இவ்வளவு பிரச்சினை இருக்கும் போதே இலங்கை ராணுவம் தமிழக மீனவர்களை பிடித்து செல்வதில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறது. அதை விட்டு விட்டு நாடு முன்னேற மூளைய பயன்படுத்த சொல்லுங்க முதலில். கெடுவான் கேடு நினைப்பான்.
வாக்களித்த சிங்கள மக்களே அதை சரி செய்துகொண்டிருக்கிறார்கள். அது வேறு கதை. எல்லை தாண்டி மீன் பிடிப்பர்களை கைது செய்வது தவறில்லை என்பது உங்களுக்கு புரிந்தால் போதுமானது.
தமிழ் மக்கள் ,தமிழ் அழியவேண்டும் என்று நினைக்கும் எவனும்,எவளும் உலகம் பூராவும் இனி நிம்மதியாக ஒரு நாளும் நிம்மதியாக இருக்க ஓர் போதும் முடியாது தமிழ் என்பது தாய் மொழி இந்த தாய் மொழியில் இருந்துதான் சிங்கல மொழி,தெழுங்கு மொழி, கன்னட மொழி,மலையாள மொழி, துளு மொழி,இன்னும் இந்தியாவில் உள்ள பல மொழிகளில் தமிழ் மொழியின் தாக்கம் உள்ளது (உ.ம்) சமஸ்கிருத மொழியில் தமிழ் மொழியின் தாக்கம் அதிகம் உண்டு தமிழ் மொழியில் உள்ள பல கலைகள் திருடப்பட்டது உண்மை இதை உள் உணர்வு உள்ள எவனும்,எவளும் மறுக்கவே முடியாது பெற்ற தாயை கேவலப்படுத்துவது போல் தான் தாய் தமிழை யும் கேவலப்படும் வேலையை பல ஆண்டுகளாக செய்தனர் இது வரை பலபேர் பல ஆட்சியாளர்கள் இலங்கை ஆட்சியாளர்களுக்கு இன்று ஏற்பட்ட நிலை சாபம் தான்,தமிழர்களுக்கு செய்த வினை தான் இது போல் உலகம் உள்ள,இந்தியாவில் உள்ள பல ஆட்சியாளர்களுக்கும் இது ஏற்படுவது உருதி, உலகத்தில்,இந்தியாவில் உள்ள பல மொழி களின் தாய் மொழி தான் தமிழ், இதை இந்த தமிழ் மொழியை,உலக தமிழர்களை இழுவு படுத்திய, நீச பாஷை என்று சொல்லும் அனைவருக்கும் உலகம் பூராவும் இதே நிலைதான் ஏற்படும் இது தமிழ் மொழி தாய் யின் சாபம்,இந்த தமிழ் தாய் சாபத்தில் இருந்து உலகம் பூராவும் உள்ள தமிழ் அழிப்பார்கள் யாரும் தப்பவே ஓர் போதும் பொருத்திருந்து பாருங்கள் தமிழ் ஆதி தேவர்கள் மொழி, சொர்க்க மொழி,பிரபஞ்ச மொழி பிரபஞ்சம் என்ற இயற்கை தாய் மொழி தமிழ் லை நிந்திதவர்களை ஓர் போதும் இறக்கம் காட்டாது மதம்,சாதி,இனம்,குடில் அழியும் மத,சாதி,இன,குடி ஸ்தலங்கள் யாவும் அழியும் உலகில் மத,சாதி,இன,குடி தலைவர்கள் யாவரும் இவ்வுலகில் காணாமல் போவார்கள்,கள்ள சாமியார்கள், கள்ள போதகர்கள் உலகில் அழிவார்கள் தேவ மொழி,சொர்க்க மொழி, இந்த உலக மனிதர்களின் தாய் மொழியான தமிழ் மொழி இவ்வுலகை மீண்டும் ஆளும் ஆதி தமிழ் உதயமாகும் ஆதி முனிவர்கள் , ஆதி மாயைகள், ஆதி ஞானிகள், ஆதி சித்தர்கள் உலக தர்ம ஆட்சி மீண்டும் இவ்வுலகில் தலை எடுக்கும் இது யாகவா முனிவர் சொல் யாகவா என்றால் காற்று,நீர்,நட்சத்திரம் யாகவா என்றால் ஒலி,ஒளி,ஒனி யாகவா என்றால் கடவுள்,ஆண்டவன்,இறைவன் யாகவா என்றால் பிரம்மா,விஷ்ணு,சிவன் யாகவா என்றால் இயற்கைக்கு சொந்தம் இயற்கை இயற்கை மொழியான ஆதி தமிழ் இவ்வுலகை ஆளும் இது உருதி யாகவா முனிவர் சொல் ஓர் நாளும் பொய் ஆகாதே
கொழும்பில் அல்லது ஸ்ரீலங்காவில் நடப்பது குடும்ப அரசியலுக்கு எதிரான போராட்டம் அல்ல.ஸ்ரீலங்கா அரசியலில் அதிகாரத்தில் பண்டாரநாயக கோத்பாயா போன்ற குடும்பங்கள் தான் அரசியல் செய்தன செய்து வருகின்றன.அதுவல்ல பிரச்சனை. உண்மையான பிரச்சனை அரசியல் லாபத்திற்காக மக்களை பிரித்து ஒடுக்கியதின் தீய விளைவை இன்று எல்லா மக்களும் உணர தொடங்கியிருக்கிறார்கள்.தமிழன் கொல்லப்படும் போது நான் சிங்களன் முஸ்லிம் என ஒதுங்கியிருந்தவர்கள் அல்லது வேடிக்கை பார்த்தவர்கள் ..முஸ்லிம் கொல்லப்படும் போது இது இவர்களுக்கு வேண்டும் எனக்கூறி விலகி சென்ற சிங்களவர்கள்...இன்று தாங்களே துன்புறும் பொழுது கதிகலங்கி விட்டார்கள். அயோக்கியர்களுக்கு ஆதரவளித்தால் கொல்லப்படும் ஒவ்வொரு உயிர்களின் சாபமும் ஒடுக்கப்படும் ஒவ்வொரு மனிதர்களின் சாபமும் நம்மை நாசப்படுத்தும் என்பதை உணர்ந்து விட்டார்கள். அதற்கு பரிகாரம் தேடி வீதிக்கு வந்திருக்கிறார்கள். தமிழர்களை கொல்லும் பொழுது வானில் பட்டம் விட்டு விளையாடி மகிழ்ந்த சிங்களவர்கள்.இன்று வீதியில் இறங்கி போராடுகிறார்கள்.தங்கள் மீது ஏற்றப்பட்டிருந்த பிற சமுகத்திற்கு எதிரான பொய்யான வன்மம் கசப்புணர்வு வெறுப்பு என எல்லாம் விஷ முறிவு ஏற்ப்பட்ட மனிதனாய் உலகை பார்க்கிறார்கள்.இதோ அதற்கு பரிகாரம் செய்து கொண்டிருக்கிறார்கள்.ஆக இந்த போராட்டம் குடும்ப அரசியலுக்கு எதிரான போராட்டம் அல்ல. இந்த விவகாரத்தை வைத்து உங்கள் திமுக..காங்..வெறுப்பை..சொரிந்து இன்பம் காண வேண்டாம்..இது இந்தியாவிற்கான ஓர் டிரைல் படம். இலங்கையை இந்தியா தனக்கான முன்மாதிரியாக கொண்டால் படிப்பினை பெறும்.இல்லையேல் இலங்கையில் நடக்கும் ஒவ்வொரு நிகழ்வும் இங்கு நடக்கும்.

