏. Great guidance 🌹 FROM SINGAPORE 🇸🇬

  • @dhanalakshmiramasamy9816
    @dhanalakshmiramasamy9816 3 ปีที่แล้ว +2

    வணக்கம் ஐயா,
    உங்கள் உரையை கேட்ட பின்பு
    வள்ளலார் காலத்தில் வாழ்ந்த
    மாதிரி இருந்தது. அந்த அளவுக்கு உண்மை நிலைகளை எடுத்து சொன்னீர்கள். மிக்க நன்றி. 🙏

  • @csiva3167
    @csiva3167 4 ปีที่แล้ว +1

    வாழ்க வாழ்க வாழ்க அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி

  • @selvamjs7376
    @selvamjs7376 4 ปีที่แล้ว +6

    வானகி. மண்ணாகி வளியாகி - ஒளியாகி ஊனாகி - உயிராகி - உன் மயமாய் என் மயமாய் எல்லாம் சிவமயமே வாழ்க வையகம் - வாழ்க வழமுடன்

  • @rameshn4477
    @rameshn4477 หลายเดือนก่อน

    என் அருமை குருவின் விளக்கத்திற்கு சரணம்

  • @ravichandranvel3222
    @ravichandranvel3222 2 ปีที่แล้ว

    அற்புதமான பேச்சு
    அருமையான விளக்கம்
    நன்றி
    நன்றி
    நன்றி!

  • @kumarthankavel2485
    @kumarthankavel2485 4 ปีที่แล้ว +2

    Valuable contribution. இந்த காணோளி கண்டிப்பாக கேட்டு பயன் பெறலாம்..

  • @janakiramanr1625
    @janakiramanr1625 11 หลายเดือนก่อน

    ஆத்ம வணக்கம் ஐயா குருவே சரணம்.தெளிவாக கூறியதுக்கு மிக்க நன்றி ஐயா.

  • @chitradevimurugesan6140
    @chitradevimurugesan6140 5 ปีที่แล้ว +16

    உள்ளதை உள்ளபடி ஆணித்தனமாக அடித்து பேசும் தங்களது ஒவ்வொரு வார்த்தைகளும் மிகவும் அற்புதம் ஐயா என்ன வாழ்த்துவது என்று வார்த்தைகளை தேடி அலைகின்றேன் இறைவன் மனம் வைத்தால் தங்களை நேரில் காணும் பாக்கியத்தை எமக்கு அளிக்க வேண்டும் நன்றி தங்களுடைய சொற்பொழிவுகள் மேலும் மேலும் தொடர வேண்டும் வாழ்த்துக்கள்

    • @ArulJothiTv
      @ArulJothiTv  5 ปีที่แล้ว

      வள்ளல் மலரடி வாழ்க வாழ்க

  • @subbulakshmi4219
    @subbulakshmi4219 5 ปีที่แล้ว +12

    உண்மையை இவ்வளவு தெளிவாக எடுத்துக்கூறியமைக்கு மிக்க நன்றி ஐயா.

    • @ArulJothiTv
      @ArulJothiTv  5 ปีที่แล้ว

      வள்ளல் மலரடி வாழ்க வாழ்க

    • @sekarshanmugam2104
      @sekarshanmugam2104 3 ปีที่แล้ว

      உண்மை

  • @முருகர்முருகர்வலைதளம்

    நன்றி முருகன் சுவாமிகள் வள்ளலாரின் வாழ்வியல் அறம் அருமை ஐயா

  • @sunitasrinivasan7390
    @sunitasrinivasan7390 4 ปีที่แล้ว +2

    Ayya Thiru Murugan Swami, mikka nandri!!! Neengal koorum sathiyatthai, artham seidu- kondu adai nadai-murayil konduvara vendum, naan! Namaskarams to you. 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @rajesh_paranjothi
    @rajesh_paranjothi 5 ปีที่แล้ว +8

    Excellent...No words to Say...Lot of clarity...Thanks to Aruljothi Tv..

