உங்களுக்கு ஆசீர்வாதமே இல்லையா ? || Walk with Jesus || Bro. Mohan C Lazarus || June 6

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 ก.ย. 2024
  • Click "CC" for English Subtitles.
    இந்த நிகழ்ச்சியின் மூலம் நீங்கள் பெற்றுக்கொண்ட நன்மையை எங்களுக்கு தெரியப்படுத்த மறவாதிருங்கள். உங்கள் சாட்சி தேவனை மகிமைப்படுத்தட்டும்!
    Do not forget to let us know your testimonials. May your testimony glorify God!
    bit.ly/JRSocia...
    -------------------------------------------------------------------------------------
    Connect with Bro. Mohan C.Lazarus
    ►FACEBOOK -- goo.gl/Y8ZD4E
    ►TH-cam -- goo.gl/Dgafah
    ►TWITTER -- goo.gl/5qhgfT
    ►INSTAGRAM -- goo.gl/cvgL5g
    #walkwithjesus #june6 #tamil #mohanclazarus #dailydevotion #tamilwalkwithjesus

ความคิดเห็น • 2.6K

  • @MohanCLazarus
    @MohanCLazarus  3 หลายเดือนก่อน +209

    இந்த நிகழ்ச்சியின் மூலம் நீங்கள் பெற்றுக்கொண்ட நன்மையை எங்களுக்கு தெரியப்படுத்த மறவாதிருங்கள். உங்கள் சாட்சி தேவனை மகிமைப்படுத்தட்டும்!
    Do not forget to let us know your testimonials. May your testimony glorify God!
    bit.ly/JRSocialmediaTestimony

    • @maheshkumarcm5087
      @maheshkumarcm5087 3 หลายเดือนก่อน +5

      Praise the lord Jesus daddy thank you for all your help amen 🙏🙏🙏🙏🙏👏👏👏👏👏

    • @jtamilarasi578
      @jtamilarasi578 3 หลายเดือนก่อน +3

      Thank you JESUS

    • @adhilakshmirajavel550
      @adhilakshmirajavel550 3 หลายเดือนก่อน +2

      ஸ்தோத்திரிக்கிறோம் துதிக்கிறோம் ஆண்டவரே என் மகனுக்கு நீட்ல 410 மார்க் கிடைக்க கிருபை செய்யதீரே உமக்கு கோடானா கோடி நன்றி இயேசப்பா ஆமென் 🙏🙏

    • @raniselvaraj6738
      @raniselvaraj6738 3 หลายเดือนก่อน +1

      Amen Amen

    • @rahulm8562
      @rahulm8562 3 หลายเดือนก่อน

      Amen 🛐✝️

  • @mothisekar9641
    @mothisekar9641 3 หลายเดือนก่อน +3

    இயேசுவே என் குடும்பத்து கூடவே இருந்து எங்களை ஆசீர்வதியும் கடன் பிரச்சனையிலிருந்து எங்களை மீட்டெடுப்பீராக🙏ஆமென்

  • @ramyaammu9712
    @ramyaammu9712 3 หลายเดือนก่อน +3

    என்னோடு கூட இருந்து என்னை ஆசிர்வதிக்கிர என் தேவனுக்கு கோடான கோடி ஸ்சொத்திரம் ஏசப்பா🙏🙏🙏....

  • @SasiSasiKumar-rp4cn
    @SasiSasiKumar-rp4cn 3 หลายเดือนก่อน +3

    கர்த்தவே என்னுடைய பணதேவை சந்திக்க படவேண்டும் ஏசுவே எனக்கு உதவி செய்யும்

  • @om1949
    @om1949 3 หลายเดือนก่อน +2

    எல்லாருக்கும் வெயில் காலத்தில் பாதுகாப்பு வேண்டும் இயேசப்பா ஆமென்

  • @om1949
    @om1949 3 หลายเดือนก่อน +2

    எல்லாருக்கும் இரட்சிப்பு வேண்டும் இயேசப்பா ஆமென் அல்லேலூயா அல்லேலூயா

  • @om1949
    @om1949 3 หลายเดือนก่อน +5

    எல்லாரும் பெண் குழந்தை பாதுகாப்பு வேண்டும் இயேசப்பா ஆமென்

  • @gloudiyalyziagloudiyalyzia6998
    @gloudiyalyziagloudiyalyzia6998 3 หลายเดือนก่อน +7

