Amma Song - Full Video | KANAM | Sharwa, Ritu Varma | Jakes Bejoy | Sid Sriram | Shree Karthick

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ม.ค. 2025

ความคิดเห็น • 1.3K

  • @DreamWarriorPictures
    @DreamWarriorPictures  2 ปีที่แล้ว +1175

    Hope all enjoyed the AMMA Song from #Kanam ❤

  • @saisuresh3958
    @saisuresh3958 2 ปีที่แล้ว +352

    “A mother is the one who fills your heart in the first place."

  • @sanukumar-qz9ei
    @sanukumar-qz9ei 2 ปีที่แล้ว +360

    എത്ര കേട്ടാലും പിന്നെയും കേൾക്കണം എന്ന് തോന്നുന്ന ഒരു song ❤❤❤❤🔥🔥🔥🔥 എന്തൊരു lyrics എന്തൊരു music എന്തൊരു screen play എന്തൊരു voice എന്തൊരു acting വേറെ level ❤❤❤❤❤❤❤❤❤❤❤........

    • @manugeorget
      @manugeorget 7 หลายเดือนก่อน

      Exactly 😊😢

  • @madhanbabu835
    @madhanbabu835 2 ปีที่แล้ว +154

    3:10 - Touching scene when you have mom's food. ♥♥

  • @Boominathan81
    @Boominathan81 2 ปีที่แล้ว +37

    அருமையான வரிகள்......அழவைத்துவிட்டன என்னை.....அம்மா.......இந்த சொல்லைவிட இந்த உலகத்தில் வேற எதுவுமே பெரியதல்ல.... நல்ல குரல்வளம்.....உணர்ந்து பாடும்போது ....சொல்ல வார்த்தைகள் இல்லை.... வணங்குகிறேன்.

  • @vjvickee
    @vjvickee 2 ปีที่แล้ว +261

    இந்த பாட்டினை கேட்ட பின் என் மனநிலை இனிமேல் வாழ்நாளில் அம்மாவை மரியாதை இல்லாமல் பேசமட்டேன் அவர்களை கடைசி வரை நல்லபடியாக பார்த்து கொள்வேன்.... ♥️🙏அம்மா🙏♥️

  • @kavinshorts8918
    @kavinshorts8918 2 ปีที่แล้ว +82

    உன் விரல்களை பிடித்திடும் போது கிடைக்குதே பிரபஜமே
    அம்மா.......... ✨️♥️

  • @உதியன்
    @உதியன் 2 ปีที่แล้ว +48

    கடவுளின் கண்கள் அம்மா .....
    காலமெலாம் இசைக்கப்படும் பாடல்....அருமை!

  • @jkn2815
    @jkn2815 2 ปีที่แล้ว +192

    Sharwanand is my new favourite actor. He touched my heart at 3:07 . He beautifully captured the emotions of someone tasting mom's cooking after losing her for years! This guy is terrific!

    • @373Jonathan
      @373Jonathan 2 ปีที่แล้ว +8

      Terrific performance in this scene❤️‍🔥
      Respect for Sharwanand grew by miles 🥰

    • @saam6082
      @saam6082 2 ปีที่แล้ว +4

      No words to say ... Touching

    • @niraarul2223
      @niraarul2223 ปีที่แล้ว

    • @ramkumarh9312
      @ramkumarh9312 ปีที่แล้ว

      I got in to tears after watching this.....Thanks that you too felt the same....The actor should reach great heights......

    • @raghur2001
      @raghur2001 ปีที่แล้ว

      Truly ❤

  • @ersathali143
    @ersathali143 2 ปีที่แล้ว +71

    3:10 the acting of shrwa and the meaning in that scene melted my heart🥺🥺. I missed this movie in theatre and watched today in OTT. Indeed its a feel good movie.