    • @ArulJothiTv
      @ArulJothiTv  5 ปีที่แล้ว

      welcome and thank you for your support

  • @elamuruganjothi
    @elamuruganjothi ปีที่แล้ว +1

    ❤❤ அற்புதம்

  • @PULLINGOGAMING987
    @PULLINGOGAMING987 4 ปีที่แล้ว +1

    அய்யா.. அற்புதம் மெய் சிலிர்க்கிறது அய்யா... பெருமானின் உரை நடை புத்தகம் கிடைக்குமா அய்யா...‌

    • @ArulJothiTv
      @ArulJothiTv  4 ปีที่แล้ว +1

      contact Aruljothi Anna alayam
      9940503056

  • @நம.துரைசிபிநாத்புதுகை

    அற்புதம் அற்புதம் ஐயனே அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

    • @ArulJothiTv
      @ArulJothiTv  5 ปีที่แล้ว +1

      அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

  • @jegadeesankarate4470
    @jegadeesankarate4470 4 ปีที่แล้ว +15

    இருள் விலகிபோய்விடும் ....உங்கள் அருள் நிறைந்த வார்த்தைகளால்.......நன்றி

    • @ArulJothiTv
      @ArulJothiTv  3 ปีที่แล้ว

      அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

    • @dhivakarandevi278
      @dhivakarandevi278 3 ปีที่แล้ว

      @@ArulJothiTv ???

    • @sivam7752
      @sivam7752 3 ปีที่แล้ว

      தாங்கள் உரைநடை அனுப்பிவைக்கவும் M.Sivasubramanian P H C Opp House. Gandhi street Akkur 609301. Nagai D.T

    • @selvarajselvam5231
      @selvarajselvam5231 3 ปีที่แล้ว

      @@ArulJothiTv CCTV cell ä

  • @djearadjouvirapandiane8835
    @djearadjouvirapandiane8835 5 ปีที่แล้ว +2

    சத்தியமான வாா்த்தைகள்....
    சத்தியமான உள்ளாார்ந்த உரை!!!
    சிறப்பான வழி நடத்தல்...!!!
    வாழ்த்துக்கள் அய்யா

    • @ArulJothiTv
      @ArulJothiTv  5 ปีที่แล้ว +1

      நன்றி
      வாழ்க வளமுடன்

  • @bala_krishnan-r8g
    @bala_krishnan-r8g 5 ปีที่แล้ว +16

    ஐயா நீங்கள் வித்தியாசமான சன்மார்க்கி..உங்களின் பேச்சில் ஆதங்கம் தெரிகிறது..

    • @rajarwelcome
      @rajarwelcome 4 ปีที่แล้ว

      aadhangathai thavirpavane thuravi, nyani....etc,,

  • @poongavanampossiblepoonga4176
    @poongavanampossiblepoonga4176 3 ปีที่แล้ว

    Super p thelivaana speech nantri nantri kodi nantrikal

  • @alagudurai3840
    @alagudurai3840 5 ปีที่แล้ว +31

    ஐயா தெளிவான உரை தொடரட்டும் உங்கள் ஆண்மீகபணி

    • @ArulJothiTv
      @ArulJothiTv  5 ปีที่แล้ว +2

      நன்றி

    • @rajaguru8684
      @rajaguru8684 5 ปีที่แล้ว +1

      Pls give spoken samiji number.

    • @ArulJothiTv
      @ArulJothiTv  5 ปีที่แล้ว

      @@rajaguru8684 9894277374 call this number we give thank you

    • @sriram.n7459
      @sriram.n7459 4 ปีที่แล้ว

      நன்றிகள்

  • @yayatiseem5776
    @yayatiseem5776 5 ปีที่แล้ว +5

    Love ur speech .so in-depth.could not fathom

    • @ArulJothiTv
      @ArulJothiTv  5 ปีที่แล้ว

      Thank you , வள்ளல் மலரடி வாழ்க வாழ்க

  • @rameshchithra8907
    @rameshchithra8907 3 ปีที่แล้ว +1

    குருவே சரணம் குருவின் திருவடி சரணம் 🌹🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹

  • @karthikeyan-gy8tn
    @karthikeyan-gy8tn 2 ปีที่แล้ว +1

    Arutperunjothi Arutperunjothi thaniperumkarunai Arutperunjothi bless you ayya and all life in multiverse

    • @ArulJothiTv
      @ArulJothiTv  2 ปีที่แล้ว

      நன்றி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

  • @RajaRaja-lv4sn
    @RajaRaja-lv4sn 4 ปีที่แล้ว +14

    நமக்கும் இறைவனுக்கும் இடையில் இருப்பதே இந்த மனம் தான்! மனம் ஒழிந்தால் இறைதாிசனம் பெறலாம்! மனம் நம் பிறவி பகைவன்!