    இயேசுவே என்னை உம் ஊட இருக்கா ஆர்பானிக்கிறேன்🙏🙏🙏

  • @JenciyaD-rm3ib
    @JenciyaD-rm3ib 3 หลายเดือนก่อน +4

    கடனிலிருந்து விடுதலை வேணும் ஆசிர்வாதம் தாங்க இயேசப்பா

  • @om1949
    @om1949 3 หลายเดือนก่อน +2

    எல்லாருக்கும் சரித்திரத்தில் பிரச்சினை சரியாக வேண்டும் ஏசப்பா ஆமென்

  • @ShadrachIndiraSingh-yv2th
    @ShadrachIndiraSingh-yv2th 3 หลายเดือนก่อน +7

    இயேசப்பா எங்களோடே கூட இருங்க

  • @georgemichael5184
    @georgemichael5184 3 หลายเดือนก่อน +6

    கூட இரும் ஆமென் அல்லேலூயா

  • @jansirani5300
    @jansirani5300 3 หลายเดือนก่อน +3

    இயேசுவே அதிகாலையில் எழுந்து ஜெபிக்க உதவி செய்யுங்கள் அப்பா

  • @om1949
    @om1949 3 หลายเดือนก่อน +2

    எல்லாருக்கும் செந்த வீடு ஆசிர்வதிக்க வேண்டும் இயேசப்பா ஆமென் அல்லேலூயா

  • @jothiprakashdeepak6297
    @jothiprakashdeepak6297 3 หลายเดือนก่อน +2

    ஆமென் அல்லேலூயா ஸ்தோத்திரம் ஆண்டவரே தினமும் வாக்குத்தத்தம் தருவதற்காக கோடான கோடி ஸ்தோத்திரம் ஆமென் அல்லேலூயா

  • @muthujayagmmuthujayagm5688
    @muthujayagmmuthujayagm5688 3 หลายเดือนก่อน +6

    ஆமென் அல்லேலூயா 🙏🙏🙏🙏🙏🙏

  • @anithaanitha-fn9rh
    @anithaanitha-fn9rh 3 หลายเดือนก่อน +7

    இயேசு அப்பா உமக்கு ஸ்தோத்திரம்🙏🙏🙏🙏

  • @YASWANTH-zl9ot
    @YASWANTH-zl9ot 3 หลายเดือนก่อน +4

    ஆண்டவரே நீர் என்னோடு கூட இருந்து என்னை ஆசீர்வதிப்பாராக ❤ ஆமென் அல்லேலூயா

  • @கும்மாளம்
    @கும்மாளம் 3 หลายเดือนก่อน +2

    இயேசப்பா என் குடும்பத்தை இரட்டிப்பாக ஆசீர்வாதியும் இயேசப்பா ஆமென்🙏🙏🙏🙏🙏

  • @dass.s.ddass.s.d212
    @dass.s.ddass.s.d212 3 หลายเดือนก่อน +2

    அல்லேலுயா இயோசு அப்பா உமது கிருபை என்றும் எங்கள் மீது ஆசிர்வதியும் இன்றும் என்னை தாங்கள் முன்னின்று வழி நடத்தும் தோத்திரம ஆமென்

  • @Augustina10697
    @Augustina10697 3 หลายเดือนก่อน +7

    🙏 Amen ♥️ Appa ♥️ kodiyana 🙏 kodi ♥️ Nandri 🙏 Jesus ♥️ appa 🙏♥️♥️🙏♥️🙏

  • @Saya-s9k
    @Saya-s9k 3 หลายเดือนก่อน +6

    ஆமென் ஆமென்

  • @JesusJesus-gf8dc
    @JesusJesus-gf8dc 3 หลายเดือนก่อน +7

    ஆமென் ஆமென் ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா ஆமென் ✝️✝️🛐🛐 ஆமென் ஆமென்

  • @somamary725
    @somamary725 3 หลายเดือนก่อน +2

    மகிமையின் தேவனுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம்.

  • @Sollamadi
    @Sollamadi 3 หลายเดือนก่อน +1

    இயேசுவே.எனக்கு.சாமதனம்.வாழ்வு.கொடுங்கா.இயேப்பா.ஆமென்.அல்லேலுயா

  • @robinsonrohinson469
    @robinsonrohinson469 3 หลายเดือนก่อน +56

    கடன் பாரத்திலிருந்து விடுதலை தாருங்க இயேசப்பா செய்கிற தொழிலை ஆசீர்வதியுங்க இயேசப்பா.

    • @sureshachu2580
      @sureshachu2580 3 หลายเดือนก่อน

      ஆமென் அப்பா 😢😢😢

  • @jothilinshyla6098
    @jothilinshyla6098 3 หลายเดือนก่อน +12

    ஆசிர்வதிக்கிற கர்த்தருக்கு ஸ்தோத்திரம்

  • @attubranu5252
    @attubranu5252 3 หลายเดือนก่อน +2

    இயேசப்பா அப்பா, அம்மா, மாமா, மாமி உடல் ஆரோக்கியத்தை தாரும் அப்பா.

  • @om1949
    @om1949 3 หลายเดือนก่อน +2

    எல்லாருக்கும் வேலை ஆசிர்வதிக்க வேண்டும் இயேசப்பா ஆமென் அல்லேலூயா

  • @vinovino2481
    @vinovino2481 3 หลายเดือนก่อน +8

    இயேசு அப்பா எங்க கூட இருந்து ஆசீர்வதித்து பாதுகாத்து வழி நடத்தும் தேவனுக்கு ஸ்தோத்திரம் ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா

  • @johnjohna4778
    @johnjohna4778 3 หลายเดือนก่อน +8

    ❤ இயேசப்பா ஸ்தோத்ரம் ❤❤ ஆமென் அல்லேலூயா கர்த்தருக்கு ஸ்தோத்திரம் ❤❤❤

  • @sasikala4253
    @sasikala4253 3 หลายเดือนก่อน +1

    ஆண்டவரே நம் தேசத்தை காத்தருலும் உமக்கு பிரியமான மகலாய் இருக்க கிருபைத்தாரும் அப்பா