குடும்ப ஆட்சி நடந்தால் நாடு உருப்படாது என்பதற்கு சமீபத்திய உதாரணம் ஸ்ரீ லங்கா. தமிழர்கள் திமுக காங்கிரஸ்....... போன்ற கட்சிகளை இனி கவனத்துடன் அணுக வேண்டியது காலத்தின் கட்டாயம்.
நண்பரே குடும்ப ஆட்சி இல்லை என்று தியாகிகள் தினமும் பெட்ரோல் டீசல் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்த்தி பல குடும்பங்களை அழித்து வருகிறார்கள். நம்மை கொஞ்சமாவது காப்பாற்றுவது தளபதியின் சிறந்த செயல்திறனே. இந்த ஓராண்டில் இந்த இரண்டு மூன்று நாட்களில் மட்டும் நாம் பிற மாநிலங்களுக்கு மின்சாரம் விற்பனை செய்திருக்கிறோம் நல்ல முன்னேற்றம் தமிழ் நாடு என்பதை நாம் நினைத்து மகிழ்ச்சி கொள்ளலாம் நன்றி நண்பரே.
@@prakashanpalanisamy6708 ஏன் ஹெலிகாப்டர் ஆடம்பர மகாராணி அம்மையாரை கலைஞர் மட்டும் சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை வாங்கித் தரவில்லை என்றால் தமிழகம் எப்போதே திவாலாகியிருக்கும். கலைஞருக்கு தான் நன்றி சொல்ல வேண்டும். ராகுல் காந்தியும் பிரியங்கா காந்தியும் ஏழை எளிய மக்களின் மனதைப் புரிந்து கொண்டு அவர்களது இல்லங்களுக்கு செல்கிறார்கள். அவரது தந்தை ராஜீவ்காந்தியும் பாட்டி இந்திரா காந்தியும் இந்தியாவுக்காக உயிரையே தியாகம் செய்தவர்கள் அது தெரியுமா முதலில். ஆமா மோடி அரசு நித்தமும் பெட்ரோல் டீசல் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு உனக்கு பாதிப்பா ஏன் தெரிவதில்லை? இலங்கை அரசு கடன் சுமையால் கடன் கட்ட முடியாமல் ஓடி ஒளிகிறது அங்கே மக்கள் போராடுகிறார்கள்.அதே போல் இந்தியாவில் தவறான நிர்வாகத்தால் பெட்ரோல் டீசல் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வால் இன்னும் கொஞ்ச நாளில் மக்கள் போராடாமல் செத்து செத்து மடியும் காலம் வந்தாலும் உனக்கும் புத்தி வராது உன் வம்சத்துக்கும் புத்தி வராது.
@@lathasolomon9354 குடும்ப ஆட்சி நடந்தால் நாடு உருப்படாது என்பதற்கு சமீபத்திய உதாரணம் ஸ்ரீ லங்கா. தமிழர்கள் திமுக காங்கிரஸ்....... போன்ற கட்சிகளை இனி கவனத்துடன் அணுக வேண்டியது காலத்தின் கட்டாயம்.
இவர்களின் பிரிவினை நோக்கத்தால் மக்கள் தான் இன்று மோசமான நிலைமையில் உள்ளனர்.. அன்றே இலங்கை மக்கள் இலங்கை தமிழ் மக்களின் மீது நடந்த போர் குற்றத்தை போராடி தடுத்து இருந்தால் இன்று இந்த நிலைமை வந்து இருக்காது 👍
@@DineshKumar-lj2fn bro nee solrathu unmathaan nama tamil makala kooduramaa kondavanga thaan aana onaku onu theriyumaa andha naatu makal apo nama makaluku konjam help panaaga thapipathuku...konjam nalavangalum errukaanga... saapadu vetula thangaruthuku Edam la kuduthaanha during that time.

