துலாம் எது நடந்தாலும் எதிர்த்து நின்று வெற்றியை சூறையாடும் சுக்கிரபெயர்ச்சி / துலாம் 2024

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 พ.ค. 2024
  • துலாம் எது நடந்தாலும் எதிர்த்து நின்று வெற்றியை சூறையாடும் சுக்கிரபெயர்ச்சி / துலாம் 2024

ความคิดเห็น • 252

  • @user-dd5pv4rt3g
    @user-dd5pv4rt3g 2 หลายเดือนก่อน +43

    துலாம் ராசி தான் எனக்கு இன்னும் என் உயிரை த்தவிர வேறயெதும் இல்ல 😢😢😢

    • @Rmanimani
      @Rmanimani หลายเดือนก่อน +1

      உண்மை எல்லாம் சொல்றியே

    • @vimalanagarajan2912
      @vimalanagarajan2912 หลายเดือนก่อน +1

      ❤❤❤❤வணக்கம்.ஐயாநானும்தூலாம்ராசிசுவாதிநட்சத்திரம்.எனக்கு.எதுவுமேசரியில்லையே

    • @sherrys1713
      @sherrys1713 หลายเดือนก่อน

      Me too 😭

    • @Kamalguitar24
      @Kamalguitar24 หลายเดือนก่อน

      Same to u pa...

    • @MuthurajD-zq3ls
      @MuthurajD-zq3ls หลายเดือนก่อน

      2:22 தமிழ் 2:35 ​@@vimalanagarajan2912

  • @krishnakanth8411
    @krishnakanth8411 2 หลายเดือนก่อน +35

    உயீர் மட்டும் தான் இருக்கு நடை பிணம் தான்

    • @user-yt3po7sn3u
      @user-yt3po7sn3u หลายเดือนก่อน

      Sariya sonninga 😮

    • @LaksmanesLaksmanes
      @LaksmanesLaksmanes หลายเดือนก่อน

      நானும் தான் உயிர் மட்டும் இருக்கு

  • @saranyasaranya-vh5po
    @saranyasaranya-vh5po 2 หลายเดือนก่อน +38

    தூலாம்"ராசிக்கு"நல்லதே நடக்காதா கடவுள்"ரொம்பவே"சோதிக்கீறார் ஐயா

  • @srirangamkodhai9210
    @srirangamkodhai9210 2 หลายเดือนก่อน +114

    ரைட்டு என்னமோ நடக்கப்போறதுய்யா.வாழ்வோ சாவோ எல்லாவற்றையும் வறவேற்போம்யா.அதா துலாம் ராசிக்காரர்கள்.

  • @user-xk2fy8mz1z
    @user-xk2fy8mz1z 2 หลายเดือนก่อน +34

    இததெல்லாம் கேட்டு கேட்டு வெறுப்பு டென்சன் அகுது

    • @SampathKumarKMU
      @SampathKumarKMU หลายเดือนก่อน

      Total Fraud , You Tube Viewing and making money by these people

  • @duraibalaiah
    @duraibalaiah 2 หลายเดือนก่อน +36

    சுக்கிரன் ராசியில மறைந்து ரொம்ப வருடம் ஆச்சு,எவர் எங்கு மாறினாலும் கடைசி வரைக்கும் இதே நிலமைதான்.பதிவுக்கு நன்றி சார்

  • @ajinsathasivan9696
    @ajinsathasivan9696 2 หลายเดือนก่อน +43

    இன்னும் உயிரு இருக்கு கோபால்😂😅😂😅😂😅

  • @RajiKukan
    @RajiKukan 2 หลายเดือนก่อน +19

    எத்தனை ஜோதிடர்கள் எத்தனை விதமாக துலாம் ராசிக்கு நல்ல பலன் சொன்னாலும் ஒன்டுமே நடக்குது இல்ல.அதுதான் துலாம் ராசி 😂