  • @saraswathysadagopan-lu2jt
    @saraswathysadagopan-lu2jt 3 หลายเดือนก่อน +93

    அப்பா நீர் என்னோடு கூட இருந்து ஆசீர்வதித்து நடத்தும் உம் அன்பிற்காக கிருபைக்காக ஸ்தோத்திரம் ஆமென் ஆமென்

  • @henrynadar7699
    @henrynadar7699 3 หลายเดือนก่อน +6

    Praise the lord Hallelujah Amen

  • @neetadaniel7389
    @neetadaniel7389 3 หลายเดือนก่อน +8

    Amen🙏 Amen🙏. Praise🙏 The🙏 Lord💕. Thank🙏 you💕 JESUS.

  • @alphonesalphones9554
    @alphonesalphones9554 3 หลายเดือนก่อน +2

    இந்த வாக்குத்தத்துக்காக கோடான கோடி ஸ்தோத்திரம் நன்றி அப்பா ஆமென் 🙏🏿

  • @kirubasolomon5956
    @kirubasolomon5956 3 หลายเดือนก่อน +2

    உம்முடைய ஆசீர்வாதத்தைப் பெற்றுக் கொள்ள என்னை ஆசீர்வதியும்.

  • @attubranu5252
    @attubranu5252 3 หลายเดือนก่อน +26

    இயேசப்பா இந்த தேசத்தில் உள்ள ஒவ்வொரு மக்களையும் ஆசீர்வாதம் பண்ணுங்க அப்பா.

  • @henrynadar7699
    @henrynadar7699 3 หลายเดือนก่อน +8

    Thank you Jesus for this new Day

  • @Anjali-g5j8y
    @Anjali-g5j8y 3 หลายเดือนก่อน +7

    என்னோடு கூட இருந்து என்னை ஆசிர்வதிக்கும் இயேசப்பா உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம்❤

  • @delhidivya2881
    @delhidivya2881 3 หลายเดือนก่อน +1

    இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் லைசன்ஸ் விஷயத்திலும் லோன் விஷயத்திலும் மிகப்பெரிய அதிசயம் செய்ங்க அப்பா ஆமென் ஆமென்

  • @om1949
    @om1949 3 หลายเดือนก่อน +1

    எல்லாருக்கும் கர்ப்பத்தில் இருக்கும் குழந்தை ஆசிர்வதிக்க வேண்டும் இயேசப்பா ஆமென்

  • @wijiwiliams8292
    @wijiwiliams8292 3 หลายเดือนก่อน +7

    pray foe my family amen❤❤❤

  • @sureshachu2580
    @sureshachu2580 3 หลายเดือนก่อน +8

    இயேசப்பா எங்க வீட்டில் சமாதானம் தாங்கஅப்பா ஆமென் 😢😢😢😢

  • @prakashff7071
    @prakashff7071 3 หลายเดือนก่อน +8

    அல்லேலூயா தேவனுக்கு மகிமை உண்டாவதாக ஆமென் ஆமென்

  • @hemaranipraisethelord9587
    @hemaranipraisethelord9587 3 หลายเดือนก่อน +1

    ஆமென் அப்பா நீங்க குடுக்குற ஆசிர்வாதத்தை தடுக்குற எந்த காரியமும் என் வாழ்வில் வரக்கூடாது அப்பா நன்றி அப்பா

  • @sarithak3951
    @sarithak3951 3 หลายเดือนก่อน +1

    கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு மகிமை உண்டாவதாக ஆமென் 🙏🙏🙏

  • @aishurashmi477
    @aishurashmi477 3 หลายเดือนก่อน +19

    இயேசப்பா ஜெப ஆவியை அளவில்லாமல் ஊற்றுங்கள் என் மகளுக்கு பாக்கியம் கொடுங்கள் என் கடன் மாறனும் என்தேவை சந்திக்கனும் என் கணவருக்கு நல்ல சுகம் மற்றும் நல்ல தொழில் நடக்கனும் ஆமென் ஆமென்❤❤❤❤❤❤

  • @vilasinijoe7564
    @vilasinijoe7564 3 หลายเดือนก่อน +5

    AMEN 🙏 Praise The Lord 🙏 Yesappa எங்களை பரிசுதபடுதும்.ஆமென்.