  • @darshu2082
    @darshu2082 2 ปีที่แล้ว +87

    language is not required 2 understand mother's love... her eyes n hugs enough to understand... ❤u ma...🥰🙏

  • @friendsdigitalstudio2241
    @friendsdigitalstudio2241 2 ปีที่แล้ว +60

    ஆண் : அம்மா என் அம்மா
    நான் போகின்ற திசை எங்கும் நீ அம்மா
    ஓ அம்மா என் அம்மா
    என் இசை தேடும் சுரம் யாவும் நீ அம்மா
    ஆயிரம் ஆனாலும் அன்னை போல் நேரிலே
    பேசிட கூடுமோ தெய்வம் இங்கே
    ஆண் : ஒரு முறை என்னை பார் அம்மா
    கடவுளின் கண்கள் நீ அம்மா
    காவலில் உன் போல் ஏதம்மா
    உன் போல் அம்மா யார் அம்மா
    ஆண் : விரல்களை பிடித்திடும் போது
    கிடைக்கிதே பிரபஞ்சமே
    தாயே ​​உன் மடியில் இருந்தால் போதும் அம்மா
    ஆண் : ஒரு முறை என்ன பார் அம்மா தாயே
    தாய்மையின் உச்சம் நீ அம்மா
    தாயே ​​உன் தாலாட்டுக்கு இணையான இசை ஏதம்மா
    ஆண் : செல்லமாய் பேரிட்டே நீ எனை கூப்பிட
    ஊட்டிடும் சோற்றிலும் பாசத்தை ஊட்டிட
    காட்டிடும் தீபத்தில் ஆயுளை கூட்டிட
    எனக்காய் துடிக்கும் இதயம் நீ அம்மா
    நீ இல்லாமல் நானும் தீவாகின்றேனே
    நீர் இல்லாமல் சாகும் மீனாகின்றேனே
    நீ வந்தாலே போதும் வாழ்வாதாரமே
    உனை தாண்டி உலகம் ஏதிங்கே
    ஆண் : ஒரு முறை என்ன பார் அம்மா
    கடவுளின் கண்கள் நீ அம்மா
    காவலில் உன் போல் ஏதம்மா
    உன் போல் அம்மா யார் அம்மா
    ஆண் : நினைவுகள் இருப்பதுனாலே இருக்கிறேன் உயிருடன்
    தாயே ​​உன் நினைவில் வாழ்ந்தால் போதும்..
    பெண் : கர்நாடிக் ………………..
    ஆண் : {விரல்களை பிடித்திடும் போது
    கிடைக்கிதே பிரபஞ்சமே} (3)
    தாயே ​​உன் மடியில் இருந்தால் போதும் அம்மா
    ஆண் : ஒரு முறை என்ன பார் அம்மா தாயே
    தாய்மையின் உச்சம் நீ அம்மா
    தாயே ​​உன் தாலாட்டுக்கு இணையான இசை ஏதம்மா
    ஆண் : அம்மா …!

  • @AmbadyAnirudhan
    @AmbadyAnirudhan 2 ปีที่แล้ว +684

    *I lost my mom when I was 5 years old when ever I hear this song i can see her in my imagination 🥺❣️*

    • @rajamanickam9465
      @rajamanickam9465 2 ปีที่แล้ว +9

      Don't worry 😢😢😢😥😥😥😥

    • @Fixo_cc
      @Fixo_cc 2 ปีที่แล้ว +7

      Don't worry

    • @32vimalkumar74
      @32vimalkumar74 2 ปีที่แล้ว +8

      dont worry bro .your mom always be with you

    • @SAKTHI444.
      @SAKTHI444. ปีที่แล้ว +6

      Don't worry she will be always be with you ☺️ and she is watching you

    • @Agent_varma
      @Agent_varma ปีที่แล้ว +2

      Also me age 13 I lost my mom

  • @sajithaajeesh2994
    @sajithaajeesh2994 ปีที่แล้ว +11

    Endhoru feel ulla songa. Youtubil Vanna annu muthal innuvareyum idayk idayk kanukayum kelkkukayum enjoy cheyyukayum cheythi konde irikkunnu. Iniyum thudarum

  • @saisuresh3958
    @saisuresh3958 2 ปีที่แล้ว +111

    “We are born of love; love is our mother.”