  • @rajas4146
    @rajas4146 3 ปีที่แล้ว +1

    Ayya unga speech enaku rombaaaaaaa pidikum ayya

  • @babug6774
    @babug6774 5 ปีที่แล้ว +4

    Amta Namasakaram to all and Arul Jyoti.... Thanks and very good selfless work. Which is helping all....

  • @VeeraMani-qg2vh
    @VeeraMani-qg2vh 3 ปีที่แล้ว +1

    என் வாழ்நாளில் நான் தெளிவு பெற்ற நாள் இன்று நன்றி நன்றி நன்றி ஐயா

  • @sivamangamuthu6553
    @sivamangamuthu6553 5 ปีที่แล้ว +2

    அருமை இனிமை மகிழ்ச்சி வாழ்த்துக்கள் ஐயா.😍

    • @ArulJothiTv
      @ArulJothiTv  5 ปีที่แล้ว

      நன்றி வாழ்க வளமுடன்

  • @subabhaskar5663
    @subabhaskar5663 3 ปีที่แล้ว

    Nandri ayya, wonderfull satsangam

  • @9786439836
    @9786439836 3 ปีที่แล้ว +1

    அனந்த கோடி நன்றி குருவே

  • @rajakuppuswamy121
    @rajakuppuswamy121 3 ปีที่แล้ว +1

    Excellent~Excellent ! Vanakkam

  • @Raahjan
    @Raahjan 5 ปีที่แล้ว +2

    HI I DIRECTLY MET YOU SIR..GREAT SOUL PERSON YOU ARE AND GREAT SPEECH ...

  • @helloraam
    @helloraam 5 ปีที่แล้ว +6

    Eye-opening awesome speech. Thank you so much 🙏🏽🙏🏽. After listening to this just one video, I feel I have learned so much about Vallalaar and about சுத்த சன்மார்க்கம்.
    Though you speak unconventionally, I feel the truth in you and your conviction. Hoping to listen to you more often.

    • @ArulJothiTv
      @ArulJothiTv  5 ปีที่แล้ว

      Thank you
      அருட்பெரும்ஜோதி அருட்பெரும்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெரும்ஜோதி

  • @ayyasamyvelmurugan7725
    @ayyasamyvelmurugan7725 4 ปีที่แล้ว +3

    🙏🙏🙏,God bless all people, valzhga valamudan,,,valzhga vaiyagam,,,

  • @srinivasansrini6778
    @srinivasansrini6778 5 ปีที่แล้ว +7

    எல்லாம் உயிர்களும் இன்புற்று வாழ்க வையகத்தில் வல்லவனுக்கும் வல்லவன் உண்டு

    • @ArulJothiTv
      @ArulJothiTv  5 ปีที่แล้ว +1

      அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

  • @chandrasekaranchellappan655
    @chandrasekaranchellappan655 6 หลายเดือนก่อน

    நன்றி அய்யா

  • @RamalAkshmiK-pv2bv
    @RamalAkshmiK-pv2bv ปีที่แล้ว

    Super speech ayya

  • @Sivad99783
    @Sivad99783 5 ปีที่แล้ว +5

    மனதைத் தாண்டிய உணர்வே பேசாமல் பேசி, வாசி நாதனாய் பெரு வாழ்வளிக்கும் நம் சற்குரு. அருட்பெருஞ்ஜோதி, தனிப்பெருங்கருணை.🙏

    • @ArulJothiTv
      @ArulJothiTv  5 ปีที่แล้ว

      வள்ளல் மலரடி வாழ்க வாழ்க

  • @ganeshank5266
    @ganeshank5266 5 ปีที่แล้ว +4

    Your critical, epistemological, pragmatic preachings on Vallalar philosophy and your revolutionary and comonding speech on intellectual insight or metaphysical thoughts inspired me .