Free be is a main reason for Sri Lankan Government Town same situation will come India mainly Tamilnadu because here we enter timing free free gold loan free

எல்லா குடும்பமும் குடும்பம் அல்ல. அம்மாவும் சசிகலாவும் சேர்ந்து ஆடம்பரமான வளர்ப்பு மகன் திருமணம், கொடைக்கானல் எஸ்டேட், இலண்டன் ஓட்டல், கொடநாடு எஸ்டேட் சிறுதாவூர் பங்களா, டான்சி நிலம் இப்படி எண்ணற்ற ஆடம்பர ஆட்சி நடத்திய குடும்ப வெறியர்களை கலைஞர் மட்டும் சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை வாங்கித் தரவில்லை என்றால் தமிழகம் எப்போதே திவாலாகியிருக்கும். இலங்கை மக்கள் தட்டிக் கேட்கிறார்கள் ஏன் உங்க அம்மா ஹெலிகாப்டர் ஆடம்பர அரசியலை எவனாவது தட்டிக் கேட்டிருப்பார்களா இல்லை ஆனால் மேலே பறக்கும் ஹெலிகாப்டர்க்கு கீழே விழுந்து கும்பிடு போட்டுவிட்டு இப்போது நேர்மையா ஆட்சி நடத்துவது உமக்கு குத்துதா கொடையுதா. பிறகு வந்த ஓபிஎஸ் ஈபிஎஸ் என்ற பதவி, பண வெறியர்கள் ஆட்சியில் கொடநாடு, பொள்ளாச்சி கொடி கட்டி இன்றும் பறக்கிறது ஏன் உங்கள் கண்களுக்கு தெரியவில்லை. குற்றம் சுமத்தும் போது பார்த்து சுமத்துங்கள்.
@@dhanapalm2606 சரியான பதில் நன்றி..! இங்கு எதை..எதோடு.. ஒப்பிடவேண்டும் என்ற சராசரி அரசியல் அறிவு கூட இல்லாத.. மூளை சலவை செய்யப்பட்ட.. முட்டாள் முன்டங்கள்.. ( கருணாநிதி எதிர்ப்பு.. காங்.. எதிர்ப்பு என்ற ஒன்றை தவிர ) எந்த அரசியல் அறிவும் இல்லாத.. ( சிங்கள வெறியர்களை போல.. இங்கும் ஒரு வெறிபிடித்த கூட்டம் உருவாகி உள்ளது ) அந்த கூட்டத்திற்கு புத்தி வராவிட்டால்.. இந்தியாவுக்கு .. பேராபத்து தான்..
போடா முதல்ல பட்நாயக் ஜெகன் மோகன் ரெட்டி பியூஸ் கோயல் ராமராவின் மருமகன் சந்திரபாபு நாயுடு சந்திரசேகரராவ்குடும்பம் மம்தாபானர்ஜி எடீயூரப்பா அவருடைய மகன். தேவ கவுடா குடும்பம் பிஜேபி கன்னட ரெட்டி சகோதரர்கள் லாலுபிரசாத் குடும்பம் மாதவராவ் சிந்தியா குடும்பம் தாக்கரே குடும்பம் இப்படி நிறைய குடும்பத்தினர் இந்தியா முழுவதும் எல்லாகட்சியிலும் உள்ளனர் முதல்ல அங்கே போய் பேசு. மைக்டைசன் மகன் மிக்சர் மகன் அடிமைகள் கட்சியிலே நிறைய வாரிசு அரசியல் உள்ளது. முடிஞ்சா அதைப்போய் கேளு அப்புறமா திமுக காங்கிரஸை பற்றிப்பேசு.
@@mariappanbalasubramanian9471 ராகுல் காந்தியும் பிரியங்கா காந்தியும் ஏழை எளிய மக்கள் வீட்டிற்கு சென்று அங்கே அமர்ந்து கஞ்சி குடித்து விட்டு வருகிறார்கள். அவர்கள் ஏழை எளிய மக்களின் மனதைப் புரிந்து செயல்பாடுகிறார்கள் மோடியைப் போல் ஹெலிகாப்டர் ராணி ஜெயாவைப் மோல் இல்லை ஆமாம் தெரியாமல்தான் கேட்கிறேன் உங்க குடும்ப ஆட்சி நடத்தாத மோடி நித்தமும் பெட்ரோல் டீசல் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு உனக்கு பாதிப்பா ஏன் தெரிவதில்லை.

SL EXAMPLE SIGN OF WARNING FOR TAMIL NADU: FAMILY DYNASTY POLITICIANS BEAWARE, COULD FACE SAME SCENARIO LIKE SRILANKA'S RAJAPAKSES. TAMIL NADU SHOULD GO WITH "TRUE DEMOCRACY MODEL"....
என்ன தான் நீ இப்படியெல்லாம் எல்லாரும் விமர்சிக்கும் போது நாமும் சேர்ந்தது கொள்ளலாம் என்று இப்படி போட்டாலும் கூட்டு களவாணி உங்களுக்கு தொண்டை குளி பயத்தால் அடைப்பதை என்னால் உணர முடிகிறது 😂😂😂😂😂
ina vatham matha vatham yellam ipeeithan aagum .general kadaffi yenru oruthar irunthar indian govt should watch carefully and change their mathavatha arasiyal
மகிழ்ச்சி
இவ்வளவு பிரச்சினை இருக்கும் போதே இலங்கை ராணுவம் தமிழக மீனவர்களை பிடித்து செல்வதில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறது. அதை விட்டு விட்டு நாடு முன்னேற மூளைய பயன்படுத்த சொல்லுங்க முதலில். கெடுவான் கேடு நினைப்பான்.
எல்லை தாண்டி மீன் பிடிப்பது தவறு இல்லையா?
@@Angel25746 சரி தான் நண்பரே. கடன் மேல் கடன் வாங்கி நாட்டை குட்டிச் சுவராக்கியிருக்கும் ராஜபக்சே நாட்டின் மீது கொஞ்சமாவது கவனம் செலுத்தியிருக்கலாமே.
வாக்களித்த சிங்கள மக்களே அதை சரி செய்துகொண்டிருக்கிறார்கள். அது வேறு கதை. எல்லை தாண்டி மீன் பிடிப்பர்களை கைது செய்வது தவறில்லை என்பது உங்களுக்கு புரிந்தால் போதுமானது.