  • @mysteryfactstamil221
    @mysteryfactstamil221 9 หลายเดือนก่อน +4

    This is my one and one favourite song . and this song is dedicated for myself lovable mom

  • @meerasudakar3489
    @meerasudakar3489 2 ปีที่แล้ว +556

    2:55 - how many of you cried when you saw this scene especially in theatre!? ❤

  • @venktvenky1776
    @venktvenky1776 2 ปีที่แล้ว +75

    అందరి అమ్మలకు నా శిరస్సు వంచి పాధాబి వందనాలు❤️❤️💕

  • @TCM_007
    @TCM_007 2 ปีที่แล้ว +256

    GOOSEBUMPS AT 1:18

  • @manojbammidi4009
    @manojbammidi4009 2 ปีที่แล้ว +40

    Proud to Sharwananad anna🥺fan hit both telugu and tamil 😭😭amma

  • @ashokrji9160
    @ashokrji9160 2 ปีที่แล้ว +18

    சில பாடல்கள் கேட்காமல் இருக்க மிகவும் முயற்சி செய்வேன் காரணம் பாடல் பிடிக்காமல் இல்லை அதை கேட்கும் பொழுது அழுது விடுகிறேன்…சுற்றிலும் ஆட்கள் இருப்பதை மறந்து 😍😭

  • @arzhh
    @arzhh 2 ปีที่แล้ว +33

    2:55 - Full of Tears! ❤️

  • @arunk369
    @arunk369 ปีที่แล้ว +87

    My mom passed away 5 years ago.. whenever I hear this song, tears flow through my eyes 🙂

    • @subrakrsna3051
      @subrakrsna3051 ปีที่แล้ว +2

      She always with you brother..No worries 🙂

    • @niraarul2223
      @niraarul2223 ปีที่แล้ว

      God bless you ❤

  • @jebadoss.j494
    @jebadoss.j494 ปีที่แล้ว +7

    உங்களுக்கு பிடிச்சிருக்கா அம்மா....அப்போ என் அம்மாவுக்கும் ❤❤❤nice line

  • @sakthivelnarayanan6646
    @sakthivelnarayanan6646 2 ปีที่แล้ว +40

    THIS SONG ❤ Every MOMENT felt like as if my Amma was with me. "Oru Murai ennai paaru amma" , Literally felt like my mom was blessing from heaven. Thanks to this wonderful entire team for making the moment feel so special. it had everything on whatever was required. 😭 Thank you for making it so lively! Hats off to this wonderful making

  • @subsChallengeWithVideo-yh6cl
    @subsChallengeWithVideo-yh6cl 2 ปีที่แล้ว +216

    *DeAr PaReNtS : "Just Becoz Your Child is Smiling At There Phone Doesn't Mean They Have BoyFriend Or GirlFriend They Are Watching This Masterpiece Songs"* ❣️

    • @venukishore3151
      @venukishore3151 9 หลายเดือนก่อน

      Yeah brooo absolutely ❤❤❤

    • @Vinayka28
      @Vinayka28 8 หลายเดือนก่อน

      Dope❤❤❤

    • @chetanks7710
      @chetanks7710 4 หลายเดือนก่อน

      Truth 😊

  • @saisuresh3958
    @saisuresh3958 2 ปีที่แล้ว +42

    “Life began with waking up and loving my mother’s face.”

  • @rrani1642
    @rrani1642 ปีที่แล้ว +4

    ஈடு இணையிலா உழைப்பாளர்களையும் ஈன்றெடுப்பது அன்னை ... மே தின வாழ்த்தும் உயர்வும் ஏச்சும் பேச்சும் எவ்ளோ கடந்து உழைப்பாளர்களும் அம்மாக்களும் இந்த பூமியை கண்ணியமும் கண்ணீரும் மேலான சோதனையும் கடந்து இயக்குறாங்க....ஓம் நமசிவாய...🙏

  • @Music-World07
    @Music-World07 2 ปีที่แล้ว +39

    Sid sriram made us to feel this song through his voice, Sharwaanand made us cry through visuals. I literally cried when I saw this in the theatre and can't stop my tears. 😢😢
    Hats off to the director Shree Karthick and his team for making this beautiful movie.💖💖