  • @m.shreenithii4128
    @m.shreenithii4128 2 หลายเดือนก่อน +14

    எனக்கு இனி மேல் ஆவது நல்லது நடந்தால் சரி

  • @user-nd5fo6ns7v
    @user-nd5fo6ns7v 2 หลายเดือนก่อน +9

    சாமி ரொம்ப கஷ்ட்டப்பட்டு இருக்கிறேன் சாமி இனிமேல் வது நல்லது நடக்கட்டும் 🙏🙏🙏🙏

  • @ramkumarm8829
    @ramkumarm8829 2 หลายเดือนก่อน +7

    சுவாமி நீங்கள் சொல்லுவது சரி எனக்கு தூலாம் ராசி தான் யோகம் எப்பா வருது மனகஷ்டம் இருக்கு சுவாமி

  • @MuthuganeshMuthuganesh-tx5ju
    @MuthuganeshMuthuganesh-tx5ju 2 หลายเดือนก่อน +11

    ஐயா எனக்கு துலாம் ராசி சுவாதி நட்சத்திரம் எனக்கு இப்ப உள்ள சூழ்நிலை என்னவாக இருக்கும் ஓம் குரு பகவானே போற்றி போற்றி

  • @dhanabalan5430
    @dhanabalan5430 2 หลายเดือนก่อน +19

    கடவுள் துணை இருப்பார்

  • @backiyalaxmi440
    @backiyalaxmi440 2 หลายเดือนก่อน +3

    அட போங்க சாமி இப்போது எனக்கு அறுபத்து இரண்டு வயசு இன்றளவும் கஷ்டபட்டுக் கொண்டுதான் இருக்கிறேன் இருந்ததை யெல்லாம் வாரிக் கொடுத்துவிட்டு இப்பொழுது ஒரு நாளைக்கு பதினோரு மணி நேரம் உழைக்கிறேன் நான் அன்றாடம் உழைத்தால் நான் எனக்கு சாப்பாடு அப்போதான் நிம்மதியோ ஈசனே

  • @vijayr3682
    @vijayr3682 2 หลายเดือนก่อน +19

    நீங்க சொன்ன மாதிரி எல்லாம் நடந்தால் நல்லது ஐயா.. If am winning lottery, I will give you share ayya

  • @rkarnan5081
    @rkarnan5081 หลายเดือนก่อน +1

    எங்களை சிவன் தான் காக்கவேண்டும்

  • @devaKumar-jz5iw
    @devaKumar-jz5iw 2 หลายเดือนก่อน +1

    நன்றி ஐயா

  • @SaduniSaduni-rj1cn
    @SaduniSaduni-rj1cn 2 หลายเดือนก่อน +5

    எனக்கு.இப்பதான்பிரச்சனன.ஆரபிச்சுருக்கு

  • @parameswaranparamesh8827
    @parameswaranparamesh8827 2 หลายเดือนก่อน

    நன்றி அய்யா

  • @user-di3lh6bh5g
    @user-di3lh6bh5g 2 หลายเดือนก่อน

    நன்றி சாமி

  • @velusamy9856
    @velusamy9856 2 หลายเดือนก่อน

    🙏💯க்கு 💯🙏ம்ம் vettri vettri suppar நன்றி நன்றி💯💯🙏🙏🙏🙏💕💕

  • @SivaKumar-lc3fg
    @SivaKumar-lc3fg หลายเดือนก่อน

    வாழ்க்கை யில் எதுவும் மே நடக்காது நீங்கள் சொல்வது நம்பிக்கை இல்லை...

  • @nithyasiva7720
    @nithyasiva7720 หลายเดือนก่อน

    Thank you..

