ஹலோ வணக்கம் சார் அனாதீனம் வீடியோ சம்பா அருமையா இருக்கு எனக்கு இன்னொரு கேள்வி இருக்கு ஒரு சில சர்வே நம்பரில் இருக்கும் நிலங்களை வந்து பாத்தீங்கன்னா கலர் பூமி சொல்றாங்க களர் நிலம் என்றால் என்ன இந்தக் கேள்வியை நீங்க ஒரு காணொளியை யூடியூப்பில் பதிவேற்றம் பண்ணா நல்லா இருக்கும் நன்றி வணக்கம்
சார் அனதீனம் நிலத்தை வாங்கலாமா ? வி ஏ ஒ பட்டா மாற்றி தருகிறேன் என்கிறார் வாங்கலாமா மேலும் இந்நிலத்தை அரசு பின்னாளில் எடுத்துக் கொள்ளுமா தயவுசெய்து தெரிய படுத்தவும் .
Anadeenam is a land for which the occupier has not produced any evidence before the original settlement enquiry or absent for such enquiry. It does not mean the land is left as an orphan. Anadeenam may be taken a word against Adeenam, for which specific ownership is evidenced. Anadeenam lands custody comes generally uner the government.
சமீபத்தில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இப்படி பட்டா மாற்றம் செய்யப்பட அனாதீனம் நிலத்தை அரசு ரிட்டன் எடுத்தது..மிகப்பெரிய விசாரணையே நடைபெற்றுக் கொண்டிருக்கிறது..
Anathenam lands classified two' catr one' is panchaminilam pr panchamar tharisu pr theervai yerpatta tharisu (Dc condition/. 2.c0mmon to all.Thesr lands will be used for your cultivation agreeculture purpose oñly.Brealch of vcomdition patta will be cancelled and retained as older classification.
தங்கள் விளக்கம் புரியும் படி உள்ளது. மிக்க நன்றி. 🙏
நல்ல விளக்கம் 🙏🙏🙏🙏
சூப்பர்
அருமை
ஹலோ வணக்கம் சார் அனாதீனம் வீடியோ சம்பா அருமையா இருக்கு எனக்கு இன்னொரு கேள்வி இருக்கு ஒரு சில சர்வே நம்பரில் இருக்கும் நிலங்களை வந்து பாத்தீங்கன்னா கலர் பூமி சொல்றாங்க களர் நிலம் என்றால் என்ன இந்தக் கேள்வியை நீங்க ஒரு காணொளியை யூடியூப்பில் பதிவேற்றம் பண்ணா நல்லா இருக்கும் நன்றி வணக்கம்
கண்டிப்பாக
Super
🙋♂️சூப்பர்👍
அனாதி நிலத்தை கிரயம் கொடுத்து அல்லது வேறு வகையிலோ நாம் உரிமை கொண்டாட முடியுமா
முடியாது
ஐயா வாங்கும்போது அனைத்து ஆவணங்களும் சரியாக இருந்தது... தற்போது அனாதீனம் என வந்துள்ளது... இதற்கு ஏதேனும் தீர்வு இருக்கிறதா
🎉
very nice
சார் அனதீனம் நிலத்தை வாங்கலாமா ? வி ஏ ஒ பட்டா மாற்றி தருகிறேன் என்கிறார் வாங்கலாமா மேலும் இந்நிலத்தை அரசு பின்னாளில் எடுத்துக் கொள்ளுமா தயவுசெய்து தெரிய படுத்தவும் .
வாங்கக்கூடாது..
சூப்பர் சார்
Nandri
Sir, நிலமோ வீட்டுமனையோ இல்லாத நபர்கள் இதனை அரசிடம் கேட்டு பெற முடியுமா
முடியும்..
பட்டா கிடைக்குமா ஐயா
th-cam.com/video/NkWJ6srJwIE/w-d-xo.html இந்தக் காணொளியை காணவும்..
அனாதீனம் நிலத்திற்கு மின்சாரம் பெறுவது எப்படி ஐயா ?
அனாதீனம் புறம்போக்கு நிலத்திற்கு BC,MBC,OC தரப்பினர்களுக்கு அரசிடம் பட்டா கேட்கலாமா சார்!. அனுபவ அடிபடையில் அரசு பட்டா வழங்க வாய்ப்புள்ளதா சார்?.!.
அனாதீனம் நிலத்தில் பட்டா தர யாருக்கும் அதிகாரம் இல்லை..
@@RajathiPathipagam நன்றி ஐயா!.
Anadeenam is a land for which the occupier has not produced any evidence before the original settlement enquiry or absent for such enquiry. It does not mean the land is left as an orphan. Anadeenam may be taken a word against Adeenam, for which specific ownership is evidenced. Anadeenam lands custody comes generally uner the government.
முடியும்..
Can the Anaadheenam lands be assigned by the Government to anybody?
355 ஏக்கர் அனாதீனம் இடத்தை ஒரு மடத்திற்கு 1970 ல் பட்டா மாற்றி கொடுத்து இருக்கிறார்கள் . எனவே இவ்வாறான அனாதீனம் பட்டா மாற்றம் செல்லுமா சார்.
சமீபத்தில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இப்படி பட்டா மாற்றம் செய்யப்பட அனாதீனம் நிலத்தை அரசு ரிட்டன் எடுத்தது..மிகப்பெரிய விசாரணையே நடைபெற்றுக் கொண்டிருக்கிறது..
அனாதீனம் நிலங்கள் அனைத்தும் DC LAND என்று வட்டாட்சியர் சொல்கிறார். இது எப்படி சாத்தியம்?