    • @ArulJothiTv
      @ArulJothiTv  5 ปีที่แล้ว +1

      Welcome, வள்ளல் மலரடி வாழ்க வாழ்க

  • @varatharajanr8110
    @varatharajanr8110 3 ปีที่แล้ว +1

    நான் வடலூர் வரவேண்டும் வள்ளளார் பெருமானை தரிசித்து
    வர ஆசை

    • @suriyaela9856
      @suriyaela9856 3 ปีที่แล้ว

      நீங்கள் எந்த ஊர் ஐயா

  • @Vallalar6090
    @Vallalar6090 3 ปีที่แล้ว

    ARUTPERUNJJYOTHI
    ARUTPERUNJJYOTHI
    THANIPERUNGKARUNAI
    ARUTPERUNJJYOTHI
    RAMALINGA ADIGALAR THIRU ARUTPRAKASA VALLALAR.
    TRUE SAINT AND TRUE SCIENCE.
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @arunn7947
    @arunn7947 5 ปีที่แล้ว +4

    thank you aruljothi youtube channel

  • @அருட்பெருஞ்ஜோதி-ள9ழ

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
    எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க 🙏🙏🙏🙏

  • @sathyamoorthy4164
    @sathyamoorthy4164 4 ปีที่แล้ว +1

    புரிந்துக்கொள்ள முயற்சி செய்கிறேன் ஐயா......என் மர மண்டைக்கி ஒன்றும் விளங்க வில்லை........

  • @123vinoraj
    @123vinoraj 3 ปีที่แล้ว +4

    அவர் சொன்னதெல்லாம் உண்மை நிறைந்ததாக இருந்தது, நான் கிட்டத்தட்ட அழுதேன். உங்களுக்கு நன்றி, உங்கள் உரையை எங்களுக்கு மேலும் கொடுத்து க்கொண்டே இருங்கள்.

    • @ArulJothiTv
      @ArulJothiTv  3 ปีที่แล้ว +2

      Watch Murugan ayya paly list
      அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

  • @sivakami5chandran
    @sivakami5chandran 4 ปีที่แล้ว +1

    Ayya arumai arumai🤝🤝🤝🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @selvis5652
    @selvis5652 3 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏🙏 nantri ayya🙏🙏🙏🌹🙏🙏🌹🙏🙏🌹🙏🌹🙏

  • @manouma4943
    @manouma4943 3 ปีที่แล้ว

    Amazing. Super speech.

  • @agritmgsiva7113
    @agritmgsiva7113 5 ปีที่แล้ว +10

    Vazhga valamudan. Thanks for enlighted my mind about vallar and his preaches.

    • @ArulJothiTv
      @ArulJothiTv  5 ปีที่แล้ว

      வள்ளல் மலரடி வாழ்க வாழ்க

    • @ramalingamarumugam9855
      @ramalingamarumugam9855 3 ปีที่แล้ว

      Thiru Murugan's content # Address please. Your way of Addressing messages may kindly be changed as what is your decision should be explained over than asking your questions.!..?..
      You request the audience the
      Claspses.
      It should come spontaneously as rewarding value of speech.

  • @rajeshhariharan7575
    @rajeshhariharan7575 5 ปีที่แล้ว +5

    Muthal paththu nimidam thaan ketten, innum muzhu thokuppaiyum ketkavillai.. aarambame amarkalam.... nanri, vaazhthukkal aiyaa.

  • @vekramkrishnan3616
    @vekramkrishnan3616 5 ปีที่แล้ว +3

    Well done, great congrats

  • @sakthivels7770
    @sakthivels7770 5 ปีที่แล้ว +1

    சிவானந்த பரகம்சர் தங்கள் கூறிய கருத்தையே அவரது உரைநடையில் குறிப்பிட்டுள்ளார்.. தாங்கள் கூருவதுபடி பார்தால் அனைத்து மகாண்களும் ஒரே கருத்தைதான் வழியுறுத்துகின்றனர்...