  • @dhana8515
    @dhana8515 2 หลายเดือนก่อน +3

    Ayya pothum samy ippadi kettu kettu kekka mattum nalla than irukku. Eppadi ellarum orey mari sollarengga. Ippo vazhavum vazhi illamey sagavum vazhi illamey irukken. Nenga aha oho nu sollarengga pothum. Ethavathu nallathu nadantha sollaren samy. Nandri

    • @namasyasrilaksya
      @namasyasrilaksya 2 หลายเดือนก่อน

      Sane to u sissy usuru matum tha micham iruku manam mariyathai panam elathayum elandhachu inum ena velayum kedachu tholaya matinguthu valkaye pudikala thoongum pothu uyir poita kuda nalathu tha😭😥😟

    • @user-zx2fx6zu7k
      @user-zx2fx6zu7k 2 หลายเดือนก่อน

      😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

    • @sherrys1713
      @sherrys1713 หลายเดือนก่อน

      Enakum

  • @Daughter-r8u
    @Daughter-r8u 2 หลายเดือนก่อน +2

    Ayya arasu velai kidaika vendum thul

  • @user-to6gv1bt7l
    @user-to6gv1bt7l 2 หลายเดือนก่อน +2

    19.05.2024
    GoodSabarimallamorning

  • @ARAR-sr8hq
    @ARAR-sr8hq หลายเดือนก่อน

    Thank you sir🙏

  • @dr.ksentamilselvan6029
    @dr.ksentamilselvan6029 หลายเดือนก่อน

    Excellent one

  • @kroosrooban1118
    @kroosrooban1118 2 หลายเดือนก่อน +6

    Lottery kidaichali pothum polichidula. Velai managati onum kilikileh. Pichai Karena paithiya karena akidichu ithu oru aniyayam

  • @1112352111
    @1112352111 หลายเดือนก่อน

    salethil irundu ravikumar ..95 persent correct thank you sir

  • @user-ss1zo7po9d
    @user-ss1zo7po9d 2 หลายเดือนก่อน +1

    நம்ம நிழல் நம்ம கூட தாங்கய்யா வரும் வாழ்க வளமுடன்

  • @user-sl5nb4cb5r
    @user-sl5nb4cb5r 2 หลายเดือนก่อน +1

    Hai guruji how are you iam very hard work in world swamyji❤❤❤❤❤❤

  • @sivaprakasamsubbiah427
    @sivaprakasamsubbiah427 2 หลายเดือนก่อน +2

    எவன் எந்த இடத்துக்கு எவன் போனால் எனக்கென்ன ஐயா?
    காசு பணம் எப்ப வரும் அதைச் சொல்லுங்க

  • @pmoorthy9794
    @pmoorthy9794 หลายเดือนก่อน +1

    ஐயா எனக்கு துலாம் ராசி சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தேன் வாழ்க்கை நாசமாக போய் விட்டது திருமணம் நடைபெற வில்லை உயிர் வாழ்ந்து என்ன பயன்?

  • @rojanarayanasami890
    @rojanarayanasami890 2 หลายเดือนก่อน +1

    Thanks valka valamudan 🎉🎉🎉

  • @sathyanishanisha9634
    @sathyanishanisha9634 หลายเดือนก่อน +1

    என்னங்கய்யா ஒரு வருஷத்துல நடக்குற துன்பங்கள் எல்லாம் ஒரே நாள் நடந்து அப்படித்தானே வேண்டாம் ஐயா எங்களை வேதனை படுத்தாதீங்க எங்களுக்கு தெரியும் எங்கள் மரணம் வரை இதே போல தான் இருப்போம் என்று அதனால பொய் பொய்யா பேசாதீங்க ஐயா இது பிரம்மன் எழுதப்பட்ட எழுத்து நாங்க இப்படித்தான் இருப்போம் நீங்க சொன்னாப்ல நடந்துக்க ஆமாங்க நாலு வரப் போறாங்க என்னென்ன துன்பம் கடன் நோய் வறுமை சரிங்க இதெல்லாம் விடுங்க இந்த துலாம் ராசிக்காரங்க மரணம் சீக்கிரம் நடக்குமா சொல்லுங்க