  • @debjitmukherjee1569
    @debjitmukherjee1569 4 หลายเดือนก่อน +5

    I am from West Bengal, I didn't understand the lyrics but the song made me cry... May everyone's Parents stay safe🙏

  • @passionartcreator
    @passionartcreator ปีที่แล้ว +20

    " AMMA is everything " ❤️👩‍👦 goosebumps at 1:18

  • @dhanaashok4585
    @dhanaashok4585 2 ปีที่แล้ว +27

    One of my never forgettable SONG form SID SRIRAM💖
    music🎧 by JAKES BEJOY was excellent
    458 like( my lucky number ) for this beautiful song 💖

  • @kishanraj2468
    @kishanraj2468 2 ปีที่แล้ว +21

    the best amma song ever and ever
    marvelous music & magical voice give the songs the maricle

  • @ridha2006
    @ridha2006 2 ปีที่แล้ว +40

    Addicted to this song from first hear💯 sid sriram voice... And those line... Heart touching❤️

  • @akashvinoth2831
    @akashvinoth2831 ปีที่แล้ว +25

    I am in abroad now, this song remind my all memories with my amma🥺♥️
    I miss you lot ma🥺🥺🥺

    • @Adhil_369
      @Adhil_369 2 หลายเดือนก่อน +2

      Instead of commenting it call her and say it directly ❤

  • @gokulsaravanan4564
    @gokulsaravanan4564 ปีที่แล้ว +17

    அம்மா என் அம்மா
    நான் போகின்ற
    திசை எங்கும் நீ அம்மா
    ஓ அம்மா என் அம்மா
    என் இசை தேடும்
    சுரம் யாவும் நீ அம்மா
    ஆயிரம் ஆனாலும்
    அன்னை போல் நேரிலே
    பேசிட கூடுமோ
    தெய்வம் இங்கே
    ஒருமுறை என்னை பார் அம்மா
    கடவுளின் கண்கள் நீ அம்மா
    காவலில் உன் போல் ஏதம்மா
    உன் போல் அம்மா யார் அம்மா
    விரல்களை பிடித்திடும் போது
    கிடைக்குதே ப்ரபஞ்சமே
    தாயே உன் மடியில்
    இருந்தால் போதும் அம்மா
    ஒரு முறை என்னை பார் அம்மா
    தாயே தாய்மையின்
    உச்சம் நீ அம்மா
    தாயே உன் தாலாட்டுக்கு
    இணையான இசை ஏதம்மா
    செல்லமாய் பேரிட்டே
    நீ என்னை கூப்பிட
    ஊட்டிடும் சோற்றிலும்
    பாசத்தை ஊட்டிட
    காட்டிடும் தீபத்தில்
    ஆயுளை கூட்டிட
    எனக்காய் துடிக்கும்
    இதயம் நீ அம்மா
    நீ இல்லாமல் நானும்
    தீவாகின்றேனே
    நீர் இல்லாமல் சாகும்
    மீனாகின்றேனே
    நீ வந்தாலே போதும்
    வாழ்வாதாரமே
    உனை தாண்டி
    உலகம் ஏதிங்கே
    ஒருமுறை என்னை பார் அம்மா
    கடவுளின் கண்கள் நீ அம்மா
    காவலில் உன் போல் ஏதம்மா
    உன் போல் அம்மா யார் அம்மா
    உன் நினைவுகள் இருப்பதினால்
    இருக்கிறேன் உயிருடன்
    தாயே உன் நினைவில்
    வாழ்ந்தால் போதும்
    விரல்களை பிடித்திடும் போது
    கிடைக்குதே ப்ரபஞ்சமே
    விரல்களை பிடித்திடும் போது
    கிடைக்குதே ப்ரபஞ்சமே
    விரல்களை பிடித்திடும் போது
    கிடைக்குதே ப்ரபஞ்சமே
    தாயே உன் மடியில்
    இருந்தால் போதும் அம்மா
    ஒருமுறை என்னை பார் அம்மா
    தாயே தாய்மையின்
    உச்சம் நீ அம்மா
    தாயே உன் தாலாட்டுக்கு
    இணையான இசை ஏதம்மா