  • @om1949
    @om1949 3 หลายเดือนก่อน +1

    எல்லாருக்கும் குழந்தை பாக்கியம் ஆசிர்வதிக்க வேண்டும் இயேசப்பா ஆமென்

  • @KumarKumar-t1q8s
    @KumarKumar-t1q8s 3 หลายเดือนก่อน +2

    ஏசப்பா இந்த புதிய நாளை காண செய்த ஈவுக்காக உம்மை துதிக்கிறோம் ஸ்தோத்திரிக்கிறோம் இந்த நாள் முழுவதும் நான் உழைப்பதர்க்கு பெலன் தந்து வேலையில் எனக்கு சமாதானம் தந்து என்னை உன் சித்தத்தின் படி வழி நடத்திச் செல்ல என்னை அர்ப்பனிக்கிறேன் ஆமேன் ஆமேன் ஏசப்பா குடும்பமாய் ஒன்று சேர்ந்து ஜெபிக்க ஜெப‌ அபிசேகம் தாரும் ஏசப்பா ஆமேன் ஆமேன் ஆமேன்

  • @Vanisri-fp8bm
    @Vanisri-fp8bm 3 หลายเดือนก่อน +16

    இயேசப்பா என்னால் ஜெபிக்க முடியவில்லை ஜெப ஆவி ஊற்றுங்க இயேசப்பா

  • @Swetha_official-j2t
    @Swetha_official-j2t 3 หลายเดือนก่อน +19

    இந்த நிகழ்ச்சி மூலம் ஒவ்வொரு நாலும் சமாதானம் எநோடு இயேசு கிறிஸ்து இருக்குமாம் விசுவாசிக்கிரேன்

  • @ArunArunkumarArunkumar-e8l
    @ArunArunkumarArunkumar-e8l 3 หลายเดือนก่อน +10

    என் கூடவே இருக்கும் தேவனே நன்றி அப்பா நன்றி உமக்கே மகிமை உமக்கே மகிமை உமக்கே மகிமை ஆமென் அப்பா ஆமென் உமக்கே மகிமை ஆமென் அப்பா ஆமென் உமக்கே மகிமை உமக்கே ஸ்தோத்திரம் உமக்கே ஸ்தோத்திரம் உமக்கே மகிமை உமக்கே மகிமை ஆமென்

  • @BrindhaKeshav-or1fh
    @BrindhaKeshav-or1fh 3 หลายเดือนก่อน +2

    இயேசுவே... என்னோடு கூட இருந்து என்னை ஆசீர்வதிக்க போகிற அன்பிற்காக உமக்கு ஸ்தோத்திரம் அப்பா. ஆமென்,,, அல்லேலூயா. தேவனுக்கே என்றென்றும் மகிமை உண்டாவதாக ✝️🙏. ஆதியாகமம் 26:3.

  • @TamilSelvi-bd3xi
    @TamilSelvi-bd3xi 3 หลายเดือนก่อน +2

    Amen🙏🙏 Amen🙏🙏 neere எங்களுடன் இருந்து எங்களை ஆசீர்வாதியும் 🙏🙏

  • @arputhamaryarputhamary4437
    @arputhamaryarputhamary4437 3 หลายเดือนก่อน +39

    இயேசுவே உமக்கு நன்றி.❤❤❤❤என்னோடு கூட இருந்து என்னை ஆசீர்வதித்துக் கொண்டிருக்கிற❤❤❤ தேவனுக்கு கோடான கோடி நன்றி❤❤❤❤ஸ்தோத்திரம்❤❤❤❤❤❤

  • @PanneerSelvam-mu3vj
    @PanneerSelvam-mu3vj 3 หลายเดือนก่อน +19

    என் தேவனே நீங்க என் குடும்பத்தோடே இருந்து எங்களை வழி நடத்துங்க அப்பா உமக்கே மகிமை உண்டாவதாக ஆமென் ஆமென்

  • @ANGELFORGOD
    @ANGELFORGOD 3 หลายเดือนก่อน +33

    என் பெலனாகிய கர்த்தாவே , அதிகாலையில் எழுந்து ஜெபிக்க உதவி செய்யுங்க, வல்லமை தாங்க....எத்தனையோ முறை தோற்றுப்போகிறேன்.😢

    • @godschild1735
      @godschild1735 3 หลายเดือนก่อน

      I'm also struggle wake up in early morning . But God helped me. Now I'm wake up at 4am. Glory to God alone. You can do with God's power! By only God's power ! Seek him! Ask him! God bless you!

    • @SivakumarL-v2e
      @SivakumarL-v2e 3 หลายเดือนก่อน

      ​@@godschild1735isaiah .60

    • @sureshachu2580
      @sureshachu2580 3 หลายเดือนก่อน +1

      எனக்கும் தாங்க அப்பா 😢😢😢😢

  • @maheswaris9407
    @maheswaris9407 3 หลายเดือนก่อน

    ஏசப்பா எங்களை ஆசிர்வதித்து கிருபை தாரும் இயேசுவே ஸோஸ்திரம் ஸோஸ்திரம் ஸோஸ்திரம்

  • @vijaiaaron
    @vijaiaaron 3 หลายเดือนก่อน +2

    ஆமென் இயேசு அப்பா 💯💫

  • @NajimaBegum-m9u
    @NajimaBegum-m9u 3 หลายเดือนก่อน +3

    இயேசுவே எங்களோடு கூட இருந்து எங்களை ஆசீர்வதிக்கிறதற்காக உமக்கு ஸ்தோத்திரம் ❤🙏

  • @JocoRena
    @JocoRena 3 หลายเดือนก่อน +5

    இயேசு கிறிஸ்து நாமத்தினாலே நீர் என் கணவர் இரடச்சிக்கப்பட வேண்டும் ❤❤❤❤

  • @jaip9884
    @jaip9884 3 หลายเดือนก่อน +4

    இயேசப்பா இந்த காலை நேரத்திற்காக உமக்கு நன்றி அப்பா
    என் பொல்லாத கடன் பாரங்கள் என்னை விட்டும் மாறும் படியாய் தயவாய் ஜெபிக்கவும். இந்தக் கடன் என்னை முற்றிலுமாய் நெருக்கி போட்டுக் கொண்டிருக்கிறது அப்பா இந்த கடன் பாரம் மாறும் படியாய் இதயமாய் ஜெபிக்கவும்.

