பரமண்டலத்தின் ஜெபத்தின் விளக்கத்தை தெரிந்து கொண்டு ஜெபியுங்கள் /md jegan message /tamil cristian mes

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ม.ค. 2025

ความคิดเห็น • 42

  • @m.j.prabhakarrao7639
    @m.j.prabhakarrao7639 11 ชั่วโมงที่ผ่านมา

    🛐 Amen 🙌 Praise 🧎‍♀️ To 💞 Be 🙋‍♀️ God 👏 Amen 👍

  • @EstherSelvi-rp5xb
    @EstherSelvi-rp5xb วันที่ผ่านมา +2

    🙏🙏🙏🙏🙏🙏🙏தேவனுக்கே மகிமை உண்டாவதாக ஆமேன் 🙏

  • @JoshuaRMani
    @JoshuaRMani 18 ชั่วโมงที่ผ่านมา

    நம்முடைய தேவன் பரலோகத்தில் இருக்கிறார்; தமக்குச் சித்தமான யாவையும் செய்கிறார்.
    சங்கீதம் 115:3

  • @josheled499
    @josheled499 วันที่ผ่านมา +7

    நான் தினம் தனிமையில் இந்த ஜெபம் 100 முறை என் கணவரின் விடுடலை காக சொல்றேன்

    • @subbulakshmia558
      @subbulakshmia558 8 ชั่วโมงที่ผ่านมา

      இன்னும் விளக்கமாக சொன்னால் நல்லது பிரதர் நன்றி

  • @glorystephenn6214
    @glorystephenn6214 21 ชั่วโมงที่ผ่านมา

    Thankyou Jesusfor this very very very usefulblessed messaga AmenHalleluya 🙏❤️👍👌😘😄😂😊All Glory to Jesuschrist AmenHalleluya 🙏❤️👍👌😘

  • @presellaissac2433
    @presellaissac2433 23 ชั่วโมงที่ผ่านมา +1

    Glory to God 🙏

  • @jpaulin6360
    @jpaulin6360 18 ชั่วโมงที่ผ่านมา

    Super pr.prise the lord jesus.

  • @JoshuaRMani
    @JoshuaRMani 18 ชั่วโมงที่ผ่านมา

    இயேசு: நானே வானத்திலிருந்திறங்கின ஜீவஅப்பம்; இந்த அப்பத்தைப் புசிக்கிறவன் என்றென்றைக்கும் பிழைப்பான்; நான் கொடுக்கும் அப்பம் உலகத்தின் ஜீவனுக்காக நான் கொடுக்கும் என் மாம்சமே.
    யோவான் 6:51

  • @JoshuaRMani
    @JoshuaRMani 18 ชั่วโมงที่ผ่านมา

    சாத்தானே, முகாந்தரமில்லாமல் அவனை (யோபுவை) நிர்மூலமாக்கும்படி ""நீ என்னை ஏவினபோதிலும்,""
    யோபு 2:3

  • @jkjk67671212
    @jkjk67671212 วันที่ผ่านมา

    Lord's prayer and ten commandments must be planted in our heart and our children's hearts 15:09

  • @TamilselviB-fs6yb
    @TamilselviB-fs6yb วันที่ผ่านมา +1

    Amen Thank you Jesus 🙏🙏🙏🙏🙏

  • @JoshuaRMani
    @JoshuaRMani 18 ชั่วโมงที่ผ่านมา

    இயேசு: என்னையும் அறியீர்கள். என் பிதாவையும் அறியீர்கள்; நீங்கள் என்னை அறிந்தீர்களானால் என் பிதாவையும் அறிவீர்கள்.
    யோவான் 8:19

  • @User03-v5t
    @User03-v5t 21 ชั่วโมงที่ผ่านมา

    Amen Amen Amen🙏🙏🙏

  • @BalasubramaniamBala-v6k
    @BalasubramaniamBala-v6k วันที่ผ่านมา

    ஆமென் அப்பா. ❤❤❤❤❤❤❤

  • @JayalakshmiS-c6u
    @JayalakshmiS-c6u วันที่ผ่านมา

    Praise the lord🎉

  • @Santhaseelan-ik6jj
    @Santhaseelan-ik6jj วันที่ผ่านมา

    Halleluyah! Praise the Lord ! Amen.

  • @drsarah4437
    @drsarah4437 วันที่ผ่านมา +1

    Tq pas good message gbu🙏

  • @bhagyaaakrish7477
    @bhagyaaakrish7477 18 ชั่วโมงที่ผ่านมา

    ❤AMEN❤HALLELUJAH❤

  • @kingsonmagic
    @kingsonmagic วันที่ผ่านมา

    mmm....Praise the lord jesus...👏

  • @JoshuaRMani
    @JoshuaRMani 18 ชั่วโมงที่ผ่านมา

    நீங்கள் நின்று ஜெபம்பண்ணும்போது, ஒருவன்பேரில் உங்களுக்கு யாதொரு குறை உண்டாயிருக்குமானால், பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா உங்கள் தப்பிதங்களை உங்களுக்கு மன்னிக்கும்படி, அந்தக் குறையை அவனுக்கு மன்னியுங்கள்.
    நீங்கள் மன்னியாதிருப்பீர்களானால், பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவும் உங்கள் தப்பிதங்களை மன்னியாதிருப்பார்.
    மாற்கு 11:25-26

  • @SrojaSundarajan
    @SrojaSundarajan วันที่ผ่านมา

    Amen hallelujah

  • @balasivam1690
    @balasivam1690 9 ชั่วโมงที่ผ่านมา

  • @britto2507
    @britto2507 วันที่ผ่านมา

    ஆமேன் ஆமேன் ஆமேன்

  • @lalithagangaa5222
    @lalithagangaa5222 วันที่ผ่านมา +1

    👌🙏

  • @abiabi5392
    @abiabi5392 วันที่ผ่านมา

    Amen appa 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @meenachitangahrashi593
    @meenachitangahrashi593 วันที่ผ่านมา

    Amen 🙏

  • @georgerichard2586
    @georgerichard2586 วันที่ผ่านมา

    Amen Jesus..................