  • @moovinamoovina7655
    @moovinamoovina7655 2 ปีที่แล้ว +13

    அம்மா என் முகவரி நீயம்மா ,எனக்காய் துடிக்கும் இதயம் நீயம்மமா ❣️❣️

  • @barathr4302
    @barathr4302 2 ปีที่แล้ว +22

    #Sid SriRam bro Thank you so much for this song 💕

  • @Amrish-zx1vk
    @Amrish-zx1vk 2 ปีที่แล้ว +29

    A wonderful song of the year sung by Sid sriram with marvelous lyrics ❤️❤️❤️

  • @kumuthaasha1410
    @kumuthaasha1410 2 ปีที่แล้ว +33

    I am really addicted to this song ❤️... It's feels me positive vibe.... Suitable for my god gift mother in law 💕 Whenever I heard this song somewhere.... My hand automatically come here to play this song... That much I loved this🌹

  • @sivanesan3889
    @sivanesan3889 2 ปีที่แล้ว +19

    It's a feel-good movie... time travelling with Emotions ☺️.Everybody felt they had not seen the movie in a theatre... Iam lucky🤩... I saw the movie in a theater... It's a feel-good movie💛☺️...

  • @mallikaparasuraman9535
    @mallikaparasuraman9535 7 หลายเดือนก่อน +2

    ஒரு தாய் என்பவள் இந்தப் பிரபஞ்சத்தையே மிஞ்சி விடுவார் என்று நான் கூறுகிறேன் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் செலலமே

  • @nehawilson4916
    @nehawilson4916 2 ปีที่แล้ว +44

    I remembered my grandmother while hearing this song… it’s her 2nd death anniversary today … I am not able to control my tears but this song made me feel she is next to me❤

    • @kunalmehra13
      @kunalmehra13 ปีที่แล้ว

      Omgg samee.. i dint understood the lyrics just saw on TH-cam shorts and then landed over here and got the context of the song I just relate it with my maternal grandma....I miss herrr soooooo muchh she died an unexpected death .........

    • @jimins_lost_jams6700
      @jimins_lost_jams6700 หลายเดือนก่อน

      🫂can't imagine what you went thru... hope u feel better

  • @abhinandhjohnson6147
    @abhinandhjohnson6147 2 ปีที่แล้ว +16

    I think no one could complete watching this video without crying and thinking about their dear moms whom sacrifice their whole life for children from the birth to death😍😍🥹🥹🥹🥲🥲🥲🥲.

  • @karthikamahadevan6788
    @karthikamahadevan6788 2 ปีที่แล้ว +12

    Sharwanand acting while eating food awesome

  • @mtboominathan
    @mtboominathan 9 หลายเดือนก่อน

    எப்பொழுது கேட்டாலும் கண்களில் நீர் வழிகிறது....என் அம்மாவின் நினைவு வருகிறது...பாடலாக்கிய விதம் அருமை.... அருமையான நடிகர்கள்..... அருமையான குரல்..... எல்லாவற்றுக்கும் மெருகேற்றும் இசை......சொல்ல வார்த்தைகள் இல்லை மீண்டும் கண்களில் கண்ணீர்.....

  • @Asta1555-e9k
    @Asta1555-e9k 2 ปีที่แล้ว +8

    முதல் நீ முடிவும் நீ பாடலுக்கு பிறகு மனதை தொட்ட ஒரு பாடல். 💖

  • @Tharinikannan
    @Tharinikannan ปีที่แล้ว +2

    நினைவுகள் இருப்பதுனாலே இருக்கிறேன் உயிருடன்
    தாயே ​​உன் நினைவில் வாழ்ந்தால் போதும்..❤

  • @gowth123445
    @gowth123445 ปีที่แล้ว +7

    Amma song in any form always gets connected to heart!!
    With small tears!!