    • @ArulJothiTv
      @ArulJothiTv  5 ปีที่แล้ว

      அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

  • @pathankuttyp2131
    @pathankuttyp2131 4 ปีที่แล้ว +2

    Good morning om santhi om santhi om santhi om santhi om santhi om santhi om

  • @arjithprayan4572
    @arjithprayan4572 4 ปีที่แล้ว +5

    அருமையான விளக்கம் நன்றி வாழ்க வளமுடன்

  • @chandrasekaransekar4021
    @chandrasekaransekar4021 ปีที่แล้ว

    Aya super samy

  • @nanthakumarkumar4846
    @nanthakumarkumar4846 4 ปีที่แล้ว +1

    Very good nice

  • @SivaKumar-rj4ll
    @SivaKumar-rj4ll 5 ปีที่แล้ว +3

    புதிய புரிதல் . நன்றி ஐயா.

    • @ArulJothiTv
      @ArulJothiTv  5 ปีที่แล้ว

      வள்ளல் மலரடி வாழ்க வாழ்க

  • @nandukuumar6149
    @nandukuumar6149 5 ปีที่แล้ว +3

    நன்றி குருவே சரணம் 🙏🙏🙏🙏

    • @ArulJothiTv
      @ArulJothiTv  5 ปีที่แล้ว

      வாழ்க வளமுடன்

  • @winstailors2165
    @winstailors2165 ปีที่แล้ว

    அருமை அய்யா

  • @ponnusamyvelayutham6877
    @ponnusamyvelayutham6877 4 ปีที่แล้ว +1

    அருமை அருமை.

  • @arulmagesh6155
    @arulmagesh6155 5 ปีที่แล้ว +2

    மிக்க நன்றி ஐயா, இதுவரை கேட்டிராத அரிய தகவல்களையும் உண்மைகளையும் உரக்கச் சொன்னமைக்கு மிக்க நன்றி, தங்கள் கைப்பேசி எண்ணை பதிவிட்டால் மிகவும் உபயோகமாக இருக்கும். திருமுருகன் சுவாமிகள் பேசிய மற்ற வீடியோக்கள் சன்மார்க்கம் சார்ந்தவை அல்ல எனவே சன்மார்க்க அன்பர்கள் கவனமுடன் கையாளவும்.

    • @ArulJothiTv
      @ArulJothiTv  5 ปีที่แล้ว +1

      we don't no ayya swamigal number we try give soon

    • @ArulJothiTv
      @ArulJothiTv  5 ปีที่แล้ว

      வடலூர் முருகன் 95782 45639

    • @arulmagesh6155
      @arulmagesh6155 5 ปีที่แล้ว +1

      திரு.முருகன் சுவாமிகள் பேசிய மற்ற வீடியோக்கள் சன்மார்க்கம் சார்ந்ததாக இல்லை, எனவே சன்மார்க்க அன்பர்கள் மிகவும் கவனமுடன் கையாளவும்.

    • @ArulJothiTv
      @ArulJothiTv  5 ปีที่แล้ว +1

      @@lakshmitharas735 th-cam.com/video/NZdA3gvB2bw/w-d-xo.html

    • @ArulJothiTv
      @ArulJothiTv  5 ปีที่แล้ว +1

      @@lakshmitharas735 th-cam.com/video/a4ZWQbIv-UY/w-d-xo.html

  • @bakthibharatham9511
    @bakthibharatham9511 5 ปีที่แล้ว +1

    அருமையான விளக்ககம்....

    • @ArulJothiTv
      @ArulJothiTv  5 ปีที่แล้ว

      அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

  • @பனைமரம்-ழ7ச
    @பனைமரம்-ழ7ச 4 ปีที่แล้ว +1

    மிக்க நன்றி அய்யா

  • @இரா.ஆறுமுகம்
    @இரா.ஆறுமுகம் 4 ปีที่แล้ว +1

    அழகிய பதிவு

  • @lifeisnatural2338
    @lifeisnatural2338 3 ปีที่แล้ว +1

    அறிவியல் உண்மை பதிவு👤👤👤

    • @ArulJothiTv
      @ArulJothiTv  3 ปีที่แล้ว

      அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

  • @KannanKannan-vj3fd
    @KannanKannan-vj3fd 5 ปีที่แล้ว +14

    ஆன்மீக சக்தியை இல்லை என்பவர்கள் பகுத்தறிவு வாதிகள் இல்லை.
    அனைத்தும் இருப்பதே இந்து சமயம் தமிழ் ஆன்மீகம்.