  • @ManasaManasa-yb3md
    @ManasaManasa-yb3md 2 หลายเดือนก่อน +7

    Edhu varikkum onum nadkkala kastamatha erukku

  • @YatheendraBhanu-yy8uo
    @YatheendraBhanu-yy8uo 2 หลายเดือนก่อน +1

  • @kanagalakshmilakshmi8727
    @kanagalakshmilakshmi8727 2 หลายเดือนก่อน +2

    😊

  • @krishnaswamyrukmangathan5735
    @krishnaswamyrukmangathan5735 2 หลายเดือนก่อน +3

    Still Iam struggling for money

  • @raguwaran4436
    @raguwaran4436 2 หลายเดือนก่อน

    I am waiting 🎉🎉

  • @ussenthilsenthil9387
    @ussenthilsenthil9387 2 หลายเดือนก่อน +1

    Ayya thulam rasi awamana life uyir mattum balance

  • @saminathan7694
    @saminathan7694 2 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏👌🌹🙏

  • @abimani7817
    @abimani7817 2 หลายเดือนก่อน +9

    ஐயா நான் துலாம் ராசி சுவாதி நட்சத்திரம் எனக்கு குழந்தை பாக்கியம் எப்ப கிடைக்கும் ஐயா

    • @muthiahmuthu873
      @muthiahmuthu873 2 หลายเดือนก่อน +5

      விரைவில்கிடைக்கும் கவலைவேண்டாம்

    • @T.T.S.BROTHERS.YR.chennai1924
      @T.T.S.BROTHERS.YR.chennai1924 2 หลายเดือนก่อน +7

      கவலை வேண்டாம் நிச்சயமாக குழந்தை பாக்கியம் உண்டு❤
      உங்களுக்கு இரட்டை குழந்தை பிறக்கும்🎉🎉
      நானும் துலாம் ராசி ஸ்வாதி நட்சத்திரம்
      எனக்கு இரட்டை ஆண் குழந்தை பிறந்தது
      இரண்டாவது ஆண் குழந்தை பிறந்தது
      மூன்று ஆண் பிள்ளை உள்ளது

    • @anandanmurugan1718
      @anandanmurugan1718 2 หลายเดือนก่อน

      இறைவனை மனதார வேண்டுங்கள்
      நிச்சயமாக இந்த வருடம் நல்ல பலன் கிடைக்கும்.

    • @rathikarathika8305
      @rathikarathika8305 2 หลายเดือนก่อน

      Ama enakum thukam rasithan suwathi nachthiramthan 6varudam kulanthi illama iruthy but ipo rendu twins boy irukaga god is love

  • @rameshkonapattu2791
    @rameshkonapattu2791 2 หลายเดือนก่อน

    Super.100

  • @Mahesh.a-hj2fi
    @Mahesh.a-hj2fi 2 หลายเดือนก่อน

    ஆமாங்கய்யா ஆமாங்க சொல்றது உண்மைதான் ஐயா

  • @rashwinigopal7919
    @rashwinigopal7919 2 หลายเดือนก่อน +1

    Ayya I'm applying government job no get pls advice

  • @user-yt3po7sn3u
    @user-yt3po7sn3u หลายเดือนก่อน

    Iyya ithu nijama yen kekurena innaiya thinam varai kastam mattumthan athan kekuren 😢😢😢

  • @sssmanogar1144
    @sssmanogar1144 2 หลายเดือนก่อน

    🙏🙏🙏

  • @avairavan.
    @avairavan. 2 หลายเดือนก่อน

    Thulam rasi.
    Suvathi natchatram.
    2011 la ...life torchure aa irruku sir...
    2023 November la iruntha konjam okay sir...
    Age 28yrs.
    No marriage.
    No job.
    Lost interest in life sir..