  • @top10cinemafacts97
    @top10cinemafacts97 2 ปีที่แล้ว +1352

    Eppothume nalla song ku views adigama pogathuu 😏💯💯

  • @blessyvictoriachristy4474
    @blessyvictoriachristy4474 2 ปีที่แล้ว +4

    Enaakai Thudikum Idhayam Nee Amma 😍😍😍❤❤❤❤❤.... Oru Murai Enna Paramma. Kadavulin Kangal Nee Amma😍😍 ❤❤❤love you maa.... 😘😘😘😘😘😘😘

  • @abhinavb45
    @abhinavb45 2 ปีที่แล้ว +18

    I don't know how many times i have been hearing this,but never fail to melt my heart. its something magical❣️❤️

  • @arunkarthick283
    @arunkarthick283 2 ปีที่แล้ว +6

    3.09 to 3.40 what an amazing acting by sharwanand he really lived and expressed the character who longs for his mother after decades of absence through this food scene perfect😇

  • @senthilkumar-ev3hp
    @senthilkumar-ev3hp ปีที่แล้ว +1

    ,அது என்னமோ இந்த பாட்டு கேட்கும் ஒவ்வொரு முறையும் எனையறியாமல் கண்கலங்கிடுது

  • @TSVDEEPAK
    @TSVDEEPAK ปีที่แล้ว +6

    Goosebumps at 1:16
    This is unfair this song deserves much more recognition then it is right now.
    This is beautiful i didn't understand the full song, but one single word is enough to connect me with the song #AMma

  • @depressionbro1504
    @depressionbro1504 ปีที่แล้ว +2

    Underrated underrated nu solluvanga athuku perfect intha padam'um paatu'um oru sirantha utharanam....ithu tha underrated

  • @தாத்தாவும்பேரனும்

    எனக்காய் துடிக்கும் இதயம் நீ அம்மா ❤😘

  • @Rambo_Days
    @Rambo_Days ปีที่แล้ว +8

    Missing her so much....happy mother's day amma😭😭

  • @prawinleo8034
    @prawinleo8034 2 ปีที่แล้ว +2

    Edharthama indha movie enga amma kuda pakumbodhu indha song correct ta vandhuchi andha time la Enga amma madila paduthutu indha song keka enaku vaipu kedachichu, indha paatula yedho iruku yenna ariyamalaiye kannula thanni varudhu yennu purila therila....... Andha feel ennala solla mudilaa❤️

  • @ravi_og
    @ravi_og 2 ปีที่แล้ว +5

    4:02 Uff ❣️

  • @Indra-s1e
    @Indra-s1e 10 หลายเดือนก่อน +2

    Mother's love is always true and pure,Amala acting as a mother it looks natural.❤

  • @Powerranger23-q1m
    @Powerranger23-q1m 2 ปีที่แล้ว +16

    3:10 😭❣️❣️❣️

  • @karthikavishnu12
    @karthikavishnu12 9 หลายเดือนก่อน +2

    Daillyum oru five times avathu keapan Miss you Ammaaaaaaaaaaaaa 😭

  • @ihabitubechennal7354
    @ihabitubechennal7354 ปีที่แล้ว +1

    Soulful song..tears coming out till the song end
    no words like a mother in the world which connect two souls.. hats off lyric writers and singers emotion.

  • @kumuthaasha1410
    @kumuthaasha1410 2 ปีที่แล้ว +21

    I dedicate for my god gift mammiar.. love u so much Amma 🥺🌹❤️

  • @Ammuofficiald4yh
    @Ammuofficiald4yh 4 หลายเดือนก่อน +2

    I was hurted my mum now I am realise that without my mother I am not anything love you more without you I am not you are the best in this world only can do the child pain thank you mum being for me