  • @ramanifrancis3648
    @ramanifrancis3648 3 หลายเดือนก่อน +2

    Nandri Yesuve Soththiram Appa

  • @jothi.mblessy6850
    @jothi.mblessy6850 3 หลายเดือนก่อน +41

    உன்னோட கூட இருந்து உன்னை ஆசீர்வதித்து வழி நடத்தும் தேவனுக்கு கோடகோடி ஸ்தோத்திரம் ஆமென் அல்லேலூயா 🙏🙏❤️❤️🙏🙏❤️❤️🙏🙏❤️❤️🙏🙏❤️❤️🙏🙏❤️❤️🙏🙏❤️❤️

  • @VasanthKumar-fz4bc
    @VasanthKumar-fz4bc 3 หลายเดือนก่อน +25

    இயேசப்பா உமக்கு பிரியம் இல்லாத காரியத்தை செய்யக்கூடாது ஆண்டவரே உமக்கு பிரியமானதை மட்டும் செய்ய வேண்டும் இயேசு வல்லமையால் நாமத்துக்கு ஸ்தோத்திரம்

  • @dhanapauldhanapaul3086
    @dhanapauldhanapaul3086 3 หลายเดือนก่อน +20

    ஆமென் அப்பா இந்த நாளிலும் உமது கிருபை பெரியதாயிருக்கிறது அப்பா இம்மட்டும் வழிநடத்துகிற தேவன் நீரே ஒவ்வொரு நாளும் உமது சத்திய வழியிலே நடக்க பண்ணுகீறீர் உமக்கு நன்றி அப்பா ஒவ்வொரு நாளும் உம்மிடத்தில் இருந்து ஆசீர்வாதம் பெற்று வாழ வழிகாட்டும் நீரே உதவி செய்யும் நீரே ஆசீர்வதியும் எல்லா குற்றம் குறைகளையும் தயவு கூர்ந்து மன்னிங்க அப்பா நீரே என் வாழ்வின் இரட்சகர் உமக்கு நன்றி ஸ்தோத்திரம் ஆமென் 🙏🏼🙏🏼🙏🏼

  • @om1949
    @om1949 3 หลายเดือนก่อน

    எல்லாருக்கும் பிஸ் கட்ட தேவை சந்திக்க வேண்டும் இயேசப்பா ஆமென் அல்லேலூயா

  • @AlwaiAntonyAlbert
    @AlwaiAntonyAlbert 3 หลายเดือนก่อน

    அன்புள்ள பிதாவே இந்த புதிய நாளுக்காக உமக்கு நன்றி அப்பா, நீங்க எங்களோடு இருந்து எங்களை ஆசீர்வதிக்கின்றீர் அதற்காக உமக்கு கோடானகோடி நன்றிகள் இயேசப்பா , என் எதிர்காலத்தை உமது கரத்திலே ஒப்படைக்கின்றேன் நீரே அதில் ஒரு செழிப்பை கான செய்யும், என் மனைவி, பிள்ளைகள் வியாதியானால் மிகவும் அவதிக்குள்ளாயிருக்கிறார்கள் அவர்களுக்கு பரிபூரண சுகத்தை தாங்க அப்பா, இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கின்றேன் பிதாவே. ஆமென்

  • @jenifer2160
    @jenifer2160 3 หลายเดือนก่อน +40

    தகப்பனே உமக்கு பிரியமில்லாத எந்த காரியத்தையும் நாங்க செஞ்சிடக்கூடாதுப்பா எங்கள் கூடவே இருந்துடுங்க 🥺🙏

  • @monishaj9563
    @monishaj9563 3 หลายเดือนก่อน +16

    இயேசப்பா பண தேவையை சந்திக்க வட்டி கடனை மாற்றி தாங்க அவிசுவாத்தை என்னை விட்டு வெளியே வர உதவி செய்ங்க

  • @rasselnadar
    @rasselnadar 3 หลายเดือนก่อน +5

    God is Great praise the lord please help my brother thank you Jesus

  • @suvishalucreations2671
    @suvishalucreations2671 3 หลายเดือนก่อน

    என் தேவனே எந்த வேளையிலும் எந்த நேரத்திலும் எக்காலத்திலும் நீரே என்னோடு கூட இருந்து ஆசீர்வதித்து நல்வழியில் நடத்தும் ஆமென் அல்லேலூயா ஸ்தோத்திரம்

