"Ranji Trophy match in SALEM : TamilNadu vs Punjab" | Salem Cricket Foundation Ground | Cricket

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 ก.ย. 2024
  • It's a proud moment for salem'ians.
    Ranji trophy match in salem, tamilnadu.
    Happening at salem cricket foundation Ground, between the team of tamilnadu and punjab.
    Team tamilnadu won the toss and Captain Sai kishore chose to bat first.
    #salem #cricket #tamilnadu #tamil #ranjitrophy2024 #salemcricket #RanjiTrophy #CricketMatch #SalemSports #DomesticCricket #RanjiSeason #CricketFever #SalemCricket #SportsEvent

ความคิดเห็น • 17

  • @sriharigokul31
    @sriharigokul31 6 หลายเดือนก่อน

    Anna nalaiku nanum yan frnd um match paka varuvom neenga varuvingala vanda meet panalam

    • @GIRI_SEVEN
      @GIRI_SEVEN  6 หลายเดือนก่อน

      Sorry thambi...nalaiku enaku work iruku.... Innoru naal chance kedaikumbodhu kandippa papom

    • @sriharigokul31
      @sriharigokul31 6 หลายเดือนก่อน

      @@GIRI_SEVEN ok Anna🥲🥲

  • @indianever4698
    @indianever4698 6 หลายเดือนก่อน +1

    1974 காலகட்டத்தில் சேலம் நேரு ஸ்டேடியத்தில் தமிழக ரஞ்சி கோப்பை அணியை எதிர்த்து இந்திய சுற்றுப்பயணம் வந்த இலங்கை அணி ஒரு பயிற்சி ஆட்டத்தில் ஆடியது. அதற்கு பிறகு எந்த ஒரு வெளிநாட்டு அணியும் அடியதாக தெரியவில்லை.‌ 😏 🇮🇳

  • @sriharigokul31
    @sriharigokul31 6 หลายเดือนก่อน +1

    Free entry ah?

    • @GIRI_SEVEN
      @GIRI_SEVEN  6 หลายเดือนก่อน

      Free entry thaan thambi..... Ella naalum

    • @sriharigokul31
      @sriharigokul31 6 หลายเดือนก่อน

      @@GIRI_SEVEN aan thanks anna

  • @gouthamangouthaman9158
    @gouthamangouthaman9158 หลายเดือนก่อน

    சார் வணக்கம் சேலத்தில் இந்த மாதிரி கிரிக்கெட் போட்டி நடத்த என்ன செய்ய வேண்டும்

    • @GIRI_SEVEN
      @GIRI_SEVEN  หลายเดือนก่อน +1

      தேசிய, மாநில அளவிளான போட்டிகளுக்கு தமிழ்நாடு கிரிக்கெட் சங்கமும், இந்திய கிரிக்கெட் ஆணையமும் தான் முடிவு செய்ய முடியும்.
      தனியார் போட்டிகளுக்கு சேலம் கிரிக்கெட் சங்கத்தை அணுகவும். நான்கு ரோடு காந்தி ஸ்டேடியத்தில் அமைந்துள்ளது அதன் நிர்வாகம்.

    • @gouthamangouthaman9158
      @gouthamangouthaman9158 หลายเดือนก่อน

      @@GIRI_SEVEN நன்றி சார் யார் வேண்டுமானாலும் எடுத்து நடத்தலாமா சகோ

    • @GIRI_SEVEN
      @GIRI_SEVEN  หลายเดือนก่อน +1

      முடியாது.
      இந்த மைதானம் சேலம் கிரிக்கெட் சங்கம் மற்றும் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் கட்டுபாட்டில் உள்ளது. அவர்கள் முடிவே இறுதியானது.

    • @gouthamangouthaman9158
      @gouthamangouthaman9158 หลายเดือนก่อน

      @@GIRI_SEVEN அவர்களிடம் அனுமதி பெற்று நடத்தலாமா சகோ

    • @gouthamangouthaman9158
      @gouthamangouthaman9158 หลายเดือนก่อน

      @@GIRI_SEVEN சார் அதாவது கிரிக்கெட் சங்கத்திடம் அனுமதி பெற்று நடத்தலாமா என்று கேட்டேன்