  • @DevaDeva-cg8nd
    @DevaDeva-cg8nd 2 ปีที่แล้ว +10

    இந்த படம் பாக்கும் போது எனக்கு அழுகை வந்தது 😭😭😭

  • @SivaPrasad-i2x
    @SivaPrasad-i2x 28 วันที่ผ่านมา +1

    ടൈം ട്രാവലിംഗ് സിനിമകളിൽ ഇത്രയും മനോഹരമായ സിനിമ വേറെയില്ല, 💕KANAM💕

  • @vasanthm-yb3vj
    @vasanthm-yb3vj ปีที่แล้ว +3

    Word AMMA.... enough... AMMA.... LOVE U....... 😘

  • @KaparaI-e9m
    @KaparaI-e9m 4 หลายเดือนก่อน +1

    3.40 that lyrics in heart touching and i understand mother 's love

  • @TSVDEEPAK
    @TSVDEEPAK ปีที่แล้ว +6

    This song and singer is so underrated..
    He deserves lot❤❤❤

  • @celsonstudioruban457
    @celsonstudioruban457 6 หลายเดือนก่อน +1

    மறையாத காதல் வார்த்தை
    அம்மா
    ஒருமுறை என்ன பார் அம்மா
    கடவுளின் கண்கள் நீ அம்மா
    காவலில் உன் போது எது அம்மா
    அம்மா

  • @vaalukarthik96
    @vaalukarthik96 2 ปีที่แล้ว +9

    My missu அம்மா 😭😭😭😭😭😭😭😭😭❤️❤️❤️ என்றும் நீ அம்மா 🙏

  • @MajeedRiyas-q4b
    @MajeedRiyas-q4b 10 หลายเดือนก่อน +3

    song ever i heard about (amma)

  • @jacintharlando4776
    @jacintharlando4776 4 หลายเดือนก่อน +9

    I lost my mom 3 months back (June 10) ,due to cancer😢, missing her soo much..No one can replace her .....

    • @antobrazildsouza5244
      @antobrazildsouza5244 4 หลายเดือนก่อน +1

      Hey plz accept my condolences. May her soul rest in peace. But u need to be strong dear.... Never give up. I know it's hard to forget ur loved ones. Tc dear

    • @jacintharlando4776
      @jacintharlando4776 3 หลายเดือนก่อน

      ​@@antobrazildsouza5244thanks for ur words 🙏

    • @ragheshrag007
      @ragheshrag007 3 หลายเดือนก่อน

      True

  • @christopher10babu
    @christopher10babu 2 ปีที่แล้ว +2

    Beautiful song, amala voda periya fan, padam also super... One of the best time travel movie...

  • @raju_killa_
    @raju_killa_ ปีที่แล้ว +5

    I watched the movie for just a minute and I didn't control my tears 🥲🥲🥲🥲 specialy The accident scene 😭😭😭 what the soul of connect ❤❤❤❤ music is divine

  • @MuthuKumar-gi4pj
    @MuthuKumar-gi4pj 2 ปีที่แล้ว +23

    I love this song very much❤️

  • @monshika94
    @monshika94 ปีที่แล้ว +9

    Very emotional and heart melting song... Best song for motherhood ♥️ love u Amma 🫂

  • @bhanumathivenkatasubramani6265
    @bhanumathivenkatasubramani6265 2 ปีที่แล้ว +2

    Excellent song.மயில் இறகால் மனம் வருடுவது போல

  • @sallynaidu1000
    @sallynaidu1000 2 ปีที่แล้ว +9

    Ammas all over world are the blessings of all. 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤❤❤❤❤

  • @merlinrinson8801
    @merlinrinson8801 ปีที่แล้ว +2

    Un ninaivukal iripathinale iripithe en uyirudan ...this lines hits hard❤️❤️❤️

  • @maheshkumar-hj2ry
    @maheshkumar-hj2ry 4 หลายเดือนก่อน +14

    Anyone in 2024❤

  • @VSSrujan
    @VSSrujan 2 ปีที่แล้ว +2

    As I loved it so much... I don't know tamil that's why searched lyrics and translated to telugu... the people who know telugu can understand the lyrics...
    నేను వెళ్ళే దిశ
    ప్రతిచోటా నువ్వే తల్లి
    ఓ! అమ్మ నా తల్లి
    నా సంగీతం ట్యూన్ కోసం వెతుకుతోంది
    మీరంతా అమ్మ
    అది వెయ్యి అయినా
    తల్లిలాగే
    మనం మాట్లాడుకోవచ్చా?
    దేవుడు ఇక్కడ ఉన్నాడు
    ఒక్కసారి నన్ను చూడు అమ్మ
    దేవుని కళ్ళు నీవే అమ్మ
    కస్టడీలో నీలాంటిది ఏమైనా ఉందా!
    నీలాంటి తల్లి ఎవరు తల్లీ?
    వేళ్లు పట్టుకుని ఉండగా
    విశ్వం అందుబాటులో ఉంది
    నీ ఒడిలో అమ్మ
    ఇది చాలు అమ్మ
    ఏంటో ఒకసారి చూడండి
    తల్లి తల్లి
    మాతృత్వానికి పరాకాష్ట
    మీరు తల్లి
    నీ లాలిపాటకు తల్లీ
    సమాంతర సంగీతం లేదు
    ప్రియమైన