  • @tamilselviselvi5481
    @tamilselviselvi5481 3 หลายเดือนก่อน +10

    ஆமென் அப்பா என் குடும்பத்தில் ஆசீர்வாதத்தை தாங்கப்பா பிள்ளைகளை ஆசீர்வதிங்கப்பா குடும்பத்தில் இருக்கிற கஷ்டங்கள் வருமை மாறனும் எங்கள் வாகனத்தை ரெடி பண்ணி தாங்கப்பா மகன் பள்ளியில் சேர்க்க ஆசீர்வதிங்கப்பா மகள் எழுத போகிற பரீட்சை ஆசீர்வதித்து பாதுகாத்து வழிநடத்துவதற்க்காக ஸ்தோத்திரம் ஆமென் அல்லேலூயா அல்லேலூயா ✝️

  • @poonkodigopalan4207
    @poonkodigopalan4207 3 หลายเดือนก่อน +114

    இயேசப்பா ஒவ்வொரு நாளும் காலையில் சகோதரர் தேவ வசனத்தை தந்து ஜெபிக்கிறது ஆசீர்வாதமாய் இருப்பதால் ஸ்தோத்திரம்🙏இயேசப்பா எப்போதும் எங்களோடு இருந்து நாங்க உம்மிடம் ஜெபிக்கிற ஜெபத்தை ஆசீர்வதித்து நடத்த வேண்டும் மென்று இயேசுவின் நாமத்தில் விசுவாத்தோடு ஜெபிக்கிறோம் ஆமென் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @Dawnforsure
      @Dawnforsure 3 หลายเดือนก่อน +1

      Amen.

    • @Dawnforsure
      @Dawnforsure 3 หลายเดือนก่อน +1

      Amen. 🙏🙏🙏🙏🙏

    • @skkumari
      @skkumari 3 หลายเดือนก่อน +1

      Amen hallelujah amen thank you Jesus amen

    • @wilfreddamiyan9520
      @wilfreddamiyan9520 3 หลายเดือนก่อน

      Amen 🙏

  • @jayanthivenkatesan2575
    @jayanthivenkatesan2575 3 หลายเดือนก่อน +11

    ❤❤❤ இயேசு அப்பா உலகமக்கள் அனைவரையும் ஆசிர்வதியும் அப்பா எப்போதும் எங்கள் குடவே இருந்து வழிநடத்தும் என் மகள் அம்ரிதாவுக்கு நல்ல ஞானத்தை தாரும் நல்ல வாழ்க்கை துணையை தாரும் மகன் ஆதித்யா குடும்பத்தை ஆசிர்வதியும் எனக்கு ஏற்ற வேலையை தாரும் அப்பா ஆமேன் அல்லேலூயா❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @meenaanandaraj6258
    @meenaanandaraj6258 3 หลายเดือนก่อน

    Amen hallelujah இயேசு அப்பா என்னோடு கூட இருக்கிறீர் ஸ்தோத்திரம் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா

  • @dhilipan5552
    @dhilipan5552 3 หลายเดือนก่อน +1

    ❤ ஆமென் அல்லேலூயா அல்லேலூயா நன்றி ஆண்டவரே ஸ்தோத்திரம் ❤

  • @maghilarasanmv7060
    @maghilarasanmv7060 3 หลายเดือนก่อน +12

    இயேசப்பா என் ப்ரண்ட் பூரணி வெண்ஷிகாவை‌ குடும்பமாக‌ இரட்சித்து‌ அவர்களை ஆசீர்வதிங்கப்பா‌ ஆமேன் 🙏

  • @raghulraghul1231
    @raghulraghul1231 3 หลายเดือนก่อน +4

    அப்பா நீர் எங்களை கண்ணீன்மணிப்போல பாதுகாத்து ஆசிர்வாதமாய் எங்களை வழிநடத்துவிராக ஆமென் அப்பா இயேசுவின் இரத்தம் ஜெயம் ஆமென் அப்பா ☦️🙇🏻‍♂️🛐

