யாரையும் ஏமாற்றாதே.மற்றவர்களின் வயிற்றில் அடித்து நீ சந்தோசமாக வாழாதே.நீ செய்த பாவங்களுக்கு இப்பிறவியிலோ அல்லது நீ செய்த பாவங்களுக்கு மறுபிறவி எடுத்து கடும் துயரங்களை அனுபிவிப்பாய்.இது இறைவனின் தீர்ப்பு.
ஊர் பணத்தில் வாழ்க்கை நடத்துபவனை ஒன்று அரசு தண்டிக்கவேண்டும்.இல்லையென்றால் மக்கள் அதிரடியாக தண்டிக்கவேண்டும்.அது இப்பொழுது மிகசரியாகதான் நடந்திருக்கிறது.
மக்கள் அனைவரும் கண்மூடித்தனமாக செய்திகளை நம்புவதால் பொய்யான செய்திகளை பரப்ப வேண்டாம். தயவுசெய்து தெளிவாக ஆராய்ந்து பின்னர் உங்கள் சேனலில் வெளியிடுங்கள். தயவு செய்து அவர்களின் குடும்பத்தினர் அனைவரும் பெரிய இழப்பில் உள்ளனர், எனவே ஊடகங்களில் வரும் பொய்யான செய்திகளை பரப்புவதை தவிர்க்கவும்
Totally fake. Polimer you should analyse the news thoroughly before publishing it. People believe what you said and they don't have time to analyse whether it's true or fake. Think about his family before publishing and not for your benefit.
ஊரார் பணத்தை வைத்து கொண்டு ஷேரில் போட கூடாது
யாரையும் ஏமாற்றாதே.மற்றவர்களின் வயிற்றில் அடித்து நீ சந்தோசமாக வாழாதே.நீ செய்த பாவங்களுக்கு இப்பிறவியிலோ அல்லது நீ செய்த பாவங்களுக்கு மறுபிறவி எடுத்து கடும் துயரங்களை அனுபிவிப்பாய்.இது இறைவனின் தீர்ப்பு.
இதை பார்க்கும் ஏமாற்ற நினைப்பவர்களுக்கு ஒரு பாடம்
yessssssssssssssssssssss
தரமான சம்பவம் இப்படி தான் பன்னனும்
Apadi paatha banks evlo per eh kondrukanum. Loosu kuumutta madri pesa kuudadhu
Justice won
சரியான பாடம் புகட்டியுள்ளார்கள்
Sariya tha panirukanga pa
Unna madri aal irukadhala thaan innum indha country urupadama irukku
விடியல் 😂😂😂😂 மாமா சுடாலியன்
அரசியல் வேற யாரு வந்தா தப்பு பண்ண மாட்டாங்க சொல்லுங்கடா
ஊர் பணத்தில் வாழ்க்கை நடத்துபவனை ஒன்று அரசு தண்டிக்கவேண்டும்.இல்லையென்றால் மக்கள் அதிரடியாக தண்டிக்கவேண்டும்.அது இப்பொழுது மிகசரியாகதான் நடந்திருக்கிறது.
இதுதான் திராவிட மாடல் அரசு
சபாஷ் மாமா சபாஷ்
🔥செய்க தரமான செய்க 🔥
இதுக்கு பதிலா அவன் கண்கள் , கிட்னி புடுங்கி வித்து இருக்கலாம் 😂
சூப்பர் அருமையான தண்டனை
A LOT OF CRIMES . What is happening inTamilnadu/
மக்கள் அனைவரும் கண்மூடித்தனமாக செய்திகளை நம்புவதால் பொய்யான செய்திகளை பரப்ப வேண்டாம். தயவுசெய்து தெளிவாக ஆராய்ந்து பின்னர் உங்கள் சேனலில் வெளியிடுங்கள். தயவு செய்து அவர்களின் குடும்பத்தினர் அனைவரும் பெரிய இழப்பில் உள்ளனர், எனவே ஊடகங்களில் வரும் பொய்யான செய்திகளை பரப்புவதை தவிர்க்கவும்
விடுங்க விடுங்க. இதெல்லாம் ஒரு விசயமா 😂😂. வினை விதைத்தவன் 😂😂
Next myv3 ads
Enna solradhune therila pongada 😢😔
ஆன் லைன் ட்ரேடிங் . ஆஃப் லைன் ஏமாத்திங்.😂😂😂😂😂😂😂😂😂😂, இரண்டு பக்கமும் இது தேவைதான்.
😂😂😂 sema treatment vera level
South TN very dangerous in the world
Super 🎉
சட்டம் சரியாக இல்லை.
Irandu tharappukkume peraasai
Tharkoorie dmk aatchiela 😂😂😂eallm paklam
❤
Athayenda ipdi solra
Super samvam❤❤❤
Fake news... 🤬🤬🤬🤬
Wrong title.
Misleading
Sad
Totally fake. Polimer you should analyse the news thoroughly before publishing it. People believe what you said and they don't have time to analyse whether it's true or fake. Think about his family before publishing and not for your benefit.
Perasai Perum nastam
It was completely a fake news.. it was embarrassing, anger inducing when you are telecasting the false news..
Think about their family members don't make money from their emotions by showing this kind of false news
Ne saga vendiyavan than
Apo ne vaala vendiyavana
Bro fake news eppadi pesa kudathu ok va . Avanga sulnilai eppadi unmaiya ethu theireeyama pesa kudathu
😂 Bala Murugan Ai ,Kolai Saidadu , Enda Madiri Emathravangalukku Oru Padama Errukkattum
பிச்ச காசு 15 லட்சம் கே இப்டி யா, அவன் அவன் கோடி கனக்கல லாஸ் பன்னிட்டு சும்மா இருகாங்க
Onaku athu picha kasu apo Ona maata panna sareya iruku Pola
என்னப்பா சொல்ர.... 15 லட்சம் பிச்ச காசா.... 😂😂😂
15 L picha kasa😢😢😢😢
இவரும் ஏமாற்று பேர் வழியாக இருப்பார் அதான் 15லட்சம் பிச்சை காசு என்கிறார் உழைத்து வாழ வேண்டும் பிறர் உழைப்பில் வாழ கூடாது
நீ கொடுக்க வேண்டியது தானே
Amathura. Naikla. Eppadi. Than. Pananum
Profit or loss we itself need to bear don't involve third person