  • @pkparthiban2180
    @pkparthiban2180 2 ปีที่แล้ว +8

    Commenting here after watching this movie at sharp 12.50 midnight of Oct 19-2022... Time is precious enjoy every moment and do what you love... More importantly no one loves you more than your Mom and Dad❣️❣️

  • @krishnabhutada3110
    @krishnabhutada3110 2 ปีที่แล้ว +12

    The best song Amma❤️ full of emotions

  • @kavinmk4683
    @kavinmk4683 2 ปีที่แล้ว +12

    கண்கள் கலங்கிவிட்டன 💜💜💜

  • @firebrand8833
    @firebrand8833 2 ปีที่แล้ว +24

    This song and movie deserves much appreciation ♥️🥺🥺

  • @ARUNKUMAR-km6ir
    @ARUNKUMAR-km6ir 2 ปีที่แล้ว +2

    This movie is a emotional blackmail for 90s kids ..though loving it.. 90s ……

  • @yogarajathi2096
    @yogarajathi2096 ปีที่แล้ว +5

    Mom, I love you so much ... My heart melts at this song...

  • @ebinesararumugam6740
    @ebinesararumugam6740 4 หลายเดือนก่อน +11

    I lost my mom before 4 years she was in cancer and my father tooo passed away i am alone in 22 year old longing for my mom love ❤

  • @dhaamdhoom2194
    @dhaamdhoom2194 ปีที่แล้ว +5

    This song's purely changed everyone life.. Mom is always great

  • @prapanjprahladan7606
    @prapanjprahladan7606 15 วันที่ผ่านมา

    അമ്മയും, അപ്പയും ഉള്ള കാലംമാത്രമാണ് ഏറ്റവും മനോഹരമായ സ്നേഹം അനുഭവിക്കാനാവു......❤❤

  • @mamuic9270
    @mamuic9270 2 ปีที่แล้ว +5

    அம்மாவின் சமையல் மகனுக்கு புரியும் தருணம் கண் கலங்கிவிட்டேன்... ஏன் என்றால் i miss my mom

  • @rachelmathew5123
    @rachelmathew5123 8 หลายเดือนก่อน +2

    Beautifull song.all should respect Amma.respects women too.❤

  • @pbcuts9192
    @pbcuts9192 2 ปีที่แล้ว +8

    1:19 This song peaked from here❤️

  • @romeogamingtamil6609
    @romeogamingtamil6609 2 ปีที่แล้ว +3

    Enaku irupathu amma mattum than💋💜✨en amma tha enaku theivam🌈enaku romba pudikum this song🫂But amma songs ku views eh povathu🙂love songs ku mattum pothu😔Naane ipo anubava patuten😊athunaala always love our mom😘

  • @sudharsansenthil2749
    @sudharsansenthil2749 8 หลายเดือนก่อน

    ❤❤விரல்களை பிடித்திடும் போதே கிடைத்திடும் பிரபஞ்சமே தாயே உன் மடியில் சாய்ந்தாள் போதும் அம்மா என்ற வரிகள் என் மனதை ஆழப்படுத்துகிறது❤❤

  • @sivas9316
    @sivas9316 2 ปีที่แล้ว +14

    Such a Heart Melting Song ❤️✨😇

  • @SowjanyaGowda-d6n
    @SowjanyaGowda-d6n วันที่ผ่านมา

    I lot my mom, now 6 month, i hear this song, i can see my mom in everywhere, she is my part of my heart, part of my life, now i dont have anyone, i am alone, but god is there