  • @Ramadevi12345
    @Ramadevi12345 3 หลายเดือนก่อน

    இயேசு அப்பா உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் இயேசு அப்பா என் தொண்டை யில் உள்ள புண்ணால் கொஞ்சம் கூட தண்ணீர் விழுங்க கஷ்டப்பட்டு தான் இருந்தேன் இயேசு அப்பா உங்களுக்கு தெரியும் நான் உங்களிடம் அழுதுஜெபம் பண்ணி கேட்டேன் இயேசு அப்பா என் தொண்டை யில் உள்ள புண்னை குணமாக்கி நல்ல சுகத்தை தந்து இரட்சித்து காத்தருள வேண்டும் இயேசு அப்பா உங்களால் தான் முடியும் நீங்கள் தான் என் தொண்டை யில் உள்ள புண்னை குணமாக்கி நல்ல சுகத்தை தாருங்கள் இயேசு அப்பா இந்த அற்புதத்தை இன்று இப்போது செய்யுங்கள் இயேசு அப்பா என்று கேட்டேன் நீங்கள் தான் எனக்கு சுகத்தை தந்தீர்கள் இயேசு அப்பா உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் இயேசு அப்பா என்னால் கொஞ்சம் கூட காரம் சாப்பிட முடியாது இயேசு அப்பா உங்களுக்கு தெரியும் என்னால் தயிர் சாதம் மட்டும் தான் சாப்பிட முடியும் உங்களிடம் அழுதுஜெபம் பண்ணி கேட்டேன் இயேசு அப்பா உங்களால் தான் முடியும் என் தொண்டை யில் உள்ள புண்னை முழுமையாக குணமாக்கி நல்ல சுகத்தை தாருங்கள் இயேசு அப்பா என்னை எல்லா வகை சாப்பாடு சாப்பிட வைக்க வேண்டும் இயேசு அப்பா இந்த அற்புதத்தை இன்று இப்போது செய்யுங்கள் இயேசு அப்பா என்று கேட்டேன் நீங்கள் தான் என்னை எல்லா வகை சாப்பாடு சாப்பிட வைத்தீர்கள் இயேசு அப்பா நான் இப்போது கொஞ்சம் காரம் சாப்பிடுகிறேன் இயேசு அப்பா உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் இயேசு அப்பா நான் செய்த ‌பாவங்களை மன்னித்து இரட்சித்து காத்தருள வேண்டும் இயேசு அப்பா எனக்கு எவ்வளவோ அற்புதம் செய்து இருக்கிறீர்கள் இயேசு அப்பா என் தொண்டை யில் உள்ள புண்னை முழுமையாக குணமாக்கி இந்த அற்புதத்தை இன்று இப்போது செய்யுங்கள் இயேசு அப்பா உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் இயேசு அப்பா எனக்கு உங்கள் ஆசிர்வாதம் கண்டிப்பாக தந்து இரட்சித்து காத்தருள வேண்டும் இயேசு அப்பா எனக்கு வலிமை தைரியம் சமாதானத்தையும் சந்தோசத்தையும் உறக்கத்தையும் தாருங்கள் இயேசு அப்பா என்னை நோய் நொடி இன்றி நல்ல படியாக வாழவைக்க வேண்டும் இயேசு அப்பா எனக்கு அறிவும் அழகும் ஆயுளும் தந்து இரட்சித்து 😢காத்தருள வேண்டும் இயேசு அப்பா உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் இயேசு அப்பா ஆமென் ஆமென்

  • @arumugampandaram1565
    @arumugampandaram1565 3 หลายเดือนก่อน +1

    ஸ்தோத்திரம் இயேசப்பா என் சூல்நிலைகளை மாற்றி நன்மையும்,சமாதானம் உண்டாகும் படி செய்யும், பாவத்தை மன்னியும் அப்பா, தாகத்தோடு இருக்கிறேன் ஆவியை ஊற்றும், தாகமுள்ளவன் தண்ணீரை ஊற்றுவேன் சொன்னீரே, பெற்றுக்கொண்டோம் விசுவாசிக்கிறேன் நன்றி ஆவியானவரே ஆமென்.

  • @sudakshanlora603
    @sudakshanlora603 3 หลายเดือนก่อน +10

    நன்றி, போதகரே, நீங்கள் கொண்டு வரும் வார்த்தையால், நாங்கள் மிகவும் பலப்படுத்தப்பட்டுள்ளோம், மேலும் நீங்கள் தேர்ந்தெடுக்கும் இடங்களும் மிகவும் அழகாக இருக்கின்றன. கடவுள் உங்களை மேலும் மேலும் உயர்த்தட்டும்❤

  • @leelaedwin9387
    @leelaedwin9387 3 หลายเดือนก่อน +4

    அப்பா நீர் கூடவே இருந்து எங்களை ஆசீர்வதிக்க போவதற்காக உமக்கு கோடா கோடி ஸ்தோத்திரம் ஆமென் 🙏🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️❤️❤️💐💐💐💐💐💐💐💐✝️✝️✝️✝️✝️✝️

  • @shashikala7294
    @shashikala7294 3 หลายเดือนก่อน +5

    Praise the lord 🙏 Jesus forgive all our sins and have mercy on us🙏 lord you are my strength and refuge 🙏 Amen 🙏🛐

  • @attubranu5252
    @attubranu5252 3 หลายเดือนก่อน +2

    இயேசப்பா எனது கணவர் குடிப்பழக்கம் மாறவும், குடும்பத்தில் சமாதானம் வரவும், நல்ல வேலை கிடைக்கவும், கடன் பிரச்சினைகள் மாறவும், கிருபை செய்ங்க அப்பா.

  • @jayanthigopalakrishnan1365
    @jayanthigopalakrishnan1365 3 หลายเดือนก่อน +29

    இயேசு ராஜா என் குழந்தைக்கு ஒரு அற்புதம் செய்யும் தேவனே உமக்கு நன்றி ராஜா ஆமேன் ஆண்டாவரே 🎉🎉🎉🎉🎉🎉🎉

    • @ABRM-k2t
      @ABRM-k2t 3 หลายเดือนก่อน

      ஆமென்

  • @jenithajebaseeli8902
    @jenithajebaseeli8902 3 หลายเดือนก่อน +7

    Yesappa ennoda annan kudi pazhakathil irunthu viduthalai thanga appa annan seikirathil london poga panatheyvai niraivaga kirubai seiyunga appa appadi neer seiyapovatharkaga nandri yesappa amen.