தமிழ் மக்கள் ,தமிழ் அழியவேண்டும் என்று நினைக்கும் எவனும்,எவளும்
உலகம் பூராவும் இனி நிம்மதியாக
ஒரு நாளும் நிம்மதியாக இருக்க
ஓர் போதும் முடியாது
தமிழ் என்பது தாய் மொழி
இந்த தாய் மொழியில் இருந்துதான் சிங்கல மொழி,தெழுங்கு மொழி,
கன்னட மொழி,மலையாள மொழி,
துளு மொழி,இன்னும் இந்தியாவில் உள்ள பல மொழிகளில் தமிழ் மொழியின்
தாக்கம் உள்ளது (உ.ம்) சமஸ்கிருத மொழியில் தமிழ் மொழியின் தாக்கம் அதிகம் உண்டு தமிழ் மொழியில் உள்ள பல கலைகள்
திருடப்பட்டது உண்மை இதை உள் உணர்வு உள்ள எவனும்,எவளும்
மறுக்கவே முடியாது
பெற்ற தாயை கேவலப்படுத்துவது போல் தான்
தாய் தமிழை யும் கேவலப்படும்
வேலையை பல ஆண்டுகளாக செய்தனர் இது வரை பலபேர் பல ஆட்சியாளர்கள்
இலங்கை ஆட்சியாளர்களுக்கு
இன்று ஏற்பட்ட நிலை சாபம் தான்,தமிழர்களுக்கு செய்த வினை தான் இது போல் உலகம்
உள்ள,இந்தியாவில் உள்ள பல ஆட்சியாளர்களுக்கும் இது ஏற்படுவது உருதி,
உலகத்தில்,இந்தியாவில் உள்ள
பல மொழி களின் தாய் மொழி தான் தமிழ், இதை இந்த தமிழ் மொழியை,உலக தமிழர்களை
இழுவு படுத்திய, நீச பாஷை என்று
சொல்லும் அனைவருக்கும் உலகம் பூராவும் இதே நிலைதான்
ஏற்படும் இது தமிழ் மொழி தாய் யின் சாபம்,இந்த தமிழ் தாய் சாபத்தில் இருந்து உலகம் பூராவும்
உள்ள தமிழ் அழிப்பார்கள் யாரும் தப்பவே ஓர் போதும்
பொருத்திருந்து பாருங்கள்
தமிழ்
ஆதி தேவர்கள் மொழி,
சொர்க்க மொழி,பிரபஞ்ச மொழி
பிரபஞ்சம் என்ற இயற்கை தாய் மொழி தமிழ் லை நிந்திதவர்களை
ஓர் போதும் இறக்கம் காட்டாது
மதம்,சாதி,இனம்,குடில் அழியும்
மத,சாதி,இன,குடி ஸ்தலங்கள்
யாவும் அழியும் உலகில்
மத,சாதி,இன,குடி தலைவர்கள்
யாவரும் இவ்வுலகில் காணாமல்
போவார்கள்,கள்ள சாமியார்கள்,
கள்ள போதகர்கள் உலகில் அழிவார்கள்
தேவ மொழி,சொர்க்க மொழி,
இந்த உலக மனிதர்களின் தாய்
மொழியான தமிழ் மொழி இவ்வுலகை மீண்டும் ஆளும்
ஆதி தமிழ் உதயமாகும்
ஆதி முனிவர்கள் ,
ஆதி மாயைகள்,
ஆதி ஞானிகள்,
ஆதி சித்தர்கள்
உலக தர்ம ஆட்சி மீண்டும் இவ்வுலகில் தலை எடுக்கும்
இது
யாகவா முனிவர் சொல்
யாகவா என்றால்
காற்று,நீர்,நட்சத்திரம்
யாகவா என்றால்
ஒலி,ஒளி,ஒனி
யாகவா என்றால்
கடவுள்,ஆண்டவன்,இறைவன்
யாகவா என்றால்
பிரம்மா,விஷ்ணு,சிவன்
யாகவா என்றால் இயற்கைக்கு
சொந்தம் இயற்கை இயற்கை மொழியான ஆதி தமிழ் இவ்வுலகை ஆளும் இது உருதி
யாகவா முனிவர் சொல் ஓர் நாளும் பொய் ஆகாதே
தமிழர்களின் சாபம் வேலை செய்கிறது
மக்கள் எழுச்சி மமதையரை வீழ்த்தும்
Final destination for all family politics 🙊🙉🙈
கருணாநிதி குடும்பத்திற்கும் வெகு விரைவில் இதே நிலை தான்.....
கொழும்பில் அல்லது ஸ்ரீலங்காவில் நடப்பது குடும்ப அரசியலுக்கு எதிரான போராட்டம் அல்ல.ஸ்ரீலங்கா அரசியலில் அதிகாரத்தில் பண்டாரநாயக கோத்பாயா போன்ற குடும்பங்கள் தான் அரசியல் செய்தன செய்து வருகின்றன.அதுவல்ல பிரச்சனை. உண்மையான பிரச்சனை அரசியல் லாபத்திற்காக மக்களை பிரித்து ஒடுக்கியதின் தீய விளைவை இன்று எல்லா மக்களும் உணர தொடங்கியிருக்கிறார்கள்.தமிழன் கொல்லப்படும் போது நான் சிங்களன் முஸ்லிம் என ஒதுங்கியிருந்தவர்கள் அல்லது வேடிக்கை பார்த்தவர்கள் ..முஸ்லிம் கொல்லப்படும் போது இது இவர்களுக்கு வேண்டும் எனக்கூறி விலகி சென்ற சிங்களவர்கள்...இன்று தாங்களே துன்புறும் பொழுது கதிகலங்கி விட்டார்கள். அயோக்கியர்களுக்கு ஆதரவளித்தால் கொல்லப்படும் ஒவ்வொரு உயிர்களின் சாபமும் ஒடுக்கப்படும் ஒவ்வொரு மனிதர்களின் சாபமும் நம்மை நாசப்படுத்தும் என்பதை உணர்ந்து விட்டார்கள். அதற்கு பரிகாரம் தேடி வீதிக்கு வந்திருக்கிறார்கள். தமிழர்களை கொல்லும் பொழுது வானில் பட்டம் விட்டு விளையாடி மகிழ்ந்த சிங்களவர்கள்.இன்று வீதியில் இறங்கி போராடுகிறார்கள்.தங்கள் மீது ஏற்றப்பட்டிருந்த பிற சமுகத்திற்கு எதிரான பொய்யான வன்மம் கசப்புணர்வு வெறுப்பு என எல்லாம் விஷ முறிவு ஏற்ப்பட்ட மனிதனாய் உலகை பார்க்கிறார்கள்.இதோ அதற்கு பரிகாரம் செய்து கொண்டிருக்கிறார்கள்.ஆக இந்த போராட்டம் குடும்ப அரசியலுக்கு எதிரான போராட்டம் அல்ல. இந்த விவகாரத்தை வைத்து உங்கள் திமுக..காங்..வெறுப்பை..சொரிந்து இன்பம் காண வேண்டாம்..இது இந்தியாவிற்கான ஓர் டிரைல் படம். இலங்கையை இந்தியா தனக்கான முன்மாதிரியாக கொண்டால் படிப்பினை பெறும்.இல்லையேல் இலங்கையில் நடக்கும் ஒவ்வொரு நிகழ்வும் இங்கு நடக்கும்.