    • @ArulJothiTv
      @ArulJothiTv  5 ปีที่แล้ว

      அற்புதம் அற்புதம் ஐயனே அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

    • @KannanKannan-vj3fd
      @KannanKannan-vj3fd 5 ปีที่แล้ว

      @@ArulJothiTv வணங்குகிறேன்

  • @rajaguru8684
    @rajaguru8684 5 ปีที่แล้ว +6

    “அறியலாம் மனந்தானே உயிர்தா னாகும்
    அண்டத்திற் சேர்ந்திடவே ஆகும் முத்தி
    பரியேறிச் சவாரியுமே நடத்த லாகும்
    பஞ்சமா பாதகங்கள் பறந்தே போகும்
    விரிவான மனந்தனையும் அணுவ தாக்கி
    விட்டகுறை தொட்டகுறை விதியைப் பார்த்துக்
    குறியான குண்டலியா மண்ட வுச்சி
    கூறுகிறேன் முக்கோண நிலைதாமே

  • @antonybabar8548
    @antonybabar8548 4 ปีที่แล้ว

    Very sensitive talk good

  • @chandran53sindhu.77
    @chandran53sindhu.77 5 ปีที่แล้ว +1

    Swami athanaium arumai🙏🙏🙏👌👌👌👌👏👏👏

  • @sivag22
    @sivag22 5 ปีที่แล้ว +4

    🙏🙏🙏🙏🙏🙏 excellent msg ...

  • @mohansubramaniam4105
    @mohansubramaniam4105 4 ปีที่แล้ว

    மிக மிக தெளிவான உரை

  • @dearkrish1
    @dearkrish1 5 ปีที่แล้ว +1

    Very Nice!

  • @புலிபாணிசித்தர்
    @புலிபாணிசித்தர் 4 ปีที่แล้ว +1

    தம்முள் தேடிப்பெறுவோம்!!

  • @harisadhukrishnan9553
    @harisadhukrishnan9553 5 ปีที่แล้ว +4

    பாலை பற்றின விழிப்புநிலை அருமை.

    • @ArulJothiTv
      @ArulJothiTv  5 ปีที่แล้ว

      நன்றி

    • @palanivisu1344
      @palanivisu1344 5 ปีที่แล้ว +2

      @@ArulJothiTv sir I am confused about milk you said. You first yiu said milk is as good as piece of meat (as per master) then you say don't think milk is good for you as it is food for calf from cow. Can you explain what is your view.thanks

  • @lathavijayakumari2825
    @lathavijayakumari2825 2 ปีที่แล้ว

    Beautiful words

  • @kannanramanathan5499
    @kannanramanathan5499 ปีที่แล้ว

    அருமை ஐயா வணக்கம் தங்களின் சன்மார்க்க பிரச்சாரம் தொடர அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை வேண்டுகிறேன். தங்களின் முகவரி மற்றும் தொலைபேசி எண்ணை உலகிற்கு சொல்லுங்கள். அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி.

  • @pagarmakanpadi5394
    @pagarmakanpadi5394 5 ปีที่แล้ว +1

    Arumai,magichi,pramathem : Malaysia

    • @ArulJothiTv
      @ArulJothiTv  5 ปีที่แล้ว

      அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

    • @sivayogi17
      @sivayogi17 5 ปีที่แล้ว +1

      @@ArulJothiTv அய்யா.. where can i meet you in india...?

  • @tharshinitheivendran7969
    @tharshinitheivendran7969 5 ปีที่แล้ว +1

    அரு மை Super super super

  • @DiyanTamizh
    @DiyanTamizh 5 ปีที่แล้ว +1

    நன்றி ஐயா

    • @ArulJothiTv
      @ArulJothiTv  5 ปีที่แล้ว

      அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

  • @shekarchandran3120
    @shekarchandran3120 5 ปีที่แล้ว +1

    மிகவும் அருமை ஐயா 🙏🙏🙏

    • @ArulJothiTv
      @ArulJothiTv  5 ปีที่แล้ว

      அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

  • @ramachandra1026
    @ramachandra1026 5 ปีที่แล้ว +3

    அருமை

  • @SuperGurumoorthy
    @SuperGurumoorthy 5 ปีที่แล้ว +2

    Clear speech

  • @senthilkumarp5628
    @senthilkumarp5628 5 ปีที่แล้ว +3

    Super...nanri iyya...