  • @shashishashi209
    @shashishashi209 2 หลายเดือนก่อน

    🙏

  • @kanagalakshmilakshmi8727
    @kanagalakshmilakshmi8727 2 หลายเดือนก่อน

    🎉🎉

  • @tamilarasi3690
    @tamilarasi3690 2 หลายเดือนก่อน +1

    Wait and see 😢

  • @kanagalakshmilakshmi8727
    @kanagalakshmilakshmi8727 2 หลายเดือนก่อน

    ❤❤

  • @yasmineasifa7272
    @yasmineasifa7272 2 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏

  • @kanagalakshmilakshmi8727
    @kanagalakshmilakshmi8727 2 หลายเดือนก่อน

    😊😊

  • @thiyagurajan1082
    @thiyagurajan1082 หลายเดือนก่อน

    3 years Vela கிடைக்கல😢

  • @kanagalakshmilakshmi8727
    @kanagalakshmilakshmi8727 หลายเดือนก่อน

    🎉

  • @1112352111
    @1112352111 หลายเดือนก่อน

    ravikumar thulaam.chithirai

  • @ramanin2507
    @ramanin2507 2 หลายเดือนก่อน +8

    எதுவும் நடக்கவில்லை ஐயா

  • @aravind_Usv
    @aravind_Usv หลายเดือนก่อน

    உயிர் மட்டும் தான் இருக்கு முடியல சாமி

  • @bharatimb1206
    @bharatimb1206 2 หลายเดือนก่อน

    Uyir to michcham saamy

  • @user-zi8xx2oz4t
    @user-zi8xx2oz4t หลายเดือนก่อน

    Hi suopr

  • @kanagalakshmilakshmi8727
    @kanagalakshmilakshmi8727 2 หลายเดือนก่อน +2

    😢🎉

  • @kanagalakshmilakshmi8727
    @kanagalakshmilakshmi8727 2 หลายเดือนก่อน +2

    😢😮

  • @uthayakumar8806
    @uthayakumar8806 หลายเดือนก่อน

    ஐயாஇதுநடக்குமா🎉🎉

  • @newgames762
    @newgames762 2 หลายเดือนก่อน +3

    Oru mannum nallathu nadakkathu picha than edukkaanum

  • @KRaman-cx1pd
    @KRaman-cx1pd 2 หลายเดือนก่อน +1

    K

  • @Ravikumar-vijay
    @Ravikumar-vijay 2 หลายเดือนก่อน +1

    எனக்கு எதுவும் நடக்கவில்லை சாமி😂😂😂

  • @kanagalakshmilakshmi8727
    @kanagalakshmilakshmi8727 2 หลายเดือนก่อน +1

    😢🎉😮

  • @user-hg9hu8py5q
    @user-hg9hu8py5q 2 หลายเดือนก่อน

    Ayya balan sollaama Sukranaiyum Thula rasiyayum pesitte irukinga...😊😊😊

  • @user-sg7zz3ln9z
    @user-sg7zz3ln9z หลายเดือนก่อน

    😮

  • @nainikanainika1699
    @nainikanainika1699 2 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏enaku job kedaikanum please 🙏
    Thulam visagam

  • @newgames762
    @newgames762 2 หลายเดือนก่อน +2

    Thulam rasi karungha romba pavam. Ennakkum kadam kashttam mattumthan oru mannum nallathu nadakkathu picha than edukkaanum ellam jothishavum pathachu kettathu ennakkum than nallathu nadakkum seythu purathu than nallathu

  • @kanagalakshmilakshmi8727
    @kanagalakshmilakshmi8727 2 หลายเดือนก่อน +1

    😮😢

  • @user-jm9id6ms3d
    @user-jm9id6ms3d 2 หลายเดือนก่อน +2

    Sir am from kerala following u from past few months. But annum nadakala

    • @user-ce4cv2by9s
      @user-ce4cv2by9s 2 หลายเดือนก่อน

      Njn thullam bro .nanum Kerala work Pandra neega bro

  • @kanagalakshmilakshmi8727
    @kanagalakshmilakshmi8727 2 หลายเดือนก่อน +1

    😮😢🎉

  • @swarnalayamchannel4519
    @swarnalayamchannel4519 2 หลายเดือนก่อน +1

    Shoooo onnum nadaka matekuthu😢 ada ponga da...