rompa nantry
This applicable to all dictatorial rulers. Good lesson to change.
தமிழகத்திலும் குடும்ப ஆட்சி ஒழியனும்

மோடி அமித் ஷா ரெண்டு பேரும் ஓடும் நாள் வெகு தூரத்தில் இல்லை
😄😄😄 family government not public government
குடும்ப ஆட்சி நடந்தால் நாடு உருப்படாது என்பதற்கு சமீபத்திய உதாரணம் ஸ்ரீ லங்கா. தமிழர்கள் திமுக காங்கிரஸ்....... போன்ற கட்சிகளை இனி கவனத்துடன் அணுக வேண்டியது காலத்தின் கட்டாயம்.
நண்பரே குடும்ப ஆட்சி இல்லை என்று தியாகிகள் தினமும் பெட்ரோல் டீசல் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்த்தி பல குடும்பங்களை அழித்து வருகிறார்கள். நம்மை கொஞ்சமாவது காப்பாற்றுவது தளபதியின் சிறந்த செயல்திறனே. இந்த ஓராண்டில் இந்த இரண்டு மூன்று நாட்களில் மட்டும் நாம் பிற மாநிலங்களுக்கு மின்சாரம் விற்பனை செய்திருக்கிறோம் நல்ல முன்னேற்றம் தமிழ் நாடு என்பதை நாம் நினைத்து மகிழ்ச்சி கொள்ளலாம் நன்றி நண்பரே.
Oh kulla va.congress illa baratham viraivil.jai modi - amith sha sarkar.jai hind
@@prakashanpalanisamy6708 ஏன் ஹெலிகாப்டர் ஆடம்பர மகாராணி அம்மையாரை கலைஞர் மட்டும் சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை வாங்கித் தரவில்லை என்றால் தமிழகம் எப்போதே திவாலாகியிருக்கும். கலைஞருக்கு தான் நன்றி சொல்ல வேண்டும். ராகுல் காந்தியும் பிரியங்கா காந்தியும் ஏழை எளிய மக்களின் மனதைப் புரிந்து கொண்டு அவர்களது இல்லங்களுக்கு செல்கிறார்கள். அவரது தந்தை ராஜீவ்காந்தியும் பாட்டி இந்திரா காந்தியும் இந்தியாவுக்காக உயிரையே தியாகம் செய்தவர்கள் அது தெரியுமா முதலில். ஆமா மோடி அரசு நித்தமும் பெட்ரோல் டீசல் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு உனக்கு பாதிப்பா ஏன் தெரிவதில்லை? இலங்கை அரசு கடன் சுமையால் கடன் கட்ட முடியாமல் ஓடி ஒளிகிறது அங்கே மக்கள் போராடுகிறார்கள்.அதே போல் இந்தியாவில் தவறான நிர்வாகத்தால் பெட்ரோல் டீசல் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வால் இன்னும் கொஞ்ச நாளில் மக்கள் போராடாமல் செத்து செத்து மடியும் காலம் வந்தாலும் உனக்கும் புத்தி வராது உன் வம்சத்துக்கும் புத்தி வராது.
supet story
Rajapaksa family same as Stalin family
What about 56inches, Shah etc.?
@@lathasolomon9354 குடும்ப ஆட்சி நடந்தால் நாடு உருப்படாது என்பதற்கு சமீபத்திய உதாரணம் ஸ்ரீ லங்கா. தமிழர்கள் திமுக காங்கிரஸ்....... போன்ற கட்சிகளை இனி கவனத்துடன் அணுக வேண்டியது காலத்தின் கட்டாயம்.
தமிழ் நாட்டில் இதே நிலை வரும் விரைவில்.!!!
இந்தியாவில்
தலைப்பே தாறுமாறா இருக்கு...
தமிழகத்தில் குடும்ப ஆட்சி கலைக்கப்பட வேண்டும்
Next same situation for DMK family.... 🤣🤣🤣🤣🤣🤣🤣
இவர்களின் பிரிவினை நோக்கத்தால் மக்கள் தான் இன்று மோசமான நிலைமையில் உள்ளனர்.. அன்றே இலங்கை மக்கள் இலங்கை தமிழ் மக்களின் மீது நடந்த போர் குற்றத்தை போராடி தடுத்து இருந்தால் இன்று இந்த நிலைமை வந்து இருக்காது 👍
I hung
@@lawranceg2990 m
Family politics will end one day
தெளிவான விளக்கம்,
உண்மையான செய்திகள். நன்றி 🇱🇰🙏❤
குடும்ப ஆட்சி நடந்தால் நாடு உருப்படாது என்பதற்கு சமீபத்திய உதாரணம் ஸ்ரீ லங்கா. தமிழர்கள் திமுக காங்கிரஸை கவனத்துடன் அணுக வேண்டும்.