    • @ArulJothiTv
      @ArulJothiTv  5 ปีที่แล้ว

      வள்ளல் மலரடி வாழ்க வாழ்க

  • @sivasankaranmuppuli.8596
    @sivasankaranmuppuli.8596 5 ปีที่แล้ว +4

    முருகன் சுவாமிகள் வள்ளளார் பற்றி சொற்பொழி ஆற்றியது நன்றாக இருந்தது.

  • @joesivam9021
    @joesivam9021 3 ปีที่แล้ว +1

    ஓம் ஈஸ்வராய நமஹ:
    குருவடி சரணம்
    திருவருட்பிரகாச வள்ளலார் அவர்கள் தைப்பூசத் திருநாளாகிய இன்று (28:01:2021) வழங்கிய அருளுரையை கீழே இணைத்துள்ளோம். கேட்டு மகிழுங்கள்.
    நன்றி
    th-cam.com/video/vbf4cbIfLls/w-d-xo.html

  • @harisadhukrishnan9553
    @harisadhukrishnan9553 5 ปีที่แล้ว +4

    அருமை அருமை

    • @ArulJothiTv
      @ArulJothiTv  5 ปีที่แล้ว

      நன்றி

    • @sekarbala2972
      @sekarbala2972 4 ปีที่แล้ว

      Biriyani sappittean enrirgal vilakkam theavai

  • @yesoda.ryesonave4514
    @yesoda.ryesonave4514 4 ปีที่แล้ว +3

    Om

  • @santhiyaaraagini5562
    @santhiyaaraagini5562 5 ปีที่แล้ว +3

    Arumai ayya

  • @vimalathithan1353
    @vimalathithan1353 3 ปีที่แล้ว +1

    அருட்பெருஞ்ஜோதி 🙏

  • @BaskarRam-e5m
    @BaskarRam-e5m 2 หลายเดือนก่อน

    Ok good 6and 7 number big matter please explain your only very important secret please explain

  • @murganmurgan6661
    @murganmurgan6661 4 ปีที่แล้ว +2

    🙏🙏

  • @pkkumar9816
    @pkkumar9816 5 ปีที่แล้ว +2

    Mass speech

  • @haitopon
    @haitopon 2 ปีที่แล้ว

    அய்யா, உங்கள் விளக்கத்திற்கு சரணம் சரணம் அய்யா,சில அக ஐயங்கள் தீர்ந்தன.அய்யாவை சந்திக்க வாய்ப்பு வேண்டும்..

  • @KannanKannan-vj3fd
    @KannanKannan-vj3fd 4 ปีที่แล้ว +4

    கெட்ட எண்ணங்களே
    கெடுதி தரும்
    நல்ல எண்ணங்களே
    நன்மை தரும்
    கெட்ட எண்ணங்கள் கெட
    நல்ல எண்ணங்கள் வளர
    இறைவனையே நினைக்கனும்
    இறைவனையே நிறைக்கனும்

  • @saravanankumar8537
    @saravanankumar8537 2 ปีที่แล้ว

    Netri kannai thiruntha piragu mamisathai undaal thalai mudiyil malam kazhithu viduvar enpathalthan thalaiyai mudi vaithirukirar vallalar

  • @manikandane4128
    @manikandane4128 5 ปีที่แล้ว +3

    ஒரு வேலை ஒருவன் கடவுளை கண்டிருந்தால் அடுத்த பிறப்பு அவனுக்கில்லை தானே...

    • @thirunavukarasug6577
      @thirunavukarasug6577 5 ปีที่แล้ว +3

      Manikandan E உண்மையே. கடவுளை கண்டவன் சாதாரண மனிதரை போல் சாகமாட்டான். நிட்டை எனும் பெயரில் நீரிலோ மண்ணிலோ புதைபடமாட்டான். ஊர் அறிய அருட்பெருஞ்சோதியில் கலந்து சிதம்பரத்தில் ஒடுங்குவான்.
      செத்தால் தானே பிறப்பு உண்டு.

  • @chandirababubabu9653
    @chandirababubabu9653 3 ปีที่แล้ว

    குருவே சரணம்

  • @dkgamingtamil7250
    @dkgamingtamil7250 5 ปีที่แล้ว +1

    Super ayya