  • @mannaichozhan4325
    @mannaichozhan4325 3 หลายเดือนก่อน

    Praise the lord.
    சகல மேன்மையுள்ள எங்கள் ஆண்டவரே!விண்ணையும் மண்ணையும் உண்டாக்கி உன் மக்களாகிய எங்களைஎந்த தீங்கும் பயமும் வராதபடி பாது காத்து காத்தருளும் பிதாவே உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் பிதாவே ஆமென் ஆமென் 🙏⛪✝️🙏⛪✝️🙏நன்றிகள் அப்பா

  • @rajamanik310
    @rajamanik310 3 หลายเดือนก่อน +12

    ஸ்தோத்திரம் ஆண்டவரே எங்களோடவே. கூட. இருந்து ஆசீர்வாதிந்துபெருகச்செய்ங்க. ஆமென் அல்லேலூயா
    🙏🙏🙏🙏🎅🏼✝

  • @vanitham1225
    @vanitham1225 3 หลายเดือนก่อน +6

    Praise the lord almighty God bless everyone with good health wealth happiness and prosperity always Amen 🙏🙏🙏🙏🙏🙏

  • @sheelabharathiramesh8012
    @sheelabharathiramesh8012 3 หลายเดือนก่อน +178

    எங்களுக்கு ஜெப வாழ்க்கை இன்னும் அதிகமாக இருக்கவேண்டும் வறுமை பிள்ளைகள் கணவர் பெற்றோர் ஆரோக்கியமான வாழ்க்கை வாழ ஜெபிக்க வேண்டும்.ஆமென்

    • @vipyuthvipyuth4641
      @vipyuthvipyuth4641 3 หลายเดือนก่อน +6

      Karthar aasirvathipar

    • @MG-yk2yp
      @MG-yk2yp 3 หลายเดือนก่อน +4

      Amen Jesus 🙏🙏🙏🙏

    • @JoiceThenmozhi-bt8nh
      @JoiceThenmozhi-bt8nh 3 หลายเดือนก่อน +4

      Please pray for my family my Ist son Praveen charles ku oru manamagala kuduka

    • @kalpanakumar2267
      @kalpanakumar2267 3 หลายเดือนก่อน +1

      Please pray for my daughter. Admission

    • @JESUSRaji-e4l
      @JESUSRaji-e4l 3 หลายเดือนก่อน

      ❤❤❤❤❤❤❤❤❤

  • @Yashika5775
    @Yashika5775 3 หลายเดือนก่อน +1

    Amen Appa நான் உன்னோடு கூட இருந்து உன்னை ஆசீர்வதிப்பேன் என்று வாக்கு கொடுத்த என் yahshua messiah Appa umaku kodi kodi sthothiram Praise the yahshua messiah halleluyah ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @ushafloraj173
    @ushafloraj173 3 หลายเดือนก่อน +6

    praise the lord brother please pray for me children's and my mother health

  • @rubylewin1818
    @rubylewin1818 3 หลายเดือนก่อน +4

    ஆமென். நன்றி தகப்பனே. எங்களோடு கூட இருந்து எங்களை ஆசிர்வதித்து எங்களை பாதுகாத்து வழிநடத்துகிறீர். எங்களை மேன்மைப்படுத்துகிறீர். உமக்கு கோடானுகோடி நன்றி. 🙏🙏🙏

  • @monivaishu473
    @monivaishu473 3 หลายเดือนก่อน

    ஆமென் அப்பா🙏கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக தகப்பனே எங்களை உமது கரத்தில் ஒப்புக்கொடுகிறேன் எங்களோட கூட நீங்க இருந்து என் மகளையும் என் குடும்பத்தையும் என்னையும் பாதுகாத்து எந்த தீங்கும் எங்களை அனுகாத படி பாதுகாத்து ஆசீர்வதியும் அப்பா🙏திக்கற்ற பிள்ளைகளுக்கு சகாயர் நீர் ஒருவரே அப்பா🛐நான் விசுவாசிக்கிறேன் அப்பா ஆமென்🙏🛐🙏

  • @veerakar9939
    @veerakar9939 3 หลายเดือนก่อน

    உம்மை துதிக்கிரேன் ஆண்டவரே உமக்கு ஸ்தோத்திரம் ஆண்டவரே உமக்கு நன்றி ஆண்டவரே இயேசுவின் நமத்தில் ஆமேன் ஆமேன் 🙏🙏🙏

  • @jenifers3801
    @jenifers3801 3 หลายเดือนก่อน +11

    Yesappa....en kalangal umathu karaththil irukkirathu. Naan vekkappattu pogathapadi seinga yesappa. Naan manusana nambala ungala nambi irukkiren yesappa. Neega ennai aasirvathikkindra devan yesappa. Yenna aasirvathinga yesappa.

  • @henrynadar7699
    @henrynadar7699 3 หลายเดือนก่อน +5

    Pray for my sister Daughter Shamplen health and her weakness and blessings