@@prakashanpalanisamy6708 👍👍👍
மக்களின் பசியே இதற்கு முக்கிய காரணம்
This is the same way to india very soon
Vinai vidhaiththavan vinai aruppan!❤
Raavan of Srilanka thrown out
Srilankan is Ravan's own country
I'm Srilankan💪🏻 but i really worring about my country😔
Don't worry your love and support from tamil nadu 🫂
@@wojak_hereunakku thevai illatha velai daa nammo tamilzhan da avanga namma tamil aazhugala uiroda eruchurukkanga da appo yaaru vanthu kaapathulaye srilangan😡😡
@@DineshKumar-lj2fn bro nee solrathu unmathaan nama tamil makala kooduramaa kondavanga thaan aana onaku onu theriyumaa andha naatu makal apo nama makaluku konjam help panaaga thapipathuku...konjam nalavangalum errukaanga... saapadu vetula thangaruthuku Edam la kuduthaanha during that time.
Poi saavu da sri lanka 😌❤️😹
இதே கதிதான் தி.மு.க வுக்கும்
🙏🙏🙏🙏👍👍👍
கொழும்பில் அல்லது ஸ்ரீலங்காவில் நடப்பது குடும்ப அரசியலுக்கு எதிரான போராட்டம் அல்ல.ஸ்ரீலங்கா அரசியலில் அதிகாரத்தில் பண்டாரநாயக கோத்பாயா போன்ற குடும்பங்கள் தான் அரசியல் செய்தன செய்து வருகின்றன.அதுவல்ல பிரச்சனை. உண்மையான பிரச்சனை அரசியல் லாபத்திற்காக மக்களை பிரித்து ஒடுக்கியதின் தீய விளைவை இன்று எல்லா மக்களும் உணர தொடங்கியிருக்கிறார்கள்.தமிழன் கொல்லப்படும் போது நான் சிங்களன் முஸ்லிம் என ஒதுங்கியிருந்தவர்கள் அல்லது வேடிக்கை பார்த்தவர்கள் ..முஸ்லிம் கொல்லப்படும் போது இது இவர்களுக்கு வேண்டும் எனக்கூறி விலகி சென்ற சிங்களவர்கள்...இன்று தாங்களே துன்புறும் பொழுது கதிகலங்கி விட்டார்கள். அயோக்கியர்களுக்கு ஆதரவளித்தால் கொல்லப்படும் ஒவ்வொரு உயிர்களின் சாபமும் ஒடுக்கப்படும் ஒவ்வொரு மனிதர்களின் சாபமும் நம்மை நாசப்படுத்தும் என்பதை உணர்ந்து விட்டார்கள். அதற்கு பரிகாரம் தேடி வீதிக்கு வந்திருக்கிறார்கள். தமிழர்களை கொல்லும் பொழுது வானில் பட்டம் விட்டு விளையாடி மகிழ்ந்த சிங்களவர்கள்.இன்று வீதியில் இறங்கி போராடுகிறார்கள்.தங்கள் மீது ஏற்றப்பட்டிருந்த பிற சமுகத்திற்கு எதிரான பொய்யான வன்மம் கசப்புணர்வு வெறுப்பு என எல்லாம் விஷ முறிவு ஏற்ப்பட்ட மனிதனாய் உலகை பார்க்கிறார்கள்.இதோ அதற்கு பரிகாரம் செய்து கொண்டிருக்கிறார்கள்.ஆக இந்த போராட்டம் குடும்ப அரசியலுக்கு எதிரான போராட்டம் அல்ல. இந்த விவகாரத்தை வைத்து உங்கள் திமுக..காங்..வெறுப்பை..சொரிந்து இன்பம் காண வேண்டாம்..இது இந்தியாவிற்கான ஓர் டிரைல் படம். இலங்கையை இந்தியா தனக்கான முன்மாதிரியாக கொண்டால் படிப்பினை பெறும்.இல்லையேல் இலங்கையில் நடக்கும் ஒவ்வொரு நிகழ்வும் இங்கு நடக்கும்.
Still what a about his brother.__??
Karma...
Don't be in fools paradise that DMK will go like that.Only the BJP will meet such a situation soon.🕭🕭🕭
True karunadi family members will rule Tamil nadu and sell it to Bastard k Thief Starlin. Buying property in Dubai now
செம தமிழில் உரத்து நிற்கிறது உங்கள் குரல்
குடும்ப ஆட்சி நடந்தால் நாடு உருப்படாது என்பதற்கு சமீபத்திய உதாரணம் ஸ்ரீ லங்கா. தமிழர்கள் திமுக காங்கிரஸ்....... போன்ற கட்சிகளை இனி கவனத்துடன் அணுக வேண்டியது காலத்தின் கட்டாயம்.
,🔥 prabaharan 🔥
Free be is a main reason for Sri Lankan Government Town same situation will come India mainly Tamilnadu because here we enter timing free free gold loan free
Family politics will ruin the country
குடும்ப ஆட்சி தொடர்ந்தால் நாட்டின் நிலைமை என்ன ஆகும் என்பதற்கு முன்னுதாரணம் இலங்கை. திமுக, காங்கிரஸை மக்கள் கவனத்துடன் அணுக வேண்டும்.