  • @rajasekar3456
    @rajasekar3456 2 หลายเดือนก่อน +2

    எதுக்கு இல்லை சாமி

  • @kanagalakshmilakshmi8727
    @kanagalakshmilakshmi8727 2 หลายเดือนก่อน +2

    😮😢i

  • @amalselvam2471
    @amalselvam2471 2 หลายเดือนก่อน +1

    ஒன்றும் நடக்காது

  • @kanagalakshmilakshmi8727
    @kanagalakshmilakshmi8727 2 หลายเดือนก่อน

    😢😢

  • @sarithaanbu1313
    @sarithaanbu1313 2 หลายเดือนก่อน

    ஐயா நானும் துலா ராசி சுவாதி நட்சத்திரம் குழந்தைகள் ரொம்ப வருஷமா இல்ல எப்ப கிடைக்கும்

  • @sankarasubramanian9310
    @sankarasubramanian9310 2 หลายเดือนก่อน +1

    Pointukke vara mattendringale.

  • @anandrooban998
    @anandrooban998 หลายเดือนก่อน

    Vasi vasi 🙏🏿

  • @muthiahmuthu873
    @muthiahmuthu873 2 หลายเดือนก่อน

    நற்பவி நற்பவி நற்பவி

  • @kanagalakshmilakshmi8727
    @kanagalakshmilakshmi8727 2 หลายเดือนก่อน +1

    😊😅😮

  • @indhumathisrinivasan9815
    @indhumathisrinivasan9815 2 หลายเดือนก่อน

    ஜாதகம் நீங்கசொல்றது எத்தனைவயதுஉள்ளவர்கள்வரைக்கும் வயதைகுறிப்பிடுங்க.

  • @GowriKrishnamoorthyGowriKrishn
    @GowriKrishnamoorthyGowriKrishn 2 หลายเดือนก่อน

    நிம்மதி இல்ல சார் எப்பத்தான் நல்ல வேலை கிடைக்கும்

  • @kanagalakshmilakshmi8727
    @kanagalakshmilakshmi8727 2 หลายเดือนก่อน +2

    😂❤🎉

  • @kanagalakshmilakshmi8727
    @kanagalakshmilakshmi8727 2 หลายเดือนก่อน +1

    😅😊

  • @kanagalakshmilakshmi8727
    @kanagalakshmilakshmi8727 2 หลายเดือนก่อน +1

    😊😅😮😢

  • @rajdev1938
    @rajdev1938 หลายเดือนก่อน

    ஒண்ணுமே நடக்கல சாமி இதெல்லாம் எதுக்கு சாமி சொல்றீங்க

  • @kanagalakshmilakshmi8727
    @kanagalakshmilakshmi8727 2 หลายเดือนก่อน +1

    ,❤😂🎉

  • @kanagalakshmilakshmi8727
    @kanagalakshmilakshmi8727 2 หลายเดือนก่อน +1

    😊😅

  • @kanagalakshmilakshmi8727
    @kanagalakshmilakshmi8727 2 หลายเดือนก่อน +1

    U😮😢

  • @kanagalakshmilakshmi8727
    @kanagalakshmilakshmi8727 2 หลายเดือนก่อน +2

    🎉🎉😂

  • @kanagalakshmilakshmi8727
    @kanagalakshmilakshmi8727 2 หลายเดือนก่อน +1

    😢🎉😂❤

  • @ErulEniya-sd5gy
    @ErulEniya-sd5gy 2 หลายเดือนก่อน

    arasu theruv vetri vaippu unda Samy

  • @sarathimouneshsarathimoune2511
    @sarathimouneshsarathimoune2511 2 หลายเดือนก่อน +1

    Anna no yous