  • @epsibaanjali3856
    @epsibaanjali3856 วันที่ผ่านมา

    Amen appa❤❤❤❤❤

  • @Julia-cl8ts
    @Julia-cl8ts วันที่ผ่านมา +2

    பரமண்டல ஜெபத்தின் அர்த்தத்தை நாம் உணர்ந்து எவ்வாறு ஜெபிக்க வேண்டும் எப்படி ஆண்டவரிடம் ஒன்றுபட வேண்டும் என்பதை உணர வைத்ததற்கு நன்றி

  • @sooriyajeyasooriyan7094
    @sooriyajeyasooriyan7094 วันที่ผ่านมา

    வணக்கம்
    ஆமென்
    நமசிவாய
    10 1 2024

  • @jesusgracebala973
    @jesusgracebala973 วันที่ผ่านมา +1

    Naan பிதாவின் நாமத்தினாலே வந்திருக்கிறப்படியினாள் நீங்கள் என்னை விசுவாசிக்கிறதில்லை

  • @AngelaSendurai
    @AngelaSendurai วันที่ผ่านมา

    Amen

  • @jeszinthajeszintha3250
    @jeszinthajeszintha3250 21 ชั่วโมงที่ผ่านมา

    "உமது நாமம் பரிசுத்தப் படுவதாக" என்றால் இதுவரை பரிசுத்தம் இல்லை: இனிமேல்தான் பரிசுத்தப்பட வேண்டும் என்று பொருள் வருகிறது. "உமது நாமம் தூயதென போற்றப்படுவதாக" எனபதுதான் சரியான வார்த்தை.

  • @kanilistonarokkianathan5029
    @kanilistonarokkianathan5029 วันที่ผ่านมา

    🙏❤️🌺🇮🇱🇨🇦

  • @josheled499
    @josheled499 วันที่ผ่านมา +2

    தோத்திரம் ஐயா
    என் பெயர் ஜோஸ்லி என் கணவன் பெயர் தனசிங் ஜெயபால் இருமுனை கோளாறு என்று ஒரு நோய் இருக்கிறது அவர்கள் என்ன செய்கிறார்கள் என்று அவருக்கே தெரியாது ஒரு நேரம் நல்லா இருப்பார்கள் மற்ற நேரம் மனது மாறி என்ன செய்கிறார்கள் என்று அவருக்கே தெரியாது, வீட்டை சுற்றி பிசாசின் போராட்டம் உள்ளது, இந்த சூழ்நிலையில் அவர் வேலைக்கு செல்வது என்று எண்ணம் இல்லை மற்றவர்களிடம் பணம் கேட்பது சும்மா சுற்றி வருவது என்றுதான் இருக்கிறார்கள்,இந்த சூழ்நிலையில் இருக்கும்போது அதிகமாக ஸ்மோக்கிங் ட்ரிங்கிங் பழக்கம் வருகிறது, அவரைக் குறித்து பயங்கரமான கனவுகள் வருகிறது மரணத்துக்கு ஏதுவாக உள்ள கனவுகள் வருகிறது,இதை குறித்து பயமாக உள்ளது குடும்பத்தை தாக்கி விடுமோ என்று ஒரு பயத்தில் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம், கண்ணீருடன் காத்திருக்கிறோம், என் கணவனுக்காக என் குடும்பத்திற்காகவும் இரண்டு பிள்ளையின் வாழ்வுக்காகவும் இந்த மரண கட்டுகள் இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் உடைக்கப்பட ஜெபித்துக் கொள்ளுங்கள்.தேவனுடைய நாமம் மகிமைப்படுவதாக ஆமென்

    • @manjum8185
      @manjum8185 วันที่ผ่านมา

      Kerala la pastor Mathew nnu pastor sister avartta prayer ku ponga;ulakathil irukiravanilum nammudaya devan periyavar;avar ongaluku arputham seivar

    • @peterbeniamin4611
      @peterbeniamin4611 วันที่ผ่านมา

      Hii

  • @EWorldBeauty
    @EWorldBeauty วันที่ผ่านมา

    ஏன் உங்கள் பார்வை உலக பிரகாரமான பார்வையாக இருக்கிறது ?. உங்கள் சிந்தனையில் எழும் எண்ணங்களும், விவரங்களும் வேதாகமத்திற்கு ஒத்துப் போகிறது என்று நீங்கள் கருதுவது ஏனோ?

  • @SHINRITUMARYGOPIPsychology
    @SHINRITUMARYGOPIPsychology วันที่ผ่านมา

    Amen🙏

  • @christalmary9453
    @christalmary9453 วันที่ผ่านมา

    Amen 🙏🙏🙏🙏🙏

  • @shamjoshuva4050
    @shamjoshuva4050 วันที่ผ่านมา

    Amen