கொழும்பில் அல்லது ஸ்ரீலங்காவில் நடப்பது குடும்ப அரசியலுக்கு எதிரான போராட்டம் அல்ல.ஸ்ரீலங்கா அரசியலில் அதிகாரத்தில் பண்டாரநாயக கோத்பாயா போன்ற குடும்பங்கள் தான் அரசியல் செய்தன செய்து வருகின்றன.அதுவல்ல பிரச்சனை. உண்மையான பிரச்சனை அரசியல் லாபத்திற்காக மக்களை பிரித்து ஒடுக்கியதின் தீய விளைவை இன்று எல்லா மக்களும் உணர தொடங்கியிருக்கிறார்கள்.தமிழன் கொல்லப்படும் போது நான் சிங்களன் முஸ்லிம் என ஒதுங்கியிருந்தவர்கள் அல்லது வேடிக்கை பார்த்தவர்கள் ..முஸ்லிம் கொல்லப்படும் போது இது இவர்களுக்கு வேண்டும் எனக்கூறி விலகி சென்ற சிங்களவர்கள்...இன்று தாங்களே துன்புறும் பொழுது கதிகலங்கி விட்டார்கள். அயோக்கியர்களுக்கு ஆதரவளித்தால் கொல்லப்படும் ஒவ்வொரு உயிர்களின் சாபமும் ஒடுக்கப்படும் ஒவ்வொரு மனிதர்களின் சாபமும் நம்மை நாசப்படுத்தும் என்பதை உணர்ந்து விட்டார்கள். அதற்கு பரிகாரம் தேடி வீதிக்கு வந்திருக்கிறார்கள். தமிழர்களை கொல்லும் பொழுது வானில் பட்டம் விட்டு விளையாடி மகிழ்ந்த சிங்களவர்கள்.இன்று வீதியில் இறங்கி போராடுகிறார்கள்.தங்கள் மீது ஏற்றப்பட்டிருந்த பிற சமுகத்திற்கு எதிரான பொய்யான வன்மம் கசப்புணர்வு வெறுப்பு என எல்லாம் விஷ முறிவு ஏற்ப்பட்ட மனிதனாய் உலகை பார்க்கிறார்கள்.இதோ அதற்கு பரிகாரம் செய்து கொண்டிருக்கிறார்கள்.ஆக இந்த போராட்டம் குடும்ப அரசியலுக்கு எதிரான போராட்டம் அல்ல. இந்த விவகாரத்தை வைத்து உங்கள் திமுக..காங்..வெறுப்பை..சொரிந்து இன்பம் காண வேண்டாம்..இது இந்தியாவிற்கான ஓர் டிரைல் படம். இலங்கையை இந்தியா தனக்கான முன்மாதிரியாக கொண்டால் படிப்பினை பெறும்.இல்லையேல் இலங்கையில் நடக்கும் ஒவ்வொரு நிகழ்வும் இங்கு நடக்கும்.
எல்லா குடும்பமும் குடும்பம் அல்ல. அம்மாவும் சசிகலாவும் சேர்ந்து ஆடம்பரமான வளர்ப்பு மகன் திருமணம், கொடைக்கானல் எஸ்டேட், இலண்டன் ஓட்டல், கொடநாடு எஸ்டேட் சிறுதாவூர் பங்களா, டான்சி நிலம் இப்படி எண்ணற்ற ஆடம்பர ஆட்சி நடத்திய குடும்ப வெறியர்களை கலைஞர் மட்டும் சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை வாங்கித் தரவில்லை என்றால் தமிழகம் எப்போதே திவாலாகியிருக்கும். இலங்கை மக்கள் தட்டிக் கேட்கிறார்கள் ஏன் உங்க அம்மா ஹெலிகாப்டர் ஆடம்பர அரசியலை எவனாவது தட்டிக் கேட்டிருப்பார்களா இல்லை ஆனால் மேலே பறக்கும் ஹெலிகாப்டர்க்கு கீழே விழுந்து கும்பிடு போட்டுவிட்டு இப்போது நேர்மையா ஆட்சி நடத்துவது உமக்கு குத்துதா கொடையுதா. பிறகு வந்த ஓபிஎஸ் ஈபிஎஸ் என்ற பதவி, பண வெறியர்கள் ஆட்சியில் கொடநாடு, பொள்ளாச்சி கொடி கட்டி இன்றும் பறக்கிறது ஏன் உங்கள் கண்களுக்கு தெரியவில்லை. குற்றம் சுமத்தும் போது பார்த்து சுமத்துங்கள்.
@@dhanapalm2606 சரியான பதில் நன்றி..! இங்கு எதை..எதோடு.. ஒப்பிடவேண்டும் என்ற சராசரி அரசியல் அறிவு கூட இல்லாத.. மூளை சலவை செய்யப்பட்ட.. முட்டாள் முன்டங்கள்.. ( கருணாநிதி எதிர்ப்பு.. காங்.. எதிர்ப்பு என்ற ஒன்றை தவிர ) எந்த அரசியல் அறிவும் இல்லாத.. ( சிங்கள வெறியர்களை போல.. இங்கும் ஒரு வெறிபிடித்த கூட்டம் உருவாகி உள்ளது ) அந்த கூட்டத்திற்கு புத்தி வராவிட்டால்.. இந்தியாவுக்கு .. பேராபத்து தான்..
போடா முதல்ல பட்நாயக் ஜெகன் மோகன் ரெட்டி பியூஸ் கோயல் ராமராவின் மருமகன் சந்திரபாபு நாயுடு சந்திரசேகரராவ்குடும்பம் மம்தாபானர்ஜி எடீயூரப்பா அவருடைய மகன். தேவ கவுடா குடும்பம் பிஜேபி கன்னட ரெட்டி சகோதரர்கள் லாலுபிரசாத் குடும்பம் மாதவராவ் சிந்தியா குடும்பம் தாக்கரே குடும்பம் இப்படி நிறைய குடும்பத்தினர் இந்தியா முழுவதும் எல்லாகட்சியிலும் உள்ளனர் முதல்ல அங்கே போய் பேசு. மைக்டைசன் மகன் மிக்சர் மகன் அடிமைகள் கட்சியிலே நிறைய வாரிசு அரசியல் உள்ளது. முடிஞ்சா அதைப்போய் கேளு அப்புறமா திமுக காங்கிரஸை பற்றிப்பேசு.
@@mariappanbalasubramanian9471 ராகுல் காந்தியும் பிரியங்கா காந்தியும் ஏழை எளிய மக்கள் வீட்டிற்கு சென்று அங்கே அமர்ந்து கஞ்சி குடித்து விட்டு வருகிறார்கள். அவர்கள் ஏழை எளிய மக்களின் மனதைப் புரிந்து செயல்பாடுகிறார்கள் மோடியைப் போல் ஹெலிகாப்டர் ராணி ஜெயாவைப் மோல் இல்லை ஆமாம் தெரியாமல்தான் கேட்கிறேன் உங்க குடும்ப ஆட்சி நடத்தாத மோடி நித்தமும் பெட்ரோல் டீசல் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு உனக்கு பாதிப்பா ஏன் தெரிவதில்லை.
Without tamils you can not go anywhere
Without pravahan thoughts Sri llankka can not win
இவர்கள் நடத்தியது மக்கள் ஆட்சியா மன்னர் ஆட்சியா?
இதேபோல் தான் தமிழகத்தில் திமுக செய்கிறது
கொழும்பில் அல்லது ஸ்ரீலங்காவில் நடப்பது குடும்ப அரசியலுக்கு எதிரான போராட்டம் அல்ல.ஸ்ரீலங்கா அரசியலில் அதிகாரத்தில் பண்டாரநாயக கோத்பாயா போன்ற குடும்பங்கள் தான் அரசியல் செய்தன செய்து வருகின்றன.அதுவல்ல பிரச்சனை. உண்மையான பிரச்சனை அரசியல் லாபத்திற்காக மக்களை பிரித்து ஒடுக்கியதின் தீய விளைவை இன்று எல்லா மக்களும் உணர தொடங்கியிருக்கிறார்கள்.தமிழன் கொல்லப்படும் போது நான் சிங்களன் முஸ்லிம் என ஒதுங்கியிருந்தவர்கள் அல்லது வேடிக்கை பார்த்தவர்கள் ..முஸ்லிம் கொல்லப்படும் போது இது இவர்களுக்கு வேண்டும் எனக்கூறி விலகி சென்ற சிங்களவர்கள்...இன்று தாங்களே துன்புறும் பொழுது கதிகலங்கி விட்டார்கள். அயோக்கியர்களுக்கு ஆதரவளித்தால் கொல்லப்படும் ஒவ்வொரு உயிர்களின் சாபமும் ஒடுக்கப்படும் ஒவ்வொரு மனிதர்களின் சாபமும் நம்மை நாசப்படுத்தும் என்பதை உணர்ந்து விட்டார்கள். அதற்கு பரிகாரம் தேடி வீதிக்கு வந்திருக்கிறார்கள். தமிழர்களை கொல்லும் பொழுது வானில் பட்டம் விட்டு விளையாடி மகிழ்ந்த சிங்களவர்கள்.இன்று வீதியில் இறங்கி போராடுகிறார்கள்.தங்கள் மீது ஏற்றப்பட்டிருந்த பிற சமுகத்திற்கு எதிரான பொய்யான வன்மம் கசப்புணர்வு வெறுப்பு என எல்லாம் விஷ முறிவு ஏற்ப்பட்ட மனிதனாய் உலகை பார்க்கிறார்கள்.இதோ அதற்கு பரிகாரம் செய்து கொண்டிருக்கிறார்கள்.ஆக இந்த போராட்டம் குடும்ப அரசியலுக்கு எதிரான போராட்டம் அல்ல. இந்த விவகாரத்தை வைத்து உங்கள் திமுக..காங்..வெறுப்பை..சொரிந்து இன்பம் காண வேண்டாம்..இது இந்தியாவிற்கான ஓர் டிரைல் படம். இலங்கையை இந்தியா தனக்கான முன்மாதிரியாக கொண்டால் படிப்பினை பெறும்.இல்லையேல் இலங்கையில் நடக்கும் ஒவ்வொரு நிகழ்வும் இங்கு நடக்கும்.
ரெண்டரை கோடி மக்கள் தொகை உள்ள இலங்கைக்கே இந்த நிலைநா 9 கோடி உள்ள தமிழ் நாட்டின் நிலமை அதி பயங்கரமாய் இருக்கும் ஆளும் வர்கம் புரிந்து நடக்க வேண்டும்
@@jayarajm4169 140 கோடி உள்ள நாட்டின் நிலமை அதி.. அதி..அதிபயங்கரமாய் இருக்கும் ஆளும் வர்கம் புரிந்து நடக்க வேண்டும்..
Om five tamil shanham and ntk win people's
🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰
😂😂😂
Soon DMK will go like this ... waiting for that day ... Family politics
Thaayiliya ithoda kondu pothachutta innum nalla irukkum
☻...🖒..
SL EXAMPLE SIGN OF WARNING FOR TAMIL NADU: FAMILY DYNASTY POLITICIANS BEAWARE, COULD FACE SAME SCENARIO LIKE SRILANKA'S RAJAPAKSES.
TAMIL NADU SHOULD GO WITH "TRUE DEMOCRACY MODEL"....
Tamilarkalin sabam dhan
Rajapase kudumbathdukku
என்ன தான் நீ இப்படியெல்லாம் எல்லாரும் விமர்சிக்கும் போது நாமும் சேர்ந்தது கொள்ளலாம் என்று இப்படி போட்டாலும் கூட்டு களவாணி உங்களுக்கு தொண்டை குளி பயத்தால் அடைப்பதை என்னால் உணர முடிகிறது 😂😂😂😂😂
Are you safe?
Its because of karma what they done today they face it
Rajanama aweral saiya willai naam adithu wilaga waithom
Easter bombing happened before Gotabaya became president
Raja pakjei ela avan aavu mani adeikanum
Raja baxeva adichi veradunkal thurokiya
See this fellows voice is like gaddaparai
Idhe nilai thamil naattilum nadakkum
ina vatham matha vatham yellam ipeeithan aagum .general kadaffi yenru oruthar irunthar indian govt should watch carefully and change their mathavatha arasiyal
Kattumara family 👪also need this treatment
It's not true wards Admk Mithereyan
Enna name idhu Kothapaya🙄
We want Annamalai in tamilnadu....
Oru nal Dravida Aashiqui. In the. Nilamedhan
Thakaval thokupaalarea PakheKlinchontha eruppai kanakittal vasappaduththinal kadanum theernthu valamum mikumea.
Sudali family tomorrow
8 8
Waralatril elude wendum raajapaksha rajenama saiya willai adiththu wirattiyadal rajanama saiyapattar endru
Savudda potta padu
,,
Ithe pol thaaaN kattumaram kudumbamum oru naaal thurathapadum